கற்பகம் - பகுதி - 3



அவளின் உச்ச நிலையை உணர்ந்து அவனும் அவளுடலை இறுக்கி அணைத்துக் கொண்டு வாயைச் சப்பிச் சுவைத்து அவளின் பெண்மையை வெடிக்க வைத்தான். வேகமாக மூச்சு வாங்கியபடி அவனை பலமுடன் இறுக்கியவள் தொடைகள் மீண்டும்  ஒரு முறை நனைந்தன. அவளைத் தழுவி நின்று அவளின் தவிப்படங்கிய பின் அவளை விடுவித்தான். அவள் நொடியில் வியர்த்து விட்ட முகத்துடன் அவன் முகத்தைப் பார்த்தாள். அவள் கண்களில் மீண்டும் குடிகொண்ட வெட்கம் அவளின் காதலைச் சொன்னது. 



"உன்னோட எச்சில்கூட தேன் மாதிரி தித்திக்குது கற்பு" என்று விட்டு அவள் கண்களுக்கு மென்மையாக முத்தம் கொடுத்தான்.. !!

கற்பகம் கண்களை மூடி நின்று அவன் கொடுத்த சூடான முத்தங்களை தன் முகத்தில் வாங்கினாள். அவன் உதடுகள்  அவளின் கண்களைத் தொடர்ந்து கன்னங்கள், நெற்றி, கதோரம், உதடுகள், முகவாய் என்று  ஒரு இடம் விடாமல் முத்தமிட்டன. இரண்டாவது முறையாகப் பொங்கி விட்ட அவளின் பெண்மை அவனை முழுதாய் விழுங்கத் தவித்துக் கொண்டிருந்தது.. !!




"கற்பு"
"சார்.."
"நீ எவ்ளோ சுவையா இருக்க.."
"அப்படியா சார்?"
"உன் வாயும் நாக்கும் அருமையான சுவை கற்பு"
"ம்ம்.."
"உனக்கு புடிச்சுதா?"
"எது சார்? "
"நான் உன் நாக்கையும் வாயையும் சப்பினது?"
"ம்ம்.. புடிச்சுது சார்.."
"மறுபடி அந்த மாதிரி சப்பிக்கட்டுமா?"
"உங்க விருப்பம் சார்.."
"உன்னோட வாய் சுவைக்கு என் வாய் தவிக்குது கற்பு" கிறக்கமாய்ச் சொல்லிவிட்டு அவளின்  உதட்டில் மெல்ல முத்தமிட்டு பின் கவ்விச் சுவைத்தான். அவளின் கீழ்  இதழையும், மேலுதட்டையும் தனித்தனியாகப் பிரித்து  உறிஞ்சிச் சுவைத்தான். 

இறுக்கமான அவள் முலைப் பந்துகள் மீண்டும்  அவன் நெஞ்சில் புதைந்து நசுங்கின. அவன் இறுக்கத்தில் அவளுக்கு மூச்சு முட்ட ஆரம்பித்தது. உச்சத்தை எட்டி சற்று உணர்ச்சி குறைந்திருந்தவள் லேசாக மூச்சுத் திணறினாள். அவள் வாயை விடாமல் உதடுகளைப் பிரித்து தன் நாக்கை மெதுவாக  அவளின் வாய்க்குள் நுழைத்தான். அவள் வாயில் நுழைந்த அவன் நாக்கை அவள் நாக்கு மீண்டும் வரவேற்று  உபசரித்தது. அவன் நாக்கு அவளின் கடைவாய் பற்கள், மேலண்ணம் எல்லாம் தடவியது. பின் தன் பற்களால் அவளின் நாக்கைக் கவ்விப் பிடித்து வெளியே இழுத்து தன் வாய்க்குள் கொண்டு சென்று நன்றாகச் சுவைத்தது. அவள் நாக்கை அவன் கடித்துக் கடித்துச் சுவைத்ததில் அவள் சொக்கிப் போனாள். தன் இடுப்பின் கீழ் பகுதியை அவன் இடுப்புடன் இணைத்தபடி அவனை பலமாக  இறுக்கினாள். அவன் நெஞ்சில் நசுங்கிய முலைகளும் அவளை சுகக் கடலில் ஆழ்த்தின.. !!

"ஏய் கற்பு"
"ஆங்க்க்" அவள் தொண்டை வறண்டு போனது.
"உனக்கு.. போகணுமா?"
"யெங்க சார்?"
"உன்  வீட்டுக்கு? "
"யேன் சார்? "
"நீ எனக்கு முழுசா வேணும்"
"ஆங்க்க்.. சரி சார்.."

அவள் இடுப்பை இறுக்கமாகக் கட்டிப் பிடித்துக் கொண்டு அவள் கழுத்தில் முகத்தை வைத்து  அழுத்தமாக முத்தமிட்டான். அவளுக்கு சொக்கிப் போனது. அவள் கழுத்தின் எல்லா இடத்திலும் முத்தமிட்டான். கடித்தான். சப்பினான். நாக்கால் அங்கங்கே தடவினான். மீண்டும் மீண்டும் கடித்துச் சுவைத்து சொக்க வைத்தான். 

கற்பகம் அவன் தோள்பட்டையை அணைத்துப் பிடித்தபடி உடம்பை வளைத்து பின்னால் சாய்ந்து கொண்டாள். விம்மிய அவள் நெஞ்சுப் பரப்பில் முகத்தை புதைத்து சூடாக முத்தமிட்டான். முகத்தாலயே அவளின் முந்தானையை சற்று  ஒதுக்கி விட்டு ரவிக்கையில் விம்மிப் பிதுங்கியிருக்கும் அவளது சிறு முலைகளின் திரட்சியான பிளவில் முத்தமிட்டான். நாக்கை நீட்டி முலைச் சதைகளை நக்கினான். அப்படியே முலை ஓரப் பகுதியைக் கவ்விச் சுவைத்தான். லுங்கியை தூக்கிவிட்ட அவன் ஆணுறுப்பு அவளின் புடவைக்குள் ஒளிந்திருக்கும் பெண்ணுறுப்பை பலமாக முட்டிக் கொண்டிருந்தது.. !!

வேகமாக மூச்சு வாங்கிக் கொண்டு அவள் முலைகளுக்குள்ளிருந்த தன் முகத்தை விலக்கினான். அவன் தோளைப் பற்றியபடி தலையை பின்னால் சாய்த்து கண்களை மூடியிருக்கும் கற்பகத்தின் முலைப் பிளவை ரசித்து மீண்டும்  அழுத்தி முத்தமிட்டான். 

"கற்பு" அவனின் காமக் குரல் அவளை மீட்டியது.

கண்களைத் திறந்து நிமிர்ந்தாள். நேராக நின்று அவன் முகத்தைப் பார்த்தாள்.

"என்கூட இருக்கதான?"
"இருக்கேன் சார்"
"எத்தனை நேரம்  இருப்ப?"
"எத்தனை நேரம் வேணும் சார்?"
"நெறைய நேரம் வேணும்"
"நீங்க  என்னை போக விடுறவரை இருக்கேன் சார்"
"உன் வீட்ல.. லேட்டாச்சுனா..?"
"எனக்கென்ன கொழந்தையா குட்டியா சார்? வீட்டுக்கு போனாலும் தனியாத்தான் அம்போனு படுத்து கெடக்கணும்"
"உன் கணவன்? இன்னிக்கு லீவுதான?"
"அவ வீட்ல  இருப்பான் சார்"
"ஓஓ.. அப்படியா?"
"நீங்க  என்னை எப்ப விடறீங்களோ அப்ப நான் போய்க்கறேன் சார்"
"எனக்கு ரொம்ப ரொம்ப  ஆசையாருக்கு. உன்னை வெச்சு வெச்சு ஓக்கணும்"
"அயோ..  சார்"
"என்னமா?"
"நீங்க கெட்ட வார்த்தை  எல்லாம் பேசுவீங்களா?"
"மூடா இருக்கப்ப பேசுறதுதான் கற்பு. உனக்கு  அப்படி பேசினா புடிக்காதா?"
"தெரியல சார். எனக்கு அதை பத்தியெல்லாம் ஒண்ணும் தெரியாது. உங்களுக்கு புடிச்சா பேசுங்க.."
"நீயும் பேசு.  நல்லாருக்கும்"
"போங்க சார்... உங்ககிட்டப் போயி..."
"எனக்காக பேசு. ரொம்ப மூடேறும்"
"சரி சார்.."
"உன்ன ரசிச்சு ரசிச்சு ஓக்கணும்" என்றபடி அவளின் முலைகளை மூடிய முந்தானையை ஒதுக்கினான்.

 அவள் கழுத்தில் புரண்ட மஞ்சள் கயிறு தடிமனாக இருந்தது. கயிறைத் தவிற வேறு ஒன்றும்  அவள்  கழுத்தில் இல்லை. அவள் முந்தானையை நன்றாக  ஒதுக்கி விட்டு ஜாக்கெட்டில் முட்டிக் கொண்டிருக்கும் முலைக் கட்டிகள் இரண்டையும் இறுக்கமாகப் பிடித்து பிசைந்தான்.

 


"கச்சிதமா இருக்கு கற்பு"
"என்ன சார்..?"
"உன்னோட மொலை"
"சார்..."
"கற்பு?"
"உங்களுக்கு  ஒடம்பு பரவால்லையா சார்?"
"ஒடம்பு? ஆமா காச்சல் இல்ல? மறந்தே போச்சு கற்பு.."
"இப்ப காச்சல் விட்ட மாதிரிதான் இருக்கு சார்"
"ஆமா கற்பு.. காச்சலே இல்ல. நீ வாங்கிட்டு வந்த மாத்திரையும் பவர்புல்தான்"
"ஒடம்பு நல்லாருந்தா போதும் சார்"

அவள் முலைகளை விட்டு கைகளை எடுத்தான். 
"ஆமா கற்பு.. நான் குளிக்கணும்"
"ஏன் சார்?"
"காச்ச வந்த ஒடம்பு. வேத்து போய் கசகசனு இருக்கு. ஒடம்புல ஒரு மாதிரி கெட்ட வாசம் வரும்"
"அயோ.. அதுக்காக இப்ப குளிக்காதிங்க சார். நாளைக்கு வேணா குளிச்சுக்கோங்க"
"நாளைக்குவரை தாங்காது கற்பு.. நான் குளிச்சிடறேன்"
"சரி சார்.. சுடு தண்ணி வெக்கவா?"
"எனக்கு பச்சைத் தண்ணிதான் பழக்கம் கற்பு. நீ உக்காரு. நான் குளிச்சிட்டு வந்துர்றேன். அப்பறம் வெச்சுக்கலாம் நம்ம கச்சேரியை"
"சரி சார்.." வெட்கச் சிரிப்புடன் தலையை ஆட்டினாள். 

அவளை முத்தமிட்டு  விலகினான். லுங்கியை தூக்கி கூடாரமிட்டிருந்த அவன் ஆண்மை நன்றாக விறைத்திருப்பதை கவனித்தாள். அவன் லுங்கியை மடித்துக் கட்டி விறைப்பை மறைத்தான். ஒரு துண்டு எடுத்து தோளில் போட்டுக் கொண்டு மீண்டும்  அவளைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தான்.
"டிவி பாத்திட்டிரு கற்பு வந்தர்றேன்"
"நான் ஏதாவது  உதவி செய்றதா சார்?"
"என்ன உதவி செய்வ?"
"உங்களுக்கு.. குளிக்கறதுக்கு.."
"ஆசைதான். ஆனா வேண்டாம்"
"ஏன் சார்?"
"நம்ம வீட்டு பாத்ரூமை அந்த வீட்டு மொட்டை மாடில இருந்து பாக்க முடியும். அப்படி யாராவது பாத்தா அது உனக்குத்தான் கெட்டபேரை குடுக்கும்"
"சரி சார்.."

அவன் பாத்ரூம் சென்றான். கற்பகத்துக்கு பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்து ஓய்ந்த மாதிரி  இருந்தது. சிறிது நேர முத்தச் சுகத்துக்கே அவள் உடம்பு சொக்கிப் போயிருந்தது. 

அவள் படபடக்கும் மனதுடன் உட்கார்ந்து தன் கணவனுடன் கடைசியாக உடலுறவு கொண்டது எப்போது என்று நினைத்துப் பார்த்தாள். அவளுக்கு  அது ஞாபகமே வரவில்லை. ஆனால் எப்படியும் ஒரு ஐந்தாறு மாதங்களுக்கு மேலாகியிருக்கும் என்று தோன்றியது.. !!

அவள் கணவனுக்கும் அவளுக்கும் இடையில்  இருந்த அன்னியோன்னியம் கெட்டுப் போய் வருடக் கணக்கில் ஆகியிருந்தது. திருமணமாகி இரண்டாவது வருடத்தில்  இருந்து சிறு சிறு சண்டைகளாக உருவான பிரச்சினைகள் பெரியதாகி அடிதடி பிரச்சினையாகி இருவரும் கடனே என்று வாழத் தொடங்கி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. 

  அந்த நேரத்தில்தான் அவனுக்கும் வேறு ஒருத்தியுடன் தொடர்பாகி விட்டது. அது தெரிய வந்து சண்டை போட்டு ஆறு மாதம் தன் தாய் வீட்டில் போய் இருந்தாள். ஆனால்  அவள் தாய்வீடும் அவ்வளவு சிறப்பாக இல்லாத நிலையில் மீண்டும் மனம் மாறி தன் கணவனுடன் வந்து சேர்ந்து வாழத் தொடங்கினாள். அதன்பின் பெயருக்கு அவனுடன் வாழ்ந்தாளே தவிற.. தனிப்பட்ட சுகம் என்று எதுவும் இல்லை. அதனால் கடந்த  இரண்டு வருடங்களாகவே அவளுக்கு தாம்பத்திய சுகம் என்பது சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை.

அவள் கணவன் மாதத்தில்  ஒரு சில நாட்கள் மட்டும் கற்பகத்துடன் வந்து தங்குவான். அப்போதெல்லாம் பெரும்பாலும் அவன் நிதானமில்லாத போதையில்தான் இருப்பான். ஆரம்பத்தில் சில சமயம் வயதின் ஏக்கம் கொடுக்கும் உடலின் தேவைக்காக கொஞ்சம் வீம்பு பண்ணிக் கொண்டு அவனுடன் இணங்கிப் படுத்தாள். ஆனால்  அதுவும் ஒரு கட்டத்தில்  அவளுக்கு  அறுவறுப்பைக் கொடுத்து விட்டது. அவன் தன்னை ஓக்கும் ஒவ்வொரு முறையும் அந்த சுன்னி வேறொருத்தியையும் ஓத்துக் கொண்டிருக்கிறது என்கிற உணர்வு அவளைத் தாக்கத் தொடங்கி அவனுடன் உண்டாகும் நெருக்கத்தைக் குறைக்கத் தொடங்கி விட்டது. ஒரு கட்டத்துக்கு பின் அவன் மேலிருந்த வெறுப்பின் காரணமாகவே மாதக் கணக்கில் அவனுடன் இணையாமல் இருந்தாள். அதனால்தான் அவள் தன் கணவனுடன் கடைசியாக  எப்போது உடலுறவு கொண்டாள் என்பது அவளுக்கே மறந்து போனது.. !!


நிருதி நன்றாகக் குளித்து பிரெஷ்ஷாகி வந்தான். இடுப்பில் டவல் மட்டும் கட்டியிருந்தான். அவனது நெஞ்சிலும், வயிற்றிலும் படர்ந்திருக்கும் சுருள் முடிகளில் அவன் குளித்த நீரின் முத்துக்கள் இன்னும்  ஒட்டிக் கொண்டிருந்தன. அவன் அருகில் வந்தபோதே அவன் குளித்த சோப்பு மணம் கமகமத்தது. 
"குளிச்சிட்டேன் கற்பு"

சிரித்தபடி எழுந்து நின்றாள். 
"ஒடம்ப நல்லா தொடைங்க சார்"
"காச்சல் விட்றுச்சு"
"ஈர ஒடம்பாருந்தா மறுபடி வரும் சார். உள் காச்சல் இருக்கும்"

மணமாய் அவள் அருகில் வந்து நின்றான். 
"எனக்கு காச்சலே வந்தாலும் கவலை இல்லை கற்பு"
"ஏன் சார்?"
"நீ என் கூடவே இருந்து என்னை நல்லா பாத்துக்குவே இல்ல?"
"ஐயோ சார்...." அவனை நெருங்கி நின்று அவனது உடம்பில்  ஒட்டியிருக்கும் ஈரத்தை தன் கையால் துடைத்தாள். பின் தனது புடவைத் தலைப்பை எடுத்து  அவன் உடம்பு முழுவதும் துடைத்தாள். அவன் தலையைத் தொட்டுப் பார்த்து கை விரல்களால் முடிகளை உதறினாள்.
"தலைகூட நல்லா தொவட்டலே சார்"
"நீதான் தொவட்டி விடேன்" என்று சொல்லி விட்டு அவள் இடுப்பில் தன் இரண்டு கைகளையும் வைத்தான். 

சில்லென்ற அவன் கைகள் அவளின் இரண்டு பக்க இடுப்பிலும் ஒரே நேரத்தில் பட்டதும் சட்டெனச் சிலிர்த்தாள். புடவைத் தலைப்பை மாற்றி சுருட்டிப் பிடித்து கைகளைத் தூக்கி எக்கி அவன் தலையைத் துவட்டினாள். அடங்கிய ஆண்மை அவனுக்கு விறைக்கத் தொடங்கியது. தன் உயரத்தை அவள் உயரத்துக்கு குறைத்து கொஞ்சம் குனிந்து நின்றான். அவள் இடுப்பின் இரண்டு பக்கத்தையும் இறுக்கிப் பிடித்து நெருக்கமாக  இழுத்து அணைத்துக் கொண்டான். புடவைத் தலைப்பை எடுத்து கைகளைத் தூக்கி அவன் தலையைத் துவட்டிக் கொண்டிருந்ததால், அவள் தோளில்  இருந்து சரிந்து முந்தானை விலகிய அவள் முலைகள் இரண்டும் ஜாக்கெட்டில் நிமிர்ந்து நின்றிருந்தன. அவைகள் இரண்டும் மெத்தென வந்து  அவன் நெஞ்சில் மோதி அவன் அணைப்பில் அழுந்தின. அவன் முகம் அவளின் கழுத்துச் சரிவில் புதைந்தது.

அவள் சிலிர்ப்புடனே அவன் தலையை நன்றாகத் துவட்டினாள். அவள் கைகளின் அசைவில் அவளின் முலைகளும் அசைந்து நகர்ந்தன. அதன் அழுத்தமான உரசலில் அவன் ஆண்மை விறைத்து டவலை முட்டித் தூக்கியது. அவள் இடுப்பைப் பற்றியிருந்த அவன் கைகள் இடுப்பைத் தடவிப் பிசைந்தபடி மெதுவாக மேலேறின. ஜாக்கெட்டில், மேல் நோக்கி நிமிர்ந்து நிற்கும் முலைகளைத் தொட்டு மெதுவாகத் தடவின. பின் முந்தானையை ஒதுக்கி விட்டு முலைப் பழங்களை நன்றாகப் பிடித்து பிசைந்தன.


 


"அங்ங்க்க்க்" கென முனகி அவன் தலையை அழுத்திப் பிடித்தாள் கற்பகம். "மெல்ல சார்"
"என்னாச்சு வலிக்குதா?" முகத்தை விலக்கிக் கேட்டான்.
"வலிக்கல சார்.. அமுக்கி புடிச்சீங்களா.. எனக்கு மூச்சு அடைக்குது"
"கும்முனு இருக்கு கற்பு உன் மொலை ரெண்டும்"

முந்தானையை அவன் தலைமீது வைத்தபடி இடது கையை இறக்கி  அவன் தோளில் வைத்தாள். பின் அவன் முகத்தைப் பார்த்தாள். அவள் பார்வையில் காதல் வழிந்தது. அவள் முலைகளை இறுக்கிப் பிடித்தபடி அவள் முகத்தை நெருங்கி உதட்டைக் கவ்வினான். அவன் தோளை இறுக்கியபடி கண் மூடி நின்றாள். அவள் உதட்டின் உமிழ்நீரை உறிஞ்சியபடி தனது இடுப்பை முன்னால் தள்ளினான். டவலை முட்டி நீண்டிருந்த அவன் உறுப்பு அவளின் தொப்புள் பகுதியில் இடித்தது அவள் உதடுகளையும், நாக்கையும் சுவைத்து விடுவித்தான். 

கற்பகம் விலகி முந்தானையை தோளில் போட்டாள். 
"இருங்க சார் நானும் பாத்ரூம் போயிட்டு வந்துர்றேன்"
"குளிக்கறியா?"
"ஏன் சார் குளிக்கறதா?"
"காலைல குளிச்சிட்டேல்ல?"
"அப்பளையா கூட குளிச்சேன் சார். துணி தொவைச்ச பின்னால ஒடம்பெல்லாம் கசகசனு இருந்துச்சுனு குளிச்சிட்டேன் சார்"
"அப்ப குளிக்காத.."
"சரி சார்" விலகி புடவையை சரி செய்து கொண்டு பாத்ரூம் போனாள். 

உள்ளே நுழைந்து பாவாடையைத் தூக்கி  உட்கார்ந்தவள் இன்னும் சிறிது நேரத்தில் அவனின் ஆண்மையை உள்வாங்கிச் சுவைக்குப் போகும் தன் பெண்ணுறுப்பைப் பார்த்தாள். தொடைகளுக்கு நடுவில் குட்டித் தீவாக, கருப்பு நிறத்தில் சுருள் சுருளாக இருக்கும் தன் அந்தரங்க முடிகளைப் பார்த்ததும் 'ஐயோ.. இத வேற சுத்தம் பண்ணலியே' என்று வருந்தினாள். இங்கே சுத்தம் பண்ணவும் வழியில்லை. அப்படியும் சேவிங் பண்ண ஏதாவது  இருக்கிறதா என்று தேடிப் பார்த்தாள். எதுவும் இல்லை.  
'சரி பரவால்ல. இன்னிக்கு  இப்படியே ஓத்துக்கட்டும் நாளைக்கு சுத்தம் செஞ்சுக்கலாம்' என்று நினைத்து பெண்ணுறுப்பை சோப்பு போட்டு நன்றாக கழுவிக் கொண்டு வீட்டுக்குள் போனாள்.. !!

கற்பகம் மீண்டும் வீட்டுக்குள் சென்றாள்.  நிருதி கண்ணாடி முன்பாக நின்றிருந்தான். இடுப்பில்  அதே டவல்தான். உடம்புக்கு பவுடர் போட்டுக் கொண்டிருந்தான். அந்த பவுடர் மணம்  அறை முழுக்க நிரம்பியிருந்தது.  திரும்பி அவளைப் பார்த்துச் சிரித்தான். அவளும் கவர்ச்சியாக புன்னகை காட்டினாள்.

"உனக்கு  ஒண்ணும் பிரச்சனை  இல்லையே கற்பு?"
"என்ன பிரச்சனை சார்?"
"சீக்கிரம் வீட்டுக்கு போகணும், அப்படி  இப்படினு ஏதாவது? "
"அதெல்லாம்  ஒண்ணும்  இல்ல சார்"

அவள் பக்கத்தில் வந்தான். அவள் தோள்களில் தன் கைகளை வைத்து வருடினான். 
"உனக்கு  என்ன வயசு சொன்ன?"
"இருவத்தி அஞ்சு சார்"
"எப்போ கல்யாணம்  ஆச்சு?"
"பதினெட்டு வயசுல சார்"
"கல்யாணமாகி ஏழு வருசமாச்சு. ஆனா உன் ஒடம்ப பாத்தா இன்னும் சின்னப் புள்ள மாதிரி சிக்குனுதான் இருக்க"

கிறக்கமாய் சிரித்தாள். அவள் முகத்தை நிமிர்த்திப் பிடித்து  உதட்டில் முத்தமிட்டாள். 
" ஐ லவ் யூ"
"சார்ர்ர்.."
"உன்ன எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு"

நெகிழ்ந்து போய் அவன் இடுப்பைக் கட்டிக் கொண்டாள். மீண்டும்  அவளை முத்தமிட்டான். பின் அவள் இடுப்பை பிடித்து தூக்கினான். அவள் சட்டென அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். அவள் குண்டிகளைப் பிடித்து தூக்கி முலைகளை முட்டினான். முத்தமிட்டான். புடவை, ரவிக்கையுடன் கவ்வினான். கடித்தான். அவன் கழுத்தை இறுக்கிக் கொண்டு துள்ளிச் சிரித்தாள்.

 அவளை அப்படியே வளைத்து தூக்கிப் போய் கட்டிலில் படுக்கப் போட்டான். முந்தானை விலகப் படுத்து அவனைப் பார்த்தாள். டவலில் கூடாரமிட்ட ஆண்மையுடன் அவள் மீது சரிந்தான். அவனைத் தன் மேல் தாங்கினாள். அவள் முலைமேல் அழுந்திப் படுத்தான். கைகள் விரிந்து அவன் ஈர உடலைத் தழுவின. அவள் உதட்டில் அழுத்தி முத்தமிட்டான். சிறிது  அசைந்து கொடுத்து அவன் முதுகைத் தழுவி இறுக்கினாள். அவளது கண்களிலும் நெற்றியிலும் முத்தமிட்டான். கன்னத்தில் முத்தமிட்டு கடித்து சப்பினான். மூக்கை நாக்கால் தடவிச் சுவைத்தான். 

அவள் முகமெங்கும் முத்தமிட்டு கழுத்து வழியாக  முலைகளுக்கு வந்தான். அவள் முந்தானையை தோளில்  இருந்து  எடுத்து விட்டு ஜாக்கெட்டில் விம்மி நிற்கும் முலை வீக்கங்களை உற்றுப் பார்த்தான். வெறியானது. அப்படியே முகத்தை கவிழ்ந்து  அவள் முலைப் பிளவில் அழுத்தி முத்தமிட்டான்.

 முலை வாசணையை முகர்ந்தபடி ஜாக்கெட்டின் விளிம்பு முழுவதும் பிதுங்கிய முலைச் சதைகளை முத்தமிட்டான். நக்கினான். நாக்கைச் சுழற்றி சப்பினான். மெல்லக் கவ்விக் கடித்தான். கைகளை  அவளின் இரண்டு முலைகள் மீதும் வைத்து  இறுக்கிப் பிடித்து பிசைந்தான். அவன் இடுப்பு  அவள்  இடுப்பை அழுத்தி நசுக்கியது. அவள் கால்களை விரித்துப் போட்டு  அவன் இடுப்பின் அழுத்தத்தை தன் தொடை இடுக்கில் வாங்கிச் சிலிர்த்தாள். அவன் கால்கள் அவளின் கால்களை மறைத்த புடவையை ஒதுக்கிப் பிண்ணின.

சில நிமிடங்களுக்குப் பின் வேகமாக மூச்சு வாங்க நிமிர்ந்தான் நிருதி. பக்கவாட்டில் கைகளை ஊன்றி அவள் மீதிருந்து எழுந்து  உட்கார்ந்தான். அவன் கைகளைப் பற்றியபடி தவிப்புடன் பார்த்தாள் கற்பகம். 

"எல்லாம் அவுத்துடலாமா கற்பு?"
"ஏன் சார்.."
"உன்ன அம்மணமா பாக்கணும்"
"ஐயோ... சார்ர்ர்"
"ஏன் கற்பு.. அப்படி பாக்க கூடாதா?"
"போங்க சார்... என்னைப் போயி.. அம்மணமா.." 
"உனக்கென்ன கற்பு நீ அழகி" சொல்லிக் கொண்டே விலகி உட்கார்ந்து  அவள் இடுப்பில் சொருகியிருந்த புடவையைப் பிடித்து உறுவினான்.

கற்பகம் சிணுங்கினாள். ஆனால் மறுக்கவில்லை. இடுப்பில் சொருகிய புடவையை முழுவதுமாக உறுவி எடுத்து ஓரமாய் போட்டான். பின்  அவள் வயிற்றில்  இறுக்கிக் கட்டியிருக்கும் உள்பாவாடை நாடாவை விரல்களால் தடவி தொப்புளுக்கு கீழே  இறக்கி விட்டான். மெல்லிய குறு முடிகளுடன் கவர்ச்சியாகத் தெரியும்  அவளின் தொப்புளைக் கண்டு கிறங்கினான். அந்த தொப்புளை தன் விரல்களால் தொட்டுத் தடவினான். பின் சுருக்குப் போட்டுக் கட்டியிருக்கும் உள்பாவாடை நாடா முடிச்சையும் இழுத்தான். கையுடன் உறுவி வந்தது.. !!

"சார்ர்ர்.." என்று தயங்கி  அவன் கைகளைப் பிடித்தாள் கற்பகம்.


"செக்ஸியான தொப்புள் கற்பு.."
"ம்ம்..." பாவாடையை தொப்புளுக்கு கீழே  இறக்க முயன்ற அவன் கையை சிறிது பலத்துடன்  இறுக்கிப் பிடித்தாள்.
"ஏன் கற்ப்ப்பு?"

அவன் கைகளைப் பிடித்துக் கொண்டே  படுக்கையில்  இருந்து எழுந்து உட்கார்ந்தாள். நெஞ்சின் நடுவில் தாலிக் கயிறு தொங்கியபடி இருக்கும் அவள் முலைகளின் பிளவு படு கவர்ச்சியாகத் தெரிந்தது. ரவிக்கையை மீறிய அதன் பிதுங்கலை ரசித்தான். 
"வெரி செக்ஸியா இருக்க கற்பு"
"போங்க சார்.."
"படு..."
"படுக்கறேன் சார்.. ஆனா...."
"ஆனா என்ன கற்பு?''
"அம்மணமா வேண்டாம் சார்.. எனக்கு கூச்சமா இருக்கு சார்.."
"என்ன கற்பு நீ..? அம்மணமா இருந்ததே இல்லையா?"
"இருந்துக்கேன் சார்.. ஆனா அம்மணமா படுத்து  இது பண்ணதில்ல"
"என்னது.. அம்மணமா படுத்து  ஓத்ததில்லையா?"
"இல்ல சார்? "
''என்ன சொல்ற கற்பு.. ஒரு தடவை கூட அம்மணமா படுத்து  ஓத்ததில்லையா?"
"இல்ல சார்.. கல்யாணம்  ஆன புதுசுல அப்படி பண்ணனும்னு ஆசையா கேப்பான். ஆனா நான் கூச்சப் பட்டுட்டு அம்மணமா படுக்க  மாட்டேன் சார்"
"ஓஓ.." என்று அவள் முகத்தை  உற்றுப் பார்த்தான். 

'இப்படி இருந்தா உன் புருஷன்  ஏன் வேற ஒருத்தி கூட போக மாட்டான்? இன்னும் நீ என்னென்ன குறை வெச்சியோ அவனுக்கு' என்று தோன்றியது. ஆனால் சொல்லவில்லை. 

"நல்ல பொண்ணு கற்பு நீ.."
"போங்க சார்.." வெட்கப்பட்டாள்.

அவள்  இடுப்பில் இருந்த கைகளை மேலே எடுத்து வந்தான். கால்களை நீட்டியபடி எழுந்து  உட்கார்ந்து கொண்டிருந்தவளின் விம்மிய முலைகளில் வைத்தான். தளர்வான ரவிக்கையில் சிறை பட்டு உள்ளே இறுக்கமாக இருக்கும் அவளின்  இரண்டு முலைகளையும் இரண்டு கைகளிலும் பிடித்து பிசைந்தான். அவனது இடுப்புக்கு கீழே டவலை தூக்கியபடி கூடாரமிட்டிருக்கும் ஆணுறுப்பின் மேல் ஒரு நொடி அவள் பார்வை விழுந்து மீண்டது.

"நீ நெறைய கத்துக்கணும் கற்பு" முலைகளை உருட்டிப் பிசைந்தபடி சொன்னான்.
"என்ன கத்துக்கணும் சார்?"
"இந்த விசயத்துல.."
"அப்படியா சார்.."
"நீ குழந்தையா இருக்க"
"உங்களவுக்கு நான் படிச்சவ இல்ல சார்"
"இதுக்கெல்லாம் பெரிய படிப்பு படிக்கணும்னு இல்ல கற்பு"
"நீங்க சொல்லி குடுங்க சார். கத்துக்கறேன்"
"சரி.. இப்ப எனக்கு உன் மொலைகளயாவது முழுசா காட்டுவியா?"
"கிண்டல் பண்ணாதிங்க சார்"
"இல்லப்பா.. எனக்கு டவுட்டாகிருச்சு"
"இருங்க சார்" என்று தன் முலைகளைப் பிசையும் அவன் கைகளை விலக்கி விட்டு அவளே தன் ரவிக்கை கொக்கிகளை ஒவ்வொன்றாகப் பிரித்தாள்.

அவள் ரவிக்கையில் இரண்டு கொக்கிகள்தான் இருந்தன. மீதி கொக்கிக்கு பதிலாக பின்னூசியைக் குத்தி  இணைத்திருந்தாள். அதைப் பிரித்து ரவிக்கையை இரண்டாக விரித்தாள். உள்ளே  ஓரம் பிரிந்த கருப்பு பிரா ஒன்றைப் போட்டு முலைகளை மூடியிருந்தாள். ஆனால்  அந்த பிரா அவ்வளவு ஆரோக்கியமாக இல்லை. லூசாகித் தளர்ந்து முலைகளின் பெரும்பகுதியைக் காட்டிக் கொண்டிருந்தது. இடது பக்கத்தில் பிரா இறங்கி அவளின் கருப்பான முலை வட்டத்தின் உப்பல் தெரிந்தது. அதைப் பார்த்தவனின் சுன்னி கடுமையாக விறைத்து டவலை முட்டித் தள்ளியது. அதன் துள்ளலைப் பார்த்து சிரித்தபடி கைகளைத் தூக்கி ரவிக்கையை உடம்பில் இருந்து உறுவினாள். பராவை விட்டு கொஞ்சமாய் வெளியே வந்த முலைகள் நிமிர்ந்து எழ, கைகளைத் தூக்கிய அவளின் அக்குளில் கடற் பூண்டாக படர்ந்திருந்த மெல்லிய முடிகளை அவன் விரல்கள் நாடிச் சென்று வருடின. அவள் சிலிர்த்து சட்டென கைகளை இறக்கினாள். 

"சார்..."
"என்ன கற்பு?"
"கூச்சமா இருக்கு சார்.."
"ரொம்ப கூச்சப்படுறே கற்பு நீ"
"அப்படியே பழகிட்டேன் சார்"
"உன் கூச்சத்தை நான் போக்கறேன்" இரண்டு  அக்குள்களையும் நன்றாகத் தடவினான். 
"போங்க சார்" உடலை குலுக்கிச் சிரித்தபடி பின்னால் சாய்ந்து மல்லாந்து விழுந்தாள்.




 இந்த சின்ன அசைவுகளில் அவளின் இடுப்பில் அவிழ்ந்திருந்த பாவாடை கீழே இறங்கியிருந்தது. அதனிடையில் அவளின் புண்டை மேட்டு முடிகள் தெரிந்தன. அந்த முடிகள் மீது கை வைத்து தடவினான். அவள் மீண்டும்  எழுந்து  உட்கார்ந்தாள். அவன் கையை ஒரு கையில் பிடித்துக் கொண்டு அவன் முகத்தைப் பார்த்தாள்.

"ஜாக்கெட்ட கழட்டு கற்பு"
"கழட்டறேன் சார்.."
"நான் தொட்டா உனக்கு கூச்சமாருக்கா?"
"ஆமா சார்.."

அவள் புண்டை மேட்டில்  இருந்து கையை எடுத்தான். 
"சரி.. கழட்டு"
"கோபமா சார்"
"ஏய்.. இல்ல" என்றபடி தன் இடுப்பில் கட்டியிருந்த டவலை உறுவினான். முழு எழச்சி பெற்றிருந்த  அவன் ஆணுறுப்பு கரு நாகமாய் எழுந்து ஆடியது. உள்ளுக்குள் இருக்கும்வரை அது  அவ்வளவு பெரியதாக இருக்கும்  என்று  அவள் நினைத்திருக்கவில்லை. இப்போது அதன் முழு நீளத்தையும் தடிமனையும் பார்த்து திகைத்துப் போனாள். பொங்கி வந்த வெட்கத்துடன் மீண்டும் மல்லாந்து விழுந்து வாயைப் பொத்திச் சிரித்தாள்.. !!






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக