உன்னைச் சுடுமோ என் நினைவு - பகுதி - 1

 காலை  ஏழு மணிக்கு நிருதி களைத்து  தன் வீட்டுக்குச் சென்ற போது கிருத்திகா அவன் வீட்டு சோபாவில் உட்கார்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தாள். சிவப்பு நிற சுடிதார் போட்டிருந்தாள். துப்பட்டா இல்லாத அவளின் முலைப் பந்துகள் சரிவில்லாமல் எடுப்பாய் நிமிர்ந்து நின்றிருந்தன.  அவனைப் பார்த்தவுடன் புன்னகைத்தாள். 

"ஹாய்ணா"
"ஹாய் கிருத்தி. எப்போ வந்தே?" அவன் பார்வை ஒரு நொடியில்  அவளின் முன்னழகை வருடி மீண்டது.
"இப்பதாண்ணா. அக்கா டீ  குடுத்தாங்க"
"குடி.. குடி"
"உங்களுக்குண்ணா?"
"நீ குடி"
"நைட் வொர்க்காண்ணா?"
''ஆமாப்பா.. அர்ஜெண்ட் வொர்க்"
"முடிச்சிடடீங்களா?"
"ம்ம்.. முடிச்சு டெலிவரியே  பண்ணியாச்சு"
"நைட் ஃபுல்லா தூங்கலையா?"
"தூங்கினா ஒர்க்கை முடிக்க முடியாதுப்பா. ஆனாலும் ஒரு மணி நேரம் தூங்கினேன்"
அவன் மனைவி கிச்சனில் இருந்து வந்தாள். 
"டீ குடிக்கறீங்களா?"
"ம்ம்.. குடு" எதிர் சோபாவில் சரிந்து  உட்கார்ந்தான். 

அவன் மனைவி மீண்டும் கிச்சனுக்குள் நுழைந்தாள். 
"பசங்க எங்க?"
"ரெண்டு பேரும் பாத்ரூம்ல இருக்காங்க" மனைவி கிச்சனில் இருந்து சொன்னாள். 
"ரெண்டு பேருமா?"
"ஒருத்தன் குளிக்கறான். ஒருத்தன் டாய்லெட்ல இருக்கான்"

கிருத்திகாவைப் பார்த்தான். காபியை  உறிஞ்சியவள் சுடிதார் கழுத்தை பிடித்து மேலே இழுத்து விட்டபடி சிரித்தாள். 

"அம்மாக்கு எப்படி  இருக்கு இப்போ?"
"தேவலைண்ணா. நேத்திக்கு ஆபரேஷன் முடிஞ்சுது"
"சாப்பிடறாங்களா?"
"ம்ம்..  சாப்பிடறாங்கணா"
"கூட யாரு இருக்கா?"
"அப்பா இருக்கார்ணா. நேத்து நானும் அம்மா கூடத்தான் இருந்தேன்"
"தம்பி?"
"அவன் எதுக்குணா தேவையில்லாம? காலேஜ் போயிட்டு ஈவினிங் வந்து நைட்வரை இருந்தான்"
"நீ வேலைக்கு போகலியா?"
"போகணும்ணா. நாளைக்கு போயிக்கலாம்னு இருக்கேன்"
"டிபன்லாம் செஞ்சுட்டியா?"
"அஞ்சு மணிக்கே எந்திரிச்சு எல்லா வேலையும் முடிச்சிட்டேன். தம்பி சாப்பிட்டு  காலேஜ் போயிருவான். அப்புறம் நான்  அம்மாவுக்கு சாப்பாடு கொண்டு போய் குடுக்கணும்"
"நான் கூட உங்கம்மாவை பாக்க வரணும்"
"அக்கா நேத்தே வேலை முடிஞ்சு வரப்ப வந்து பாத்துட்டுதான் வந்தாங்க"  காபியை குடித்து விட்டு டம்ளரை ஒரு கையில் பிடித்தபடி இன்னொரு கையில் பின் பக்கம் இருந்த தன் ஒற்றை ஜடையை எடுத்து முன் பக்கம் போட்டாள். அது அவளின் விம்மலான முலை மீது விழுந்து  ஒரு கவர்ச்சியை உண்டாக்கியது. 

நிருதியின் மனைவி டீயை சூடு செய்து எடுத்து வந்து  அவனிடம் கொடுத்தாள்.
"சும்மாருந்தா ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துருங்க" என்று விட்டு கிருத்திகாவின் கையில் இருந்த டம்ளரை வாங்கினாள். 
"விடுக்கா.. நானே கழுவி தரேன்"
"ஏய் குடுடி சும்மா.."
"பாவம்க்கா நீங்க  எத்தனை வேலைதான் செய்வீங்க?"
"பரவால குடு. உங்கண்ணா வந்துட்டாரில்ல. பசங்கள அவரே ரெடி பண்ணிடுவாரு" டம்ளரைப் பிடுங்கிக் கொண்டு கிச்சன் போனாள். 

"சூப்பர் வொய்ப்ணா உங்களுக்கு" கிருத்திகா சன்னமாகச் சொல்லிச்  சிரித்தாள். 
"ஆமாமா." டீயை உறிஞ்சியபடி காலை நீட்டினான். அவள் கால் அருகில்  தன் காலை வைத்து "எத்தனை மணிக்கு போவே?"
"எங்கணா?" அவள் காலை நகர்த்தவில்லை. ஆனால்  இருவர் கால்களும் தொட்டுக் கொள்ளவும் இல்லை. 
"உங்கம்மாவை பாக்க?"
''ஒம்பது மணிக்கு.. ஏன்ணா?"
"நானும் அப்பவே வரலாம்னு பாக்கறேன்"
"டயர்டா இருப்பீங்க?"
"பாத்துட்டு வந்து தூங்கிக்கலாம்"
"சரி நான் போறேன்ணா."
"ம்ம்" 
"பை" எழுந்து போய் கிச்சனை எட்டிப் பார்த்துச் சொன்னாள். 
"அக்கா நான் போறேன். பை"
"சரிடி. ஆஸ்பத்ரி போறியா?"
"ஆமாக்கா. அண்ணாவும் வரேங்கறாரு"
"அப்படியா? சரி.."
"வரேன்க்கா" நிருதியைப் பார்த்து கையசைத்து விட்டு வெளியே  ஓடினாள்.. !!

கிருத்திகா.. இருபத்தி மூன்று  வயது நிரம்பிய இளம்பெண். நல்ல உயரம். மாநிறம். மெலிந்த தேகம். நீளக் கூந்தல். நீள்வட்ட முகம், பிறை நெற்றி, வளைந்த புருவம், கூரான நாசி, சதைப் பிடிப்பான கன்னங்கள், மெல்லிய இதழ்கள், சற்று நீண்ட கழுத்து, அகலமான நெஞ்சு, அதில் விம்மி எழுந்து நிற்கும் பூரண மதுக் கலசங்கள். மெலிந்த இடை, சின்ன தொப்புள், அளவான.. ஆனால் நடக்கும் போது நன்றாக  அதிரும் புட்டங்கள். நீளமான கால்கள். விதம் விதமாக உடை அணிவதில் மிகுந்த  ஆர்வம். ஆனால்  அப்பாவின் கட்டுப்பாடு அதிகம்.. !!

காலேஜ் முடித்து விட்டு  ஒரு பிரைவேட் கம்பெனிக்கு வேலைக்குச் செல்கிறாள். இப்போது  அவள்  அம்மாவுக்கு கர்பப்பையில் கட்டி வந்து  அதை ஆபரேஷன் செய்து எடுத்திருக்கிறார்கள்.. !!

எட்டரை மணிக்கு குளித்து ப்ரெஷ்ஷாக  நிருதியின் வீட்டுக்குச் சென்றாள் கிருத்திகா. நீலக் கலர் சுடிதாரும், பட்டியாலா பேண்ட்டும் போட்டிருந்தாள். மார்பில் துப்பட்டா போட்டு மறைத்திருந்தாள்.  தலைக்கு குளித்திருந்தாள். அவளின் ஈரத் தலைமுடி முதுகில் பரந்து விரிந்திருந்தது.  அப்படி  அவளைப் பார்க்க அம்சமாக  இருந்தாள். அவன் குளித்து சாப்பிட்டு முடித்திருந்தான்.. !!

"சாப்பிட்டாச்சாண்ணா?"
"ஆச்சுப்பா நீ?"
"சாப்பிட்டேண்ணா. அக்கா பசங்கள்ளாம் போயாச்சா?"
"ஓஓ.." அவளைப் பார்த்து ரசித்து "கலக்ற போலயே..?"
"என்னண்ணா?"
"உன் ட்ரஸ்.. அட்டகாசமா இருக்கு"
"தேங்க்ஸ்ணா" லேசான வெட்கத்தில் அவள் மூக்கு விடைத்தது. 
''லவ்லி"
''என்னதுணா?"
"செம்ம ஃபிகர்ப்பா நீ?"
"என்ன.. சைட்டடிக்கறீங்களாக்கும்?"
"ஆமானுதான் வெச்சுக்கயேன்"
"அக்கா வரட்டும்  சொல்றேன்"
"அவளே.. அவளை பல பேரு சைட்டடிக்கறதை வந்து  என்கிட்ட சொல்லிட்டிருப்பா.."
"ஆஹா.. !! ஓகேண்ணா.. போலாமா.. ??"
"நான் ரெடி.. நீதான்  இன்னும் தலைகூட சீவல போலருக்கு..??"
"தலைக்கு குளிச்சேன்ணா.. கொஞ்சம் முடி காயட்டும்னு"
"ஆள் கும்முனு இருக்கப்பா"
"போங்கணா"
"நெஜமா"
"ம்ம்" கண்ணாடி முன்னால் போய் நின்று தன்னையே பார்த்துக் கொண்டாள். துப்பாட்டாவை இழுத்து மூடினாள். அப்படியும் அவளின் இளமை வீக்கங்களின் மேடு எடுப்பாகத்தான் தெரிந்தது.. !!

"சூப்பர் பிகர். ஆனா ஏன் இன்னும்  உன்னை எவனும் கொத்திட்டு போகாம விட்டு வெச்சிருக்கான்?" என்றான் நிருதி.
"சும்மாருங்கணா.." வெட்கப்பட்டு  திரும்பினாள்.
"அட.. நெஜமாத்தான்"
"உங்கள.." என்று அவனை சீப்பால் அடிக்க வந்தாள். அவள் கையைப் பிடித்தான். அவள்  குளிர்ச்சியாக இருந்தது. ஆனால்  அவன் கை சூடாக இருப்பதை உணர்ந்தாள் கிருத்திகா.
"என்னணா உங்க கை சுடுது?"
"நைட் தூங்கல இல்ல?"
"சூடாருக்கு" கையை விடுவித்துக் கொண்டாள். 
"உண்மைதான?"
"என்ன  உண்மை? " 
"உன் ஏஜ்  என்ன?"
''பொண்ணுங்ககிட்ட வயசை கேக்க கூடாது"
"ஹா.. ம்ம்.. இருபத்தி அஞ்சு வயசா?"
"நோ.. ட்வொண்ட்டி ஃபோர்" நாக்கைச் சுழற்றிச் சொன்னாள். 
"எனக்கு தெரிஞ்சே ரெண்டு மூனு வருஷமா உனக்கு வரன் பாத்துட்டுதான் இருக்காங்க"
"எனக்கு ஜாதகம் பாத்ததுல லேட் மேரேஜ்தான் நல்லதாம்"
"லேட் மேரேஜ்னா?"
"இருபத்தி ஏழுக்கு மேல பண்ணனுமாம். அப்படி  இல்லாம அவசரப்பட்டு அதுக்கு முன்னாடி பண்ணா ரெண்டு கல்யாணமாம்"
"வாவ்.. ரெண்டு கல்யாணமா?"
"ஹா ஹா.. அண்ணா.."
"நான்லாம் பாரு ஒண்ண கட்டிட்டு... ரொம்ப கொடுமை.."
"போங்க.. எனக்கும் இப்ப மேரேஜ் பண்ணிக்க இஷ்டமே இல்ல" விலகி எட்டி மீண்டும் கண்ணாடி பார்த்தாள். இடது கையை பின்னால் கொண்டு போய் கூந்தலை அள்ளி  எடுத்து  ஈரத்தை உதறி விட்டாள். 
"ஏன்?'' அவள் பின் பக்கத்தை ரசித்தபடி கேட்டான். 
''மேரேஜ்க்கு முன்னதான் இந்த ஜாலி எல்லாம்.  மேரேஜாகிட்டா அவ்ளோதான்.. எதுக்கோ ஆசைப்பட்டு என்னமோ நடந்த மாதிரி ஆகிடும்" தலையைச் சாய்த்து  அவனைப் பார்த்துச் சொன்னாள். 
"ம்ம்.. விவரம்தான்"
"இது லைப்ணா.. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க கூடாது"
" குட்.. ஆமா  நீ லவ் ஏதாவது  பண்றியா?"
''ச்சீ.. இல்லணா"
"பரவால சொல்லுப்பா?"
"ஐயோ இல்ல.." மிகவும் வெட்கப்பட்டாள். 
அவள் கன்னத்தை கிள்ளினான். 
"அழகு கொஞ்சுதே.."
அவள் சிரித்தாள். "நீங்க  இந்த மாதிரிலாம் கூட பேசுவீங்களாண்ணா?"
"எந்த மாதிரி.. ??''
"தப்பா இல்ல.. ஜாலியா.. சிரிச்சு.."
"ஏன்..  பேசாம என்ன?"
"இல்ல.. நீங்க  ஒரு சிடுமூஞ்சினு அந்தக்கா சொல்லுவாங்க.."
"ஹா ஹா.."
"சிரிக்கறீங்க.. ?"
"நீயும் கல்யாணம் பண்ணிப்பாரு.. அப்ப தெரிஞ்சுப்ப.."
"ஆனா நல்லா.. கலகலனு ஜாலியா பேசறீங்க.. ஐ லைக் யூ"
"நீயும் ரொம்ப  அழகு. நானும்  ஐ லைக் யூ.." மீண்டும்  அவள் கன்னத்தில் கிள்ளி எடுத்து வாயில் வைத்து முத்தம் கொடுத்தான்.. !!

நிருதியின் செயலை ஒரு நொடி திகைத்துப் பார்த்தாள் கிருத்திகா. அவன் தன் கன்னத்தைக் கிள்ளி எடுத்து வாயில்  வைத்து முத்தம் கொடுத்தது அவளுக்கு சட்டென  ஒரு  கிளர்ச்சியைக் கொடுத்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல் மீண்டும் கையை பின்னால் கொண்டு போய் கூந்தலை கொத்தாக அள்ளிப் பிடித்து கழுத்தைச்  சொடுக்கினாள். அவள்  கூந்தலின் நுணியில் திரண்டிருந்த நீர்த் துளிகள்  சடாரென சிதறி தெறித்து. ஆனால்  அடுத்த நொடியே அவளின் கூந்தல் நுணியும் பறந்து வந்து  அவன் முகத்தில் மோதியது. அவன் சுதாரிக்கும் முன் கூந்தல் மயிர் அவனது  இடது கண்ணைத் தாக்கியது.. !!

"ஷ்ஷ்.. ஆஆ" சட்டென கண்ணை மூடிக் கையால் பொத்தினான். அவள்  கூந்தல்  அவன் கண்ணில் நன்றாக  அடித்து விட்டது.
"என்னாச்சுணா?" கூந்தலை பின்னால் தள்ளிப் பதறினாள். 
"ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.. கண்ல பட்டுருச்சு"
"ஓஓ ஸ்ஸ்ஸாரிண்ணா."
"ஓகே.. ஓகே.." கையை விலக்கி கண்ணைச் சிமிட்டிப் பார்த்தான். அவன் கண் கலங்கி உடனடியாக சிவந்து விட்டது. சர்ரென மூக்கை உறிஞ்சியபடி மீண்டும் கண்ணைப் பொத்தினான். அவள் பதறிக் கொண்டு  அவன் கையைப் பிடித்தாள்.
"ஸாரிணா.. ஸாரிணா.. ஸாரிணா.."
"பரவால விடு.."
"கைய எடுங்க.. நா பாக்கறேன்" தன் குளிர்ச்சியான  இரண்டு  கைகளிலும்  அவன் கண்ணைப் பொத்திய கையைப் பிடித்து விலக்கினாள். 

அவன் கண்ணில் நிறைய நீர் தேங்கியிருந்து. தூக்கம் பற்றாமல் முன்பே சிவந்திருந்த அவன் கண் இப்போது  இன்னும் நன்றாக சிவந்து போயிருந்தது. 

"ஸாரிணா.." வாயைக் குவித்து உப்பென ஊதினாள். பதற்றத்தில் அவளின் எச்சில் துளிகள் பறந்து அவன் கன்னத்திலும், கண்ணோரமும் அப்பியது. கண்ணை மூடித் திறந்தான்.

"ஐயோ.. தப்பு தப்பாவே நடக்குது" மீண்டும் பதறி அவன் முகத்தில்  ஒட்டிய தன் எச்சில் துளிகளை தனது துப்பட்டாவால் துடைத்தாள். அவளின் முலைகள் மெத்தென வந்து  அவன் நெஞ்சில் முட்டியது.


 


அவள் உடை மணமும், குளித்த மணமும் தூக்கலாக வந்து  அவன் ஆண்மையைச் சீண்டி சிலிர்க்க வைத்தது. அவள் கையைப் பிடித்தான்.
"பரவால விடுப்பா"
"ஸாரி ணா.. இருங்க.. ஊதி விடறேன்"
"டஸ்ட்டா இருந்தாத்தான் ஊதனும்"
"கண்ணு ரொம்ப செவந்துருச்சு" அவள் முலைகள் இன்னும்  அவனை உரசிக் கொண்டுதானிருந்தன. அவள் நெருக்கம் அவனுக்கு ஆண்மை விறைப்பைக் கொடுத்தது. 
"முடி.. சட்டுனு அடிச்சிருச்சு"
"ஹையோ.. இருங்க ஒத்தடம் தரேன்" என்று உடனே தன் துப்பட்டாவை சுருட்டிப் பிடித்து சின்ன பந்து போல செய்து வாயில் வைத்து உப்பென ஊதி சூடாக  அவன் கண்ணில் வைத்து  ஒத்தடம் கொடுத்தாள்.. !!

கண் எரிச்சலை விட அவளின் ஒத்தடம் சுகமாக  இருந்தது. அப்படியே கண்ணை மூடி அவள் கையைப் பிடித்து நின்றான். அவள் ஐந்தாறு முறை எடுத்து எடுத்து காற்றை ஊதி அவன் கண்ணுக்கு ஒத்தடம் கொடுத்தாள். அவளின் மென்மையான முலைப் பந்துகள் அவன் நெஞ்சில் முட்டிக் கொண்டிருப்பதை  அவளும்  உணர்ந்தாள். அது அவளுக்கு சுகத்தையும், கிளர்ச்சியையும் கொடுத்தது. அவனுடன் நெருக்கமாக  இருப்பதையே அவள் மனசும் விரும்பியது.

"போதும் கிருத்தி" அவள் கையை விலக்கி மூக்கை உறிஞ்சினான். 
"ஸாரி ணா.."
"விடும்மா.. நீ என்ன வேணும்னா செஞ்ச?" சோபாவில் உட்கார்ந்தான். பின்னால் தலையைச் சாய்த்து கண்களை மூடினான். கிருத்திகா தயக்கத்துடன் அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
"வலிக்குதாண்ணா?"
"லைட்டா..  எரியுதுப்பா"
"என்ன பண்றது இப்போ? "
"கொஞ்சம் வெய்ட் பண்ணு போயிடலாம்"
"ஸாரிணா" 

அவள் கை மீது தன் கையை வைத்து  அழுத்திப் பிடித்தான். 
''உன் துப்பட்டாவை சுருட்டி  ஊதி குடு. ஒத்தடம் குடுத்தா ரொம்ப நல்லாருக்கு"

அவள் உடனே துப்பட்டாவை உறுவி மீண்டும் சுருட்டி  உருண்டையாக்கி வாயில் வைத்து உப்பென ஊதி அவன் கண்ணில் வைத்து  ஒற்றினாள். மூன்று முறை செய்தபின் சொன்னான். 
"ரொம்ப நல்லாருக்கு கிருத்தி"
"என்னணா?"
"உன் ஒதட்ல வெச்சு நீ ஊதி குடுக்கறது. லேசா வெதுவெதுப்பா.. கண்ண மூடினா சுகமா இருக்கு"
"இன்னும் வெக்கவாண்ணா?"
"வெய்"
"உனக்கு  ஒண்ணும் கஷ்டம்  இல்லையே?''
"சே.. இல்லணா"

சில முறைகள் அது தொடர்ந்தது. அவனுக்கு நெருக்கமாக  அவள்  உட்கார்ந்து  உதட்டில் வைத்து  ஊதி ஊதி  ஒத்தடம் கொடுத்ததால் அவளின் பெண்மை வாசணையில் கிறங்கி அவளது ஒரு தொடை மீது இயல்பாக கை வைத்துக் கொண்டான். அவளும் அதை ஆட்சேபிக்கவில்லை.

"தேங்க்ஸ் கிருத்து" பார்வை ஓரளவு சீரான பின் நெருக்கமாக  அவள் முகம் பார்த்துச் சொன்னான். 
"எதுக்குணா?"
"உன் லிப்போட ஈரம்.. சூடான வாய் காத்து.. அற்புதம்"
"இப்ப ஓகேவாண்ணா?"
"ஓகேதான்.. பட்"
"ம்ம்?" அவனை ஆர்வமாகப் பார்த்தாள். 
அவள் மூக்கைப் பிடித்து  ஆட்டினான். 
"நீ திட்டலேன்னா ஒரு சின்ன உதவி? "
"சொல்லுங்க? "
"உன் லிப்ஸை நேரடியா என் கண்ல வச்சு ஒரு கிஸ் குடுத்தேனு வெய்.. கண்ல சின்ன உறுத்தல் கூட இருக்காது"
"அண்ணா..." சட்டென பொங்கிய வெட்கத்துடன் சிணுங்கினாள். 
"சரி விடு.. உனக்கு புடிக்கலேன்னா வேண்டாம்.  என்ன.. கண்ணு கொஞ்சம்  உறுத்தும்"
"சரிணா.. தரேன்"

அவளுக்கு நேராக முகத்தைக் காட்டினான். அவள் லேசான படபடப்புன் அவன் கண்களைப் பார்த்தாள். 
"கண்ண மூடுங்க" உதடுகளை ஈரம் செய்து கொண்டாள். 
"ம்ம்" சிறு புன்னகையுடன்  இரண்டு கண்களையும் மூடிக் கொண்டான். 

அவள் சிறிது தடுமாறி பின்னர்  மூடிய அவனது இடது கண் இமையின் மீது தன் ஈரமான இதழ்களை பதித்து மென்மையாக ஒரு  முத்தம் கொடுத்தாள். 

"செம கிருத்து.. தேங்க்ஸ்" கண் திறந்து  அவளைப் பார்த்து சிரித்து அவள்  கன்னத்தில் கிள்ளினான். 
"இந்த ஒரு  கண்ணு மட்டும்  செவந்துருச்சு உங்களுக்கு"
"விடு.. நீ கிஸ் குடுத்த இல்ல. எல்லாம் செரியா போகும்"

இடது கை விரலால் அவன் இடக் கண்ணோரம் மென்மையாக தடவினாள். 
"இந்த முடி பண்ணின வேலை பாருங்க..''
''விடுப்பா.. அதுவும் ஒரு நல்லதுக்குத்தான்"
"என்ன நல்லது?"
"இந்த குட்டி லிப்போட கிஸ் கெடைச்சுதே" என்று தன்னை மீறிய ஆர்வத்தில்  அவள் உதட்டை விரலால் வருடினான். 
"கிஸ்ஸெல்லாம் உங்களுக்கு புதுசான்ணா?"
"ஏன்?"
"அக்கா  உங்களுக்கு  எத்தனை கிஸ் குடுப்பாங்க.."
"ஆஹா.. நீ ஏன் கிருத்து"
"ஏன்ணா.. கிஸ் குடுக்க மாட்டாங்களா?"
"குடுப்பா.. குடுப்பா.. பட்"
"ம்ம்?" அவள் கேள்வியாக அவன் முகத்தைப் பார்த்த நொடி அவனது சபலம்  அவனைத் தூண்டி விட.. பச்சென அவள் உதட்டில்  அவன் உதட்டை பதித்து முத்தமிட்டான்.. !!

திகைத்து சடாரெனப் பின் வாங்கி எழுந்து விட்டாள் கிருத்திகா.
"சீ.. என்னணா நீங்க.."
"ஹேய்..." அவள் கையைத் தொடப் போனான்.
தள்ளிப் போனாள். "இப்படிலாம் பண்ணாதிங்கணா"
"ஏய் ஸாரி.."
"போங்க.." அவள் முகம் இறுகி விட்டது. 
"ஸாரி கிருத்து" அவன்  எழுந்தான். 
"பை ணா.. நான் போய் ரெடியாகறேன்" என்று விட்டு திரும்பிக் கூடப் பார்க்காமல் வெளியே ஓடி விட்டாள் கிருத்திகா.. !!

அவனுக்கு மிகவும் கவலையாகிப் போனது. இப்போது  அப்படி  என்ன பெரிய தப்பு செய்து விட்டேன் என்று கேள்வி வந்தது. ஒரு சின்ன எதிர்பாராத நிகழ்வு. அதற்கு பரிகாரமாக அவளே என் கண்ணுக்கு முத்தமெல்லாம் குடுத்தாளே.. ??  இதில்  நான்  அவளுக்கு முத்தம் கொடுத்ததுதான் தப்பாக போய் விட்டதா.. ?? சே.. !!

இப்போது  என்ன செய்வது? அவள் ஏதாவது வம்பை இழுத்து விட்டு விடுவாளோ? இந்த பெண்களை மட்டும் நம்பவே முடியாது. ஆண்களின் ஆசையை தூண்டி விட்டு அவனை வில்லங்கத்தில் சிக்க வைப்பதில் வல்லவர்கள்.. !!  உடனே போய் மன்னிப்பு கேட்டு விடுவதே நல்லது.. !!

முடிவு செய்து கண்ணாடி முன் நின்று தலைவாரினான். ஐந்து நிமிடத்தில் ரெடியாகி வெளியே போனான். கதவுக்கு வெளியே போக.. தெரிந்தவர் ஒருவர் வந்து பேச்சுக் கொடுத்தார். தவிர்க்க முடியாமல்  அவருடன் பேசிக் கொண்டிருக்க.. கிருத்திகா பேகுடன் தன் வீட்டில் இருந்து வெளியே வந்தாள். அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு வீட்டைப் பூட்டினாள். ஒரு  வித ஏக்கத் தவிப்புடன் அவள் உடலின் கவர்ச்சியான வளைவு, நெளிவுகளைப் பார்த்து உள்ளே  உஷ்ணமானான். அவள்  தலைவாரி ஜடை பிண்ணி  மேக்கப் செய்திருந்தாள். வீட்டைப் பூட்டி துப்பட்டாவை சரி செய்து கொண்டு பேகை எடுத்து தோளில் போட்டபடி  அவனிடம் வந்தாள். 

"போலாமா?" நிருதி கேட்டான்.

அவன் முகத்தை நேராகப் பார்க்காமல் தலையை ஆட்டினாள். அவள் முகம் இன்னும்  இறுகித்தான் இருந்தது. அதில்  ஒரு மெலிதான சோகம் இருப்பதைப் போலிருந்தது. அவள் இன்னும்  கோபமாகத்தான் இருக்கிறாள். 

 பேசிக் கொண்டிருந்தவரிடம் சொல்லி விட்டு  அவனும் வீட்டைப் பூட்டிக் கிளம்பினான். மனதை ரிலாக்ஸ் பண்ணிக் கொண்டு பைக்கை  எடுத்தான். அவன் பின்னால்  ஒரு பக்கம் பார்த்து  உட்கார்ந்தாள். அவளை ரியர்வு மிரரில் பார்த்து விட்டு  மெதுவாக பைக்கை  ஓட்டினான்.

"ஏய்.. வெரி ஸாரி கிருத்து" தலையை திருப்பி சைடில் பார்த்துச் சொன்னான். 

அவள் பேசவே இல்லை. சிறிது நேரம் கழித்து மீண்டும் சொன்னான்.
"நீ கோபமா இருக்கேனு தெரியுது. என்னை மன்னிச்சிரு"
"...... "
"ஸாரிப்பா"
"பேசாதிங்க ணா" கோபமாய் சொன்னாள். 
" வெரி ஸாரி"
"ச்ச.. ஏன் அப்படி பண்ணீங்க?"
"....... "
"நீங்க  எவ்ளோ நல்ல அண்ணாவா இருந்தீங்க.. அதை நம்பித்தானே நானும் உங்க கூட பழகினேன்.? சே..  நீங்க  இப்படி செய்வீங்கனு நான் கொஞ்சம் கூட நெனைக்கவே இல்ல.." என்று மிகவும் வருந்திச் சொன்னாள். 
அவனுக்கும் வருத்தம்  உண்டானது. 
"வெரி ஸாரிம்மா" மிகவும் தணிந்த குரலில் சொன்னான். 
"அந்தக்காகிட்ட சொன்னா என்னாகும் தெரியுமா?" 
"நான் பண்ணது தப்புத்தான்.. அதுக்காக மனசார மன்னிப்பு கேக்கறேன். என்னை மன்னிச்சிரு. இதுக்கு மேல உன் விருப்பம்"

அதன்பின் அவன் பேசவில்லை.  அவளும் பேசவில்லை. ஆஸ்பத்திரி  போய் அவள் அம்மா, அப்பாவைப் பார்த்து பேசிவிட்டு சிறிது நேரத்தில் கிளம்பினான். அவன் கிளம்பி வரும்வரை அவள் பேசவே இல்லை. அவனைப் பார்க்கவும் இல்லை. அவன் பார்வைகளை அவள் மதிக்கவும் இல்லை.. !!

 அவன் விடை பெற்று  வெளியேற கிருத்திகா  அவன் பின்னால் வந்தாள். 
"ஒரு நிமிசம்" என்றாள். 

வெராண்டாவில் நின்று  அவளைப் பார்த்தான். இன்னும் அவள் கூந்தலால் அடி பட்ட அவன் கண் சிவந்துதானிருந்தது. அதைப் பார்த்து கொஞ்சம் வருத்தப் பட்டாள். 
"இனிமே இப்படிலாம் பண்ணாதிங்க"
"ஸாரிமா"
"எனக்கு மனசு ஆறவே மாட்டேங்குது"
"என்னை அடிச்சிரு"
"அடிச்சா.. ??''
"உன் கோபம் ஆறிடும்"
முறைத்தாள்.
"ம்ம்.. போங்க.. பை" எனச் சொல்லிவிட்டு சட்டென  திரும்பிப் போனாள்.. !! 

கொஞ்சம் கனத்த இதயத்துடன் அங்கிருந்து கிளம்பினான் நிருதி. நடந்ததை நினைக்க அவமானமாகத்தான் இருந்தது. ஆனாலும்  இது சபலத்தால் உண்டான ஆசைக்கு கொடுத்த விலை என்று மனதை சமாதானம் செய்தான்.  நேராக பாருக்குப் போய் பியர் வாங்கி உட்கார்ந்தான். பாதி பியர் குடித்தபின் கிருத்திகாவிடமிருந்து போன் வந்தது. சிறு  ஆச்சரியத்துடன் எடுத்தான். 
"ஹலோ?"
"வீட்டுக்கு போயிட்டிங்களா?" அவள் குரல்  இறுக்கமாகவே இருந்தது. 
"ஏன்ப்பா?"
"எங்கருக்கீங்க? ஒரே சத்தமா இருக்கு?"
"வீட்ல போய் தூங்கணுமில்ல.. அதான்  ஒரு பீரு அடிச்சிட்டு போய் நல்லா தூங்கிடலாம்னு"
"பீரா?"
"நல்லா தூக்கம் வரும். ஈவினிங்வரை நல்லா தூங்கலாம்."
"ஏன் இப்படி பண்றீங்க? நல்ல அண்ணாதானே நீங்க? "
"......" அவன் பேசவில்லை. 
"அலோ.. கேக்குதா?"
"கேக்குது. சொல்லு?"
"இன்னிக்கு நீங்க சுத்தமா செரியில்ல"
"அப்படியா?"
"ஏன் அப்படி செஞ்சீங்க..?"
"என்னது?"
"வீட்ல..  என்னை லிப் கிஸ்ஸடிச்சீங்க. அப்றம் இங்க வந்தும் சும்மா சும்மா என்னைவே பாத்துட்டிருந்தீங்க.. இப்ப பார்ல போய் உக்காந்துட்டு..."
".........."
"சொல்லுங்க? "
"என்ன சொல்றது?"
"இன்னிக்கு என்னாச்சு  உங்களுக்கு? "
"அதெல்லாம்  உனக்கு புரியாது விடு"
"என்ன புரியுது?"
"என் பீலிங்"
"என்ன பீலிங்?"
".........."
"ஆஸ்பத்ரினு கூட பாக்காம என்னை திங்கற மாதிரி பாத்திங்க"
"ஏய்.. இல்லப்பா.. நான்  அப்படிலாம் பாக்கல"
"நீங்க பாத்திங்க. அதை நான் பாத்தேன்"
"......."
"பாத்திங்கதான?"
"சரி.. அப்படியே வெச்சுக்கோ"
"ஏன் அப்படி பாத்திங்க என்னை?"
"........"
"அலோ.. சொல்லுங்க?"
"நீ அழகாருந்த. செம அழகு.  அதை ரசிச்சேன்"
"நல்லா சைட்டடிச்சீங்க"
''ஆமா"
"லொள்ளாண்ணா?"
"ஹா ஹா.."
"அக்கா வரட்டும் சொல்றேன். உங்க ஹஸ்பெண்ட் என்னை இழுத்து வெச்சி கிஸ்ஸடிச்சிட்டாருனு"
"............"
"அலோ.. ணா..."
"ம்ம்"
"சொல்லவா?"
"சொல்லிக்க"
"சொன்னா என்னாகும் தெரியும்ல?"
"என்னாகும்? ரெண்டு நாள் என் கூட  சண்டை போடுவா. முடிஞ்சா ஊருல  நாலு பேருகிட்ட சொல்லி ஊரைக் கூட்டுவா. என் பேரு மட்டுமில்ல.. இதுல உன் பேரும் சேந்துதான் கெடும்"
"எத்தனை திமிரா பேசுறீங்க..?" கடுப்பாகி கேட்டாள்.  
"சொல்லித்தான் பாரேன். என்ன நடக்குதுனு? உனக்கு  அவளை பத்தி சரியா தெரியாது. நீ என்னை சிக்க வெக்கறதா நெனச்சு சொன்னேன்னா.. அவ உன் பேரை நாறடிச்சிருவா. இதுல நான்  எதுவும் பேச வேண்டியதே இல்ல. எல்லாம்  அவளே பாத்துக்குவா"
"என்ன.. என்னை மெரட்டறீங்களா?"
"ஹ்ஹா.. உன்னை மெரட்டலப்பா.. உண்மையை சொல்றேன். என் பொண்டாட்டி  எப்படிப் பட்டவனு எனக்கு ரொம்ப நல்லா தெரியும். அவ உன்னை தப்பா சொல்ல மாட்டா. ஆனா என்னை அசிங்கப் படுத்துறதா நெனைச்சு பண்ற காரியத்துல தன்னால உன் பேரும் சேந்து கெடும். நீயும், அவளும் வேணா உண்மையா பேசலாம். ஆனா இந்த  ஊரு என்ன பேசும் தெரியுமா? நெருப்பில்லாம பொகையாதுனு பேசுவாங்க. ஊசி எடம் குடுக்காம நூலு நொலையாதும்பாங்க. எல்லாம் நடந்து முடிஞ்சு கடைசில மாட்டற மாதிரி  ஆனதும் அந்த  ஆளுமேல பழி போட்டுட்டானு பேசிக்குவாங்க. இப்ப சொல்லு.. இது நடக்காதுனு நெனைக்கறியா?"
".........."
"நானாவது பரவால. கல்யாணம்  ஆனவன். நான் அசிங்கப் பட்டாலும்  எனக்கு  ஒரு அழகான வயசு பொண்ணு கூட டச்சுன்னா அது ஒரு கெத்துதான். ஆனா உன்னை நெனைச்சு பாரு.. உன் ப்யூச்சர்தான் பாதிக்கும்"
"இப்ப என்ன சொல்ல வரீங்க,?"
''ஐ மிஸ் யூ.."
''என்ன..?"
"டேக் கேர்.. பை" சட்டென காலைக் கட் பண்ணி விட்டு மீண்டும் பியரை எடுத்து தொண்டைக்குள் சரித்தான் நிருதி.. !!

சில நிமிடங்கள் கழித்து மீண்டும் கால்  செய்தாள் கிருத்திகா. எடுத்தான்.
"என்னப்பா?"
"என்ன சொன்னீங்க?"
"எப்ப?"
"லாஸ்ட்டா சொன்னீங்கள்ள?"
"தெரியலப்பா.. என்ன சொன்னேன்"
''லொள்ளா உங்களுக்கு? "
"சே... இல்லப்பா"
"பின்ன.. என்ன சொன்னேன்னு என்னை கேக்கறீங்க?"
"நான் சொன்னது உனக்கு  எப்படி தெரியும்? ""என்கிட்டதான சொன்னீங்க?"
"அப்பறம் எதுக்கு மறுபடி  என்ன சொன்னீங்னு கேக்கற? ஏன் உனக்கு தெரியாதா?"
"என்ன..  ஓவர் மப்பா?"
"இன்னும்  அடிக்கவே இல்ல"
"அப்பறம் ஒரு மாதிரி பேசுறீங்க?"
"அது என் பீலிங்"
"என்ன பீலிங்?"
"விடு. உனக்கு  அது புரியாது"
"பரவால சொல்லுங்க"
"ப்ச்.. விடுப்பா.."
"சரி.  ஐ மிஸ் யூ னு சொன்னீங்கள்ள.. அதுக்கு  என்ன அர்த்தம்? "
"ஐ மிஸ் யூனுதான் அர்த்தம்"
"ஆஆ.. கடிக்காதிங்க.. நான் ஆல்ரெடி உங்க மேல மசக் கடுப்புல இருக்கேன்"
"ஓகே  பை"
"இருங்க"
"என்ன? "
"குடிக்காம வீட்டுக்கு போங்க"
"ஏன்?"
"நீங்க குடிக்கறது எனக்கு புடிக்கல"
"உனக்கு  ஏன் புடிக்கணும்?"
"எனக்கு குடிக்கறவங்களை புடிக்காது"
"சரி.. உனக்கு புடிக்கலேன்னா நான் ஏன் குடிக்காம இருக்கணும்.? எனக்கு குடிக்கறது புடிச்சிருக்கு. குடிச்சிட்டு போனாத்தான் நிம்மதியா தூங்குவேன்"
"என்னமோ பண்ணி தொலைங்க.."
"ஓகே தேங்க்ஸ்"
" அலோ.."
"ம்ம்?"
"அதுக்கு  என்ன மீனிங்?"
"எதுக்கு? "
"ஐ மிஸ் யூ சொன்னீங்கள்ள..?"
"மிஸ் யூ னுதான் அர்த்தம்ப்பா"
"வந்தன்னா தொலைச்சிருவேன் பாத்துக்கோங்க"
"அப்படியா.. ? வாயேன்.. !!"
"என்ன.. என்னை லவ் பண்றீங்களா?"
''அதுக்கு பேரு லவ்வா?"
"உங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு பொண்டாட்டியும்,  ரெண்டு பசங்களும் இருக்காங்க.. ஞாபகமிருக்கா?"
"அப்படியா.. அய்யய்யோ... சொல்லவே இல்ல."
"ச்சீ வெய்ங்க.." சட்டென காலை கட் பண்ணி விட்டாள் கிருத்திகா.. !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக