http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : மனைவியின் மன்மத லீலைகள் - பகுதி - 53

பக்கங்கள்

செவ்வாய், 8 டிசம்பர், 2020

மனைவியின் மன்மத லீலைகள் - பகுதி - 53

 ஹலோ நண்பர்களே நான் காயத்திரி பேசுறேன் ......


இந்த கதையின் ஆரம்பத்திலிருந்து நானும் இருக்கேன் ஆனா நம்ப கதாசிரியர் ?!?!?! இப்பதான் எனக்கு பேச வாய்ப்பு குடுத்துருக்கார் ... அவருக்கு நன்றியை கூறிக்கொண்டு என் கதையை ஆரம்பிக்கிறேன் !!


என் கதை உங்களுக்கு நல்லாவே தெரியும் .......

நான் ஆசை ஆசையா லவ் பண்ணி கல்யாணம் பண்ணவன் என்னை விட்டுட்டு அவன் குடும்பம் தான் முக்கியம்னு போயிட்டான் ...

குழந்தை அவன்கிட்ட தரணும்னு கேஸ் போட்ருக்கான்...

ஆனா அதை சமாளிச்சு இப்பதான் கொஞ்ச கொஞ்சமா தேறி வந்தேன் ஆனா அதுக்குள்ளே வேற பிரச்சனை ஆரம்பம் ஆகிடிச்சி ...

எங்க அண்ணனுக்கு கல்யாணம் ஆகி அண்ணி ஜாடைல திட்டுவதும் ஆரம்பம் ஆனது...

வீட்ல யாருக்கும் சுமையாக இருக்க வேண்டாம்னு மீண்டும் பெங்களூருவுக்கே பயணம் ஆகிறேன் ........

பெங்களூர் ... இந்த நகரம் தான் என்னை ஆதரவளித்து வளர்க்கப்போகுது ... அங்க வந்து இறங்குனதும் மனதுக்குள் ஒரு சந்தோசம் ... அனிதா வீட்டுக்கு ஒரு ஆட்டோவில் வந்து சேர்ந்தேன் ....

அனிதாவை பார்த்ததும் அவளை கட்டிக்கொண்டு அழுதுவிட்டேன் ...

அவளும் எனக்கு ஆறுதல் சொல்லி முன்பு நாங்க தங்கி இருந்த ரூமையே காட்ட கனத்த இதயத்துடன் உள்ளே சென்றேன் ...
ச்ச இந்த சிவா சார் தான் எவ்ளோ நல்லவர் மனைவியோட சிநேகிதிக்கு இவளோ உதவி பன்றார் ... இதுவரை என்னை ஒரு தப்பான பார்வை கூட பார்த்தது இல்லை ...

அனிதா குடுத்து வச்சவ ... சிந்தனையில் உறங்கியும் போனேன் ...

காலை எழுந்ததும் நானும் அனிதாவும் முதலில் செய்தது மணீஷை ஸ்கூலில் சில காரணங்கள் சொல்லி அவனை மீண்டும் சேர்த்தது தான் ...

பிறகு நானும் அவளும் கம்பெனிக்கு போனோம் ...ஒருவழியாக ஆபிஸ் உள்ளே சலீமுக்காக காத்திருக்க என்னை உள்ளே அழைத்தார் ... உள்ளே அனிதா சலீமுக்கு எதிரில் உக்கார்ந்திருந்தாள் ... ஏனோ தெரியலை அவள் உடுத்தியிருந்த உடை உறுத்தலாக இருந்தது !

இவளோ நேரம் அப்படி எதுவும் தோணல ஆனா சலீம் முன்னாடி இந்த ரெட் கலர் லோ நெக் ஸ்லீவ் லெஸ் டாப்சும் ஜீன்சும் எனக்கு மிக மிக உறுத்தலாக இருந்தது !!

ஆனா அன்னைக்கு எனக்கு தெரியாது நானும் இதே மாதிரி டிரஸ் பண்ணப்போறேன்னு...

ஹலோ காயத்திரி !!

குட்மார்னிங் சார் ...

எப்படி இருக்கீங்க ?

நல்லாருக்கேன் சார் நீங்க எப்படி இருக்கீங்க ?

ம் ஓகே எல்லாம் கேள்விப்பட்டேன் பாஸ்ட் இஸ் பாஸ்ட் ... வெயிட் பண்ணி பாருங்க ...

ம் கண்டிப்பா சார் ... சார் இந்த ஜாப் ...

உனக்கு இல்லாததா .... பட் எந்த போஸ்ட்டும் காலி இல்லையே...

ஓ ... சாரி சார் ... அவர் வேலை இல்லைன்னு சொன்னதும் எனக்கு பகீர்னு ஆகிடிச்சி ஏன்னா நான் படிச்ச படிப்புக்கு வேற எங்க வேலை கிடைக்கும் ... ஏற்கனவே ரெண்டு லட்சம் லோன் வேற பாக்கி இருக்கு ...

நல்லவேளை அந்த கார் இன்னும் அனிதா வீட்ல தான் நிக்குது .... அதை திருப்பி குடுத்துடலாமா ?!

என்ன காயத்திரி பயந்துட்டியா ? கவலை படாத என்னோட பிஏ போஸ்ட் காலியா தான் இருக்கு ...
முன்னாடி அனிதா இதே வேலை தான் பார்த்தா ...

தாங்ஸ் சார் ...

ஒன்னும் பிரச்னை இல்லை காயு சார் நமக்கு வேலை இல்லைனு சொல்லவே மாட்டார் !

ம்ம் ... முன்னாடி அனிதா என்னை பாத்துகிட்ட மாதிரி நீ இப்ப பாத்துக்கணும் !

அனிதா சலீமை பார்த்து கண் அசைக்க ... எனக்கு எதோ நெருடலாகவே இருந்தது !!

அப்புறம் காயத்திரி ... அந்த லோன் மேட்டர் என்னாச்சி அக்கவுண்ட்ஸ்ல சொன்னாங்க ...

கட்டிடறேன் சார் ...

உன்னோட சம்பளத்துல பிடிக்கிற மாதிரி தான ஏற்பாடு ...

ஆமாம் சார் ...

முன்னாடியே அனிதா சொன்னா இந்தமாதிரி சீக்கிரம் வந்துடுவன்னு ... நோ பிராப்ளம் இனிமே ஒழுங்கா வாங்க ... பாத்துக்கலாம் !

தாங்ஸ் சார் ....

எனி திங் எல்ஸ் ?

நத்திங் சார் ... தாங்ஸ் ...

ம் நாளைக்கு காலைல ஒருகிளையண்ட்ட பார்க்க போகணும் கொஞ்சம் மாடர்னா டிரஸ் பண்ணிட்டு வா ... அனிதா சொல்லிக்குடு ...

கண்டிப்பா சார் !!

ஓகே சார் ... நான் விடைபெற்று வெளியில் வந்தேன் ...


ஆரம்பம் ஆகிடிச்சி ...டடன் டடன் டட்டடன் ... பரம் பரம் பரப்பா .... காயத்திரி நவ் பிஏ ஆஃப் சலீம் ....

அண்ட் திஸ் இஸ் எண்ட் ஆஃப் மூன்றாம் பாகம் அண்ட் ஸ்டார்டிங் ஆப் நான்காம் பாகம் ...

இந்த பாகத்தை வழங்குபவர் காயத்திரி #கொழுத்த காய்களுக்கு சொந்தக்காரி !!

அன்று மாலை சிவா அண்ணன் வருவதற்குள் அனிதாவிடம் சில விஷயங்கள் பேசிகிட்டு இருந்தேன் ... முக்கியமா நம்ம ஹீரோ சலீம் பத்தி !!

அனிதா நம்ம சலீம் சார் பத்தி என்ன நினைக்கிற ?

என்ன நினைக்கிறது ?

இல்லை பெண்கள் விஷயத்துல அவரு எப்புடி ?

ம் ... கொஞ்சம் ஜொள்ளு தான் ...

இல்லைடி முன்ன செக்ஷன்ல இருந்தேன் இப்ப அவருக்கு பிஏ அதான் எப்படின்னு சொன்னா ...

ஏன் என்கிட்ட கேக்குற ?இல்லைடி முன்னாடி நீ தான் பிஏவா இருந்தம்க்கும் போச்சி போ ...

ஏண்டி ? எதுனா பிரச்சனையா ?

இல்லைடி ஆளு கொஞ்சம் அங்க இங்க கை போடுவார் எங்கனா வெளில கிளையன்ட பார்க்க ரெஸ்ட்டாரெண்ட் அது இதுன்னு கூப்பிடுவார் ...

ஐயோ ... கை போடுவாரா ?

ம் சினிமாக்கு கூட கூட்டி போவார் ...

என்னது சினிமாவுக்கா என்னடி குண்டு மேல குண்டு போடுற ?

அதாண்டி ஏதாவது வேலையா கூட்டி போவார் எதுனா வெயிட் பண்ற மாதிரி இருந்தா சினிமாவுக்கு கூப்பிடுவார் ...

நீ போயிருக்கியா ?

பல தடவை போயிருக்கேன் ...

என்னடி சொல்ற ?

சில தடவை தான் கஸ்டமர பார்க்கணும்னு போவோம் பல தடவை ஒரு வேலை இருக்கு வான்னு கூட்டிகிட்டு எதுனா மாலுக்கு போவார் அப்டியே ஷாப்பிங் பண்ணுவார் வாயேன் படத்துக்கு போவோம்னு அப்டியே தள்ளிக்கிட்டு போயிடுவார் ...

அடிப்பாவி இதுலாம் சிவா அண்ணனுக்கு தெரியுமா ?


ம் அப்டியே அரைகுறையா சொல்லி அவரை குழப்பி விட்ருவேன் உனக்குத்தான் இப்ப எந்த பிரச்னையும் இல்லையே கேக்க ஆள் இல்லை ...

அதுக்குன்னு போடி ...

காயு சலீம் கூப்பிட்டா மறுக்கவே முடியாது அப்டி ஒரு பொசிஷன்ல நிறுத்திதான் கூப்பிடுவார் ...

அப்டி என்ன பொசிஷன் ?

ம் ... ஷாப்பிங் பண்ணுவார்னு சொன்னேனே முதல்ல நமக்கு ஒரு டிரஸ் எடுப்பார் ...

ம் ...

அதை வாங்குனதும் அவ்ளோதான் அவரோட கண்ட்ரோலுக்கு வந்துடுவோம் ... புரியுதா ?

டிரஸ் வேண்டாம்னு சொல்லிட்டா ?!

அதெல்லாம் நீ பார்க்க தான போற ... வேண்டாம்னு சொல்ல முடியாது ...

அந்த கதைலாம் நடக்கவே நடக்காது அவரு யாரு எனக்கு டிரஸ் வாங்கி குடுக்க ..

என்கிட்டே என்ன வேணா பேசலாம் ஆனா சலீம்கிட்ட பேச முடியாது ...

ஏன் ஏன் ஏன் ?

என்ன ஏன் ஏன் ஏன் ... இப்ப ... சொன்னா தப்பா நினைக்க கூடாது ...

என்ன ?

நீ லோன் வாங்கிருக்க அதை இன்னும் கட்டலை ஞாபகம் இருக்கா ?

ஆமாம் அதனால என்ன ?

முதல்ல லோன் பத்தி பேசுவார் அப்டியே அதை பத்தி கவலை இல்லைன்னு ஆரம்பிப்பார் நீ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவ ....

ம்ம்

அவ்ளோதான் அப்டியே நூல் பிடிச்சி போயிடுவார் ...

நீ லோன் எதுனா வாங்குனியா ?

நான் லோன் வாங்கல ...

பின்ன ?

அதான் சென்னேன்னே ஷாப்பிங் கூட்டி போயி டிரஸ் எடுத்து குடுத்து ... அப்டியே அந்த ரூட்ல ...

ஹே உனக்கு அதெல்லாம் தப்பா தெரியலை ?
ம் தப்புதான் ஆனா ஜஸ்ட் ஒரு டைம்பாஸ் தான் ...

டைம் பாஸா ?

பின்ன அதை என்னானு சொல்றது ? ஜாலியா எடுத்துக்கிட்டா ஒரு பிரச்னையும் இல்லை ...

ம் எனக்கு பயமா இருக்குடி ...

ஒன்னும் கவலைப்படாத ஜஸ்ட் என்ஜாய் த மொமண்ட் ...

நாங்கள் பேசி முடிக்கவும் சிவா அண்ணன் வீட்டுக்கு வரவும் சரியாக இருந்தது ...

நாளை காலை ஆபிஸ் போகணும் ... சலீமின் பிஏ வாக ...


என்ன பண்ணுவாரோ ....

காலை குளித்துவிட்டு ஃபிரஷ்ஷா கிளம்பி போனோம் ...

நான் அணிந்திருந்தது ஒரு சாதாரண சுடிதார் !

என்னிடம் உள்ள டிரஸ் எல்லாமே சாதாரண ரகம் தான் ... எனக்கு இந்த வேலை செட் ஆகுமா என்றே சந்தேகம் வந்தது ...

அனிதா நல்லா கிளாமரா டிரஸ் பண்ணுவா ? எனக்கு என் உடல் வாகுக்கு அதெல்லாம் செட் ஆகுமோ என்னவோ ...

ஏன்னா எனக்கு முலை கொஞ்சம் பெருசு ... கொஞ்சம் இல்லை நிறையவே பெருசு ...
சேலை கட்டி போனால் சைட் போஸ்ல எவனாச்சும் பார்த்தா செத்தான் ...

நான் ஆபிஸ் சென்று சலீம் சாருக்காக காத்திருக்க அந்த நேரத்தில் அந்த வாரத்துக்கான அப்பாயிண்ட்மெண்ட் எல்லாம் குறித்து வைத்தேன் ...

சில நிமிடங்களில் சலீம் சார் உள்ளே வர ... என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு உள்ளே சென்றார் ...

போச்சி டிரஸ் பிடிக்கலை ... முதல்ல ஆபிஸ் போட்டு வர மாதிரி நாலு சுடிதார் வாங்கணும் இப்ப இருக்கும் நிலைமைக்கு வடிவேல் சொல்றா மாதிரி கந்துவட்டிக்கு கடன் வாங்கி தான் டிரஸ் எடுக்கணும் ...

சிறிது நேரத்தில் சலீம் சார் என்னை உள்ளே அழைக்க ...

எஸ் சார் ...

ஆங் காயத்திரி அந்த ஃபெமினா ஃபேஷன் வீக் புக் இருக்குல்ல ரிஸப்ஷன்ல அதை கொஞ்சம் எடுத்துட்டு வாங்களேன் ...

எஸ் சார் ...

போச்சி அப்டின்னா அதுல எதையாச்சும் காட்டி அதுல வரமாதிரி டிரஸ் பண்ண சொல்ல போறார் ... இப்ப நான் என்ன பண்றது ?

அனிதாகிட்ட சொன்னா உடனே வாங்கி போட்டுக்க சொல்லுவா ?

நான் அந்த புக்க தேடி எடுத்து வரும்போது ரிஷப்ஷன்ல இருந்த ஆளுயர கண்ணாடியில் என் உடல் அமைப்பை முழுசாக பார்த்தேன் ... இந்த உடம்புல மாடர்ன் டிரஸ் போட்டா நல்லாவா இருக்கும் ...

அதில் சில பக்கங்களை புரட்டியபடி எடுத்துட்டு போயி சலீம் சாரிடம் குடுத்தேன் ...

அவர் அதை வாங்கி பார்த்துவிட்டு ஒன்னும் சொல்லாம இன்னைக்கு என்ன புரோகிராம் காயத்திரி ?

சார் ... நீங்க தான் சார் கிளையண்ட்ட பார்க்க போகணும்னு சொன்னீங்க ...

கிளையண்ட் யாருன்னு சொல்லலியா ? ஓகே வாங்க போலாம் ...

எஸ் சார் !

அவரும் முன்னே செல்ல நான் அவர் உருவத்திற்கு பின் ஒரு பூனை குட்டியை போல சென்றேன் ...

நேராக பார்க்கிங் சென்று அவர் காரில் எற எனக்கு முன்னாடி ஏறுவதா பின்னாடி ஏறுவதா என்று தயக்கம் ...

பின்னாடி ஏறுவது தப்புன்னு நானே முடிவு பண்ணி முன்னாடி சீட்ல உக்கார்ந்தேன் ...

காரில் எதுவும் பேசாமல் வந்தார் ... எனக்குள் ஆயிரம் கேள்விகள் சார் ரொம்ப ஜெனியூனா நடந்துக்குறாரே என்று ...

வண்டி ஒரு பெரிய பியூட்டி பார்லருக்கு போனது ...

அங்கே வாலட் பார்க்கிங்ல கார விட்டுட்டு என்னை அங்கிருந்த ரிசப்ஷனுக்கு அழைத்து போனார் ...

என்னை அங்கேயே விட்டுவிட்டு அவர் மட்டும் உள்ளே போனார் ...

நான் அங்கிருந்த நவநாகரிக மங்கைகளையும் அங்கிருந்த அலங்காரம் இன்னும் என்னென்னமோ எல்லாத்தையும் பார்த்தேன் வியந்தேன் ....

அப்போது ஒரு அழகிய பெண் வந்து எஸ் மேடம் ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ ...

இல்லை நான் வந்து ... சலீம் சார் கூட வந்தேன் ...

ஓகே மேடம் பிளீஸ் பி சீட்டட் ...


அப்போது தான் நான் என்னையும் அறியாமல் எழுந்து நின்றதையே உணர்ந்தேன் ....

ச்ச... முதல்ல இங்கிலீஷ் ஸ்டைலா பேச கத்துக்கணும் .

நான் யோசித்தபடி அமர்ந்திருக்க போலாமா என்று சலீம் சார் குரல் கேட்டு நிமிர்ந்தேன் ...

ம் போலாம் சார் ...

மீண்டும் அவருடன் காரில் பயணம் ...

இப்ப என்னை எதுக்கு கூட்டி வந்தாரு ... ? இவர் மட்டுமே வந்துருக்கலாமே ?!அப்டின்னா ? சரி பேசாம கேட்ருவோம் ...

சார் ...

ம் சொல்லு காயத்திரி ...

கிளையண்ட்ட பார்த்தாச்சா ?

ஆங் பாக்கணும் ...

இப்ப யாரை சார் பார்த்தீங்க?

ம் ஒரு ஏஜென்ட் ...

சரி சார் !

அதுக்கு மேல நான் எதுவும் பேசவில்லை ....

கார் ஒரு பெரிய மாலுக்குள் நுழைந்தது ...

இங்க எதுக்கு போறோம்னு மறுபடி மிரண்ட விழிகளுடன் போனேன் ...

என்னை அழைத்துக்கொண்டு ஒரு காபி ஷாப் உள்ளே அழைத்து போனார் ...

என்னை எதிரில் அமர வைத்துவிட்டு அவரும் எதிரில் அமர்ந்து என்ன சாப்பிடலாம் ...

என்ன சொல்வதென்றே தெரியாமல் ... நீங்களே சொல்லுங்க சார் !!!

காபி ...

ம் ...

ரெண்டு காபி என்னமோ பேர் சொன்னார் ... எனக்கு அப்பத்தான் எங்கேயும் எப்போதும் படத்தில் முதல்முறையாக ஜெய் காபி குடிக்கும் சீன் ஞாபகம் வந்துச்சி ...

அப்டின்னா இப்ப நாம ரொம்ப பொறுமையா குடிக்கணும் ...

காயத்திரி ... சலீமின் குரல் கேட்டு நிஜத்துக்கு வந்தேன் ...

உங்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியலை ...

சொல்லுங்க சார் ...

வந்து நீ ரொம்ப கிராமமோ ?

இல்லை சார் கோயம்புத்தூர் சிட்டிலேர்ந்து பத்து கிலோமீட்டர் தான் ....

ம் அப்ப கிட்டத்தட்ட கிராமம் தான் ஆனா இது பெங்களூர் சிட்டி ...

ம் ....

இதுல நீங்க இப்ப வேலை செய்யிறது ஃபேஷன் உலகம் ...
ஆமாம் சார் ...

சோ நீ கொஞ்சம் மாடர்னா டிரஸ் பண்ணனும் அப்பத்தான் நாம கஸ்டமர பார்க்க போறப்ப ஒரு காண்பிடண்ட்டா போக முடியும் ...


சரி சார் ... அதான் உன்னோட சோகம் எல்லாம் மறந்துட்டு சந்தோஷமா இருந்தா தான் உன்னால இந்த ஃபீல்ட்டுல நிக்க முடியும் ....

சரி சார் ...

நீ இப்ப அனிதா கூட தான தங்கி இருக்க ?


ஆமாம் சார் !

அப்டின்னா நீ அனிதாகிட்டே நிறைய கத்துக்கலாம் அவளுக்கு இதுல எல்லாம் தெரியும் ...

""அவளுக்கு ... அப்டின்னா ரெண்டு பேரும் அவளோ உரிமையா பழகி இருக்காங்க ..."" சரி சார் நான் இனிமே என்னை மாத்திக்கிறேன் ...

ம் தட்ஸ் குட் ... சரி இப்ப எங்க போலாம் ?

ஆபிஸ்க்கு தான சார் ?

அங்க ஒன்னும் வேலை இல்லை நீ வா நாம ஒரு முக்கியமான வேலை செய்யணும் ...

என்ன சார் ?

முதல்ல காப்பிய குடிச்சி முடி போலாம் ...

நானும் காபியை குடிச்சி முடிக்க என்னை அழைத்துக்கொண்டு நேராக ஒரு துணிக்கடைக்கு அழைத்து போனார் ...

போச்சி போச்சி அனிதா சொல்றது அப்டியே நடக்குதே இப்ப நான் வேண்டாம்னு மறுக்கவே முடியாது ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக