http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : மனைவியின் மன்மத லீலைகள் - பகுதி - 86

பக்கங்கள்

வியாழன், 10 டிசம்பர், 2020

மனைவியின் மன்மத லீலைகள் - பகுதி - 86

 


இனி என்னை என்னென்ன செய்வாளோ ... நான் சிந்தித்தபடியே கிச்சனுக்கு சென்று முட்டை பொரியல் ஆப்பாயில் எல்லாம் போட்டு எடுத்துஙகொண்டு வந்து பார்க்க ...

அங்கே காயு ஒரு சீ த்ரூ நைட்டியில் அனிதாவும் சலீமும் முழு நிர்வாணமாக ... டிரிங்ஸ் எல்லாம் எடுத்து பக்காவான செட்டப்பில் இருக்க ... நான் சைட் டிஷ் கொண்டு சென்று வைத்தேன் !!

சிவா போயி மூனு கிளாஸ் எடுத்துட்டு வா ... காயு அலட்சியமாக சொல்ல நான் வேகமாக கிளாஸ் எடுத்துக்கொண்டு வந்தேன் !!

முதல் ரவுண்ட் ஆரம்பம் ஆனது ... ஆனா அவங்களுக்கு மட்டும் !

என்னை அவர்கள் ஒரு மனுஷனாகவே நினைக்கலை ... முழுக்க முழுக்க திலீப்பை திட்டிக்கொண்டே மொத்த சரக்கையும் காலி பண்ணாங்க ... காயு மட்டும் எழுந்து அவளுடைய ரூமுக்கு செல்ல சலீமும் அனிதாவும் அங்கேயே மட்டை ஆகிட்டாங்க ...

நான் உள்ளே சென்று ஒரு போர்வை மட்டும் எடுத்துக்கொண்டு வந்து அவர்களை மூடிவிட்டு ... அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு நானும் வந்து படுத்துக்கொண்டேன் !!





என் கனவுகள் அனிதா சலீமின் செக்ஸ் காட்சிகளாக நிறைந்து நிற்க ... சந்தோஷமாக தூங்கினேன் !!

காலை நான் எழுந்து பார்த்தபோது ...

ம்ம் அப்டித்தான் ஆஹ் ஆஹ் ஆஹ் ... ம்ம்ம் ம்ம் ...

என்ன சத்தம் அப்டின்னா அனிதா ஓல் வாங்குறாளான்னு ஆர்வமாக ஓடிச்சென்று பார்க்க அங்கே சலீம் அனிதாவை ஓத்து முடித்து அவள் புண்டையிலிருந்து சுண்ணியை எடுத்துவிட்டான் ...

ஆஹா எப்டிப்படட வாய்ப்பு ஒரு பத்து நிமிஷம் முன்னாடி வந்துருந்தா அருமையான காட்சி பாத்துருக்கலாமே ...

இருந்தாலும் இந்த இடத்தில விடக்கூடாது என்ன நடக்குதுன்னு பாக்கணும் ...

நான் வேகமாக சென்று என்ன ஆச்சு அனிதா என்ன ஆச்சு ...

ம்ம் புண்டைக்குள்ள லேசா என்னமோ அரிக்கிற மாதிரி இருந்துச்சு விரலை விட்டு பார்த்தேன் அந்த அரிக்கிற இடம் வரைக்கும் எட்டல அதான் சலீம் சுன்னிய விட்டு பார்த்தேன் ...

இப்பதான் அரிப்பு அடங்குனுச்சு...

ஓல் வாங்குவதை எப்படி சொல்றா பாரு ... சரி அனிதா !

நான் மேற்கொன்டு எதுவும் பேசாமல் மவுனமானேன் !!


சிவா இன்னைக்கு பசங்கள வீட்டுக்கு கூட்டி வரணும் ... நீ போயி கூட்டி வரியா ?

ம் போறேன் அனிதா இப்பவே கிளம்பணுமா ?

இல்லை இன்னைக்கு ஈவ்னிங் கிளாஸ் முடிஞ்சதும் கூட்டி வந்தா போதும் ! ஆனா அதுல ஒரு சின்ன சிக்கல் ...

என்ன அனிதா ?

சலீம் காலைலே சொல்லிட்டார் நான் ரெண்டு நாளைக்கு டிரஸ் போடக்கூடாதுன்னு ... அப்புறம் தான் பசங்க வரதே ஞாபகம் வந்துச்சு...

அதனால என்ன ரெண்டு நாளுக்கு பிறகு டிரஸ் அவுத்துக்க ...

சலீம்கிட்ட ஓகே சொல்லிட்டேன் சொன்ன வாக்க மீறினா நல்லாவா இருக்கும் !!

அனிதா ரெண்டு நாள் டிரஸ் போடாம இருக்க போறியா ?

இல்லை சிவா நான் கண்டிஷனா சொல்லிட்டேன் ரெண்டு நாள் தான் அதேமாதிரி ரெண்டு நாளும் சலீமும் டிரஸ் போடக்கூடாதுன்னு சொல்லிட்டேன் அதனால நீ ஒன்னும் கவலைப்படாதே !

ராஜு உன்னை கேப்பானே அதுக்கு என்ன சொல்றது ?

அம்மா ஊருக்கு போயிருக்கு இல்லைன்னா ஊர் மேய போயிருக்குன்னு சொல்லு போ ... என்னால சலீம் பேச்சை மீற முடியாது ...

சொல்லிவிட்டு அனிதா கோவமாக உள்ளே செல்ல ...

அனிதா முழு மிருகமாக மாறிவிட்டாள் என்பது மட்டும் புரிந்தது !!!

நான் வேற வழி இல்லாம கிளம்பினேன் !! காயு ஒரு அழகான மஞ்சள் நிற சுடிதாரில் வந்து நிற்க அப்பாடா இவளாச்சும் ஒழுங்கா டிரஸ் பண்ணிக்கிட்டு வராளே !!

என்ன இருந்தாலும் தன் மகன் முன் இப்படி அரைகுறையாக வருவதை விரும்பவில்லை போல ....

நானும் காயவும் கார் எடுத்துக்கொண்டு கிளம்ப அனிதா காயுவிடம் ஹே ஒழுங்கா பார்த்துக்க என்ன ஹெல்ப் வேணாலும் சிவா இருக்கான் பார்த்துக்க ...

ம்ம் நல்லா என்ஜாய் பண்ணு வரட்டுமா ... அனிதாவும் சலீமும் நிர்வாணமாகவே ரூமுக்குள் செல்லநாங்கள் காரில் கிளம்பிவிட்டோம் !!


காயுவோடு இரண்டு நாள் இருக்க போறோம் எதுனா பிட்டு போட்டு பாக்கலாமா ?

இப்ப எதுவும் வேண்டாம் பசங்க வீட்டுக்கு வந்ததும் சும்மா பேசி பாப்போம் !!

பிறகு பசங்கள அழைச்சுக்கிட்டு வீட்டுக்கு செல்ல ராஜு ரொம்பவே அப்செட் !

அம்மா ஊருக்கு போயிருக்காங்க நாளைக்கு வந்துடுவாங்க ராஜு ...

போப்பா வா நாமளும் ஊருக்கு போலாம் ...

வேண்டாம் ராஜு அதுக்குள்ள அம்மா இங்க வந்துடுவா நாம இன்னைக்கு சினிமாக்கு போலாம் ...

ம்ம் !!

இப்படியாக அடுத்த இரண்டு நாளும் எனக்கு ராஜூவை சமாளிப்பதே பெரிய விஷயமாக போய்விட்டது இதுல எங்க காயுவுக்கு ரூட்டு போடுறது ...

எப்படியோ இரண்டு நாள் முடிய ராஜூவை சமாதானப்படுத்தி கொண்டு போயி ஹாஸ்டல்ல விட்டேன் !!



நான் இன்னைக்கு ஆபிஸ்க்கு போகணும் அனிதா நாலு நாள் தான லீவ் சொன்னா இனி அவளும் ஆபிஸ் போகணும் தான ... எப்படியோ ரெண்டு நாள் கூத்தடிச்சிருப்பா இன்னைக்கு ஆபிஸ் போக போறா என்று நினைத்தபடி நான் செல்ல ஆபிஸிலும் அனிதாவிடமும் எனக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது !!

முதலில் அனிதா தந்த அதிர்ச்சியை சொல்கிறேன் !!

நான் வீட்டுக்குள் நுழைய அப்போதும் அவர்கள் ஆடையின்றி ...

ஆமாம் சலீம் ஹாலில் போட்டிருந்த பெரிய பெட்ல படுத்திருக்க அனிதா அவன் தொடையில் சாய்ந்தபடி உக்கார்ந்திருக்க என்னை பார்த்ததும் ...

ஹே சிவா காயு வாங்க வாங்க என்ன ஆச்சி பசங்கள ஸ்கூல்ல விட்டீங்களா ?

ம் விட்டாச்சு உன் பையன் தான் உன்னை கேட்டுகிட்டே இருந்தான் ...

ஐயோ பாவம் எல்லாம் இவனால தான் ... சரி சரி அடுத்தவாரம் கண்டிப்பா ராஜு கூடத்தான் ...

அடுத்தவாரம் நான் என் பொண்ண பாக்க போறேன் இல்லைன்னா இவ அடுத்தவாரம் கூட வரமாட்டா ...

சலீம் ஏன்டா என் மானத்தை வாங்குற ...


சரி சரி என்ஜாய் பண்ணிட்ட அப்புறமும் என்னடி ...

சரி அனிதா நான் ஆபிஸ் கிளம்புறேன் ...


இரு சிவா ஒரு விஷயம் பேசணும் !!

என்ன அனிதா ?

நம்ம சலீம் ஆபிஸ்ல ஒரு ஜெனரல் மேனேஜர் போஸ்ட் இருக்கு ...

அதுக்கு ?

அதுக்கு என்னவா ? முதல்ல உக்காரு நான் சொல்றதை பொறுமையா கேளு !!

நான் அப்படியே உக்கார அனிதா தெளிவாக ஆரம்பித்தாள் !!!
இங்க பாரு சிவா நாங்க மூனு பேரும் பழையபடி ஆபிஸ் போக முடியாது ... எங்களுக்கு இன்னும் நிறைய என்ஜாய் பண்ணனும் அதனால சலீமோட ஆபிஸ பாத்துக்கணும் நமக்கு தெரிஞ்ச ஆளா ஒரு விசுவாசமான ஆளா இருந்தா ரொம்ப நல்லது !

ம் !

அதனால நீ என்ன பண்றன்னாஉன்னோட வேலைய விட்டுட்டு சலீமோட ஆபிஸ பாத்துக்க நாங்க இப்படியே ஜாலியா இருக்கோம் .. அப்பப்ப போரடிச்சா நாங்களும் ஆபிஸ் வரோம் ... என்ன சொல்ற ?

அனிதா நான் இப்ப பாக்குற வேலைக்கு ஒரு லச்சம் சம்பளம் வாங்குறேன் நீ பாட்டுக்கு அதை விட சொல்ற ...


சலீம் கம்பெனில எல்லா பொறுப்பும் நீ தான்டா ... உனக்கு சம்பளம்னு தனியா இல்லாம எல்லாமே அவர் பாத்துக்குவார் ... உன்னை என்னை நம்ம குடும்பத்தை ...

அனிதா இப்ப எதோ மயக்கத்துல நீ பேசுற ஆனா அப்புறமா இதெல்லாம் வேண்டாம்னு நினைச்சா ...

சிவா ஸ்டாப் இட் ... எனக்கு இதுதான் சரின்னு தோணுது ... நான் இங்க தான் சந்தோஷமா இருக்கேன் நீ வேலைக்கு போனா எனக்கு எந்த பிரச்னையும் கிடையாது ... சலீம் எல்லாமே பாத்துக்குவார் !

அதுசரி அதுக்குன்னு என்னை வேலைய விட சொன்னா எப்படி ?

அப்ப போ நீ உன் வேலைய கட்டிகிட்டே அழு நான் வாழ்க்கைல எந்த சந்தோஷமும் அனுபவிக்காம உனக்கு வீட்ல சமைச்சி போட்டு ... உன்னோடை ஒரு வெத்துவேட்டு வாழ்க்கையை வாழனும் அதான உன் எண்ணம் போ உன் ஆசைப்படியே இரு எனக்கு எந்த சந்தோஷமும் வேண்டாம் போ நீ வேலைக்கு போ ...



அனிதா பிளீஸ் நான் சொல்றதை புரிஞ்சிக்கோ ...

போ சிவா போய் தொலை என் மூஞ்சிலே முழிக்காத போ ...

அனிதாவின் கோவத்தை பார்த்து ஒன்னும் பேசமுடியாம நான் ஆபிஸ் கிளம்பிட்டேன் !!

இது சரி வருமா ?

அனிதா இவளோ கோவமாக பேசி நான் பார்த்ததே இல்லை ... ஒருவேளை நான் முடியாதுன்னு சொல்லிட்டா அனிதா சலீம் கூடவே இருந்துடுவாளோ ..

அவள் சொன்ன எதுவும் சரியானது இல்லை ஆனா அவளோட பார்வை அது தான் எனக்கு பயம் ...

என்னை விட்டு போயிட்டா என்ன செய்யிறது ?

எனக்கு தலையே வெடித்துவிடும் ... அனிதா இல்லாத ஒரு வாழ்வை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது !!

ஆனா இவ ஏன் இப்படி ஆனா ?? இப்படி இவளோட சந்தோஷத்துக்காக இவளோ செய்தும் இன்னுமும் வேணும்னு சொல்றாளே .. முழுசா ரெண்டு நாள் அனுபவிச்சும் இப்படி இன்னும் கேக்குறாளே .. ரெண்டு நாள் மட்டுமா வருஷக்கணக்கா அனுபவிச்சிருக்காளே அப்பவும் ஆசை அடங்கல...

எல்லாம் அந்த சலீம் பின்னாடி இருந்து தூண்டி விடுறான் ... நான் யோசித்தபடி இருக்க அடுத்த அதிர்ச்சி வந்து சேர்ந்தது !!

அது அதிர்ச்சி இல்லை ... அழைப்பு தான் ஆனால் அது அதிர்ச்சியாக பின்னாளில் மாறியது!!

என்னுடைய அலுவலக நண்பன் ... சத்தியமூர்த்தி சுருக்கமா சத்யா வந்து மச்சி என்ன மச்சி பாக்கவே முடியல ...

சும்மா ரெண்டு நாள் லீவ் போட்டேன் மச்சி அப்புறம் நீ எப்படி இருக்க வீட்ல சிஸ்டர் எப்படி இருக்காங்க ?

அவளுக்கு என்ன சந்தோஷமா இருக்கா ... வர வியாழக்கிழமை எங்க வெட்டிங் டே ...

வாவ் கங்கிராட்ஸ் மச்சி ...

மச்சி உனக்கே தெரியும் லவ் மேரேஜ் ரெண்டு வீட்ல யாருமே இன்னைக்கு வரைக்கும் ஒத்துக்கல .. அதனால நாங்க மட்டும் தான் சோ நீ உன் ஒய்ஃப் கூட வந்தா நல்லாருக்கும் !

எனக்கு லேசாக ஒரு நடுக்கம் அனிதா இதுக்கு வருவாளா ? வருவா வருவா கேட்டு பாப்போம் !

ஏன் மச்சி ஃபீல் பண்ற எல்லாம் ஒரு குழந்தை பிறந்தா சரியாகிடும் ..




ம்க்கும் எங்க மச்சி ஒரு வருஷம் ஆச்சி கடவுள் இன்னும் கண்ணை திறக்கல...

கவலைப்படாதடா எல்லாம் நல்லா நடக்கும் !!

ஓகேடா கண்டிப்பா வந்துடனும் சரியா ?

ம் வியாழக்கிழமை தான கண்டிப்பா வரேண்டா ...

அன்று என்னுடைய வேலைகளை பார்க்கவே மனம் வரவில்லை ஏனோ தானோ என்று வேலைகளை முடித்துவிட்டு சோகமாக வீட்டுக்கு வந்தேன் !!

காலையில் இடியை இறக்கிய அனிதா மாலையில் எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை குடுத்தாள் !!!!

அப்படி என்ன இன்ப அதிர்ச்சி ... நீங்களே பாருங்க ...

மாலை நான் வீட்டுக்கு செல்ல அங்கே சலீம் இல்லை ...

என்ன அனிதா சலீம் சார் எங்க ?

முன்னெல்லாம் அனிதாவிடம் சலீம் இல்லாதப்ப அவன் இவன்னு பேசியிருக்கேன் ஆனா இப்ப நானே சலீம் சார்னு சொல்றேன் !!

சலீமுக்கு அவர் பொண்ணு நினைப்பு வந்துடுச்சு அதான் வீட்டுக்கு போயிட்டார் ...

அப்ப உனக்கு நம்ம பையன் நினைப்பு வரலையா அனிதா ?

வராமலா ... உள்ள போயி பாரு ...

என்ன யாரு வந்துருக்கான்னு நான் உள்ளே போக அங்கே மனீசும் ராஜுவும் டைனிங் டேபிளில் உக்கார்ந்து பாயசம் சாப்பிட்டு கொண்டிருந்தனர் !!

உண்மையில் என் கண்கள் ஆனந்த கண்ணீர் வடித்தது !! பெற்ற மகனையே பார்க்க வராமல் இருந்தவள் இப்ப திடீர்னு மாறிட்டாளே என்று இன்ப வெள்ளத்தில் மூழ்கினேன் !!

நான் பசங்களை பார்த்து கொஞ்சம் கொஞ்சி விட்டு அனிதாவிடம் வந்து என்ன அனிதா என்ன திடீர்னு பசங்கள கூட்டி வந்துட்ட ..

ம்ம் சலீம் பொண்ணு போன் போட்டு அப்பா நீங்க வாங்கப்பா உங்களை ரொம்ப மிஸ் பன்றேன்னு சொன்னதும் உடனே ஓடிட்டான் நான் மட்டும் சும்மா இருக்கலாமா அதான் நானும் கூட்டி வந்துட்டேன் !!

எங்க நீ முழுசா மாறிட்டியோன்னு பயந்துட்டேன் அனிதா ...

அதெல்லாம் ஒன்னும் இல்ல என்னோட கண்ட்ரோல் என்கிட்டே தான் இருக்கு ...

ஆனா சலீம் சொல்லிட்டா மறுபேச்சு இல்லை ... காயு நக்கலாக சொல்ல

அதுக்கு என்னடி பண்றது சலீம் சொன்னா சொன்னதுதான் ...

எப்படியோ பசங்க இருக்காங்க ... எத்தனை நாள் இருப்பாங்க அனிதா ?

ரெண்டு நாள் தான் லீவ் அதுக்கே ஒத்துக்க மாட்டாங்கன்னு சொல்லிட்டாங்க ...

எப்படியோ கேட்டு கூட்டி வந்தேன் !!

ம்ம் ...

பிறகு இரண்டு நாளும் பசங்களோட ஜாலியா சந்தோஷமாக இருந்தோம் ... நான் மெல்ல அனிதாவிடம் அனிதா என்னுடைய பிரண்டு சத்தியா இருக்கானே ..

ஆமாம் போன வருஷம் லவ் மேரேஜ் பண்ணானே ...


ம் அவனே தான் ! அவனுக்கு வர வியாழக்கிழமை வெட்டிங் டே அதுக்கு நாம போகணும் ...

வியாழக்கிழமையா ம் ஓகே போலாம் ... பசங்கள புதன் ஐ மீன் நாளைக்கு காலைல ஸ்கூல்ல விட்டுறனும் ...

சரி அனிதா நான் வியாழன் தானே சொன்னேன் !!

ம் ஓகே ஓகே ...

அதுமாதிரி மறுநாள் காலை பசங்கள ஸ்கூல்ல விட்டு புதன்கிழமை நாங்க எல்லாருமே ஆபிஸ் போனோம் !

நல்லவேளை அனிதா அதன்பிறகு அந்த வேலை விஷயத்தை பெருசா ஆரம்பிக்கல ... அந்த நிம்மதியோடு வேலை செய்தென் !!

ஆனா அப்ப எனக்கு தெரியாது அனிதா சொல்வதை போல நான் வேலையை விட்டுவிட்டு நிரந்தரமாக சலீமுக்கு வேலைக்காரன் ஆவேன் என்று ...

மாலை வீட்டுக்கு வர அன்றும் சலீம் வரவில்லை ... நாமளா எதுவும் கேக்க வேண்டாம்னு நான் அமைதியானேன் !

வியாழனும் வந்தது மாலை சத்யா வீட்டுக்கு போகணும் ...

அன்று இப்படி நடக்கும்னு நான் நினைக்கவே இல்லை ...

நான் வழக்கம்போல ஆபிஸ் விட்டு கிளம்ப சத்யா என்னிடம் மச்சி ஈவ்னிங் 6 மணிக்கு வந்துடுடா ... நானும் என் ஒய்ஃப்பும் வெயிட் பண்ணுவோம்னு சொல்ல ஓகேடா ...

நானும் சந்தோஷமாக வீட்டுக்கு வர அங்கே நடு நாயகமாக சலீம் ....

எனக்கு பயத்தில் ஏதோ கவ்வியது... இப்ப அனிதாவை அனுப்புவாரா ?

அனிதா என் மனைவி என்பதே மறந்து போய் விக்கித்து நின்றேன் ...

நான் சலீமை பார்த்து ஹாய் சொல்லிவிட்டு அனிதா எங்க ?

டக்குன்னு கீழ குனிஞ்சி பார்த்துட்டு இங்க இல்லையே ...

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியலை ... நான் எதுவும் சொல்லாமல் ரூமுக்கு சென்றேன் ...

அந்த நொடி வரை நேற்று தன் மகனை கொஞ்சி மகிழ்ந்த ஒரு தாயை பார்க்க தான் போகிறேன் என்று நினைத்தேன் ...

ஆனால் உள்ளே அனிதா அணிந்திருந்த டிரஸ் பார்த்து விக்கித்து நின்றுவிட்டேன் !!!

அதை அவள் போடாமலே இருந்துருக்கலாம் ... முழுக்க முழுக்க நெட்ல பின்னப்பட்ட ஒரு மீன் வலை போன்ற ஒரு உடை ...

அதை அணிந்துகொண்டு அலமாரிக்குள் எதையோ தேடிக்கொண்டு இருந்தாள் ...

அனிதா என்ன தேடுற ?

ஆங் உன் பிரண்ட் வீட்டுக்கு போகணும்னு சொன்னியே அதுக்கு ஒரு புடவை கட்டலாமான்னு பார்த்தேன் இங்க வச்சிருந்த பிளவுஸ் காணும் அதான் தேடுறேன் ...

ஓ வரியா சலீம் வந்துருக்காரே அதான் வரமாட்டியோன்னு நினைச்சேன் ..

இல்லடா சலீமும் வரார் !!!

இரண்டு நாள் சந்தோஷமாக கழிந்தது இன்று மீண்டும் வேறு ஒரு கோணத்தில் ஆரம்பம் ஆனது !!

அது ஒன்னும் பப்ளிக் பார்ட்டி இல்லை என்னை மட்டுமே அழைத்திருப்பதாக சொன்னான் இப்ப இவங்கள கூட்டி போனா அவங்க பார்வை முழுக்க இவங்க மேலே இருக்குமே எப்படி சமாளிப்பேன் ... ??

அனிதா சலீம் எதுக்கு ? நம்ம மட்டுமே போலாமே ...

சலீம் என்னை அனுப்புறதாவே இல்லை நான் தான் உன் பிரண்டு கூப்பிட்டுருக்காரே அதான் நீயும் வான்னு சொன்னேன் !!

நான் உன்னை கூப்பிட்டுருக்கேன் இதுக்கு எதுக்கு சலீம் உன்னை அனுப்ப மாட்டேன்னு சொல்லணும் ?

நாம அவர் வீட்ல தான இருக்கோம் அப்ப அவர் சொல்ற மாதிரி தான கேக்கணும் ...

அப்ப வா நம்ம வீட்டுக்கு போலாம் ...

விளையாடாத சிவா அது போகும்போது பாத்துக்கலாம் இப்ப சலீம் சொன்னபடி தான் கேக்கணும் ..

சரி அப்டின்னா இப்ப பார்ட்டிக்கு நாம மட்டும் போலாமே ...

அயோ சிவா சொன்னா புரிஞ்சிக்க சிவா நாலு நாள் சலீம் வீட்டுக்கே வரல இன்னைக்கு முழுசா என்ஜாய் பண்ண வந்தார் நான் இப்படி சொன்னதும் ரொம்பவே அப்செட் ஆகிட்டார் அப்புறம் அவரையும் கூப்பிட்டோன தான சமாதானம் ஆகிருக்கார் ... நீ பாட்டுக்கு ஏதாச்சும் சொல்லி அவர் மூட ஸ்பாயில் பண்ணாத இந்தா இந்த பின்ன பின்னாடி மாட்டி விடு ....

என்னுடன் பேசிக்கொண்டே அனிதா முழுசாக தயாராகி இருந்தா ...

அதற்கு மேல் ஒன்றும் பேச முடியாமல் அவள் குடுத்த பின்னை குத்திவிட்டு நானும் கிளம்பினேன் !!

நல்லவேளை ஆடை விஷயத்தில் கொஞ்சம் கண்ணியமாக இருந்தாள் ... ஆனா இது என்ன உடை ... எதோ காக்ரா சோலி மாதிரி போட்ருக்கா ... உள்ள என்ன ? ஓகே முழுசா கவர் பண்ணிருக்கு அது போதும் !!




சலீம் ஒரு செர்வானி போட்டுக்கொண்டு கம்பீரமாக நின்றான் !! ஆகா இவங்க ரெண்டு பேரும் பொருத்தமா அதுவும் நார்த் இண்டியன் கப்புள்ஸ் மாதிரி இருக்காங்களே ...


இவனை நான் என்னான்னு சொல்லி அறிமுகப்படுத்துவேன் ?

காயு வெளியில் வரவே இல்லை ... நல்லவேளை அவ வரல இல்லைனா அவ வேற கிண்டல் பண்ணுவா ...

நானே மீண்டும் டிரைவர் ஆனேன் !!

பின் சீட்டில் அவர்கள் இருவரும் !!

மனம் படபடக்க வண்டியை ஸ்டார்ட் செய்ய என் போன் அடித்தது !!

ம்க்கும் சத்யா தான் ...

என்ன மச்சி ?

மச்சி கிளம்பிட்டியா வி ஆர் வெயிட்டிங் !!

தோ கிளம்பிட்டேன் மச்சி இன்னும் ஒன் அவர்ல வந்துடுவேன் ...

ஓகே ஓகே வாங்க வாங்க ...

நானும் வண்டியை பெங்களூரின் டிராபிக்கில் செலுத்தினேன் !!

அனிதா நாம இப்படி ஒரு விஷயத்துக்கு போறது இதான முதல் தடவை ...

ஆமாம் சலீம் உன்னோட வீட்டுக்கு ரம்ஜான் வந்தது நீ என் வீட்டுக்கு தீபாவளிக்கு வந்தது இப்படித்தான் ஆனா நாம சேர்ந்து ஒரு பார்ட்டிக்கு போறது இதான் முதல் தடவை ...

சிவாக்கு தான் தாங்ஸ் சொல்லணும் ..

கண்டிப்பா சிவா உன் பிரண்டு சத்யாகிட்ட சொல்லிட்டியா இந்த மாதிரி சலீம் வரார்னு ...

இல்லை அனிதா சொல்லிக்கலாம் ...

ம்ம் ... கேட்டாக்க என்ன சொல்லுவ?

உன்னோட பாஸ்னு சொல்லுவேன் !!

என்னோட ஓனர்னு சொல்லு ...

ஹா ஹா ...

ம் சொல்றேன் அனிதா ...

என்ன சிவா கோச்சிக்கிட்டியா ?

இல்லை அனிதா ஒன்னுமில்லை ...

சரி கார் நிப்பாட்டிட்டு போயி அவங்களுக்கு குடுக்க எதுனா கிப்ட் வாங்கிட்டு வா ...


என்ன கிப்ட் வாங்குறது அனிதா ?

நீயே பார்த்து எதுனா வாங்கிட்டு வா ...

நீயும் வா அனிதா பிளீஸ் ...

என்ன டியர் போலாமா ?

ம் போலாம் டார்லிங் !!

நான் கார ஒரு மாலுக்குள் விட ... அவர்கள் முன்னாடி இறங்கிக்கொள்ள நான் உள்ளே சென்று கார் பார்க் பண்ணிட்டு வந்தேன் !!

இறக்கி விட்ட இடத்தில் அவர்களை காணாமல் அனிதாவுக்கு போன் பண்ண ...

ம்ம் இங்க செக்கண்ட் ஃபுளோர்க்கு வா சிவா ...

வேகமாக அங்கே செல்ல ... அவர்கள் ஒரு லிங்கிரி ஷாப்பிங் கடையில் ...

இங்க என்ன வாங்க போறாங்க ...

நான் தயங்கியபடி அவர்களிடம் செல்ல சலீம் அனிதாவுக்கு ஜட்டி பிரா வாங்கிட்டு இருந்தான் ...

நான் என்ன செய்வதென்றே தெரியாமல் சும்மா அருகில் சென்று நிற்க ... அவங்க பாட்டுக்கு ஷாப்பிங் பண்ணிக்கிட்டு இருந்தாங்க ...

உங்களுக்கு என்ன சார் வேணும் ?

நான் வந்து நான் நான் இவங்களோட வந்தேன் ...

ஹா ஹா ... ஆமா எங்களோட தான் வந்தார் ... அனிதா நமுட்டு சிரிப்பு சிரிக்க அந்த சேல்ஸ் மேனும் சிரிக்க நான் சற்று தள்ளி நின்று கொள்ள ...

இங்க பரவாயில்லை இந்த சேல்ஸ் மேன் யாரோ ஒருத்தன் ஆனா சத்யா வீட்ல என்ன நடக்கும் அங்க நான் யாரு ?

அங்கே சலீம் அனிதாவின் நெஞ்சில் மிக மிக மெல்லிய சீ த்ரூ பிரா வச்சி ஹவ் ஐஸ் இட் ...

ம்ஹூம் ஹே நோ ...

ம்ம் இதை டிரை பண்ணி பாக்கறியா ?

ம் வேண்டாம் டைம் இல்லை நம்ம பார்ட்டிக்கு போகணும்ல ...

ம்ம் பெரிய பார்ட்டி ... சரி இதை பாருன்னு அதைவிட மோசமா வெறும் கயிறு மட்டும் உள்ள ஒரு பிரா எடுத்து காட்ட..

இதை எதுக்குடா போடணும் ?

ம் இது போட்டுக்கிட்டு வெளில போறதுக்கு இல்லை இது போட்டுக்கிட்டு நைட் புருஷன்கிட்ட ஷோ காட்டுறதுக்கு ...

அனிதா என்னை பார்க்க அந்த சேல்ஸ்மேனும் என்னை பார்க்க நான் தரையை பார்த்தேன் ...

என்னடி வாங்குவோமா ?

ம்ம் ஆனா தேவைப்படாதுன்னு நினைக்கிறேன் ...

ஏண்டி ?

நீ தான் என்னை டிரஸ்ஸே போட விடுறதில்லையே இதுல இந்த கயிறு மட்டும் எதுக்கு ?

ஹா ஹா ... அப்பா அதுக்குன்னு எப்பவுமே அப்டி இருந்தா போர் அடிச்சிடும் இந்தமாதிரி அப்பப்ப கொஞ்சம் கிளாமரா கொஞ்சம் செக்சியா ...


ம் போதும் போதும் ... போலாமா டைம் ஆகுது 

இருடி போலாம் ... அந்த சேல்ஸ்மேனிடம் ... இந்த கார்ட்டர் பெல்ட் இருக்கா ?

ம் இருக்கு சார் ...

அதை காட்டுங்க ...

அவன் உள்ளே சென்று எடுத்து வந்து இதெல்லாம் இங்க ரொம்ப ரேர் சார் ...

அஃப்கோர்ஸ் ... பட் ஐ லைக் தட் !!

ம்ம் மேடமுக்கு சூப்பரா இருக்கும் சார் ...

ஹா ஹா பாத்தியா சார் உன்னை அப்டியே கற்பனை பண்ணி பார்த்துட்டாரு...
சீ .... இது என்னது ?

பாருடி ... சலீம் அதை அனிதாவின் இடுப்பில் வைத்து வாவ் சூப்பர் இதை போட்டுக்கிட்டு நீ பெட்ரூம்ல எதுவும் பண்ணக்கூடாது கிச்சன்ல சமையல் பண்ணனும் ...

சீ ... ஆசைய பாரு ....


ஹா ஹா ... அப்டியே வந்து சர்வ் பண்ணா இன்னும் சூப்பரா இருக்கும் ...

இருக்கும் இருக்கும் ...

ஓகே இதை வாங்கிக்கலாம் ..

சைஸ் சார் ??

ம் 36 தான் ... அதானடி இல்லை பெருத்துட்டியான்னு அனிதாவின் சூத்தில் வைத்து தடவ ...

ம்ம் ...

அங்க அனிதாவுக்கு மட்டும் மூட் ஏறவில்லை எனக்கும் தான் ... அனிதாவை இப்படி ஒரு கோலத்தில் பார்க்க பார்க்க எனக்கு அங்கேயே அடிச்சி ஊத்தணும் போல மூட் முட்டிக்கொண்டது !!!

இது 38 சார் கொஞ்சம் பெருசு ...

ம்ம் அதெல்லாம் வேண்டாம் கரெக்ட்டான சைஸ் காட்டுங்க அப்பத்தான் பிதுக்கிக்கிட்டு கும்முன்னு நிக்கும் !!

ஓகே சார் அதான் கரெக்ட் கொஞ்சம் இருங்க வரேன்னு அவன் வேகமாக ஓட ... சலீம் இன்னொரு சீ த்ரூ பிரா எடுத்து அவள் நெஞ்சில் வைத்து இது எப்படி இருக்கு ?

ம்ம் சிவா இங்க வா ...

நீயே கேளு சிவா இது கொஞ்சம் ஓவரா தெரியலை இதெல்லாம் போட்டுக்கிட்டு நான் எப்படி யு நோ இட்ஸ் ...

ஹே ஹே ஓவர் பில்டப் பண்ணாத சிவா இவ இதை போட்டுக்கிட்டு அதுமேல பிளவுஸ் போட்டு அப்டிலாம் இல்லை இது மட்டும் ஐ மீன் இதோட pair பேண்டீஸ் இருக்கு பாரு ... ரெண்டும் போட்டுக்க ... அவளுக்கு இன்னொரு செட் வாங்குவோம் !

இப்ப இந்த பஞ்சாயத்துக்கு என்னை எதுக்கு கூப்பிட்டா ...?

அதுக்குள் சேல்ஸ் மேன் வந்துட்டான் ...

சார் நீங்க கேட்ட சைஸ் !

யோவ் நான் கேட்ட சைஸ் இல்லையா மேடமுக்கு ஏத்த சைஸ் கேட்டேன் !!

ஓ அதான் சார் அதான் மேடம் சைஸ் தான் ...

எதுக்கும் செக் பண்ணிடலாமா ?

ம் ... டிரையல் ரூம் ...

அங்க பின்னாடி சார் போங்க ...

அவர்கள் செல்ல நானும் பின்னாடியே போனேன் !!

ஆனால் சலீம் என் நெஞ்சில் கை வைத்து ... இங்கே நில்லு ...

அவன் மட்டும் அனிதாவை அழைத்துக்கொண்டு டிரையல் ரூம் உள்ளே சென்றுவிட்டான் !!

முதல்முறையாக சலீம் என் நெஞ்சில் கை வைத்து நேரடியாக நீ இங்கே நில்லுன்னு சொல்லிருக்கான் ... இதுநாள் வரை எல்லாத்தையும் காயு மூலமாகவோ அல்லது அனிதா மூலமாகவோ தான் செயல்படுத்தினான் முதல் முறையாக நேரடியாக செயல்படுகிறான் ... இந்த என்ன ஆகுமோ ?!
உள்ளுக்குள் ஒரு பயங்கரமான பயம் வந்து கவ்வியது !!

அவனுடைய ஆட்டம் இன்றுதான் ஆரம்பமாக போகிறதோ ..?!




ஒருவழியா ரெண்டு பேரும் வெளில வந்து...

ம் ஓகே இந்த சைஸ் குடுத்துடுங்க ...


ஓகே மேடம் ...

ம் வேற ...

மூணு எடுத்தாச்சு போதும் சலீம் ...

அவளுக்கு ...

அதான் இதையே ரெண்டு எடுத்துக்கலாம்னு சொன்னியே ...

ம்ம் வாரத்துல ஏழு நாள் இருக்கு இன்னும் நாலு எடுக்கலாம் ...

சலீம் ஏற்கனவே எடுத்ததே இப்பவும் இருக்குடா ...

அதெல்லாம் ஓல்ட் மாடல் இங்க பாரு புது மாடல் வந்துருக்கு வா பாரு வா ...

ஆமாம் மேடம் புது புது மாடல் நிறைய வந்துருக்கு ...

இது ஸ்டராப்லெஸ் பேண்டி & பிரா ...

எப்புடி ?

இது வந்து சார் மேல பிரா .. பின்னாடி ஸ்ட்ராப் இருக்காது முன்னாடி கப் ரெண்டும் இருக்குல்ல அதுல தூக்கி பிடிச்ச மாதிரி போட்டுக்கலாம் நடுல லேஸ் இருக்கு அதை இழுத்து டைட் பண்ணிக்கலாம் ...

ஓ !

அதை அப்படியே இழுத்தா அந்த கப் ரெண்டும் உள்ள வந்து அந்த இடமே செம செக்சியா இருக்கும் சார் !!

ம்ம் ஏற்கனவே அப்படித்தான இருக்கு .. இது என்ன பேண்டீஸா ?


ஆமாம் சார் இது சும்மா பேண்ட் எய்ட் மாதிரி சின்னதா ஒட்டிக்கலாம் ... இந்த ஜி ஸ்ட்ரிங் னு சொல்லி சின்ன நாடா இருக்குமே அதுவும் இல்லாம ... முக்கியமான பாகத்தை மட்டும் மறைக்கும் !!

அனிதா இதை நாம வாங்கியே ஆகணுமே !!

ம்ம் ! கழட்ட ஈஸியா இருக்கும்னு பாக்குற ...

ஹா ஹா யு காட் தி பாய்ண்ட் !!

ஓகே இதுல ரெண்டு செட் ... வேற என்ன ?

இங்க நான் எதுக்கு நிக்குறேன் ... நாமளும் எதுனா கேக்கலாமா ?











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக