தாய்க்காக தாரம் ஆனேன் - பகுதி - 1

 ஏண்டா பொருக்கி நாயே என்ன காதலிக்கிற மாதிரி நடிச்சி என்ன கல்யாணம் கட்டி என் வாழ்க்கைய சீரழிச்சிட்டியடா? எத்தனை பொண்ணுங்கடா, உணக்கு பலி ஆகி கிட்டு இருக்கிறாங்க சொல்லுடா, இன்னக்கி ஒன்னும் அறியாத பச்ச மண்ணு பத்து வயசு பொண்ண சீரழிச்சிட்டியடா, இதுக்கு மேலேயும் உன்ன சும்மா விட மாட்டேன்டா, இதுக்கு உணக்கு சரியான பாடம் கத்து கொடுப்பேண்டா, ஏண்டா பத்து செண்டி மீட்டர் நீளத்துல அது இருக்குன்னு தாண்டா இந்த ஆட்டம் ஆடுற, இந்த ஆட்டத்துக்கு நான் முடிவு கட்டுறேண்டா, ஏண்டி என்ன ஒன்றும் செய்திடாதே, நான் உன் புருஷன்டி,

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்கிற அந்த காலம் மலை ஏறி போச்சிடா? உன் அந்த உறுப்ப அறுத்து எடுத்துட்டா, நீ எப்படி மற்ற பெண்ணுங்க கிட்ட, தப்பா நடப்பேன்னு பாப்போம்டா
அய்யய்யோ, வலி உயிர் போகுதே, என்ன விட்டுறு, என்ன விட்டுறு,
இதுதாண்டா உணக்கு நான் குடுக்கிற தண்டனை, இந்தாடா நீ கட்டுன தாலி இத நீயே வச்சிக்க, குட்பை.
அன்பு ரசிக பெரு மக்களுக்கு வணக்கம், நீங்கள் இது வரை பொறுமையாக இருந்து நமது கோயில் கொடை விழாவை முன்னிட்டு நடந்த இவள் தான் பெண் என்ற சமூக நாடகத்தை கண்டு களித்தீர்கள் நன்றி. இந்த நாடகத்தில் நடித்த நமது ஊரைச்சேர்ந்த அணைத்து இளைஞர்களுக்கும் மிகவும் நன்றி குறிப்பாக வில்லனாக தோன்றிய தம்பி சிவா, ஹிரோயினாக தோன்றி நம் முன் புரட்சி பெண்ணாக வாழ்ந்து காட்டிய தம்பி சந்திரன், மற்றும் அணைத்து நடிகர்களுக்கும் நமது கோயில் விழாக்கமிட்டியினர் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம். நன்றி வணக்கம்...அப்போது சந்திரா, சந்திரா என்று எனது பக்கத்து வீட்டை சேர்ந்த அண்ணன் ஓடி வந்தார்கள் என்ன என்று கேட்டேன். உன் அம்மாவுக்கு மிகவும் சீரியஸாக உள்ளது. அவங்கள டவுன்ல உள்ள பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போக உன் அண்ண்ணும், அண்ணியும் கார்ல ஸ்டேஜ்க்கு பின்னால காத்து இருக்கிறார்கள் உடனே வா, என்றனர். நான் ஓடி சென்றேன் காரில் ஏறினேன். அம்மா உடம்புக்கு முடியாமல் காரில் படுத்திருந்தார் நான் கதறி அழுதேன், அண்ணனும், அண்ணியும் அழுதனர் கார் வேகமாக சென்று டவுன் ஆஸ்பத்திரி முன் நின்றது. உள்ளே ஸ்டெச்சரில் அழைத்து சென்று ஐ.சி.யூ வார்டில் அட்மிட் செய்தனர். என்னாகுமோ திக் திக் என்றது...

டாக்டரும் நர்ஸ்களும் ரூமை விட்டு வெளியே வருவதும் உள்ளே செல்வதுமாக பரபரப்பாக இருந்தனர். நான், அண்ணன், அண்ணி, உறவினர்கள் சிலர் அழுது கொண்டு ரூம் வாசலில் நின்று கொண்டிருந்தோம். அப்போது வேகமாக வந்த நர்ஸ் இது என்ன சந்த கடையா இப்படி சத்தம் போட்டுகிட்டு இருக்கீங்க வெளிய போங்க இது ஐ.சி.யூ வார்டு இங்க ஒரு பேஷண்டுக்கு ஒருத்தர்தான் நிக்கனும் மீதி எல்லாரும் வெளியே போங்க, செல்லிகிட்டே இருக்கேன்லா வெளிய போங்க என்றார், அந்த நர்ஸ் என்னிடம் வந்து பேஷண்ட் உங்களுக்கு யார் என்று கேட்டார். நான் அம்மா என்றேன், எங்கள் அண்ணியிடம் கேட்டார் மருமகள் என்றார் உடனே நர்ஸ் என்னிடம் நீங்கள் மட்டும் உள்ளே இருங்கள். மீதி எல்லாரும் வெளியே போங்கள் பெரிய டாக்டர் வந்தால் எங்களுக்கு திட்டு விழும் என்று கூறி என்னை தவிர அணைவரையும் வெளியே தள்ளி கதவை பூட்டினார். நான் அங்கே இருந்த சேரில் ஆழ்ந்த யோசனையுடன் அமைதியாக உட்கார்ந்திருந்தேன், அப்போது வேகமாக என் அருகில் வந்த நர்ஸ், மேடம் என்றார், நான் ஒன்றும் புரியாமல் கேட்க்காதவாறு யாரையோ கூப்பிடுகிறார்கள் அமைதியாக உட்கார்ந்து இருந்தேன், மறுபடியும் மேடம் உங்களை தான் என்றார், அப்போதும் நான் ஒன்றும் புரியாமல் உட்கார்ந்து இருந்தேன். பிறகு என்னை கையில் தட்டி மேடம் உங்களை தான் என்றார். என்னது மேடமா, என்ன சொன்னீங்க என்றேன், ஆமா மேடம் உங்கள தான் கூப்பிடுறேன் என்றார். சடாரென்று எழும்பினேன். அப்போது ஜல் என்று கொலுசு சத்தம் கேட்டது. நான் கையை கீழே கொண்டு வரும் போது வளையல் சத்தம் கேட்டது, நன்றாக உற்று பார்த்த போது தான் தெரிந்தது. அந்த கொலுசு சத்தமும், வளையல் சத்தமும் என் காலிலும் கையிலும் இருந்து தான் வருகின்றது என்று. பிறகு சுதாரித்து கொண்டேன். அப்போது தான் எணக்கு நினைவுக்கு வந்தது. நான் நாடகத்தில் பெண்வேடத்தில் நடித்தது. நாடகம் முடியவும், எனது அம்மாவுக்கு சீரியஸ் என்றவுடன் எனது மேக்கப்பையும் சேலையையும் கழட்டாமல் அவசரத்தில் அம்மாவை பாக்க ஓடி வந்தது. அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை என்றவுடன் நான் என்ன கெட்டப்பில் இருக்கிறேன் என கூட உணராதது நடமாடியது தெரிந்தது. பின் நர்ஸிடம் உண்மையை சென்னால் அவமானமாகி விடும் என்று என்னி பெண்ணாகவே நடிக்க துவங்கினேன். என்ன வேனும் மேடம் என்றேன், உள்ள இருக்கிறது உங்க அம்மா தான நீங்க அவங்க மகள் தானே என்று கூறி இதுல கையெழுத்து போடுங்கள் என்று கூறி கையெழுத்து வாங்கி சென்றாள். நான் அதிர்ச்சியில் உறைந்து நின்றேன்...

பின்னர் யோசித்து பார்த்தேன் என்னையே நான் ஏற இறங்க பலமுறை பார்த்து கொண்டிருந்தேன். ஆமாம் என்னை அந்த நர்ஸ் மேடம் என்று அழைத்த்தில் எந்த தவறும் இல்லை . ஆமாம் நான் இப்போது பார்க்கும் போது ஒரு முழு பெண்ணை போலத்தான் இருக்கிறேன். தலை முடி அழகாக வாரி கொண்டை போட்டிருக்கிறேன், இரண்டு காதிலும் அழகான கம்மல், கழுத்தில் சின்ன செயின், இரண்டு கையிலும் அழகான ஆறு ஆறு கண்ணாடி வளையல்கள், சின்ன மோதிரம், காலில் நல்லா ஜல் ஜல் ன்னு சத்தம் போடுற பெரிய கொலுசு, சிம்பிளா அழகா உள்ள சேலை கட்டிஇருக்கேன், அதுக்கு மேட்சா கோல்டன் கலர்ல ஜாக்கெட், உள்ள தொட்டு பார்த்தா அழகான கருப்பு பிரா, கருப்பு உள் பாவாடை, பேண்டி எல்லாமே போட்டுருக்கேன் மொத்தமா சொல்லப் போனா சும்மா நச்சுன்னி சூப்பர் பிகரா நிக்கிறேன். நெனச்சி பார்த்தா எணக்கே பொறாமையா இருக்கு என் உடம்பில இவ்வளவு பெண்மையா என்று. உண்மைதான் எணக்கு 24 வயசுதான் ஆகுது.

நான் கிராமத்துல படிச்சி வளர்ந்தவன், நான் பி.ஏ முடிச்சிருக்கிறேன், அதுல கூட அரியர் இருக்கு, எணக்கு அப்பா கிடையாது சின்ன வயசுல இறந்து போனாங்க, அம்மா, இந்திரன் என்கிற பெயரில ஒரு அண்ணன், ராணி என்ற பெயரில் ஒரு அண்ணி நாங்க நான்கு போரு மட்டும் தான் வீட்ல இருக்கோம், எங்க அண்ணன் அண்ணி இரண்டு பேரும் அரசு கல்லூரியில புரபசரா வேலை பாக்கிறாங்க நல்ல கை நிறைய சம்பளம் வாங்கிறாங்க நான் வேலை வெட்டி பார்க்காம ஊர் சுற்றி கிட்டு இருக்கிறேன். நான் ஓரளவு சுமாரான உயரம், ஒல்லியான உடம்பு, நல்ல வட்ட முகம், கூர்மையான மூக்கு, நல்ல செக்க செவந்த பெண்களே பொறாமைப்படுற அளவுக்கு நல்ல நிறம். நான் நல்லா பாட்டு படிப்பேன். எதிர் கலத்தில நல்ல சினிமா சிங்கரா வரனும்னி எனக்கு ரொம்ப ஆசை, அதனால என்னுடைய பேவரிட் சிங்கர் மாதிரி நான் தோள் பட்டை வரை அழகா முடி வளர்த்து பெனி டைல் போட்டுருப்பேன் இதுக்கு அம்மா, அண்ணன், அண்ணி திட்டாத நாள் கிடையாது, முடிய வெட்டு வெட்டுன்னி அப்பப்ப நச்சரிப்பாங்க நான் இந்த காதுல வாங்கி இந்த காதுல விட்டுருவேன். நடிப்புல எணக்கு அதிகமா ஆர்வம் கிடையாது. நான் இதுவரை எந்த நாடகத்திலேயும் நடிச்சது கிடையாது. இனைனைக்கு தான் முதல் முதலா நடிச்சேன் அதிலேயே நல்லா நடிச்சேன் பெயர் வாங்கிட்டேன், நான் முதல்ல நடிக்க மாட்டேன்னு தான் சொன்னேன். வழக்கமா நாடகத்தில பொம்பள வேஷம் போடுறவனுக்கு உடம்பு சரியில்ல கடைசி நேரத்தில தான் நீ பொம்பள வேசத்துக்கு நல்லா இருப்ப அழகான முடி இருக்கு, கலர் இருக்கு, ஓல்லியான உடம்பு இருக்கு நீ கட்டாயம் நடிச்சே ஆகனும்னி, எங்க ஊர் பசங்க கோயில் விழா கமிட்டி எல்லாரும் ரெம்ப கட்டாய படுத்தி கூப்பிட்டதால தான் நடிச்சேன். வாழ்க்கையில் இன்னைக்கு தான் நான் முதல் முதலா சேலை கட்டி நகை போட்டு பாத்திருக்கிறேன், இந்த சேலையிலே உண்மையிலே நான் ரொம்ப அழகா இருக்கிறேன், எங்க அண்ணியே ரொம்ப அழகு இப்ப பாக்க போனா எங்க அண்ணியை விட நான் ரெண்டு மடங்கு அழகா இருக்கேன். ச்ச. வாழ்க்கையில 24 வருஷத்த வேஸ்ட் பன்னிட்டோமே இது வரை ஒரு முறை கூட சேலை கட்டி பாக்காம, போயிட்டோமே, அம்மா உடம்பு சரியில்லாத இந்த கிரிட்டிக்கலான நேரத்தில கூட நான் இப்படியே வாழ்க்கை முழுசும் சேலை கட்டிகிட்டி இருந்திர மாட்டோமா என்று என் மணம் ஏங்க துவங்கியது...

ஏதேதோ கற்ப்பணையில் மிதந்தவாரே சேரில் அமர்ந்தே நன்றாக தூங்கி விட்டேன். அப்போது சந்திரா, சந்திரா என்று எனது அண்ணன் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு விழித்தேன். அப்போது எனது அண்ணன், அண்ணி, உள்ளே வந்தனர், அப்போது தான் தெரிந்து கொண்டேன் இது காலை 8 மணி என்று. காலை நோயாளிகளை பார்வையாளர்கள் பார்க்கும் நேரம் வந்து விட்டது என்றும். காலையில் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் மட்டுமே நோயாளிகளை பார்வையாளர்கள் பார்க்க முடியும் என்றும். இது தவிர ஒரு நோயாளிக்கு ஒரு ஆள் மட்டுமே ரூமில் அவருக்கு உதவியாக தங்க முடியும் என்றும், அதுவும் ஆண் நோயாளிக்கி ஆண் ஒருவர் மட்டுமே உடன் தங்க முடியும் எனவும், பெண் நோயாளிக்கு பெண் ஒருவரே உடன் தங்க முடியும் என்றும் தெரிந்து கொண்டேன். இந்த ஆஸ்பத்திரியில் இது ரெம்ப ஸ்டிரிக் காக கடைபிடிக்கப்படுவதாகவும் தெரிந்து கொண்டேன். உடன் நாங்கள் மூவரும் எங்களது அம்மாவை பார்க்க சென்றோம் பார்த்தோம் அமைதியாக சுய நினைவின்றி படுத்து இருந்தார். அப்போது எனது அம்மா திடீரென வாந்தி எடுத்தார். அந்த வாந்தியை நான் உடனே கையை கொடுத்து ஏந்தினேன், அப்போது நான் கட்டியிருந்த சேலையில் பல்வேறு இடங்களில் வாந்தி பட்டு விட்டது. அப்போது அங்கு வந்த லேடி டாக்டர் அடடா உங்க சேலையில வாந்தி பட்டுவிட்டதே மாற்று சேலை இருக்கிறதா என்றார் உடனே அதற்க்கு நானும் எனது அண்ணியும் இல்லை என்றோம் உடனே நர்ஸ் ஒருவரிடம் எம்மா உன்கிட்ட சேலை எதுவும் இருக்கிறதா என்று கேட்டார் அதற்க்கு அந்த நர்ஸ் கலர் சேலை இல்லை என்னுடைய யூனிபார்ம் ஓயிட் சேரி இருக்குது என்று கூறி அதை எடுத்து என்கையில் தந்தார் அதை வாங்காமல் திரு திரு என்று முழித்து கொண்டு நான் நின்றேன். உடன் எனது அண்ணி அவரது கையில் வாங்கி கொண்டு எங்களுக்கு எத்தனாவது நம்பர் ரூம் என்று கேட்டு, அந்த 9 ம் நம்பர் ரூமிற்க்கு என்னை அவசரமாக இழுத்து சென்றார். நானும் கூடவே சென்றேன் அங்கு சென்றவுடன் எனு அண்ணி என்னை பார்த்து இந்தா பிடி இந்த சேலைய கட்டிக்கொள் என்றார். அதற்குகு நான், மணதிற்க்குள் எப்படியும் சேலை கட்டவேண்டும் என்ற என்னம் இருந்தாலும் போலியாக அதுவல்லாம் முடியாது என்று வலுக்கட்டாயமாக மறுத்து அடம் பிடித்தேன். அதற்க்கு அவரும் எனது அண்ணனும் என்னை கெஞ்சினார்கள், எனது அண்ணிக்கு எக்ஸாம் டைம் என்பதால் கல்லூரியில் லீவு எடுக்க முடியாது எனவும், அல்லது அவரே இருந்து அம்மாவை கவனித்து கொள்வதாகவும், உங்களது அண்ணியை விட்டால் நமது குடும்பத்தில் வேறு பெண் கிடையாது எனவும், அதுக்கு ஒரே வழி நான் பெண்வேடத்தில் இருந்து அம்மாவை பார்ப்பது தான் எனவும், நான் பெண்வேடத்தில் நிஜ பெண்ணையும் தேற்கடிக்கும் வகையில் மிகவும் அழகாக இருப்பதாகவும், பல வாறாக கெஞ்சினர். நானும் உடனடியாக சரி செல்லாமல் அழுவது போல் அழுது அடம் பிடித்தேன்.

நாம் இப்படி அழுது பாசாங்கு செய்தால் தான் அவர்களுக்காக பெண்வேடம் போடுவதாக என்னிக் கொள்வர். நாமே வலிய சென்று சரி என்றால் நமக்கு பிடித்தமான உடைகள் நகைகள் அணிய முடியாது அவர்கள் தரும் பழைய சேலையை தான் கட்ட வேண்டியது வரும் என்று தெரிந்து தான் இவ்வாறு போலியாக அடம் பிடித்தேன். பின்னர் அவர்களுக்காக ஒத்துக் கொள்வதாக அரை குறை மனசாக ஒத்து கொண்டது போல் ரொம்ப நேரம் கழித்து சரி என்றேன். உடனே எனது அண்ணி எனக்கு நன்றி சொல்லி விட்டு, தனக்கு கலேஜ்க்கு நேரமாகுது. சரி உன் பழைய சேலையை கழட்டு இந்த சேலையை கட்டி விட்டுவிட்டு சென்று விடுறேன் என்று கூறு சேலையின் பின்களை கழட்டி சேலையை உருவினார். வெறும் உள் பாவாடையோடும், ஜாக்கேட்டோடும் நின்ற நான் என்னை அறியாமலேயே எனது இரு கைகளாலும் எனது மார்பை மறைத்தேன் அதை பார்த்த எனது அண்ணி, அடே அப்பா எங்க வீட்டு புதுப் பெண்ணுக்கு என்ன வெட்கத்தபாரு, இங்க பாருடி இன்னையில இருந்து நீயும் பெண்ணு நானும் பெண்ணு, இனிமே என் கிட்ட நீ எந்த கூச்சமும் படக்கூடாது அப்ப தான் என்கிட்ட நீ ப்ரியா பழக முடியும், உன்னுடைய பெண்மை சம்மந்த மான கேள்விகளையும் கூச்சப்படாம கேட்க முடியும், உணக்கு எந்த டிரஸ் தேவே, எந்த நகை தேவேன்னு செல்ல முடியும், என்று கூறி இனிமே உன்ன டி போட்டு தான்கூப்புடுவேன் என்றார், சரி அண்ணி என்றேன். உடனே என்னை கை,கால் முகம் கழுவ சொன்னார் பின் எனக்கு அழகாக சேலையை கட்டி விட்டு தலையை அழகாக வாரி விட்டார். முன்பை விட அழகான பெண்ணாக இருந்தேன். அப்பிது திடீரென அவர் கை பட்டதில் எனது ஒரு கம்மல் கழண்டு விழுந்தது. அதை பார்த்த எனது அண்ணி கிளிப் இயரிங் தான் போட்டு இருக்கியா உணக்கு சின்னவயசுல காது குத்தல எண்ண என்று கேட்டவாறு உணக்கு சீக்கிரத்தில காது குத்தனுமே என்றார். உடனே நான் அய்யய்யோ அண்ணி என்னது எனக்கு காது குத்த போறீங்களா, பொம்பள வேஷத்தில இருக்கிற வர பராவாயில் அதுக்கு பிறகு காதுல ஓட்டை இருந்தா அம்பள டிரஸ்ல பார்க்கிறதுக்கு அசிங்கமா இருக்கும் தயவு செய்து வேண்டாம் அண்ணி என்றேன். அதுல வேற காது குத்தினா ரொம்ப வலிக்கும் வேண்டாம் அண்ணி என்றேன். அதற்க்கு எனது அண்ணி இதோ வர்றேன் என்று சொல்லி ரூமை திறந்து வெளியே சென்ற எனது அண்ணி திரும்பி வரும் போது மெடிக்கல் ஸ்டோரில் இருந்து ஊசி போடும் சிரிஞ்சி ஒன்றை வாங்கி வந்தார். நான் சொல்வது ஒன்றையும் கேட்காமல் எங்களது அண்ணியின் காதுகளில் கிடந்த இரண்டு அழகான வைரக்கல் தோடு மற்றும் ஜிமிக்கியையும் கழட்டினார் பின் நான் வேண்டாம் வேண்டாம் என்று கத்துவதை பொருட்படுத்தாமல் எனது காதில் இரு இடங்களை பிக்ஸ் செய்து காதில் சிரிஞ்சால் ஓட்டை போட்டு இருகாது களிலும் கம்மலை போட்டு விட்டார். அது எனக்கு சுவையான வலியாக இருந்தது. இரண்டு காது களிலும் கம்மல்கள் உரசுவது ஒரு இனம் புரியாத இன்பத்தை தந்தது. பாத்தியாடி இப்ப உன் காது எவ்வளவு அழகா இருக்கு உன்காதுல ஓட்டை போட்டாச்சி இனிமே உணக்கு கவலையே இல்ல என்கிட்ட இருபத்து ஐஞ்சிக்கு மேல கம்மல் இருக்கு அதல எது தேவையோ அத கேளு நான் கொண்டு வந்து உணக்கு போட்டு விடுறேன் நீ நல்லா என்ஜாய் பன்னலாம் என்றார். சரி அத்தையை நன்றாக பார்த்து கொள் நான் மாலையில் காலேஜ் முடிஞ்சி பார்க்க வாறேன் என்று கூறி விட்டு சென்றனர். எனக்கு இப்போதே கண்ணாடியின் முன் நின்னு இரண்டு காதுகளிலும் உள்ள ஜிமிக்கி ஆடும் அழகை பார்த்து ரசிக்க வேண்டும் என தோன்றியது.

எனது அண்ணியும் அவரது அம்மாவும் எனது அம்மாவை பார்த்து விட்டு எங்களது ரூமிற்க்கு திரும்பி வந்தனர். நான் அவர்களுக்கு காப்பி கொடுத்து விட்டு எனது அம்மாவுக்கு காப்பி எடுத்து சென்றேன். ஒரு அவசர மாக உடனே திரும்பி வந்தேன் அப்போது எனது அண்ணியும் அவரது அம்மாவும் அவர்களுக்குள் ஏதோ ரகசியமாக பேசிக்கொண்டிருந்தனர். என்னடி உன் கொழுந்தன் கட்டியிருக்கது நான் உணக்கு இப்ப தீபாவளிக்கு எடுத்து தந்த சேலை தானடி அது எட்டயிரம் ருபாடி அத போய் அவனுக்கு கட்டி விட்டுருக்க. அவன் போட்டுருக்க செயினும் கொஞ்ச நாளைக்கு முன்னாடி நான் ஆசையா எடுத்து தந்த்து தானடி. அத போயி இவனுக்கு சூடி விட்டுருக்க. இவனுக்கு உன்கிட்ட உள்ளபழைய சேலைய உடுத்து விடுடி இப்டி புது சேலைய எல்லாம் கட்டி விட்டா அத அவன் நாசமாக்கிருவான். சும்மா இருங்கம்மா இதுல பெரிய கதையே இருக்கு உங்களுக்கு தெரியாது இந்த விஷயத்தில நம்ம கிட்ட பெரிய அடிமை ஒன்னு சிக்கிஇருக்கு என்னோட மாஸடர் பிளானே வேற போக போக உங்களுக்கு தன்னால புரியும் இதை கேட்ட எணக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

சிறிது நேரம் கழித்து நான் ரூமிற்க்குள் வந்தேன். உடனே அண்ணியின் அம்மா சரிடி நான் போயிட்டு வரேன் எல்லாம் உன் இஸ்டம்டி, நான் சொல்றத சொல்லிட்டேன். எது நல்லதா படுதோ அத செய்யிடி என்று கூறி விட்டு சென்று விட்டார். உடனே அண்ணி என்னிடம் என்னடி புதுப்பொண்ணே உன் வாழ்க்கை எப்படி போகுது என்றார். நல்லா போகுது என்றேன், என்னடி நான் போன வாரம் வாங்கி தந்த நைட்டி அப்படியே கவர்ல இருக்கு இப்ப நைட்டி போடுறீயா எப்படி என்றார், இல்லை அண்ணி நான் நைட்டி போடுறது இல்லை, எதுக்குடி என்றார், இல்ல அன்னி நான் இன்னும் சேலை கட்ட போறது இன்னும் கொஞ்சம் நாள் தான் அம்மாவுக்கு உடம்பு சரியான உடனே எப்பவும் வேஷ்டி பேண்ட் சர்ட் தான் போட போறேன் சந்தர்ப்பம் கிடச்சிருக்கிற கொஞ்ச நாளவது நாள் முழுசும் புல்லா சேலையில இருப்போம்ன்னிதான் நைட்ல கூட நைட்டி போடாம சேலையோடையே தூங்கிறேன். நீ இப்ப கட்டுற சேலைஎல்லாம் ஒர்க் வைத்தது, ஜரிகை உள்ளது இத கட்டிகிட்டு துங்கினா தூக்கம் வராதேடி அங்கங்க குத்தும் உறுத்தலா இருக்கும் உடம்பு எல்லா இடத்திலேயும் கச கசன்னு வருமே என்றார். கஸ்டமாதான் இருக்கு ஆனா அந்த கஸ்டத்திலேயும் ஒரு இனம் புரியாத இன்பம் எனக்கு கிடைக்குது என்றேன். சரி உன் இஸ்டம் இப்ப உனக்கு டிரஸ் மாற்றனும்லா என்றார். சரி நீ உள்ள போய் இந்த பாவடையை மாற்றிட்டு வா என்று ஒரு வெள்ளை பாவடையை தந்தார். நான் உள்ளே செல்லாமலேயே திரும்பி நின்று சேலையை கழட்டி விட்டு, வெள்ளை பாவாடையை தலை வழியே விட்டு லாவகமாக ஜாக்கெட்டை, பிராவை கழட்டி விட்டு, இடையில் பாவடையை கட்டிக்கொண்டு திரும்பி அண்ணியிடம் கேட்டு அவர் தந்த கருப்பு பிராவையும், அரக்கு கலர் ஜாக்கெட்டையும் அனிந்து கொண்டு, பாவடையை இடுப்பில் கட்டிக்கொண்டு, மறக்காமல் பிராவினுள் இரண்டு புறமும் துணிகளை வைத்து விட்டு திரும்பினேன். உடனே அண்ணி என்னை வெகுவாக பாராட்டினார் பொம்பளையே தோத்துருவா போ அவ்வளவு அழகா துணி மாற்ற படிச்சிட்டே டி சரி என்று கூறி விட்டு எனக்கு சேண்டல் கலர் கேரளா சேலை கட்டி விட்டார். தலைவாரி மேக்கப் போட்டு விட்டார், உடனே நான் அண்ணி நீங்க ரொம்ப கட்டையா தான் பாவடை கட்டுவீங்களோ என்றேன் ஆமாடி என்று தனது சேலையை தூக்கி அவர் அணிந்திருக்கும் பாவடையை காட்டினார். அது கனுக்காலில் இருந்து சுமார் 15 செண்டி மீட்டர் உயரத்தில் நின்று கொண்டிருந்த்து. கட்டையா பாவடை கட்டினாதான் வேலை செய்ய பஸ்ஸில ஏற இறங்க ரொம்ப கம்பட்டபுள்ளா இருக்கு என்றார். உடனே நான் அண்ணி நீங்க ரொம்ப காஸ்ட்லி பாவடை கட்டுறீங்க இந்த பாவடையில எல்லாம் அடிப்பகுதியில அழகா டிசைன் பன்னி லேஸ் வச்சி தச்சிஇருக்கு ஆனா அத வெளிய தெரியாம மறச்சி பாவடையை ஏற்றி கட்டி இருக்கீங்க என்றேன். அண்ணி எனக்கு கனுக்கால் வரை இருக்கிற மாதிரி வளத்தியா பாவடை கட்டனும்னி ஆசையா இருக்கு லேசா சேலைய தூக்குனா கூட சேலைக்கு மேட்சா நாம கட்டியிருக்க பாவடையில உள்ள அழகான டிசைன், பிரில் , லேஸ் எல்லாம் கவர்ச்சியா வெளியே தெரியனும் என்றேன். அம்மாடி உனக்கு என்னெல்லாம் ஆசை இருக்குன்னு சொல்லிருடி என்று செல்லமாக கன்னத்தை திரிக்கி விட்டு ஏண்டி இவ்வளவு தான இப்ப நீ கட்டி இருக்க இந்த பாவடை கூட நீளமானது தான்டி, இடையில மடிச்சி டக் போட்டுஇருக்கேன் அத பிரிச்சி விட்டா சரி ஆயிடும் உன் ஆசையும் தீர்ந்திடும் என்றார். பிறகு அண்ணி எவ்வளவு தான் டைட்டா பிரா ஜாக்கெட் போட்டாலும் உடனே கீழே இறங்கிருது அதனால இத விட கொஞ்சம் டைட்டான பிராவும் ஜாக்கெட்டும் தாங்க என்றேன். அதற்க்கு அவர் இதுக்கு மேல டைட்டா போட்டா உனக்கு ஒரு வேலையும் செய்ய முடியாதடி அது மட்டுமல்லாம உனக்கு இதுக்கு மேல டைட்டா போட்டாலும் எப்படியும் இறங்க தான் செய்யும் டி என்றார். இதற்க்கு நான் ஏன் என்றேன். அதற்க்கு அவர் ஏண்டி உணக்கு அது இல்லலாடி அதனால எப்படியும் இறங்க தான் செய்யும் என்றார். அது தான் அன்னி எனக்கு எது இல்ல என்றேன். ஏண்டி ஒன்னுமே தெரியாத பாப்பா உள்ள வச்சி போட்டாலாம் தாப்பா என்கிற மாதிரி ஓன்னும் தெரியாத மாதிரி கேட்ப என்று செல்லமாக தலையில் கொட்டி விட்டு , சரி சரி பிறகு சொல்றேன் என்று கூறி விட்டு சரி உன் கம்மல கழட்டு வேற போடுவோம் என்று டப்பாவில் இருந்து பெரிய வளையம் ஒன்றை எடுத்தார். அன்னி இது என்ன வளையலா காது வளையமா இவ்வளவு பெருசா இருக்கு வேண்டாம் அன்னி இது ரொம்ப பெருசா வெயிட்டா இருக்கு காது இழுத்துடும் அதுல வேற ஒரே இடத்தில நிக்காம காதுல சுத்தி வர்ற மாடல் வேண்டாம் அண்ணி என் காதுல ஓட்டை ரொம்ப பெருசா ஆயிடும் பிறகு ஆம்பள டிரஸ் போடும் போது இது ரெம்ப அசிங்கமா இருக்கும் என்றேன். அவர் இதை காது கொடுத்து கேட்காமல் எனது இரு காது களிலும் வளையத்தை மாட்டி விட்டார் எனக்கு அது ரெம்ப வெயிட்டா காதுகளை இழுப்பது போல இருந்தது. உடனே எனது அண்ணி இந்த வளையம் என்னை விட உனக்கு ரொம்ப அழகா இருக்கு இந்த டிரஸ்ல நீ ரொம்ப அழகா இருக்கடி எனக்கே பொறாமையா இருக்கு என்றார். என்ன நான் அவ்வளவு அழகாக இருக்கேனா அதை இப்போதே கண்ணாடியில் பார்க்க வேண்டும் என தோன்றியது.


அடுத்தநாள் எனது அம்மாவை செக்கப் செய்ய பெரிய டாக்டர் வந்திருந்தார், நான் எனது அண்ணன், அண்ணி ஆகியோர் சுற்றி நின்று கொண்டு இருந்தோம் உடனே டாக்டர் உங்க அம்மாவுக்கு உடம்புல நல்ல முன்னேற்றம் இருக்கு எல்லாத்துக்கும் காரணம் எங்களோட மருந்து மட்டுமில்லாம உங்க தங்கச்சியோட கவனிப்பு தான் காரணம், நானும் என்னோட சர்வீஸ்ல எத்தனையோ நோயாளிகளையும் அவங்கள கவனிக்கிறவங்களையும் பாத்திருக்கிறேன் ஆனா உங்க தங்கச்சி மாதிரி பொறுப்பா கவனிக்கிற பொண்ண இதுவரை நான் பாத்த்தே இல்லை இந்த காலத்திலேயும் இப்படி கவனிக்கிற பொண்ணு இருக்கிறான்னா ஆச்சரியமா இருக்கு, நீ கட்டிக்க போற புருஷனும் மாமன் மாமியாரும் ரொம்ப கொடுத்து வச்சவங்க என்றார் இதை கேட்ட உடன் எனக்கு மிகவும் வெட்கமாக இருந்தது. வெட்கத்தில் தலை குனிந்து கொண்டேன் உடனே நீ ஏம்மா வெட்க படுறே உண்மையதான சொன்னேன் என்று கூறி எனது அருகே வந்து எனது நாடியை பிடித்து தூக்கினார். எனது முகத்தை டீப்பீக பார்த்த டாக்டர் என்னம்மா என்னம்மா மீசை எல்லாம் லேசா மூளைத்திருக்கு என்றார். நான் திடுக்கிட்டேன் அய்யய்யோ நான் இன்று பெரிய டாக்டர் அம்மாவை பார்க்க வருகிறார் என்ற அவசரத்தில் சரியாக சேவிங் பன்னாமல் வந்ததின் வினை தற்ப்போது சரியாக மாட்டிக் கொண்டு விட்டேன். இந்த வேடத்திற்க்கு முடிவு வந்துவிட்டது. என எனக்கு வேர்த்து விறுவிறுத்தது. என்ன செய்ய என்று பதட்டத்தில் இருக்கும் போது டாக்டர் என்னம்மா இதுக்கு எல்லாம் பதட்ட படுற இது எல்லாம் பெரிய மேட்டறே அல்ல இதுக்கு எல்லாம் இப்ப ட்ரீட்மெண்ட் எல்லாம் இருக்கு, லட்சத்தில ஒருத்தருக்கு இப்படி ஹார்மோன் குறைபாடு காரணமாக ஆண்கள் மாதிரி லேசாக மீசை முளைக்க ஆரம்பித்து விடுகின்றது. அத லேசர் பன்னி நீக்கிடலாம் என்றார். நான் மேலும் பதட்டமாக எனக்கு அது எல்லாம் வேண்டாம் மேடம் என்றேன். உடனே டாக்டர் என்னம்மா நீ பாக்கிறதுக்கு சினிமா ஸ்டார் மாதிரி அழகா இருக்க உனக்கு இது மட்டும் சின்ன குறை இருக்கு, பயப்படாத உணக்கு குறைஞ்ச செலவில நான் லேசர் பன்ன சொல்றேன். வலி எல்லாம் இருக்காது, கொஞ்சம் நேரத்தில முடிஞ்சிரும் என்றார். வேண்டவே வேண்டாம் மேடம் என்றோன். எம்மா நீ இவளோட அண்ணி தான நீ யாவது சொல்ல கூடாதா லேசர் பன்னுன்னி, இப்ப ஒன்னும் தெரியது நாளைக்கு கல்யானம் முடிஞ்சி இன்னொருத்தன் வீட்டுக்கு வாழப்போறவா, மாமியர் காரி ஏதாவது குறை சொல்கிட்டு இருப்பா என்றார். உடனை எனது அண்ணி சரி டாக்டர் இவளுக்கு லேசர் பன்னிடலாம் சீட்டு எழுதி கொடுங்கள் என்றார். அய்யோ என்ன அண்ணியும் காலை வாறி விடுறாங்களே ஆண்டவா இன்னும் என்னவெல்லாம் சோதனை இருக்கோ தெரியலையே என்று மனதில் நினைத்தவாறு நின்றேன். உடனே டாக்டர் ஒரு நர்ஸை கூப்பிட்டு சீட்டு எழுதி கொடுத்து இவளுக்கு லேசர் பன்னிருங்க என்று கூறி விட்டு சென்றார். அந்த நர்ஸ் என்னை கூப்பிட்டார் உடனே நான் எனது அன்னியிடம் பேசி விட்டு உடனே வருகின்றேன் என கூறி நர்ஸை அனுப்பிவிட்டு அன்னியிடம் என்ன அண்ணி நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன் என அவரிடம் சண்டை போட்டேன். அன்னி உங்களுக்கே தெரியும் எனக்கு உடல் அமைப்பு முகம், நிறம் கை, கால் இப்படி எல்லாமே 90 சதவீதம் பெண்ணுங்க மாதிரியே இருக்கு, எனக்கு ஆம்பள மாதிரி இருக்குறதே இந்த மீசை ஒன்னும் தான் நீங்க அதையும் லேசர் பன்ன சொல்றீங்களே இது நியாயமா? நீங்களே மனசாட்சியை தொட்டு சொல்லுங்க, இப்ப பொம்பள வேஷத்துக்கு சரி கொஞ்ச நாள்ல ஆம்பள டிரஸ் போடும் போது எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கும் தயவு செய்து வேண்டாம் அண்ணி என்னை விட்டுடுங்க என்று கெஞ்சினேன். அதற்க்கு அன்னி எனக்கு உன்னுடைய வேதனை புரியுது இப்ப உள்ள சூழ்நிலையில நாம பெரிய டாக்டர் சொல்றதா கேட்டுதான் ஆகனும் அவங்கள மீறி ஏதுவும் செய்ய முடியாது. கொஞ்சம் அட்சஸ்ட் பன்னிக்கோ என்றார். பிறகு அவர் மீசை இல்லாமல் நீ ரொம்ப அழகாதான்டா இருப்பே ஹிந்தி நடிகர்கள் ஹாலிவுட் நடிகர்கள் ஹீரோக்கள் எல்லாருமே மீசை இல்லாம தான் இருப்பாங்க அவங்க என்ன அசிங்கமாகவா இருக்காங்க சும்மா போ நீ லேசர் பன்னிக்கோ என்று கூறி லேசர் அறை வரை என்னை கட்டயபடுத்தி அழைத்து கொண்டு விட்டார் நான் பதற்றமானேன்.

ரூமிற்க்குள பதட்டத்துடன் சென்றேன். வாம்மா இதுல வந்து உட்காரு என்று ஒரு சாய்வு நாற்காலியை காட்டினார்கள் போய் உட்கார்ந்தேன் பதட்டப்பட வேண்டாம் இது ரொம்ப சிம்பிளான ட்ரீட் மெண்ட்தான் என்று கூறி எனது முகத்தை துடைத்தனர் பின் ஏதோ லோசன் தடவினார்கள் பின் லேசர் கன் மூலம் ஒளைய பாய்ச்சி முகத்தில் உள்ள முடிகளை எல்லாம் அகற்றினார்கள். பின் ஏதே ஸ்பிரே செய்து துடைத்து விட்டனர். முடிந்து விட்டதா என்று கேட்டேன் நர்ஸ் ஆமாம் என்றார், பின் நான் எழும்ப சென்ற போது கொஞ்சம் உட்கருங்கள் நான் டாக்டர் மேடத்திடம் கேட்டுக் கொள்ளட்டும் என்றார் ஏதோ இன்டர்காமில் கேட்டார் அதற்க்கு டாக்டர் ஏதோ பதில் கூறினார். உடனே என்னிடம் வந்து உங்களுக்கு இன்னும் ட்ரீட் மெண்ட இருக்கிறதாம் என்றார் நான் என்ன என்று கேட்டேன். உங்களுக்கு முகத்தில் இந்த அளவுக்கு முடி இருப்பதால் உடம்பிலும் பல இடங்களில் முடி இருக்க வாய்ப்பு இருக்குமாம் இப்போது இல்லை என்றாலும் பிறகாவது முடி வளர வாய்ப்பு உள்ளதாம் அதனால் இதனோடு சேர்ந்து உடம்பில் எல்லா இடங்களில் உள்ள முடிகளையும் அகற்ற வேண்டும் எனவும் இதனால் உடல் முழுவதும் லேசர் ட்ரீட்மொண்ட கொடுக்க சொல்லி இருக்கிறார் என்றார். நான் என்னை அறியாமலேயே கண்ணீர் விட ஆரம்பித்தேன் ப்ளீஸ் மேடம் எனக்கு வேண்டம் என்று கொஞ்சினேன் அதற்க்கு நர்ஸ் என்னால் ஒன்னும் செய்ய முடியாது டாக்டர் சொன்னதைதான் நான் செய்ய முடியும் என்றார். உடனே இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. நர்ஸ் என்னம்மா நீ முதல்ல சேலைய கழட்டிட்டு இந்த டிரஸ்ஸ போடு என்று பச்சை கலர் டிரஸ் ஒன்றை தந்தார் நான் அனிய மறுத்ததால் வலுக்கட்டாயமாக சேலையை கழட்ட துவங்கினால் சேலைக்கு பின் ஜாக்கெட்டை கழட்டினார், உள்ளே பிராவை கழட்ட போகும் போது நர்ஸ் அதிர்ச்சி அடைந்தாள். உடனே நான் நர்ஸ் காலில் விழுந்து அழுது கெஞ்சினேன் நான் பெண்ணல்ல ஆண் என்னை காட்டி கொடுத்து விடாதீர்கள் நான் எனது அம்மாவிற்க்காக நடிக்கிறேன். என்னை உங்க தம்பி மாதிரி நினைச்சு மன்னிச்சிருங்க என்றேன். இதை ஒன்றையும் சட்டை செய்யாத நர்ஸ் உடனே நான்கு ஐந்து நர்ஸ்களின் பெயரை சொல்லி உடனே வாங்க என்று அழைத்தார் நான் நொறுங்கி போனேன். இப்போது அவமானப்பட்டு தலை குனிய போகின்றேன். இந்த ஒரு நிமிடத்தில் தற்கொலை செய்துவிடலாமா என்ற அளவிற்க்கு எனக்கு என்னம் தோன்றியது. அப்போது திபு திபு என்று ஐந்து நர்ஸ்களும் உள்ளே வந்தனர் நான் அவமானத்தில் கழட்டி கீழே போடப்பட்டிருந்த சேலையை எடுத்து போத்திக்கொண்டு கண்களை மூடியவாறு இறைவா என்னை காப்பற்று என்று சாமியை பிராத்தனை செய்தவாறு உட்கார்ந்திருந்தேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக