தாய்க்காக தாரம் ஆனேன் - பகுதி - 3

 நேற்று இரவு வெகு நேரம் இன்று எனக்கு புது பிரா வாங்க கடைக்கு அண்ணி அழைத்து செல்வதாக கூறி இருந்ததால் அந்த மகிழ்ச்சியில் தூக்கமே வரவில்லை இரவு 12 மணிக்கு மேல் தான் தூக்கம் வந்ததால் இன்று காலை 6 மணி வரை தூக்கத்தில் இருந்தேன் காலையில் அண்ணியின் போன் வந்த போது தான் திடுக்கிட்டு விழித்தேன். அரை தூக்கத்தில் ஹலோ சொன்னேன், என்ன இன்னும் தூங்கி முழிக்கலியா என்று அண்ணி கேட்டார் அமாம் என்றேன். உடனே அவர் ஏண்டி ஒரு பொட்டபுள்ள முழிக்கிற நேரமா சரி நான் வந்து உன்ன கவனிச்சிக்கிறேன், சரி டீ உனக்கு இன்னைக்கு என்ன கலர் சேலை வேனும் என்றார், என்ன அண்ணி புதுசா கேட்க்கிறீங்க என்னாளும் நீங்க தான செலக்ட் பன்னி நல்ல கலர்ல உங்க சேலையில ஒன்ன கொண்டு வருவீங்க என்றேன் அது தெரியுதுடி, இன்னைக்கு நாம முதல் முதலா ஷாப்பிங் போறோம்லா அதுதான் உனக்கு எதாவது ஒரு கலர் சேலை கட்டிகிட்டு போகனும்னு ஆசை இருந்தா சொல்லு அத எடுத்து கொண்டு வாரேன் என்றார். கொஞ்சம் நேரம் யோசித்து அண்ணி எனக்கு பிடிச்ச புளூ கலர்ல ஒரு சேலை கொண்டாங்க என்றேன் புளு என்றால் எத்தனை புளு இருக்கு மொட்டையா சொன்னா எனக்கு எந்த புளு கலர்னு எப்படி தெரியும் என்றார். அதுதான் ஒரு மாதிரியா லைட்டும் டார்க்கும் இல்லாம புளு கலர் உண்டே அதுதான் என்றேன் நீ சொல்றது எனக்கு புரியலடி புரியும்படியா சொல்லு என்றார்.நேற்று இரவு வெகு நேரம் இன்று எனக்கு புது பிரா வாங்க கடைக்கு அண்ணி அழைத்து செல்வதாக கூறி இருந்ததால் அந்த மகிழ்ச்சியில் தூக்கமே வரவில்லை இரவு 12 மணிக்கு மேல் தான் தூக்கம் வந்ததால் இன்று காலை 6 மணி வரை தூக்கத்தில் இருந்தேன் காலையில் அண்ணியின் போன் வந்த போது தான் திடுக்கிட்டு விழித்தேன். அரை தூக்கத்தில் ஹலோ சொன்னேன், என்ன இன்னும் தூங்கி முழிக்கலியா என்று அண்ணி கேட்டார் அமாம் என்றேன். உடனே அவர் ஏண்டி ஒரு பொட்டபுள்ள முழிக்கிற நேரமா சரி நான் வந்து உன்ன கவனிச்சிக்கிறேன், சரி டீ உனக்கு இன்னைக்கு என்ன கலர் சேலை வேனும் என்றார், என்ன அண்ணி புதுசா கேட்க்கிறீங்க என்னாளும் நீங்க தான செலக்ட் பன்னி நல்ல கலர்ல உங்க சேலையில ஒன்ன கொண்டு வருவீங்க என்றேன் அது தெரியுதுடி, இன்னைக்கு நாம முதல் முதலா ஷாப்பிங் போறோம்லா அதுதான் உனக்கு எதாவது ஒரு கலர் சேலை கட்டிகிட்டு போகனும்னு ஆசை இருந்தா சொல்லு அத எடுத்து கொண்டு வாரேன் என்றார். கொஞ்சம் நேரம் யோசித்து அண்ணி எனக்கு பிடிச்ச புளூ கலர்ல ஒரு சேலை கொண்டாங்க என்றேன் புளு என்றால் எத்தனை புளு இருக்கு மொட்டையா சொன்னா எனக்கு எந்த புளு கலர்னு எப்படி தெரியும் என்றார். அதுதான் ஒரு மாதிரியா லைட்டும் டார்க்கும் இல்லாம புளு கலர் உண்டே அதுதான் என்றேன் நீ சொல்றது எனக்கு புரியலடி புரியும்படியா சொல்லு என்றார். அண்ணி உங்களுக்கு போன தீபாவளிக்கு அண்ணன் எடுத்து தந்தாரே அதுதான் அண்ணி இந்த வருஷம் உங்க காலேஜ் ஆண்டு விழாவுக்கு கூட கட்டிகிட்டு போனீங்களே அந்த சேலைய கொஞ்சம் கொண்டு வாங்க அண்ணி என்றேன். ஓ அந்த சேலையா அத தாண்டி இன்னைக்கு நான் கட்டுறதுக்கு எடுத்து வச்சி இருக்கேன். சரி பரவாயில்லடி நான் வேற ஏதாவது சேலைய கட்டிக்கிறேன். அத உணக்கு கொண்டு வரேன். எப்படி டீ இந்த சேலை எப்ப எடுத்தது. யார் எடுத்து தந்தது. நான் எந்த பங்ஷனுக்கு கட்டிகிட்டு போனது முதற்கொண்டு ஞாபகத்தில வச்சி இருக்கியேடி போற போக்க பாத்தா என்ன நீ நேட் பன்னிகிட்டு தான் இருந்தீயாடி, நீ மோசமான ஆளுடீ, உனக்கு இதே வேலையாதான் இருந்தியாடி நீ உமக்குசும்பிடீ, சரி வை என்றார். உடனே நான் அண்ணி ஒரு நிமிஷம் என்றேன், என்னடி என்றார். அண்ணி நீங்களும் நான் உடுக்குற சேலை கலர்ல ஒரு புளு சேலை கட்டுங்கண்ணி ரெண்டு பேரும் மேட்சா சேலை கட்டிட்டு போனா நல்லா இருக்கும் என்றேன். மேட்சாவா சரி அந்த கலர்ல வேற சேலை இருக்கு ஆனா இந்த புளு கலர்ல ஒரு உள்பாவடைதான் நல்லதா இருக்கு மீதி ரெண்டு பாவடையும் கொஞ்சம் கலர் பேடாகி போயி பழசா இருக்கு, நல்ல பாவடைய உணக்கு உடுக்க தரனும் அந்த ரெண்டு பாவடையையும் எனக்கு உடுக்க முடியாது அசிங்கமா இருக்கும், அதனால என்று இழுத்தார்.

உடனே நான் என்ன அண்ணி நான் கால் கரண்டை வர உள் பாவடை கட்டுவேன் எனக்கு சேலை கலருக்கு மேட்சா பாவடை இல்லன்னா சேலைய கொஞ்சம் லேசா தூக்குனா கூட கலர் வெளியே தெரியும், கலர் மாறி இருந்தா அசிங்கமா தெரியும் நீங்க தான் பாவடையை ரெம்ப கட்டையா முழங்காலுக்கு கெஞ்சம் கீழே தான் கட்டுவீங்க நீங்க சேலைய எவ்வளவு தூக்குனாலும் உள் பாவடை தெரிய போறதில்லை பின்ன என்ன எந்த பாவடை கட்டுனா என்ன என்றேன், ஏண்டீ இப்ப ரெண்டு மாசமே சேலை கட்டுற உனக்கே இவ்வளவு இருக்கும் போது பத்து வருஷத்துக்கு மேல சேலை கட்டுற எனக்கு எப்படி இருக்கும் நான் வாரைன்டீ உனக்கு வந்து வச்சிக்கிறேன், இல்லடி பாவடை கட்டையா கட்டுனாலும் சில சேலை நைஸா கண்ணாடி மாதிரி இருக்கும் அந்த சேலைக்கு மேட்சா பவடை கட்டலன்னா சேலைக்கு வெளியே பாவடை அசிங்கமா தெரியும் அதனால தாண்டீ நானும் மேட்சா பாவடை கட்டனும்னி சொல்றேன் என்றார், பின் சரி ஒரு டார்க்புளு பாவடை இருக்கு அத உடுத்து சமாளிச்சிகிடுறேன் என்னு கூறினார். பின்னர் நான் அண்ணி எனக்கு அந்த சேலைக்கு மேட்சா கம்மல் செயின் வளையல் எல்லாம் கொண்டு வாங்க அண்ணி என்றேன் அத எல்லாம் எனக்காக ஏற்க்கனவே எடுத்து வச்சிருந்தேன் அத அப்படியே உனக்கு கொண்டு வந்திடுறேன் என்று கூறி போனை வைத்தார். நான் பெட்டை விட்டு எழுந்து கண்ணாடியை பார்த்து முன்னாள் திமிறிக்கொண்டு இருந்த பிராவையும் மார்பையும் ஒரு கனம் பார்த்து சந்தோஸபட்டு அதன்பிரா ஸ்டாப் தோள் பட்டையில் வெளியே தெரிந்து கொண்டிருந்தது அதையும் ஜாக்கெட்டையும் அட்ஜஸ்ட் செய்து விட்டு , தலையில் நேற்று வைத்த பூ வாடி போய் இருந்த்து அதை தூக்கி குப்பை தொட்டியில் போட்டு விட்டு சேலையையும் சரி செய்து முகம் கழுவி, கலைந்து இருந்த தலையையும் சீராக்கி எனது அம்மாவை பார்க்க போனேன்.

நான் எனது அம்மவை பார்க்க செல்லும் போது அங்கு அவர்களை பெரிய டாக்டர் செக்கப் செய்து கொண்டிருந்தார். பின்னர் என்னை பார்த்து கவலை படாதேம்மா உங்க அம்மாவுக்கு நல்ல இம்ரூமெண்ட் இருக்கு என்று முதுகில் தட்டி கொடுத்து சென்றார். நான் எங்கள் அம்மாவுக்கு செய்ய வேண்டிய பணிகளை எல்லாம் செய்து விட்டு ரூமிற்க்கு வந்தேன் அப்போது நர்ஸ் அக்காவும் கூடவே வந்தார்கள் என்னிடம் நர்ஸ் அக்கா என்னடி காலையில் இருந்தே நல்ல சந்தோஸ மூடுல இருக்க டாக்டர் உங்க அம்மவுக்கு இம்ரூமெண்ட் இருக்குன்னு சொன்னதால தானே என்றார் உடனே நான் அதற்க்கு மட்டுமில்லக்கா எனக்கு இன்னைக்கு டபுள் சந்தோஸம் ஒன்னு எங்க அம்மா உடல் நிலை முன்னேற்றம் இன்னொன்னு இன்னக்கி எங்க அண்ணி என்னை ஒரு பொண்ணா வெளியே அழைச்சிட்டு போயி அவங்க கையல எனக்கு பிரா எல்லாம் எடுத்து தர போறாங்க அது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குக்கா நான் ரெம்ப குடுத்து வச்சவாக்கா ஒவ்வொரு வீட்டிலேயும் ஆம்பள பையன் சேலை கட்டுறதயே அனுமதிக்க மாட்டாங்க ஆனா எனக்கு எங்க அண்ணி சேலை கட்ட வச்சி அழகு பார்த்து கூடவே தயக்கம் இல்லாம வெளியே கூட்டிகிட்டு போறேன், உனக்கு புது பிரா எடுத்து தாரேன்னு சொல்லி இருக்கிறாங்க அவங்க மனசு யாருக்கும் லேசுல இந்த உலகத்துல வராது என்று புகழ்ந்து கொண்டிருந்தேன். அப்போது எங்கள் வீட்டு வேலைக்காரியும் எங்களது அண்ணியும் வந்தனர். வேலைக்காரியை எனது அண்ணி எங்கள் அம்மாவை பார்க்க சொல்லி விட்டு, எங்களை நோக்கி நடந்து வந்தார். அப்போது உடனே நர்ஸ் அக்கா எங்களது அண்ணியை பார்த்து உங்களுக்கு நூறு ஆயிசு என்றார். என்ன என்று அண்ணி கேட்டார் இவ்வளவு நேரமும் உங்க நாத்தனார் உங்களை புகழ்ந்து பேசிக்கெண்டிருந்தாள் என்றார். சரி அவளுக்கு வேற வேலையே இல்ல எப்ப பாத்தாலும் எதையாவது பேசிகிட்டே இருப்பா என்றார். பின் அண்ணி என்னிடம் வந்து அவர் கொண்டு வந்த பார்சலை பிரித்து அதில் இருந்த சேலையை காட்டி ஏண்டி நீ கேட்ட சேலை இதுதானடி என்றார். நான் அந்த சேலையை வெளியே எடுத்து எனது தோளில் போட்டு பார்த்து இது தான் அண்ணி எனக்கு ரெம்ப பிடித்திருக்கிறது என்றேன் . உடனே நர்ஸ் அக்கா இந்த சேலையை கையில் பிடித்து பார்த்து விட்டு சேலை ரெம்ப நல்லா இருக்கே எங்க எடுத்தது விலை எவ்வளவு என்று விசாரித்தார்.உண்மையிலேயே மாலையில் கல்லூரி விட்டு எனது ரூமிற்க்குள் வந்த எனது அண்ணி அசந்து போய்விட்டார். என்னடீ நீயா இது நம்பவே முடியல சும்மா சொல்லக்கூடாதுடீ நீ ரெம்ப ரெம்ப அழகா இருக்கா நீ எல்லாம் பொம்பளையா பிறக்க வேண்டியவடீ தப்பி தவறி ஆம்பளையா பிறந்துதொலைச்சிட்ட அவ்வளவு அழகா இருக்க என் கண்ணே பட்டுடும் போல இருக்கு இந்த சேலை என்னை விட உணக்கு ரெம்ப எடுப்பா இருக்குடீ, இந்த நீளமான தொங்கட்டம் உள்ள கம்மல், செயின் அழகான ப்ரீ ஹேர்ஸ்டைல் எல்லாமே உனக்கு ரொம்ப ஜோரா இருக்கு நீ மட்டும் பொம்பளையா பிறந்து இருந்தா இந்நேரம் எங்க சொந்த கார பையன் ஒருத்தன் பிலிம் டைரக்டரா இருக்கான் அவன் கிட்ட சொல்லி உன்ன பெரிய பிலிம் ஸ்டார் ஆக்கி இருப்பேன். என்றார் அதை கேட்டு கொண்டு வந்த நர்ஸ் அக்கா இப்ப என்ன கெட்டு போச்சி இப்பவே அவங்க கிட்ட சான்ஸ் கேட்டு நடிக்க வைக்க வேண்டியது தான இவளுக்கு இப்ப என்ன குறைச்சல் என்றார், உடனே நான் சும்மா இருங்க அக்கா அவங்கள உசுப்பி விடாதீங்க எனக்கு எல்லாம் அப்படி ஒரு ஆசை எல்லாம் இல்லை என்றேன் உடனே அண்ணி என்னை சுற்றும் முற்றும் அழகா லைட்டா மேக்கப் போட்டுரீக்க கண்மை, லிப்ஸ்டிக் எல்லாமே ஓவரா இல்லாம நார்மலா இருக்கு என்றார். என்னடி மார்பு சேலையை சேலை நழுவாம இருக்க கீழேயும் பின் குத்தி இருக்க என்று கேட்டார் ஆமான்னி சேலை ஓயாம விலகி கிட்டே இருக்கு அதுதான் என்றேன் எதுக்கடி அந்த பின் கழட்டி விடு என்றார் அதற்க்கு நான் இல்ல அண்ணி அது இருக்கட்டும் என்னுடைய மார்பு எல்லாத்தையும் விட அழகா இருக்கிறதால ஆம்பளைங்க எல்லாம் ரொம்ப விறைச்சு முழுங்குற மாதிரி பாக்குறாங்க அது எனக்கு என்னவோ மாதிரி இருக்கு அண்ணி அப்டியே அவங்க கண்ணு ரெண்டையும் நோண்டிடலாமான்னு கோபம் வருது, நான் கஷ்டபட்டு உருவாக்கி வச்சிருக்க அழகான மார்பகத்தை என்னைத் தவிர வேறு யாரும் பாக்கிறத ரசிக்கிறத நான் விரும்பல, இத யாரும் பாக்கிறத ஏனோ என்னுடைய மனசு ஒத்துகிட மாட்டேங்குது அது தான் அண்ணி என்றேன். உடனே அண்ணி நீ சொல்றது ஒரு கோனத்தில சரி தான் டீ, பொம்பளைங்க நம்மளோட உடல் உறுப்ப ஒருத்தன் தவறான கன்னோட்டத்தில பாக்கும் போது நமக்கு அநியாயத்திற்க்கு கோபம் வருவது இயற்க்கை தான் ஆனா அதிலேயும் இன்னும் ஒரு கோனத்தில பாக்க போனா சில நேரங்களில் நாம அழகா இப்படி புடவை கட்டி நகை போட்டு இவ்வளவு அழகா இருக்கிறோம் நம்மள ஒரு பசங்களும் ஏறேடுத்து கூட பாக்க மாட்டேங்கிறாங்களே என்கிற ஆதங்கமும் சில நேரங்களில நம்மள மாதிரி பொண்ணுங்க்களுக்கு வரும்டீ, அழகுன்னாலே அது பெண்கள் தான் அதனால அழக எல்லாரும் ரசிக்கதான் செய்வாங்க, அதனால அந்த ரசிப்பு ஓரளவு லிமிட்டா இருக்கிற மாதிரி பொம்பளங்க நாமும் நடந்துக்கனும், ஆம்பளைங்களும் அந்த அழக நாசுக்கா ரசிச்சிக்கனும், இத எல்லாம் நீ போகப் போக தெரிஞ்சுக்குவாடீ, பொம்பளைங்கன்னா இவ்வளவு சமாச்சாரம் இருக்கா இது இப்ப தான் எனக்கு புரியுது என்றேன். ஏண்டீ இதுதான் ஆரம்பம் இன்னும் போக போக தான் உனக்கு அனுபவத்தில எல்லாமே புரியும் என்றார் உடனே சேலையில் இருந்த பின்னை கழட்டினேன். சரி போவோமா என்று அண்ணி கேட்டார் சரி அண்ணி என்றேன். பின் கொஞ்சம் அண்ணி இந்த கொலுச மட்டும் கழட்டி நீங்க கொண்டு தந்த கொலுச மாட்டுகிடுறேன் ஒரு நிமிஷம் என்றேன். ஏண்டி அப்பவே கழட்டி மாட்டல என்றார் உடனே நான் வேர ஒன்னும் இல்ல அண்ணி இப்ப நீங்க தந்த கொலுசு ரொம்ப முத்து வச்சதா நல்லா சவுண்ட் வருற மாதிரி இருந்துச்சா அத போட்டு கிட்டு போனா ஜல் ஜல்னு சத்தத்த கேட்டு நம்மளையே திரும்பி பாப்பாங்க நமக்கு கூச்சமா இருக்கும்னி நெனச்சி அத மாட்டல இப்ப நீங்க சொன்ன பிறகு தான் தோனுது அழகா இருக்கிற நம்மள ஆம்பளைங்க பாக்காம இருந்தாலும் நமக்கு வருத்தமா இருக்கும் என்கிறது. அதனால என்னையும் இப்பவே எல்லோரும் ரசிச்சி பாக்கனும் சைட் அடிக்கனும்னி ஆசை வந்துட்டுது அண்ணி என்றேன். சரி என்னத்தையும் சீக்கிரத்தில மாட்டித்தொலை என்றார். ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன்டி வேனும்னாலும் பாரேன் நாம ரெண்டு பேரும் இப்ப தெருவில நடந்து போனா அவ்வளவு பேரும் உன்னதாண்டு பாப்பான் என்னை எட்டி பாக்க கூட நாதி இருக்காதுடி என்றார் உடனே நான் உங்கள யாரு அண்ணி பாக்கனும் உங்களுக்கு தான் எங்க அண்ணன் இருக்காரே என்றேன் உடனே சிரித்து கொண்டார். உடனே கொலுசை மாட்டி கொண்டு தோளில் நர்ஸ் அக்கா தந்த புளு கலர் ஹேண்ட் பேக்கையும் மாட்டி கொண்டு வெளியே கடைக்கு புறப்பட தாயாரானோம்.

ஆஸ்பத்திரியை விட்டு இருவரும் வெளியே வந்தோம். நான் இயல்பாக பெண்கள் எவ்வாறு சிறியதாக ஸ்டெப் எடுத்து வைப்பது போல் அழகாக சேலை கொசுவத்தை கையில் பிடித்து கொண்டு அன்ன நடை போட்டு நடந்தேன் எனக்கு இயல்பாகவே இந்த நடை வந்தது இதை பார்த்த எனக்கும் அண்ணிக்கும் ஆச்சர்யமாகவே இருந்தது. அபோது ஆஸ்பத்திரி எதரில் இருந்த பெட்டி கடை முன் நின்று பேசி கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் எங்களை பார்த்து இதோ பாருடா செம பிகர் ஒன்னு போகுது என்றான். அதுல முன்னல போறதையா சொல்ற என்றான். ஏண்டா அது பிகராடா மச்சான் அது சப்ப பிகர்டா நான் சொல்றது பின்னால வர்ரதுடா எப்டிடா இருக்குன்னு சென்னான். உடனே ஆமாடா மச்சான் இது சூப்பர் பிகருதாண்டா என்றான் இதை கேட்ட என் அண்ணி ஏண்டீ உன் கூட வந்த்துக்கு நல்ல பரிசு கிடைச்சதுடீ நான் சப்ப பிகராண்டீ அப்பவே சொன்னேன் கேட்டியா இதுக்குதான நான் உன் கூட வரமாட்டேன்னி சென்னேன் என்றார் சாரி அண்ணி என்றேன். இதுவெல்லாம் ஓன்னும் இல்லடி சும்மா ஜாலிக்கு சொன்னேன்டி போவோம் வா என்று கூறி ஒரு கால் டாக்ஸியை அழைத்து அதில் ஏறி சென்றோம் அந்த டாக்ஸி ஓரு பிரபல ஷாப்பிங் மால் முன்பு போய் நின்றது அதிலிருந்து இருவரும் இறங்கி சென்றோம் கடை வாசலில் நின்று கொண்டிருந்த இரு பெண்கள் எங்களை நோக்கி வந்து எந்த செக்ஸனுக்கு போகனும் மேடம் என்றனர் அதற்க்கு இன்னர் செக்க்ஷன் என்று அண்ணி கூறினார். எனக்கு அந்த இரு பெண்களும் மேடம் என்று அழைத்தது பெருமையாக இருந்தது. நான் அண்ணி பின்னால் நடந்து சென்றேன் அந்த செக்க்ஷனை அடைந்தோம் அந்த செக்ஸனில் உள் சேல்ஸ் கேள் எங்களுக்கு பல்வேறு வகையான பிராக்களை எடுத்து காட்டினார் என்ன அளவு என்று கேட்டனர் நாங்கள் சொல்ல தெரியாமல் தயங்கி நின்றோம் உடனே ஒரு பிராவை தந்து ட்ரையல் ருமிற்க்கு சென்ற போட்டு பார்த்து வர சென்னார் நான் சென்றேன் அண்ணியும் ஒரு சேல்ஸ் கேள் ம் வந்து எனக்கு சைஸ் கண்டு பிடிக்க உதவி செயதணர். எனக்கு மிகவும் கூச்சமாக இருந்தது இருந்தாலும் அடக்கி கொண்டு ட்ரையல் ரூமை விட்டு வெளியே வந்தேன். எனது அண்ணி நார்மலான ரேட்டில் உள்ள பல்வேறு நிறங்களிலான ஒரு டஜன் பிராக்களை எனக்கு வாங்கி தந்தார் எனக்கு அது சுத்தமாக பிடிக்க வில்லை எனது முகம் சந்தோஸமாக இல்லாததை பார்த்த எனது அண்ணி என்னடி இது பிடித்திருக்கிறதா என்ன என்று கேட்டார் நான் உடனே பளிச்சென்று எனக்கு பிடிக்க வில்லை அண்ணி என்றேன். அதை கேட்ட அன்னி பிறகு எதுடீ உனக்கு பிடிச்சிருக்கு என்றார். உடனே நான் ஒரு பிராவை காட்டினேன் அது மிகவும் அழகாக ஸ்பாஞ்ச் உள்ளது போல் இருந்ததுடன் கலர்கலராக டிசைன் செய்து தோள் பட்டைக்கு இரண்டு நூல்கள் மட்டும் ஸ்டாப்பாக வருவது போல் இருந்த்து. இது எனக்கு ரொம்ப பிடித்துருந்த்து அதனால் இது தான் வேண்டும் என்றேன். உடனே அண்ணி இது ரொம்ப காஸ்ட்லி ரேட் டீ இதுல ஒன்னு வாங்கிறதுக்கு இந்த சாதாரண பிராவிலே ஓரு டஜன் வாங்கீடலாம் என்றார் எந்த பிரா வாங்கினாலும் கூடி போனால் ஒரு வருடம் தான் உழைக்கும் அதுக்குள்ள எலாஸ்டிக் லூஸ் ஆயிடும் போட முடியாது அதுக்கு போய் இவ்வளவு செலவு செய்யவேண்டுமா என்று அண்ணி கூறினார். உடனே நான் என்ன அண்ணி நான் எவ்வளவு கஸ்டபட்டு மார்பு உருவாக்கி இருக்கிறேன் அதுக்கு ஒரு நல்ல காஸ்ட்லியான பிரா போட்டாதனே நான் பட்ட கஷ்டத்துக்கு ஒரு அங்கிகாரம் கொடுத்த மாதிரி இருக்கும் என்றேன். என்னமோடீ எனக்கு இந்த பிரா பிடிக்கல சாதாரன பிராவே உனக்கு போதும் அழகா இருக்கும் என்றார். இல்லை அண்ணி இந்த பிராவை பாருங்க முன்னால இருக்கிற டிசைன் எவ்வளவு அழகா இருக்கு இப்பவே இத போடனும் போல தோனுது அண்ணி என்றேன். ஏண்டி உள்ள கிடக்கிற இந்த யாவாரத்த யாருடீ பாக்க போறா நீயே சொல்லு நான் போட்டா கூட நைட்ல என்புருஷன் பாப்பாரு உனக்கு இத வாங்கி போட்டா யாரு பாக்க போற சொல்லு நீயா தான் உன்ன இந்த பிராவை போட்டு கண்ணாடி முன்னால பாத்து சந்தோஸபட்டுகிடனும் என்றார். அது எனக்கு எறிச்சலை தந்தது.

இதை கேட்டவுடன் முகத்தை திருப்பி கொண்டு வாயிற்க்குள் முனங்கி கொண்டிருந்தேன். இதை கவனித்த எனது அண்ணி என்னடி புதுப்பொண்ணே கோபமா என்று கூறி முகத்தை திருப்பினார். உடனே உம்மென்று இருந்தேன். உடனே அண்ணி ரிலக்ஸ் ரிலக்ஸ் உன்ன சும்மா விளையாட்டுக்கு தான் கலாய்த்தேன் அதற்க்குள் சின்னபொண்ணுக்கு கோபம் பொத்துகிட்டு வருது. ஏன்டீ நான் என்னைக்காவது உணக்கு கேட்டத வாங்கி தாராம இருந்திருக்கிறேனா சொல்லு என்றார் உடனே நான் இல்லை அண்ணி நான் எது கேட்டாலும் அண்ணன் இது எதுக்கு என்று கூறினாலும் கூட நீங்க அவங்கள சமாதானபடுத்தி எத்தனையோ முறை நீங்க தயங்காம எனக்கு வாங்கி தந்துருக்கீங்க என்றேன். உன்னோட ரியக்ஸன் எப்படி இருக்குன்னி தெரிஞ்சுக்கிட தான் உன் கிட்ட அப்படி பொய் சொன்னேன். உனக்கு இதுல எந்த பிரா பிடிச்சிருக்கோ அத தயக்கம் இல்லாம நீயே கேட்டு வாங்கி கொள், எவ்வளவு ருபாய் ஆனாலும் பரவாயில்லை உங்க அண்ணணே உனக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை அவன் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்துடு என்று கூறி அவருடைய கிரிடிட் கார்டை தந்து அனுப்பி இருக்கிறார். அவர் பொண்டாட்டி எனக்கு கூட ஷாப்பிங் பன்ன போகும் போது கூட இந்த கிரிடிட் கார்டை தந்தது இல்லை, ஆனா இப்ப நீ இந்த குடும்பத்திற்க்காக உன்னுடைய உடலையே வறுத்தி பன்னி இருக்கிற தியாகங்களுக்காக எவ்வளவு செலவு பன்னினாலும் தகும்ன்னி சொல்லி இருக்காரு என்றார். பிறகு சரிடி நீ ஒரு நாளும் இவ்வளவு என்னிடம் கோபபட்டதே இல்லையே எதனாலடி திடீர்னி இப்படி கோபபட்டுட்ட, ஏண்டி உனக்கு மாடல் மாடலா பிரா போட அவ்வளவு ஆசையாடி என்றார். என்று கேட்டார் என்னமோ தெரியல அண்ணி எனக்கு புதுசு புதுசா மார்டனா வரைட்டியா பிரா போடனும்னி ரொம்ப ஆசையா இருக்கு, அண்ணி என்னுடைய இந்த இரண்டு மார்பகங்களையும் எனக்கு ஆண்டவன் கொடுத்த கிப்ட்டா நெனைக்கிறேன், அதனால அத எப்படி எல்லாமோ அழகு படுத்தி பாக்கனுமோ அப்படி எல்லாம் அழகு படுத்தனும்னி ஆசையா இருக்கு என்றேன் உடனே அண்ணி உன்னுடைய வயச தாண்டி தான்டா நானும் வந்துருக்கிறேன் எனக்கும் நான் வயசுக்கு வந்த புதுசுல எனக்கு கொஞ்ச கொஞ்சமா வளர்ந்த என்னோட மார்பகங்களை பார்த்து ரொம்ப சந்தோஷபட்டுருக்கிறேன்,

இயற்க்கையா எனக்கு வளர்ந்த மார்பகங்களுக்கே நான் அவ்வளவு சந்தோஷபட்டு இருக்கும் போது, செயற்க்கையா நீயே உருவாக்கி கொண்ட இந்த மார்பகங்களால நீ எவ்வளவு சந்தோஷ பட்டு இருப்பன்னு எனக்கு புரிஞ்சிக்க முடியுது என்றார். உடனே நான் அண்ணி நீங்க ஒன்னு கேட்டிங்க நினைவு இருக்கா என்றேன், என்னது என அண்ணி கேட்டார், அதற்க்கு நான் நீங்க ஏன்கிட்ட பிரா உள்ள கிடக்கிற யாவாரம் தான அத யாரு பாக்க போறாங்க, அதுல டிசைன் எதுக்குன்னு சொன்னீங்க ஞாபகம் இருக்கா என்றேன். உடனே அண்ணி ஆமா ஞாபகம் இருக்கு உண்மைதான உள்ள நாம போடுற பிராவை யார் பாக்க போறாங்கன்னு திரும்பியும் கேட்டார். உடனே நான் அண்ணி நீங்களும் சரி உங்கள மாதிரி பல பெண்களும் அப்படி தான் நினைத்து கொண்டு இருக்காங்க ஆனா உண்மை என்ன தெரியுமா? பொண்ணுங்க எங்கையாவது உட்கார்ந்து இருக்கும் போது அவங்க ஜாக்கெட் உள்ளே மைல்டா தெரியுற பிரா வின் பின் பக்கம் கொக்கி மாட்டுற இடத்தையும் மேலே தேள் பட்டையில் உள்ள ஸ்டாப்பையும் அது எப்படி இருக்கு என்ன கலர்ல இருக்கு எந்த டிசைன்ல இருக்கு எவ்வளவு அகலத்தில இருக்குன்னி ரசிச்சி பாக்குறது மட்டுமல்லாம நல்லா இல்லன்னா கமெண்ட்ஸ் வேற அடிக்கிறாங்க, அதுமட்டும் இல்லாம பொண்ணுங்க சேலை கொசுவத்தை கையில பிடித்து கொண்டு ஸ்டைலா நடந்து போகும் போது லேசா தெரியுற பாவடையையும் அதனுடைய கலரையும் , பாவடை கீழே இருக்கிற டிசைனையும் ரசிச்சி பாக்கிறது மட்டுமல்ல, அதுல பாவடை சேலை கலர்ல மேட்சா இல்லன்னா பட்டிக்காடு பன்னாடைகள் ன்னு திட்டுறதும், கமெண்ட்ஸ் கெடுக்கறதுன்னி எவ்வளவோ வேலை பெண்களுக்கு தெரியாமலேயே நடக்குது இத எல்லாம் யார் செய்யுறாங்கன்னு நெனைக்கிறீங்களா, பரவலா இந்த சமுதாயத்தில இப்படி வக்கிற புத்தியோட பல ஆண்கள் அலையுறாங்க இந்த பிரா, பாவடை எல்லாமே பாக்கும் போது அவங்களுக்கு தன்னை அறியாமலேயே இதுல அவங்களுக்கு கிளுகிளுப்பே ஏற்படுது, என்றேன். ஏண்டா இத எல்லாத்தையும் கூட ஆம்பள பசங்க பாக்குறாங்களாடா என்று ஆச்சர்யத்துடன் கேட்டார். ஆமாம் அண்ணி வெட்கத்தை விட்டு சொல்லனும்னா நானே இப்படி பல பெண்களை முந்திய நேரங்களில பாத்து கிளு கிளுப்பு அடைந்சிருக்கேன் என்றேன். அடப்பாவி நீயுமாடீ அப்ப என்னையும் அப்படி நீ பாத்து இருப்பீயே என்றார். உடனே நான் நீங்க போடுற பிராவையும் பாவடையையும் பாத்துட்டாலும் வெளங்கிடும், நீங்க டிசைனே இல்லாத சாதாரன ருபாய்க்கு 3 விக்கிற பிராவை போடுவீங்க, விலை கொறஞ்ச பாவடையை வெளியே தெரியாத அளவுக்கு முட்டு வரைக்கும் கட்டுவீங்க அத பாத்து என்ன செய்ய என்றேன் உடனே அண்ணி என் கன்னத்தை பிடித்து திருகியபடி போடீ கள்ளி என்றார்.

அண்ணி என்னை பொறுத்தவரை இதுவரை பெண்களுக்கு எவ்வளவோ கெடுதல் செய்திருக்கிறேன், சைட் அடிக்கிறது, கேலி கிண்டல் பன்றது, அப்படி இப்படின்னு சொல்ல முடியாத எவ்வளவோ இருக்கு, உச்ச கட்டமா திருவிழா, சினிமா தியேட்டர் இதமாதிரி கூட்டத்தில போயிகிட்டு இருக்கிற எத்தனையோ பெண்களின் மார்பகங்களை பிடிச்சி லேசா கிள்ளி, கசக்கி விட்டுறுக்கேன், இப்படி எல்லாம் செஞ்ச பாவத்துக்கு எல்லாம் பரிகாரமா தான் ஆண்டவன் என்னை இப்ப பெண் உடையில் அலைய வைத்து இரண்டு அழகான மார்பகங்களையும் தந்து, பெண்களுக்கு நான் கொடுத்த வலிகளை என்னையும் அந்த வலியை அனுபவிக்கட்டும் என்று விட்டுறுக்கிறான். போன ஜென்மத்துல உள்ள பாவத்தை இந்த ஜென்மத்தில அனுபவிக்கனும்னி சொல்வாங்க ஆனா நான் இந்த ஜென்மத்திலயே, ஒரு பகுதியில செஞ்ச பாவத்தை மறு பகுதியில அனுபவிக்கட்டும்னி என்ன அழகான பெண்ணா உலாவ விட்டுறுக்கிறான் ஆண்டவன் என்று குறைப்பட்டு கொண்டேன். உடனே அண்ணி நீ இவ்வளவு பெரிய கிரிமினலா என்று தலையில் குட்டினார். அப்போது சேல்ஸ் கேள் மேடம் நான் அடுத்த கஸ்டமரை அட்டன் பன்ன போகனும் உங்களுக்கு என்ன வேனும் சொல்லுங்க என்றார் உடனே அண்ணி ரொம்ப காஸ்ட்லியான பிரா எந்த பகுதியில இருக்கிறது என்று கேட்டு அந்த கவுண்டருக்கு போனோம் அங்கு விதவிதமாக பல கலர்களில் அழகு அழகான பிராக்கள் இருந்தன இதில் எதை எடுப்பது எதை தள்ளுவது என்று தெரியாமல் சுமார் அரை மணி நேரம் குளம்பினேன். பின் அண்ணி இதுல எல்லாமே அழகாதான் இருக்கு ஆனா அவ்வளவையும் வாங்க நம்ம கிட்ட பொருளாதார வசதி பத்தாது என்றார். உடனே நான் இப்ப நான் ஒன்னு செய்யிறேன் இதுல வருஷயா பெட்டியில இருக்கிற பிராக்கள்ல 12 நான் கண்ண மூடிக்கொண்டு தொடுரேன் அந்த 12 பிராவையும் பேக் செய்து விடுங்கள என்று கூறி அவ்வாறாக பிராக்களை செலக்ட் செய்தோம். இயற்க்கையா எனக்கு வளர்ந்த மார்பகங்களுக்கே நான் அவ்வளவு சந்தோஷபட்டு இருக்கும் போது, செயற்க்கையா நீயே உருவாக்கி கொண்ட இந்த மார்பகங்களால நீ எவ்வளவு சந்தோஷ பட்டு இருப்பன்னு எனக்கு புரிஞ்சிக்க முடியுது என்றார். உடனே நான் அண்ணி நீங்க ஒன்னு கேட்டிங்க நினைவு இருக்கா என்றேன், என்னது என அண்ணி கேட்டார், அதற்க்கு நான் நீங்க ஏன்கிட்ட பிரா உள்ள கிடக்கிற யாவாரம் தான அத யாரு பாக்க போறாங்க, அதுல டிசைன் எதுக்குன்னு சொன்னீங்க ஞாபகம் இருக்கா என்றேன். உடனே அண்ணி ஆமா ஞாபகம் இருக்கு உண்மைதான உள்ள நாம போடுற பிராவை யார் பாக்க போறாங்கன்னு திரும்பியும் கேட்டார். உடனே நான் அண்ணி நீங்களும் சரி உங்கள மாதிரி பல பெண்களும் அப்படி தான் நினைத்து கொண்டு இருக்காங்க ஆனா உண்மை என்ன தெரியுமா? பொண்ணுங்க எங்கையாவது உட்கார்ந்து இருக்கும் போது அவங்க ஜாக்கெட் உள்ளே மைல்டா தெரியுற பிரா வின் பின் பக்கம் கொக்கி மாட்டுற இடத்தையும் மேலே தேள் பட்டையில் உள்ள ஸ்டாப்பையும் அது எப்படி இருக்கு என்ன கலர்ல இருக்கு எந்த டிசைன்ல இருக்கு எவ்வளவு அகலத்தில இருக்குன்னி ரசிச்சி பாக்குறது மட்டுமல்லாம நல்லா இல்லன்னா கமெண்ட்ஸ் வேற அடிக்கிறாங்க, அதுமட்டும் இல்லாம பொண்ணுங்க சேலை கொசுவத்தை கையில பிடித்து கொண்டு ஸ்டைலா நடந்து போகும் போது லேசா தெரியுற பாவடையையும் அதனுடைய கலரையும் , பாவடை கீழே இருக்கிற டிசைனையும் ரசிச்சி பாக்கிறது மட்டுமல்ல, அதுல பாவடை சேலை கலர்ல மேட்சா இல்லன்னா பட்டிக்காடு பன்னாடைகள் ன்னு திட்டுறதும், கமெண்ட்ஸ் கெடுக்கறதுன்னி எவ்வளவோ வேலை பெண்களுக்கு தெரியாமலேயே நடக்குது இத எல்லாம் யார் செய்யுறாங்கன்னு நெனைக்கிறீங்களா, பரவலா இந்த சமுதாயத்தில இப்படி வக்கிற புத்தியோட பல ஆண்கள் அலையுறாங்க இந்த பிரா, பாவடை எல்லாமே பாக்கும் போது அவங்களுக்கு தன்னை அறியாமலேயே இதுல அவங்களுக்கு கிளுகிளுப்பே ஏற்படுது, என்றேன். ஏண்டா இத எல்லாத்தையும் கூட ஆம்பள பசங்க பாக்குறாங்களாடா என்று ஆச்சர்யத்துடன் கேட்டார். ஆமாம் அண்ணி வெட்கத்தை விட்டு சொல்லனும்னா நானே இப்படி பல பெண்களை முந்திய நேரங்களில பாத்து கிளு கிளுப்பு அடைந்சிருக்கேன் என்றேன். அடப்பாவி நீயுமாடீ அப்ப என்னையும் அப்படி நீ பாத்து இருப்பீயே என்றார். உடனே நான் நீங்க போடுற பிராவையும் பாவடையையும் பாத்துட்டாலும் வெளங்கிடும், நீங்க டிசைனே இல்லாத சாதாரன ருபாய்க்கு 3 விக்கிற பிராவை போடுவீங்க, விலை கொறஞ்ச பாவடையை வெளியே தெரியாத அளவுக்கு முட்டு வரைக்கும் கட்டுவீங்க அத பாத்து என்ன செய்ய என்றேன் உடனே அண்ணி என் கன்னத்தை பிடித்து திருகியபடி போடீ கள்ளி என்றார்.

அண்ணி என்னை பொறுத்தவரை இதுவரை பெண்களுக்கு எவ்வளவோ கெடுதல் செய்திருக்கிறேன், சைட் அடிக்கிறது, கேலி கிண்டல் பன்றது, அப்படி இப்படின்னு சொல்ல முடியாத எவ்வளவோ இருக்கு, உச்ச கட்டமா திருவிழா, சினிமா தியேட்டர் இதமாதிரி கூட்டத்தில போயிகிட்டு இருக்கிற எத்தனையோ பெண்களின் மார்பகங்களை பிடிச்சி லேசா கிள்ளி, கசக்கி விட்டுறுக்கேன், இப்படி எல்லாம் செஞ்ச பாவத்துக்கு எல்லாம் பரிகாரமா தான் ஆண்டவன் என்னை இப்ப பெண் உடையில் அலைய வைத்து இரண்டு அழகான மார்பகங்களையும் தந்து, பெண்களுக்கு நான் கொடுத்த வலிகளை என்னையும் அந்த வலியை அனுபவிக்கட்டும் என்று விட்டுறுக்கிறான். போன ஜென்மத்துல உள்ள பாவத்தை இந்த ஜென்மத்தில அனுபவிக்கனும்னி சொல்வாங்க ஆனா நான் இந்த ஜென்மத்திலயே, ஒரு பகுதியில செஞ்ச பாவத்தை மறு பகுதியில அனுபவிக்கட்டும்னி என்ன அழகான பெண்ணா உலாவ விட்டுறுக்கிறான் ஆண்டவன் என்று குறைப்பட்டு கொண்டேன். உடனே அண்ணி நீ இவ்வளவு பெரிய கிரிமினலா என்று தலையில் குட்டினார். அப்போது சேல்ஸ் கேள் மேடம் நான் அடுத்த கஸ்டமரை அட்டன் பன்ன போகனும் உங்களுக்கு என்ன வேனும் சொல்லுங்க என்றார் உடனே அண்ணி ரொம்ப காஸ்ட்லியான பிரா எந்த பகுதியில இருக்கிறது என்று கேட்டு அந்த கவுண்டருக்கு போனோம் அங்கு விதவிதமாக பல கலர்களில் அழகு அழகான பிராக்கள் இருந்தன இதில் எதை எடுப்பது எதை தள்ளுவது என்று தெரியாமல் சுமார் அரை மணி நேரம் குளம்பினேன். பின் அண்ணி இதுல எல்லாமே அழகாதான் இருக்கு ஆனா அவ்வளவையும் வாங்க நம்ம கிட்ட பொருளாதார வசதி பத்தாது என்றார். உடனே நான் இப்ப நான் ஒன்னு செய்யிறேன் இதுல வருஷயா பெட்டியில இருக்கிற பிராக்கள்ல 12 நான் கண்ண மூடிக்கொண்டு தொடுரேன் அந்த 12 பிராவையும் பேக் செய்து விடுங்கள என்று கூறி அவ்வாறாக பிராக்களை செலக்ட் செய்தோம்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக