கார்த்திக் திவ்யா - பகுதி - 15

 கிஷோரும் ஆபீசுக்கு போய் சேர்ந்தான். பிறகு வேலை பார்த்துக் கொண்டிருக்க ஒரு 11 மணி அளவில் அவனது நண்பன் ஒருவன் வந்து "என்ன மச்சான்? என்ன பண்ற? ரீயூனியன்  எல்லாம் எப்படிடா இருந்துச்சு?" என்று கேட்க, அது வரையில் நன்றாக வேலை பார்த்துக்கொண்டிருந்த கிஷோர அப்செட் ஆக ஆரம்பித்தான்‌. அமைதியாக கீபோர்டை தட்டிக் கொண்டிருந்தான். 


நண்பன் : என்ன மச்சான் அமைதியா இருக்க எப்படி டா இருந்துச்சு என்ஜாய்  பண்ணியா?

கிஷோர்  :  பண்ணுனேன் பண்ணுனேன் 

நண்பன் : என்னடா சலுச்சிகிற? நேத்து ஏதாவது நடந்துச்சா? 

கிஷோர் : ஏதாவதுனா? 

நண்பன் : உனக்கு பிடிக்காத ஏதாவது நடந்துச்சா இல்ல உனக்கு பிடிக்காத யாரயாவது பார்த்தியா‌.அதான்  உன்னோட எக்ஸ் அவள பாத்தியா அவகிட்ட பேசுனியா  

கிஷோர் : இப்ப எதுக்குடா அத பத்தி கேக்குற‌.நேத்து போனேன் எல்லாம் முடிஞ்சது வந்துட்டேன்


அவ்ளோதான் அதைப் பத்தி  கேட்காதே (என்று அவனிடம் கோபப்பட்டான்) 

நண்பன் : டேய் இப்ப என்ன கேட்டுட்டேன்னு நீ ரொம்ப கோவப்படுற. பத்து வருஷத்துக்கு அப்புறம் உன் பிரெண்ட்ஸ் எல்லாம் பாத்து இருக்கியே என்ன ஏதுன்னு கேட்டா அதுக்கு ஓவரா கோவப்படுற 

கிஷோர் : நேத்து ஏண்டா போனோம்னு ஆயிடுச்சு டா 

நண்பன் : ஏண்டா ?

கிஷோர் : லஞ்ச் டைம்ல சொல்றேன் மச்சான்‌ இப்ப கொஞ்சம் ப்ரீயா விடு 

நண்பன் : சரி மச்சி லஞ்சுல பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு அவன் சென்றுவிட்டான்‌.அதுவரையில் ஒழுங்காக மனதில் ஒரு அமைதியோடு வேலை பார்த்துக்கொண்டிருந்த கிஷோர் அவன் வந்து ஞாபகப்படுத்திய உடன் அவனுக்கு வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. ஸ்கிரீனில் கார்த்திக் திவ்யாவை அவள் வீட்டு சோபாவில் போட்டு ஓப்பது போன்று தெரிந்தது.பின் கம்ப்யூட்டரை ஆப் செய்தான் அதில் அவனது முகம் இப்போது தெரிந்தது. அப்படியே சேரில் பின்பக்கமாக சாய்ந்து விட்டத்தைப் பார்த்து கையை கட்டிக்கொண்டு கண்ணை மூடி யோசித்தான்‌. அவன் மனதில் ஏற்பட்ட ஒரே கேள்வி "என்ன கார்த்திக் தான் ஏமாத்துனான்னு அவளுக்கு தெரியும், அப்புறம் எப்படி அவ கார்த்திக் கிட்ட படுத்தா, நான் அவகிட்ட மஞ்சுளாவையும் கார்த்திகையும் காட்டுனது கிடையாது. ஒருவேளை அவ கார்த்திக்னு தெரியாம அவன் கூட படுத்துருப்பாளோ.. ஆனா மஞ்சுளா என்கிட்ட சொல்லும்போது "கார்த்திக் உடம்பு மட்டும்தான் அனுபவிக்கிறான், அவ முழுக்க முழுக்க உனக்கு தாண்டா அப்படின்னு சொன்னா, அப்ப அவளுக்கு கண்டிப்பா  தெரிஞ்சுக்கணும்னு, தெரிஞ்சும் ஏன் அவன் கூட அப்படி செஞ்சா, அவன் எனக்காக செஞ்சானே இருக்கட்டும், ஆனால் அத ஏன் கார்த்திக் கூட செஞ்சா, மஞ்சுளாவுக்கு நான் கார்த்திக் நால தான் அவ கூட சண்டை போட்டு  பிரிஞ்சோம்னு தெரியும், அப்படி இருந்தும் மஞ்சுளா எதுக்கு கார்த்திக்க டெம்ட் பண்ண சொல்லி திவ்யாவ அனுப்பனும், திவ்யாவும் கார்த்திக்கும் அதுக்கு முன்னாடியே பேசிருப்பாங்களா, ஏன்னா திவ்யா புதுசா ஒருத்தர்கிட்ட அட்வான்டெஜ் எடுத்துக்கமாட்டா,இதுக்கு கண்டிப்பா மஞ்சுளா ஒரு காரணமாய் இருந்திருக்கா, புதுசா ஒருத்தர் கூட படுகிற அளவுக்கு என் பொண்டாட்டி ஒன்னும் தேவிடியா கிடையாது. கார்த்திக் அதுக்கு முன்னாடியே திவ்யாவை பார்த்திருக்கான், சுரேஷ் கூட என்கிட்ட சொன்னா பாத்ரூம் போகும்போது திவ்யாவ பார்த்து யாரு என்னன்னு விசாரிச்சதா சொன்னான்.அப்பதான் திவ்யாவை பாத்திருக்கணும், அதுக்கப்புறம் திவ்யாவை சந்திச்சி பேசி இருக்கணும். ஆனால், திவ்யா பூஜா கூட தான போனா, பூஜாவுக்கு கார்த்திகா பத்தி நல்லா தெரியும் அப்புறம் எப்படி கார்த்திக் பேசிருக்க  முடியும், சோ காலையில திவ்யா பூஜா கூட போகும்போது என்னமோ நடந்திருக்கு, அப்புறம் பூஜா மதியமா வீட்டுக்கு போய்ட்டா அதுக்கப்புறம் பூஜாவோட ஃபெரண்ட் கூட பேச போறதா திவ்யா போனா‌.நான் குடிக்க போற அவசரத்துல அத கண்டுக்கல, அதுக்கப்புறம் தான் மஞ்சுளா திவ்யாவையும் கார்த்திகையும் மொட்டைமாடிக்கு அனுப்பி இருக்கா, அங்க வச்சு அவங்க ரெண்டு பேரும் ஒத்து இருக்காங்க. திவ்யா கார்த்திக் பேர் சொன்ன உடனே உஷாராகி இருக்கனும், ஏன் உசாராகல, கிளம்பும்போது கார்த்திக் பத்தி விசாரிச்சா, அப்புறம் மஞ்சுளாவ விசாரிச்சா, அப்புறம் சாயங்காலம் கார்த்திக் திவ்யா கூட படுத்தத மஞ்சுளா என்னைய கூட்டிட்டு போய் காட்றா, அட கடவுளே ஒரே குழப்பமா இருக்கே, இதுக்கு ஒரு முடிவே கிடையாதா, இது யார்கிட்டயாவது சொன்னா ஏதாவது முடிவு கிடைக்குமா?.. நான் ஏன் இத சதீஷ் கிட்ட சொல்ல கூடாது, அவன்தான் என் கூட பிசினஸ் பண்ண போறான், அவன் நல்ல எல்லாத்தையும் யோசிக்கக்கூடிய ஆளு. ஆனா அவன் கிட்ட போய் என் பொண்டாட்டி ஒருத்தன் கூட படுத்தா, அது எப்படி படுத்தானா  கேட்க முடியும், ஆபீஸில் இழன் ஒருத்தன் தான் எனக்கு க்ளோஸ் ஃப்ரண்டா இருக்கான். இதுவரைக்கும் அவனுடைய சீக்கீரட் எல்லாம் என்கிட்ட சொல்லி இருக்கான். அப்படிங்கறப்ப அவன் கிட்ட கேட்டு கொஞ்சம் தெளிவா இருக்கலாமே.ஆனா அதுக்கப்புறம் அவன் என் பொண்டாட்டியை தப்பான பார்வையில பார்ப்பானோ.. இல்லை இல்லை அவன் லவ் மேரேஜ், அதனால கண்டிப்பா அவன் என் பொண்டாட்டிய எதுவும் பண்ண மாட்டான்.

இது சதீஷ் கிட்ட கேட்டு தெளிவாக்கிக்க வேண்டியது தான். அவன் கிட்ட இத பத்தி பேசணும் இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும் இல்லனா இந்த புதிரு என் உயிர எடுத்துறும்" என்று முடிவு செய்து அப்படியே சிஸ்டத்தை ஆன் செய்து வேலை பார்க்க ஆரம்பித்தான். பின் ஒரு மணிக்கு லஞ்ச் பிரேக் லஞ்ச் பிரேக்கில் சதீஷை தனியாக அழைத்து அவனது கேபினில் வைத்து சாப்பிட்டனர்.

சதீஷ் : என்னடா  சாப்பிடும்போது பேசலாம்னு சொன்ன இப்போ அமைதியா இருக்க 

கிஷோர் : அதை எப்படி உன்கிட்ட சொல்றதுன்னு தெரியல டா 



சதீஷ் : என்கிட்ட ஏண்டா தயங்குற சும்மா சொல்லு 

கிஷோர் : மச்சி இது ரொம்ப சீரியஸான விஷயம் டா.. யார்கிட்டயும் விளையாட்டுக்கு கூட சொல்லிடாதடா 

சதீஷ் : டேய் இதுவரைக்கும் எவ்வளவு விஷம் பேசி இருப்போம்‌.என் லைஃப்ல நடந்த எல்லாத்தையும் உன்கிட்ட தான் சொல்லி இருக்கேன், நீ உன் லைஃப்ல நடந்த எல்லாம் என்கிட்ட சொல்லி இருக்க.. நான் யார்கிட்டயும் போய் சொல்லி இருக்கனா... 

கிஷோர் : ஆனா இது கொஞ்சம் சீரியஸ் மச்சி
 
சதீஷ் : தூபம் போடாம விஷயத்த சொல்லுடா
 
கிஷோர் : நேத்து நானும் திவ்யாவும் ரியூனியன் போய் இருந்தோமா 

சதீஷ் : ஆமா போயிருந்தீங்க 

கிஷோர் அப்போ அங்க என்று ஆரம்பித்து அங்கே நடந்தது, பார்த்தது எல்லாத்தையும்  அப்படியே சொன்னான். 

சதீஷ்க்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது.ஒரு வழியாக இன்று வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது யோசித்தது வரை ஒன்று விடாமல் சொல்லி முடித்தான். 

சதீஷ் : என்னடா சொல்ற நம்ம திவ்யா வா அப்படி பண்னுனா 

கிஷோர் : ஆமாடா உன்னால நம்ப முடியலல்ல  .ஆனா நான் கண்ணால பார்த்தேன் டா 

சதீஷ் : டேய் உண்மைய சொல்லுடா வேற யாரையாவது பாத்துட்டியா 

கிஷோர் : சத்தியமா சொல்லுறேன் மச்சான் திவ்யாவும் அந்த பொறுக்கி நாயும் மொட்டைமாடியில் ஒட்டுத்துணி இல்லாம ...என்று தலையில் அடித்தான் 

சதீஷ் : காலேஜ் படிக்கும்போது உன்னோட எக்ஸும் அந்த பையனும் பன்னாங்களே அதே மாதிரியா டா 

கிஷோர் : அதே மாதிரி என்ன... அதே இடத்துல டா 

சதீஷ் : என்னடா சொல்ற???

கிஷோர் : ஆமாடா..என்னால நேத்தில இருந்து தூங்கவே முடியல டா..என்ன பன்னுனாலும் அதே விஷயம் மண்டையில ஒடிட்டே இருக்கு..எனக்கு ஹெல்ப் பன்னுடா..எனக்கு ஒரு சொலுஷன் சொல்லுடா

சதீஷ் : சொல்றேன் மச்சான் பீல் பன்னாதடா...என்று அவனை தட்டிக்கொடுத்தான்..

பின் அப்படியே அவன் சொன்னதை முதலில் இருந்து யோசித்தான் 

சதீஷ் : மச்சி நீ சொல்றத வச்சி பாக்கும் போது இத பார்த்தா பிளான் பண்ணி பன்ன மாதிரி இருக்குடா 

கிஷோர் : என்னடா சொல்ற பிளானா ?

சதீஷ் ; ஆமாடா நீ அவளை திட்டி இருக்க.அவ அதுக்கு பழி வாங்குறதுக்கு கூட  பண்ணி இருக்கலாம்ல 

கிஷோர் : ஆமாடா..அவ பன்னகூடிய ஆள் தான்.. நான் இப்படி யோசிக்கவே இல்ல டா 

சதீஷ் : நீ நல்லா யோசிச்சு பாரு. நீ அவள திட்டுனதுக்கு அப்புறம் அவ உன் கண்ணுல பட்டாலா 

கிஷோர் : இல்ல மச்சான் படல.. அதுக்கப்புறம் என் கண்ணுல ஒரு 5 மணிக்கு தான் மச்சான் பட்டா 

சதீஷ் : நீ எப்போ அவளை திட்டுன ?

கிஷோர் : ஒரு பத்து மணி இருக்கும் டா 

சதீஷ் : காலையில 10 மணி சாயந்திரம் 5 மணி, இந்த 7 மணி நேரத்துக்குள் தான் மச்சான் அவ பெர்பேக்ட்டா பிளான் பண்ணி உன் பொண்டாட்டியையும் அந்த பையனையும் ,அவன் பேரு என்ற சொன்ன?


 

கிஷோர் : கார்த்திக் டா 

சதீஷ் : இந்த 7 மணி நேரத்துக்குள்ள அவ பிளான் பண்ணி திவ்யாவையும் அந்த கார்த்திகையும் மொட்டை மாடிக்கு அனுப்பி இருக்கா. திவ்யா கீழ வந்தா அந்த மாதிரி ஒரு வார்த்தைய அவ மஞ்சுளா கிட்ட சொல்லணும்கிற மாதிரி பெட் கட்டி இருக்கா.திவ்யா அப்படி சொல்லவே கூடாதுனு அழுத்தமா இருந்துருக்கா.அப்றோம் அந்த கார்த்திக் அட்வான்டேஜ் எடுத்துருக்கான். அவங்க ரெண்டு பேரும் கீழே வரத்துக்கு லேட் ஆனவுடனே மஞ்சுளா மேல போய் பார்த்து இருக்கா 

கிஷோர் : என்னடா சொல்ற.. எனக்கு முன்னாடியே அவ மேலே போய் பார்த்துருப்பாங்கிரியா ?

சதீஷ் : பார்த்திருக்கலாம் டா..ஒரு கேஸ் தான்.. அதுக்கப்புறம் கீழே வந்து உன்கிட்ட திவ்யாவ பத்தி தப்பு தப்பா சொல்லி அது நிரூபிக்கறதுக்கு உன்ன மேல கூட்டிட்டு போயிருக்கா.மேல கூட்டிட்டு போன உடனே உன்ன பாக்க வச்சிருக்கா 

கிஷோர் : ஆமா டா அவ என்ன தான் பாரு பாருனு சொல்லி கட்டாயப்படுத்துனா 

சதீஷ் : ஆமாடா நீ மொத தடவை பார்த்து கண்கலங்குன உடனே உன்ன விட்டு இருக்கலாம்.ஆனால் அவ ஏன் உன்னை மறுபடியும் பாக்க வெச்சானு சொல்லு 

கிஷோர் : தெரியலடா 

சதீஷ் : நீ அவள தேவடியானு சொன்னேன்ல. அதனால அவ உன் பொண்டாட்டிய தேவிடியா மாதிரி  உண்ண பாக்க வச்சிருக்கா இருக்கா 

கிஷோர் : என்னடா சொல்ற (என்று கோபப்பட்டான்) 

சதீஷ் : கிஷோர் இப்போ கோபப்படாத...கோபப்பட்டு ஒன்றும் ஆகப் போவதில்ல. நீ அவளை அப்படி சொன்னதாலதான் அவ இந்தமாறி பன்னி இருக்கா 

கிஷோர் : இது இதோட முடிஞ்சிரும்ல டா?

சதீஷ் : வாய்ப்பு இல்ல கிஷோர்..

கிஷோர் : அப்போ கார்த்தி மறுபடியும் திவ்யாவ தேடி வருவானா..  திவ்யா கார்த்தி கூட போயிருவாளா டா 

சதீஷ் : அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா ?

கிஷோர் : இல்லடா 

சதீஷ் : அப்போ கண்டிப்பா அவன் மறுபடியும் திவ்யாவ தேடி வருவான் டா 

கிஷோர் : என்னடா சொல்ற மறுபடியும் வருவானா 

சதீஷ் : ஆமா மச்சான்... கல்யாணம் ஆகாதவன் திருட்டு பூனை  மாதிரி..  ருசி கண்ட பூனை சும்மா இருக்காது டா.. அதனால அவன் கண்டிப்பாக திவ்யாவ தேடி வருவான் நீதான் அவள ஜாக்கிரதையா பாத்துக்கணும் 

கிஷோர் : அவ வீட்ல தான்டா இருப்பா..வீட்டுல எங்க அப்பா அம்மா இருக்காங்கள்ளாடா. அவன் எப்படி டா எங்க வீட்டுக்கு வரமுடியும்.எங்க வீட்டு அட்ரஸ் கூட அவனுக்கு தெரியாதுடா

சதீஷ் : டேய் குழந்தை மாதிரி யோசிக்காத டா.அவன்  கண்டிப்பா திவ்யா கிட்ட நம்பர் வாங்கி இருப்பான். திவ்யாவ வெளில வர சொல்லுவான். வெளியில போய் மறுபடியும் அப்படி பண்றதுக்கு வாய்ப்பு இருக்கு 

கிஷோர் : அப்போ திவ்யாவ வெளியில போகாம பார்க்கட்டுமா டா 

சதீஷ் : எத்தனை நாளைக்கு பாத்துப்ப?

கிஷோர் : இப்ப என்னடா பண்றது. எனக்கு ஒரு தீர்வு சொல்லு டா

சதீஷ் :‌ பாலோ பன்றத தவிர  வேற வழி இல்ல மச்சி

கிஷோர் : எப்படிடா பாலோ பண்றது ?

சதீஷ் : கொஞ்ச நாளைக்கு  அவங்கள  நோட்டம் பாக்கணும் டா.அவங்க என்ன பண்றாங்க? வெளில போறாளாங்களா இல்லையா. அப்படி அவங்க ஒரு மாசத்துக்கு வெளியில போகல அப்படினா மஞ்சுளா சொன்ன மாதிரி அவங்க கண்டிப்பா உனக்காகத்தான் கார்த்தி கூட அப்படி பண்ணி இருக்கணும். அப்படி அவங்க  யாரையாவது பார்க்கப் போறேன்னு சொல்லிட்டு போயி நீ நினைச்ச மாதிரி அங்க தப்பு நடந்துச்சு அப்படினா. நம்மளால ஒண்ணுமே பண்ண முடியாது.திவ்யா இனிமேல் உனக்கு இல்லனு தான்  அர்த்தம் 

கிஷோர் : என்னடா பயம்புடுத்துற..

சதீஷ் : கல்யாணம் ஆகாதவனு வேற சொல்ற. அதனால கண்டிப்பா திவ்யாவ கட்டிக்க தான் பாப்பான். உங்களுக்கு குழந்தை வேற இல்ல
குழந்தை இருந்தா கூட திவ்யாவ விட்டு போய்டுவான். குழந்தை இல்ல அதனால கண்டிப்பா திவ்யாவை உன்கிட்ட இருந்து எடுத்துக்கதான் நினைப்பான் 

கிஷோர் : இதுக்கு வேற வழியே இல்லையா டா ?

சதீஷ் : பேசாம நீயும் திவ்யாவும் ஒரு குழந்தை பெத்து கொங்கடா. குழந்தை பெத்ததுக்கு அப்புறம் அந்த குழந்தைக்காக  திவ்யா உன்ன விட்டு போகாம இருப்பா. அப்புறம் காலப்போக்குல அதுவே சரியாயிடும்‌ இதுக்கு இது ஒண்ணு தான் மச்சான் தீர்வு.

கிஷோர் : மச்சான் இன்னைக்கி காலைல கூட திவ்யா என்கிட்ட குழந்தைய பத்தி பேசினா டா
 
சதீஷ் : என்னடா பேசினாங்க 

கிஷோர் : நம்ம சீக்கிரமே குழந்தை பெத்துக்கலாம். நேத்து உங்க பிரெண்ட்ஸ் எல்லாரும் குழந்தையோட இருந்தாங்க. எனக்கும் அதை பார்த்து ஆசை வந்துடுச்சுன்னு சொன்னாடா 

சதீஷ் : நீ என்னடா சொன்ன 

கிஷோர் : நான் சரின்னு சொல்லிட்டேன் டா 

சதீஷ் : சூப்பர் டா அப்புறம் அதுக்கான வேலைய பாரு டா.. சீக்கிரமே அவங்க பிரக்னன்டாக்கி ஒரு குழந்தைய பெத்துக்கோ. குழந்தை வந்துருச்சுன்னா திவ்யா போக மாட்டாங்க. நீ திவ்யாவோட சந்தோஷமா வாழலாம் 

கிஷோர் : சரி மச்சான் அப்படியே பண்றேன் 

சதீஷ் : எனக்கு உன்ன பாத்தா பாவமா தான் இருக்கு ஆனா என்ன பண்றது நடந்தது நடந்து போச்சு.நேத்து நீ அமைதியா போயிட்டு அமைதியா வந்து இருந்தா யாருக்கும் எந்த பிரச்சனை வந்திருக்காது.ஒரு பொண்ணால இவ்ளோ தூரம் பண்ண முடியும்னு நீ சொல்லி தாண்டா எனக்கு தெரியுது.

 

கிஷோர் : நான் என்னடா பண்ண.. பத்து வருஷத்துக்கு முன்னாடி எனக்கு துரோகம் பண்னுனா அதனால இப்போ போய் சொன்னேன். அதுக்கு அவ இப்படி பண்ணுவான்னு நா எதிர் பார்க்கவே இல்லடா
 
சதீஷ் : சரி மச்சான் பீல் பண்ணாத.. "மறப்போம் மன்னிப்போம்" . ஆனால் நீ திவ்யாவ தள்ளிவச்சு பார்க்காத மச்சான். மஞ்சுளா உன்ன பாக்க வச்சதே  உங்க ரெண்டு பேருக்குள்ளே டைவஸ் ஆகணும்னு கூட இருக்கலாம். அதனால நீ திவ்யாவை வெறுத்துடாத. எனக்கு தெரியும் திவ்யா அந்த மாதிரி பொண்ணு கிடையாது. அவங்க உனக்காக தான் கண்டிப்பா அப்படி பண்ணியிருப்பாங்க. 

கிஷோர் : அது எப்படி மச்சான் அவள வெறுத்து ஒதுக்குவேன். அவ என்னோட வாழ்க்க டா 

சதீஸ் :  புரிது மச்சான் சில நேரங்கள்ல நம்ம நம்ம பொண்டாட்டிய லவ் பண்றத விட அவங்க நம்மளை அதிகமா லவ் பண்ணுவாங்க. அது சில நேரம் அவங்கள இந்த மாதிரி பண்ண வைக்குள். அப்படி ஒன்னு தான் நேத்து உன் வாழ்க்கையிலயும் நடந்திருக்கு நிச்சயமா சொல்றேன் திவ்யா உனக்காக தான் அப்படி பண்ணி இருப்பாங்க. இதுவரைக்குள் நட்ந்தத விடு டா.. இனிமேல் அதிகமா அவங்க மேல லவ்வு காட்டு. ஆபீஸ் ஆபீஸ்னு இருக்காதா கொஞ்சம் அவளுக்காக டைம் ஸ்பென்ட் பண்ணு. வெளில கூட்டிட்டு போ. நல்லா ஊர் சுத்துங்க. உன்கிட்ட என்ன பணமா இல்ல.. சீக்கிரமே ஒரு குழந்தையை பெத்துகிட்டு ஒரு ஹேப்பி லைஃப் நீ வாழனும் மச்சான். இது காலப்போக்குல மறைஞ்சிறும். நீ இப்படி ஒரு விஷயம் நடந்தத பாக்கவே இல்ல. திவ்யா உனக்கு இன்னும் சுத்தமானவளாக தான் இருக்காங்க. அதனால தான் குழந்தை பெத்துக்கலாம்னு அவங்களோ கேட்டிருக்காங்க. மச்சான் நேத்து நடந்ததை கெட்ட கனவா நெனச்சு மறந்துடுறா.. 

கிஷோர் :  சரி மச்சான் மறந்துடுறேன்..ஆனா  எனக்கு ஒரே ஒரு கேள்விதான் மனசுல ஓடிக்கிட்டே இருக்கு? 

சதீஷ் : என்னடா சொல்லு? 

கிஷோர் : இல்ல மச்சான் கார்த்திக்னு  ஒருத்தன் என்னை ஏமாத்திட்டான்.. என்னோட லவ்வர என்கிட்ட இருந்து பிரிச்சிட்டான்னு நான் திவ்யா கிட்ட சொல்லி இருக்கேன் டா.. அப்படிங்கிற போ திவ்யா எப்படிடா மறுபடியும் கார்த்திக் கிட்ட போய் மாட்டினா.அது ஒன்னு தாண்டா எனக்கு பதிலே கிடைக்க மாட்டேங்குது 

சதீஷ் : அதுவும் சரிதாண்டா நீ காலைல கூட கார்த்திக் பத்தியும்  மஞ்சுளா பத்தியும்  திவ்யாகிட்ட பேசி இருக்க. ஆனால் சாயங்காலம் மஞ்சுளா விரிச்ச வலையில திவ்யா விழுந்து இருக்கா. ஏன் இப்படி இருக்க கூடாது ?

கிஷோர் : எப்படிடா ?

சதீஷ் : அவன் பேர மாத்தி சொல்லி இருக்க கூடாது... ஏன்னா இந்த பிளான் போட்டது மஞ்சுளாவும் கார்த்திக்கும் சேர்ந்தது தான்னு நினைக்கிறேன்.. நீ மஞ்சுளாவ திட்டுனதுக்கு  அப்புறம் மஞ்சுளா கார்த்திக் இத பத்தி சொல்லி இருப்பா.. அப்போ நீ இன்னும் பழச மறக்கலனு அவளுக்கு தெரிஞ்சிருக்கும். அதனால கார்த்திக் கிட்டே போய் நீ உன் பெயரை சொல்லிடாத வேற பேரு சொல்லு ஏன்னா அவன் இன்னும் பழசெல்லாம் மறக்கலனு சொல்லி இருப்பா‌.. கண்டிப்பா உன் பொண்டாட்டி கிட்ட   அவன் வேற பேரு தான் சொல்லி இருப்பான்..  

கிஷோர் : இப்படி நடந்திருக்குமா டா மச்சான்..

சதீஷ் : மச்சான்  நேத்து என்ன நடந்துச்சுன்னு நீ சொல்றத வச்சு தான் நான் உனக்கு தீர்வு சொல்லிட்டு இருக்கேன். இப்படி நடந்திருக்குமோனு கேட்டுருக்காத.. இப்படியும் நடந்திருக்கும்னு நம்பு.. 

கிஷோர் : சரிடா 

சதீஷ் : இங்க பார் கிஷோர் இதெல்லாம் இப்பவே மறந்துடு..கஷ்டமாதான் இருக்கு. சாப்பிட்டு கை கழுவும் போது இந்த பிரச்சனையும் சேர்த்துக்  கைகழுவீட்டு வந்துரு.. இந்த விஷயம் உனக்கு தெரியாம இருந்தா கூட நீ கூலா இருந்து இருப்ப.. ஆனால் உனக்கு தெரிஞ்சிருச்சு அதனாலதான் உன் மனசு கிடந்து அடிச்சுக்குது. அதுவுமில்லாம இது உன்னோட அக்கா தங்கச்சிக்கு நடந்திருந்தா நீ கந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கமாட்ட. பொண்டாட்டிக்கு நடந்திருக்கு அவ உன் கூட வாழ போறவ அதனால உனக்கு கஷ்டமா தான் இருக்கும். இதுல இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நம்ம தான் மச்சான் நம்மள தேத்தி வெளிலே கொண்டு வரணும். இதை பற்றி திவ்யா கிட்ட பேசினா அப்புறம் நடந்தது எல்லாம் இவருக்கும் தெரிஞ்சு போச்சு இனிமேல் இவர் என்ன ஒரு விபச்சாரி மாதிரி தான் பாப்பாரு அப்படின்னு திவ்யா அவன் மனசுக்குள்ள நினைச்சுகிட்டே உன்னை விட்டு விலகி போயிடுவா. அப்புறம் மஞ்சுளா ஆசைப்பட்ட மாதிரி உனக்கு திவ்யாவுக்கும் டைவர்ஸ் ஆயிடும். அந்த கார்த்திக்கு வேற இன்னும் கல்யாணம் ஆகல அதனால அவன் வந்து திவ்யாவை கல்யாணம் பண்ணிப்பான். 
கிஷோருக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது ஏனென்றால் "நேற்று மாலை மஞ்சுளா சொன்ன அதே வார்த்தையை கன்று சதீஷ் வார்த்தை மாறாமல் சொல்லிவிட்டான் என்று".




சதீஷ் : என்ன மச்சான் சொன்னது புரிஞ்சுதா இல்லையா 

கிஷோர் : புரிஞ்சது மச்சான் நா திவ்யா கிட்ட இத பத்தி பேச மாட்டேன் டா. இது கொஞ்சம் கொஞ்சமா மறக்க முயற்சி பண்றேன் 

சதீஷ் : ஒரு அஞ்சு நாள் லீவு போட்டுட்டு வெளில எங்கயாவது போயிட்டு வாங்க டா.அங்க அவளுக்காக மட்டும் டைம் ஸ்பென்ட் பண்னு. அவங்க கேட்டதெல்லாம் வாங்கி கொடு. அவங்க கிட்ட அன்பா பேசு.. நீ எனக்கு மட்டும்தான் நான் உனக்கு தான் அப்படின்னு அவங்களுக்கு புரிய வை... வாழ்க்கையில நம்ம கசப்பான சம்பவங்களை மறக்கணும்னா  சில சந்தோஷமான தருணங்கள உருவாக்கனும் டா.. போய் கை கழுவிவிட்டு வா இந்த பிரச்சினையையும் சேர்த்து.. நிம்மதியா உட்கார்ந்து வேலை பாரு .ஈவினிங் அவங்களுக்கு பிடிச்சது ஏதாவது ஒன்னு வாங்கிட்டு போ. ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க 

கிஷோர் : சரி மச்சான் 

சதீஷ் : அப்புறம் எதுக்கும் அவங்க மேல ஒரு கண் இருக்கட்டும் சரியா

கிஷோர் :  சரி மச்சான் எனக்கு வேலைக்கு லேட் ஆகுது... பாய் ஈவினிங் போகும்போது மீட் பண்ணலாம் என்று சொல்லிவிட்டு சதீஷ் அவனது டிபன் பாக்சை எடுத்து விட்டு சென்றான்.அவன் சென்றவுடன் கிஷோர் அப்படியே ஒரு பத்து நிமிடம் அங்கேயே அமர்ந்து அவன் சொல்லியதை மனதில் ஓட்டிப் பார்த்து கொண்டிருந்தான். பிறகு "அவள் நம்மை விட்டு செல்ல கூடாது என்றாள், அவளை அதிகமாக காதலிப்பதுதான் இதற்கு ஒரே வழி" என்று முடிவு செய்துவிட்டு டிபன் பாக்சை எடுத்து லஞ்ச் பாக்ஸில் போட்டு விட்டு கைகளை கழுவி, முகத்தையும் கழுவி ஒரு தெளிவான மனிதனாக தெம்போடு வேலையில் அமர்ந்தான்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக