சலீம் என்னை பார்த்ததும் சிகரெட்ட அனைத்துவிட்டு வந்து காரில் உக்கார்ந்தார் !
நான் எதுவும் சொல்லாமல் உக்கார்ந்திருந்தேன்...
போலாமா ?
போலாம் ஆனா நான் எப்டி இந்த கோலத்துல ஆபிஸ் வர முடியும் ?
ஏன் என்னாச்சி ?
காலைல சாரி ஒழுங்கா கட்டிருந்தேன் இப்ப அலங்கோலமாகிடிச்சே ...
சாரி என்னால தான் ...
பரவாயில்லை ஆனா பாக்குறவங்க எதுனா தப்பா நினைப்பாங்க !
காலைல நீங்க என்ன ஸ்டைல்ல புடவை கட்டிருந்தன்னு யாராச்சும் பாப்பாங்களா என்ன ?
லேடிஸ் கண்டிப்பா பாப்பாங்க ... அதுவும் புடவை மூனு இஞ்ச் இறங்கி இருக்கு சொல்லவே வேணாம் !
ஓகே ஓகே என்ன பண்ணலாம் என்னோட கெஸ்ட் ஹவுஸ் ஒன்னு இருக்கு அங்க போயி கரெக்ட் பண்ணிக்கலாமா ?
கெஸ்ட் ஹவுஸா அது வந்து ... எங்க இருக்கு ?
ஆனா அது ரொம்ப தூரம் போயிட்டு வந்தா உங்க குழந்தைய கூட்டி வர லேட்டாகிடுமே !
ஆமாம் சார் !
சரி நீங்க வீட்டுக்கு போங்க உங்க வீட்ல கரெக்ட் பண்ணிகிட்டு அப்டியே குழந்தைய பாத்துக்குங்க ...
அப்டின்னா நான் ஆபிஸ் வர தேவை இல்லையா ?
இனிமே போயி என்ன பண்ண போறோம் ... ஆன் டுயுட்டி தான நானே சொல்றேன் போங்க !
சரி சார் !
உங்க வீடு எங்க இருக்கு நான் டிராப் பண்ணிடுறேன் !
சார் அப்டின்னா குழந்தையை இப்பவே கூட்டி போயிடலாமே ...
ம் ஒய் நாட் ?
நான் சந்தோஷமாக கிளம்பி சென்று குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தேன் !
நான் கார்கிட்ட வர அவரே காரை திறந்துவிட நான் உள்ளே அமர அவர் காரை லாக் பண்ணிட்டு அவரும் ஏறினார் ?
போலாமா ?
ம்
எப்டி போகணும் ?
ம் நேரா போங்க.
அவரும் காரை என் வீட்டை நோக்கி செலுத்தினார் !
வீடும் வந்தது !
அப்டியே போயிருக்கலாம் ஆனா நான் சும்மா அணுப்ப விரும்பாம ... உள்ள வாங்க சார் ஒரு காபி சாப்பிடுங்க ...
ம் ஃபில்டர் காபி கிடைக்குமா ?
ம் கண்டிப்பா நல்லவேளை நீங்க கிரீன் டீ கேக்கலை ...
கிரீன் டீ தான் ஆனா அது இல்லைன்னா ஃபில்டர் காபி தான் !
ம் பில்டர் காபி இருக்கு வாங்க சார் !
அவர் காரை என் வீட்டருகில் நிறுத்துவிட்டு வந்து கார் கதவை திறந்துவிட ...
நான் புன்னகையுடன் எழுந்து அவரை வர சொல்லிவிட்டு உள்ளே சென்றேன் ...
குழந்தை நல்ல தூக்கத்தில் இருந்தான் ... நான் என் ஹேன்ட் பேக்கை அவரிடம் குடுக்க ...
என்ன அனிதா ?
அதுல கீ இருக்கு பாருங்க ...
அவரும் அதிலிருந்த கீ எடுத்து கதவ திறந்தார் !
நான் அவரை வீட்டுக்கு அழைத்து செல்ல நல்லவேளை அந்த மதிய நேரத்துல யாரும் வெளில இல்லை !
நான் அவரை உக்கார சொல்லிட்டு குழந்தையை பெட்ரூமில் சென்று படுக்க வைத்துவிட்டு வந்தேன் !
பிறகு காபி போட உள்ள போக ...
அனிதா காபி போட போறீங்களா ?
ஆமாம் சார் ஏன்?
கொஞ்சம் நேரம் ஆகட்டுமே இப்ப தானே சாப்பிட்டோம் !
ம் உங்க இஷ்டம்னு உள்ளே சென்று தண்ணி கொண்டு வந்து அவருக்கு குடுத்துவிட்டு நான் அவர் எதிரில் அமர்ந்தேன் !
அந்த ஒத்தையில் போட்ட புடவை அவர் கண்ணுக்கு விருந்தானது !
சார் ஒரு நிமிஷம் காபி பில்டர்ல போட்டுட்டு வந்துடுறேன் ...
ம் !
நான் உள்ளே சென்று பில்டர் செட் பண்ணிட்டு மீண்டும் வர ... மேல ஷால் மாதிரி எதுனா போட்டுக்கவா வேணாம் வேணாம்னு மீண்டும் போயி அவரெதிரில் அமர்ந்தேன் !
அவர் கண்கள் என் உடலை மேய்வதை தவிர்க்க நினைத்து ...
பேச்சை ஆரம்பித்தேன் !
அது என்ன புர்க்கா எப்பவும் கார்ல இருக்குமா ?
ஆமாம் இல்லை ...
என்ன சார் ரெண்டுமே சொல்றீங்க ? ஆமாவா இல்லையா ?
அது என் மனைவியோடது ஆனா இப்ப அவங்க உயிரோட இல்லை !
ஓ ! சாரி சார் எப்டி சார் சின்ன வயசுலே ?
ம் ஒரு ஆக்சிடண்ட் அதுல இறந்துட்டாங்க இன்னும் சொல்லனும்னா உங்க பழைய பாஸ் எங்க மாமனார் இப்டி பிபி பேஷன்ட் ஆகவே அவ தான் காரணம் !
ஏன் சார் ?
ம் நல்லா போயிகிட்டு இருந்த வாழ்க்கை அவ சொந்தக்காரங்க வீட்டு கல்யாணத்துக்கு போறேன்னு போனவ ஆக்சிடண்ட்ல இறந்துட்டா என் குழந்தை தப்பிச்சதே பெருசு !
சாரி சார் !
இட்ஸ் ஓகே !
அவங்க நினைப்பா புர்க்கா வச்சிருக்கீங்களா ?
இல்லை அன்னைக்கு போனப்ப இது அவ கார்ல இருந்தது மிச்சம் கிடைச்சது இது மட்டும் தான் !
ஓ! ரியல் சாரி சார் !
நான் எப்பவுமே கார் வேகமா ஓட்டக்கூடாதுன்னு ஒரு ஞாபகமா வச்சிருக்கேன் !
ம் கிரேட் !
அப்புறம் அனிதா நீ என்னை எதுவும் தப்பா நினைக்கலையே !
எதுக்கு சார் ?
இந்த மாதிரி கிளாமரா டிரஸ் பண்ண சொன்னேன்னு !
அதெல்லாம் ஒன்னுமில்லை ஆனா எனக்கு பழக்கம் இல்லை !
அனிதா இது ஜஸ்ட் ஒரு ஷோ எதிராளிய டிஸ்டராக்ட் பண்றது அவளோதான் நீங்க ஸ்போர்ட்டிவா எடுத்துக்குங்க ...
ம் ஓகே சார் !
""என்னவோ தெரியலை நாமளும் மத்த பெங்களூர் பொண்ணுங்க மாதிரி மாடர்னா டிரஸ் பண்றதுன்னு முடிவு பண்ணிடேன் ""
அனிதா இஃப் யு டோன்ட் மைண்ட் நான் உன்னோட மாடர்ன் டிரசஸ் கொஞ்சம் பாக்கலாமா ?
எதுக்கு சார் ?
இல்லை எப்பவுமே சாரில தான வரீங்க அதான் கேட்டேன் !
இருக்கு சார் ஆனா எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி எடுத்தது !
அதுக்கப்புறம் உங்க ஹஸ்பெண்ட் எடுத்து தரலியா ?
ம் எடுத்தாரு அவரும் போட சொல்லுவார் ஆனா கன்சீவ் ஆகிட்டேன் குழந்தைய பாத்துகுறது அது இதுன்னே வருஷம் போயிடிச்சி ! நிறைய பத்தாம போயிடிச்சி ...
ம்ம்ம் சரி பாக்கலாமா ?
நான் சற்று தயங்க ...
சாரி சாரி நான் ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்குறேன் உங்களுக்கு பிடிக்கலைன்னா வேணாம் ...
அப்டி இல்லை ... சரி வாங்க பாக்கலாம் !
நான் எழுந்து என் பெட்ரூமுக்கு செல்ல அவரும் பின்னாடியே வந்தாரு !
அங்க பெட்ல நான் போட்ருந்த பிரா பேண்டீஸ் காலைல கட்டிருந்த டவல் எல்லாம் கிடந்தது ...
எனக்கு வெட்கம் பிடுங்கி தின்ன நான் சட்டென்று அதையெல்லாம் எடுத்து அழுக்கு கூடையில் போட்டேன் !
பிறகு பீரோவை திறந்து நான் கொஞ்சமாக வைத்திருந்த சுடிதார் செட் மட்டும் எடுத்து பெட்ல போட்டேன் !
இவளோதானா ?
ஆமாம் !
அவர் அப்படியே பீரோவை பார்த்து மீதி எல்லாம் புடவையா ?
ஆமாம் ...
இது எல்லாமே மாடர்ன் டிரஸ் தான் ஆனா ரொம்ப பழைய ஃபேஷனா இருக்கே !
ம் நான் வேணா கொஞ்ச டிரஸ் எடுத்துக்குறேன் சார் !
சரி வாங்கன்னு என்னை ஹாலுக்கே மீண்டும் அழைத்து ... நீங்க தப்பா நினைக்கலைன்னா நாம ஒரு நாள் ஷாப்பிங் போவோம் உங்களுக்கு ஏத்த மாதிரி நல்லா ஸ்டைலா டிரஸ் எடுப்போம் !
இல்லை பரவாயில்லை சார் !
ஐ திங்க் உங்க ஹஸ்பெண்ட் அவளோ ரசனையான ஆளு இல்லைன்னு !
ஏன் சார் அப்டி நினைக்கிறீங்க ?
நான் தான் மதியம் பார்த்தேனே! அங்க இருந்ததுலே அவர் தான் ரொம்ப கேவலமா டிரஸ் பண்ணிருந்தார் !
சார் ...
சாரி சாரி ஒரு ஐடி ஆளு மாதிரியே இல்லையே எதோ கவர்மெண்ட் ஆபிஸ்ல ரிட்டையர் ஆக போறவர் மாதிரி டிரஸ் பண்ணிருந்தாரே
இன்னைக்கு ஏதோ அப்டி இருந்தாரு !
ஓகே ஓகே அவர் எப்டியோ போகட்டும் நீ ரொம்ப ரொம்ப அழகு ... ஆள் பாதி ஆடை பாதி அதனால இனிமே வெறும் சாரீஸ் கட்டாம விதவிதமா டிரஸ் பண்ணு !
ம் !
என்ன டல்லா சொல்ற நாம ஒரு நாள் ஷாப்பிங் போறோம் ஒகே வா ?
ம் பாப்போம் சார் !
பாப்போம் ஆப்போம்லா இல்லை போறோம் !
ம் சரி சார் ... நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க கூடாது ...
என்ன சார் ?
நான் இப்டி இருக்கணும்னு நீங்க ஏன் சார் இவளோ அக்கறை எடுத்துக்குறீங்க ?
நீ என்னோட பி ஏ . நான் இன்னைக்கு மாதிரி உன்னை நாலு இடத்துக்கு கூட்டி போவேன் அப்பல்லாம் ஒவ்வொரு தடவையும் உன்கிட்ட இந்தமாதிரி சொல்லிகிட்டு இருக்க வேண்டியதில்லை பாரு ...
ம் !
சாரி தப்பா இருந்தா மன்னிச்சிடு இல்லைன்னா உன்னை வேற டிப்பார்ட்மெண்ட் மாத்திடறேன் வேற யாரையாச்சும் அப்பாயின்மெண்ட் பண்ணிக்கிறேன் !
அதுக்காக இல்லை நானே இருக்கேன் ...
ம் சாரி அனிதா ...
அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை என் மேல ரொம்ப அக்கறை எடுத்துகிட்ட மாதிரி இருந்தது ...
நான் இந்த ஃபீல்டுல இருக்கேன் சோ இப்டி இருக்கேன் !
ஓகே சார் ரொம்ப நேரம் ஆகிடிச்சி நான் காபி போடுறேன் !
ஹா ஹா உன்கிட்ட பேசுனா நேரம் போறதே தெரியலை !
நானும் புன்னகைத்துவிட்டு உள்ளே வந்தேன் ...
பாலை சூடு பண்ண ... கொஞ்ச நேரத்தில் குழந்தை அழும் சத்தம் கேக்க ...
நான் எல்லாம் மறந்து பெட்ரூமுக்கு ஓடினேன் !
பார்த்தா பையன் அழுதுகிட்டு இருந்தான் ...
மணி பார்க்க அவன் பால் குடிக்கும் நேரம் ... உடனே கதவை லேசாக சாத்திவிட்டு அவனுக்கு பால் குடுக்க ஆரம்பித்தேன் !
அப்போ சலீமின் குரல் ...
என்ன அனிதா எனி பிராப்ளம் ?
ஒன்னுமில்லை பசில அழறான் ...
ஓ ! ஓகே ஓகே ...
மீண்டும் அமைதியாக நான் என் மகனுக்கு ஆனந்தமாக பால் குடுத்தேன் !
ச்ச இந்நேரம் நான் ஆபிஸ்ல இருந்தா பால் பவுடர் தான குடிச்சிருக்கணும் ... ம் சலீமுக்கு தான் தாங்க்ஸ் சொல்லணும் ...
அப்போது எதோ தீயும் வாடை ...
ஐயோ பால் அடுப்புல வச்சேனே ...
ராஜு நல்லா சப்பிகிட்டு இருக்க அவனை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு ... நான் அப்டியே சலீம் சாரை கூப்பிட்டேன் ...
சார் !......... சார் !.........
என்ன அனிதா ?
சார் அடுப்புல பால் வச்சிருக்கேன் கொஞ்சம் இறக்கிடுங்க சார் ...
ஆங் ஓகே ஓகே ...
சிறிது நேரத்தில் ஒரு சத்தம் ... ஆ !........
டமார் .......
ஐயோ என்னாச்சின்னு பையன தூக்கி தோளில் போட்டுக்கொண்டு வேகமாக ஓடினேன் ...
முக்கியமனா குறிப்பு ஜாக்கெட் ஒரு பக்கம் விலக்கி பால் குடுத்துகிட்டு இருந்தேன் அதை மூடாமலே பையன தூக்கி தோளில் போட்டுக்கொண்டு வந்தேன் !
அங்க பார்த்தா பால் பாத்திரம் கீழே விழுந்து கிடக்க அவரோ கைய சுட்டுக்கொண்டு வலியில் துடிக்க ...
என்னாச்சி சார் ?
பால் பாத்திரம் ரொம்ப சூடா இருந்துச்சி ...
ஐயோ ஜஸ்ட் ஸ்டவ் ஆப் பண்ணிருக்கலாமே ...
இல்லை நீங்க தான பால இறக்கி வைக்க சொன்னீங்க ...
ஹையோ ... சூடா இருக்கே துணி பிடிச்சாவது இறக்கி இருக்கலாமே ...
சாரி நான் இதெல்லாம் செஞ்சதே இல்லை ...
சாரி சார் நான் உங்களை செஞ்சிருக்க சொல்லிருக்க கூடாது ...
இல்லை பரவாயில்லைனு அவர் விரல்களை ஊத...
இங்க கொண்டாங்க பாப்போம்னு அவர் கைகளை பார்க்க நல்லா சிவந்து போயிருந்துச்சு ஏற்கனவே சிவப்பான ஆளு ...
சாரி சாரின்னு நானும் ஊதிவிட்டு ஃபிரிட்ஜ்ல இருந்த மாவ எடுத்து இதுல கை வைங்கன்னு சொன்னேன் !
மாவு வீனா போயிடாது ...
அதெல்லாம் ஒன்னுமில்லை நீங்க வைங்கன்னு காட்ட அவரும் மாவுல கைய முக்கி எடுத்தார் ...
கொஞ்ச நேரம் வச்சிருந்துட்டு கை கழுவிடுங்க ... நான் பையனை தூங்க வச்சிட்டு வரேன் .
சொல்லிட்டு பையன படுக்க வச்சிட்டு அப்பத்தான் கவனிச்சேன் ஆகா பிளவுஸ் இப்டியே இருந்துச்சா பாத்துருப்பாரா ?
இல்லை இல்லை அதான் தோள் மேல பையன் இருந்தானே எனக்கு நானே ஆறுதல் சொல்லிகிட்டு ஜாக்கெட்ட மாட்டிகிட்டு மீண்டும் கிச்சனுக்கு செல்ல கையில் மாவுடன் நின்றுகொண்டிருந்த சலீமை பார்க்க எனக்கு சிரிப்பு தான் வந்தது ...
ம்ம்ம் போதும் கைய கழுவுங்கன்னு வாஷ் பேசினை காட்ட அவரும் கையை கழுவிக்கொண்டார் !
நீங்க போயி உக்காருங்க நான் காபி கொண்டு வரேன் ...
ம் ஒரு காபிக்கு இவளோ வேலையா ? சிரித்தபடி அவரும் செல்ல நான் சட்டென்று காபி போட்டுக்கொண்டு போய் அவரிடம் நீட்டினேன் !
தாங்க்ஸ் அனிதா !
இட்ஸ் மை பிளஷர் !
ரொம்ப சாரி ...
நீங்க இதெல்லாம் பண்ணதே இல்லையா ?
எங்க வீட்ல வேலைக்காரங்க இருப்பாங்க சோ எனக்கு இதெல்லாம் அவசியம் இல்லை !
ம்ம்ம் ...
அவரும் என்னை ரசித்த படி காபியை பருக ... நான் வேறு பக்கம் பார்வையை செலுத்தினேன் !
ஓகே அனிதா நான் கிளம்புறேன் தேங்க்ஸ் ஃபார் காபி & எவரி திங் !!!
தாங்க்ஸ் சார் !
அவரும் விடைபெற்று கிளம்பினார் ...
அவர் சென்றதிலிருந்து ஏனோ எனக்கு அவர் நினைப்பாவே இருந்தது ...
மாலை என் புருஷனும் வர அவர் அன்று நடந்த பார்ட்டி பற்றி சொல்ல ...
நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன் !!!
ம் சிரிக்கிறியா மாட்டிருந்தா தெரியும் ...
இரவு டின்னர் தோசை ஊத்தி ரெண்டு பேரும் சாப்பிட ஆரம்பிக்க ... ம் இந்த மாவுல மதியம் சலீம் கைய விட்டு எடுத்தாறேன்னு நினைத்து சிரித்தபடி சாப்பிட்டேன் ...
அன்று பெட்ல சிவா என்னிடம் மெல்ல விளையாட்ட ஆரம்பித்தார் !!!
என் இடுப்பில் அவர் கைகள் விளையாட எனக்கு சலீம் என் இடுப்ப பிடிச்ச பிடி தான் ஞாபகம் வந்தது ...
நாளைக்கு இடுப்பு தெரிய புடவை கட்டனுமா ?
ஐயோ ... ஏதோ ஒரு கிளுகிளுப்பு தொற்றிக்கொள்ள ... நான் துள்ளிக்கொண்டு சிவாவை கட்டிகொண்டேன் ....
என்ன கூசுதா டார்லிங்?
ஆமாம் சார் !
என்னது சாரா ?
ஆமாம் நீங்க சார் தான ஐடி கம்பெனி எம்ப்ளாயி ... நாக்கை கடித்துக்கொண்டேன் !!!
ம்ம்ம் சார் தான் மேடம் அனிதா ... அவர் அப்படியே என் மேல் படர என் உடலெங்கும் சலீமின் கைகள் படர்ந்தது ... சீ இதெல்லாம் தப்புனு நான் என் கண் கண்ட கணவனையே நினைக்க முயற்சி பண்ணி கண் மூடினேன் !!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக