அறிமுகமற்ற ஆணுடன் - பகுதி - 1

 வேலை முடிந்து  நான் அலுவலகத்தை விட்டுக் கிளம்பும்போது மழை இல்லை. வானம் மட்டும் மேகமூட்டம் போட்டிருந்தது. இந்த மழை வரப்போவதில்லை  என்று நினைத்துக் கொண்டு தலைக்கவசம் அணிந்து கிளம்பினேன். சரியாக நான் கிளம்பிய பத்தாவது நிமிடத்தில் மழை பிடித்துக் கொண்டது. எடுத்தவுடன் பெரிய மழையாக இல்லை. சிறிய தூரலாக ஆரம்பித்தது. நான் பைக்கை வேகப் படுத்தினேன். ஆனாலும் அடுத்த சில நிமிடங்களில் என் உடைகளும், உடைக்குள்ளிருந்த என் உடலும் நனையத் துவங்கியது. அதனுடன் சேர்த்து  என் மொபைலும் நனைவதை உணர்ந்து  அருகில் இருந்த  ஒரு அரசுத்துறை அலுவலக வளாகத்தில் நுழைந்து பைக்கை நிறுத்தினேன்.. !!

நான் வந்து செல்லும் வழியில் இருக்கும் அலுவலகம் அது. மெயின் ரோட்டில்  இருந்து பிரிந்து செல்லும்  ஒரு கிளச் சாலையில் இருந்தது. அது ஒரு துணை அலுவலகம் என்பதால் காம்பவுண்டு சுவர் கிடையாது. ஆனால் அலுவலக வளாகத்தில் அசோக மரங்கள் உட்பட வேறு சில மரங்களும் இருந்தன. அந்த அலுவலகத்தின் வாயிலில் எனக்கு முன் அங்கே இரண்டு பெண்கள் நின்றிருந்தனர்.. !!


 நான் பைக்கை நிறுத்தி விட்டு ஓடிப் போய் நனையாமல் நின்று தலைக் கவசத்தைக் கழற்றினேன். அந்தப் பெண்கள் இருவரும் மழையில் நனைந்து  வந்த என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர். இருவரின் தோள்களிலும் பேக் இருந்தது. ஆனால் அலுவலகம் பூட்டியிருந்தது. இவர்கள் இருவரும்  இந்த அலுவலகத்தின் பணியாளர்களாக இருக்க வேண்டும்  என்று தோன்றியது. இருவரின் உடைகளிலும், தோற்றத்திலும் அவ்வளவு நேர்த்தியும் ஈர்ப்பும் இருந்தது. ஆனால் இருவருமே திருமணம்  ஆனவர்கள்  என்பதை பார்த்தவுடனே புரிந்து கொள்ளும் அளவுக்கு குடும்பப் பாங்காவும் இருந்தார்கள். இரண்டு பெண்களும் தோற்றத்திலும்,  உயரத்திலும் சிறிது மாறுபட்டிருந்தாலும் இருவருமே அழகாய்த்தான் இருந்தனர்.. !!

என்னை அடிக்கடி ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த அவர்களைப் பொதுவாய் பார்த்து  ஒரு புன்னகை காட்டிவிட்டு மொபைலை எடுத்து பேண்ட் பாக்கெட்டில் வைத்தேன். பின் கைக்குட்டை எடுத்து  என் முகம், கை எல்லாம் துடைத்தேன்.. !! 

மழை சிறிது  அதிகரித்திருந்தது. அதனுடன் சேர்ந்து வீசும் ஈரக் காற்றுக்கு நனைந்திருருந்த என் உடலின் சிறு முடிகள் எல்லாம் சிலிர்த்துக் கொண்டு நின்றன.

திடுமென அந்தப் பெண்களில் ஒருவரின் போன் அடித்தது. கொஞ்சம் குள்ளமாக இருந்த பெண் தன் ஹேண்ட் பேகைத் திறந்து போனை எடுத்து சன்னமாகப் பேசினாள். அவள் பேசி முடித்ததும் பக்கத்தில்  இருந்தவளிடம் லேசான பதட்டத்துடன் சன்னக் குரலில் ஏதோ சொன்னாள். நான் தயங்கித் தயங்கி அந்தப் பெண்களைப் பார்த்தேன். அவர்கள்  இருவரும் ரகசியமாக  ஏதோ ஒன்றை பேசிக் கொண்டிருந்தனர். அதில்  அவர்கள்  என்னையும் குறிப்பிடுவதைப் போல எனக்குத் தோன்றியது.. !!

பத்து நிமிடங்கள் கழித்து போன் பேசிய பெண்..

"நீங்க எங்க போறீங்க?" என்று என்னைப் பார்த்துக் கேட்டாள். 

அவள் குள்ளமாக இருந்தாலும் சற்று பூசினாற் போன்ற தடித்த உடலமைப்புடன் அம்சமாய் இருந்தாள். 

"........" நான் போகும் இடத்தைச் சொன்னேன். இங்கிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவு. அங்குதான் என் வீடு.

"நாங்களும் அந்த பக்கம்தான் போகணும்" எனச் சொன்ன அவளிடம்  ஏதோ ஒரு தயக்கம்  இருந்தது. 

"அப்படியா? எங்கே?" என்றேன்.

அருகருகே  இருக்கும்  இரண்டு  ஏரியாக்களின் பெயர்களைச் சொன்னார்கள். சில வார்த்தைகள் இருவரும் பேசிய பின் முதலில்  என்னுடன் பேசிய பெண் லேசாக தயங்கியபடி கேட்டாள். 

"போற வழில எங்களை ட்ராப் பண்ண முடியுமா? ப்ளீஸ்.."

"ஷ்யூர்" என்றேன்.

 மழையை காரணம் காட்டி "ஆடிட்டிங் வரதுனால கொஞ்சம்  ஒர்க் இருந்துச்சு. அதை முடிக்கறதுக்குள்ள மழை வந்துருச்சு. பஸ் ஸ்டாப் போறதுக்குள்ளயே மழைல நனைஞ்சுருவோம்னு இங்கயே நின்னுட்டோம்" என்றாள். 

சற்று உயரமாக இருந்த இன்னொரு பெண் "பட்.. இவளுக்கு  ஒரு ப்ராப்ளம். உடனே போயாகணும்" என்றாள். 

"ஓஓ.." நான் கேள்வியாய் பார்த்தேன். 

"ஸ்கூல் விட்டு வந்த இவ பையன் எங்கயோ கீழ விழுந்து  அடி பட்டுகிட்டானாம். போய் ஆஸ்பத்திரி கூட்டிட்டு போகணும்னு இப்ப..  ஒரு நிமிசத்துக்கு முன்னாடி பக்கத்துல இருக்குறவங்க போன் பண்ணி சொன்னாங்க"

"உடனே போகணுமா?"

"ஆமா. பஸ்னா கொஞ்சம் லேட்டாகும். இப்ப பாருங்க மழையும் கொஞ்சம் குறைஞ்சிருச்சு. லேசாதான் இருக்கு. ரொம்ப நனைய மாட்டோம்"

நான் மழையைப் பார்த்தேன். காற்றில்லாததால் இந்த சில நிமிடங்களில் மழை வலு குறைந்து  லேசாகத்தான் தூரிக் கொண்டிருந்தது. ஆனாலும் வெளியில் இறங்கினால் மழையில் நனைவோம் என்று தோன்றியது. 

"போலாங்கறீங்ளா?" லேசான தயக்கத்துடன் கேட்டேன். 

"உங்களுக்கு  ஆட்சேபனை இல்லேன்னா.." என்றாள். 

யோசித்தேன். வீட்டுக்கு செல்வதுதானே கொஞ்சம் நனைந்தால்தான் என்ன? இது இரு உதவிதானே? அவர்களாய் முன்வந்து கேட்கும்போது ஏன் அதை புறக்கணிக்க வேண்டும்? நான் கிளம்பத் தயாரானேன். அவர்களைப் பார்த்து 

"நோ ப்ராப்ளம்" என்றேன்.

மீண்டும் என் தலைக் கவசத்தை எடுத்து தலையில் மாட்டினேன். 

"தேங்க்ஸ்" இரண்டு பெண்களும் கோரஸாகச் சொன்னார்கள்.. !!

வெளியே கை நீட்டி மழையைச் சோதித்தபின் பைக்கை எடுத்து திருப்பி நிறுத்தினேன். இரண்டு பெண்களும் புடவையை தலைக்கு மேல் தூக்கி முந்தானை குடை பிடித்து வந்தார்கள். முதலில் உதவி கேட்ட குள்ளமான பெண் எனக்குப் பின்னால்  அமர்ந்தாள். கொஞ்சம் தயங்கி உட்கார்ந்து பின் தன் தோழிக்கு இடம் விட்டு நகர்ந்து என் பின்னால் இன்னும் நெருக்கமாக வந்தாள். நான் இருவருக்குமாக இடம் விட்டு முன்னகர்ந்தாலும் என் மனது எதிர்பார்த்தது நடந்தது. அவளின் மெத்தென்ற மென் கலசம் வெகு இயல்பாக  என் முதுகை அழுத்தி முத்தமிட்டு விலகியது. அவள் அசைந்து  உட்கார்ந்ததில் அவளின் வலது தொடையும் என் பின் பக்கத்தில் முட்டியது. அவளுக்குப் பின் அவளின் தோழி நெருக்கியபடி உட்கார்ந்தாள்.

என்னால் இயன்ற அளவு நான் நன்றாக முன்னால் நகர்ந்து  உட்கார்ந்து கொண்டேன்.

"நல்லா உக்காந்துக்கங்க" என்றேன். 

"ம்ம்.." முன்னவள் இன்னும்கூட என்னை நெருக்கினாள். 

அறிமுகமற்ற ஒரு ஆணுடன் உட்கார்வதைப் போன்ற ஒரு கூச்சமோ தயக்கமோ அவர்களிடம் பெரிய அளவில் எதுவும் தெரியவில்லை. நன்றாக பழகிய அவர்கள் வீட்டு ஆணுடன் உட்கார்வதைப் போல இயல்பாக உட்கார்ந்தனர். 

"போலாங்க"

நான் பைக்கை நகர்த்தினேன். வெளியே மழைதான். ஆனால்  அவ்வளவு பலமாக இல்லை. காற்றின்றி லேசான மழை தூரிக் கொண்டிருந்தது. அதற்காக நனைய மாட்டோம் என்றெல்லாம் சொல்ல முடியாது. நனையவும் செய்தோம். 

சிறிது தூரம் பயணித்தபின் நான் கேட்டேன். 

''நீங்க ரெண்டு பேரும் இங்கதான் ஒர்க் பண்றீங்களா?"

"ஆமாம்" என்றனர்.

என் முதுகில் அணைந்து தன் மென் பந்துக் கலசங்களால் இதமான சுகமளித்துக் கொண்டிருந்தவள்,

 "நீங்க? " என்றாள்.

"........" சொன்னேன். என் அலுவலகம், வேலை எல்லாம்.. !!

மழை காரணமாக வேகமாகவும் பைக்கை ஓட்ட முடியவில்லை. அதே சமயம்  அங்கங்கே ஸ்பீடு பிரேக்கர் வேறு தடையாக  இருந்தது. ஒரு வகையில்  எனக்கு  அது மகிழ்ச்சிதான். என்னை ஒட்டி உட்கார்ந்திருந்த பெண் தன் வல மார்பகத்தை என் முதுகில் வைத்து நன்றாக அழுத்திக் கொண்டிருந்தாள். சில அசைவுகளின் போது நன்றாகவே அழுத்தி எடுத்தாள். மழையின் ஈரக் காற்றில் அந்த அணைவும் அழுத்தமும் என் ஆண்மைக்கு இதமளித்து மிதமான சூட்டில் எழும் விரைப்பைக் கொடுத்தது. திடமற்ற அவள் முலையின் மென்மையை என் முதுகு நன்றாக உணர்ந்தது. நான் எப்படி  அவளின் கொழுஞ்சதை பந்தின் மென்மையை என் முதுகில்  உணர்கிறேனோ அதைப் போலவே அவளும் அந்த உணர்ச்சியை அடைந்தே இருப்பாள் என்பதில் சந்தேகம் இல்லை. அவள் என்னதான் இயல்பாக இருப்பதைப் போல காட்டிக் கொண்டாலும், முதன்முறை சந்திக்கும் ஒரு அன்னிய ஆணின் முதுகில் தன் முலையை பதிய வைத்தபடி பயணிப்பது என்பது ஒரு திருமணமான குடும்பப் பெண்ணுக்கு கிளர்ச்சியையும் மீறி மனதுக்குள் ஒரு தவிர்க்க முடியாத போராட்டத்தைக் கொடுத்தே இருக்கும்.. !!


மழை குறையவும் இல்லை. கூடவும் இல்லை. நாங்கள்  அதிகம் நனையவுமில்லை. ஆனாலும் கொஞ்சம் நனைந்திருந்தோம். ஆறு கிலோ மீட்டர் தொலைவு தான்டி எனக்குப் பின்னால் இரண்டாவதாக  உட்கார்ந்திருந்த பெண் "அந்த பஸ் ஸ்டாப்ல என்னை எறக்கி விட்றுங்க" என்று கொஞ்சம் சத்தமாகச் சொன்னாள். 

நான் அவள் சொன்ன இடத்தில் பைக்கை நிறுத்தினேன். கடைசியில்  இருந்த பெண் இறங்கிக் கொண்டாள்.

"ரொம்ப தேங்க்ஸ்ங்க" என்று இறங்கி இடை துவளும் முலையெழுச்சியை மறைத்தபடி தலைக்கு மேல் முந்தானைக் குடையுடன் என் பக்கத்தில் வந்து நின்று என் முகத்தைப் பார்த்துச் சிரித்தாள். 

''இங்கதான் உங்க வீடா?" நானும் அவள் முகத்தை சிறிது  உற்றுப் பார்த்தேன். நீண்டமைந்த முகவெட்டில் அவளின் மூக்கு மட்டுமே கூர்மையாகத் தெரிந்தது. சுருங்கிய சிறு கண்களும் மெல்லிதழ்களும் சிரிப்பில் பளிச்சிடும் வெண்பற்களும் பெண்மையின் இயல்பெனவே ஈர்ப்பு கொண்டிருந்தது. 

"உள்ள போகணும்'' திரும்பி கை காட்டிச் சொன்னாள். பின் தன் தோழியைப் பார்த்து, "நல்லா உக்கோந்துக்கோடி. நீ சீக்கிரம் போய் பையன ஆஸ்பத்திரி கூட்டிட்டு போ. நான் போன் பண்றேன்" என்றாள். 

"சரிடி" அவர்களின் கண்கள் ரகசியமாக  ஏதோ ஒன்றை பேசிக் கொள்வதைப் போலிருந்தது. இருவர் கண்களையும் என்னால் பார்க்க முடியாததால் அது எனக்கு தெளிவாகவில்லை.. !!

மழையின் மென்தூரலில் நனைவதை தவிர்க்க உடனே விடைபெற்று கிளம்பினோம். இவ்வளவு நேரமும்  எனக்குப் பின்னால் நெருக்கமாக முதுகில் முலையணைந்து உட்கார்ந்து கொண்டிருத்த பெண் இன்னும் சிறிது பின்னால் நகர்ந்து எங்கள் இருவருக்கும்  இடையில் சிறிது இடைவெளி விட்டு நன்றாக  உட்கார்ந்து கொண்டாள்.

என் முதுகுக்கும் அவளின் மென் கலசத்துக்கும் இடையில் நன்றாகவே   இடைவெளி உண்டாகியிருப்பதை என் முதுகில் அறையும் ஈரக் காற்று  எனக்கு உணர்த்தியது. அதன்பின்னும் நான் மழையின்  தூரலில் நனைந்தபடி மெதுவாக  ஓட்டிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.  பைக்கின் வேகத்தை சிறிது  அதிகப் படுத்தினேன். காற்றில் படபடத்துப் பறக்கும் தன் புடவைத் தலைப்பை இழுத்துப் பிடித்துக் கொண்டாள். 

"எத்தனை குழந்தைங்க?" நான் பைக்கை ஓட்டியடடி பக்கவாட்டில் திரும்பிக் கேட்டேன். 

"ரெண்டு" என்றாள். பின்  "ஒரு பையன், ஒரு பொண்ணு"

"அடிபட்டது பையனுக்கா?  பொண்ணுக்கா?"

"பையனுக்கு. அடங்கவே மாட்டான். செரியான குறும்பு. என்ன பண்ணி வெச்சிருக்கானு தெரியல. பக்கத்து வீட்டு அக்கா ஆஸ்பத்திரி கூட்டிட்டு போகணும்னு சொன்னாங்க.." அவள் குரலில் ஒரு தாயின் தவிப்பிருந்ததை உணர முடிந்தது. 

"எத்தனை வயசு?"

"பையனுக்கு ஏழு, பொண்ணுக்கு அஞ்சு"

"ஓஓ.. குட்டி பசங்களா?"

"ம்ம்.. அதான் கவலை"

"பாத்துக்க யாரும் இல்லையா?"

"மாமியா இருக்காங்க. ஆனா அவங்க ரெண்டு நாள் முன்னதான் பொண்ணு வீட்டுக்கு போனாங்க. இந்த கேப்புல இப்படி.." அவளின் குரலில் நியாயமான கவலை தெரிந்தது.. !!

அடுத்த ஐந்து நிமிடத்தில் அவள் இறங்க வேண்டிய இடம் வந்தது. 

"அங்க நிறுத்துங்க" என்று ஒரு குறிப்பிட்ட இடத்தை கை காட்டிச் சொன்னாள்.

"இங்கதான் வீடா?"

"இல்லங்க.. கொஞ்சம் நடந்து  உள்ள போகணும்"

"மழைல ஏன் நனைஞ்சுட்டு நடந்து போறீங்க.? உக்காருங்க உங்க வீட்லயே விட்டர்றேன்"

"இல்லைங்க.. பரவால. உங்களுக்கு சிரமம்"

"ஏங்க இவ்வளவு தூரம் நனைஞ்சுட்டும் வந்துட்டேன். இதுக்கு மேலயும் என்னங்க சிரமம்? உக்காருங்க"

"தேங்க்ஸ்.." சிரித்தாள்.

 அவளின் வீடு எங்கிருக்கிறது எனக் கேட்டு நேராக வீட்டின் முன்பே கொண்டு போய் நிறுத்தினேன். அவள் இறங்கினாள். 

"ரொம்ப தேங்க்ஸ்ங்க. வீட்டுக்கு வந்துட்டு போங்க" என்றாள். 

"பரவால்ல.." நான் சொல்ல வீட்டினுள்ளிருந்து ஒரு குட்டிப் பெண் ஜன்னல் திறந்து வெளியே பார்த்தது.

"அம்மா வந்தாச்சு" என்று சத்தமாகக் கத்தியது.

உடனே கதவு திறந்தது. அவள் உள்ளே போய் கால் அடிபட்டிருக்கும் தன் மகனைப் பார்த்தாள். அருகில்  இருந்த பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் பேசி விட்டு  உடனே வெளியே வந்தாள். மழையில் நனைந்தபடி பைக்குடன் நின்றிருந்த  என்னைப் பார்த்து 

"வந்துட்டு போங்க" என்று கனிவாக அழைத்தாள். அவள் பார்வை என் முகத்தில் அழுத்தமாய் பதிந்தது. 
அவள் முழுக்க நனையவில்லை என்றாலும் சிறிது நனைந்துதான் இருந்தாள். கொஞ்சமாக நனைந்து விட்ட புடவை அவள் பருத்த தனங்களின் ஏற்ற இறக்கத்தை சற்று இறுக்கமாகக் காட்டியது. என்னால் அவளின் முலை மேடுகளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.  இருப்பினும் நாகரீகம் கருதி என் பார்வையை அவள் முகத்துக்கு மாற்றினேன். 

"பரவால. பையனுக்கு எப்படி  இருக்கு?"

"நடக்க முடியல. ஹாஸ்பிடல் போகணும்" 

"அடி பலமா?"

"முட்டில பட்றுக்கு" அவள் குரலில் கலக்கம் தெரிந்தது. முகத்திலும் ஒருவித குழப்பம். 

"ஆஸ்பத்திரி  எப்படி போவீங்க. இங்க ஆட்டோ கிடைக்குமா?"

"இங்கல்லாம் ஆட்டோ கிடைக்காது. அவரு வரதுக்கும் நைட்டாகிரும். யாரையாவது ஹெல்ப் கேட்டுதான் கூட்டிட்டு போகணும்" திரண்டெழுந்த மார்பரகே கொஞ்சம் சரிந்திறங்கிவிட்ட வலது பக்க முந்தானையை மேலே இழுத்துமூடி சரி செய்தாள்.

"உங்களுக்கு  ஆட்சேபனை இல்லேன்னா கூட்டிட்டு வாங்க. நானே ஹாஸ்பிடல் கொண்டு போய் விடறேன்" என்றேன்.

"உங்களுக்கு சிரமம் " தயக்கத்துடன் சொன்னாள். 

"பரவாலங்க. உதவிதானே.? பையனுக்கு அடி பட்றுக்கு.."

"இந்த மழை வேற.."

"பெரிய மழை இல்லீங்க. பையனை மட்டும் பாதுகாப்பா கூட்டிட்டு வாங்க.. போயிடலாம்"

"இங்க முன்னால இருக்குற ஆஸ்பத்திரிக்கு போனா போதும்" என்று விட்டு அவள் மீண்டும் உள்ளே போனாள்.. !!

மழை பெரிய  அளவில் இல்லை என்பதால் நான் பைக்கை விட்டு இறங்கவில்லை. இரண்டு நிமிடங்களில் அவள் தன் பையனுக்கு ஓவர் கோட் மாதிரி  ஒன்றை மாட்டி பையனையும் தூக்கிக் கொண்டு  குடையுடன் வெளியே வந்தாள். அவள் உடை மாற்றவில்லை. அதே புடவைதான். பையனை என் பின்னால்  உட்கார வைத்து அவனுக்குப் பின் உட்கார்ந்து பெண்ணைப் பார்த்து..

"ஆண்ட்டி வீட்லயே இரு.. அண்ணாக்கு ஊசி போட்டுட்டு வந்துர்றோம்" எனச் சொல்லி டாடா காட்டினாள். 

ஊசி என்பதால் பயந்து போன குட்டிப்பெண் தலையை ஆட்டி டாடா காட்டியது.

  அவளை அருகில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போய் நனையாத இடத்தில் நிறுத்தி இறக்கி விட்டேன். அவள் இறங்கி பையனை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள். 

"ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ங்க.. பெரிய  உதவி பண்ணியிருக்கீங்க.  பாவம் மழைக்கு நிக்க வந்தீங்க. உங்களை ரொம்ப சிரமப் படுத்திட்டேன். ஸாரி" என்றாள். 

"பரவால்லீங்க. நல்லதுதானே செஞ்சிருக்கேன். பையனை கூட்டிட்டு போய் காட்டுங்க"

"சரிங்க. ரொம்ப தேங்க்ஸ்"

"போறப்ப எப்படி போவீங்க?"

"இங்க ஆட்டோ கெடைக்கும். நான் போறப்ப ஆட்டோல போய்க்கறேன்"

"சரிங்க.. உங்களுக்கு உதவுனதுல எனக்கும் மகிழ்ச்சி" நான் பையன் கன்னத்தில் கிள்ளினேன். "பாத்து விளையாடுங்க செல்லம்.  அடிபட்டா வலிக்குமில்ல?"

பையன் வீங்கிய முகத்துடன் தலையை மட்டும்  ஆட்டினான். நான்  பைக்கை கிளப்பினேன். 

"சரிங்க வரேன்"

"ஒரு நிமிசம்" என்றாள்.

நிறுத்தினேன். "என்னங்க?"

"ஸாரி, உங்க பேரு கூட என்னன்னு தெரிஞ்சுக்கல?"

"நிருதி"

"ரொம்ப நன்றிங்க" 

"உங்க பேரு?"

"கமலி" அவள் பெயர் சொல்லும் போது அவளின் முகத்தில் பொங்கிய வெட்கம் எனக்குள் ஒரு மெலிதான சிலிர்ப்பைக் கொடுத்தது. 

"உங்கள மாதிரியே அழகாருக்கு" என்றேன். 

''என் பேரா?"

"இல்லங்க.. உங்க குழந்தை.."

சிரித்தாள். சிரித்தேன். அவளின் சிரிப்பில் எல்லைகளை கடந்து விட்ட ஒரு நட்புணர்வு இருப்பதைப் போல் தோன்றியது. அது என் மனதுக்கு இதமாய் இருந்தது.

"ப்ரீயா  ஒரு நாள் வீட்டுக்கு வாங்க'' என்றாள். 

"எப்படி வரது?"

"ஏன்..?"

"இல்ல.. பழக்கமில்லாம.. திடுதிப்புனு.."

"பழகிட்டோமே..?"

"சரிதான். பட்......."

"என்ன?" சிறிது குழப்பமாய் பார்த்தாள். 

"உங்க நெம்பர் குடுத்தா.. பேசி பழகிக்கலாம்" தயக்கத்துடன் கேட்டேன். 

அவளும் லேசான தயக்கத்துடன்  என்னைப் பார்த்தாள். நெம்பர் குடுக்கலாமா வேண்டாமா என்கிற குழப்பம் அவள் முகத்தில் தெரிந்தது. 

"விருப்பமில்லேன்னா வேண்டாம்" என்றேன். 

"ச.. அப்படி இல்ல.." என்று தன் நெம்பரைச் சொன்னாள்.

நான் மொபைல் எடுத்து  எண் அழுத்தி டயல் செய்தேன். அவள் கைப்பைக்குள் போன் அடித்தது. 

"என் நெம்பர். சேவ் பண்ணிக்கோங்க"

"ம்ம்" தலையாட்டினாள். 

"சரி. வெட்டி நாயம் பேசிட்டிருக்காம பையனை கூட்டிட்டு போய் டாக்டர்கிட்ட காட்டுங்க. நான் கிளம்பறேன்"

"ரொம்ப தேங்கஸ்ங்க"

"இட்ஸ் ஓகேங்க. வரேன்" பையனிடம் டாடா காட்டிவிட்டுக் கிளம்பினேன்.. !!

அன்றிரவு எனக்கு கமலியின் நினைவு இயல்பாக வந்து போனது. அவளின் வட்ட முகம் கொண்ட குள்ள உருவமும் தடித்த உடலும் முந்தானைச் சரிவில் நான் கண்ட நன்கு கொழுத்துருண்ட மென்முலைகளும் என் மனக்கண்ணில் தோன்றி என்னைக் கிளர்ச்சியுற வைத்தது. அவள் மொபைல் நெம்பரை வாட்சப்பில் அடிக்கடி செக் பண்ணிக் கொண்டே இருந்தேன். அவள் ஆன்லைனில் வரவே இல்லை.  வாட்ஸப் டிபியில் அவளின் இரண்டு குழந்தைகளையும் இணைத்து ஒரு படத்தை வைத்திருந்தாள்.. !!


 அடுத்த நாள் என் வேலைப் பளுவில் கமலியை நான் மறந்து போனேன். மாலை கிளம்பி அந்த அலுவலகத்தைக் கடக்கும் போது மீண்டும்  அவள் நினைவு வந்தது. ஆனால் இன்று அந்த அலுவலகத்தில் யாரும்  இல்லை. அவள் வீடு தெரியும் என்பதால் அவளை வீட்டுக்குப் போய் பார்க்கலாமா என்று கூட ஒரு  எண்ணம் எழுந்தது. ஆனால் அது மரியாதைக்குரியதாக இருக்காது என்றுணர்ந்தேன். 

அன்றிரவு வாட்ஸப் ஸ்டேட்டசில் அவள் சில காதல் பாடல்களை வைத்திருந்தாள். அவைகளை பலமுறை கேட்டேன். திருமணம்  ஆனவள் காதல் பாட்டுக்களை ஸ்டேட்டஸாக வைக்கிறாள் என்றால், கணவனைத் தவிர்த்து  பிற ஆணுடன் காதலாகியிருப்பாளோ என்று தோன்றியது. பின்னர்  'சீச்சீ.. அப்படி எல்லாம் ஒன்றும் இருக்காது'  என்று நினைத்து என்னைத் தேற்றிக் கொண்டேன். இரவு பத்து மணிக்கு அவளுக்கு  ஒரு குட்நைட் படம் அனுப்பினேன். அதற்கு பதில் இல்லை. 

அடுத்த நாள் காலையில் நான் தூங்கியெழுந்து கண் விழித்து என் மொபைல் எடுத்துப் பார்த்து சிறிது மகிழ்ச்சியடைந்தேன். கமலி எனக்கு 

"குட்மார்னிங்" படம் அனுப்பியிருந்தாள். அவள் அனுப்பிய நேரம் பார்த்தேன். அதிகாலை ஐந்து மணி. நேரமே எழுந்து விடுவாள் போல. பதிலுக்கு நானும் அனுப்பினேன். 

அன்றிரவு  எட்டரை மணிக்கே அவள்  எனக்கு குட்நைட் அனுப்பி விட்டாள். நான் பத்து மணிக்கு  அனுப்பினேன். அவள் வாட்ஸப் ஸ்டேட்டசில் இன்றும் காதல் பாடல்கள்தான். 

இரண்டு நாட்களுக்குப் பின் இரவு எட்டு மணிக்கு  ஆன்லைனில் வந்தாள் கமலி.

நான் ஒரு 'ஹாய் ' சொன்னேன். 

அவள் உடனே பதில் அனுப்பவில்லை. சில நிமிடங்கள் கழித்து..  

'ஹாய்' சொன்னாள். 

'ஹவ் ஆர் யூ?' நான். 

'பைன் வாட் அபவுட் யூ?'

'குட்'

அப்படியே பேச்சு வளர்ந்தது. 

'பையனுக்கு இப்ப எப்படி இருக்கு?' என்று கேட்டேன். 

'பரவால. நடக்கறான்' 

'ஸ்கூல் போறானா?'

'போறான்'

'உங்க அத்தை வந்துட்டாங்களா?'

'இன்னும் வரல'

'உங்க ஹஸ்பண்ட்?'

'அவர் வரதுக்கு டென் ஓ க்ளாக் ஆகும்'

'ஓஓ..'

'உங்க வொய்ப் என்ன பண்றாங்க?' என்ற அவள் கேள்வியில் சற்று தடுமாறினேன். என்னதூ.. என் வொய்ப்பா? அடிப்பாவி. நான் கல்யாணம்  ஆனவன் என்றா நினைத்தாய்? ஹூம்.. !!

'அலோ.. என் வொய்ப்பா? அது யாருங்க?'

'என்ன இப்படி கேக்கறீங்க. உங்களுக்கு மேரேஜ் ஆய்டுச்சில்ல?"

"நல்லா கேட்டிங்க போங்க. ஐ ஆம் ஸ்டில் பேச்சிலர்ங்க..'

'மை காட்.. ஸாரி.. வெரி ஸாரி.  நான்  உங்களுக்கு  மேரேஜ் ஆகிருக்கும்னே நெனைச்சேன்'

'ஏன் அப்படி நெனைச்சிங்க?'

'தெரியலே. மனசுல அப்படித்தான் தோணுச்சு. அப்போ உங்களுக்கு  இன்னும் மேரேஜ் ஆகலையா?'

'ப்ராமிஸ்ங்க'

'பாத்துட்டிருக்காங்களா? இல்ல.. உங்க சைடுல லவ் கிவ் ஏதாவது...?'

'லவ்லாம் இல்லீங்க. பாத்துட்டிருக்காங்க'

'ஓகே ஸாரி'

'பரவால விடுங்க'

'இப்ப ப்ரீயா இருக்கீங்களா?'

'ப்ரீதான். ஏங்க?'

'மெசேஜ் டைப் பண்ண லேட்டாகுது. கால் பண்ணி பேசலாமா?'

'ஷ்யூர். நானே கால் பண்றேன்'

'ஓகே ' என்றாள். 

நான்  உடனே கால் செய்தேன். இரண்டாவது ரிங்கிலேயே பிக்கப் செய்தாள். 

"ஹலோ" நான்.

"ஸாரிங்க" என்றாள் மிகவும் மெல்லிய குரலில்.

"பரவால்லீங்க"

"நெஜமா.. என் மனசுல உங்களுக்கு  கல்யாணம்  ஆகியிருக்கும்னுதான் தோணுச்சு"

"ஏங்க அப்படி தோணுச்சு? நான்  என்ன அவ்ளோ ஏஜ்டாவே இருக்கேன்?"

"ஹையோ அப்படி இல்லங்க. எனக்கு  ஏன் அப்படி தோணுச்சுனே தெரியல"

"உண்மைய சொல்லணும்னா எனக்கு  இப்ப இருபத்தியெட்டு வயசுதாங்க ஆகுது"

"ஓஓ" சிரித்தாள். "நம்பறேன்.. நம்பறேன்..! ஸாரி..! நீங்க கல்யாணம்  ஆனவர்னு நெனைச்சிட்டுதான் நான்  உங்களுக்கு போன் பண்ணக்கூட யோசிச்சிட்டிருந்தேன்"


"அதனால என்னங்க..."

"இல்ல.. சப்போஸ் நான் போன் பண்றப்ப உங்க மிஸஸ் இருந்து  அவங்க எடுத்து பேசினா என்னாகும்னுதான்.. ஸாரிங்க"

"நல்லா காமெடி பண்றீங்க.."

"ஸாரிங்க.."

"ம்ம்.. சரி விடுங்க"

"ஓகே.  சாப்பிட்டிங்களா?"

"இல்லீங்க இனிமேதான். நீங்க? "

"ம்ம். சாப்பிட்டாச்சு"

"குழந்தைங்க?"

"குழந்தைகளும் சாப்பிட்டு படுத்தாச்சு"

"குழந்தைங்க எப்பயும் இப்படி நேரத்துலயே தூங்கிடுவாங்களா?"

"அப்படியும் சொல்ல முடியாது. ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு மாதிரி"

"நீங்களும் அப்படித்தானா?"

"ம்ம்.."

"அப்பறம்.."

"சொல்லுங்க..?"

"உங்க பிரெண்டு நல்லாருக்காங்களா?"

"எந்த பிரெண்டு?"

"அன்னக்கி உங்க கூட இருந்தாங்களே? நாம மூணு பேரும் ஒண்ணா வந்தமே?"

''ஓஓ.. வானதியா?" சிரித்தாள்.

"வானதியா அவங்க பேரு?"

"ம்ம்.."

"ஆமா.. அவங்கள ஏன் கேட்டிங்க?"

''சும்மா.." என்றேன்.

அரைமணி நேரம் பேசினோம். மேலோட்டமாக என்னைப் பற்றி  அவளும், அவளைப் பற்றி நானும் நிறைய விசாரித்து தெரிந்து கொண்டோம்.. !!

அதன்பின் தினமும் போனில் பேசத் தொடங்கினோம். இரவு எட்டு, எட்டரை முதல் ஒன்பது, ஒன்பதரைவரை சமயத்திற்குத் தகுந்தாற்போல பேசுவோம். அவள் பக்கம் நடந்ததை அவள்  என்னிடம் சொல்லுவாள். என் பக்கம் நடந்ததை நான்  அவளிடம் சொல்லுவேன். கிட்டத்தட்ட பத்து நாட்கள்  இதே நிலை நீடித்தது. ஆனால்  இதற்கிடையில் நாங்கள் சந்தித்துக் கொள்ளவே இல்லை. என் மனதில் அவளைப் பார்க்க  ஆசை இருந்தது. ஆனால் அதற்கு முன் நட்பை பலப்படுத்திக் கொள்ளலாம் என்று என்னை நானே அடக்கிக் கொண்டேன்.. !!
1 கருத்து: