கார்த்திக் திவ்யா - பகுதி - 3

இப்போது பூஜா மற்றும் திவ்யா இருக்கும் இடத்திற்கு செல்வோம்.

பூஜா : என்ன திவ்யா லைஃப் எல்லாம் எப்படி போகுது? 

திவ்யா : நல்லா போகுது கா 

பூஜா : மத்த விஷயங்கள் எப்படி போகுது? 

திவ்யா : நீங்க எத பத்தி கேக்கறீங்கன்னு புரியுது அது நல்லாத்தான் போய்கிட்டு இருக்கு.ஆனால் குழந்தை மட்டும் ஒரு ஒன் இயர் தள்ளிப் போட்டு இருக்கோம் 

பூஜா : ஏன்?  

திவ்யா : கல்யாணம் ஆன உடனே குழந்தை பெத்துக்கணும்னு ஒன்னும் சட்டம் இல்லையே.கொஞ்ச நாள் அப்படியே வெளியில சுத்திட்டு, என்ஜாய் பண்ணிட்டு அப்புறமா குழந்தை பெத்துக்கலாம்னு  இருக்கோம்


 

பூஜா : கிஷோர் உன்ன சாட்டிஸ்பை பண்றானா? 

திவ்யா : (மௌனமாக இருந்தாள்) 

பூஜா : சும்மா சொல்லு திவ்யா நான் உனக்கு அக்கா மாதிரி தான் 

திவ்யா : பரவாயில்லாம இருக்குதுக்கா.ரொம்ப சாட்டிஸ்பைனு சொல்ல முடியாது அதேநேரத்துல ரொம்ப மோசம்னு  சொல்ல முடியாது 

பூஜா : உனக்கு இதுல ஒன்னும் வருத்தம் இல்லையா 

திவ்யா : வருத்தம் கொஞ்சம் இருக்குன்னு சொல்லலாம். ஆனால் கிஷோர் ரொம்ப நல்லவர் என்ன நல்லா பாத்துக்குறார் 

பூஜா : அவன் ரொம்ப நல்லவன்னு எனக்கும் தெரியும். அவனுக்கு காலேஜ் படிக்கும்போது மஞ்சுளானு ஒரு லவ்வர் இருந்தா தெரியுமா 

திவ்யா : அந்த பொண்ணுதான் இதே காலேஜ்ல படிச்ச ஒரு பையன் கூட மொட்டை மாடில வச்சு 

பூஜா : அடிப்பாவி அவன் எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டானா 

திவ்யா : ஆமாக்கா.நான் என்னோட லவ் ஸ்டோரி அவர்கிட்ட சொன்னேன். அவரு அவரோடத சொன்னாரு.ஆனா என்னோட விட அவருடைய கேட்கும் போது ரொம்ப பாவமா இருந்துச்சு 

பூஜா : உன்னோட லவ் ஸ்டோரியா அது என்னன்னு சொல்லு 

திவ்யா : அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல நான் பி.பி.ஏ படிக்கும்போது ஒரு பையன லவ் பண்ணேன். ரெண்டு பேரும் ரெண்டு வருஷம் நல்லா தான் லவ் பண்ணுனோம். அப்புறம் வீட்டுக்கு தெரிஞ்சு போச்சு. என்ன  வேற காலேஜ் மாத்திட்டாங்க.அப்புறம் என்னலாமோ சொல்லி பிரைன்வாஸ் பண்ணாங்க. நானும் சரின்னு சொல்லி மறந்துட்டேன்.அதுக்கப்புறம் ரெண்டு வருஷம் கழிச்சு கிஷோர் மேட்ரிமோனியில பார்த்து வந்த பொண்ணு கேட்டாரு .அம்மா அப்பா ஓகே சொல்லிட்டாங்க நானும் ஓகே சொல்லி. இப்ப மேரேஜ் முடிஞ்சிடுச்சு 

பூஜா : லவ் னா எப்படி? 

திவ்யா : எப்படினா? 

பூஜா : எந்த அளவுக்குனு கேட்கிறேன் 

திவ்யா : அது வந்து.... 

பூஜா : கூச்சமா இருந்தா வேண்டாம் 

திவ்யா : இதுல கூச்சப்பட என்ன  இருக்கு. ஜஸ்ட் கிஸ், ஹக், எக்ஸட்ரா.... அவ்வளவுதான்

பூஜா : எக்ஸட்ரா னா 

திவ்யா : அது வந்து சொல்றேன்.ஆனா நீங்க கிஷோர் கிட்ட சொல்லக்கூடாது 

பூஜா : நான் உன்கிட்ட சிஸ்டர் மாதிரி பேசிட்டு இருக்கேன். இதெல்லாம் போய் கிஷோர் கிட்ட சொல்லுவனா 

திவ்யா : அது நாங்க ஒன் டைம்  ஒண்டர்லா போனோம். அப்பதான் கிஸ் பண்ணிக்கிட்டு அப்படியே என்னோட டி-ஷர்ட் உள்ள கையவிட்டு பிரஸ் பண்ணுற மாதிரி பண்ணிட்டு. அப்படியே என் மேல சான்ஜி கிஸ் பண்ணி என்னோட பூப்ஸ சக்  பண்ண ஆரம்பிச்சிட்டான். 

பூஜா : அப்புறம் 

திவ்யா : என்னோட டி-சர்ட கழட்டி . இரண்டையும் மாறி மாறி சப்ப ஆரம்பிச்சிட்டான். 

அப்ப எனக்கு ஆர்கசம் ஆயிடுச்சு.அப்புறம் இது போதும்னு சொல்லிட்டு டிரஸ் மாத்திட்டு வீட்டுக்கு வந்துட்டோம் 


பூஜா : ஒ மை காட் இவ்வளவு நடந்திருக்கா 

திவ்யா : எஸ் 

பூஜா : சரி விடு எல்லாருக்கும் ஒரு லவ் ஸ்டோரி இருக்கதான் செய்யும்.ஒன்னு ரெண்டு பேர்தான் லிமிட் கிராஸ் பண்ணுவாங்க. நீ பரவாயில்லை சுதாரிச்சிகிட்ட 

திவ்யா : சரி அந்த மஞ்சுளா  பொண்ணு எப்படி காலேஜில வச்சு அதுவும் காலேஜ்  மாடியிலேயே வச்சு எப்படி அந்த பொண்ணு அந்த பையன் பேரு மறந்து போச்சு 

பூஜா : கார்த்திக் அந்த பையன் பேரு.அவன் அழகா இருப்பான்.  கிஷோர் லவ் பண்றான்னு அவனுக்கு தெரியும். மஞ்சுளா கூட பிரெண்டா தான் பழகுனான். அப்புறம் ஒரு நாள் அவகூட குரூப் ஸ்டடி பண்னுனான் அதிலிருந்து இரண்டு நாளுக்கு அப்புறம் அவள காலேஜ்ல வச்சு  எல்லாத்தையும்  முடிச்சிட்டான். அத கிஷோரும் பாத்தான்.

 

திவ்யா : (அதிர்ச்சியில்) என்ன சொல்றீங்க கிஷோர் அத பார்த்தாரா 

பூஜா : என்ன சொல்ற உன்கிட்ட அவன் இத சொல்லலையா 

திவ்யா : இல்ல சொல்லல. அவரு அவர ஏமாத்திட்டு ஒருத்தன் கூட படுத்துட்டானு தான் சொன்னார் 

பூஜா : ஐயோ அப்ப நான்தான் எல்லாத்தையும் ஒலறீடனா.

திவ்யா : பரவால்ல சொல்லுங்க. என்கிட்ட எதையும் மறைக்காம சொல்லுங்க

பூஜா :  சரி சொல்றேன் 

திவ்யா : ம்...

பூஜா : அன்னைக்கு செவ்வாக்கிழமை. ஞாயிற்றுகிழமை  ரெண்டு பேரும் குரூப் ஸ்டடி பண்ணாங்கன்னு கிஷோருக்கு தெரிஞ்ச உடனே கார்த்தி கிட்ட சண்டை போட்டான். சண்ட போடும் போது  கார்த்திக் குரூப் ஸ்டடில  நான் மஞ்சுளாவ போட்டேன்னு சொன்னான். கிஷோர் அப்படியே போய் மஞ்சுளா கிட்ட கேட்டான். மஞ்சுளா அழுதுகிட்டே இனிமேல் என் மூஞ்சிலேயே முழிக்காதனு அப்படி இப்படின்னு சண்டை போட்டுட்டா. அப்புறம் டுடே அப்புறம் இப்ப சுரேஷ் போனான்ல 

திவ்யா : ஆமா 

பூஜா : அவன் ஈவினிங் கிளாஸ் அஞ்சு மணிக்கு முடிஞ்சதுக்கு அப்புறம் எல்லாரும் கிளம்பிட்டு இருந்தோம் அப்போ சுரேஷ் வேகமாக வந்து மச்சான் என் கூட வானு சொல்லி கிஷோர கூட்டிட்டுப் போனான். நா எங்கடானு  கேட்டேன், நீ பேசாம இருடி அப்படின்னு சொல்லிட்டு கிஷோர கூட்டிட்டு போனான். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு கிஷோர்  அழுதுக்கிட்டே மாடிபடில  இருந்து வந்தான். சரி அப்படி என்னதான் மேல  நடந்துச்சுனு நானும் போய் பார்த்தேன் அங்க தான் ரெண்டு பேரும் மொட்ட மாடில ஒட்டு துணி கூட இல்லாம... 


திவ்யா : அவங்க ரெண்டு பேரும் கிஷோரையும் உங்களையும் பார்க்கலையா 

பூஜா : மேல மொட்டை மாடியில ஒரு கதவு இருக்கு அந்த கதவுல ஒரு சின்ன ஓட்டை உண்டு அந்த ஓட்டை வழியா தான் நானே பார்த்தேன் 

திவ்யா : கிஷோர் ஏன் சண்டைக்கு போகல ?

பூஜா : தெரியல 

திவ்யா : இந்த விஷயம் யாருக்கெல்லாம் தெரியும் 

பூஜா : கார்த்திக் ப்ரெண்ட்ஸ்க்கு தெரியும்.அப்புறம் மஞ்சுளா , சுரேஷ், கிஷோர், நான், இப்போ நீ 

திவ்யா :  கிஷோர் ஏன் அமைதியா வந்தார்னு தெரியலையே 

பூஜா : அதுதான் எனக்கும் தெரியல. அதுக்கப்புறம் கிஷோர் ஃபைனல் இயர் முடிஞ்சு கேம்பஸ் இண்டர்வியூல சலக்ட் ஆகி வேலைக்கு போயிட்டான் .


அதுக்கப்புறம் மஞ்சுளாவும் கார்த்தியும் ஒன்னாதான் சுத்துனாங்க. இப்ப மஞ்சுளாக்கு கல்யாணம் ஆயிடுச்சு.கார்த்திக் என்ன பண்றான்னு தெரியல 

திவ்யா : இப்ப மஞ்சுளாவும் கார்த்திக்கும் வந்து இருக்காங்களா 

பூஜா : மஞ்சுளாவ பார்த்தேன் கார்த்திக் எங்க இருக்கான்னு தெரியல 

திவ்யா : ஓகே 

பூஜா : சரி வா உனக்கு எங்க காலேஜ் சுத்திகாட்டுறேன். அப்படியே மஞ்சுளாவையும்  கார்த்திக்கையும் காட்டுறேன் 

திவ்யா : ஓகே வாங்க போலாம் 

பூஜா : எதுக்கும் அந்த கார்த்திக் கண்ணுல படாம இரு சரியா 

திவ்யா : ஏன்? 

பூஜா : நீ வேற சூப்பரா இருக்க. அவன் பேசிய மயக்குற ஆளு.அதான் சொல்றேன் 

திவ்யா : என்ன அந்த மஞ்சுளா மாதிரி நானும் கார்த்திக் கிட்ட விழுந்திடுவேன்னு நினைக்கிறீர்களா 

பூஜா : அப்படி சொல்லல 

திவ்யா : அவன் என்கிட்ட வரட்டும் நான் பார்த்துக்கிறேன் 

பூஜா : சரி வா போலாம் என்று இருவரும் கல்லூரிக்குள் சென்றனர்.

இப்போது கிஷோர் மற்றும் சுரேஷ் இருக்கும் இடத்திற்கு செல்வோம் 

நண்பன் 1 :  அப்புறம் எப்படிடா இருக்க காலேஜ் முடிஞ்சதுக்கு அப்புறம் ஒரு போன் கூட பண்ணல

கிஷோர் : என்ன மச்சான் பண்றது கேம்பஸ் ல செலக்ட் ஆனதுக்கப்புறம் பிரெண்ட்ஸ்  கூட டைம் ஸ்பென்ட் பண்ணவே முடியலடா 

நண்பன் 2 : கல்யாணத்துக்கு கூட கூப்பிடவே இல்லயடா 

சுரேஷ் : டேய் உங்க நம்பர் எல்லாம் எங்கடா இருக்கு.அவன் என்னை எல்லாம் கூப்பிட தான் செஞ்சான் .போயிட்டு வந்தேன் 

நண்பன் 1 :  நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு கிளோஸ்னு  காலேஜ்கே தெரியும் அதான் உன்ன மட்டும் கூப்பிட்டுருக்கான். 

கிஷோர் : டேய் கூப்பிடக் கூடாதுனு ஒன்னும் இல்லடா அவசரஅவசரமா மேரேஜ் நடந்துச்சு .அதனால கூப்பிடல 

நண்பன் 2 :  உன் wife எங்கடா 

கிஷோர் : பூஜா கூட விட்டுட்டு வந்திருக்கேன் டா 

கிஷோர் : உங்க வைஃப்  குழந்தைங்க எல்லாம் எங்க டா?  

நண்பன் 2  : என் ஒயிஃப் குழந்தைங்க எல்லாரும் இவன் ஒயிஃப் குழந்தைங்க கூட  இருக்காங்க. கீழே கிரவுண்ட் ப்லோர்ல இருங்கனு சொல்லிட்டு வந்து இருக்கேன் டா 
கிஷோர் : ஓ..ஒகே ஒகே 

பின்னாலிருந்து

ப்ரொபசர் : எப்படி இருக்கீங்க மை டியர் பாய்ஸ்? 

கிஷோர் : சார் நல்லா இருக்கேன் சார். நீங்க எப்படி சார் இருக்கீங்க? 

ப்ரொபசர் : நல்லா இருக்கேன் மை டியர்ஸ். என்ன பண்றீங்க எல்லாம்? 

அனைவரும் அவர்களது தொழில் மற்றும் வாழ்க்கை முறையை சொல்லிக் கொண்டிருக்க ப்ரொபசர் அதைக் கேட்டு மிகவும் சந்தோஷம் அடைந்தார். 

கிஷோர் : சார் மத்த ப்ரொபசர்ஸ் எங்க சார் இருக்காங்க? 

ப்ரொபசர் : அவங்க இரண்டு ரூம் தள்ளி தான் இருக்காங்க 

கிஷோர் : சரி சார் நாங்க போய் பார்க்கிறோம்
  
ப்ரொபசர் : ஓகே கேரி ஆன் 

கிஷோர் : டேய் வாங்கடா போய் பார்க்கலாம்
  
சுரேஷ் : டேய் போடா எப்ப பார்த்தாலும் ப்ரொபஸர். அது இதுனு.. நீ வேணா போய் பாரு நாங்க இங்கயே இருக்கோம் 

கிஷோர் : போங்கடா.... நானே போய் பார்த்துக்கிறேன் 

சுரேஷ் : டேய் பார்த்துட்டு நேரா இங்கயே வா எங்கேயும் போயிடாத 

கிஷோர் : ம்..ம்..என்று சொல்லிவிட்டு ரூமை விட்டு வெளியே நடந்து சென்றான். 

அப்போது இரண்டு ரூம் தாண்டி சென்று பார்க்க யாரும் இல்ல. பின் மீண்டும் கொஞ்ச தூரம் நடந்து சென்று அடுத்த பிளாக்கிற்கு சென்றான். அப்போது எதிரில் மஞ்சுளா அவளது தோழிகளோடு வந்து கொண்டிருந்தாள். மஞ்சுளா பக்கத்தில் ஒரு குட்டி பையன் ஒருவன் நின்றான்.அவனுக்கு வயது 3 இருக்கும்‌.

கிஷோரை கண்டதும் மஞ்சுளாவின் தோழிகள் "ஹாய் கிஷோர் எப்படி இருக்க ஆளே மாறிட்ட என்று சொல்லிக் கொண்டிருந்தனர் 

கிஷோர் : என்ன பண்றது வயசாயிடுச்சு.நீங்க எப்படி இருக்கீங்க உங்க ஹஸ்பண்ட் எல்லாம் என்ன பண்றாங்க என்று கேட்டுக்கொண்டிருக்க, மஞ்சுளாவை மட்டும் திரும்பி கூட பார்க்கவில்லை. பின் அந்த இருவரும் கிஷோரிடம் பேசிவிட்டு "சரி மஞ்சுளா நீ கிஷோர் கூட பேசிட்டு வா நாங்க நம்ம கிளாஸ் ரூம்ல இருக்கோம் ஓகேவா

மஞ்சுளா : சரி நீங்க போங்கடி வற்றேன் 
கிஷோரும் மஞ்சுளாவும் இப்போது யார் முதலில் பேசுவது என்று  எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவளிடம் பேசவே கூடாது என்று ஒரு முடிவில் நின்று கொண்டிருந்தான் கிஷோர் 
மஞ்சுளா அவனை பார்த்து நட்பாக சிரித்தாள் கிஷோருக்கு அதை பார்த்தவுடன் கோபம் தலைக்கு ஏறி விட்டது. ஆனால் கோபத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் வரும் வார்த்தைகளை நாக்கிலேயே அடக்கி முழுங்கினான்.
               மஞ்சுளா

மஞ்சுளா : ஹாய் கிஷோர் எப்படி இருக்க?
  
கிஷோர் : நல்லா இருக்கேன் காலேஜில இருந்ததை விட இப்ப ரொம்ப நல்லா இருக்கேன். 

மஞ்சுளா : நீ இன்னும் அதெல்லாம் மறக்கவே இல்லையா 

கிஷோர் : மறக்குற மாதிரியான விஷயத்தையா  நீ பண்ணுன 

மஞ்சுளா : இங்க பாரு நீ என்ன சந்தேகப்பட்ட அதனால தான் அப்படி நடந்துருச்சு 

கிஷோர்  : உங்களுக்குள்ள அப்படி நடந்ததுனால தான் நான் சந்தேகமே பட்டேன்.
  
மஞ்சுளா : நான் சண்டை போடுறதுக்குகாக இங்க வரல கிஷோர் 

கிஷோர் : நானும் வரல. நீ கேட்டனு தான் பதில் சொன்னேன் 

மஞ்சுளா : இட்ஸ் ஒகே...லீவிட் கல்யாணம் ஆயிடுச்சா ?

கிஷோர் : ஆயிடுச்சு உன்ன விட ரொம்ப அழகான பொண்ணு கூட 

மஞ்சுளா : (பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக நின்றாள்,அவனை முறைத்துப் பார்த்தாள்)

கிஷோர் : என்ன பாக்குற அவ  வரலேன்னா.பூஜா கூட இருக்கா. நீ அவள பார்க்கலல்ல இரு காட்டுறேன் என்று சொல்லி போனில் அவர்கள் இருவரும் ஹனிமூன் சென்று இருந்தபோது எடுத்த போட்டோவை காட்டினான். மஞ்சுளா அதைப் பார்த்தால் உண்மையிலேயே அவள் மஞ்சுளாவை விட அழகாகவும் எடுப்பாகவும் இருந்தாள். 


மஞ்சுளா : நல்ல அழகா இருக்கா.அப்புறம் மேரேஜ் லைப் எல்லாம் எப்படி போகுது
  
கிஷோர் : உண்மைய சொல்லனும்னா அவ உன்ன மாதிரி இல்ல. அதனால ரொம்ப நல்லாவே போகுது 

மஞ்சுளா : கிஷோர் நீ என்னோட ஈகோவ ரொம்ப  டச் பண்ற 

கிஷோர் : ஆமா அப்படித்தான் பண்ணுவேன்.ஏன் எரியுதா உன்ன விட அழகான ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணிட்டேன்னு 

மஞ்சுளா : கிஷோர் திஸ் இஸ் லிமிட் 

கிஷோர் : ஏய்.. அப்படிதான் பேசுவேன்.இந்த பையன் யாரு கார்த்திக்கு பிறந்தவனா 

மஞ்சுளா : ஷட் அப் கிஷோர்... மரியாதையா போயிடு 

கிஷோர் : என்ன ஏதோ பத்தினி மாதிரி பேசுற.இதே காலேஜ் மொட்டை மாடியில தான கார்த்தி கூட படுத்த. அப்போ இவன்  அவனுக்கு பிறந்தவன்தான இல்ல  அதுக்கப்புறம் நிறைய பேர் கூட படுத்தியா 

மஞ்சுளா  : (கண்ணில் கண்ணீர் பொங்கி வந்தது அதை அடக்கிக்கொண்டு) மரியாதையா போயிடு கிஷோர் இல்ல இங்க நடக்குறதே வேற 

கிஷோர் : தேவிடியாத்தனம் பண்ணிட்டு என்னடி உனக்கு கோபம் வேண்டியிருக்கு 

மஞ்சுளா : கவின் வா போலாம் என்று அந்த சிறு பையனை கையை பிடித்து இழுத்துக்கொண்டு வேகமாக சென்றாள். அப்போது கிஷோர் பின்னாடி நின்று கார்த்திக்காக தான அந்த பையனுக்கு கவின்னு பேரு வச்சிருக்கியா என்று கத்தி அவளை மேலும் அசிங்கப்படுத்தி விட்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக