http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : மனைவியின் மன்மத லீலைகள் - பகுதி - 57

பக்கங்கள்

செவ்வாய், 8 டிசம்பர், 2020

மனைவியின் மன்மத லீலைகள் - பகுதி - 57

 ஒன்னுமில்லை அந்த கார் என்ன ஆச்சு எதுனா ஐடியா இருக்கா ?


கார் இங்க தான் சார் இருக்கு என்று நான் இழுக்க ...

ஆங் இங்க தான் இருக்கு அதை எதுக்கு சும்மா விட்டு வைக்கணும் ?

இல்லை சார் அந்த காரால எங்களுக்கு இப்ப யூஸ் இல்லை திலீப் போனதால என்ன பண்றதுன்னே தெரியலை நீங்களே எடுத்துக்குறீங்களா ?

திலீப்புக்கு பதிலா நான் எடுத்துக்கணுமா ?

அவர் அழுத்தி கேட்க அனிதா என்னை பார்த்து கள்ள சிரிப்பு சிரிக்க...

நான் அப்படியே தலை குனிய அனிதா , இல்லை சார் திலீப் போயிட்டாரு இவளுக்கு நீங்க தான் எதுனா செய்யணும் ஐ மீன் அந்த காருக்கு !


அனி நம்ம காயு ... நம்ம காயுவுக்காக நாம என்ன வேணா பண்ணலாம் !!

நான் அனிதாவை பார்க்க அனிதா உடனே ... நல்லவேளை நீங்க இருக்கீங்க இல்லைன்னா காயு நிலைமை ... நினைச்சி பார்க்கவே பயமா இருக்கு !!

நான் எதுவும் பேசாமல் மவுனமானேன் ... சலீம் என்னை மீண்டும் ஒருமுறை முழுதாக பார்த்துவிட்டு ...
ம்ம்ம் ஒரு கேப் சர்வீஸ் இருக்கு அவங்ககிட்ட கார லீசுக்கு குடுத்துடலாமா ?
எனக்கு எங்கோ ஒரு ஒளி தெரிவது போல தோன்ற ... ம் கண்டிப்பா குடுங்க சார் என்று முகம் மலர சொன்னேன் !!

கார் யார் பேர்ல வாங்குனீங்க ?

திலீப் பேர்ல தான் சார் !

அப்ப அவர் கையெழுத்து போடணும் ...


அதனால என்ன சார் நீங்க கையெழுத்து போடுங்க ...

திலீப் இடத்துல நானா ?

மீண்டும் அழுத்தமாக கேட்க ... ம் கொஞ்சம் முன்னாடி தான் அனிதா எடுத்து குடுத்தா இப்ப நான் எடுத்து கொடுக்குறேன் திலீப் இடத்துல நீங்க தான் போல....

ஆமாம் சார் இப்ப அவரை எங்க புடிக்கிறது நமக்கு கார் தெண்டமா நிக்காம ஓடும்ல ....

ஆமாம் அனிதா சும்மா வச்சிருக்க கூடாது நாம தான் ஓட்டணும் ...

ஐயோ இவரு இதை என்கிட்டே ஆபிஸ்லே சொல்லிருக்கலாம் ... வேணும்னே இங்க வந்து டபுள் மீனிங்ல தாக்குறாரு ... திலீப் இடத்துக்கு இவர் வரணுமா ?

அப்போது நல்லவேளையாக சிவா அண்ணண் வந்தாரு ...

அவருக்கு இவரை ஏற்கனவே தெரியும் போல ...

சிவா சலீமை பார்த்ததும் வாங்க வாங்க எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா ?

ம் நல்லாருக்கேன் சும்மா ஒரு விஷயம் பேசலாம்னு வந்தேன் ...

அட அதனால என்ன ? நீங்க சும்மா கூட வரலாம் ...

அப்டியா அனிதா ?

இல்லை ... ஆமாம் நீங்க வரலாம் !

காயு உனக்கு ஒன்னும் பிரச்னை இல்லையே ?

எனக்கென்ன பிரச்னை அவங்க வீடு அவங்களே வரலாம்னு சொல்லிட்டாங்க தடுக்க நான் யாரு ?

அப்ப சரி அடிக்கடி வரலாம் இந்த மாதிரி சுவையான காபி கிடைக்கும் !

காபியா விருந்தே கிடைக்கும் என்ன அனிதா வெறும் காபி தான் குடுத்தியா ?

ம் சுவீட் குடுத்தேன் !

சரி சரி .. நீங்க பேசிகிட்டு இருங்க நான் பிரஷ் அப் ஆகி வரேன் ...சிவா அண்ணன் உள்ளே செல்ல சலீம் அனிதாவை பார்த்து கண் அடிக்க ... அவளோ பதிலுக்கு அழகு காட்டி சுவீட் சாப்பிடுங்க என்றாலே பார்க்கணும் ...

கொஞ்சமாக கொஞ்சமே கொஞ்சமாக எனக்குள் ஒரு பொறாமை தீ பற்றிக்கொண்டது ... ச்ச இந்த அனிதாவும் தான் எவளோ ஜாலியா இருக்கா ...

சரி ஒன்னும் பிராப்ளம் இல்லை நான் ஏஜென்சி கிட்ட பேசிடுறேன் வந்து இவர் தான் என் ஹஸ்பெண்ட்னு சொல்லிடு ...

எனக்கு பக்கென்று இருந்தாலும் இப்போதைக்கு வேற வழி இல்லையே ...

ஆர்சி புக்ல போட்டோ இருக்குமே ... அனிதா சந்தேகத்தை எழுப்ப ...

ஆமாம்ல அதை நாம யோசிக்கவே இல்லை ...

சரி அப்டின்னா இந்தமாதிரி என் ஹஸ்பெண்ட் பாரின் போயிட்டாருன்னு சொல்லிடு ...

சரி சார் !

அப்புறம் அனிதா புது வீட்டுக்கு என்னை கூப்பிட கூட மாட்டியா ?

சாரி சார் ! நாங்க ரொம்ப சிம்பிளா தான் பண்ணோம் !

ம்ம் வேண்டப்பட்டவங்களை மட்டும் கூப்பிட்ட போல ...

அப்டிலாம் இல்லை சார் ஆமாம் உங்களுக்கு எப்படி இந்த வீடு தெரியும் ?

இதை கண்டுபிடிக்க சிபிஐ ஆபிஸரா வருவாங்க ... சும்மா ஃபாலோ பண்ணேன் கண்டுபுடிச்சாச்சி ...

அதற்குள் சிவா அண்ணன் வர ...

என்ன சார் புது வீடு குடி வந்ததுக்கு என்னை கூப்பிடவே இல்லை !!

அனிதா உங்களை கூப்பிடல சோ நீங்க அனிதாவை தான் கேட்கணும் ...

சாரி சார் உண்மையில் ரொம்ப சிம்பிளா பண்ணதால நாங்க பெருசா யாரையும் கூப்பிடல ...

ம்ம் ஓகே ஓகே ...

சார் மிஸ் பண்ணதுக்கு ரொம்ப சாரி நெக்ஸ்ட் மந்த் தான் தீபாவளி வருதே நீங்க கண்டிப்பா வரணும் !

நான் வந்து என்ன சார் பண்றது வெடி வெடிக்கவா ?

அட வாங்க சார் கண்டிப்பா உங்களுக்காக பெரிய எண்டெர்டெயின்மென்ட் காத்திருக்கு !

அனிதா சிவா சார் அப்டி என்ன பிரசண்ட் பண்ண போறார் ?

அவர் மனசுல என்ன இருக்கோ எனக்கு எப்படி தெரியும் நீங்க வாங்க கொடுப்பார் !!சரி நான் கிளம்பட்டுமா ?

அட என்ன சார் நீங்க வராதவங்க வந்துருக்கீங்க அதுக்குள்ளே கிளம்புறேன்னு சொல்றீங்க ...

டின்னர் சாப்பிட்டு போங்க ...

இல்லை சார் நான் கிளம்புறேன் டைம் ஆகிடிச்சி ...

என்ன அனிதா ஒன்னும் சொல்லமாட்டியா சார சாப்பிட்டு போக சொல்லு ...

ஆமாம் சலீம் மணி தான் 7 ஆகுதே ஜஸ்ட் ஒரு லைட் டின்னர் சாப்பிட்டு போங்களேன் ...

இந்த இடத்தில் அனிதா சலீமை காஷுவலா சார்னு சொல்லாம சலீம் என்று அலட்சியமாக இல்லை இல்லை இல்லை உரிமையாக சொன்னது ஏனோ உறுத்தலாகவே இருந்தது ...

ஆனால் சலீமும் அதை கண்டுக்கலை அவர் பாட்டுக்கு ...

ஹா ஹா ... ஏன் 7 மணி ஆனா என்ன ? நான் கிளம்புறேன் நீங்க சாப்பிடுங்கன்னு சொல்ல ...

அதெல்லாம் முடியாது நீங்க சாப்பிட்டு தான் போகணும்னு என்னமோ அவர் அண்ணனையோ தம்பியையோ சொல்வது போல உரிமையோடு உக்கார சொல்லிவிட்டு அனிதாவை அழைத்துக்கொண்டு உள்ளே போனார் நம் சிவா !!

மீண்டும் சலீமிடம் நான் தனியாக ...

என்ன காயு இப்டி சொல்லிட்டார் ...

ஏன் சார் இங்க சாப்பிட்டா என்ன ?

நீ ஒன்னுமே சொல்லலையே ...

இது என் வீடு இல்லை ...

ஓ !

அப்ப உன் வீடா இருந்தா ?

நானும் இதே மாதிரி உங்களை கவனிச்சிருப்பேன் ....

ஹா ஹா பார்ப்போம் எப்ப நடக்குதுன்னு ?

கண்டிப்பா நடக்கும் சார் !!

அப்போது சிவா அண்ணன் வந்து ... நீங்க பேசிகிட்டு இருங்க நான் கடைக்கு போயிட்டு வரேன்னு கிளம்பிட்டார் ...

அனிதா என்னவோ போல நின்றாள் !!

என்னவா இருக்கும் ஏன் இப்படி டல்லா நிக்கிறா ?

நான் யோசிக்க சலீம் அவளிடம் கண்ணாலே பேசினார் அதற்கு அனிதாவோ வெட்கப்பட்டு அவளும் கண்ணாலே பதில் சொன்னா ...

எனக்கு ஒன்னுமே புரியலை .... நான் அவளை உற்றுப்பார்க்க .... என்னது இது
புருஷன் இருக்கும்போதே சிக்னல் குடுக்குறா ?

உண்மையில் அனிதாவை நினைத்து நான் குழம்பி போனேன் ...

மீண்டும் சலீம் எதோ சொல்ல வாசலில் நின்றவள் வெட்கப்பட்டவாறே வேகமாக கிச்சனுக்குள் ஓடினாள் ...

வழக்கத்தைவிட எதோ ஒரு மாற்றம் ....

என்ன என்ன ??? மண்டை குடைந்தது ...

நானும் சட்டென்று எழுந்து கொஞ்சம் இருங்க சார் என்ன டின்னர்னு பாக்குறேன் ...

ம் கேரி ஆன் ....

நான் எழுந்து உள்ளே செல்ல அனிதாவின் மாற்றம் புரிந்துவிட்டது ..
சாதாரணமாக நடந்தாலே எனக்கும் அவளுக்கும் குலுங்கும் ...

இப்ப வெக்கப்பட்டு ஓடி வந்தவளுக்கு எப்படி குலுங்கும்னு சொல்லனுமா என்ன ?

பிரா இல்லை !!

எதுக்கு கழட்டுனா ஒருவேளை ஈவ்னிங் வந்ததுமே கழட்டிட்டாளா ... நான் தான் கவனிக்கலையோ ....

ம் என்னமோ நடக்குது மர்மமா இருக்குது சரி நமக்கு என்ன ??

என்ன பண்ண போற அனி ?

நான் ஒன்னும் பண்ணல ...

அப்புறம் ?

சிவா தான் எதோ செய்ய போறார் ....

அண்ணனா என்னடி சொல்ற அண்ணன் சமைப்பாரா ?

அவர் நல்லாத்தான் சமைப்பார் நீ வந்த பிறகு தான் சமைக்கிறதில்லை .... இன்னைக்கு அவரு கை பக்குவத்தை பாரு ....

நிஜமாவா சொல்ற ?

ம் கை வேலை தான சிறப்பா செய்வார் !!

அதுக்குள் சலீம் உள்ளே வந்தார் ... மக்க்ம்ம் .... என்ன மேடம் என்ன செய்ய போறீங்க ?

எல்லாம் உங்களுக்கு பிடிச்சது தான் !!

என்னது ?

வரும்போது தெரியும் ...

நீங்க ரெண்டு பேரும் சமைக்க வந்துட்டா நான் மட்டும் தனியா இருப்பதா ?

அதான் சிவா இருக்காரே ....

ஓ ! ரெண்டு சிட்டுகளை விட்டுட்டு ஒரு ஆம்பிளை கூட பேச சொல்றியே அனிதா இது ஞாயமா ?

சோ ! சேட் ஒன்னும் பண்ண முடியாது சலீம் .... இன்னைக்கு அவர் கூட தான் மொக்கை போட்டாகணும் !

பேசாம நீங்க புருஷனும் பொண்டாட்டியும் சமைங்க நாங்க வெளில பேசிக்கிட்ருக்கோம் என்ன காயு ?!இல்லை வந்து நான் ஹெல்ப் பண்ணனும் ...

ஆமாம் அவளும் என் கூட தான் இருக்கணும் நீங்க சிவா கூட தான் ... வேற வழி இல்லை !!

அதுக்குள் என் மகனும் ராஜுவும் ஓடி வந்து ... மம்மி மம்மி ஹோம் ஒர்க் முடிச்சிட்டோம் காரம் விளையாடலாமா ?

கண்டிப்பா ஆனா சாப்டுகிட்டே விளையாடனும் !

ஓகே மம்மி !!

நானும் பசங்களுக்கு முன் கூட்டியே செஞ்சி வச்ச டிபனை எடுத்துக்கொண்டு நானும் பசங்களும் மட்டும் வெளியில் செல்ல ...

அனிதாவும் சலீமும் மட்டும் கிச்சனில் .

எனக்கு ஆதி வயிற்றில் புகைய ஆரம்பித்தது !! உள்ள ரெண்டு பேரும் என்ன பண்ணுவாங்களோ ...

ச்ச ஒரே பால்ல சிக்ஸர் அடிச்சிட்டாளே ...


இவ வேற உள்ள எதுவும் போடாம சுத்துறா ...

கண்டிப்பா உள்ள சம்திங் நடக்கும் !!

ச்ச பாவம் சிவா அண்ணன் .... இப்படி பண்ராளே !!

ஆனா அப்ப எனக்கு தெரியாது இதே சிவா தான் அனிதாவை உள்ள அழைச்சிட்டு போயி அவ இன்னர்ச கழட்டி சலீமுக்கு ஷோ காட்ட வைய்தார்னு ...!

பசங்க கேரம் போர்ட் எடுத்துக்கிட்டு உக்கார நானும் இருவருக்கும் ஊட்ட ஆரம்பித்தேன் !

அப்போது சிவா அண்ணன் வர .... போச்சி போச்சி மாட்ட போறான்னு நான் பதற ...

சிவா அண்ணன் ஹால்ல நின்னுகிட்டே அனிதா அனிதான்னு கூப்பிட ...


ம்க்கும் உன்னையெல்லாம் அட போங்கண்ணே ...

இருவரும் வெளியில் வர ... அனிதாவின் முகஜாடையில் தெரிந்தது உள்ளே சில சிலிமிஷங்கள் நடந்துருக்குன்னு !!

அனிதா ஃபிரிஜ்ல பன்னீர் இருக்கா ?

ம் இருக்குங்க ஏன் கேக்குறீங்க ?

ஒன்னுமில்லை கடைல இல்லை அதான் வீட்ல இருக்கும்னு வந்துட்டேன் !!

கொஞ்ச நேரத்தில் சிவா தான் வாங்கிட்டு வந்த சாமான்களோடு உள்ளே செல்ல சலீம் மட்டும் என்னிடம் வர அனிதா உள்ளே சென்றுவிட்டாள் !நானும் விளையாடலாமா ராஜு ...

ம் வாங்க அங்கிள் ...

நான் இருவருக்கும் ஊட்டுவதற்கு வசதியாக நடுவில் அமர்ந்திருக்க சலீம் என் எதிரில் அமர ஆரம்பம் ஆனது விளையாட்டு !!

சும்மா சொல்லக்கூடாது சலீம் நல்லாவே ஆடினார் !

பசங்களும் உற்சாகமா என்கிட்ட சாதம் ஊட்டிகிட்டே விளையாட ஆரம்பிச்சாங்க ....

அப்போது சலீம் சற்றும் யோசிக்காமல் எனக்கு ஒரு வாய்ன்னு ஆ ! காட்ட ....

சீ நீங்க என்ன குழந்தையா ?

பசிக்குது காயு !

அவர் பாவமாக சொல்ல ...

அம்மா அங்கிளுக்கு ஒரு வாய் ஊட்டு அப்பத்தான் சாப்பிட்டு தெம்பா விளையாட முடியும்னு என் மகன் எடுத்து குடுக்க ...

நான் வெட்கத்தில் நெளிந்தேன் !!

சலீம் கொஞ்சம் கூட வெடக்கமில்லாம ஆ !! காட்ட ...

நான் வேறு வழியின்றி ஒரு வாய் அவருக்கு ஊட்ட பாவி மனுஷன் ஐந்து விரல்களையும் சப்பிவிட்டார் !!

கொஞ்சம் முன்னாடி அனிதாவை எங்க சப்பினாரோ !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக