தாய்க்காக தாரம் ஆனேன் - பகுதி - 2

 அந்த நர்ஸ் அவரது கதையை சொல்ல ஆரம்பித்தார். எனக்கு ஒரு தம்பி இருந்தான் இப்போது இருந்தால் உன்னுடைய வயசுதான் இருப்பான் அவன் என்மீது மிகவும் அன்பாக இருப்பான் ரொம்ப கலரா அழகாகவும் இருப்பான் அவன் பள்ளி கூடத்தில் படித்து கொண்டிருக்கும் போது அவங்க ஸ்கூல்ல நடந்த மாறுவேட போட்டிக்கு என்னுடைய பாவடை சட்டையை கேட்டான் நான் சரின்னு கொடுத்தேன் அவன் அத போட்டுட்டு போயி முதல் பரிசு வாங்குனான் அதுல இருந்து அப்பப்ப எப்போதாவது பாவடை சட்டை உடுத்துவிட சொல்வான் நான் அவனுக்கு உடுத்துவிட்டு பெம்பள பிள்ளை மாதிரி அலங்காரம் எல்லாம் என் கையால செஞ்சி விடுவேன். அவன் சந்தோச படுவான். முதல்ல வருடத்திற்க்கு ஒருக்கா பொம்பள டிரஸ் போட்டு பாக்க ஆசை பட்ட அவன் பின்னாடி அடிக்கடி என் டிரஸ் கேட்டு வாங்கி போட்டு பார்க்க ஆரம்பித்தான் ஒரு கட்டத்தில அளவுக்கு மிஞ்சி போனதால நானே அவனுக்கு டிரஸ் தர மாட்டேன்னு சொல்லி அவனுக்கு புத்தி மதி சொல்லி நீ ஆம்பள புள்ள ஆம்பளையா வளரனும் இப்படி பொம்பள டிரஸ் போடக்கூடாதுன்னி கண்டித்தேன். நாட்கள் போக போக அவன் எங்களுக்கு தெரியாம என்னுடைய பாவடை தாவனி, எங்கம்மா சேலை எல்லாத்தையும் எடுத்து கட்ட ஆரம்பித்தான், எவ்வளவோ கண்டித்தோம், அடித்தோம் சூடு போட்டோம்,நான் ருமிற்க்கு வந்து பாத்ரூமிற்க்கு சென்றேன் சேலை, ஜாக்கெட், பிராவை கழட்டினேன். அப்படியே நின்று குளித்தேன், குளித்து முடித்து வேறு ஒரு உள் பாவடையை எட்த்து கட்டினேன். அப்போது எனது உடம்பை முழுசாக பார்த்தேன் எனக்கே ஆச்சர்யமாக இருந்த்து. லேசர் செய்த பிறகு என் முகம் உடம்பு எல்லாமே புதிய மெருகு ஏறி பெண்மை ஜொலித்தது. என் உடம்பை ரசித்தவாறே பாத்ரூம் கதவை திறந்து வெளியே வந்தேன் அப்போது அண்ணி பெட்டில் உட்கார்ந்து இருந்தார். அவர்கள் என்னை பார்த்து என்னடி இது புது பழக்கம், நான் உன் கிட்ட எத்தனை நாள் சொல்லி இருக்கேன், பொம்பளையா லெட்சனமா பாத்ரூமை விட்டு வெளியே வரும் போது பாவடையை மார்பு பகுதியில இடையில கட்டிட்டு வான்னு, எவ்வளவு சொன்னாலும் கேட்காம பாவடைய இடுப்பில கட்டிகிட்டு வந்திருக்க, நான் மட்டும் இருந்ததால சரியா போச்சி இதுவே வேறு யாரும் என்கூட இருந்திருந்தா என்னவாயிருக்கும், யாருக்கும் தெரிஞ்ச நம்ம ஏதோ போர்ஜரி பன்றமாதிரி ஆகாதா, டாக்டர் யாரும் பாத்திருப்பாங்கன்னா, உங்க அம்மாவுக்கு ட்ரீட் மெண்ட்டையே ஸ்டாப் பன்னி நம்மள வெளியே அனுப்பிவிடுவாங்க கேர்புல்லா இரு, இங்க பாருடி நாய் வேஷம் போட்டா குலைத்து தான் ஆகனும்ன்னு சொல்ற மாதிரி பொம்பள வேஷம் போட்டா நம்மளாள முடிஞ்ச அளவுக்கு பொம்பளையாவே நடக்கனும் என்ன தெரியுதா, இனிமே நீ பாத்ரூமில குளிக்கும் போதும் சரி யாரும் இல்லைன்னாலும் கூட பாவடைய இடையில் கட்டுற பழக்கத்த பழகிக்க என்றார். அன்றைக்கு அப்படித்தான் எங்க அம்மா வந்திருக்காங்க உணக்கு ஒரு சைடு மார்பு சேலை கம்ப்ளீட்டா தொறந்து கிடக்கு நீ எந்த எபைக்ட்டுமே இல்லாம சும்மா உட்கார்ந்து இருக்க எங்க அம்மாங்கிறதுனால சரியா போச்சு இதே வேறு யாராவது இருந்தா நீ பொம்பள இல்லன்னு சந்தேக பட ஆரம்பித்திருப்பாங்க என்று ஏதேதோ நீளமாக அட்வைஸ் செய்து கொண்டிருந்தார் நான் இதை காதில் வாங்கி கொள்ளாமல் முனுமுனுத்துக்கொண்டிருந்தேன். உடனே எனது அண்ணி நீ மனசுக்குள்ள என்ன முனுமுனுக்குறன்னு புரியுது அங்க பாவடையை தூக்கி கட்டுறதுக்கும், மாராப்பு சேலைய விலகாம பாக்கிறதுக்கும் அங்க என்ன இருக்குன்னி முனுமுனுக்கிற அப்படிதானே என்றார். நான் அமைதியாக இருந்தேன். உடனே எங்கள் அண்ணி சில ஆண்களுக்கு கூட பெண்களின் முக்கால் பங்கு அளவிற்க்கு மார்பகங்கள் இருக்கும் நானே பாத்திருக்கிறேன் உங்க அண்ணனுக்கு கூட நல்லா பெரிய அளவுக்கு மார்பு இருக்கும், ஆனா உணக்கு என்னவே மார்பே இல்லாமல் பிளாட்டாக இருக்குது, உன்னுடைய இடை ப்பகுதி, பின்புறம் இதுவல்லாம் கூட பொம்பள போல இருக்கு ஆனா என்னவே ஆண்டவன் உணக்கு இந்த மார்பை மட்டும் இல்லாம படைச்சிட்டான் எல்லாருக்கும் ஏதோ வகையில குறையோட தான் ஆண்டவன் படைக்கிறான் என்றார். சரி வா இன்னைக்கு என்ன சேலை கட்டுற என்றார் இப்ப அடிக்கிற வெயிலுக்கு காட்டன் சேலைதான் கொஞ்சம் ரிலக்ஸா ப்ரீயா இருக்கு அதனால காட்டன் சேலையே கட்டி விடுங்க என்றேன்.

உடனே அண்ணி உனக்கு ப்ரீயா இருக்கனும்னா சுடிதார் போட்டுக்கிறீயா அது எந்த பிரச்சணையும் இல்லாம போட்டா போட்ட இடத்தில நிக்கும் , போடுறதுக்கும் லேசு என்றார். இல்லண்ணி எனக்கு சுடிதார் எல்லாம் வேண்டாம் எனக்கு சேலையே போதும், சேலை ஒன்னும் தான் பெண்மைக்கு உண்மையான அழகு, கட்டுறதுக்கு கஷ்டமா இருந்தாலும் உடல்ல உள்ள ஒவ்வொரு பாகங்களில் உள்ள கவர்ச்சிகளையும் முன்னழகு, இடையழகு பின்னழகு இத எல்லாமே நாம சேலையில தான் பாக்க முடியும் என்றேன். சரிடி லெக்சர் அடிக்காத உணக்கு சேலையே உடுத்தி விடுறேன் என்று கூறி மெருன் கலர், பிரா, ஜாக்கெட், தந்தார் அணிந்தேன் மறக்காமல் பிராவிற்க்குள் துனி வைத்துக்கொண்டேன். அதே கலரில் சேலையை எடுத்து நான் உடுத்திருந்த பாவடையில் செருகி சேலையை உடுத்து விட போனார் உடனே நான் அண்ணி பாவடை மேட்சா இல்லை வேற பாவடை தாங்க என்றேன், உடனே அவர் உடுத்துற டிரஸ் போடுற நகைகள் இதுவெல்லாம் கரைக்டா பொம்பள மாதிரி போடனும்னி உனக்கு ஆசை இருக்கு, ஆனா பொம்பளையா நடிக்க ஆரம்பிச்சி இரண்டு மாசம் ஆகுது ஆனா இன்னும் உன்னோட உடை மட்டும் தான் முழு பொம்பளையா மாறி இருக்கு, நடை கூட ஓரளவு மாறிட்டுது, ஆனா பாவனைகள் மட்டும் மாறவே இல்லை, அது தான் என்ன செய்யிறதுன்னி தெரியல சிறிது யோசித்து விட்டு இப்படி செய்வேமா என்றார். என்னது நானா

அமா டி நீ தான் பரதநாட்டியம் பழகுனா உணக்கு பெண்களுடைய பாவனைகள் அசைவுகள் எல்லாம் லேசா வரும்ன்னி என்கூட வேலை பாக்கிற டான்ஸ் டீச்சர் சொன்னாங்க உன்ன கூட சமீபத்தில இந்த டிரஸ்ல பாத்து ஆச்சர்ய பட்டாங்க உணக்கு பாவனைகள் மட்டும் தான் மிஸ் ஆகுது அதனால பரதநாட்டியம் கத்துக்கிட்டா முழுசா பொம்பள மாதிரியே இருப்பான்னு சொன்னாங்க அவங்க கூட உனக்கு பரத நாட்டியம் கத்து கொடுக்க ரெடியா இருக்கங்க நீ போய் கத்தக்கிறீயா அவங்க வீடு கூட இந்த ஆஸ்பத்திரிக்கு பக்கத்துல தான் இருக்கு, சாயந்திரம் நான் காலேஜ் விட்டு வந்த உடனே ஒரு இரண்டு மணி நேரம் நான் அத்தைய பாத்துக்கிறேன் நீ போய் கத்துட்டு வா ஆஸ்பத்திரி உள்ளையே அடைஞ்சி கிடக்குற உனக்கும் கொஞ்சம் ரிலக்ஸா இருக்கும் என்றார். உடனே நான் இல்லன்னி அம்மா இப்படி இருக்கிற நிலமையில் நான் இப்படி சேலை உடுத்து அலங்காரம் பன்னி கிட்டு அலையிறதுல எனக்கு பெரிய அளவில உடன்பாடு இல்ல என்ன சந்தர்ப்பம் சூழ்நிலை கண்டிப்பா இப்படி சேலை கட்ட வேண்டிய நிர்பந்தம் ஆச்சிது அதனால இத உதறி தள்ள முடியல, அம்மா இப்படி இருக்கிற கவலைய ஓரளவு மறக்கவும், எனக்கு ஆண்டவன் பெண்ணை போன்ற உடல் அமைப்ப தந்துருக்கிறான் அத யூஸ் பன்னவும், எனக்கு அடி மனசுக்குள்ள இருந்த ஆசையை தீத்துக்கிட தான் இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில சேலை கட்டிகிட்டு அலையிறேன் என்று கண்ணீர் மல்க பேசினேன். உடனே அண்ணி எல்லாருக்கும் இப்படி ஒரு சந்தர்ப்பம் அமையாது லட்சத்தில ஒருத்தருக்கு தான் இப்படி ஒரு வாய்ப்பு வரும் அத நீ பயன்படுத்திறதுல எனக்கு ஒன்னும் தப்பா தெரியல, வாழ்க்கையில ஆண், பெண் இரண்டும் தான் இருக்கு நீ இத்தனை வருஷம் ஆணா வாழ்ந்து அனுபவிச்சி பாத்திட்ட இனிமே கொஞ்சம் நாள் பொண்ணா வாழ்க்கைய அனுபவி இதுல ஒண்ணும் எனக்கு தப்பா தெரியல, உங்க அண்ணன் கூட இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சாங்க நான் தான் அவங்க கிட்ட பக்குவமா பேசி எல்லாத்தையும் சொல்லி அவங்கள கன்வின்ஸ் பன்னி இருக்கிறேன். அதனால எதை பற்றியும் கவலை படாம உன் வாழ்க்கைய என்ஜாய் பன்னு என்றார். உடனே சரி அண்ணி நான் பரதநாட்டியம் படிக்க போறத பற்றி நல்லா யோசிச்சி சீக்கிரத்தில முடிவு சொல்றேன் என்றேன். சரி இந்த இந்த பாவடையை கட்டிக்க என்று ஒரு மெரூன் கலர் பாவடையை தந்தார் அதை தலையை வழியாக விட்டு இடுப்பில் கட்டிக்கொண்டேன். அந்த பாவடை நல்ல நீளமாக எனது கனுக்கல் வரை இருந்தது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்ன அண்ணி நேற்று சொல்வதற்க்குள் இன்றி டக்கை பிரித்து விட்டு அழகாக தேய்த்து பாவடையை கொண்டு வந்து விட்டீர்களே ஏன் செல்ல அண்ணி என்று அவர்களது கையை பிடித்து முத்தமிட்டேன். உன்னோட ஆசை தான் என்னோட ஆசை என்று கூறி அழகாக எனக்கு சேலையை கட்டி விட்டு மேட்சாக கம்மல், செயின், வளையல், மோதிரம், லைட் மேக்கப் எல்லாம் போட்டு விட்டார். சரி உக்காருடி தலைய சீவி விடுறேன் என்றார் உட்கார்ந்தேன் தலையை சீப்பால் வாரினார் அப்போது ஏராளமான முடி சீப்பில்வந்தது. அண்ணி இப்ப கொஞ்ச நாளா எனக்கு முடி ரொம்ப கழியிது என்று கவலை பட்டேன். எனக்கு அழகே இந்த முடி தான். இயற்க்கையிலேயே பெண்களுக்கு தான் முடி மேல ரொம்ப ஆசை இருக்கும் எனக்கு என்னவோ சின்னவயசுல இருந்து முடி வளக்கிறது ரொம்ப பிடிக்கும அதனால தான் என்னுடைய பேவரைட் சிங்கர் மாதிரி நல்லா முடி வளத்திருந்தேன் அது இப்ப எனக்கு நல்லா யூஸ் ஆகுது. ஆனா இப்ப முடி கழியிறது ரொம்ப வருத்தமா இருக்கு, எனெறேன். இங்க நீ குளிக்கிற தண்ணீ சரயில்லன்னு நெனைக்கிறேன் அதனாலதான் இப்படி முடி கொட்டுதுன்னி நெனைக்கிறேன் என அண்ணி சொன்னார். சரி இதுக்கு சீக்கிரத்தில ஒரு வழி யோசிப்போம் என்றார். சரி என்றேன்.

அண்ணி எனக்கு தலை வாரி கொண்டிருந்தார் அப்போது நர்ஸ் அக்கா. மதனியும் சம்பந்தியும் என்ன முடி, முடி ன்னு ஏதோ பேசிகிட்டு இருக்கீங்க என்னவிஷயம் என்று கூறிக்கொண்டே உள்ளே வந்தார். நான் வாங்க அக்கா வந்து உட்காருங்க என்றேன். உடனே அண்ணி ரொம்ப நன்றி மேடம் நீங்க இவனுக்கு செஞ்ச உதவிக்கு நடந்த கதைய எல்லாம் சொன்னான் இந்த இடத்தில உங்கள தவிர வேறு யாரும் இருந்தா இந்த நேரம் எங்க நிலமை ரொம்ப மேசமாயிருக்கும் அத விடுங்க இவன் என்னுடைய தங்கச்சி இவளுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் என்றார், இதற்க்கு எல்லாம் நன்றி சொல்லி என்னை பிரிச்சிடாதீங்க எனக்கு இவா தங்கச்சின்னா எனக்கும் நீங்க அன்னி தான் என்றார். உடனே நான் அக்கா எனக்கு இப்ப கெஞ்ச நாளா முடி ரொம்ப கொட்டுது என்றேன். அதற்க்கு உனக்கு நல்ல மெடிசன் தாரேன் என்று கூறினார். உடனே நர்ஸ் அக்கா அன்னி இவளுக்கு நீங்க நடு உச்சி எடுத்திருக்கீங்க இதே சைடு உச்சி எடுத்து சீவுங்க இவ மிகத்துக்கு ரொம்ப நல்லா இருக்கும் என்றார் உடனே அண்ணி எனக்கு அந்த உச்சி எடுத்து பழக்கம் இல்ல அப்ப நீங்களே உங்க தங்கச்சிக்கு சீவி உட்டுறுங்க என்றார் உடனே நர்ஸ் அக்கா எனக்கு சைடு உச்சி எடுத்து சீவி விட்டு அவர் கொண்டு வந்திருந்த மல்லிகை பூவையும் வச்சி விட்டார். என்னை கண்ணாடியில் பார்க்க சொன்னார் உன்மையிலேயே எனக்கு அது மிகவும் நன்றாக இருந்தது. அழகாக இருக்குது அக்கா என்றேன். உடனே அண்ணி என்னடி நான் எத்தனை நேரம் உனக்கு தலை சீவி விட்டுருக்கிறேன் அப்ப எல்லாம் நல்லா இருக்குன்னி ஒரு வார்த்தை சொன்னதில்லை இப்ப உங்க அக்கா சீவி உட்ட உடனே ரொம்ப நல்லா இருக்கோ என்று பொய்யாக கோவப்பட்டார்.மறுநாள் எனது அண்ணி எனக்கு சில்க் காட்டன் சேலை அதற்கு மேச்சான ப்ளவுஸ், பிரா, பாவடை தந்தார். வழக்கம் போல் எனக்கு உடுத்தி விட வந்தார் நான் வேண்டாம் அண்ணி நீங்க இனிமே வேலை செய்ய கூடாது கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க இப்ப எங்க வீட்டு வாரிச உங்க வயித்தில சுமந்து கிட்டு இருக்கீங்க உங்கள வேலை செய்ய விட மாட்டேன் என்றேன். என்னடி இது, சேலை உடுத்தி விடுறது எல்லாம் ஒரு வேலையா. என்ன இருந்தாலும் நான் எனக்கு சேலை உடுத்த தான போறேன் அத மாதிரி தான் இதுவும், இத கூட செய்ய கூடாதா போற போக்க பாத்தா நானும் சேலை கட்டக்கூடாதுன்னி சொல்வா போல , எனக்கும் நீ சேலை உடுத்து விட்டுடுவ போல இருக்கே என்று கிண்டலாக கேட்டார்.உடனே அதில என்ன தப்பு அண்ணி நீங்கெனக்கு சேலை கட்டி விடும் போது நான் உங்களுக்கு சேலை கட்டி விடக்கூடாதா என்றேன். உடனே அதற்க்கு அவர் நான் உண்மையிலேயே கொடுத்து வச்சவ நான் பொருமைக்காக சொல்ல வில்லை உன்ன நான் கொழுந்தனா இல்லை சம்மந்தியா நீ கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும். எனக்காக நீ எதுவும் செய்வேன்னு எனக்கு தெரியிம் அன்னைக்கு வாமிட் எடுத்த வுடனே எந்த அசிங்கமும் பாக்காம உன் கையில ஏந்தினியே அப்பவே எனக்காக எதுவும் செய்வான்னு தெரிஞ்சி கிட்டேன். என்று கண்ணீரோடு நன்றி சொன்னார் நான் அப்படியே அதிர்ந்து போனேன். உடனே பிரா பாவடை ஜாக்கெட் மாட்டி சேலை கட்டினேன். முதல் முதலாக எனது அன்னியின் முன்னால் நானாகவே சேலை கட்டியதை பார்த்த அவர் மிகவும் அழகாக கட்டி இருக்கிறாயே என்று கீறி ஆச்சர்ய பட்டார் பின் அண்ணி இந்த ஜாக்கெட்டில் உள்ள கயிறை கொஞ்சம் கட்டி விடுங்கள் என்று திரும்பினேன் அவர் அழகாக முடிச்சு போட்டு ஜாக்கெட்டை இழுத்து விட்டு சேலையில் சின்ன சின்ன திருத்தங்கள் செய்தார். நான் அம்மாவை பார்த்து விட்டு வருகிறேன் என்று புறப்பட போனேன் அப்போது எனது அண்ணனும் எனது அண்ணியின் அம்மாவும் ரூம் உள்ளே வந்தனர்.

நான் எனது அம்மாவை பார்த்து விட்டு அவர்களுக்கு கஞ்சி எடுத்து செல்ல மீண்டும் ரூமிற்க்கு வந்தேன் அப்போது எனது அண்ணன், அண்ணி, அவரது அம்மா, நர்ஸ் அக்கா ஆகியோர்கள் சீரியஸாக பேசிக்கொண்டிருந்தனர் ஒரே நேரத்தில முனு குழந்தைகள எப்படி வளக்குறதுன்னி தான் தெரியல இதுல நான் வேலைக்கு வேற போகனும் எப்படி சமாளிக்கிறது குழந்தைய வேண்டாம்னி சொல்ல முடியாது பத்து வருஷத்துக்கு பிறகு கிடைக்க போற குழந்தை என்று பேசிக் கொண்டிருந்தனர். நான் கஞ்சி எடுத்து கொண்டு மீண்டும் அம்மாவை பார்க்க சென்றேன். நான் ஸ்பூன் எடுக்க மீண்டும் ரூமிற்க்குள் வந்தேன் அப்போது அதற்க்கு இதுதான் ஒரே வழி என்று தீவிரமாக பேசிக் கொண்டிருந்தவர்கள் என்னை கண்டவுடன் பேச்சை சட்டென்று நிறுத்தி விட்டனர். நான் ஸ்பூன் எடுத்து மீண்டும் சென்றேன். ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ரூமிற்க்கு வந்தேன் அப்போது அண்ணி மட்டும் ரூமில் இருந்தார் நான் சென்றேன் வாடி என்றார் நான் உள்ளே சென்று அண்ணிக்கு காப்பி போட்டு கொடுத்து குடித்து கொண்டிருந்தோம் அப்போது நர்ஸ் அக்கா கையில் சில மாத்திரைகள் மற்றும் சிரிஞ்சோடு வந்தார் உடனே என்ன அக்கா ஊசியோட வந்திருக்கீங்க அண்ணிக்கா என்றேன் உணக்கு தான்டி என்றார் என்ன எனக்கு ஊசியா எதுக்கு என்றேன் உணக்கு முடி கழியிது என்று சொன்னாயே அதற்க்கு தான் என்றார். உடனே அண்ணி போட்டுக்கடி என்றார். அண்ணி நீங்க சொன்னா நான் எந்த ஊசி வேண்டுமானாலும் போட்டுகிடுறேன் என்றேன் உடனே நர்ஸ் அக்கா நான் சொன்னா போட மாட்டியா என்றார் அதற்க்கு நீங்க சொன்னாலும் தான் என்றேன் எனது இடுப்பில் சேலையை இறக்க சொல்லி இரு பக்கமும் இரண்டு ஊசி போட்டு சில மாத்திரைகள் தினமும் தின்ன சொன்னார். இப்டி பதினைந்து நாட்களுக்கு மேல் தினமும் ஊசி போட்டு மாத்திரை தின்று வந்தேன் எனக்கு நல்ல மாற்றம் தெரிந்தது.

அன்று எனது அண்ணி எனக்கு அழகான பூனம் சேலையும் அதற்க்கு மேட்சாக ஜாக்கெட், பாவடை பிரா தந்தார் அதை வாங்கி கொண்டு பாத்ரூமிற்க்கு சென்று குளித்து விட்டு டிரஸ் மாற்றி வெளியே வந்தேன் அப்போது ஓயாமல் ஜாக்கெட்டை பிடித்து அவ்வப்போது கீழே இழுத்து விட்டு கொண்டே இருந்தேன் உடனே அதற்க்கு அண்ணி என்னடி இப்ப நாளு நாளா பாக்கிறேன் அப்பப்ப ஜாக்கெட்டை இழுத்து விட்டுகிட்டு இருக்க என்ன ஜாக்கெட் ரெம்ப டைட்டா இருக்கா என்றார் இல்லை அண்ணி என்று இழுத்தவாறே சொல்ல தயங்கி கொண்டு இருந்தேன் ஏதானாலும் சொல்லுடி என்றார். இல்ல ஜாக்கெட் டைட்டா இல்ல என்றேன். அப்ப எது டைட்டா இருக்கு என்றார் இல்ல அண்ணி இப்ப கொஞ்ச நாளா உங்க பிரா எனக்கு ரொம்ப டைட்டா இருக்கு என்றேன். என்னடி சொல்ற பிரா டைட்டா இருக்கா பிரா உள்ள வைக்கிற துனிய குறச்சி வச்ச லூசாகிட்டு போகுது என்றார் இல்ல அண்ணி எனக்கு என்று வெட்கத்துடன் பாத்ரூமிறக்குள் சென்று ஒளிந்து கொண்டேன் என்னடி புதுசா வெட்க படுற என்ன்ன்னு வெளியே வந்து சொல்லி தொலைடி என்றார் இல்ல அண்ணி என்று தயங்கிய படி சொல்ல ஆரம்பித்தேன் இல்ல அண்ணி எனக்கு முடி கழியாம இருக்க ஊசி போட்ட நாள்ல இருந்து என்னவோ தெரியல எனக்கு கொஞ்சம் கொஞ்சமா எனக்கு மார்பு வளர ஆரம்பிச்சிட்டு என்னது உணக்கு மார்பு வளந்துருக்கா எங்க பாப்போம் என்றார் காட்ட கூச்சமாக இருந்தது. பின் தயங்கியபடி காட்டினேன். என்னடி இது என்னோடத விட பெருசா இருக்கு, இவ்வளவு நாளா ஏண்டி என்கிட்ட சொல்ல்ல அப்பவே சொல்லி தொலைக்க வேண்டியது தானடி இதுக்கு மாற்று மருந்து கொடுத்து அதன் வளர்ச்சியை கட்டு படுத்தி இருக்கலாமே என்றார். உன்க கிட்ட தான் சொல்ல வில்லையே தவிர நர்ஸ் அக்காவிடம் சொண்ணேன் என்றேன். அப்போது தற்செயலாக நர்ஸ் அக்காவே உள்ளே வந்தார். உடனே எங்க அண்ணி மேடம் உங்களுக்கே இது நல்லா இருக்கா. உங்கள நம்பி தான நான் முடி வளர ஊசி போட சொன்னேன் அது இப்படி வேலை பன்னி இருக்கு என்று கத்தி கலாட்டா செய்து சன்டை யிட ஆரம்பித்தார். உடனே நான் அன்னி என்மேல் தான் தவறு அவங்க மேல கோவப்படாதீங்க என்றேன். முதல்ல அவங்க தந்த மருந்து தவறான மருந்து தான் முதல் ரெண்டு நாள் ஊசி போட்ட உடன் எனக்கு மார்புல வலியும் தடுப்பும் வட்டமா சின்னதான மார்பும் வந்திச்சு உடனே நான் அக்காகிட்ட சொன்னேன் அய்யோ இத் ஹார்மோண் இன்ஜக்ஷன் தான் ஆனா எனக்கு இது கொஞ்சம் மாற்றி வேலை செஞ்சிட்டுது இப்ப ஒண்ணும் கெட்டு போகல இதுக்கு மாற்று மருந்து சாப்பிட்டா சரியாயிரும் என்றார் நான் பலமுறை யோசித்து பார்த்தேன். நீங்க கூட சொன்னீங்க மார்பு இருந்தலும் இல்லன்னாலும் பாவடையை இடையில தான் கட்டனும், மார்பு சேலைய நழுவ விடாம அப்ப அப்ப மார்பு இருக்கிற மாதிரி சரி பன்னி விடனும்னி சொன்னீங்க எனக்கு மார்பு இல்ல என்ற உடன் எனக்கு அனிச்சையாக இந்த செயல்கள் எல்லாம் வர மாட்டேங்கிறது அதற்க்கு இது தான் ஒரே வழின்னு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அக்கா வேண்டாம் வேண்டாம்னி சொல்லி பாத்தாங்க நான் அவங்கள கெஞ்சி கூத்தாடி என்னோட ஆசைய நிறைவேற்ற இந்த ஊசிய தொடர்ந்து போட வச்சி மார்ப வளத்து கிட்டேன் என்ன மன்னிச்சிருங்க என்று எனது அண்ணியின் காலில் விழுந்தேன் அவர் சொல்வது அறியாது திகைத்து நின்றார்.

இருந்தாலும் எங்க அண்ணியால் இதை ஒத்துக்கொள்ள முடிய வில்லை மிகவும் மனக்கலக்கத்துடனே இருந்தார். உடனே அண்ணி மேடம் என்ன இருந்தாலும் நீங்க இப்ப செய்திருக்கிற வேலை எனக்கு சரின்னு படல நானும் தினமும் காலையிலும் மாலையிலும் இங்க வந்துட்டுதான போறேன் நீங்க என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டி செய்திருக்கலாம், அவாதான் சின்ன புள்ள ஒரு வயசுக்க்கோளாறுல அத கேட்ட வுடன் இப்படி ஒரு காரியத்தை செய்திட்ட்டீங்களே என வருத்தப்பட்டார். உடனே நான் அண்ணி இதுல அக்காவுடைய தவறு ஏதுவும் இல்லை முழுக்க முழுக்க என்னோட தவறுதான் வேனும்னா என்ன நாளு அடி வேனும்னாலும் அடிச்சிகீங்க தயவு செய்து அக்காவை ஏசாதீங்க அவங்க எவ்வளவே சென்னாங்க இதுல எவ்வளவு பிரச்சனை வரும் இதனால உனக்கு எவ்வளவு அவமானம் வரும் மன உளைச்சல், கஷ்டங்கள் வரும் என்று எல்லாத்தையும் சொன்னாங்க. நான் அத எல்லாம் கேட்டு விட்டு நல்லா யோசிச்சி நம்ம குடும்பத்தில இப்ப இருக்கிற சூழ்நிலைய அனுசரிச்சி தான் தைரியமா எந்த பக்க விளைவுகள் வந்தாலும் பரவாயில்லைன்னு இந்த முடிவ எடுத்தேன் தயவு செய்து எனக்காக நீங்க இந்த விஷயத்தில மனம் வருத்தப்படாதீங்க என்று சமாதானம் சொன்னேன். நர்ஸ் அக்காவும் நான் உங்க கிட்ட சொல்லாம செய்தது என்னோட தவறுதான். ஒரு தம்பியோட ஆசைய தான் என்னால நிறைவேற்ற முடியல அதனால அவன் என்ன மன உளைச்சல் அடைந்திருப்பான் இப்ப என்னால உனர முடிந்ததால இந்த தங்கச்சியோட ஆசையாவது அவள் மனசு நோகாதவறு நிறைவேற்றி வைப்போம் என்கிற ஒரு என்னத்தில தான் அவசர பட்டு செஞ்சிட்டேன். தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க என்றார். வெகு நேரத்திற்க்கு பிறகு அண்ணி சகஜ நிலைக்கு வந்தார். சரிடி இவ்வளவு பெரிசா அழகா வளந்திருக்கே வெறும் ஊசில இவ்வளவு பெருசா வளந்துருமா என்றார் இல்ல அண்ணி அக்கா பெரிய டாக்டர் கிட்ட கேட்டு, ஆன்லைன்ல தாய்லாந்துக்கு ஆர்டர் பன்னி ஒரு க்ரீம் வாங்கி தந்தாங்க அத போட்டு தினமும் அஞ்சி நேரம் எனக்கு அக்காவே மசாஜ் பன்னி விட்டாங்க அதுக்கு பெறகு தான் எனக்கு இவ்வளவு பெருசா இது வளந்தது என்றேன். ம் என்று அன்னி பெருமூச்சி விட்டவாறே சும்மா நச்சின்னு இருக்காடி, இங்க பாரு எங்க ரெண்டு பெருக்கு இருக்கிறத விட உனக்கு கும்முன்னு பெரிசா இருக்கு சும்மா சொல்லக்கூடாதுடி நீ ரொம்ப குடுத்து வச்சவ என்றார். உடனே நான் சேலை தலைப்பை நன்றாக இழுத்து விட்டவாறே அன்னி கண்ணு வைக்கதீங்க என்றேன்.

அமாடி கண்டிப்பா உனக்கு சுத்திதான் போடனும். நாங்க ரெண்டு பேருமே உன்னோட அத பாத்து கொஞ்சம் அசந்து போய் தான் இருக்கோம் கண்டிப்பா கண்ணு பட்டுருக்கும் என்றார். சரி இதல்லாம் சரிதான் இத உங்க அண்ணன் கிட்ட எப்படி தான் சொல்லி சமாளிக்க போறேன்னி தெரியல என்றார். என்ன அண்ணி சொல்றீங்க என்றேன். இந்த மார்பு வளத்திருக்கிறத எப்படி உங்க அண்ணன் கிட்ட சொல்லி சமாளிக்க போறேன்னி தெரியல ஏற்க்கனவே உனக்கு சேலை கட்டி பொம்பள மாதிரி இங்க இருக்க வச்சிருக்கிறதே சுத்தமா உங்க அண்ணனுக்கு பிடிக்கல அதுக்கே கத்தி கலாட்டா பன்னி முதல்ல கொஞ்சம் நாள் என்கிட்ட பேசுறதே இல்ல இப்ப தான் கொஞ்சம் கொஞ்சம் பேச ஆரம்பிச்சிருக்கிறார் இப்ப இந்த மேட்டர் வேற தெரிஞ்சா என்ன கொன்னே போட்டு விடுவார் என்றார். அதுக்கு நீங்க கவலை படாதீங்க அண்ணி, இந்த மேட்டர் எங்க அண்ணனுக்கு ஏற்க்கனவே தெரியும், அதனால நீங்க கவலைப்பட வேண்டாம் என்றேன் என்னது உங்க அண்ணனுக்கு தெரியுமா ஆச்சரியத்துடன் கேட்டார். ஆமான்னி தெரியும், நான் இப்ப போட்டுகிட்டு இருக்கிற தாய்லாந்துல இருந்து வாங்கின இந்த க்ரீம்க்கு 15 ஆயிரம் ருபாய் தந்ததே எங்க அண்ணன் தான் என்றேன். என்னது உங்க அண்ணன் இதற்க்கு ருபாய் தந்தாரா, ஆமாண்ணி நான் கேட்க்கும் போது முதல்ல தர முடியாதுன்னி ஏசினார், பிறகு உன்ன இந்த நிலைக்கு ஆளாக்கின பாவி நான் தான்னு ரொம்ப அழுதார். நான் அவர சமாதான படுத்தி, இது எல்லாம் நம்ம அம்மாவுக்காகவும் நம்ம குடும்ப சூழ்நிலைக்காகவும் என்று சொல்லி அவங்கள புரிய வைத்தேன் பிறகு இதுல உங்க தப்பும் அண்ணியோட தப்பும் மட்டும் அல்ல, முதல்ல வேண்டா வெறுப்பாதான் சேலை கட்டுனேன் பிறகு வற வற எனக்கு இதுல முழு ஈடுபாடும் ஆசையும் வந்திட்டுது இப்ப என்னை அறியாமலேயே பொம்பளைங்க மாதிரி இருந்தா எனக்கு கம்பட்ட புள்ளா இருக்குதுன்னி என்னோட ஆசையையும் புரியிற மாதிரி அவங்க கிட்ட எடுத்து சொன்னேன். அவங்க அரை குறையா சம்மதிச்சாங்க பிறகு நர்ஸ் அக்கா இதனால பெரிய அளவில ஒன்னும் சைடு எபைக்ட் இல்ல. உலகத்தில எத்தனையோ லட்சக்கணக்கான திருநங்கைகள் இவ்வாறு உருவாக்கி வைத்திருக்காங்க, இது வேண்டாம்னா உடனே ஆப்பரேசன் பன்னி அகற்றி விடலாம் இப்ப உலகத்தில எத்தனையோ பெண்களுக்கு இயற்க்கையா வளர்ந்த மார்பகங்களை கூட கேன்சர் பாதிப்புல அகற்றி இருக்காங்க அத மாதிரி தான் நாளைக்கு இவளுக்கு வேண்டாம்னா உடனே இத சின்ன ஆப்பரேசன்ல எடுத்து பழைய நிலைக்கு மார்ப கொண்டு வந்திடலாம் பயப்படவேண்டாம்னி எல்லா விபரங்களையும் சொன்னாங்க பிறகு தான் அண்ணன் சம்மதிச்சி ருபாயும் தந்து இதுக்கு மேல உன் விருப்ம்டா நீ இப்ப சின்ன பையன் இல்ல உன் வாழ்க்கை உன் கையில் உன் இஷ்டம் போல செஞ்சிக்க என்று செல்லிட்டு போயிட்டங்க. அதனால நீங்க கவலை ப்பட வேண்டாம் அண்ணி என்றேன்.

ஏண்டி கள்ளிகளா எனக்கு தெரியாம நீங்க ரெண்டு பேரும், இல்ல ஏன் வீட்டுக்காரரும் மூனு பேருமா சேர்ந்து இவ்வளவு வேலை எல்லாம் பன்னி இருக்கீங்க, ஏண்டி பொண்ணுகளா நீங்க இது மட்டும் தான் பன்னி இருக்கீங்களா இதோட மேல ஏதேனும் செய்திருக்கீங்களா, ஏதாவது இருந்தலும் ஏன் கிட்டையும் சொல்லிட்டு செய்ங்கடி, நானும் தெரிஞ்சுக்கிறேன். என்றார். பிறகு ஏண்டி மேல மட்டும்தானா கீழேயும் ஏதாவது பன்னி இருக்கீங்களா, ச்சீ சீ ரொம்ப அசிங்கமா பேசாதீங்கண்ணி என்றேன், இதுல என்னடி அசிங்கம் இருக்கு இப்ப வேற யாரு இருக்கா நாம மூனு பேரும் பொம்ம்பளைங்க தான இருக்கோம், இப்ப நீயும் பொம்பள மாதிரி தானடி முன்னல தான் உன்கிட்ட யோசிச்சி பேசனும் இப்ப தான் நீ பாதி கினரை தாண்டுன மாதிரி பாதி பொம்பளையா ஆயிட்டியே, பொம்பளங்க கிட்ட இருக்கிற பாதிக்கு மேல அயிட்டம் உன் கிட்டையும் இருக்கு பிறகு என்ன, பொம்பளைங்க கிட்ட, பொம்பளைங்க இது எல்லாம் சகஜமா பேசுறது தானே என்றார். என்னையும் நீயும் ஒரு பொம்பளை தானே என சொந்த அண்ணியே அவரது வாயல சொன்னதை கேட்க்கும் போது எனக்கு வெட்க்கமாக மாட்டுமல்ல மகிழ்ச்சியுமாக இருந்தது இந்த குடுப்பினை நாட்டில கோடியில ஒருவருக்கு தான் கிடைக்கும் அது எனக்கு கிடைத்திருக்கு என்று சந்தோஷபட்டேன். மீண்டும் அண்ணி கேட்டார் ஏண்டி உன் கிட்டதான் கேட்கிறேன் மேல மட்டும் தான் இந்த மாற்றமா கீழையும் ஏதுவும் சேஞ்சஸ் இருக்கான்னு கேட்டார். அதற்க்கு நான் பதில் சொல்வதற்க்குள் நர்ஸ் அக்காவே முந்தி பதில் சொல்ல ஆரம்பித்தார் இல்ல மேல மட்டும் தான் இந்த மாற்றம் கீழே அவள் எந்த மாற்றமும் செய்ய இப்ப விரும்பலன்னு அடிச்சு சொல்லிட்டா, அது தேவையே இல்லன்னு பீல் பன்றதா சொன்னாள். அது மட்டுமல்லாமல் இது டெம்ப்ரவரி தான்னும், இதனால என்னுடைய ஆண்மை எந்த வகையிலும் பாதிச்சிட கூடாதுன்னி தெளிவா சொன்னதுக்கு அப்புறமா தான் நான் இந்த சிகிச்சையே இவளுக்கு கொடுத்தேன். இதுவரை அவளுடைய உடம்புல பொயரளவுக்கு தான் மார்பகங்கள் இருக்குதே தவிர உடல் ரீதியா அவளுடைய உடம்புல இருக்கிற ஆண் தன்மை கொஞ்சம் கூட பாதிக்க படல, பெண் தண்மையை பொறுத்த வரை ஏற்க்கனவே மற்ற சராசரி ஆண்களை விட இவளுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கு, அதுதான் இப்ப மெயிண்டன் ஆகி கொண்டிருக்கிறதே தவிர இது வரை கூடுதல ஒரு மில்லி அளவுக்கு கூட பெண் ஹார்மோன்கள் நான் கொடுக்கல என்று விபரமாக கூறினார். உடனே நானும் ஆமாம் அண்ணி இதுவரை எனக்கு கீழே மாற்றம் ஏதுவும் பன்ன்னும்னி எந்த ஆசையும் வரல அதுவும் தேவையில்லை, இப்ப இந்த மார்பக மாற்றம் கூட ஒவ்வொரு நாளும் குளிக்கும் போது பவடைய இடையில் கட்டி இருக்கும் போதும் சரி, பிரா போடும் போதும் சரி, சேலையில் மாராப்பை ஒவ்வோறு முறையும் இழுத்து இழுத்து விடும் போதும் சரி, நான் மற்றவங்கள ஏமாற்றி கிட்டு இருக்கிறது மட்டுமல்லாம, என்னையே நான் ஏமாற்றி கிட்டு இருக்கிற மாதிரி மனசுக்குள்ள ஒரு நெருடலா இருந்துச்சி, அதனால இந்த மாற்றம் அத்தியவசியம்ன்னு என் மனசுக்கு தோனிச்சு அதனால தான் இந்த மார்பக மாற்றத்த ஆசையோட ஏத்துகிட்டேன் மற்றபடி ஒன்றும் தேவை இல்லை, கால மாற்றத்தில ஆண்டவன் என்ன நினைக்கிறானோ அத ஏற்றுக்கொள்ள தயாரா இருக்கேன் என்றேன், உடனே அண்ணி சரிடி எதுவானாலும் உன் ஆசைப்படி செய் எல்லா பாரத்தையும் ஆண்டவன் காலடியில் போட்டுறுவோம் எல்லாத்தையும் அவன் பாத்து கிடுவான் என்றார். பிறகு சரிடி ஒன்னு சொல்ல மறந்துட்டேன் இப்ப க்ரீம் பொட்டுகிட்டு இருக்கிறீயோ என்றார் ஆமாம் அண்ணி என்றேன் வேனாம்டி இனிமே நிறுத்திடு, இதுக்கு மேல அது பொரிதானா நல்லா இருக்காது அளவுக்கு மிஞ்சுனா அமிர்தமும் நஞ்சு என்கிற மாதிரி ஓரளவு பெருசா இருந்தா தான் அது பாக்கதுக்கு நல்லா இருக்கும் இப்ப அளவோட ரொம்ப நல்லா இருக்கு அதையே மெயின்டன் பன்னு என்றார். நர்ஸ் அக்காவும் அதையே ஆமோதித்தார் நானும் சரி என்றேன்,
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக