அறிமுகமற்ற ஆணுடன் - பகுதி - 2

 ஒரு சனிக்கிழமை இரவு போனில் பேசும்போது ஒரு மணி நேரத்துக்கும் மேலாகவே பேசிக் கொண்டிருந்தோம். அன்று நாங்கள் மிகவும் நெருக்கமாக மனசு விட்டுப் பேசினோம். கமலி தன் குடும்ப விசயங்கள் பற்றி பல ரகசியங்களைச் சொன்னாள். நான்  அவளுக்கு மிகவும்  ஆறுதலாகப் பேசினேன். அது கிட்டத்தட்ட  காதலர்கள் பேசிக் கொள்வதைப் போலத்தான் இருந்தது.. !!

அன்று  இரவு பத்து மணிக்கு மேல் மீண்டும்  அவளே எனக்கு கால் செய்தாள். நான் லேசான வியப்புடன்  எடுத்துப் பேசினேன். 

"என்னது மறுபடி கூப்பிட்டிருக்கீங்க?"

"பேசலாம்னுதான். ஏன் கூப்பிட கூடாதா?" என்று மெல்லிய சிரிப்பொலியுடன் கேட்டாள். 

"தாராளமா கூப்பிடுங்க. ஆமா அவரு வரலையா இன்னும்?"

"ம்கூம்"

"ஏன். இந்த நேரத்துக்கு  வந்துருவாரில்ல?"

"இன்னிக்கு வரதுக்கு கொஞ்சம் லேட்டாகும்னு சொல்லியிருக்கார்"

"பசங்க தூங்கிட்டாங்களா?"


"ம்ம்.. அவங்க தூங்கி ரொம்ப நேரமாச்சு. நீங்க  என்ன பண்றீங்க?"

"சாப்பிட்டு வந்து படுத்துட்டேன். நீங்க?"

"நானும் படுத்துட்டேன். ஆனா தூக்கம் வரல"

"ஏன் தூக்கம் வரல?"

"அவரு வராம எனக்கு தூக்கமே வராது"

"ஓஓ.. லவ்?"

"ம்ம்.. தூங்கறப்ப எனக்கு அவரு வேணும்"

"அவரு வேணுமா?" என்று நான் கேட்க அடுத்த கணமே கூசிவெட்கிய குரலில் சிணுங்கிச் சொன்னாள்.

"அய்யூ.. ச்சீ.. அதில்ல.. நான் சொன்னது வந்து.. தூங்கறப்ப அவரு என் பக்கத்துல இருக்கணும்.."

"ஹோ.. பரவால. மொத சொன்னதுக்கு ஏன் இப்படி வெக்கப் படறீங்க? அவரு உங்க ஹஸ்பண்ட்தான? அதுல என்ன இருக்கு?"

"இல்ல.. வாய் தவறி..."

"ஒண்ணும் தப்பில்ல. கணவன் மனைவிக்குள்ள அந்த நெருக்கம் இருக்கணும்"

"ம்ம்.."

"ஸோ.. ஆதர்ஸ தம்பதிகள்.."

"அவங்கம்மா இருக்கப்ப ரொம்ப கஷ்டம்"

"என்ன கஷ்டம்? "

"நாங்க அதிகமா.. ஒண்ணா இருக்கவே முடியாது"

"யூ மீன்.. செக்ஸ்?"

"ச்சீ இல்ல.. நெருக்கமா  உக்காந்து பேச முடியாதுனு சொன்னேன்"

"ஓஓ.. ஸாரி.  நான் தப்பா கேட்டுட்டேன்.. வெரி ஸாரி"

"பரவால.. பரவால.."

மணி பத்தரை. 

"டைம் பத்தரை ஆகிருச்சு" என்றாள் கமலி.

"அவரு எப்ப வருவாரு?" நான். 

"ஏன்? நான் போரடிக்கறேனா?"

"ச்சே.. ச்ச.. பேசப் பேச நேரம் போறதே தெரியல"

"எனக்கும் அப்படித்தான்  இருக்கு"

"ம்ம்.."

"ஏன் அப்படி?"

"எனக்கு தெரியல. நீங்க சொல்லுங்க?"

"நான் உங்களை கேட்டா நீங்க  என்னையே திருப்பி கேக்கறீங்க"

"நீங்கதான் பக்குவப்பட்ட ஒரு குடும்ப பொண்ணு. நான் இன்னும் வாழ்க்கை அனுபவம் இல்லாதவன்"

''ஆஹா.." சிரித்தாள். 

"உங்க சிரிப்பு  அழகாருக்கு"

"என்னது?"

"உங்க சிரிப்பு கேக்க அழகாருக்குனு சொன்னேன்"

"என் சிரிப்பா?"

"ம்ம்.. ஸ்வீட் வாய்ஸ்.."

"ம்ம்.. அப்றம்?"

"நெஜமா.."

"........."

"அலோ.."

"சொல்லுங்க..? என் வாய்ஸ் மட்டும்தான் ஸ்வீட்டா?"

"எனக்கு தெரிஞ்சது அதுதான். மத்தபடி.. உங்ககிட்ட எதெது ஸ்வீட்னு தெரியல"

"அலோ.." என்றாள் பின் "நானே ஸ்வீட்தான் தெரியுமா?"

"நைஸ். உங்களை எறும்பு  மொய்க்குதா..?"

"ச்சீ.."

"இல்ல.. அப்பறம்.. அன்னிக்கு பாத்தப்ப.. அழகாவும் இருந்தீங்க.."

"என்னிக்கு?"

"மொத தடவை பாத்தேனே. அதுக்கப்பறம் இன்னவரை நேர்ல பாக்கல"

"ம்ம்.."

"பாக்க ஆசை இருக்கு. ஆனா..."

"ஆனா...?"

"எப்படி.. என்னன்னுதான்..."

"என்னை பாக்கணுமா?"

"ம்ம்.."

"எதுக்கு? "

"என் பிரெண்டு நீங்க"

"பிரெண்டுதானே?"

"டெய்லி பேசிக்கறோம்.."

"பேசிகிட்டா?"

"நேர்ல பாக்க ஆசை வராதா?"

"ஒரு நிமிசம்"

"என்னங்க?"

"லைன்லயே இருங்க வரேன்"

"ஏங்க. அவரு வந்துட்டாரா?"

"இல்ல.. இருங்க வரேன்" 

நான் காத்திருந்தேன். சில நிமிடங்கள் ஆனது. அதற்குள் என்னுள் ஒரு தவிப்பு ஏதேதோ சிந்தனைகள் எழுந்தன. நான் பேசியதை மீண்டும் நினைவிலோட்டினேன். தவறாக ஏதாவது பேசிவிட்டேனா என்று குழம்பினேன். அது என்னை பொறுமையில்லாமலாக்கியது. மீண்டும் வந்தாள் கமலி.

"அலோ நிரு"

"எங்க போனீங்க கமலி?"

"சும்மா.. என்ன பேசிட்டிருந்தோம்?"

"நேர்ல பாக்கறதை பத்தி.."

"ம்ம்.. ஆமா.."

"பாக்கலாமா?"

"பா... க்க்க்கலாம்ம்ம்ம்" என்று  இழுத்தாள். 

"ஏங்க..?"

"ஒண்ணு கேப்பேன். ஓபனா சொல்லுவீங்களா?"

"கேளுங்க.."

"நம்ம நட்பு நேர்ல பாத்துதான் தொடரணுமா? ஏன் இப்படி போன்லயே பேசிட்டு..."

"அப்படிங்கறீங்களா?"

"ஆமா.. நேர்ல ஒரு ஆணும் பெண்ணும் மீட் பண்ணி பேசி பழகறதுல நெறைய பிரச்சினைகள் இருக்கு.. ஸோ.."

"உண்மைதான்"

"கோபமா?"

"இல்ல கமலி. நீங்க சொல்றதுதான் சரி.."

"நான் சொல்றது புரியுதில்ல?"

"நல்லாவே புரியுது.."

"குட் பாய்"

மணி பதினொன்று.. !!

"அவரு இன்னும் வரலப்பா"

"எப்ப வரேனு சொன்னாரு?"

"லேட்டாகும்னு சொன்னாரு.. ஆனா டைம் சொல்லல?"

"கால் பண்ணி கேளுங்க"




"ம்ம்.. ஒரு டூ மினிட்ஸ் பேசிக்கட்டுமா?"

"எவ்ளோ நேரம்னாலும் பேசுங்க"

"ஓகே" காலை கட் பண்ணி விட்டாள்.. !!


நான்  எழுந்து  பாத்ரூம் போய் வந்தேன். படுத்த சில நொடிகளில் கமலி அழைத்தாள். பேசினேன். 

"என்னாச்சு கமலி?"

"இன்னும் ஒன் அவர் பக்கம்  ஆகும்ங்கறார்ப்பா" மெலிதான சிணுங்கல் அவளின் குரலை இனிதாக்கியது.

"ஏதாவது முக்கியமான வேலையா?"

"ஆமா.. அவங்க சைடு நெருக்கமான ரிலேஷன் ஒருத்தருக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சு. ஹாஸ்பிடல்ல பாக்க நெறைய பேரு வந்துருக்காங்களாம். அவங்க எல்லாரும் கூட இருக்கப்ப எப்படி விட்டுட்டு வரதுனு யோசிச்சிட்டிருக்கார்"

"ஆக்ஸிடெண்ட்.. பலமா?"

"உயிருக்கு  ஒண்ணும்  ஆபத்தில்லயாம். மத்த விபரம் தெரியல. வந்துதான் சொல்லுவார்"

"ஓஓ"

"அவரு வரவரை நான் வெய்ட் பண்ண வேண்டாம்னு என்னை தூங்க சொல்றார்"

"அப்ப.. தூங்குங்களேன்"

"அவரு இல்லாம எனக்கு தூக்கம் வராதுப்பா.."

"ஹா.. ஹா.."

"என்ன சிரிப்பு?"

"லக்கி மேன்"

"யேய்.."

"இப்படி  ஒரு மனைவிதான் எனக்கும் கிடைக்கணும்"

"வாட்..?"

"குணவதி, கணவன் வராம தூங்க முடியாத காதல் மனைவி.."

"ச்சீ.. நெனப்ப பாரு"

"தப்பா?"

"ம்ம்.. உண்மைய சொல்லணும்னா.. நைட்ல அவர கட்டிப் புடிச்சு படுத்து தூங்கறதுதான் எனக்கு நிம்மதியான தூக்கம். பக்கத்துல அவரு இல்லேன்னா என்னமோ மாதிரி இருக்கும்"

"அவருக்கும் அதே மாதிரிதானா?"

"பின்ன..?"

"அப்ப டெய்லி ரொமான்ஸ் இருக்கும்?"

"ச்சீ.. அதுலாம் டெய்லி கிடையாது"

"எது ரொமான்ஸா?"

"ரொமான்ஸா கேட்டீங்க?"

"ஆமா.."

"ஹைய்ய்யூயூ... நான்  ஒளறிட்டேன்"

"சரி.. அதனாலென்ன? அதுவும்  உண்டுதான?"

"எ.. எது?"

"ரொமான்ஸைத் தான்டி..?"

" ச்சீ.." என்றாள். பின் மிகவும் மெல்லிய குரலில் முனகினாள்.

" ம்ம்.. ம்ம்"

"நைஸ்.. கமலி நீங்க கோவிச்சுக்கலேன்னா ஒண்ணு கேக்கவா?"

"தப்பா கேக்க வேண்டாம்"

"இது தப்பா சரியானு தெரியல.. பட்"

"சரி.. கேளுங்க?"

"அதெல்லாம் டெய்லி கெடையாதுன்னீங்களே.. தென்.. எத்தனை நாளைக்கு ஒருக்கா நடக்கும்?"

"யேய்.. பாத்தியா?"

"ஸாரி... தப்பா?"

"ஆமா.. தப்புதான்"

"ஸாரி.."

"அந்தரங்கம் புனிதமானது இல்லையா?"

"ம்ம்.. ரைட். ஐ ஆம் ஸாரி"

"ஏன் கேட்டிங்க அப்படி? "

"சும்மா... ஒரு ஆர்வத்துல.. விடுங்க"

"சரி.. அதை தெரிஞ்சு நீங்க  என்ன பண்ண போறீங்க?"

"இல்ல.. சும்மாதான்.."

"கணவன் மனைவிக்குள்ள அது இல்லாம இருக்குமா?"

"கரெக்ட்தான். நான் கேட்டிருக்க கூடாது.  ஸாரி"

"கேட்டது..... ஓக. பட்......."

"ம்ம்.."

"நீங்க  ஒரு ஆண். உங்ககிட்ட போய் ஒரு பெண்ணான நான் எப்படி அதை சொல்ல முடியும்?"

"நான் ஒரு பொண்ணா இருந்தா சொல்லுவீங்களா?"

"ம்ம்.. ஒரு பொண்ணுகிட்ட பேச கூச்சம் இருக்காது"

"நான் உங்க பிரெண்டுதான?"

"ஆமா "

"அப்ப.. என்னை ஒரு பெண் தோழியா நெனைச்சுட்டு ஏன் சொல்லக் கூடாது? "

"அலோ.. அது எப்படிப்பா?"

"இல்ல..  விருப்பம் இல்லேன்னா வேண்டாம்.. பட்..."

"ம்ம்.. ஒரு வகைல பாத்தா நீங்க சொல்ற ஐடியா கூட நல்லாத்தான் இருக்கும் போல"

"அப்ப சொல்லலாமே?"

"அதை தெரிஞ்சிக்க ஆவலா இருக்க மாதிரி இருக்கு? "

"இல்லேன்னு சொன்னா... அது பொய். நான்  என் பிரெண்டு கிட்ட பொய் சொல்ல விரும்பல"

"ம்ம்.. அப்ப சொல்லவா?"

"ஓகே.."

"ம்ம்.. சரி என்ன தெரிஞ்சிக்கணும்?"

"உங்களுக்குள்ள எத்தனை நாளைக்கு ஒரு தடவை அது நடக்கும்னு.."

"ம்ம்.. மினிமம்.. வீக்லி ஒன்ஸ் ஆர் டூ" அதைச் சொல்லும் போது அவள் குரல் வெகுவாக தணிந்திருந்தது. 

"அவ்ளோதானா?"

"யெஸ்"

"ரெண்டு பேரும்  ஒண்ணாதான படுக்கறீங்க?"

"ஆமா.."

"அப்பறம் ஏன்.. இவ்ளோ கேப்?"

"ஏய்.. அதுலாம் பெரிய கேப் கெடையாது. என் பிரெண்ட்ஸ்கள்ளாம் மந்த்லி ஒன் ஆர் டூ டைம்தான் பண்ணுவாங்களாம். நான்லாம் லக்கினு சொல்லுவாங்க"

"அப்படியா?"

"ம்ம்.. அதுலாம் டெய்லி பண்ண முடியாது"

"ஏன்?"

"ஏன்னா.. என்ன சொல்ல.. ?"

"இல்ல.. மேரேஜ் ஆனவங்கள்ளாம் டெய்லி செக்ஸ் பண்ணுவாங்கனு நான் நெனைச்சேன்"

"ம்ம்.. மேரேஜ் இன்னும்  ஆகல இல்ல?  அதான் இப்படி.  ஆன பின்னால தெரியும்"

"நான்லாம் டெய்லி என்ஜாய் பண்ணுவேன்"

"ஹா ஹா.." சிரித்து விட்டாள்.

 

"அலோ.. ஏன் சிரிக்கறீங்க?"

"ஓகே ஓகே.. அப்றம்?"

"ஒரு நாளைக்கு ரெண்டு மூனு தடவைகூட பண்ணுவேன்"

"செத்தா அவ.."

"ஏன்?"

"சரி.. மேல சொல்லுங்க?"

"எனி டைம் கிஸ்ஸஸ் அன்ட்..."

"ம்ம்?"

"மில்க் சுக்கிங்.."

"யேய்.. ச்சீ.." வெடித்துச் சிரித்தாள். "ம்ம்.. அப்றம்?"

"என்னங்க.. இப்படி கிண்டல் பண்றீங்க?"

"அயோ.. இல்லப்பா.. முடியல என்னால.."

"ஏன்?"

"மேரேஜ் ஆன புதுசுல அப்படித்தான்  இருந்துச்சு நிரு.. ஆனா குழந்தைங்க பொறந்தப்பறம் எல்லாம் மாறிடுச்சு"

"போங்க.. லவ்விருந்தா எதுவும் மாறாது"

"அப்ப எங்களுக்குள்ள லவ் இல்லேனு சொல்றீங்களா?"

"அயோ அப்படி சொல்லல.. ஆனா ஏன் இந்த  இடைவெளி?"

"வெறும் செக்ஸ் மட்டும் லைப் கிடையாது நிரு"

"உண்மைதான்.. ஆனாலும்.."

"நாளாக நாளாக.. செக்ஸ்ல ஒரு சலிப்பு வந்துரும் தெரியுமா?"

"அது கேள்விப் பட்றுக்கேன். பட்  எதுக்கும் ஒரு தீர்வு  இருக்குமில்ல?"

''என்ன தீர்வு? "

"டெய்லி ஒரே மாதிரி பண்ணாம.. கொஞ்சம் வெரைட்டியா பண்ணா ஏன் சலிப்பு வரப் போகுது?"

"வெரைட்டின்னா?"

"உங்களுக்கு தெரியும்ல?"

"ம்கூம்.. தெரியாது"

"பொய் சொல்லாதீங்க கமலி"

"யேய் இல்ல. நெஜமா நிரு.. சொல்லுங்களேன். தெரிஞ்சிக்கறேன்"

"சொன்னா திட்டக் கூடாது?"

"இவ்ளோ ப்ரீயா பேசுறோம்.. திட்ட என்ன இருக்கு?"

"ம்ம்.. வெரைட்டினா.. விதம் விதமா செக்ஸ் பண்றதுங்க"

"அதான் எப்படி? "

"அந்த மாதிரி படங்கள் பாக்கறதுண்டா?"

"எந்த மாதிரி படங்கள்?"

"மிட்நைட் மசாலா?"

"டிவிலயா?"

"அலோ.. நெட்ல கமலி. எக்ஸ் படங்கள்"

"ச்சீ.. நோ.." பதறிச் சொன்னாள். 

"அட.. போங்க.." சலித்துக் கொண்டேன்.

"நான் அவ்ளோ கெட்ட பொண்ணில்ல"

"ஆமா"

"என்ன ஆமா?"

"தெரியுது?"

"என்ன தெரியுது?"

"கமலி ஒரு பச்ச மண்ணுனு"

"கிண்டல் பண்றீங்களா?"

"சே.. இல்லப்பா.. உண்மைய சொன்னேன்"

"போங்க.." சிணுங்கினாள்.

"சரி, உங்களுது எப்படி? "

"புரியல?"

"ஸாரி.  கோவிச்சுக்க வேண்டாம்.  நீங்க செக்ஸ் என்ஜாய் பண்ற மெத்தடு எப்படினு தெரிஞ்சிக்கலாமா?"

"பெட்ல"

"அது ஓகே"

"ம்ம்?"

"ப்ரீயா பேசலாமா?"

"ம்ம்.. ம்ம்.."

"ஓகே.. நீங்க அந்த நேரத்துல எப்படி.. ட்ரஸ்ஸோடவா இல்ல நியூடாவா?"

"ம்ம்.. மேக்ஸிமம் ட்ரஸ்ஸோடதான்"

"நைட்லதானா?"

"பகல்லகூட உண்டுதான்.."

"அப்ப.. யாரு கீழ.. யாரு மேல?"

"யேய்ய்..."

"ப்ளீஸ் சொல்லுங்க? "

"ம்ம்.. எனக்கு வெக்கமாருக்குப்பா"

"நான் உங்க தோழிதான?"

"ம்ம்.. ஓகே.  நான் கீழ.. அவரு மேல"




"நீங்க மேலருந்து பண்ண மாட்டிங்களா?"

"பண்ணுவேன். சம் டைம்ஸ்"

"மத்தபடி.."

"ம்ம்.. மத்தபடி.. ??"

"இந்த வாய் வேலை எல்லாம்? "

"நோ..."

"சுத்தமா இல்லையா? "

"வாய் வேலைனு எதை கேக்கறீங்க? கிஸ் பண்றதயா?"

"அது சிம்பிள்.. நான் கேட்டது  ஓரல் செக்ஸ்?"

"ச்சீ.. இல்ல "

"நெஜமாவா?"

"ப்ராமிஸா இல்ல"

"ஒரு தடவை கூட பண்ணதில்லையா?"

"ம்கூம்.."

"அதான் சலிப்புக்கு காரணம்"

"அதெல்லாம்  எப்படிப்பா.. அறுவருப்பா இருக்காது?"

"சுத்தமா சோப்பு போட்டு கழுவிட்டு வாய் வெக்கலாம்"

"ச்சீ.. போங்கப்பா.. கேக்கவே என்னமோ மாதிரி இருக்கு"

"உங்களதுல அவரு வாய் வெச்சதே இல்லயா?"

"ம்கூம்...."

"கிஸ் பண்ணதும் இல்லையா?"

"ம்ம்.. கிஸ் வேணா பண்ணுவார்"

"நீங்க? "

"நானு?"

"அவருக்கு கிஸ்?"

"ம்ம்.. பண்ணிருக்கேன்"

"கிஸ் பண்றீங்களாம். அதை டேஸ்ட் பண்ணி பாத்தா என்னவாம்?"

"கடவுளே.. பேசாம இருக்கீங்களா கொஞ்சம்"  அவள் குரலில் ஒலித்த வெட்கம் அவளின் முகத்தையே என் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதைப் போலிருந்தது.. !!









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக