http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : கற்பகம் - பகுதி - 8

பக்கங்கள்

புதன், 2 டிசம்பர், 2020

கற்பகம் - பகுதி - 8

ஞாயிற்றுக் கிழமை. வழக்கம் போல கற்பகம் கொஞ்சம் தாமதாகவே சென்றாள். பழைய வீட்டில் வேலையை முடித்து விட்டு  அன்று மட்டும் தாமதமாகவே வருவாள் என்பதால் நிருதி நேரமே எழுந்து மார்க்கெட் போய் மட்டனும் சமைக்கத் தேவையானவைகளும் வாங்கி வந்து விட்டான். 

கற்பகம் போனபோது அவன் வெங்காயம்  உழித்தபடி டிவி முன் உட்கார்ந்து கொண்டிருந்தான். கண்களில் மெலிதான நீர் திரள உட்கார்ந்து கொண்டிருந்தவனைப் பார்த்தவுடன் அவளுக்கு நெகிழ்ந்து போனது. 

"என்ன பண்றீங்க?" 
"வெங்காயம்  உழிக்கறேன்" மூக்கை உறிஞ்சியபடி கோணலாகச் சிரித்தான்.
"ஐயோ.. நீங்க  எதுக்கு  இதெல்லாம் செய்யறீங்க?"
"நீ லேட்டாதான் வருவேனு தெரியும். மார்க்கெட் போயிட்டு வந்துட்டேன். சரி நீ வரவரை இதையாவது செய்யலாம்னு" 
"குடுங்க என்கிட்ட" அவன் கையில் இருந்து பிடுங்கினாள். "பாருங்க. கண்ணெல்லாம் கலங்கி போய் உக்காந்துருக்கீங்க.. நான்  உழிச்சுக்கறேன். விடுங்க"
"பரவால குடு கற்பு"
"பேசாம போங்க. கைய கழுவிட்டு வந்து டிவி பாருங்க.  எல்லாம் நான் பண்ணிக்கறேன். காபி குடிச்சீங்களா?"
"குடிச்சேன். இருந்தாலும் நீ வெச்சு குடுத்தா மறுபடியும் குடிப்பேன்"
"சரிங்க வெச்சு தரேன். கை கழுவிக்கங்க"  சிரித்தபடி சொன்னவளின் இடுப்பின் இரண்டு பக்கத்திலும் கைகளை வைத்து அழுத்திப் பிடித்தான்.


 


கற்பகம் மெல்ல நெளிந்து நின்றாள். புடவை மறைப்பில் இருந்த அவள் முலைகள் ரவிக்கையை முட்டி எடுப்பாய் தெரிந்தன. அதன் வனப்பை கண்களால் ருசித்து உள்ளுக்குள் சூடானான். அவன் கண்கள் தன் முலைகளை விழுங்குவதைப் பார்த்தவளின் உடலும் சூடாகின. ரவிக்கையை முட்டிய கெட்டி முலைகள் புடைத்து விம்மின. காம்புகள் விறைத்தன.

 அவள்  இடுப்பை தடவி வயிற்றை மறைத்த புடவையை ஒதுக்கினான். தொப்புளை மறைத்து புடவை கட்டியிருந்தாள். தொப்புளைத் தேடி விரலை புடவைக்குள் சொருகினான். 
"என்ன பண்றீங்க?" சிணுங்கினாள். 
"கிட்ட வா" தொப்புள் அருகே புடவைக்குள் விரலைச் செலுத்தி அவளை முன்னால்  இழுத்தான். நெருங்கி வந்து நின்றாள். முன்னால் நகர்ந்து  அவள் வயிற்றில் முகம் புதைத்து முத்தமிட்டான். ஒரு கையில் வெங்காயத்தைப் பிடித்தபடி மறு கையை அவன் தலையில் வைத்தாள். அவள் வயிற்றை முத்தமிட்டு முகத்தை தேய்த்தபடி இடுப்பில்  இறுக்கி கட்டிய புடவையை சிறிது கீழே இறக்கினான். அவளின் தொப்புள் குழி கவர்ச்சியாக  எட்டிப் பார்த்தது. அதை விரலால் தடவி முத்தமிட்டான். அவன் விரலில் இருந்த வெங்காய வாசம்  அவளின் தொப்புளில் ஒட்டியிருந்தது. ஆனாலும்  தொப்புள் குழியை முத்தமிட்டு நக்கினான். 

கற்பகம் தவிப்புடன் நின்றாள். அவள் தொப்புள் குழியில் நாக்கைச் சுழற்றி விட்டு முகத்தை  இன்னும் கீழறிக்கி அவளின் தொடை இடுக்கில் முகத்தை வைத்து அழுத்தினான். அவள் பெண்ணுறுப்பின் மெல்லிய நரம்புகள் சூடாகிப் புடைத்தன. புடவையுடன் முத்தமிட்டு நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான். காதல் வழிய அவனைப் பார்த்து புன்னகைத்தபடி அவன் முகத்தை தடவினாள். பின் குனிந்து  அவன் உதட்டில் முத்தம் கொடுத்தாள். 
"காபிங்க?"
"வெய்" அவள்  இடுப்பை பிடித்து எழுந்தான். உதட்டில் முத்தமிட்டு மெல்லக் கவ்விச் சுவைத்தான். பின்னர் அவளை விடுவித்தான்.

 கிச்சன் அழைத்துச் சென்று தான் வாங்கி வந்தவைகளை எடுத்து  அவளிடம் கொடுத்து விட்டு பாத்ரூம் சென்றான் நிருதி. கை, முகம் எல்லாம் கழுவிக் கொண்டு வீட்டுக்குள் போனான்.  கற்பகம் கிச்சனில் அசைந்து கொண்டிருந்தாள். அவள் பின்னால் போய் நின்றான். அவனை திரும்பிப் பார்த்து  அழகாய் புன் சிரித்தாள். காதலான அந்த சிரிப்பில் கரைந்தான்.

ஒரு ஆரஞ்சு கலர் புடவை கட்டி அதற்கு மேட்ச்சாக ரவிக்கை போட்டிருந்தாள். புடவை பார்க்க நன்றாக இருந்தது. ரவிக்கை கூட அவள்  உடம்பை சிறிது இறுக்கிப் பிடித்த மாதிரிதான் இருந்தது. இறுக்கிப் பின்னியிருந்த அவளின் ஜடை ரவிக்கையின் பின் கழுத்துக்கு நடுவில் புரண்டபடி இடுப்புவரை நீண்டிருந்தது. ரவிக்கையின் பின் கழுத்தில் ஜடைக்கு இரண்டு பக்கத்திலும் தெரியும் அவளின் வெற்று முதுகை ரசித்தான். பிடறியைத் தழுவியபடி கழுத்தைச் சுற்றியிருக்கும் தாலிக் கயிறு முன்னால் ஓடி மறைந்திருந்தது. அவனுக்குள் வழக்கமாக அவளைப் பார்த்ததும் எழும் காமம்  இப்போதும் கிளர்ந்து எழுந்தது. நெருக்கமாக நின்று அவள் முதுகில் கை வைத்தான்.

"கலக்குற கற்பு"
"என்னங்க?"
"சேலை. புதுசா என்ன?"
"இல்லீங்க. கொஞ்சம் பழசுதான்"
"ஆனா இந்த புடவைல நீ ஜம்முனு இருக்க"
சிரித்தாள். "அப்படிங்களா?"
"ஏய்.." சன்னமாய் அழைத்தான். அந்த  அழைப்பு கூடலுக்கான அழைப்பு என்பதை அவள் மனம் தெளிவாய் உணர்ந்தது.
"ம்ம்?" சம்மதக் குரலில் முனகினாள்.
''லவ் யூ டி"
"இருங்க காபி வெச்சு தரேன். மொதல்ல காபி குடிச்சிருங்க"  

அவள் முதுகைத் தடவிய கையை இறக்கி அவளின் இடுப்பில் வைத்தான். கற்பகம்  ஜன்னல் பக்கம் திரும்பிப் பார்த்தாள். வெளியே  ஆட்கள் நடப்பது தெரிந்தது. 
"ஜன்னல் தெறந்திருக்குங்க" மெல்லச் சொன்னாள். 
"சாத்திடலாமா?"
"யாராவது பாப்பாங்க"
"சரி.. சாத்திடலாம்" சிறிது பின்னால் நகர்ந்தான்.
"காபி குடிச்சிட்டு அப்பறம் சாத்திக்கலாங்களே"
"அப்படிங்கற?"
"அவசரங்களா?"
"அவசரம்  இல்ல.. உன்ன பாத்ததும் மூடாகிருச்சு"
"காபி குடிச்சுக்கலாங்க.."
"சரி.." அவள் கழுத்தில் முத்தமிட ஆசை வந்தது. அதை அடக்கிக் கொண்டு மெல்ல விலகினான்.



கற்பகம் அதற்கு மேல் ஒன்றும் சொல்லாமல் சிரித்தபடி திரும்பி தன் வேலையைத் தொடர்ந்தாள். அவனுக்கு ஆண்மை தடித்து எழுந்திருந்தது. அவள் இடுப்பில் மெல்லக் கிள்ளி விட்டு விலகிச் சென்று ஜன்னலை கொஞ்சமாய் தெரியும்படி சாத்தி வைத்தான். மீண்டும் வந்து அவளைப் பின்னாலிருந்து கட்டிப் பிடித்தான். லுங்கியை தூக்க ஆரம்பித்திருந்த தன் ஆண்மையை அவளின் குண்டியுடன் இணைத்து மெதுவாக இடுப்பை அசைத்தான். அவன் கைகள் முன்னேறிப் போய் அவளின்  இரண்டு முலைகளையும் உடையுடன் பிடித்து பிசைந்தன. அன் உதடுகள் அவளின் கழுத்தில் முத்தமிட்டுப் புதைந்தன. 

"ஒரு நிமிசங்க" மெல்ல நெளிந்தாள்.
"ம்ம்.. செய்" அவளை வேலை செய்ய விட்டான்.
"மார்க்கெட்டுக்கு எப்போ போனீங்க?"
"ஏழு மணிக்கு போயிட்டேன்"
"நேரத்துல எந்திரிச்சுட்டீங்களா?"
"ஆறரை மணிக்குத்தான் எந்திரிச்சேன். சும்மா ஏன் இருக்கணும்னு கிளம்பிட்டேன்" அவள் முலைகளை நோகாமல் பிசைந்து முதுகில் முத்தமிட்டு சப்பினான்.
"ஏய் கற்பு"
"என்னங்க?"
"உன் புருசன் இப்ப உன்கிட்ட வரானா இல்லையா?"
"ஏங்க?" மெல்லத் திரும்பினாள். அவள் முலைகளில் இருந்த கைகளை விலக்கி அவள் உடலைத் திரும்ப விட்டான்.
"சும்மா.. சொல்லு?"

நேராகத் திரும்பி நின்று  அவன் கண்களைப் பார்த்தாள்.
"வரான்ங்க"
"அடிக்கடி வரானா?" தன் நெஞ்சை முன்னால் தள்ளி  அவள் முலைகளுடன் இணைத்தான். அவளின் காம்புகள் விடைத்து உறுத்தின.
"ம்ம்.. இந்த வாரத்துல ரெண்டு தடவை வந்தான்ங்க.."
"எப்படி நடந்துக்கறான்?"
"எப்பவும் போலதாங்க"
"அது எனக்கு தெரியாதே"
"எதுங்க?"
"எப்பவும் அவன் எப்படி நடந்துப்பான்னு" அவள் மூக்கில் தன் மூக்கை தேய்த்து உதட்டில் முத்தமிட்டான்.
"அது... எங்களுக்குள்ள ஒண்ணும் நடக்காதுங்க" அவன் இடுப்பைச் சுற்றி தன் கைகளைப் போட்டு வளைத்து அணைத்தாள்.
"ஏய் நான்  அதை கேக்கல. சரி நீயே சொல்லிட்ட. ம்ம்.. அது நடக்காது சரி.. நைட்ல தூங்கறப்ப பொண்டாட்டிதானேனு ஏதாவது நெருங்கி வருவானா?"
"அப்படி எல்லாம் வர மாட்டாங்க"
"பயமா?"
"இருக்குமில்லீங்க"
"சரிதான். மத்தபடி உன் வீட்ல சாப்பிடறது புடிக்கறதெல்லாம்"
"சாப்பிடுவான்ங்க"
"உன் கூட பேசறது பழகறது எல்லாம்? "
"பேசுவான்ங்க. ஒண்ணு ரெண்டு வார்த்தை"
"ஊருக்கு புருஷன் பொண்டாட்டியா வாழறீங்க?"
"ஆமாங்க.."
"ஹ்ம்ம்" அவள்  இடுப்புக்கு கீழே, லுங்கியை தூக்கியபடியிருந்த தன் உறுப்பின் எழுச்சியை வைத்து  அழுத்தினான். கைகளை முன்னால் கொண்டு வந்து முலைகளைப் பற்றிப் பிசைந்தான். அவன் இடுப்பை  அணைத்திருந்த தன் கைகளை எடுத்து அவன் கழுத்துக்கு கொண்டு போய் கழுத்தில் கைகளைக் கோர்த்து மாலையாக்கினாள். ரவிக்கையில் நிமிர்ந்த அவள் முலைகள் அவன் கைகளின் பிசைதலுக்கு வாட்டமாகின. 

அவன் உதட்டில் முத்தமிட்டாள் கற்பகம். முலைகளை இறுக்கியபடி அவள் உதட்டைக் கவ்வினான். அவளின் கண் இமைகள் மூடின. கீழதட்டைச் சுவைத்து நாக்கை நுழைத்தான். தன் வாயில் நுழைந்த அவன் நாக்கை மெல்லக் கடித்துச் சுவைத்தாள். இரண்டு நிமிட முத்தங்களுக்குப் பின் பிரிந்தனர். 

காபி தயாரானது. ஊற்றிக் கொடுத்தாள். அவளுக்கும்  கொஞ்சம்  ஊற்றிக் கொண்டாள். அவளுடன் பேசிக் கொண்டே காபியைப் பருகினான்.
"கற்பு நான்  ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டியே?"
"என்னங்க  இப்படி கேக்கறீங்க?"
"இல்ல.. இது  உனக்கு விருப்பமில்லாத ஒண்ணை பத்தினது"
"என்னங்க?"
"உன் புருஷனபத்தி?"
"அவன பத்தி என்ன?"
"இப்ப நாம ரெண்டு பேரும்  இப்படி டெய்லி ஓத்துட்டிருக்கமே?"
"ம்ம்.." வெட்கத்துடன் சிரித்தாள்.
"சப்போஸ் நீ கர்ப்பமாகறேனு வெய். அப்ப அவனுக்கு தெரியுமில்ல? என்ன இருந்தாலும்  அவன் ஒரு  ஆம்பளைன்ற முறைல உன்னை தப்பாதான் சொல்லுவான்"
"........." அவனையே பார்த்தபடி காபியை உறிஞ்சினாள்.
"ஸோ.. இந்த நேரத்துல நீ அவன் கூட ரெண்டொரு தடவை படுத்துட்டேனு வெய்.. அப்ப உன்மேல எந்த பழியோ கெட்ட பேரோ விழாது. நான் சொல்றது புரியுதா?"
தலையை ஆட்டினாள் "புரியுது... ஆனா....."
"ஏய்.. ஆயிரம்தான் இருந்தாலும்  அவன் உன் புருஷன். நீ குழந்தை பெக்கனும்னா அவனை விட்டு வந்து  என்கூட நிரந்தரமா இருக்கணும். அதை செய்வியா? என்னை கல்யாணம் பண்ணிக்குவியா?"
"அது.. எப்படிங்க?"
"எனக்கு தெரியும். உன்னால உன் குடும்ப கட்டுப்பாட்டை மீறி வர முடியாதுனு. உன்னை நான் தப்பா சொல்லல. நீ ஒரு உண்மையான குடும்பப் பெண்.. உன்னால  இப்படித்தான் நடந்துக்க முடியும்"
"ஆமாங்க.. அவனே இல்லேன்னாலும் என்னால இன்னொரு கல்யாணம் பண்ணிக்க முடியாதுங்க"
"தெரியும் கற்பு. அதனாலதான் இந்த யோசனையை சொல்றேன்"
"உங்ககூட எப்படி வேணா இருக்கேன். ஆனா கல்யாணம் வேண்டாங்க. அதுக்கு  எங்கப்பா அம்மாவே ஒத்துக்க மாட்டாங்க. அதுக்கு பதிலா நீங்க சொல்ற மாதிரி வேணா செய்றேன்"
"உன் புருஷன் கூட அனுசரிச்சு இருக்கியா?"
"இருக்கங்க."
"குட் கேர்ள்" முத்தமிட்டான். "இந்த சமூகத்துல உன் பேரும் கெட்றக் கூடாது. புரியுதா?"
"புரியுதுங்க.."


கற்பகம் அவன் சொன்னதைப் பற்றி யோசனை செய்தபடி சமைக்கத் தொடங்கினாள். நிருதியும் அவளிடம் சின்னச் சின்னதாக சில்மிஷம் செய்தபடி அவளுக்கு உதவி செய்தான்.

சில்லறை வேலைகள் பெருமளவில் முடிந்தபின் கற்பகம் பாத்ரூம் சென்று வந்தாள். அடுப்பில் கறிக் குழம்பு சூடாகிக் கொண்டிருந்தது. அதைக் கிளறி விட்டவளை பின்னால் இருந்து  இறுக்கமாகக் கட்டிக் கொண்டான். அவன் இடது கை அவள் முலையைப் பற்றிக் கொள்ள வலது கை வயிற்றில் படர்ந்து தொப்புளைக் குடைந்து அவளின் காமத்தை தூண்டிக் கொண்டிருந்தது.




"ஏய் கற்பு"
"ம்ம்.. சொல்லுங்க?"
"நீ சினிமாவுக்கெல்லாம் வருவியா?"
"அய்யய்யோ.."
"ஏய்.. ஏன்டி சினிமா பாக்க மாட்டியா?"
"பாப்பங்க. ஆனா டிவிலதான்"
"தியேட்டருக்கு போக மாட்டியா?"
"கல்யாணத்துக்கப்பறம் ரெண்டு மூணு தடவை என்னமோதாங்க போயிருக்கேன்"
"நாம போலாமா?" அவன் கேட்க அவளுக்கும் ஆசை வந்தது. 
"ஒண்ணும் பிரச்சனை வராதுங்களா?"
"வராம பாத்துக்கலாம்"
"எப்படிங்க?"
"தனித்தனியா போய் தியேட்டர்ல ஜாயிண்டாகிக்கலாம்"
யோசித்து பின் மெல்லத் தலையாட்டினாள்.
"செரிங்க.."
"பயமாருக்கா?"
"பயம்னு இல்லீங்க.. ஆனா..."
"பயப்டாத. பிரச்சினை வராம பாத்துக்கலாம்"
"ம்ம்"

நிருதியின் வலது கை விரல்கள் அவள் தொப்புளைக் குடைந்து விட்டு கீழே இறங்கியது. இடுப்பில் இறுக்கி கட்டிய பாவாடை நாடாவை நெம்பி, உள்ளே நுழைந்து, மெல்லத் தவழ்ந்து போய் கற்பகத்தின் சூடான புண்டை மேட்டை அடைந்தது. வழக்கமாக சுருள் முடிகளுடன் இருக்கும் அவளின் புண்டை இப்போது சுத்தமாக முடியே இல்லாமல் மொழுமொழுவென இருந்தது. லேசான வியப்புடன் அவளின் புண்டை மேடு முழுவதும் விரல்களால் தடவினான். 

"ஏய் என்னடி இது?"
"எதுங்க?" சிரித்தாள்.
"உன் புண்டை மொழுமொழுனு இருக்கு"
"ரொம்ப  ஆகிருச்சுங்க. அதான் சுத்தம் பண்ணிட்டேன்"
"ஹா.. ம்ம்.. மெது மெதுனு நல்லாத்தான்டி இருக்கு"
"நீங்க திட்டுவீங்களோனு நெனைச்சேன்"
"ம்ம்.. பரவால. இதுவும் நல்லாத்தான் இருக்கு. தொட்டதுமே ஜிவ்வுனு ஏறுது" அவள் காதோரம் சூடாக முத்தமிட்டபடி விரல்களை கீழே  இறக்கி  அவளின் புண்டைப் பிளவைத் தேய்த்தான்.

கற்பகம் நெளிந்தாள். லேசாக தொடைகளை அகட்டி நின்றாள். புண்டை நரம்புகள் விம்மிப் புடைக்க தன் இரண்டு கைகளையும் மேலே தூக்கி பின்னால் கொண்டு வந்து அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். இடது கையில் அவளின் நிமிர்ந்து எழுந்த முலையை இறுக்கிப் பிடித்தபடி வலது கை விரல்களால் புண்டையை பிசைந்தான். ஈரமான பிளவைத் தேய்த்து, ஆண்மையை விழுங்கத் தவிக்கும் இன்ப குகைக்குள் ஒரு விரலை செலுத்தினான். 

"ஸ்ஸ்ஸாஸாம்ம்ம்ம்" கற்பகம் சிலிர்த்து கண்களை மூடினாள். குண்டியை பின்னால் தள்ளி பின்பக்கம் குத்திக் கொண்டிருக்கும்  அவன் சுன்னியை இடித்தாள். அவன் உதடுகள்  அவளின் பின்கழுத்தையும் முதுகையும் பதம் பார்த்தன. இடது கை முலைகளைப் பதம் பார்க்க, வலது கை விரல் அவள் புண்டையைப் பதம் பார்த்தது. நீண்ட நேரமாக சூடேறிக் கொதித்துக் கொண்டிருந்த கற்பகத்தின் புண்டை அவன் விரலின் அசைவில், சலசலவென இன்ப நீரை வழிய விட்டது. அவள் புண்டையை விட்டு வெளியேறிய மதனநீர் அவன் விரல்களை நனைத்து அவளின் உள்பக்கத் தொடைகளில் வழிந்து  ஒழுகியது. 

சில நிமிடங்கள் தீண்டலில் திளைத்துக் கொண்டிருந்த கற்பகம் தன்னை மீறிய தவிப்புடன் அவன் பக்கம் திரும்ப முயன்றாள். அவளை இறுக்கிப் பிடித்தான்.
"ஏய் இருடி" அவள் புண்டைக்குள் ஆழமாக விரலைச் செலுத்தி குடைந்து கொண்டு சொன்னான் நிருதி.
"ம்ம்.. ம்ம்.. ஏங்க..?"
"திரும்பாத. இப்படியே ஓக்கலாம்"

கற்பகம் அவன் விருப்பத்துக்கு இணங்கி நின்றாள். அவள் புண்டைக்குள்ளிருந்த விரலை உறுவினான். கையை வெளியே வயிற்றுக்குள்ளிருந்து உறுவி வெளியே  எடுத்தான். அவள் பின்கழுத்தில் கடித்துச் சப்பியபடி முந்தானையை ஒதுக்கி ரவிக்கையில் அடைந்திருக்கும் முலைகளை இரண்டு கைகளிலும் பிடித்து பிசைந்தான். அவைகள் நன்றாக  இறுகியிருந்தன. பிசைவதற்கு சுகமாக இருந்தது. தன் சுன்னி புடைப்பை அவள் குண்டியில் அழுத்திக் கொண்டு ரவிக்கை கொக்கிகளைப் பிரித்தான். பிராவை மேலே தள்ளி முலைகளை வெளியே  எடுத்து கசக்கினான். பின்னர் தன் இடுப்பில்  இருந்த லுங்கியை  அவிழ்த்து கீழே சரிய விட்டான். அவள் முந்தானையை எடுத்து புடவையை மொத்தமாக  உடம்பில் இருந்து அவிழ்த்து கீழே போட்டான். இடுப்பில் தடவி பாவாடை நாடாவையும் அவிழ்த்தான். உள்பாவாடையையும் கீழே நழுவ விட்டு மொட்டக் குண்டியாக நின்றவளின் அழகான குண்டிகளைப் பிடித்து கசக்கி பிசைந்தான். அவள் பின்னிடுப்பில் முத்தமிட்டு முகத்தை கீழே இறக்கினான். அவளுக்கு பின்னால் மண்டியிட்டு நின்று அவளின் குண்டிகளை முத்தமிட்டான். கடித்தான். சப்பினான்.

கற்பகத்தின் காமச் சிணுங்கலையும் முனகலையும் கேட்டு அவனுக்கு வெறி ஏறியது. அவளின் புட்டக் குன்றுகளை இரண்டு கைகளிலும் விரித்துப் பிடித்தபடி குண்டிப் பிளவுக்குள் முகத்தை புதைத்து ஆழமாக வாசம் பிடித்தான். நாக்கை நீட்டித் தடவினான். அவன் இடது கை அவளின் குண்டியை விரித்து பிடித்திருக்க வலது கையை முன்னால் கொண்டு போய் முடியில்லாத புண்டையை தடவிப் பிசைந்தான். 

கற்பகமும் சூடாகிக் கொதித்துக் கொண்டிருந்தாள். அவனது கைகளின் தீண்டல்களையும் வாயின் தீண்டல்களையும் அனுபவித்து கிறங்கினாள். குனிந்து நின்று, அவனுக்கு வாட்டமாக தன் குண்டிகளை தூக்கிக் காட்டிக் கொண்டிருந்தாள். அவள் குண்டிப் பிளவில் புதைந்திருந்த அவன் நாக்கு நீண்டு அவளின் பிளவு முழுவதும் தடவிச் சுவைத்தது. பின்னர்  இரண்டு கைகளிலும்  அவள் சூத்தை விரித்துப் பிடித்துக் கொண்டு புண்டையை பின்னாலிருந்து நாக்கால் தடவிச் சுவைக்க ஆரம்பித்தான். அவள் தொடைகளை அகட்டி வைத்து பின் பக்கத்தை நன்றாக காட்டினாள். அவளின் புண்டையிலிருந்து வழியும் நீர் தொடைகளை நனைத்து முட்டிகளைத் தாண்டி கீழே போனது.

சிறிது நேரம் அவளின் அந்தரங்க ஏரியா முழுவதும் நக்கிச் சுவைத்தவன் அவளை முன்பக்கம் திருப்பினான். முடியில்லாமல் மொழுக்கென இருக்கும் புண்டை மேட்டைத் தடவி கண்குளிரக் கண்டு ரசித்து முத்தமிட்டுச் சுவைத்தான். அவன் நாக்கு அவளின் புண்டை ஆழத்தில் புதைந்து மீண்டது. பின்னர் எழுந்து அவள் முலைகளைக் கவ்விச் சப்பியபடி கம்பி மாதிரி நீட்டிக் கொண்டிருந்த தன் சுன்னியை பிடித்து  அவளின் புண்டைக்குள் ஏற்றினான். அவள் ஒரு காலை தூக்கிப் பிடித்தபடி முழுவதுமாக சொருகி இடித்தான். கற்பகம்  அவனுக்கு எப்படி வசதி கிடைக்குமோ அப்படி தன் உடலை வளைத்துக் காட்டிக் கொண்டிருந்தாள்.

ஒரு நிமிடத்தில் கற்பகத்தின் குண்டிகளை சமையல் மேடையில் அழுத்தி நிற்க வைத்து, தொடைகளை விரித்துப் பிடித்து, சரியான பொசிசனில் நிறுத்தி அவளை ஒத்துக் கொண்டிருந்தான் நிருதி. அவன் சுன்னி அவளுக்குள் ஆழமாய் சென்று தாக்கிக் கொண்டிருந்தது. கற்பகம் அவன் தோள்களைப் பற்றிக் கொண்டு சன்னமாக முனகிக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் அந்த நிலையில்  ஓத்தபின் சடாரென உறுவினான். அவளைத் திருப்பி நிறுத்தினான். கற்பகம் திரும்பி சமையல் மேடைமீது கைகளை  ஊன்றி குனிந்து நின்றாள். அவள் சூத்துப் பிளவில் தன் சுன்னியை தேய்த்து பின்னாலிருந்து புண்டைக்குள் சொருகினான். குண்டியை தூக்கி  இடுப்பை அசைத்து உள்வாங்கினாள். அவள் இடுப்பையும், முதுகையும் தடவிக் கொண்டே அவளை வேகமாக  ஓத்தான். முதுகில் முத்தமிட்டு கடித்தான். முன்னால் கைகளை விட்டு முலைகளை பிசைந்தான். அக்குளைத் தடவி பின்னால் கைகளை கொண்டு வந்து பிரா கொக்கிகளையும் விடுவித்து லூசாக்கினான். ரவிக்கையும் பிராவும் லூஸாகி தளர்ந்திருக்க அதனுள் கைகளை விட்டு முதுகைத் தடவிப் பிசைந்து குண்டிகள் அதிர பலமாக  இடித்தான். 

பத்து நிமிடங்களைத் தொட்டபோது கற்பகம் சுகத்தின் உச்சம் தொட்டு நன்றாக முனகத் தொடங்கியிருந்தாள். சுகத்தில் அவள் வாய் தன் கட்டுப்பாட்டையும் மீறி இன்ப முனகலை ராகமாக வெளியிட்டது. இருவரின் காம நீரும் வடிந்து கீழே போய் அவள் பாதங்களை நனைத்திருந்தது. நேரம் கூடக் கூட அவனது குத்து படு வேகமானது. பின்னர் அவனும் சன்னமாக முனகி அலறிக் கொண்டு  அவளின் புண்டைக்குள் வெடித்துச் சிதறினான்.. !!


இருவரும் வேகமாக மூச்சு வாங்கிக் களைத்தனர். கற்பகத்தின் பின் கழுத்தில் முகம் புதைத்து முதுகில் படர்ந்திருந்த நிருதியின் கைகள் அவள் அக்குள் வழியாக முன்னால் போய் முலைகளை இறுகப் பற்றியிருந்தன. உச்சத்தின் போது பிடித்த பிடியில் அவள் முலைகள் இரண்டும்  அவனின் கைக்குள்ளாகவே கசங்கி, கன்னிப் போயிருந்தன. அவளும் உச்சத்தில் இருந்ததால் அவன் இறுக்கிப் பிடித்ததில் உண்டான முலை நோவு பிடித்தது. அந்த வலியிலும் ஒரு சுகத்தை உணர்ந்தாள். முலைக் காம்புகள் இரண்டும் கடுமையாக விறைத்து அவனின் விரலிடுக்கில் பிதுங்கி வெளியே நீண்டிருந்தது.

இருவர் உடம்பிலுருந்தும் வியர்வை ஊற்றெடுத்து வழிந்தது. அவளின் புண்டைக்குள் ஆழமாகச் சென்று தண்ணீரைப் பாய்ச்சிய நிருதியின் கனமான உறுப்பு உள்ளுக்குள் துடித்து ஓய்வெடுத்தது. அவள் பெண்ணுறுப்பின் உட்சதைகள் அவன் உறுப்பை கவ்விப் பிடித்து உறிஞ்சியது.  காம வியர்வையுடன் கூடிய அவளின் கூந்தல் வாசணையை நுகர்ந்தபடி முதுகில் தளர்ந்து ஓய்வெடுத்தான். ஒரு நிமிடம் கழித்து வியர்வை ஈரம் மினுக்கும் அவள் முதுகில் முத்தமிட்டான். அவளும் மெல்ல அசைந்தாள். அவள் முலைகளின் மீதிருந்த இறுக்கமான பிடியைத் தளர்த்தினான்.

 

"கற்பு"
"சொல்லுங்க"
"புடிச்சுதா?"
"ம்ம்.. புடிச்சுதுங்க"
"லவ் யூ டி"
"ம்ம்.. கொழம்ப கெளறி விடணுங்க" குனிந்திருந்தவள் மெல்ல நிமிர்ந்தாள். அவனின் தளர்ந்த சுன்னி அவளின் புண்டையை விட்டு வழுக்கி வெளியே வந்து குண்டிகளை ஈரம் செய்தது. அதுவரை உள்ளே  அடைந்திருந்த காமநீர் குபுக்கென வெளியேறி அவளின் தொடைகளில் வழிந்து  ஒழுகியது.

கற்பகம் நிமிர்ந்து நேராக நின்று  ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். நிருதியும் அவளை விட்டு விலகி நின்றான். திரும்பி காதல் நிறைந்த வெட்கப் புன்னகையுடன்  அவன் முகத்தைப் பார்த்தாள். அவள் இடுப்பை பிடித்து நெருக்கமாக  இழுத்து நெஞ்சுடன் இணைத்தான். அவள் முலைகள் அவன் நெஞ்சில் புதைந்து இதமளித்தன. அவள் இடுப்பில் கைகளை வைத்து  அங்கே கசிந்திருந்த வியர்வை  ஈரத்தை கையால் துடைத்தான். அவனைக் கட்டிப்பிடித்து உதட்டில் தொடங்கி முகம் முழுவதும் முத்தமிட்டாள். 

பின்னர் திரும்பி அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த கறிக் குழம்பை கரண்டியால் கிளறி விட்டாள்.  கறிக் குழம்பின் மணம் அறை முழுக்கப் படர்ந்தது. அந்த மணமே அதன் மீதான ஆசையைத் தூண்டியது.

"கமகமனு மணக்குது கற்பு" பின்னாலிருந்து அவளை  அணைத்தபடி பாத்திரத்தை எட்டிப் பார்த்துச் சொன்னான்.
"போய் குளிச்சுட்டு வாங்க. சாப்பிடுவீங்ளாம்"
"ஓகே" அவள் முதுகில் முத்தமிட்டு விலகினான். கீழே கிடந்த தன் லுங்கியை  எடுத்து உள்ளே நுழைந்து இடுப்பில் கட்டினான். 

கற்பகம் குழம்பை மூடிவிட்டுத் திரும்பி தன் உள்பாவாடையை குனிந்து  எடுத்து புண்டையையும் தொடை இடுக்கையும் துடைத்து இடுப்பில் கட்டினாள். பின் பிரா, ரவிக்கை கொக்கிகளை மாட்டி புடவையை எடுத்து இடுப்பில் கட்டினாள். 

"பாத்ரூம் போறியா கற்பு?"
"ஆமாங்க"
"சரி. மொதல்ல நீ போய்ட்டு வா. அப்பறம் நான் போய் குளிச்சுக்கறேன்" எனச் சொல்லிவிட்டுப் போய் சாத்தியிருந்த ஜன்னலைத் திறந்து வைத்தான். வெளிக் காற்று  உள்ளே பரவியதில் அடுப்பின் வெக்கைப் புழுக்கம் சற்று குறைந்தது. 

கற்பகம் பாத்ரூம் சென்று வந்தபின் நிருதி போய் குளித்து வந்தான். இடுப்பில் கட்டிய ஈர டவலுடன் வந்து வேறு ஒரு லுங்கியை  எடுத்துக் கட்டி பனியன் போட்டான். 

கற்பகம்  அவனுக்கு  உணவைப் பறிமாறினாள். அவளையும் அருகில்  உட்கார வைத்துக் கொண்டான். இருவரும் மாற்றி மாற்றி  ஊட்டி விட்டுக் கொண்டு சாப்பிட்டனர். சாப்பிட்டதும் நிருதியின் உடம்பில் ஒரு சோர்வான கிறக்கம் வந்தது. 

கற்பகம்  அவனது  அழுக்குத் துணிகளை எடுத்துப் போய் பக்கெட்டில் போட்டு ஊற வைத்தாள். நிருதி கட்டிலில் நீட்டிப் படுத்துக் கொண்டு டிவி பார்த்தான். கால் மணி நேரம் கழித்து கற்பகம் வீட்டுக்குள் வந்தாள்.
"ஊற வெச்சிட்டேங்க" என்றபடி ஈரக் கை கால்களுடன் அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். அவன் நெஞ்சில் சாய்ந்து படுத்து அவனைத் தழுவியபடி டிவியைப் பார்த்தாள். இருவரும் கணவன் மனைவி போல இணைந்து படுத்து கொஞ்சிக் கொண்டும் முத்தமிட்டுக் கொண்டும் டிவி பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.

நிருதியுடன் அப்படி இருப்பதை நினைத்து கற்பகம் பெரிதும்  உவகை கொண்டாள். அவள் தன் கணவனிடம் திருமணமான ஆரம்ப நாட்களில் மட்டுமே இப்படி நெருக்கமாக  இருந்ததாக நினைவு. அதன்பின் அவளுக்குள் குடியேறிய தாம்பத்திய சுகத்தின் ஏக்கம் நிருதியின் மூலமாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அவன் தன் கழுத்தில் தாலி கட்டாவிட்டாலும் அவனுக்கு மனைவியாகி விட்டதைப் போலவே உணர்ந்தாள்.. !!

அரைமணி நேரம் சின்னச் சின்ன சில்மிஷமங்களுடன் சென்றது. முந்தானை சரிந்து ரவிக்கையில் பிதுங்கும் முலைகளைக் காட்டியபடி அவன் நெஞ்சில் கவிழ்ந்து படுத்துக் கிடந்தவள் மெதுவாக நிமிர்ந்து அமர்ந்தாள். சரிந்த முந்தானையை எடுத்து தோளில் போட்டாள்.
"செரிங்க. நான் போய் தொவைச்சுட்டு வரேன்" என்று எழப் போனாள்.

 அவளை எழ விடாமல்  இழுத்துப் பிடித்தான் நிருதி. 
"இருடி"
"ஏங்க?"
"இன்னொரு ரவுண்டு போலாம்"
"ஆஆ.. இப்பவேவா?"
"ம்ம்.. இப்பதான்"
"மூடாகிட்டிங்களா?"
"ஆமா.." இடுப்பில்  இருந்த லுங்கியை அவிழ்த்து கீழே தள்ளினான். "பாரு.. ரெடியாகிட்டான்" அவனின் கருத்த சுன்னி மிதமான விறைப்பில்தான் இருந்தது. அதைப் பார்த்தபடி சிரித்தாள். 
"ரெஸ்ட்டே குடுக்க மாட்டிங்களா?"
"நீ இல்லாதப்ப ரெஸ்ட்டுதானே?" 

அவள் கையை இழுத்து சுன்னி மேல் வைத்தான். தயக்கமின்றி பற்றிக் கொண்டாள். விரல்களால் சுற்றிப் பிடித்து மெதுவாக அசைத்தாள். முன்பே சரிந்து  ஒதுங்கியிருந்த அவள் முந்தானையை முற்றிலுமாக உறுவிப் போட்டு முலைகளைப் பிசைந்தான். அவள் கையின் அசைவில் அவன் சுன்னி விறைப்பானது. உறுவ உறுவ அது நன்றாக விறைத்து நிமிர்ந்து நின்றது. பின்னர் அவள் தலையைப் பிடித்து தன் இடுப்பருகே குனிய வைத்தான். 
"வாய்ல வெச்சு சப்பி விடு கற்பு"

மறுக்காமல் லேசான வெட்கத்துடன் அவன் சுன்னியை முத்தமிட்டாள். அவன் லுங்கியால் சுன்னி முனையைத் துடைத்து விட்டு உதடுகளைப் பிளந்து வாயில் திணித்தாள். அவன் கண் சொக்கி அவள் தலையை அழுத்தினான். பாதி சுன்னியை வாயில் திணித்து கவ்விச் சூப்பினாள். அவன் கிறங்கினான். அவன் சுன்னி இன்னும் நன்றாக விறைத்து தடித்தது. தலையை ஆட்டி ஆட்டி ஊம்பத் தொடங்கினாள் கற்பகம். ஊம்ப ஊம்ப அவன் சுன்னியின் சுவை அவளுக்கு பிடிக்கத் தொடங்கியது. வாயை எடுத்து  எச்சிலை விழுங்கி விட்டு மீண்டும் வாயில் கவ்வி ஊம்பினாள். அவள் கை விரல்கள்  அவனது விதைப் பைகள் மீதும் தொடையிலும் ஊர்ந்து தடவியது. அவன் சுக முனகல்களுடன் அவளின் தலையைத் தடவி, கூந்தலைக் கோதி, முலைகளைப் பிசைந்து கசக்கிக் கொண்டிருந்தான். 

தயக்கம் நீங்கி மிக நன்றாக  ஊம்பினாள் கற்பகம். அவள் ஊம்பும் வேகத்தைப் பார்த்தால் வாயிலேயே ஊம்பி எடுத்து குடித்து விடுவாள் போலிருந்தது. அவனுக்கும் கிர்ரென ஏறியிருந்தது. 
"போதும் கற்பு" என்று அவனே அவளின் தலையைப் பிடித்து தூக்கினான். 

அவன் சுன்னியைச் சூப்பி நிமிர்ந்து  அவன் முகத்தைப் பார்த்துச் சிரித்தாள் கற்பகம். 
'நல்லாருந்துச்சா?' என்பது போல அவள் கண்கள் கேட்டன.
"அருமையா ஊம்பின"  எனச் சொல்லி இழுத்து வாயில் முத்தமிட்டான். அப்படியே அவளை சைடில் புரட்டிப் போட்டு மல்லாக்கப் படுக்க வைத்தான். அவள் மீது ஏறிப் படுத்து உதட்டிலும் கழுத்திலும் முத்தமிட்டான். முலைகளை கசக்கி வயிற்றில் முகம் புதைத்து கடித்து சப்பினான். பின்னர் புடவைக்குள் கைகளை விட்டு வனப்பான தொடைகளைத் தடவினான். பாவாடையுடன் சேர்த்து புடவையையும் மேலேற்றி அவளின் இடுப்பில் போட்டான். சுத்தமாக இருந்த  அவள் புண்டை மீண்டும் ஊறி நனைந்திருந்தது. உணர்ச்சி  ஏறிய புண்டை உதடுகள் சற்று தடித்திருந்தன. அதைத் தடவிப் பிசைந்தான். விரலால் தேய்த்து பருப்பை நசுக்கினான். அவள் துடித்து இடுப்பை ஆட்டினாள். கால்களை தூக்கியபடி அவன் கையைப் பிடித்தாள். பின்னர் அவள் புண்டை மீது அழுத்தி முத்தமிட்டு விட்டு அவள் கால்கள் இரண்டையும் மடக்கிப் பிடித்தான். அவள் குண்டிகளை இடித்தபடி நெருக்கமாகப் போய்  உட்கார்ந்தான். விறைத்த தன் சுன்னியை பிடித்து அவளின் புண்டை மீது தட்டினான். பிளவின் ஈரத்தில் வைத்து மேலும் கீழும் தேய்த்தான். பின் அவளின் அழகான இன்பச் சரங்கத்தில் வைத்து அழுத்தி உள்ளே திணித்தான். 

 கற்பகம் சிலிர்த்து கண் மூடி முனகினாள். அவளுக்கு இப்போது புதிதாக ஓப்பதைப் போலிருந்தது. சுக முனகலுடன் இடுப்பை தூக்கிக் காட்டி உள்ளே ஏற வாட்டம் காட்டினாள்.


தன் சுன்னியை முழுவதுமாகத் திணித்தான். அவள் கால்களை தூக்கிப் பிடித்து தன் இருபக்கத் தோள்களிலும் வைத்து கால்களை முத்தமிட்டான். பின்னர் அவள் தொடைகளை தடவியபடி இடுப்பை அசைத்து மெதுவாக அவளை ஓக்கத் தொடங்கினான். 


உதட்டைக் கடித்தபடி அவனிடம் இடி வாங்கிச் சிலிர்த்துக் கொண்டிருந்தாள் கற்பகம். இரண்டாவது ரவுண்டு  என்பதால் அவன் வேகமோ மூர்க்கத்தனமோ காட்டவில்லை. நன்றாக நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு வினாடியையும் ரசித்து இடித்து ஓத்தான். பத்து நிமிடங்களுக்குப் பிறகு தோளில்  இருந்த அவள் கால்களை  அழுத்திப் படுத்து இடுப்பை தூக்கித் தூக்கி அடித்தான். அவளின் அடித் தொடைகளில் அவன் தொடைகள் மோதுமு பலமான சத்தம் அந்த  அறையெங்கும் ஒலி எழுப்பியது. சின்னச் சின்ன முனகலும் முக்கலுமாய் நிருதியின் ஆண்மையிடம் இடி வாங்கி வியர்த்துக் கொண்டிருந்தாள் கற்பகம். அவள் கண் இமைகள் அவ்வப்போது கிறக்கத்துடன் மூடி மூடித் திறந்தன. அவள் கால்களை அழுத்திக் கொண்டு பெட்டில் கைகளை ஊன்றி முகத்தை நெருங்கி  உதடுகளைச் சுவைத்தான். அவன் முகத்தை  இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு அவன் முத்தத்தை ஏற்றாள். பின்னர் நிமிர்ந்து வேகமாக மூச்சு வாங்கியபடி ஓத்த அவனும் வியர்த்தான். இருவரின் காம நீரிலும் ஊறிய அவள் புண்டை மெல்ல சத்தமிடத் தொடங்கியது. அதை ரசித்தபடி ஆழமாக அவளை ஓத்தான். உச்சத் தவிப்பில் அவன் முதுகுத் தண்டு சிலிர்த்து  இடுப்பு வெட்டியது. 
"ஹ்ஹ்ஹாம்ம்ம்ம்ம்" என முனகிக் கொண்டு  மீண்டும் அவளின் புண்டை ஆழத்தில் தன் ஆண்மைத் திரவத்தை வெடித்துச் சிதறிடித்தான். தன் இன்ப ஊற்றை சர் சர்ரென பீய்ச்சிக் களைத்து அவள் முலைகளை அழுத்திப் படுத்தான். சிறிது நேர இளைப்பாறலுக்குப் பிறகு நிமிர்ந்து தன் தோள்களில் கொக்கி போட்டிருந்த  அவள் கால்களை விலக்கி நீட்டிப் படுக்க வைத்தான். ஆனால்  அவள் மீதிருந்து விலகாமல் மறுபடியும் அவள் மீது படுத்து முத்தமிட்டான். 

சுகத்தில் திளைத்து அவனைத் தழுவிக் கிடந்த கற்பகம் மீண்டும் கால் மணிநேரம் கழித்து  அவனை விலக்கி எழுந்து  உடைகளை சரி செய்து கொண்டு துவைக்கப் போனாள். களைப்புடன் கண்களை மூடிப் படுத்த நிருதி அப்படியே தூங்கிப் போனான்.. !!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக