http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : உன்னைச் சுடுமோ என் நினைவு - பகுதி - 2

பக்கங்கள்

செவ்வாய், 1 டிசம்பர், 2020

உன்னைச் சுடுமோ என் நினைவு - பகுதி - 2

 அதன்பின் இரண்டு நாட்கள் கிருத்திகா நிருதியின் கண்ணிலேயே படவில்லை. அது ஒரு வகையில்  அவனுக்கு  ஆறுதலாகக் கூட இருந்தது.  இரண்டு நாட்கள் கழித்து அவன் வேலை முடிந்து வீடு திரும்பியபோது கிருத்திகா அவள் வீட்டுக்கு முன் நின்றிருந்தாள். காதில் போனை வைத்து சன்னக் குரலில்  யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள். அவன் பக்கம் திரும்பி அவனை  ஒரே ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் திரும்பி நின்று கொண்டாள். நைட்டிக்கள் தளும்பும் அவளின் பின் எழில் மேடு பள்ளங்களை ஏக்கத்துடன்  ஒரு பார்வை பார்த்து விட்டு நெஞ்சில் நிறைந்த ஏமாற்றத்துடன் தன் வீட்டுக்குள் போனான் நிருதி.. !!


அதன் பின் மீண்டும்  அந்த வார ஞாயிற்றுக் கிழமை காலை பதினொரு  மணிக்கு  நிருதியின் வீட்டுக்கு வந்தாள் கிருத்திகா. மெரூன் கலரில்  ஒரு சுடிதார் போட்டிருந்தாள். அவளைப் பார்த்தவுடன் அவன் நெஞ்சில் சுருக்கென ஒரு முள் குத்துவதைப் போலிருந்தது.  சோபாவில் உட்கார்ந்து காமெடிச் சேனலைப் பார்த்துக் கொண்டிருந்த அவனை ஓரக் கண்ணால் ஒரு சைடு பார்வை பார்த்து இதழோரப் புன்னகை சிந்தியபடி துணி துவைப்பதில் பிஸியாக இருந்த அவன் மனைவியிடம் போய் பேசினாள். பத்து நிமிடங்கள் கழித்து அவனிடம் வந்தாள். 

"ப்ரீயா?" என்று சன்னமாக அவனைக் கேட்டாள். 
".... " அவன், அவள் பக்கம் திரும்பக் கூட இல்லை. 
"அலோ.. அண்ணா.. உங்களைத்தான்" கொஞ்சம் அழுத்திச் சொன்னாள். 

டிவியில்  இருந்து பார்வையை மாற்றி அவளைப் பார்த்தான். அவள் பார்வையில் லேசான முறைப்பு தெரிந்தது



"என்ன?"
"இன்னிக்கு ப்ரீயானு கேட்டேன்"
"என்கிட்டயா கேக்குற?"
''பின்ன.. இங்க வேற யாரு  இருக்கா?"
"என் கூடல்லாம் பேசுவியா நீ?"
"என்ன சினிமா டயலாக்கா?" டிவியைப் பார்த்து விட்டு "ஈவினிங் டைம் எங்கம்மா உங்களை எங்க வீட்டுக்கு வரச் சொன்னாங்க" என்றாள். 
"எதுக்கு? "
"அக்காகிட்ட சொல்லியிருக்கேன். கேட்டு தெரிஞ்சிக்கோங்க.. பை.." அவள் சொல்லி முடிக்கும் முன் அவன் மனைவி தொடை தெரிய தூக்கி சொருகிய ஈர நைட்டியுடன் வந்தாள்.
"என்னங்க.. இவளை இன்னிக்கு பொண்ணு பாக்க வராங்களாம்"
"என்னது..?" திகைத்தான். "பொண்ணு பாக்க வராங்களா?"
"இதுக்கு நீங்க ஏன் இவ்ளோ ஷாக் ஆகுறீங்க..? இவளை லவ் பண்றீங்களா என்ன?" என்று அவன் மனைவி கிண்டல் செய்து சிரித்தாள். 

"அக்கா..." என்று சிணுங்கினாள் கிருத்திகா. "இந்த சிடு மூஞ்சியை உங்களாலயே சகிக்க முடியலேனு சொல்றீங்க. இதுல நான் லவ் வேற பண்றேனா என்ன?"
"அடி.. நீ பண்ண மாட்டேனு தெரியும்டி. ஆனா இந்த மூஞ்சிக்கு உன் மேல ஏதாவது  ஒரு பீல் இருந்தா.. ?"
''அடிப் பாவிகளா.. ஒரு சின்ன ஷாக் ரியாக்சனுக்கு இவ்வளவு விவாதமா?" என்றான். 
"அப்ப ஏன் ஷாக்கானீங்க?"
"இவளுக்கு  ஏதோ  ஜாதக தோசம். இப்ப கல்யாணம் பண்ணா ரெண்டு தாலி யோகம்ன்றதால லேட் மேரேஜ்தான் பண்ணனும்னு இதுதான் சொல்லுச்சு அது ஞாபகம் வந்துச்சு.."
"அப்படியாடி?"
"ஆமாக்கா.. எங்கம்மா எனக்கு ஜாதகம் பாத்துட்டு வந்து  அப்படித்தான் சொன்னாங்க. ஆனா.. இன்னிக்கு  என்னை பொண்ணு பாக்க வரவங்க அதை நம்பல. ஜாதகமே பாக்க வேண்டியதில்ல. எங்களுக்கு பொண்ணை புடிச்சிருக்கு.. கல்யாணம் பண்ணிக்கறேனு சொல்லிட்டாங்க" என்று சிரித்தபடி சொன்னாள் கிருத்திகா. 
"அப்ப.. ஆல்ரெடி உன்னை பாத்துட்டாங்களா?" என்று நிருதி கேட்டான். 
"எங்க சொந்தக் காரங்கதான். அம்மாவை பாக்க ஆஸ்பத்திரி வந்தாங்க.. அங்க என்னை பாத்து அவங்களுக்கு ரொம்ப புடிச்சு போச்சு.. அதான்.. இன்னிக்கு வீட்டுக்கு வராங்க.."
"ஓகே.. வாழ்த்துக்கள். ''
''தேங்க்ஸ்.. !!"

மாலையில் கிருத்திகாவைப் பெண் பார்க்க வந்தார்கள். நிருதிக்கு அங்கு போக விருப்பம் இல்லைதான். ஆனால்  அவன் மனைவி அவனை வற்புறுத்தி அழைத்துப் போய் விட்டாள். மாப்பிள்ளை பையன் பார்க்க நன்றாகத்தான் இருந்தான். ஆனால்  அவளை விட உயரம் கொஞ்சம் குள்ளமாக இருந்தான். லேசாக தொப்பை போட்டு குண்டாக இருந்தான். 

கிருத்திகா நன்றாக மேக்கப் செய்திருந்தாள். அவன் மனதில்  ஏற்கனவே ஆசையைத் தூண்டி விட்டிருந்த அவளின் இளம் பருவ அங்க லாவண்யங்கள் இப்போது  இன்னும் பல மடங்கு  ஆசையை அவன் மனதில் பெருகச் செய்தது. 

 கண்களால் மாப்பிள்ளை பையனைக் காட்டி நிருதியுடம் கேட்டாள் கிருத்திகா. 
'மாப்பிள்ளை எப்படி? '
'சூப்பர் ' என்று நெக்கல் சிரிப்புடன் தலையாட்டினான். 
'தேங்க்ஸ்' என்று உதடுகளைச் சுழித்தாள். 

கிருத்திகாவை எல்லோருக்கும் பிடித்திருந்தது. திருமணப் பேச்சு வார்த்தை எல்லாம் நல்ல விதமாகவே நடந்து முடிந்தது. அடுத்த  இரண்டு நாட்கள் கழித்து ஜோசியரிடம் போய் திருமண நாள் குறித்துக் கொள்வதென முடிவானது.. !!

அன்றிரவு  எட்டு மணிக்கு நிருதி வெளியே போய் சரக்கடித்து விட்டு வீட்டுக்குத் திரும்பியபோது கிருத்திகா  அவன் வீட்டு சோபாவில் உட்கார்ந்து  அவன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தாள். மாப்பிள்ளை வந்து போனபின் அவன் மீதிருந்த  அவள் கோபம் குறைந்து போயிருந்தது. அவன் பாத்ரூம் போய் முகம் கழுவி உடை மாற்றி வந்து  எதிர் சோபாவில் உட்கார்ந்தான். கிருத்திகாவைப் பார்த்தான். அவள் அவனைப் பார்த்து மெலிதாகச் சிரித்தாள்.. !!

"அப்பறம் புதுப் பொண்ணு" என்றான். 
"சொல்லுங்க ணா?"
"செட்டில்தான்"
தலையாட்டிச் சிரித்தாள். "மாப்பிள்ளை எப்படி இருக்கார்ணா?"
"ஜம்முனு இருக்கான். உனக்கேத்த ஜோடி" நெக்கலை மறைத்துச் சொன்னான். 

உடனே அவன் மனைவி குறுக்கிட்டாள். 
"நீங்க யாரை சொல்றீங்க?"
"மாப்பிள்ளை பையனடி"
"அவன் இவளுக்கு  ஏத்த ஜோடியா?" அவன் மனைவி முறைத்தாள். 
"அப்புறம்  இல்லையா?"
"உங்க கண்ணை தொறந்து நல்லா பாத்திங்களா அவனை? இவ ஹைட்டு என்ன.. அவன்  ஹைட்டு என்ன? இவளை விட பையன் கூளை.."
"அப்படியா கிருத்தி?" கிருத்திகாவைச் சீண்டினான். 
"ஆமாண்ணா.. என்னை விட கொஞ்சம் ஹைட் கம்மிதான்" என்று சிரித்தபடி சொன்னாள். 
அவன் மனைவி "அப்பறம் இவளை விட கொஞ்சம் குண்டா இருக்கான். இப்பவே லேசான தொப்பை.." என்று  அடுக்கினாள். 
"ஏய் லூஸு.. அது எப்படி  இருந்தா உனக்கென்ன அவனை கட்டிட்டு வாழப் போறது கிருத்திகா. கட்டிக்கப்  போறவளுக்கு புடிச்சிருக்கு. அது போதுமானது. தேவை இல்லாத பேசி  நீ அவ மனசையும் சேந்து கெடுக்காத"
"நான் கெடுக்கல. அவளேதான் இதெல்லாம் பீல் பண்ணி பேசினா?" என்றாள் அவன் மனைவி. 

கிருத்திகாவைப் பார்த்தான். அவள் லேசான வெட்கத்துடன் தலையாட்டினாள். 

"ஏன்.. உனக்கு  அவனை புடிக்கலியா?"
"புடிச்சிருக்குணா.. சும்மா.. ஜோடிப் பொருத்தம் பத்திலாம் பேசிகிட்டிருந்தோம்"
"அப்ப  உனக்கு  ஓகே தான?"
"ம்ம்.. எனக்குலாம் ஓகேதான். ஒரே பையன். நல்ல வேலை. நல்ல சம்பளம். சொந்த வீடு.. ஆளும் பாக்க மோசமில்ல. கொஞ்சம் ஹைட் மட்டும் என்னை விட கம்மி அவ்வளவுதான். அப்படி அவங்க நெனச்சா என்னை கல்யாணமே பண்ணிக்க மாட்டாங்க.. எங்க வீட்லயும் எல்லாருக்கும் ஓகேதான்"
"அப்ப லைப் செட்டில்தான்?"
''ம்ம்" தலையாட்டி "உங்கள மாதிரி குடிகார அண்ணா இல்ல" என்று சிரித்தாள். 
''ஆமா.. கல்யாணத்துக்கு முன்ன எல்லா பசங்களும் நல்லவனுகதான். கல்யாணம்  ஆகட்டும். அப்பறம் பாரு.."
"எல்லாருமே உங்கள மாதிரி  இருக்க மாட்டாங்க தெரிஞ்சுக்கோங்க. இந்தக்கா செரியில்ல. உங்களை போனா போகுதுனு விட்டுட்டாங்க அதனாலதான் நீங்க இப்படி குடிச்சிட்டு சேட்டை பண்றீங்க.. நானாருந்தா வாய் வாயே தட்டியே குடியை நிறுத்தியிருப்பேன்"
"நீயி?"
"ஆம்மா.."
"வாயி வாயா தட்டி?"
"தட்றதா.. சூடு கூட வெப்பேன். வாயில.." என்று கிண்டல் சிரிப்பைக் காட்டினாள். 

அவன், அவள் உதட்டில் முத்தமிட்டது நினைவில் வந்து சட்டென ஒரு நொடி அவளைச் சிலிர்க்க வைத்தது.  அந்த நொடி தன்னையும் மீறி அவள் முகத்தில் வெட்கம் படர்ந்தது.. !!

கிருத்திகாவைப் பெண் பார்த்து விட்டுப் போன பின் அவள் உற்சாகமாக வேலைக்குச் சென்று வந்து கொண்டிருந்தாள். யாரைப் பார்த்தாலும் எப்போது பார்த்தாலும்  ஜாலியாக சிரித்துப் பேசினாள். இரவு நேரங்களிலும், ஓய்வில் வீட்டில் இருக்கும் நேரங்களிலும் முகத்தில் எதையாவது பூசி,  தன் அழகையும் உடலையும் பேணிக் காப்பதில் அதிக ஆர்வம் காட்டினாள். அதைவிட அதிகமாக போனில் பேசத் தொடங்கினாள்.. !!

அன்று  இரவு வேலையை முடித்துக் கொண்டு நேரமே வீட்டுக்கு வந்தான் நிருதி. அவன் வந்தபோது அவளது வீட்டில்  இருந்து விலகி வந்து அவன் வீட்டின் முன் நின்று போனில் பேசிக் கொண்டிருந்தாள். அவன் பைக்கை நிறுத்தியதைப் பார்த்ததும் போனில் பேசியபடியே கையை தூக்கி..
 "ஹாய் " சொன்னாள். 

இப்போது சுடிதார் போட்டிருந்தாள். ஆனால் மார்பில் துப்பட்டா இல்லை. அவள் காய்கள் கிச்சென நிமிர்ந்து நின்றிருந்தன. அவளின்  பூரிப்பான இளமைக் கனி மேடுகளைப் பார்த்த நொடியே உள்ளுக்குள்  உஷ்ணமானான். 

"ஹாய் " சொல்லி இறங்கி "யாரு போன்ல? உன் ஆளா?" என்று அருகில் போய் சன்னமாகக் கேட்டான்.

ஆமாம் என்று தலையை ஆட்டினாள். அவள் காதில் தொங்கிய ஸ்டட்கள் ஊசலாடின. அவள் முகத்தில்  எதையோ பூசியிருப்பதை கவனித்து 
"என்ன இது?" என்று அவள் கன்னத்தை தொடப் போனான். 
சட்டென பின்னால் நகர்ந்தாள். 
"க்ரீம்" மெல்லச் சொன்னாள். 
"இப்படி  அப்பிட்டிருக்கு?"

தொட்டுப் பார்த்து "ஆமா.." என்றவள் தன் விரலில் இருந்த க்ரீமை விளையாட்டாக அவன் முகத்தில் தடவினாள். 
"யேய்.." அவள் விரலைப் பிடித்தான்.

 நாசூக்காக விடுவித்துக் கொண்டாள். மூக்கைச் சுழித்துச் சிரித்தபடி போனில் பேச்சைத் தொடர்ந்தாள். சுற்றிலும் பார்த்தான். அவர்களைப் பார்க்க யாருமில்லை. சட்டென அவள்  பெட்டக்சில் ஒரு தட்டு தட்டி விட்டு தன் வீட்டுக்குள் சென்றான் நிருதி. அறைக்குள் போய் உடை மாற்றி பாத்ரூம் போய் முகம் கழுவி வந்து  சோபாவில் உட்காரும்போது வெளியே தடக்கென ஏதோ சத்தம் கேட்டது.  எட்டிப் பார்த்தான். சாக்கடை ஓரமாக நின்று போன் பேசிக் கொண்டிருந்த கிருத்திகா கால் தவறி கீழே விழுந்திருந்தாள். 

"ஏய்..'' என்று பதறிக் கொண்டு வெளியே ஓடினான். 

ஒரு கால் சாக்கடைக்குள் இருக்க.. இன்னொரு காலை மேலே வைத்து கைகளால் பேலன்ஸ் செய்து  எழ முயன்று கொண்டிருந்தாள். அவன் ஓடிப் போய் அவள் தோள் பட்டையைப் பிடித்து மேலே தூக்கினான். அதற்குள் நிருதியின் மனைவியும், பையன்களும் ஓடி வந்தனர். அவளால் நிற்க முடியவில்லை. சட்டென மடங்கி அவன் மீது சாய்ந்தாள். அவளின் மெத்தென்ற முலைகளில் ஒன்று அவன் மீது நன்றாக  அழுந்தியது. அவள் இடுப்பை வளைத்து  அணைத்து அவளைத் தாங்கிப் பிடித்தான்.
"பாத்து.. பாத்து"

" என்னாச்சு? " அவன் மனைவி பதறிக் கொண்டு கேட்டாள். 
''விழுந்துட்டேன்க்கா" வலியுடன் முனகினாள். அவளது காலில் சாக்கடை சேரு அப்பியிருந்தது. 
"எப்படி டி?"
"கால் ஸ்லிப்பாகிருச்சு.. ஹ்ஹாம்ம்"

நல்ல வேளையாக அவள் மொபைலுக்கு ஒன்றும்  ஆகவில்லை. அது ஓரமாகத்தான் கிடந்தது. 

"கால் சுளுக்கிருச்சுக்கா" என்று காலை அசைத்து பார்த்து விட்டு பல்லைக் கடித்தபடி சொன்னாள். அவளால் நிற்கவோ நடக்கவோ முடியவில்லை. அவன் தோளில் தொங்கினாள். 

"நில்லு.. நில்லு.. அப்படியே நில்லு"

தண்ணீர்  எடுத்து வந்து அவள் காலைக் கழுவியபின், அவளை கைத்தாங்கலாக அவள் வீட்டுக்கு  அழைத்துச் சென்றான் நிருதி. அவளின் வலது கால் நன்றாக சுழுக்கியிருந்தது. ஆஸ்பத்திரி போயே ஆக வேண்டும்  என்று சொன்னாள். வீட்டில்  அவள் தம்பி இல்லாததால் நிருதியே தன் பைக்கில்  உட்கார வைத்து  அவளை ஆஸ்பத்திரி அழைத்துச் சென்றான். அவளை கைத்தாங்கலாகவே டாக்டரிடம் கூட்டிச் சென்று உட்கார வைத்தான்.  

பெரிய  அளவுக்கு  எந்த பாதிப்பும் இல்லை. நரம்பு சுளுக்கு மட்டும்தான். வலிக்கு ஒரு  ஊசியை போட்டு மருந்து எழதிக் கொடுத்தார் டாக்டர்.. !!

அரை மணி நேரம் கழித்து வெளியே வந்து போது கிருத்திகா அவனுடன் நன்றாக  ஒட்டிக் கொண்டாள். அவளின் மென் பந்துகளின் தடவல் அவனுக்கு இதமளித்தது. அது அவனுக்கு வியப்பாக இருந்தது. 

"ரொம்ப வலிக்குதா?" அவளை அணைத்து நடந்தபடி கேட்டான். 
"நடந்தா வலிக்குதுணா" 
''சரி.. இப்படியே வா"
"தேங்க்ஸ்"
"நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்"
"ஏன்?"
"பஞ்சு மாதிரி  என் மேல சாஞ்சுருக்கியே.."
"ச்சீ.." சிணுங்கினாள். பின் "என்ஜாய் பண்றிங்க?"
"எதை.. ?''
"ஹ்ம்.. நான் உங்க மேல சாயுறதை.."
"ஹா.. ஹா.. பிரமாதம். மெத்து மெத்துனு இருக்கு"
"சீ.. அண்ணா..."
"நெஜமாப்பா"
"வாங்க  அந்தக்கா கிட்ட சொல்றேன்"
"நோ ப்ராப்ளம்.. ஆமா என்ன ப்ரா போடாம இருக்கியா?"
"அண்ண்ண்ணா..."
"வெரி சாப்ட் ப்பா.. செம.."
"உங்கள.. " என்று கிள்ளினாள்.. !!

 அதன்பின் பைக்கில்  உட்கார்ந்தவள் அவன் முதுகுடன் ஒட்டிக் கொண்டாள். அவள் முலைகளின் அழுத்தம் அவனை உசுப்பேற்றியது.
"நல்லா உக்காந்துக்கோ"
"உக்காந்துட்டேன்"
"இன்னும் நல்லா..."
"பேசாம போங்கணா.."
"செமப்பா.."
"நீங்க மாறவே மாட்டிங்க.."
" கூல் பேபி.. வலி எப்படி இருக்கு இப்போ?"
"தேவலைண்ணா.. உக்காந்தா தெரியறதில்ல"
"போன் பேசற கிக்குல ஸ்லிப்பாகிட்டியாக்கும்?"
"இல்லண்ணா.. எப்படி ஸ்லிப்பானேன்னே தெரியல.. ஒரே செகண்ட்தான்.. பாத்தா.. தொபுக்குடினு விழுந்துட்டேன். நல்லவேள ஒடனே ஒடியாந்து என்னை தூக்கி விட்டிங்க. நான்  என்ன பண்றேனு பாத்துட்டே இருந்தீங்களாக்கும்?"
"இல்லப்பா.. நான் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்து  உக்காரப் போனப்ப தடால்னு சத்தம்.. எட்டிப் பாத்தா நீ சாக்கடைல கெடக்க.."
"கெடக்கவெல்லாம் இல்ல.. கை ஊனிட்டேன்"
"மப்படிச்சு மட்டையானவங்கதான் இப்படி சாக்கடைல கெடப்பாங்க. என்னை கிண்டல் பண்ணி கடைசில பாத்தியா.. நீயே சாக்கடைல விழுந்துட்ட"
"அப்ப.. எனக்கு சாபம் விட்டிங்களா?" என்று அவன் முதுகில் சன்னமாக குத்தினாள். பின் "எனக்கு ஏதாவது சாப்பிடணும் போலருக்கு" என்று ரோட்டோர கைடையைப் பார்த்து விட்டுச் சொன்னாள்



"என்ன சாப்பிடற?"
"பேல் பூரி.."
"இந்த கன்டிசன்லயுமா?''
"ஏன்? என் கன்டிசனுக்கு என்ன? கால்லதான் அடி. வயித்துல இல்ல"
"அப்ப சாப்பிடறியா?"
"ம்ம்.. "

பைக்கை திருப்பி வந்து  ஓரம் கட்டினான். அவளை கை பிடித்து  நடத்திப் போய் உட்கார வைத்து அவள் விரும்பியதை வாங்கிக் கொடுத்தான். ருசித்து சாப்பிட்டாள் கிருத்திகா. அவள் சாப்பிடும் அழகை அவன் ரசித்துக் கிளர்ந்தான். 

"என்ன.. ஓவர் லுக்கா இருக்கு? " என்று மெல்லிய புன்னகையுடன் கேட்டாள் கிருத்திகா. 
"நீ சாப்பிடறது கூட க்யூட்டா இருக்கு"
"ஐய..."
"நெஜமா"
''ம்ம்.. போதும்.  போலாமா?"
"போதுமா? "
"போதும்.. போதும்"

இந்த முறை அவன் பின்னால்  உட்கார்ந்தவள் அவன் முதுகில்  இன்னும் நன்றாக  ஒட்டிக் கொண்டாள். 

"நல்லாருக்கு" பைக்கை மெதுவாக  ஓட்டியபடி சொன்னான்.
"என்ன?"
"நீ என் கூட இவ்ளோ க்ளோசா இருக்கறது"
"போங்கணா.."
"சுகம்மா இருக்குப்பா"
"அலையறீங்கணா.."
"உன் மேல அவ்ளோ க்ரேஸாகிருச்சுப்பா"
"எனக்கு கல்யாணம் ஆகப் போகுது தெரியுமில்ல?"
"கல்யாணம்  ஆனா என்ன? கல்யாணம்  ஆனவங்களை யாரும் சைட்டடிக்க கூடாதுனு சட்டமா என்ன?"
"ஐய்யடா..."
"உனக்கு கல்யாணம் ஆனாலும்.. நீ குழந்தையே பெத்துகிட்டாலும்.. நான்  உன்ன விரும்பினது விரும்பினதுதான். உன்ன எப்ப பாத்தாலும்.. எப்படி பாத்தாலும் உன் அழகை ரசிப்பேன்"
"தாங்கலை..  நான் என்ன அவ்ளோ அழகாவா இருக்கேன்?"
" என்னைப் பொறுத்தவரை நீ செம்ம அழகுப்பா.."
".........."
"கோபமா?"
"இல்ல.."
"சைலண்டாகிட்ட?"
"உங்களை திருத்த முடியாது.  போங்க" என்றாள்.
"லவ் யூ"
"என்ன?"
''லவ் யூ சொன்னேன்"
"பேசாம போங்கணா.."

சில நொடிகள் கழித்துக் கேட்டாள். 
"ஆமா.. நீங்க  உங்க வொய்ப்போட ஹேப்பியா இல்லையா?"
"ஏன்.. ??"
"இல்ல.. நீங்க இப்படி.. என்கிட்ட போயி.. லவ்வு அது இதுன்னு பெனாத்திட்டிருக்கீங்களே.. ??"
"அது வேறப்பா.. இப்படி  கேள்விக்கு பதிலா சொன்னா புரியாது. அனுபவிச்சாத்தான் புரியும். மேரேஜாகி நீயும்  ஒரு பத்து வருசம் வாழ்ந்து பார்.. அப்ப புரியும்  உனக்கு"
"நான்லாம் உங்கள மாதிரி.. இப்படி அலைய மாட்டேன்" என்றாள்.. !!

கிருத்திகாவின் வீட்டின் முன் பைக்கை நிறுத்தினான். அவன் முதுகில்  அப்பியிருந்தவள் மெதுவாக  அவன்  தோளைப்  பிடித்து  இறங்கினாள். இருவரின் வீட்டுக் கதவுகளும் சாத்தியிருந்தது. தெருவிலும்  அதிகமாக ஆட்கள் நடமாட்டம் இல்லை.

"போயிடுவியா?" இறங்கி நின்றவளைப் பார்த்துக் கேட்டான் நிருதி. 
"ம்ம்.. ம்ம்.." தலையசைத்தவள் காலை நன்றாக  ஊன முடியாமல் சிறிது தடுமாறினாள். சட்டென  பைக்கைப் பிடித்து நின்றாள். அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
"பேலன்ஸ் பண்ண முடியல"

"இரு"  பைக்கை நிறுத்தி இறங்கி அவள் கையைப் பிடித்தான். 
"வா.."
"தேங்க்ஸ்"

அவள் இடுப்பை பிடித்தான். பேசாமல் இருந்தாள். கைத்தாங்கலாக அழைத்துச் சென்றான். அவள் ஒவ்வொரு  அடி எடுத்து வைக்கும் போதும் அவளின்  முலை அவன் தோளில் அழுந்தி விலகியது. அதன் தடவலில் அவன் விறைப்பை உணர்ந்தான். மெல்ல நடந்து  கதவை நெருங்கினர். கதவு சாத்தியிருந்தது. 

"விடுங்க.. போதும்"
"கதவு சாத்தியிருக்கு"
"ம்ம்.. தட்னா தெறப்பாங்க"
சட்டென அவள் இடுப்பை இறுக்கி ஒரு பிடி பிடித்தான்.
"ஹ்ம்ம்ம்ண்ணா.." சிணுங்கினாள். 
"லவ் யூ பேபி" பச்சக் என அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
"பேசாம போங்கணா. கதவை தட்டுங்க" என்று சிணுங்கியபடி அவன் பிடியில் இருந்து மெல்ல விலகினாள். 

அவன் விலகி கதவைத் தட்டினான். மார்பில் இருந்த துப்பட்டாவை சரி செய்து கொண்டு  செல்லமாக அவன் இடுப்பில் கிள்ளினாள்.

"ஏய்.. என்ன?" அவள் கையைப் பிடித்தான். 
''கிஸ்ஸடிக்கறீங்க?" செல்லமாய். 
"கன்னத்துலதான குடுத்தேன்"
"கன்னத்துலன்னா.."
"கன்னத்துலதான்" மீண்டும் சட்டென  அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான்.
"பேசாம இருங்கணா.."
"மிஸ் யூ பேபி"
"இதை சொல்லாதிங்க.." அவளே கதவைத் தட்டினாள். "அப்பா.."

வீட்டினுள்ளிருந்து ஏதோ சத்தம் கேட்டது. அம்மாவின் குரல். 

"சரி நான் போறேன்" என்று விலகினான்.
"வீட்டுக்குள்ள வந்துட்டு போங்கணா" அவன் கையைப் பிடித்து நிறுத்தினாள்.
"வீட்டுக்குள்ள எதுக்குப்பா?" அவள் விரல்களைக் கோர்த்துப் பிண்ணி இறுக்கினான்.
"ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனீங்க.. வீட்ல விட்டுட்டு சொல்லிட்டு போறதுதான முறை?" மெல்லிய குரலில் சொன்னபடி அவன் தோளில் சாய்ந்தாள். அவனுக்கு உணர்ச்சி  ஏறியது. மெதுவாக  அவள் கன்னத்தில் முத்தமிட்டான். அந்த முத்தத்தை ஏற்று  அப்படியே இருந்தாள். மீண்டும் முத்தமிட்டான்.
"சும்மாருங்க" சிணுங்கினாள். ஆனால் முகத்தை விலக்கவில்லை. அடுத்த நொடி பச்சக் என்று  அவள்  உதட்டில் முத்தமிட்டான். 
"ஹ்ம்ம்.. ணா.." அவன் விரல்களை நெறித்தாள். 

அவனுக்கு பயங்கர வெறியாகி விட்டது. அவள் முகத்தை  ஒரு கையில் பிடித்தபடி அவளின்  உதட்டைக் கவ்வி இழுத்து  உறிஞ்சினான். அவன் விரல்களை நெறித்தபடி அசையாமல் நின்று விட்டாள் கிருத்திகா. அவள் உதட்டை சில நொடிகள் சப்பிச்  சுவைத்து மெல்ல விடுவித்தான். 

"எவ்ளோ தைரியம்? " என்று அவன் விரல்களை விடுவித்து வாயைத் துடைத்தாள். 
"தேங்க்ஸ்"
"யாராவது பாத்தா என்னாகறது?"
"யாரும் பாக்கல" அவள் முலையில் கை வைத்து அழுத்தினான்.
"பேசாம இருங்கணா.." மீண்டும் கையை தூக்கி கதவைத் தட்டினாள்.
"அப்பா..."

கையைத் தூக்கியதில் நிமிர்ந்து  எழுந்த அவள் முலையை அழுத்தி  பிசைந்தான். 

"என்ன பண்றார் இந்த  அப்பா?"
"மெதுவா வரட்டும் விடு" நன்றாக பிசைந்தான். அவள் முலைக் காம்பு விறைத்திருந்தது.  
''அதுக்குள்ள நீங்க  என்னை மேட்டரே பண்ணீருவீங்க போல.." சிணுங்கி அவன் கையைப் பிடித்தாள். 
"நச்சுனு இருக்குப்பா.. உன் காய்"
"வேணாம்ணா.. விடுங்க"
"பிரா போடலியா?"
''எது?''
"ப்ரா. ?" 
"போட்றுக்கேன்"
"போட்ட மாதிரியே இல்ல.."
''ப்ளீஸ் போதும். விடுங்க.." அவன் கையைத் தள்ளிய நேரம் அவள்  அப்பா வந்து கதவைத் திறந்தார். 

இருவரும் விலகி நின்றனர். 
"என்னப்பா பண்ணிட்டிருந்த?"
"பாத்ரூம் போயிட்டேன்மா.. உங்கம்மா படுத்துட்டா.. வாங்க உள்ள வாங்க.."

நிருதி "பரவால்லங்க. பயப்படுற மாதிரி  ஒண்ணும் இல்ல. லைட்டா சுளுக்கியிருக்கு அவ்வளவுதான். ஊசி போட்டு ஆயின்மெண்ட் எழுதி குடுத்துருக்காங்க. போட்டா செரியாகிடும்"
அவன் கையைப் பிடித்தாள் கிருத்திகா.  
 "உள்ள வாங்கணா.. போலாம்"

அவளுக்காக அவளின் அழைப்பை ஏற்று  அவளுடன் அவள் வீட்டுக்குள் சென்றான். அவளின் அம்மா கட்டிலில் படுத்திருந்தாள். மெதுவாக  எழுந்து உட்கார்ந்தாள்.  நிருதி சேரில் உட்கார்ந்தான். கிருத்திகா துப்பட்டாவை உறுவிப் போட்டுவிட்டு அவனைப் பார்த்தாள். அவள் முலைகளின் விம்மல் அபாரமாயிருந்தது. 

"காபி டீ ஏதாவதுணா?"
"போய் சாப்பிடணும்ப்பா.. நீயும் சாப்பிட்டு மருந்து போட்டுட்டு படு"
"ஹ்ம்.. ரொம்ப தேங்க்ஸ்ணா.." அம்மா பக்கத்தில்  உட்கார்ந்தாள்.
"மாப்பிள்ளை பையன்கிட்ட மறக்காம சொல்லு"
"என்னதுணா?"
"நீ அவன் கூட பேசப் பேச.. லவ்வாகி கால் வழுக்கி சாக்கடைல விழுந்துட்டேனு"
சிரித்தாள் "போங்கணா.."

அவள் பெற்றோரும் சிரித்தனர். எழுந்தான். 
"சரிப்பா.. கொஞ்சம் கவனா நட.."
"அண்ணா.. ஒரு நிமிசம்"
"என்னப்பா?"
"எனக்கு.. அவசரமா பாத்ரூம் போகணும். அதுவரை  என்னை ட்ராப் பண்ணீங்கனா... ப்ளீஸ்"
"நான் கூப்பிட்டு போறேன்மா" அவள்  அப்பா முன் வந்தார்.
"இல்லப்பா.. அண்ணாக்கு என்னை எப்படி நடக்க வெக்கணும்னு நல்லா தெரிஞ்சிடுச்சு. அவரு கை குடுத்தா நடக்கறது ஈஸியா இருக்கு.. நீன்னா சிரமம்.."
"சரி வா.. இதுல என்ன இருக்கு" என்றான். 
"தேங்க்ஸ்ணா.." எழந்து அவன் கை பிடித்து மெதுவாக நடந்தாள். அவள் அப்பா கூடவே வந்தார்.
"கல்யாணமாகற நேரத்துல என்ன வேலை பண்ணி வெச்சிருக்கா பாரு" என்று அப்பா வருத்தப் பட்டார்.
"அப்பா.. ப்ளீஸ். நீ இப்படி  ஏதாவது பேசுவேனுதான் நான் அண்ணாவை கூப்பிட்டேன். நீ போ.. எனக்கு  ஒண்ணும்  இல்ல. அண்ணா பாத்துப்பார்" என்றாள். 

பாத்ரூம் அவர்கள்  வீட்டின் பின் பக்கத்தில்  இருந்தது. அதற்கென வெளிக் கதவும் உண்டு. அவளுக்கென ஒரு தனியறையும் உண்டு. 

பின் பக்க லைட்டைப் போட்டு விட்டு  அவள் அப்பா மீண்டும் வீட்டுக்குள் சென்று விட்டார். பின் பக்கக் கதவைத் தான்டி இடது பக்கத்தில் பாத்ரூம். வீட்டுக்குள்ளிருந்து பார்த்தால் பாத்ரூம் தெரியாது. அந்த பாத்ரூமை ஒட்டி செம்பருத்தி பூச் செடி இருந்தது. 

"நெஜமா பாத்ரூம் வருதா?" அவளை அணைத்தபடி மெதுவான குரலில் கேட்டான். 
"ஆமா ணா.." சிரித்தாள். 
"ஒன் பாத்தா? டூ பாத்தா?"
"ஒன்"
துப்பட்டா  இல்லாமல் சுடிதாரில் விம்மி நிற்கும்  அவளின் எடுப்பான முலையைப் பிடித்து  அழுத்தினான்.
"ஸ்ஸ்ஸ்.. சும்மாருங்கணா"
"கும்ம்முனு இருக்குப்பா"
"வேணாம்ணா.. அப்பா வந்தாலும் வருவார்


"

"நீதான் நேக்கா பேசி போக வெச்சுட்டியே"
"இனி.. நல்லாகறவரை பொலம்பலே கேக்க முடியாது"
"பெத்தவங்கன்னா அப்படித்தான்" அவள் முகத்தை பிடித்து  இழுத்து  அவளின்  உதட்டைக் கவ்விச் சுவைத்தான். ஒருநொடி சுவைக்க விட்டு படக்கென உதட்டைப் பிடுங்கினாள்.
"ரொம்ப பண்ணாதிங்கணா.. எனக்கு பயம்மாருக்கு"
"ஸாரிப்பா.. என் மனசு என்கிட்ட இல்ல"
"விடுங்க.. எனக்கு  அவசரம்" அவனை பலமாகத் தள்ளி விலகிப் போய் பாத்ரூம் கதவைத் திறந்து உள்ளே போனாள். அவள் உள்ளே போகும் முன்  அவளின் குண்டிகளை அழுத்தி  ஒரு பிடி பிடித்தான். சிரித்தபடி கதவைச் சாத்தினாள்.. !!

சூடாகி விறைத்து விட்ட ஆண்மையுடன் பின்பக்க கதவருகே போய் அவளின் பெற்றோரின் பார்வையில் படும்படி நின்றான் நிருதி. இரண்டு நிமிடங்கள் ஆனது. கிருத்திகா கதவைத் திறந்து பாத்ரூமை விட்டு வெளியே வந்தாள். அவளிடம் போனான். 

"முடிஞ்சுதா?"
"ம்ம்.."

அவள் கையைப் பிடித்தான். அவள் கை ஈரமாக இருந்தது. வெளியே வந்தவளை அப்படியே தூக்கிக் கொண்டு செம்பருத்தி செடியின் மறைவுக்கு போனான்.. !!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக