கற்பகம் - பகுதி - 1

 சூரியன் மேற்கில் மறையத் துவங்கியிருந்த ஒரு மாலை நேரம். வீட்டு வேலையை முடித்து விட்டு தன் வீட்டுக்குக் கிளம்பிய கற்பகம் வீதிக்கு வந்ததும் தனது புடவைத் தலைப்பை இழுத்துச் சொருகியபடி வழக்கம் போல இன்றும் இடது பக்கத்தில்  இருக்கும் வீட்டைத் திரும்பிப் பார்த்தாள். முதலில்  அவள் பார்வை அந்த வீட்டின் ஜன்னலுக்குத்தான் போனது. வழக்கமாக திறந்திருக்கும்  அந்த ஜன்னல் இன்று சாத்தியிருந்தது. இன்னும் அருகில் வந்து முன் பக்கத்தில்  இருக்கும் கதவைப் பார்த்தாள். கதவிலும் பூட்டுத் தொங்கியது. 


'சே..' என்று அவள் மனம் வருந்தியது. அவள் மனதுக்குள் ஒரு பெரு ஏமாற்றம் வந்து  அவளைச் சூழ்ந்தது. அவள் முகம் வெகு இயல்பாக சோகத்துக்குப் போனது. 
'ஆள காணமே. என்னாச்சு  இன்னிக்கு?  ஒடம்பு கிடம்பு செரியில்லியோ? அப்படி  இருந்தாலும் வீட்லதான இருக்கணும்? ஆனா வீடே பூட்டி கெடக்கே? ஒருவேள ஊருப் பக்கம்  ஏதாவது போயிருக்குமோ? அப்படி போனா என்ன பண்றது? எப்படி பாக்கறது? நமக்கு அந்தாளப் பத்தி ஒண்ணுமே தெரியாது. ஏதோ பேரும், செய்யுற வேலையும் தெரியும். ஆனா அத வெச்சிட்டு?' 

மிகவும் குழம்பிய மனதுடன் சோர்வாக நடை போட்டுக் கொண்டிருந்த கற்பகத்தின் கண்கள், தான் ரகசியமாகப் பார்த்து மகிழும் அந்த முகத்தைத் தேடி நாலா பக்கமும் அலைந்தது. ஆனால்  அந்த தெருவைக் கடக்கும்வரை அவள் கண்களுக்கு அந்த முகம் தென்படவே இல்லை. மிகுந்த  ஏமாற்றத்துடன் தன் வீட்டை அடைந்தாள்.


 


இருட்டி விட்டது. கதவைத் திறந்து  உள்ளே போய் லைட்டைப் போட்டாள். பின் விலையில்லா டிவியையும், மின்விசிறியையும் போட்டுவிட்டு அப்படியே படுத்து விட்டாள். அவள் மனசெல்லாம் ஒருவிதமான சோகமே வியாபித்திருந்தது. அவள் சோகத்துக்குக் காரணம்  இன்று அவனைப் பார்க்காததுதான். அவனைப் பார்த்திருந்தால் அவளின் மனம் இன்று சோக முத்திரையை குத்தியிருக்காது.. !!

கடந்த இரண்டு வாரமாகத்தான் அவளுக்கு அவனைத் தெரியும். அவள் வேலை பார்க்கும் வீட்டுக்கு பக்கத்தில்  இரண்டு வீடு தள்ளி இருக்கிறான். 'றான்' போடுவதால் அவன் ஒன்றும்  இளைஞன் இல்லை. மத்திம வயது தாண்டியிருக்கும் என்பது அவள் கணிப்பு. ஒரு தனியார் கல்லூரி வாத்தியாராக வேலை பார்க்கிறான். அவனை இந்த கற்பகத்தின் மனது ரகசியமாக விரும்புகிறது.. !!

அந்த வீட்டுக்கு  அவன் குடி வந்து சில நாட்கள்தான் ஆகியிருந்தது.  தனிக்கட்டைதான். அவனுடன் வேறு யாரும் இல்லை. அவன் அப்படி  ஒன்றும்  அழகனும் இல்லை. அதே சமயம் மோசமும் இல்லை. கண்களில் கண்ணாடி அணிந்து கொஞ்சம் ஒல்லியாக  இருந்தாலும் பார்க்கும்படியாகத்தான் இருப்பான். ஆள் நல்ல உயரம். அதனால் பார்ப்பதற்கு கொஞ்சம்  ஒல்லியாக இருப்பதைப் போல தெரிவான்.

கற்பகம் தினமும் மாலையில் வேலை முடிந்து வரும்போதெல்லாம்  அவனைப் பார்க்கிறாள். அவள் பார்க்க காரணமும் அவன்தான். அவளாக ஒன்றும் விரும்பி முதன் முதலாக அவனைப் பார்க்கவில்லை. முதல் நாள் அவள் வேலையை முடித்துவிட்டு புடவையில் கொஞ்சம்  அலட்சியமாக நடந்து வந்தவள் எதேச்சையாகத்தான் கேட்டுப் பக்கத்தில் நின்றிருந்த அவனைப் பார்த்தாள். அவன் பார்வையை கவனித்ததும் ஒருநொடி திடுக்கிட்டாள். அவன் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால்.. அவள் வீட்டிலிருந்து வெளியே வரும்போதிருந்தே அவளைப் பார்த்துக் கொண்டிருந்திருப்பான் என்று தோன்றியது. 

உடனே தன் புடவையை சரி செய்து மாராப்பை இழுத்து மார்பை மூடினாள். ஆனால்  அவன் பார்வை அவள் மார்பில் இல்லை. அவளின் முகத்தில்தான் நிலைத்திருந்தது. கண்ணாடி அணிந்திருந்தாலும் அவன் கண்களின் கூர்மை அவளுக்குள் ஒரு சிலிரிப்பை உண்டாக்கவே செய்தது. அந்த சிலிர்ப்பை அவள் ஒரு ஆணின் பார்வையால் அன்றுதான் முதல் முறையாக உணர்ந்தாள்.  அன்று  அவள் அந்த வீதியைக் கடந்து செல்லும்வரை அவன் பார்வை அவளையேதான் பின் தொடர்ந்தது. அது அன்றுடன் முடிந்திருந்தால்.. கற்பகம் இப்போது இப்படி பரிதவித்துக் கொண்டிருக்க மாட்டாள். 

அவன் அடுத்த நாளும் அதேபோலத்தான் அவளைப் பார்த்தான். அவன் பார்வை  அவளை ஏதோ செய்தது. அதன்பின் ஒவ்வொரு நாளும்  அவனைப் பார்த்தாள். ஒரே வாரத்தில் இருவரின் பார்வைகளும் ஆழமாய் ஊடுருவிப் பார்த்துக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்து விட்டது. அந்த பார்வை ஒன்றைத் தாண்டி இருவரும்  இன்னும் பேசிக் கொள்ளவே இல்லை. ஆனால்.. கற்பகம்  அவனை மனதுக்குள் விரும்பத் தொடங்கி விட்டாள்.. !!

கற்பகத்துக்கு கல்யாணம் ஆகிவிட்டது. ஆனால்  இன்னும் குழந்தை இல்லை. அவள் ஒரு கூலித் தொழிலாளியின் மனைவி. கணவனால் அவளுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக எந்த சுகமும் இல்லை. போதுமான வருமானமும் இல்லை.  அவளும் வீட்டு வேலைக்குச் சென்றுதான் குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கிறாள். இந்த நிலையில்  அவள் கணவனுக்கு திருமணமான வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பும்  இருக்கிறது. அவள் கணவன் தன் கள்ளக் காதலியே கதியெனக் கிடக்க.. கற்பகம் உண்மையாகவே ஆண் சுகத்துக்கு ஏங்கினாள்.. !!

கற்பகத்தின் உடம்பும், மனசும் உண்மையாகவே ஒரு  ஆணின் அரவணைப்புக்கும், அன்புக்கும் ஏங்கிய தருணத்தில்தான் புதிதாய் வந்த அந்த கல்லூரி வாத்தியாரின் பார்வை அவளுக்குள் இருந்த ஆசையின் திரியில் தீயைப் பற்ற வைத்தது. இப்போது கடைசி இரண்டு மூன்று தினங்களாக கற்பகம் இரவில் அவனை நினைத்து உருகத் தொடங்கி விட்டாள்.

தன் படுக்கையில்  அவன் வேண்டும்  என்கிற ஆசை அவளை தீவிரமாக வாட்டியது. இரவில்  அவனை நினைத்துக் கொண்டு தலையணைக்கு முத்தம் கொடுக்கும் நிலைக்கு ஆளாகியிருந்தாள்.. !!


அடுத்த  இரண்டு நாட்கள்  அவனைப் பார்க்கவே முடியவில்லை. அது கற்பகத்தை மிகவும் பாதித்தது. ஆனாலும் அவள் தன் மனதில்  இருக்கும் ஆசையையும், ராகசிய காதலையும் துளியும் குறைக்கத் துணியவில்லை. ஒவ்வொரு நாளும்  அவனை நினைத்து வாழ்வதேகூட சுகமாகத்தான் இருந்தது.. !!

நான்காவது நாள்.. அவள் வேலையை முடித்துக் கொண்டு வரும்போது மீண்டும்  அவனை அதே கேட்டுப் பக்கத்தில் பார்த்து ஒரு நொடி திடுக்கிட்டு சமாளித்தாள். அவனும் அவளைத்தான் எதிர்பார்த்து நின்றிருக்கிறான் என்பது  அவன் பார்க்கும் பார்வையிலேயே தெரிந்தது.. !!

அவனைப் பார்த்து திடுக்கிட்டு பின் இயல்புக்கு மீண்டாள். அவன் கண்களை ஊடுறுவி ஆழமாகப் பார்த்தாள். அவளையும் மீறி அவளின் இதழோரத்தில் சிறு புன்னகை மலர்ந்தது. அதேபோல அவனிடமும் மாற்றம்  இருப்பதாய் நினைத்தாள். சில எட்டுக்கல் வைத்து  அவனைக் கடந்தவள் வரவழைத்துக் கொண்ட துணிவுடன் தட்டென நின்றாள். பின் அவனைப் பார்த்து நேராகக் கேட்டாள். 
"எங்க சார்.. ரெண்டு நாளா ஆளவே காணம் போலயே?"

அவன் கண்களில் சிறிது வியப்பு. பின்..
"ஊருக்கு போயிட்டேன்" என்றான். அவன் குரல் லேசான பெண் தன்மையுடன் இருப்பதை கவனித்தாள். 
"நெனைச்சேன். ஆளை காணாதப்பவே"
"அப்படியா?" 

நின்று விட்டாள். இன்னும்  ஏதாவது பேசேன் என்று  அவள் மனது பரிதவித்தது. 
"எந்த ஊரு சார்?" துணிந்து கேட்டாள். 

ஒரு கிராமத்தின் பெயரைச் சொன்னான்.

"அப்படியா சார். வீட்ல யாருமில்லையா சார்?"
"நான் மட்டும்தான்" என்று விட்டு மெல்லக் கேட்டான் "உங்க பேரு கற்பகம்தானே?"
"ஆமா" லேசாக வியந்தாள். 
"எனக்கு  ஒரு உதவி பண்ண முடியுமா?"
"என்ன சார்.. சொல்லுங்க?"
"நான் இந்த வீட்லதான் இருக்கேன். குடி வந்து மூனு வாரம்தான் ஆகுது. என் பேரு நிரு. தனியாளுதான். எனக்கு வீட்டை கூட்டிப் பெருக்கி சுத்தம் பண்ணி.. அப்பப்போ சின்னச் சின்ன வேலைகள் செய்ய ஒரு ஆள் வேணும். இங்க அக்கம் பக்கத்துல விசாரிச்சப்ப நீ செய்வேனு சொன்னாங்க"
"செய்வேன் சார்" அவள் மனம் குதூகலித்தது. பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக அவனே அவளின் நட்பை நாடுகிறான். இதைவிட வேறென்ன வேண்டும்?
"என் வீட்ல செய்றியா? நீ கேக்குற சம்பளம் தரேன்" என்று அவள் முகத்தை மிகவும்  ஆவலுடன் பார்த்தான்.

அவனின் அந்த பார்வையிலேயே அவள் கரைந்தாள். அவனுடன் பழக ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கத் தொடங்கியிருந்தவளுக்கு இப்போது நெருங்கிப் பழகும் வாய்ப்பே கிடைத்திருக்கிறது. அதுவும்  அவன் வீட்டுக்குள் சென்று உரிமையுடன் பழகும் வாய்ப்பு. அந்த பார்வையை உள்வாங்கியவளுக்கு பெண்மை பூரித்துப் போனது. ஆனாலும் அவள்  உடனே சம்மதம் சொல்லாமல் சிறிது யோசனை செய்பவள்போல அமைதியாக நின்றாள். 

 ”இத ஒரு உதவியா நெனச்சு செய்மா.. ப்ளீஸ்.. உனக்கு நான் எந்த சிரமமும் தரமாட்டேன்..” என்று பரிவான குரலில் கேட்டான்.

கற்பகம் மெதுவாகத் தலையை ஆட்டினாள்.
”வீட்டு வேலை மட்டும்தானா சார்..?” 

அவன் கொஞ்சம் தயங்கி விட்டுக் கேட்டான்.
 ”நீ மத்த வேலையெல்லாம் செய்வியா..?”
”எல்லா வேலையும் செய்வேன் சார். வேற என்ன வேலை செய்யனும்..?”
”சமைக்கணும்.. துணி துவைக்கனும்.. வீடு வாசல் கூட்டனும்.. கடை கண்ணிகளுக்கு போயிட்டு வரணும்.. ஆனா கட்டாயமில்ல.. உன்னால முடிஞ்சதை செஞ்சா போதும்..”
”சரி சார்..” என்று முழு மனதுடன் தன்  சம்மதத்தைச் சொன்னாள் கற்பகம்.

அவனைப் பொறுத்தவரை  அவளை வீட்டு வேலைக்குத்தான் வைத்துக் கொள்கிறான். ஆனால்  அவளுக்கு தன் மீது கொண்ட ஆசையால், அவன் இதன் மூலமாக தன்னை அணுகுவதாகத் தோன்றியது.

அன்றிரவு அவள் சுகமான கற்பனைகளுடன் தூங்கினாள். மறுநாள் முதல் அவன் வீட்டுக்குச் சென்று வேலை செய்யத் தொடங்கினாள். ஒரு ஒழுங்கின்றி கசகசவென இருந்த வீட்டை சுத்தம் செய்து  ஒழுங்கு படுத்தி வீட்டின்  உள்ளமைப்பையே மாற்றினாள். அவள் அந்த வீட்டை தன் சொந்த வீட்டையும் விட கூடுதல்  அக்கறையுடன் பராமரித்தாள்.. !!

காலையில் நேரமே எழுந்து தன் வீட்டில் இருந்து கிளம்பி வந்து விடுவாள் கற்பகம். வந்ததும் வழக்கமாக வேலை பார்க்கும் வீட்டில் வேலையை முடித்து விட்டு ஏழரை, எட்டு மணிக்கு நிருதியின் வீட்டுக்கு வருவாள். அவன் எட்டரை மணிக்கு மேல்தான் வேலைக்குக் கிளம்புவான். காலை டிபனும், மதிய உணவையும் அவன் கேண்டீனில் சாப்பிட்டுக் கொள்வான். இரவுக்கு மட்டும்தான் அவள் ஏதாவது செய்ய வேண்டும் அது தவிற மட்டனோ, சிக்கனோ, ஞாயிறுகளிலும் செய்து தருவது என்பது ஒப்பந்தம்.. !!

அடுத்த நாளே அவன், அவளிடம் ஒரு வீட்டுச் சாவியை கொடுத்து விட்டான். அவள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் போகலாம். அவன் வேலைக்குச் சென்ற பின் அவள் அந்த  வீட்டைக் கூட்டி சுத்தம் செய்து அவனது துணிகளை துவைத்து கொடியில் காயப் போட்டுவிட்டுப் போய் விடுவாள். அதன்பின் மீண்டும் அவள் மாலை நேரத்தில்  ஆறுமணிவரை பழைய வீட்டில் வேலை செய்து விட்டு ஆறு மணிக்கு மேல் நிருதியின் வீட்டுக்கு வருவாள். அவனே காபி வைத்து குடித்துக் கொள்வான் என்பதால் பாத்திரங்களைக் கழுவி வைப்பதும் இரவு டிபனை செய்து தருவதும் மட்டும்தான் அவள் வேலை. ஏழு மணிக்கு முன்பாகவே அவன் வீட்டில் இருந்து தன் வீட்டுக்குப் போய் விடுவாள்.. !!


நிருதியும் மிகவும் நல்லவனாகத்தான் இருந்தான். அவளிடம் சிரித்துப் பேசினாலும் மரியாதையாகவே பழகினான். அவன் பார்வை பெரும்பாலும்  அவள் முகத்தை தாண்டி வேறெங்கும் தப்பாகப் போகவில்லை. அதுவே அவளுக்கு அவன் மீதான ஈர்ப்பை இன்னும் அதிகப் படுத்தியது. அவளுக்கு  உள்ளுக்குள் அவன் மீது ஆசையும் ஏக்கமும் இருந்தாலும்  அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இயல்பாகவே நடந்து கொண்டாள்.. !
'பழகின ஒடனே போய் படுக்கறதுக்கு நான்  ஒண்ணும்  அந்த மாதிரியானவ இல்லையே? எனக்கு  ஆசை இருக்கு. அவருக்கும் என்கூட பண்ண ஆசை இருக்கானு தெரிஞ்சிட்டு அப்பறம் நெருக்கமா பழகிக்கலாம்'

இரண்டு நாட்களில் இருவரும் நன்றாகப் பழகி விட்டனர். அதன்பின்தான் அவன் கேட்டான். 
”உன் பேரே கற்பகம்தானா?"
”கற்பகவல்லி சார்..” என்று தன்  முழுப்பேரையும் சொன்னாள்.
"கற்பகவல்லி..  நைஸ்…” என்று  சன்னமாகச் சொன்னான். "நெனச்சேன். அதான் கேட்டேன்"

அவள் கேட்காததைப் போலவே அவனைச் சீண்டினாள்.
 "என்ன சார்.?"
"நல்லாருக்குன்னு சொன்னேன்..”
"எது சார்..?”
"உன் பேருமா..?”
"ஏன் சார்..  அப்ப நான் நல்லால்லையா..?”  என்று சிரித்தபடி வாய்விட்டே கேட்டாள்.

அவன் மெல்லிய சிரிப்புடன்..
 ”நீயும் ரொம்ப நல்லா இருக்க கற்பகவல்லி" என்றான்.

அவன் தன் முழுப் பெயரையும் சொல்லி அழைப்பது அவளுக்கு மிகவும் பிடித்தது. அவன் அப்படிச் சொன்னதும் அவளின் நெஞ்சுக் குழிக்குள் ஜில்லென ஒரு குளிர்ச்சி படர்ந்தது. 
'அப்ப என்னை பிடிச்சிருக்கு'

கற்பகம் மாநிறமாக இருப்பாள். ஆனாலும் பார்க்க முக லட்சணம் நன்றாக  இருக்கும். சராசரிக்கு சற்று  உயரம் குறைவான பெண்தான். படிய வாரிய தலைமுடி அவளின் பின்னிடுப்பைத் தொடுமளவு நீளமாக வளர்ந்திருக்கும். பெரியதாகப் பருக்காத அளவில் சிறிதான முலைகள் என்றாலும் தளர்வில்லாமல் கவர்ச்சியாக  இருக்கும். குனியும்போது உண்டாகும் மடிப்பைத் தவிற கொழுப்பு சேராத மெலிந்த இடை. அளவான புட்டங்கள் என்று அம்சத்துக்கு குறவில்லாத பெண்.. !!


பெரும்பாலும் மளிகைப் பொருட்கள்  எல்லாம்  அவனே வாங்கி வந்து கொடுத்து விடுவான். ஏதாவது  ஒன்றிரண்டு சில்லறை தேவைகள் இருந்தால் மட்டும் கற்பகம் கடைக்குச் சென்று வாங்கி வருவாள். அதன்பின் மறுபடியும் இரண்டு நாட்கள் கழித்து.. மாலை நேரத்தில் கற்பகம் அவனுக்கு சமைக்கத் தொடங்கியபோது, அது எப்படி வேண்டும் எனச் சொல்வதற்காக டிவியை ஓடவிட்டுக் கொண்டு நிருதி எழுந்து கிச்சனுக்குச் சென்றான்.

வேலையாக இருந்த கற்பகம் அவனைப் பார்த்து  ஒரு புன்னகை காட்டினாள். அவள் சமைக்க வேண்டிய விதத்தைச் சொன்னான். கற்பகம்  கட்டியிருந்த புடவையில் அலட்சியமும் காட்டவில்லை. அதிக அக்கறையும் காட்டவில்லை.  தன் வீட்டில்  இருப்பதைப் போல வெகு இயல்பாக  இருந்தாள். 

அவன் உள்ளே வந்து சொல்லிக் கொண்டிருந்தபோது அவளின் முந்தானை சற்று ஒதுங்கியிருந்தது. கொஞ்சம் தளர்வான ஒரு பழுப்பு நிற,  பழைய ஜாக்கெட்டுக்குள் சிறை பட்டிருக்கும் இடது பக்க முலை வீக்கத்தின் பாதி, முந்தானை மறைவில் தெரிவது மிகவும் கவர்ச்சியாக இருந்தது. அதற்கு கீழே இடுப்பில்  இறுக்கிக் கட்டிய புடவையும், மெலிந்த நிலையில் இருக்கும் சரிவான இடுப்பும் அவன் பார்வையில் கள்ளத் தனத்தைக் கொடுத்து திருட்டுத்தனமாக பார்த்து ரசிக்க வைத்தது. அவன் தன் இடது பக்க அங்கச் செழிப்பைப் பார்க்கிறான் என்பதை அவன் பார்வையின் குறுகுறுப்பில் உணர்ந்த கற்பகத்தின் பெண்மைக்குள் புதிதாய் ஏதோ ஒன்று மலர்வதைப் போலிருந்தது.

 சமையல் பற்றிப் பேசி விட்டு லேசான தயக்கத்துடன் கேட்டான் நிருதி.
"உனக்கு குழந்தைகள் இருக்கா கற்பகம்?"
"ஏன் சார்?"
"இல்ல.. உன்னப் பாத்தா இன்னும் சின்னப் பொண்ணு மாதிரி இருக்க.. அதான் கேட்டேன்"
"சின்ன பொண்ணு மாதிரியா சார்  இருக்கேன்" சைடாகத் திரும்பி  அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள். 
"ஆமா.. கற்பு"
"போங்க சார். கிண்டல் பண்ணாதீங்க" சிரிப்பிலும், முகத்திலும் வெட்கம் படர்ந்தது.
"அட இல்ல கற்பு. விளையாடல. உன்னப் பாத்தா அப்படித்தான் இருக்கு"
"ம்ம்.. குழந்தை இல்லே சார். அதனால என்னைப் பாத்தா அப்படி தெரியுது உங்களுக்கு.."
"ஓஓ.. குழந்தை பெத்துக்கலையா?"
"இல்ல சார்.."
"ஏன்?"
"அது... ஆகணுமில்ல சார். எனக்கு வயித்துல ஆகல"
"பாவமே.." என்று உண்மையாகவே வருத்தப் பட்டான் நிருதி. 
"நீங்க பாவப்பட்டு என்ன சார் பண்றது?"
"அதுவும் சரிதான்.. ஆமா உன் கணவர் என்ன பண்றாரு?"

அவனிடம் மறைக்கத் தோன்றவில்லை. 
”முனுஷிபால்ட்டில வேலை சார்.. ட்ரைவர்"
"ஓஓ.. கவர்மெண்ட் சம்பளமா..?”
"ஆமா சார். பேருதான் பெத்த பேரு ஆனா சல்லி பைசாக்கு புரியோஜனமில்ல"
"அப்படியா.. ஏன்..?” 
”குடி சார்.. அந்த மனுஷனால டெய்லி குடிக்காம இருக்க முடியாது. பத்தாததுக்கு.. அத எப்படி சொல்றது..?"
"ஏன் கற்பகம்?"
"உங்ககிட்ட சொல்ல என்ன சார்? அந்தாளு கெட்ட கேட்டுக்கு அவனுக்கு கூத்தியா வேற ஒருத்தி இருக்கா சார்.. அதனால டெய்லி சண்டைதான்"
"என்னது கூத்தியாவா?"
"ஆமா சார்.."
"அது வேறயா..?” 
"அதை ஏன் சார் கேக்கறீங்க? என் வாழ்க்கையே ஒரு நரகம் சார்..” என்று லேசாக கண் கலங்கினாள்.
"ஒவ்வொரு நாளைக்கு நெனைச்சா இதுக்கு மேல ஏன்டா உயிரோட இருக்கணும்னு வேதனையா இருக்கும்"
"அடப்பாவமே.. இப்படி  ஒரு கொடுமையா உனக்கு? ஆனா அதுக்காக தப்பான முடிவெல்லாம் எதுவும் எடுத்துடாத. உனக்கு என்ன கொறை..? மூக்கும் முழியுமா.. செப்புச்சிலையாட்டத்தான இருக்க..? உன்ன மாதிரி ஒரு அழகான பொண்ண விட்டுட்டு.. இன்னொரு பொண்ணுகிட்ட போறளவுக்கு எப்படி உன் புருஷனுக்கு மனசு வந்துச்சு..? பாவம்.. உன் கதைய கேக்கவே கஷ்டமாருக்கு… என்ன கொடுமை பாரு…” என்றான்.
அவன் இரக்கம் காட்டியதில் ஏக்கம் அவள் நெஞ்சை முட்டியது. அவள் மனம் குமைந்து சட்டெனெ  கண்கள் கலங்கி விட்டது. அவளின் விழியோரம் நீர் திரண்டது..! புடவைத் தலைப்பால் இடதை கையில் தூக்கிப் பிடித்து கண்ணீரைத் துடைத்தாள். அவளின்  இடது அங்கம், மார்பில் இருந்து இடுப்புவரை பளிச்சென்று தெரிந்தது. இடது முலை வீக்கத்தையும் தாண்டி ரவிக்கையின் விடுபட்ட கொக்கிகள் தெரிவதைப் பார்த்தான். அவளை சில நொடிகள் உற்றுப் பார்த்து விட்டுச் சொன்னான்.
”கவலைபடாத கற்பகம்.. உன் அருமை இப்ப புரியாட்டியும்.. சீக்கிரம் புரிஞ்சிரும்..” என்று அவள் பக்கத்தில் நெருங்கி நின்று மெதுவாக அவள் தோள் தொட்டு ஆறுதல் சொன்னான். மூக்கை உறிஞ்சி சமாதானமடைந்தாள்.. !!

இயல்பாக விலகி நின்று மெதுவாகக் கேட்டான்.
”இன்னொன்னு கேக்கலாமா கற்பகம்?"
”கேளுங்க சார்..?”
”தப்பா நெனச்சுக்காத.. தெரிஞ்சுக்கத்தான் கேக்கறேன்..! இப்ப என்ன வயசு உனக்கு. .?”
”இதுக்கு ஏன் சார் இத்தனை தயக்கம்..? எனக்கு இப்ப இருபத்தி அஞ்சு வயசாகுது சார்..” என்று சிரித்தபடி சொன்னாள். 
”கல்யாணமாகி எத்தனை வருசமாச்சு..?”
”அது ஆகுது சார்.. ஏழெட்டு வருசம்.."
” ஓ..! அப்படின்னா.. பதினேழு பதினெட்டு வயசுலேயே  கல்யாணமாகிருச்சா உனக்கு..?”
” ஆமா சார்..”
”எப்படி லவ் மேரேஜா..?”
”இல்ல சார். எங்கப்பா அம்மா பாத்து பண்ணி வெச்சதுதான் தூரத்து சொந்தம்..”
”என்ன படிச்சிருக்க நீ..?”
”பத்தாவதுவரைதான் சார் போனேன்..!”
”அதுக்கு மேல ஏன் படிக்கல..?”
”வசதி இல்லேன்னு என்னை ஸ்கூலுக்கு அனுப்பலை சார். அப்படியே நான் எங்கம்மாகூட சேந்து அக்கம் பக்கம் வீட்டு வேலைக்கு போய்ட்டிருந்தேன். அப்பத்தான் என்னை வந்து பொண்ணு கேட்டு கட்டிகிட்டாப்ல..!”
”சரி.. குழந்தைக்காக டாக்டர்கிட்ட போனீங்களா..?”
”இல்ல சார்..”
”போனாத்தான என்ன பிரச்சினைனு தெரியும்..”
”அந்தாளு வரனுமே சார்..! அதுமில்லாம.. இப்ப கொழந்தை இல்லாததும் நல்லதுதான் சார்..! இந்த நெலமைல கொழந்தை ஒரு கேடா சார்..”
”சீ.. அப்படி சொல்லாத.. கற்பகம்.. ஒரு கொழந்தை பொறந்திருந்தா உன் கணவர் வேற எடத்துக்கு போயிருக்க மாட்டார்"
"என்னமோ போங்க சார்.. போனது போயாச்சு.. இனி பேசி என்ன ஆகப்போகுது?"
"அது.. சரிதான்.. நடந்தது நடந்ததுதான் அதை மாத்த முடியாது"

பேசிக்கொண்டே சமைத்து முடித்தபோது கற்பகம் முகம், கழுத்தெல்லாம் வியர்த்திருந்தது. அவள் அக்குள்கூட நனைந்து ஈரமாகியிருந்தது. சமைத்து முடித்த பின்னும் உடனே போகாமல் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின்பே விடை பெற்றுப் போனாள்.. !!

ஒரு மாதம் ஓடி விட்டது. நிருதியிடம் நிறைவான சம்பளமும் வாங்கி விட்டாள் கற்பகம். இந்த  ஒரு மாதத்தில்  இருவரும் மிகவும் நன்றாகப் பழகியிருந்தனர். அதில்  அவர்களுக்குள் ஒரு அன்னியோன்யம் உண்டாகியிருந்தது. கற்பகத்துக்கு தினமும் அவனைப் பார்ப்பதும் அவனுடன் சிரித்து சிரித்துப் பேசுவதும் மனதளவில் மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அந்த மகிழ்ச்சி  அவள் முகத் தோற்றத்திலும் உடம்பிலும் ஒரு பொலிவை உண்டாக்கியிருந்தது. இரவுகளில்  அடிக்கடி  அவனை நினைத்து  அவளின் பெண்மை இன்ப நீரை ரகசியமாக வடித்துக் கொண்டிருந்தது. அவனுக்குத் தன்னை பிடித்திருக்கு என்பதை உணர்ந்திருந்தாலும் அதை அவனாகச் சொல்லி தன்னை படுக்கையில் வீழ்த்த மாட்டானா என்று ஏங்கிக் கொண்டிருந்தாள். அவனிடம் நெருக்கத்தை மட்டுமே அவளால் காட்ட முடிந்தது. அதைத் தாண்டி படுக்கையில் வீழ்த்தும் வித்தை அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. அந்த விதமாக அவனும் எந்த முயற்சியும்  எடுக்காமல்  இருப்பது அவளுக்கு  அவ்வப்போது ஏமாற்றத்தையே கொடுத்துக் கொண்டிருந்தது.. !!


 நிருதி தனக்கென வாங்கி வரும் திண்பண்டங்களில் பெரும்பாலும்  அவளுக்கும் கொடுத்து விடுவான். மட்டன், சிக்கன், மீன்  என்று ஏதாவது கறி சமைத்தால் அவளையும் அவன் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டுத்தான் போகச் சொல்லுவான். அவன் தனி ஆள் என்பதாலும் வீட்டில்  அவனைத் தவிற வேறு யாரும் இல்லை  என்பதாலும் மாலை நேரங்களில்  அவளுடன் மிகவும்  அன்னியோன்மாகப் பழகி வந்தான். அவன் தன்னிடம் காட்டும் அந்த  அன்பும் அக்கறையுமே அவளது உடலின் தவிப்பை கட்டுப் படுத்தி தடுத்துக் கொண்டிருந்தது.. !!


அன்று ஞாயித்துக்கிழமை. நிருதிக்கு விடுமுறை என்பதால் கொஞ்சம் தாமதமாகத்தான் அவன் வீட்டுக்குச் சென்றாள் கற்பகம். குளித்து நல்லவிதமாக உடுத்திக் கொண்டு போனாள். அப்போதும் அவன் குளிக்காமல் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தான். அவளைப் பார்த்தவுடன் மெதுவாக எழுந்து  உட்கார்ந்து புன்னகை காட்டினான். 
"வா கற்பு"
"என்ன சார் இப்பதான் தூங்கி எந்திரிச்சீங்களா?"
"இல்ல கற்பு. கொஞ்சம்  ஒடம்பு சரியில்ல"
"என்னாச்சு சார் ஒடம்புக்கு?" என்று மிகவும்  அக்கறையுடன் கேட்டாள். உண்மையில் அவள் தன் கணவனுக்காக் கூட இவ்வளவு கவலைப் பட்டது இல்லை. 
"ராத்திரில இருந்து லேசா காச்சலாருக்கு கற்பு"
"ஆஸ்பத்திரி போலாமில்ல சார்?"
"பாக்கலாம். இப்ப நீ எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா?"
"என்ன சார்? "
"நீ ஒண்ணும் செய்ய வேண்டாம். ஓட்டல்ல போய் டிபன் காபி வாங்கிட்டு வரியா? உனக்கு சிரமம்னா வேண்டாம்"
"என்ன சார் சிரமம் இதுல?''

அவன் எழுந்து பணத்தை எடுத்து  அவளிடம் கொடுத்தான். அவனிடம் பணத்தை வாங்கியபின் கேட்டாள். 
"ரொம்ப காச்சலா சார்?"
"ரொம்ப இல்ல கற்பு. ஆனா ஒரு மாதிரி கனுகனுனு இருக்கு"

லேசாகத் தயங்கி விட்டு அவன் நெற்றியில் கை வைத்து தொட்டுப் பார்த்தாள். சூடு இருந்தது.
"ஆமா சார். காச்சல்தான் சார். போய் ஒரு ஊசி போட்டுக்குங்க"
"ம்ம்.. பாக்கலாம் கற்பு. சாயந்திரம்வரை பாத்துட்டு அப்பறம் காச்சல் இருந்தா போய் ஊசி போட்டுக்கறேன்"
"இப்ப மெடிக்கல்ல மாத்திரை வாங்கிட்டு வரட்டுமா சார்?"
"ஆமா கற்பு. எதுக்கும் ரெண்டு செட்டு வாங்கிக்கோ.."
"சுடு தண்ணி வெக்கவா சார்?"
"அதெல்லாம் நானே வெச்சிட்டேன் கற்பு.. நீ கடைக்கு மட்டும் போயிட்டு வந்துரு போதும்"
"சரி சார். ரொட்டி  ஏதாவது வாங்கறதா சார்?"
"ம்ம்.. வாங்கிக்க.."

கற்பகம் வேறு எந்த வேலையும் செய்யவில்லை. உடனே கிளம்பிப் போய் அவனுக்கு தேவையானதெல்லாம் வாங்கி வந்தாள். திரும்பி வரும்போது லேசாக வியர்த்திருந்தாள். உள்ளே வந்து முந்தானையை எடுத்து தன் முகத்தையும், கழுத்தையும் துடைத்துக் கொண்டு பேன் காற்று வாங்கினாள். 

"ரொம்ப தேங்க்ஸ் கற்பு" முகம் கழுவி தலைவாரியிருந்தான். ஆனாலும் அவன் கண்களில் ஒரு சோர்வு தெரிந்தது. நைட்டுல தூங்கலையோ?

"எனக்கு எதுக்கு சார் தேங்க்ஸு ? மொதல்ல சாப்பிட்டு மாத்திரை போடுங்க" எனச் சொன்னவள் தட்டு தண்ணீர்  எல்லாம்  எடுத்து வந்து பார்சலைப் பிரித்து எடுத்து வைத்து அவனுக்கு சாப்பிடக் கொடுத்தாள். 

"எதுக்கு கற்பு இத்தனை வாங்கினே?"
"சாப்பிடுங்க சார். காச்சல்னெல்லாம் சாப்பிடாம இருக்க கூடாது"

அவள் வாங்கி  வந்தவைகளை அவனால் முழுவதுமாகச் சாப்பிட முடியவில்லை. மீதியை அவளுக்கு கொடுத்தான். அவளும் மறுக்காமல் வாங்கிச் சாப்பிட்டாள்.

அவள் சாப்பிடும்போதுதான் நிருதியிடம் கேட்டாள். 
”ஏன் சார்.. நீங்க கல்யாணமே செஞ்சுக்கலையா..?” 

அவன் மெலிதாகச் சிரித்து விட்டுச் சொன்னான்.
"ஒருத்திய லவ் பண்ணேன். வேற ஒருத்திய கல்யாணம் பண்ணேன்..! ஆனா இப்ப ரெண்டு பேருமே என்கூட இல்ல கற்பு..”
”ஏன் சார்..?”
”அவ என்னை விட்டு போய்ட்டா..”
"போய்ட்டான்னா சார்..?” என்று புரியாமல் கேட்டாள்.
"என்னை புடிக்கலேன்னு டைவோர்ஸ் வாங்கிட்டு போய்ட்டா..” என்றான்.

அவளுக்கு  அது திகைப்பாக இருந்தது. 'எனக்கு  இவ்வளவு பிடிச்சுருக்குற இந்த நல்ல மனுசனையும் ஒருத்தி பிடிக்கலைனு சொல்லிட்டு போயிட்டாளா? அவ எப்படிப் பட்ட பாவியா இருப்பா? எனக்கு மட்டும்  இவரு கெடைச்சிருந்தா டெய்லி பூப்போட்டு கொண்டாடியிருப்பேனே. ஒருவேள அவ ரொம்ப  அழகா இருப்பாளோ? அவ அழகுக்கு இவரு ஈடாகுலையோ? சரி இருந்துட்டு போகட்டுமே..  அழகு என்ன அழகு.? அது எத்தனை நாளைக்கு தாங்கிடும்? பொம்பளைன்னா ஒரு புள்ளை பெக்கறவரைதான் அழகும்பாங்க. அதுக்கு அப்பறம்.. ஹூம்ம்.. எதுக்கும் ஒரு கொடுப்பினை வேணும்'

கற்பகத்துக்கு அந்தச் செய்தி மிகவும் வருத்தத்தைக் கொடுத்தது. அதனால் அவன் மனதை மேலும் கஷ்டப்படுத்த வேண்டாம்  என நினைத்து அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. 

அவள் சாப்பிட்ட பின் அவன் மாத்திரை போட்டுக் கொண்டு படுத்து விட்டான். கற்பகம் பாத்திரங்களைக் கழுவி வீட்டைக் கூட்டிப் பெருக்கி விட்டு அவனது அழுக்குத் துணிகளை துவைக்க எடுத்துப் போனாள். பொதுவாக தன் ஜட்டியை அவனே துவைத்துக் கொள்கிறான். பேண்ட், சர்ட், லுங்கியைத் தவிற உள்ளாடைகளில் பனியனை மட்டும் துவைக்கக் கொடுப்பான்.. !!

அது ஒரு பழைய காலத்து வீடு என்பதால் வீட்டுக்குப் பின் பக்கத்தில்தான் பாத்ரூம், டாய்லெட், துணி துவைக்கும் கல் எல்லாம்  இருந்தது. அந்த கல் அருகே கொய்யா மரம்  ஒன்று  இருந்தது. ஆனால் அது இப்போது காய்த்திருக்கவில்லை.  கற்பகம் அவனது அழுக்குத் துணிகளை ஊறவைத்து சிறிது நேரம் கழித்தே துவைத்தாள். அவள் கை ஒரு பக்கம் வேலை செய்து கொண்டிருந்தாலும் அவள் மனசெல்லாம் நிருதியைப் பற்றின சிந்தனைகளாகவே இருந்தது. 

அவனது இன்றைய நிலை அவளை மிகவும் பாதித்தது. அவள் மனசு அவனுக்காக உருகியது. உடம்பு சரியில்லாமல் இருக்கும் அவனை பக்கத்தில்  உட்கார்ந்து அணைத்து, அவன் உடல் முழுக்கத் தடவிக் கொடுத்து, முத்தமிட்டு தூங்க வைக்க வேண்டும் போலிருந்தது. அந்தக் கற்பனையை மனதுக்குள் சிறு காட்சியாக நினைத்தும் பார்த்தாள். அந்த கற்பனைக் காட்சி  கொடுத்த சுகத்தில்  அவள் உடம்பும் மனசும் கிளர்ந்தது. மெல்ல மெல்ல அது காமமாகப் பரிணமித்து அவனுடன் படுக்கையில் சரிந்து  உடலுறவு கொள்வதுவரை அவள் மனம் நினைத்துப் பார்த்துக் கிளர்ந்தது. அந்த பகல் நேரக் கற்பனை கூட அவளுக்கு மிகவும் பிடித்தது.. !!
கிட்டத்தட்ட கற்பகம் துவைத்து முடிக்கவிருந்த சமயம் நிருதி பாத்ரூம் வந்தான். புடவையில் கொஞ்சம்  அலட்சியமாக நின்றிருந்தவளைப் பார்த்துச் சிரித்து விட்டு உள்ளே போனவன் சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்தான். மீண்டும் வீட்டுக்குள் போகாமல் அவளுடன் பேசிக் கொண்டு நின்று விட்டான். 

அவனைப் பார்த்தவுடனே அவள் இடுப்பில் தூக்கிச் சொருகியிருந்த பாவாடையை இறக்கி விட்டு முந்தானையை நன்றாக  இழுத்து முலையை மூடியிருந்தாள். ஆனாலும்  அவள் துவைப்பதின் காரணமாக அவளின் திரட்சியான கெண்டைக்கால் தெரிந்தது. அது தெரிவதைப் பற்றி அவளுக்கு கவலையும் இல்லை.  அதே சமயம் அவளுக்கு பருத்துப் பெருத்த முலை எல்லாம் கிடையாது. அளவான சைசில் சின்ன மாங்கா போல விடைத்திருக்கும். அது கூட அவனுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ என்றுதான் அவளுக்கு கவலை வந்தது. அவனுக்கு தன் சிறு முலைகளைப் பிடிக்காவிட்டாலும் அதை  இலைமறை காயாகக் காட்டுவதே அவளுக்கு சுகமாக இருந்தது. அதனால் முழுவதும் தன் அங்கங்களை மூடி மறைக்காமல் அங்கங்கே தெரியும் அளவுக்கு இருந்தாள். 

உண்மையில் கற்பகம்  இப்போது இருக்கும் நிலையில் நிருதி மட்டும்  அவளை அடைய விரும்பினால் சிறிதும் தயக்கம் இல்லாமல் பாவாடையை தூக்கிக் கொண்டு அவனுடன் படுத்து விடுவாள். ஆனால்  அவன் அப்படி  அவளை அணுகுவானா என்றுதான் அவளுக்குத் தெரியவில்லை.. !!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக