http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : கற்பக விருட்சம் - பகுதி - 2

பக்கங்கள்

திங்கள், 14 டிசம்பர், 2020

கற்பக விருட்சம் - பகுதி - 2

 வீட்டுக்குள் சென்ற நிருதி கட்டிலில்  உட்கார்ந்தான். உள்பாவாடையை இறக்கி விட்டு, மாராப்பையும் சரி செய்து, நெற்றியில் வடியும் வியர்வை புறங்கையால் துடைத்தபடி அவனுக்குப் பின்னால் வந்த கற்பகத்தைப் பார்த்தான்.

"ரொம்ப களைப்பா இருக்க போலயே கற்பு?"
"இல்ல சார். வெயில் பட்டுச்சில்லே?"
"ம்ம்.. தண்ணி குடிச்சிட்டு வந்து  உக்காரு"

அவள் தண்ணீர் குடித்த பின் அவனைக் கேட்டாள். 
"தண்ணி உங்களுக்கு சார்?"
"சுடு தண்ணி குடு"

சுடு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள். அவளைக் காதலாகப் பார்த்தபடி வாங்கிக் குடித்தான். 
"உக்காரு கற்பு"

அவன் எதிரில்  அவனைப் பார்த்த மாதிரி சேரில் உட்கார்ந்தாள்.

"சொல்லு கற்பு?"
"சார்.. ?"
"நாம பேசிட்டிருந்தமே பொண்ணு மேட்டர்.."
"ஆமா சார்"
"நீ என்னமோ சொல்ல வந்தியே..?"



"........."
"ஆனா.. இந்த  ஊருக்கு வந்த பின்னால இன்னும் அப்படி நான் எந்த பொண்ணையும் தேடிப் போகல"

'நீ ஏன்யா வெளிய தேடிப் போற? நானொருத்தி இருக்கேனே? என்கிட்ட வாயா? எனக்கு நீ காசு கூட குடுக்க வேண்டாம். உன்னோட இந்த  அன்பு போதும். உனக்கு பொண்டாட்டியாவே நான் நடந்துக்கறேன்' என்று மனசுக்குள் எழும் தவிப்பான நினைப்புடன் சிரித்தபடி தொடைகளை இணைத்து வைத்து  உட்கார்ந்தபோதுதான் தெரிந்தது. அவளின் பெண்ணுறுப்பு கசிந்து தொடைகளை ஈரமாக்கியிருந்தது. 
'சே.. இதைக் கூட இவ்வளவு நேரம் கவனிக்கலையே..' 

கற்பகம் கூச்சத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் சிறிது  அசைந்து  உட்கார்ந்தாள். தன் தொடை இடுக்கில் கசிந்திருக்கும் பெண்மையின் ஈரத்தை துடைக்க வழியில்லாமல் இரண்டு தொடைகளையும் இணைக்காமல் சிறிது அகட்டியே வைத்தாள். அதை சிறிதும் காட்டிக் கொள்ளாமல் ஒரு கவர்ச்சியான சிரிப்புக்குப் பின் அவனைப் பார்த்து மெல்லக் கேட்டாள். 
"நான் பேசுறது ஒண்ணும் தப்பில்லையே சார்?"
"ஒரு தப்பும் இல்ல. ரொம்ப நல்லா பேசுற. உண்மைய சொல்லப் போனா என் கூட வேலை பாக்குற மத்த டீச்சர்ஸ்லாம் கூட படிச்சிருந்தாலும் இப்படி  ஒரு ஆண்கூட தைரியமா உக்காந்து, இந்த விசயத்த பத்தி பேச மாட்டாங்க"
"நான் பேசுறது உங்களுக்கு புடிச்சிருக்குதான சார்?"
"நீ பேசுறதும் புடிச்சிருக்கு. உன்னையும்  புடிச்சிருக்கு"
"நெஜமா என்னை புடிச்சிருக்கில்ல சார்?"
"நெஜமா புடிச்சிருக்கு கற்பு. நீ சொல்ல வந்ததை சொல்லு?"
"நான்.. சொல்ல வந்ததே இதுதான் சார்"
"புரியல.. என்ன சொல்ற..?" என்று  அவளை உற்றுப் பார்த்தான்.

'ஆமா.. புரிஞ்சிட்டாலும்' என்று  ஒரு எண்ணம் மனதுக்குள்  ஓடினாலும் வெளியில் புன்னகை மட்டுமே காட்டினாள். அவள் பார்வை 'என்னை புரிஞ்சிக்கோ சார்' என்று ரகசியமாகக் கெஞ்சியது. 

அவள் கண்களை  உற்றுப் பார்த்த நிருதி தன் மனதில்  என்ன நினைக்கிறான் என்று  அவளுக்குத் தெரியவில்லை. ஆனால்  அவள் முகத்தையே சில நொடிகள் ஆழமாகப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டான். அவனின் அந்தப் பார்வையில் உண்டான சிலிர்ப்பில் மீண்டும்  அவளின் அடிவயிறு பிசைந்தது. பெண்மையில் கொதிப்பாகி தொடைகளில் உஷ்ணம் படர்ந்தது. 
'சே... இப்பவே இப்படி  ஒழுகுதே. இதை அடக்க முடியாது போலிருக்கே. போய் கழுவிட்டு வந்து சுத்தமா உக்காந்துக்கலாமா?' அவளின் நாக்கு வறண்டு தொண்டை உலர்ந்தது.. !!

"கற்பு.." மெல்ல  அழைத்தான். 
"சார்.. ?"
"நீ என்ன சொல்ல வரே..?"

சில நொடிகளுக்கு மேல்  அவன் கண்களை நேராகப் பார்க்க முடியவில்லை. பார்வையை மாற்றி மெல்ல தலை குனிந்தபடி சொன்னாள். 
"நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க சொல்லல சார். ஆனா ஒடம்போட தேவைக்கு ஒரு பெண்ணு வேணும்னு வெளிய போறீங்களே.. அதைப் பத்திதான்.."
"எனக்கு  ஒரு பெண்ணோட தேவை இருக்கே கற்பு. அதுக்கு நான்  என்ன செய்ய?"

நிமிர்ந்து தயங்கி அவன் கண்களைப் பார்த்தாள். 
"நான் எப்படி சார்? உங்க கண்ணுக்கு நான் ஒரு பொண்ணா தெரியலியா?"
"பொண்ணாவா? நீ அழகான பொண்ணு கற்பு.."
"பாருங்க நீங்களே சொல்றீங்க. நான்  அழகான பொண்ணுன்னு. அப்பறமும் என்ன சார்?"
"ஏய்.. கொஞ்சம் புரியுற மாதிரி பேசு கற்பு" என்று மீண்டும் குழப்பமாகப் அவள் முகத்தைப் பார்த்தான் நிருதி.. !!

ஆனால் அவனிடம்  இதைக் கேட்டு முடிக்கும் முன்பே கற்பகத்துக்கு குபுக்கெனப் பொங்கி விட்டது. இதற்கு முன் அவளுக்கு  இப்படி  ஆனதே இல்லை. அவன் பார்வை, பேச்சு, அவனிடம் காட்டும் நெருக்கம், அவனை எப்படி உறவு கொள்ள அணுகுவது என்கிற போராட்டம் இதெல்லாம் சேர்ந்து, ஒரு ஆணின் தொடுகை இல்லாமலேயே அவளின் பெண்மையை உச்சமடைய வைத்து விட்டது.. !!

அவன் குழப்பமாக அவளைப் பார்த்துக் கொண்டிருக்க.. அவள் உடம்பில்  ஒரு பதட்டமும் படபடப்பும் உண்டானது. இவ்வளவு நேரம்  இல்லாத உணர்ச்சியில் இன்னும் அதிகமாய் வியர்த்தது. அதை சமாளிக்க எண்ணி,  சட்டென  இருக்கையை விட்டு எழுந்தாள்.
"இருங்க சார் வரேன்" என்று விட்டு  அவன் பதிலைக் கூட எதிர் பார்க்காமல் பாத்ரூம் ஓடினாள். 

கற்பகம் துணிந்து விட்டாள்.
'இதுக்கு மேல ஏன் மூடி மறைக்கணும்? அவருக்கும் என்னய புடிச்சிருக்கு. என்னை அனுபவிக்க அவருக்கு ஆசையும் இருக்குறத அவரோட கண்களே சொல்லுது. இப்ப சந்தர்ப்பமும் செரியாத்தான் இருக்கு. அதனால ஒடச்சு பேசிட வேண்டியதுதான். இன்னிக்கு அவரால என்ன அனுபவிக்க முடியலேன்னாலும் ஒடம்பு நல்லாகி அனுபவிச்சுக்கட்டும். ஆனா அதுக்கு முன்னாடி இன்னிக்கு பேசி கூச்சத்த போக்கிட வேண்டியதுதான்'


பாத்ரூமில் நுழைந்து கதவைச் சாத்திய கற்பகம் பரபரவென செயல் பட்டாள். உள் பாவாடையை இடுப்புவரை தூக்கி உட்கார்ந்தாள். மக்கில் தண்ணீர்  எடுத்து தன் பெண்ணுறுப்பில் பளிச் பளிச்சென்று அடித்து இடது கையால்  தேய்த்து, நன்றாக கழுவினாள். பின்னர்  எழுந்து நின்று உள்பாவாடையால் ஈரம் துடைத்து முகத்தையும் கழுவினாள். திடுமென  அவளுக்குத் தோன்றியது. 

'நான் பேசியது இப்ப அவருக்கு புரிஞ்சுருக்கும். நான்  உள்ள போனதும் திடீர்னு என்னை ஓக்க கூப்பிட்டா நான் என்ன பண்றது? பேசி முடிக்கறதுக்குள்ளயே வேத்து ஒழுகி ஒடம்பு பூரா கசகசனு ஆகிருச்சே. குளிச்சிடலாமா? ஆமா  அதுதான் சரி. குளிச்சிட்டே போயிடலாம். புரிஞ்சுகிட்டு வேணும்னு கேட்டாருன்னா.. அனுபவிச்சுக்கோ சார்னு படுத்துக்கலாம்' 

அந்த நினைப்பு வந்தவுடனே அவளின் புண்டை நரம்புகள் புடைத்து விம்மியது. அவசரமாகத் தன் உடைகளைக் களைந்தாள் கற்பகம்.. !!

  பத்து நிமிடங்கள் கழித்து  அவள் குளித்து புத்துணர்ச்சியுடன் வீட்டுக்குள் போனபோது நிருதி தவிப்புடன் உட்கார்ந்து கொண்டிருந்தான். அங்கங்கே உடைகள் ஈரமாக இருந்த அவளின் வளைவு நெளிவான உடலை அவன் கண்கள் ஆவலாக விழுங்கின. அவளிடம் புதிதாய் ஒரு வெட்கம் வந்தது. அந்த வெட்கம் அவளின் செழுமையான கன்னங்களில் படர்ந்து அவள் முகத்துக்கு புது அழகைக் கொடுத்து கவர்ச்சியாக்கியது. 

"என்னாச்சு கற்பு?" லேசான தயக்கத்துடன் கேட்டான்.
"கொஞ்சம் வயிறு சரியில்லை சார்"
"ஓட்டல்ல வாங்கி சாப்பிட்டது ஒத்துக்கலையோ?"
"ஆமா சார்.. அப்படித்தான் நானும் நெனைக்கறேன்"
"சரி உக்காரு"

மீண்டும் தண்ணீர் குடித்து விட்டு வந்து  அவன் எதிரில்  உட்கார்ந்தாள். அவன் பார்வை அவளின் கழுத்துக்குக் கீழேயும் சில நொடிகள் தவழ்ந்து மீண்டன.

"கற்பு"
"சார்? "
"நீ கடைசியா சொன்னதைப் பத்தி..."
"என்ன சார்? "
"நெஜமாவா சொல்ற?"
"நான் பொய் பேசற மாதிரி எதாச்சும் தெரியுதா சார்?"
"என்னை  உனக்கு  அவ்வளவு புடிச்சிருக்கா?"
"அதை வார்த்தையால சொல்ல முடியாது சார்"
"அப்ப.. நான் வெளி பொண்ணுகள தேடி போக வேண்டாமா?"
"வேண்டாம் சார்.."
"என் கூட இருக்கியா?"
"இருக்கேன் சார்.."
"ஏய், உனக்கு கல்யாணம்  ஆகிருச்சு கற்பு"
"அதனால என்ன சார்?"
"உனக்கு கணவன் இருக்கான்மா"
"இருந்து  என்ன சார் புண்ணியம்? அவனுக்கு என்மேல துளிகூட ஆசை இல்லயே.."

சில நொடிகள் வார்த்தைகளின்றி அவளின் முகத்தையே உற்றுப் பார்த்தான். கண்ணாடிக்குள்ளிருந்த அவன் கண்களின் பார்வை  அவளை ஆழமாக ஊடுறுவிச் சென்று தாக்கியதில் அவளின் பெண்மைக்குள் மீண்டும்  உஷ்ணமான அதிர்வலைகள் எழத் தொடங்கின.

"என்னால நம்ப முடியல கற்பு" கைகளை இணைத்துப் பிணைத்தபடி சொன்னான்.



அவன் தன்னைப் புரிந்து கொண்டான் என்பது அவளை மீண்டும் பதட்டமடைய வைத்தது. 
'ப்பா.. ஒரு வழியா என் மனசை புரிஞ்சுட்டார். என் ஆசை என்னன்னு அவருக்கு தெரிஞ்சிருச்சு. இனி என்னை அனுபவிக்காம விடமாட்டார். நான் கவலைப்பட தேவையில்லே' மனதுக்குள் நினைத்துக் கொண்டு மெல்லிய குரலில் சொன்னாள்.
"நம்புங்க சார்.." அவளின் உள் மனதில் இருந்து வார்த்தை வந்தது.

கட்டிலை விட்டு எழுந்து மெதுவாக  அவள் முன் வந்து நின்றான். அவள் எழ முயன்றாள். அவள் தோள்களில் தன் இரண்டு கைகளையும் வைத்து  அழுத்தி உட்கார வைத்தான்.
"நம்பறேன் கற்பு"
"நான்  தப்பான பொண்ணில்லே சார்"
"சே.. சே.. உன்னை நான் தப்பா நெனைக்கவே இல்ல"
"என் புருஷன் வேஸ்ட் சார்.. அதுக்காக நான் இப்பவரை வேற யாரையும் மனசால கூட நெனைச்சதில்ல சார். என்னமோ உங்களைத்தான் எனக்கு ரொம்ப புடிச்சுப் போச்சு.."
"எனக்கு  என்ன சொல்றதுனே தெரியல கற்பு" ஒரு கையை அவள் கன்னத்தில் வைத்து வருடினான்.
"நம்புங்க சார்.. உங்க சினேகிதிக்கு உங்க மேல ரொம்ப  அன்பு சார்"
"என்மேல உனக்கு  அன்பிருக்குனு தெரியும்.  ஆனா அது இவ்வளவு  ஆழமான அன்பா இருக்கும்னு நான் நெனைக்கல" என்றபடி வலது கை கட்டை விரலை நகர்த்தி மெதுவாக  அவளின் உதட்டைத் தொட்டு நீவினான். அவளுக்கு உடல் சிலிர்த்தது. முகம் சிவந்து இறுகியது. கண்களின் வழியாக காமச் சூடு படருவதை உணர்ந்தாள். அவளின் முலைக் காம்புகள் புடைத்தன. முலை வட்டம்  உப்பியது. காமச் சூட்டில் மொத்த முலைகளும் விம்மி இறுக்கமடைந்தன.

 அவளின் மெல்லிய உதட்டை தன் கட்டை விரலால் மிருதுவாக வருடினான். அவள் உதட்டின் ஈரம் அவன் விரலில் ஒட்டியது. ஒரு ஆழப் பெருமூச்சுடன் கண்ணை மூடிச் சிலிர்த்தாள். அவள் கைகள் மேலெழுந்து வந்து  அவன் கைகளைப் பற்றின. அவன் கைகளும் சூடாகியிருந்தன. 

"கற்பு"
"சார்?"
"நீ அன்பான பொண்ணு மட்டுமில்ல.. ரொம்ப  அழகான, இளமையான பொண்ணும்கூட. இவ்வளவு அழகும், இளமையுமா இருக்குற உன்மேல ஆசை இல்லாத உன் கணவன் ஒரு ரசணை இல்லாதவனாத்தான் இருக்கணும். உன்னோட அன்பை புரிஞ்சுக்காத அவன் ஒரு மூடன்தான்" எனச் சொன்னபடி அவள் கன்னத்தை விட்டு கைகளைப் பிடித்து தூக்கினான். 

கற்பகம் வெட்கம் கலந்த பரவசப் புன்னகையுடன் மெதுவாக  எழுந்து நின்றாள். புடவை கொஞ்சமாய் தோளே விட்டு சரிந்து மார்பின் திரட்சியைக் காட்டியது. அவன் கண்கள் அவளின் மார்புத் திரட்சியை ரசித்து பின் மீண்டது. கற்பகம் தவிப்புடன் நின்றாள். 
"தேங்க்ஸ் கற்பு" அவள் கண்களைப் பார்த்தபடி அவளை நெருக்கமாக  இழுத்து அணைத்தான். அவள் முலைகள் அவன் நெஞ்சில் மெத்தெனப் படிந்து அழுந்தின. அவன் கைகளுக்குள் அவளின் மென்மையான உடல் சுகத்தை உணர்ந்தாலும் அவளின் நெஞ்சு மட்டும் படபடவென அடித்துக் கொண்டது. அவள் கை, கால்கள் எல்லாம் கூட வெடவெடத்து நடுங்கியது. அவளின் சிறு முலைக் கட்டிகள் அவன் நெஞ்சில் நசுங்க அவளை அணைத்து அவளின் பட்டுக் கன்னத்தில் பட்டும் படாமலும் உதட்டைப் பதித்து  ஒரு முத்தம் கொடுத்தான் நிருதி. 

 'ஹா' அடுத்த நொடியே அவளின் நெஞ்சைப் பிளந்து கொண்டு  ஒரு ஏக்கப் பெருமூச்சு வெடித்துக் கிளம்பியது. அவன் கைகள் அவள் முதுகைத் தடவின. அவள் கைகளும் மெதுவாக  அவன் உடலைத் தொட்டு பின் மெல்ல சுற்றி வளைத்து அணைத்துக் கொண்டன.

சில நொடிகள் இருவரும்  அணைத்தபடி நின்றிருந்தனர். மெலிதான பதட்டம் தணிந்தபின் மீண்டும்  அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான். அவள் கண்ணை மூடினாள். பின் அவள் முகத்தை நேராக்கி அவளின் மெல்லிய  உதட்டில் தன் சூடான உதடுகளைப் பதித்து முத்தமிட்டான். அவளுக்கு சட்டென உணர்ச்சி வெடித்தது. அவனை சற்று பலமாக இறுக்கி அணைத்து அவன் நெஞ்சில் முகத்தைப் புதைத்தாள். அவள் முதுகையும் தலையையும் தடவி அவளின் முகத்தை நிமிர்த்தினான். அவன் கண்களை ஒரு நொடி பார்த்து விட்டு உடனே கண்களை மூடினாள். 

"ஏய் கற்பு?"
"சார்?" என்றபடி மெதுவாக மூடிய கண்களைத் திறந்து பார்த்தாள்.
"ஏன் கண்ண மூடிட்ட?"
"நான் வேணும்னே மூடல சார்"
"என்னைப் பாரு.. கூச்சப்படாத.."

அவள் வெட்க முகத்துடன் புன்னகை காட்டியபடி அவன் முகத்தைப் பார்த்தாள். எவ்வளவு கிட்டத்தில் அவன் முகம்? அவனது மீசை முடிகள் அவளின் உதட்டுக்கு மேல் மென்மையாக் குத்த, மீண்டும்  அவள்  உதட்டில்  அழுத்தி முத்தமிட்டான். இரண்டு கைகளையும் மேலே கொண்டு வந்து  அவள் முகத்தைத் தாங்கிப் பிடித்தான். கட்டை விரல்களால் அவளின் கன்னத்தை வருடிக் கொண்டே மெல்லச் சொன்னான். 
"இன்னும் கூட என்னால நம்ப முடியல"
"என்ன சார்?"
"நீ என் கைக்குள்ள இருக்கேனு"
"நம்புங்க சார்.. நான்  உங்க புடிக்குள்ளதான் இருக்கேன்"
"உண்மைதான்.. நீ என் பிடிலதான் இருக்க.."
"எடுத்துக்கோங்க சார்.. உங்களுக்கு  என்கிட்ட என்ன வேணுமோ எடுத்துக்கோங்க"
"எனக்கு மொத்தமாவே நீ வேணும் கற்பு. உன்கிட்ட இருக்குற எல்லாமே வேணும்"
"நான் மொத்தமாவே உங்களுக்குத்தான் சார்.."
"உன்னை.. அங்கம் அங்கமா.. அணு அணுவா நான் ரசிக்கணும்"
"ரசிச்சுக்கோங்க சார்.."
"வெகுளியான உன்னோட அழகு முகம் என்னை கவிதை சொல்ல வைக்கிற நிலவு கற்பு" அவள் கன்னத்தை வருடி புருவத்தை நீவினான். அவன் மூச்சுக் காற்று  அவள் முகத்தில் பட்டு அவளைக் கிறங்க வைத்தது. 
"........." வாயைத் திறந்து பேச முடியாமல் நின்றாள். 

அவள் முகத்தை ரசித்து விரலால் கோடிழுத்தான். 
"உன்னோட இந்த கருவண்டு விழிகள் ரெண்டும் கனவுகளோட சொர்க்கம். மினுக்குற கதுப்பு கன்னங்களும், கொஞ்சமா சிவந்த அமுத இதழ்களும் மனசை மயக்கற மாய வலைகள். சிற்பம் மாதிரி சிரிக்கற உன் பொண்ணுடம்ப ஒரு தடவையாவது அணைச்சு, ஆசையா ஆலிங்கணம் செய்யனும்னு.. உன்ன பாத்த அன்னிக்கே நான் ஆசைப்பட்டேன் கற்பு.  ஆனா நீயே இப்படி.. உன்னை எனக்கு தருவேனு நான் சத்தியமா எதிர் பாக்கல.. !!” எனக் கொஞ்சிப் பேசி அவள் மூக்கின் முனையில் மூக்கைத் தேய்த்து பின் முத்தமிட்டான்.

'ச்சே.. என்னைக் கூட ரசிச்சு எத்தனை ரசணையா பேசறாரு.’ என்று நினைத்து மனதுக்குள் உருகிப் போனாள் கற்பகம். அவனைத் தழுவி அவனின் முன் உடலுடன் தன் உடலை இணைத்து ஒட்டிக் கொண்டாள். அதே நேரம் தடித்து எழுந்த அவன் ஆண்மை அவளின் பெண்மை மேட்டை புடவைக்கு மேலாக முட்டியது. அதை உணர்ந்தவளின் இடுப்பு தானாக முன்னால் போய் அவன் உறுப்பின் அரவணைப்பை தன் பெண்மைக்கு நெருக்கமாக வாங்கியது. அவன் உறுப்பின் எழுச்சி  உடைகளுக்குள் தடை பட்டு நின்றது. 

இருவரின் காமமும் ஒரே நேரத்தில் சட்டெனப் பொங்கி வந்தது. அவன் கைகள் அவள் கன்னத்தை அழுத்திப் பிடித்த நொடி அவன் உதடுகள்  அவளின் உதட்டில்  அழுத்தமாய் பதிந்தது. அவள் கை அவன் முதுகை இறுக்கின. அவள் உதட்டைக் கவ்வி வாய்க்குள் இழுத்துச் சுவைத்தான். அவள் உதடுகள் பிரிந்து கொள்ள அவளின் துடிப்பான நாக்கு நீண்டு வந்து  அவன் உதடுகளைத் தடவின. அவன் நாக்கும் நீண்டு அவளின் நாக்கைத் தீண்டியது. இரண்டு நாக்குகளும் ஒன்றை ஒன்று தடவி முத்தமிட்டுக் கொண்டன. பின் கூச்சத்துடன் அவள் நாக்கு பின் வாங்கி வாய்க்குள் சென்று  ஒடுங்கியது. ஆனால் அவள் நாக்கின் மீது மோகமாகி விட்ட அவன் நாக்கு அவளது உதடுகளைப் பிரித்து தடைச் சுவராக இருக்கும் பற்களைக் கடந்து  உள்ளே சென்று மீண்டும்  அவள் நாக்கைத் தடவியது. பின் அவன் நாக்கு அவளின் கடைவாய்வரை சென்று சுழன்று  அவளின் வாய் முழுக்க எதையோ தேடியது. அவள் வாயை அகலத் திறந்து காட்டியபடி நின்றாள். அவள் வாயைத் துலாவியபின் மீண்டும்  அவள் நாக்கைக் கவ்வி உறிந்தான். பற்களும், பற்களும் மோதி சத்தமிட்டுக் கொள்ள.. படபடக்கும் மூச்சுக் காற்றுடன் மிக ஆழமாக முத்தமிட்டுக் கொண்டனர்.

கல்யாணம்  ஆன புதிதில் கூட கற்பகத்தின் கணவன்  ஒரு நாளும் அவளை இதுபோல ஆழமாக முத்தமிட்டதே இல்லை. நிருதியின் ஆழ முத்தத்தில் அவளின் பெண்மை மொத்தமும் பித்தமேறி விட்டது. 

 சில நிமிடங்களில் கற்பகம் நிலைகுழைந்து போனாள். உஷ்ண தகிப்பைத் தாங்க முடியாத  அவள் பெண்மை மீண்டும் ஒருமுறை பொங்கிப் பூரித்து விட்டது. அவள் தன் நாக்கை அவன் வாய்க்குள் ஆழமாகச் செலுத்தி சுவைக்கக் கொடுத்தபடி அவனை மிகுந்த பலத்துடன் இறுக்கிக் கொண்டு தன் பெண்ணுறுப்பை அவனது ஆணுறுப்புடன் இணைத்து அழுத்திய அழுத்ததிலேயே.. அவளுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்டான் நிருதி.. !!

அவளின் உச்ச நிலையை உணர்ந்து அவனும் அவளுடலை இறுக்கி அணைத்துக் கொண்டு வாயைச் சப்பிச் சுவைத்து அவளின் பெண்மையை வெடிக்க வைத்தான். வேகமாக மூச்சு வாங்கியபடி அவனை பலமுடன் இறுக்கியவள் தொடைகள் மீண்டும்  ஒரு முறை நனைந்தன. அவளைத் தழுவி நின்று அவளின் தவிப்படங்கிய பின் அவளை விடுவித்தான். அவள் நொடியில் வியர்த்து விட்ட முகத்துடன் அவன் முகத்தைப் பார்த்தாள். அவள் கண்களில் மீண்டும் குடிகொண்ட வெட்கம் அவளின் காதலைச் சொன்னது. 

"உன்னோட எச்சில்கூட தேன் மாதிரி தித்திக்குது கற்பு" என்று விட்டு அவள் கண்களுக்கு மென்மையாக முத்தம் கொடுத்தான்.. !!

கற்பகம் கண்களை மூடி நின்று அவன் கொடுத்த சூடான முத்தங்களை தன் முகத்தில் வாங்கினாள். அவன் உதடுகள்  அவளின் கண்களைத் தொடர்ந்து கன்னங்கள், நெற்றி, கதோரம், உதடுகள், முகவாய் என்று  ஒரு இடம் விடாமல் முத்தமிட்டன. இரண்டாவது முறையாகப் பொங்கி விட்ட அவளின் பெண்மை அவனை முழுதாய் விழுங்கத் தவித்துக் கொண்டிருந்தது.. !!

"கற்பு"
"சார்.."
"நீ எவ்ளோ சுவையா இருக்க.."
"அப்படியா சார்?"
"உன் வாயும் நாக்கும் அருமையான சுவை கற்பு"
"ம்ம்.."
"உனக்கு புடிச்சுதா?"
"எது சார்? "
"நான் உன் நாக்கையும் வாயையும் சப்பினது?"
"ம்ம்.. புடிச்சுது சார்.."
"மறுபடி அந்த மாதிரி சப்பிக்கட்டுமா?"
"உங்க விருப்பம் சார்.."
"உன்னோட வாய் சுவைக்கு என் வாய் தவிக்குது கற்பு" கிறக்கமாய்ச் சொல்லிவிட்டு அவளின்  உதட்டில் மெல்ல முத்தமிட்டு பின் கவ்விச் சுவைத்தான். அவளின் கீழ்  இதழையும், மேலுதட்டையும் தனித்தனியாகப் பிரித்து  உறிஞ்சிச் சுவைத்தான். 

இறுக்கமான அவள் முலைப் பந்துகள் மீண்டும்  அவன் நெஞ்சில் புதைந்து நசுங்கின. அவன் இறுக்கத்தில் அவளுக்கு மூச்சு முட்ட ஆரம்பித்தது. உச்சத்தை எட்டி சற்று உணர்ச்சி குறைந்திருந்தவள் லேசாக மூச்சுத் திணறினாள். அவள் வாயை விடாமல் உதடுகளைப் பிரித்து தன் நாக்கை மெதுவாக  அவளின் வாய்க்குள் நுழைத்தான். அவள் வாயில் நுழைந்த அவன் நாக்கை அவள் நாக்கு மீண்டும் வரவேற்று  உபசரித்தது. அவன் நாக்கு அவளின் கடைவாய் பற்கள், மேலண்ணம் எல்லாம் தடவியது. பின் தன் பற்களால் அவளின் நாக்கைக் கவ்விப் பிடித்து வெளியே இழுத்து தன் வாய்க்குள் கொண்டு சென்று நன்றாகச் சுவைத்தது. அவள் நாக்கை அவன் கடித்துக் கடித்துச் சுவைத்ததில் அவள் சொக்கிப் போனாள். தன் இடுப்பின் கீழ் பகுதியை அவன் இடுப்புடன் இணைத்தபடி அவனை பலமாக  இறுக்கினாள். அவன் நெஞ்சில் நசுங்கிய முலைகளும் அவளை சுகக் கடலில் ஆழ்த்தின.. !!

"ஏய் கற்பு"
"ஆங்க்க்" அவள் தொண்டை வறண்டு போனது.
"உனக்கு.. போகணுமா?"
"யெங்க சார்?"
"உன்  வீட்டுக்கு? "
"யேன் சார்? "
"நீ எனக்கு முழுசா வேணும்"
"ஆங்க்க்.. சரி சார்.."

அவள் இடுப்பை இறுக்கமாகக் கட்டிப் பிடித்துக் கொண்டு அவள் கழுத்தில் முகத்தை வைத்து  அழுத்தமாக முத்தமிட்டான். அவளுக்கு சொக்கிப் போனது. அவள் கழுத்தின் எல்லா இடத்திலும் முத்தமிட்டான். கடித்தான். சப்பினான். நாக்கால் அங்கங்கே தடவினான். மீண்டும் மீண்டும் கடித்துச் சுவைத்து சொக்க வைத்தான். 

கற்பகம் அவன் தோள்பட்டையை அணைத்துப் பிடித்தபடி உடம்பை வளைத்து பின்னால் சாய்ந்து கொண்டாள். விம்மிய அவள் நெஞ்சுப் பரப்பில் முகத்தை புதைத்து சூடாக முத்தமிட்டான். முகத்தாலயே அவளின் முந்தானையை சற்று  ஒதுக்கி விட்டு ரவிக்கையில் விம்மிப் பிதுங்கியிருக்கும் அவளது சிறு முலைகளின் திரட்சியான பிளவில் முத்தமிட்டான். நாக்கை நீட்டி முலைச் சதைகளை நக்கினான். அப்படியே முலை ஓரப் பகுதியைக் கவ்விச் சுவைத்தான். லுங்கியை தூக்கிவிட்ட அவன் ஆணுறுப்பு அவளின் புடவைக்குள் ஒளிந்திருக்கும் பெண்ணுறுப்பை பலமாக முட்டிக் கொண்டிருந்தது.. !!

வேகமாக மூச்சு வாங்கிக் கொண்டு அவள் முலைகளுக்குள்ளிருந்த தன் முகத்தை விலக்கினான். அவன் தோளைப் பற்றியபடி தலையை பின்னால் சாய்த்து கண்களை மூடியிருக்கும் கற்பகத்தின் முலைப் பிளவை ரசித்து மீண்டும்  அழுத்தி முத்தமிட்டான். 

"கற்பு" அவனின் காமக் குரல் அவளை மீட்டியது.

கண்களைத் திறந்து நிமிர்ந்தாள். நேராக நின்று அவன் முகத்தைப் பார்த்தாள்.

"என்கூட இருக்கதான?"
"இருக்கேன் சார்"
"எத்தனை நேரம்  இருப்ப?"
"எத்தனை நேரம் வேணும் சார்?"
"நெறைய நேரம் வேணும்"
"நீங்க  என்னை போக விடுறவரை இருக்கேன் சார்"
"உன் வீட்ல.. லேட்டாச்சுனா..?"
"எனக்கென்ன கொழந்தையா குட்டியா சார்? வீட்டுக்கு போனாலும் தனியாத்தான் அம்போனு படுத்து கெடக்கணும்"
"உன் கணவன்? இன்னிக்கு லீவுதான?"
"அவ வீட்ல  இருப்பான் சார்"


"ஓஓ.. அப்படியா?"
"நீங்க  என்னை எப்ப விடறீங்களோ அப்ப நான் போய்க்கறேன் சார்"
"எனக்கு ரொம்ப ரொம்ப  ஆசையாருக்கு. உன்னை வெச்சு வெச்சு ஓக்கணும்"
"அயோ..  சார்"
"என்னமா?"
"நீங்க கெட்ட வார்த்தை  எல்லாம் பேசுவீங்களா?"
"மூடா இருக்கப்ப பேசுறதுதான் கற்பு. உனக்கு  அப்படி பேசினா புடிக்காதா?"
"தெரியல சார். எனக்கு அதை பத்தியெல்லாம் ஒண்ணும் தெரியாது. உங்களுக்கு புடிச்சா பேசுங்க.."
"நீயும் பேசு.  நல்லாருக்கும்"
"போங்க சார்... உங்ககிட்டப் போயி..."
"எனக்காக பேசு. ரொம்ப மூடேறும்"
"சரி சார்.."
"உன்ன ரசிச்சு ரசிச்சு ஓக்கணும்" என்றபடி அவளின் முலைகளை மூடிய முந்தானையை ஒதுக்கினான்.

 அவள் கழுத்தில் புரண்ட மஞ்சள் கயிறு தடிமனாக இருந்தது. கயிறைத் தவிற வேறு ஒன்றும்  அவள்  கழுத்தில் இல்லை. அவள் முந்தானையை நன்றாக  ஒதுக்கி விட்டு ஜாக்கெட்டில் முட்டிக் கொண்டிருக்கும் முலைக் கட்டிகள் இரண்டையும் இறுக்கமாகப் பிடித்து பிசைந்தான். 

"கச்சிதமா இருக்கு கற்பு"
"என்ன சார்..?"
"உன்னோட மொலை"
"சார்..."
"கற்பு?"
"உங்களுக்கு  ஒடம்பு பரவால்லையா சார்?"
"ஒடம்பு? ஆமா காச்சல் இல்ல? மறந்தே போச்சு கற்பு.."
"இப்ப காச்சல் விட்ட மாதிரிதான் இருக்கு சார்"
"ஆமா கற்பு.. காச்சலே இல்ல. நீ வாங்கிட்டு வந்த மாத்திரையும் பவர்புல்தான்"
"ஒடம்பு நல்லாருந்தா போதும் சார்"

அவள் முலைகளை விட்டு கைகளை எடுத்தான். 
"ஆமா கற்பு.. நான் குளிக்கணும்"
"ஏன் சார்?"
"காச்ச வந்த ஒடம்பு. வேத்து போய் கசகசனு இருக்கு. ஒடம்புல ஒரு மாதிரி கெட்ட வாசம் வரும்"
"அயோ.. அதுக்காக இப்ப குளிக்காதிங்க சார். நாளைக்கு வேணா குளிச்சுக்கோங்க"
"நாளைக்குவரை தாங்காது கற்பு.. நான் குளிச்சிடறேன்"
"சரி சார்.. சுடு தண்ணி வெக்கவா?"
"எனக்கு பச்சைத் தண்ணிதான் பழக்கம் கற்பு. நீ உக்காரு. நான் குளிச்சிட்டு வந்துர்றேன். அப்பறம் வெச்சுக்கலாம் நம்ம கச்சேரியை"
"சரி சார்.." வெட்கச் சிரிப்புடன் தலையை ஆட்டினாள்.


 


அவளை முத்தமிட்டு  விலகினான். லுங்கியை தூக்கி கூடாரமிட்டிருந்த அவன் ஆண்மை நன்றாக விறைத்திருப்பதை கவனித்தாள். அவன் லுங்கியை மடித்துக் கட்டி விறைப்பை மறைத்தான். ஒரு துண்டு எடுத்து தோளில் போட்டுக் கொண்டு மீண்டும்  அவளைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தான்.
"டிவி பாத்திட்டிரு கற்பு வந்தர்றேன்"
"நான் ஏதாவது  உதவி செய்றதா சார்?"
"என்ன உதவி செய்வ?"
"உங்களுக்கு.. குளிக்கறதுக்கு.."
"ஆசைதான். ஆனா வேண்டாம்"
"ஏன் சார்?"
"நம்ம வீட்டு பாத்ரூமை அந்த வீட்டு மொட்டை மாடில இருந்து பாக்க முடியும். அப்படி யாராவது பாத்தா அது உனக்குத்தான் கெட்டபேரை குடுக்கும்"
"சரி சார்.."

அவன் பாத்ரூம் சென்றான். கற்பகத்துக்கு பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்து ஓய்ந்த மாதிரி  இருந்தது. சிறிது நேர முத்தச் சுகத்துக்கே அவள் உடம்பு சொக்கிப் போயிருந்தது. 

அவள் படபடக்கும் மனதுடன் உட்கார்ந்து தன் கணவனுடன் கடைசியாக உடலுறவு கொண்டது எப்போது என்று நினைத்துப் பார்த்தாள். அவளுக்கு  அது ஞாபகமே வரவில்லை. ஆனால் எப்படியும் ஒரு ஐந்தாறு மாதங்களுக்கு மேலாகியிருக்கும் என்று தோன்றியது.. !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக