விருந்து - பகுதி - 4

 ஒரு இரண்டு முன்று நாளில் அவள் அப்பாவிடம் அவளை மீனாட்சியம்மன் கோயிலுக்கு கூட்டிச்செல்ல சம்மதம் வாங்கினேன்.வரும் ஞாயிறு யன்று போவதாக முடிவு செய்து இருந்தோம். என் அம்மாவிடமும் சொல்லி இருந்தேன் அவரும் ஒன்றும் சொல்லவில்லை சரிடா , அவளை கோயிலுக்கு கூப்பிட்டுக்கிட்டு போ என்றாள்.

என்னை விட ப்ரியாவை தம் வீட்டு மருமகளாக ஆக்கவேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் என் அம்மாவிற்குதான் அதிகம் இருந்த்து என்று சொல்லவேண்டும். ப்ரியாவின் குணம் அப்படி. அதிர்ந்து பேசமாட்டாள், வீட்டு வேலை அனைத்தையும் அவளே பார்பாள், அவள் தம்பி, த்ங்கையுடன் சண்டையிடாமல், பொறுப்பாகவும், மிகவும் பாசமாகவும் இருப்பாள்.அதனால் இப்படிபட்ட ஒரு பெண் தனக்கு மருமகளாக வேண்டும் என்று ஒரு தாய் நினைப்பதில் ஒரு தவறும் இல்லை. என் அம்மா மட்டும் இல்லையேன்றால் நான் இன்னமும் அவளிடம் பேசியிருக்க்கூட மாட்டேன்.இந்த விஷயத்தில் என் அம்மாவிற்குதான் நான் நன்றிச்சொல்ல வேண்டும்.
அன்று ஞாயிறு க்கிழமை. நான் காலையிலே கிளம்பி ரெடியாகிவிட்டேன். இன்னமும் அவள் வீட்டில் இருந்து அவள் கிளமபவேவில்லை.ஏன் என்று எனக்கு தெரியவும் இல்லை.காலையில் கோலம் போடகூட அவள் வரவில்லை. அவள் வீட்டிற்கும் சேர்த்து என் அம்மாதான் கோலம் போட்டுஇருந்தாள்.அவள் அம்மா அவ்வளவு சோம்பேறி.காலை 7 மணிக்கே கிளம்புவதாக பேசியிருந்தோம்.ஆனால் மணி 11 ஆகியும் அவள் கிளம்பவேயில்லை.ஏன் மறந்துவிட்டாளா? என்றும் தெரியவில்லை.நான் குட்டிப்போட்ட பூனை மாதிரி அவள் வீட்டு வாசலுக்கும் , என் வீட்டு வாசலுக்கும் நடந்துக்கொண்டுயிருந்தேன்.
“டேய் என்னடா , இங்கேயும் அங்கேயும் அலைந்துக்கொண்டு இருக்கிறாய்?” என்று அதட்டலுடன் என் அம்மா கேட்டாள்
இல்லை யம்மா ப்ரிய்யா கோயிலுக்கு வருகிறேன் என்றாள்” என்று இழுத்தேன்..
அதற்கு அவள் “ இப்போது அவள் கோயிலுக்கு எல்லாம் வரமாட்டாள் , புதங்கிழமை கூப்பிட்டுகிட்டு போ” என்றாள். எனக்கு காரணம்விளங்கவில்லை.மரம் மாதிரி அந்த இட்த்திலே நின்றுகொண்டு இருந்தேன்.” டேய் உனக்கு விளங்கவில்லையா, அவளுக்கு வீட்டுக்கு தூரமான நாள் அதனால் இன்னம் 3 நாள்களுக்கு அவளை வெளியெ கூப்பிட்டுகிட்டு போக கூடாது? என்ன சரியா? என்றாள்.
நான் “ சரிம்மா” என்றபடி எதிரிவீட்டுதிண்னையிலிருந்து அவள் வீட்டை கவனித்தேன், அவள் கதவின் பின்புறம் இருந்து என்னை கவனித்துக்கொண்டு இருந்த்து. கதவின் நிலைக்கும் கதவிற்கும் இடையேயுள்ள இடைவெளியில் தெரிந்த்து.என்ன இருந்தாலும் கணவன் என்ற நிலைவரும் வரையில் எந்த பெண்ணும் இந்த விசயதை ஒரு ஆணிடம் கூறமாட்டாள்.
நான் அங்குஇருந்து சென்றேன்.,அவளை சங்கடபடுத்தகூடாது என்று.
அடுத்த நாள் நான் அவளை பார்க்கவேயில்லை.
என் காதல் விசயத்தை மாணிக்கத்திடம் கூட சொல்லவேல்லை.சொல்லகூடாது என்று இல்லை.சொல்லவில்லை அவ்வளவுதான்.
அடுத்த நாள் மாலை 5 அல்லது 6 மணி இருக்கும், நான் கடையில்ருந்து வீட்டுற்கு வந்தேன்.அவள் அவள் வீட்டுவாசலில் உட்கார்ந்த்து இருந்தாள். என்னை பார்த்த்தும் எழுந்து உள்ளே செல்ல முயன்றாவள் என்ன நினைத்தாளொ வாசலிலே உட்கார்ந்துக்கொண்டாள்.
“நாம் எப்போது சந்திக்கலாம்?” என்று சைகையில் கேட்டேன்.
அதற்கு அவள் மேலே காட்டி, கிழே தரையை காட்டினாள்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை.
என்னவென்று? திருப்பியும் சைகையுல் கேட்டேன்.
அப்போதும் அதெ சைகையை காட்டினாள்.
எனக்கு புரியவில்லை.
என்னவேன்று மீண்டும் சைகையில் கேட்டேன்.
எனது பொடனியில் கொஞ்சம் வேகமாகவே ஒரு அடி விழுந்த்து.
ஏண்டா, அவள் காலையில கோலம் போடுகிற போது பேசலாம் எங்கிறாள்.. அதுகூட தெரியாம அவள போட்டு என்ன என்ன இம்சை பண்ணிகிட்டு இருக்க? உனக்கேல்லாம் ஒர் லவ்வு வேற? என்று என் அம்மா என் பின்னாடி நிண்று என்னை கேலிச்செய்தாள்.
நான் ப்ரிய்யாவை பார்த்தேன் அவள் அப்போது உள்ளே போயிருப்பாள் என்று நினைக்கிறேன்

அடுத்த நாள் காலை 4.30 மணிக்கே அவள் வீட்டின் எதிர்புறம் உள்ள திண்னையில் உட்கார்ந்து கொண்டேன்,அவளின் வருகையை எதிர்பார்த்து.
காலை 5.15 மணிக்கு சரியாக அவள் வீட்டுக்கதவு திறந்தது. அவள் என்னைப்பார்த்தபடியே கோலம் போட வெளியே வந்தாள்.
எப்படி சொல்வது?..... கரிய மேகத்திலிருந்து ஒரு பெளர்னமி நிலவு வீதியுலா வந்தது போல என்ற......
... அவள் கேரளா பட்டு பாவாடைச் சட்டை அணிந்து இருந்தாள்.நீணட கூந்தலை நுனியில் கட்டி,ஒரு சின்ன சந்தன கோடு, அதற்கு கீழ் சின்ன வட்டமான குங்குமப்பொட்டு,
என்று ஒரு அழகு பதுமையாக இருந்தாள்.
அவள் அழகைப்பார்த்துச் சிலையாக இருந்த நான் அவளிடம் எதுவும் பேசவில்லை.
“என்ன? “ என்று சைகையில் கேட்டாள்.
“ ஒன்றுமில்லை” என்று தலையாட்டினேன்.
அன்று காலை 11.00 மணிக்கு அவள் வீட்டில் அவளைச் சந்தித்தேன்.எங்கள் இருவரின் வீட்டுக்கும் தெரியாமல் இல்லை.அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை.பின்னே எங்களின் இந்த காலை சந்திப்பை அவர்கள் காலை 11.00 மணி காதல் காட்சி என்று பெயரே வைத்து இருந்தனர்.
“ ஏய், ப்ரியா நீ கேரளத்து பெண்குட்டியோ?”” –நான்
“ ஆமாம், அம்மாவுடைய அம்மா கேரளா பூர்வீகம் என்பர்கள். ஏன் கேரளா பெண் என்றால் பிடிக்காதா? என்றாள்.
“பிடிக்கும், பிடிக்கும் ரொம்ப பிடிக்கும். நான் போன வருடம் கேரளா டூர் போனபோது கல்யாணம் செய்தால் கேரளா பெண்னைத்தான் கல்யாணம் செய்யவேண்டும் என்று நினைத்தேன்” என்றேன்.
“அது என்ன தமிழ் பையன்களுக்கு மலையாளப்பெண்கள் என்றால் அவ்வளவு ஒரு இஷ்டம்?” என்றாள்.
அவள் இஷ்டம் என்ற வார்த்தையின் உச்சரிப்பே மலையாளி என்று உறுதிபடுத்தியது.
நான் உதட்டை பிதுக்கி” தெரியவில்லை என்ற மாதிரி பாவானைச் செய்தென்.
“ ஒ பச்ச பாப்பா ஒன்றும் தெரியாது...இதுதான் காரணமோ? என்று அவளின் கண்மணியை மார்புக்கு காட்டி” என்னைப்பார்த்து கண்ணடித்தாள்.
“சேச்சே, அப்படியல்லாம் ஒன்றுமில்லை” என்றேன்.
“ பின்னே என்ன காரணமா?” என்றாள்.
“ உங்களின் அழகு ஒரு காரணமாக இருக்கலாம்,”
“ம்ம்ம்ம்”
“நீங்கள் பேசும் மலையாளகலந்த தமிழ் ஒரு காரணமாக இருக்கலாம்”
“எல்லாற்றிக்கும் மேலாக தமிழ்பையன்களின் மனதை பார்க்கும் உங்களின் மனம் ஒரு காரணமாக இருக்கலாம்”
“ அய்யோடா சாமி தாங்க முடியலை” என்றாள்
பேசினோம்.பேசினோம் மணிக்கணக்கில் பேசினோம். என்ன பேசினோம் என்று தெரியவில்லை.


அன்று மாலை நான் கடையில் இருந்தேன், என் அப்பாவிடம் ப்ரியா அப்பா 1000 ரூபாய் அட்வான்ஸ் கேட்டார்.ஏன் என்று கேட்டதற்கு என்னமோ சொன்னார் அது எனக்கு தெளிவாக கேட்கவில்லை.அதற்கு என் அப்பா அதற்குஎன்ன “ஜமாய்த்திடுவோம்” என்றார். எனக்கு புரியவில்லை.
அடுத்த நாளும் எங்கள் சந்திப்பு தொடர்ந்தது.
அடுத்த நாள் காலை ப்ரியாஅப்பா கடைக்கு வரவில்லை.அதனால் காலையில் நான் கடையில் இருந்தேன் . ப்ரியாவை பார்க்கவில்லை.

என தையின் மீது எதிர்ப்பார்பில் இருக்கும் நண்பருக்கு எனது நன்றிக்கள்.
‘இன்செஸ்ட்’ என்ற தலைப்பில் எழுதிய ஆரம்பத்தில் எனக்கு வந்த ஆதரவு விமர்சனங்கள், என்னுடைய காதல் கதையை எழுத ஆரம்பித்தவுடன் எந்த விமர்சனமோ, பாராட்டுக்ளோ வரவில்லை, ஏன்என்றும் புரியவில்லை.
நான் இங்கு எழுத ஆரம்பித்தபோது கதையாக சொல்லுவத்ற்கு வரவில்லை. எனது வாழ்வில் நான் கேள்விப்பட்ட சில சம்பவங்களை எழுதலாம் என்று இருந்தேன். பிறகு ஒரு கதையாகவும் அத்ற்கு ஒரு தலைப்பும் வைத்தேன்.”விருந்து” கண்டிப்பாக விருந்தும் இருக்கும், கொஞ்சம் மருந்தும் இருக்கும்.
நான் எனது சிறு வயதில் கேள்விப்பட்ட இல்லை பார்த்த ஒரு சம்பத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.
என்னுடைய 16 அல்லது 17 வயது இருக்கும், என்னுடைய நண்பர் ஒருவர் அவருடைய ஊருக்கு கூப்பிட்டுகிட்டு போனார். அவருக்கு 35 வயது இருக்கும்., அவரை என்னுடைய நண்பர் என்று சொல்லுவதை காட்டிலும் , தொழில்முறையில் பழக்கமானவர் என்று கூறலாம்.
அந்த ஊரில் உள்ள சினிமாதியேட்டரில் இரண்டாவது ஷோ முடிந்தவுடன், ஒருவர் வந்து அவரிடன் என்னமோ சொன்னார்.அந்த ஊரில் வேறு யாரையும் எனக்கு தெரியாது என்பதால் என்னையும் அங்கு கூப்பிட்டுகிட்டுப் போனார்.
அது ஒரு பஞ்சாய்த்து நடந்தது. ஒரு பெரிய வீட்டின் நடுகூடத்தில்.இரண்டு பெரியவர்கள் சேரில் அமர்ந்து இருந்தார்கள். நாங்கள் போனவுடன் கதவு அடைக்கப்பட்டது.
ஒரு பக்கம் 35 வயது மதிக்கதக்க கணவனும், 26 வயது மதிக்கதக்க பெண்ணும் , மறுபக்கம் ஒரு 52 வயது மதிக்கத்க்க ஒருவரும் நின்று இருந்தார்கள்.
தினமும் அந்த ஆளே என் பெண்டாட்டியை போட்டுகிட்டு இருக்காரு. எங்கிட்ட வீட்வே மாட்டேங்க்கிறார்,
‘நீ என்னமா சொல்லுற?’ –பஞ்சாய்த்துகாரர்கள் கேட்டார்கள்.
‘ அவரு[எதிர்புறம் நிற்பவர்] வீட்டுக்குச் சீக்கிரமா வந்துடுராரு, இவரு[கணவன்] சீக்கிரம் வரதேயில்லை, அவருகூட இருக்கிறப்ப இவரு வந்தா பாதியிலேவா விட்டுவிட்டு வரமுடியும்”, அவரு போன பிறகு இவரச்சொல்லுங்க. இல்லை சீக்கிரமா வரச்ச்சொல்லுங்க, அப்படி இவரு[கணவன்] சீக்கிரமா வந்தா, இவரு போனபிறகு அவர வரச்சொல்லுறேன்” என்றாள்.
“ என்னப்பா நீ புருஷன் பெண்டாட்டிக்கு மத்திலே நீயா இருக்கிறது, இது உனக்கே நியாமா இருக்காப்ப?”- ஒரு பஞ்சாய்த்து பெரியவர் நியாயம் பேசினார்.
“ அதுதான் அவளே சொல்லிட்டாள, அப்புறம் என்ன நியாய, தருமம் வேண்டியதுகிடக்கு, “படைத்தவனுக்கு இல்லாத பாகற்காயா?"எனக்கு புரிந்து தலை:யே சுற்றியது, நண்பர்களே உங்களுக்கு?..........
என்னை எல்லாரும், பொறுமையானவன், அமைதியானவன் என்றும், “மிகநிதானமா செயல் படுகிறவன் “ என்று மாணிக்கத்தின் அம்மாவும் கூட சொல்லி இருக்காங்க.. ஆனா இவளோ என்னை விட பொறுமையாகவும், அன்பாகவும் இருக்கா.அழகான பெண்கள் அன்பாக இருக்கமாட்டாங்க என்ற சொல்வழக்க உடைச்சு எறிஞ்சுட்டாள்னு சொல்லலுனும்.தெரியல வயசுக்கேத்த பேச்சா அவள் பேச்சும் இல்லை. அவள் வயசுக்கேத்த துள்ளல் [அதுதான் பொங்கல் விழாவில் அவ ஸ்கிப்பிங்க் விளையாடுரத ஒர கண்ணால பார்த்தேன்ல], அவ குணத்தில் இல்லை.ஏன் என்று அவளிடம் கேக்க வேண்டும்.
அன்று மாலையே கடைக்கு போகவேண்டும் என்று என் அம்மா என்னிடம் சொன்னார்கள்.தம்பி சித்தப்பா வீட்டுக்கு போய்விட்டான் என்றார்கள். ப்ரியா அப்பா இரவு ஷிப்டுக்கு வர மாட்டார்கள் என்று கடையில் வேலை பார்ப்பவர்கள், சொன்னார்கள்.அப்ப நான்தான் மெயின் கேஷியர், இரவு முழுவதும் எங்கும்செல்ல முடியாது. அப்பதான் பூக்கார அண்ணன் சுமார் ஒரு இரண்டு கிலொ பூவ கடையில் வைட்சுகிட்டு போனவுடனே கடையில் வேலைப்பார்க்கும் ஒரு நடுத்தரமான ஆள் அதை எடுத்துகிட்டு எங்க வீட்டுக்கு போவதாகச் சொல்லிக்கொண்டு போனான்.
அந்த ஆள் வந்தவுடன் “ எங்கே போனே?” என்றேன்.
“ம்ம் , உங்க வீட்டுக்கு” என்றான்,
“ஏன்?” –நான்
“ நீயேல்லாம் சின்ன பையன் உங்கிட்ட எல்லாம் சொல்ல முடியாது?- அவண்.
“ டேய், பெரிய சுண்ணி ஏண்டா சொல்லுடா” என்றேன்.
“ அதுவா , உனக்கு இன்னொரு கொழுந்தியாள் இன்னொரு 10 மாசத்தில வரதற்கு ஏற்பாடு நடக்குதுடா அங்க” என்றேன்.
“ஓஓஓஓஓஓ கொ’ என்றேன் நானும் நமட்டுச்சிரிப்புடன்.
அடுத்த நாள் காலை 11.00மணிக்கு நான் போகும் முன்னரெ, ப்ரியா அம்மா என் வீட்டுக்கு போய் இருந்தார்கள்.ஒரு வேளை வெட்கமாக இருந்து இருக்கலாம்.
“ப்ரியா” என்றேன்.
“சொல்லுங்க ராஜ், நான் உள்ளே பாத்திரம் விளக்கிட்டு இருக்கேன்” என்றாள்.
அந்த திறந்தவெளி ஒட்டு முற்றத்தில் அமர்ந்து பாத்திரம் விளக்கிகிட்டு இருந்தாள்.
“ ப்ரியா”
“ம்ம்ம்”
“ நேற்று இரவு நீ எங்க வீட்டுலயா தூங்கின?”என்றேன்.
‘ ஆமாம், ஏன்?”
‘அதுவா நீதான் ஏன் என்று சொல்லனும்?’-என்றேன்.
நான் எங்கு சுற்றி வருகிறேன் என்று அவளுக்கு தெரிந்தது. பாத்திரத்தை கிழேவைத்து விட்டு என்னை முறைத்தாள்.
“சீ இப்பவும் உங்களுக்கு இதே நினைப்புதானா?” என்றாள்.
“என்ன நினைப்பு?”
‘ம்ம்ம் ஒன்றுமில்லை.நீங்கள் அங்கே உட்காருங்கள், நானே வருகிறேன்” என்றாள்,
கொஞ்ச நேரம் கழித்து வந்தாள். வெட்க கலந்த புன்னகை பூரிப்புடன்.
என் அருகே அம்ர்ந்தாள்.
நான் அவளையே மெய் மறந்துப்பார்த்துகொண்டு இருந்தேன்.
“என்ன ராஜ்?’
அவள் ராஜ் என்ற பெயரை உச்சரிக்கும்போதெ அவ்வளவு அழுத்தமாக இருக்கும்.
‘ப்ரியா, நிஜமாவே உனக்கு என்னைப் பிடிக்குமா ப்ரியா?”என்றேன்.
“ராஜ், உங்களுக்கு என்னாச்சு?”
“இல்லை, சும்மா கேட்டேன்”
‘ம்ம்ம்ம்ம், ஏன் உங்களுக்கு இந்த திடீர் சந்தேகம்?-அவள்.
‘ நீ எவ்வளவு அழகாக இருக்கிற?’“ராஜ், ப்ளீஸ், இதையே சொல்லாதிங்க”, எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்” அவ்வளவுதான், ஏன்னு சொல்லதெரியலை, இதுல அழ்கு எங்க இருந்து வந்துச்சுனும் தெரியல”
நான் மெதுவாக சிரித்துகொண்டேச் சொன்னென்.
“உன் அளவுக்கு அழகாக ஒரு பொண்ணு மதுரைக்காரியா இருந்து இருந்தா என்னைத்திரும்பிக்கூட பார்த்துஇருக்கா மாட்டா, அதுதான்?”-என்றேன்.
“ அப்ப அழகான மதுரைக்கார பொண்ணுகளுக்குதான் நான் நன்றிச் சொல்லணும், இப்படி ஒரு தங்கமான பையன பார்க்கமா விட்ட்டதற்கு “ப்ரியா, நீ எப்படி எவ்வளவு அன்பாக,பொறுமையாக இருக்கிறாய்?
“நீங்கள் என்ன கேட்க வாரீங்க,இன்னொரு தரம் சொல்லுங்க , எனக்கு சரியா புரியல?” என்றாள்.
“நீ எல்லாரும் மீதும் கனிவாக, கரிசனமாக இருக்கிறாயே, உனக்கு கோபமே வராதா?-என்றேன்.
சிரித்துக்கொண்டே மெதுவாக சொன்னாள்” ராஜ் , நான் சிறுவயதில் இருந்தே பாட்டி வீட்டில்தான் வளர்ந்தேன், தம்பியும், தங்கையும்தான் அப்பா,அம்மாவுடன் இருந்தார்கள்,நான் ஆறாவது வகுப்பு முழுபரிச்சை லீவுக்குதான் என் அம்மா அப்பா தம்பி, தங்கையுடன் இருந்தேன்,அதன் பிறகு இந்த வருடம்தான் அவர்களுடன் இருக்கிறேன்.என்னதான் பாட்டிவீட்டில் இருந்தாலும் அப்பா அம்மாவுடன் இருப்பது போல வருமா?..’
நான் மெளனமாக அவளையே கவனித்தேன்.
“மற்ற வீட்டில் பிள்ளைகள அவர்கள் அம்மா, அப்பாவுடன் இருப்பதைப் பார்த்து நான் ஒவ்வொரு நாளும் ஏங்குவேன்..தம்பி தங்கைகளுடன் விளையாடும் நாள் எனக்கும் வராத என்று எத்தனை நாள் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன், தெரியுமா, அப்படி ஒரு நாள் இங்கு இருக்கும் போது நான் எப்படி அவரிகள் மீது கோபம் கொள்வேன், வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள் நானோ பாலைவனத்தில் அலைந்தவள், இந்த இடம் எனக்கு பொங்கும் நீருற்றாய் இருக்கிறது.நான் ஒவ்வொரு வினாடியும் சந்தோஷத்தில் மிதந்து கொண்டுஇருக்கிறேன். உங்களுக்கு தெரியுமா?, இது போக உங்களின் காதலும் என்னை நிறைவான ஒரு வாழ்க்கைக்கு கொண்டுச்சென்று இருக்கிறது போல் இருக்கிறது.”
நான் பிரமிப்புடன் அவளை பார்த்தேன்.அவளின் “நிறைவான ஒரு வாழ்க்கை” என்ற சொல் நான் என்ன நினைக்கிறனோ அதையே அவளும் நினைத்துகொண்டு இருக்கிறாள்.
“ உங்களுக்கு ஒன்று சொல்லவா?”
“ம்ம்”
“சொன்னால் கோபபடமாட்டீர்களே”- என்றாள்.
“உன் மீதா எனக்கா? இல்லை சொல்.” என்றேன்.
கிட்டதட்ட என் நிலையும் அதுதான் அவள் சொந்த இல்லாமல் தனிமையில் தவித்து இருக்கிறாள். நான் அத்தனை சொந்தம் இருந்தும் தனிமையில் தவித்துகொண்டு இருக்கிறேன்.கடந்த 6 அல்லது 7 வருடங்களாக என் வீடு எனக்கு உணவு அளிக்கும் ஒரு விடுதியாகதான் செயல் பட்டு இருக்கிரது நான் என்ன செய்ய? “ என்று என் மனதில் எண்ணிகொண்டு இருந்தேன்.
“ நான் உங்களை காதலித்ததே ஒரு சுய நலம்” என்றாள்.
‘சுய நலமா?”-ஆச்சர்யமாய் கேட்டேன்.
ஆமாம். நான் உங்களைக் கல்யாணம் செய்துக்கொண்டாள் , நீங்கள்,நான் ,மாமா, அத்தை, புஷ்பா, என் அன்பு கொழுந்தன், தம்பி, தங்கை என கூட்டுக் குடும்பாய் இருக்கலாம் அல்லவா? என்றாள்.
அவள் உறவுமுறையை சொன்ன விதம் எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
“ அடிப்பாவி அப்ப நீ என்னைக் காதலிக்க வில்லையா?” என்றேன்.
“இல்லை ராஜ், நீங்கள் என் உயிர் ராஜ். என் உயிரை நான் காதலிக்காமலா?-என்றாள்.
நான் அப்படியே எரியும் மெழுகுவர்த்தியாய் உருகிப்போனேன்.
“ சரி ப்ரியா நேரமாகிவிட்டது, நாம் சாயுங்காலம் பார்ப்போம்” என்றேன்.
“ம்ம்ம்,சரி ராஜ்” என்றாள்.
அன்று சாயுங்காலம் அவளைச்ஸ்ந்தித்த நான் நாளை மறு நாள் நண்பனின் அக்கா கல்யாணம் திருநெல்வேலியில் நடக்க இருக்கிறது, நண்பர்க்ளுடன் சேர்ந்து போக போகிறேன், அப்படியே கன்னியாகுமரியும் , திருவனந்தபுரமும் செல்லப் போகிறோம் “ என்றேன் .
அவளும் சந்தோஷமாக சென்று வாருங்களேன் என்றாள்.
“உன்னைப்பிரிந்தா?” என்றேன்.
அவள் பதறினாள்.” ஏன் இப்படி அபசகுணமாக பேசுகிறர்கள். நண்பர்களுடம் சேர்ந்து திருமணத்திற்கு போக போகிறர்கள், அவ்வளவுதான், நல்லபடியாக போய் வாருங்களேன் ராஜ்”
நண்பனின் அக்கா திருமணத்திற்கு சென்ற நான் , என் நினைவுகளை பிரியாவுடன் விட்டுச்சென்றேன். திருமண நிகழ்வுகளைக்கூட என்னையும் ப்ரியாவையும் இணைத்து பார்த்தேன்.
என்ன பெண் இவள்? கூட்டுகுடும்பத்தைகூட சுய நலம எங்கிறாள்,பாசத்திற்கு ஏங்குகிறாள். இந்த வருடத்துடன் எனக்கு பட்டபடிப்பு முடிகிறது. அவளுக்கு இன்னம் இரண்டு வருடங்கள், +2 படிக்கவேண்டும், பிறகு கல்லூரி படிக்க ஒரு முன்று வருடம் என வைத்துகொண்டாலும் ஒரு 5 வருடத்தில் என்னை ஒரு குடும்பஸ்தானாக்கிக் கொள்ள ஒரு நல்ல வேலையில் இருக்கவேண்டும் என்று மனகணக்கு போட்ட்டுகொண்டு இருந்தேன்.
“ வசந்தங்கள் வாழ்த்தும் போது உனது இலையில் பூ ஆவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேர் ஆவேன்”
-எங்கோ டேப்ரிக்கார்டரில் படித்துகொண்டு இருந்தது.
எவ்வளவு அழமான வரிகள்.
இப்படி ஒரு பெண் காதலியாக கிடைத்துவிட்டாள்.


வாழ்க்கை துணையாக கிடைத்துவிட்டாள்
வாழ்க்கை இணையாக கிடைத்துவிட்டாள்”.
ஒவ்வொரு ஆணுக்கும் திருமணம் என்பது கண்டிப்பாக சொர்க்கத்தில்தான் நடக்கும்.
“வாலிபங்கள் ஒடும் வயதாக கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிபோடும் பந்தம்
பிரிவு என்னும் சொல்லை அறியாதது
அழகான துணைவி அன்பான மனைவி
அமைந்தால பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள்
ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சம் என்னும் வீணை பாடுமே கோடி
இணையாகும் துணையாகும் சம்சார சங்கிதமே.”
என் மனம் இனம் தெரியாத நிம்மதியிம் இருந்தது.
நண்பனின் அக்கா திருமணம் முடிந்து, ஊரெல்லாம் சுற்றிப்பார்த்துவிட்டு அடுத்த நாள் இரவு 11.30 மணிக்கு வீடு திரும்பினேன்.
நான் என் வீட்டினுள் நுழையும் போது ப்ரியாவின் வீட்டினுள் ஏதோ பேச்சுச்சத்தம் கேட்டது. என் வீட்டு லைட்டைப்போட்டவுடன் அவள் வீட்டில் பேச்சுச்சத்தம் நின்று லைட்டை அணைத்துவிட்டார்கள்.ப்ரிய்யாவின் அப்பா கடையில் இருக்கும் போது இரவு 9மணிக்கே தூங்கிவிடுவார்கள், ஏனென்று தெரியவில்லை இவ்வளவு நேரம் முழித்து இருக்கிறார்கள் என்று, நாளை ப்ரியாவிடம் கேட்போம் என்று நினைத்தேன்.பிரியாவை பார்த்து முழுதாக இரண்டு நாள்கள் ஆகிவிட்டது, ஏதோ இரண்டு யுகம் ஆனது போல் இருந்தது.
அடுத்த நாள் காலை 5.00மணிக்கே எழுந்து உட்க்கார்ந்து இருந்தேன். ஆனாள் ப்ரிய்யா கோலம் போட வரவில்லை. ஏன் என்று தெரியவில்லை
எனக்கு மனத்திற்கு என்னமோ மாதிரியாக இருந்தது.குளித்துவிட்டு கடைக்குப் போன எனக்கு எப்போதுடா 11.00 மணியாகும் என்று இருந்தது.
காலை 10.45க்கே கடையில் இருந்து எழுந்து வீட்டுக்கு வந்தேன். அவள் வீட்டின் கதவு சாத்தி உள்புறம் சாத்தி இருந்தது,
எனக்கு ஒரே குழப்பாக இருந்தது.
அரைமணி நேரம் கழித்து மெதுவாக அவள் வீட்டின் கதவை சங்கடத்துடன் தட்டினேன்,” நான் குளிக்கிறேன் ராஜ்” என்று ப்ரிய்யாவின் அம்மாவின் குரல் ஒலித்த்து. நான் அமைதியாக வெளியெ ‘பிரியா எங்கே?” என்றகுழப்பத்துடன் நின்றுக்கொண்டு இருந்தேன்.
சைக்கிளில் வந்த கடைப்பையன் கடையில் ஆள் இல்லை என்றான், உடனே கடைக்கு வாருங்களேன் என்றான்.’ப்ரியா அப்பா எங்கே போனார்.?
எனக்கு ஏதோ தவறாக நடப்பதாக புலப்பட்டது ஆனால் என்ன்வேன்று தெரியவில்லை?. அமைதியாக கடைக்குபோனேன்.
மதியம் 2.30 மணிக்கே சாப்பிடப் போவதாக கூறிக்கொண்டே என் அப்பாவின் பதிலை எதிர்பார்க்காமல் வீடு நோக்கிச்சென்றேன். அப்போதும் ப்ரிய்யாவின் வீடு பூட்டி இருந்தது,
நான் அமைதிய்யாக என்வீட்டினுள் வந்து தட்டில் சிறிது சாதத்தை வைத்து, குழம்பை ஊற்றும்போது ப்ரியாவின் தம்பி வெளியெ நடந்து சென்றான்.
“தினேஸ்.தினேஸ் “என்று கத்திய நான் அவனிடம் “எங்கடா பிரியா”? என்று பதட்டதுடனே கேட்டேன்.
“அவள் ஊருக்குப் போய்ட்டாளே” என்றான்.
“எப்படா?”
“இப்பதான் அவளும் அப்பாவும் போய்க்கொண்டு இருக்கிறார்கள்”என்றான்.
நான் கடையில் இருந்து வரும் வழியில் அவர்களைப் பார்க்கவில்லையே என்ற குழப்பத்துடன் பஸ் ஸ்டாப்பை நோக்கி ஒடினேன்.
ஏன் என்னிடம் சொல்லமால் போகிறாள் என்று திட்ட வேண்டும் என்று எண்ணிக்கொண்டே அதற்குள் பஸ் வரகூடாது என்று வேண்டியபடியே ஒடினேன்.
எனக்கு பதட்டமாக இருந்தது. என்னால் ஒட முடியவில்லை.என் எண்ண ஒட்டத்துக்கு ஏற்றப்படி உடல் ஒத்துழைக்கவில்லை. இருந்தும் கஷ்டப்பட்டு ஒடினேன்.
என் கடைக்கு நெருக்கி ஒரு 40 அடி தூரத்திலிருந்து மெதுவாக நடந்தேன். என் இதயதுடிப்பை அடக்கிகொண்டே ப்ரிய்யாவை நோக்கி முன்னேறினேன்.
அப்போதே என்னைப்பார்த்த ப்ரியா தலைகுனிந்துக்கொண்டாள்.எனக்கு ஏமாற்றமாக இருந்தது. இருந்தாலும் ப்ரிய்யா என்னை கவனித்து இருக்கமாட்டாள் என்று எண்ணினேன்,
பிரியாவின் அருகில் சென்றேன்.“ என்ன ப்ரிய்யா, ஊருக்கா?’ என்றேன்.
[அவளிடம் பதில் இல்லை]
ப்ரிய்யா
............
சரி ஊருக்கு போகிறாயே பரவாயில்லை. என்னிடன் ஏன் சொல்லவில்லை பிரிய்யா?
..........
சரி ப்ரியா. நீ +1 காலாண்டு லீவுக்கு வா ப்ரியா... என்றேன்
.................
அவளிடம் எந்த ஒரு பதிலும் இல்லை.
நான் சுற்றும்முற்றும் பார்த்தேன்.ஒரு நாலைந்து பேர் நின்றுகொண்டு இருந்தார்கள்.அவளை கன்னத்தை பிடித்து அவள் முகத்தை நிமிர்த்தி அவளிடம் “என்னடா, ப்ரிய்யா?” என்று கேட்க வேண்டும் போலிருந்த்து.ஆனால் நாகரிகம் என்னைத்தடுத்தது.
நான் சுற்றும்முற்றும் பார்க்கும் போது ப்ரிய்யா என்னை ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் என்னைப்பார்த்தாள்.
அவள் முகத்தை ப்பார்த்த அந்த கணத்தில் நான் அப்படியே இடிந்து போனேன். அவள் முகம் அழுது அழுது வீங்கிப் போயிருந்தது.என்னைப்பார்த்த அந்த வினாடியில் அவள் கண்ணைப்பார்த்த எனக்கு கலங்கி இருந்தது அவள் கண்கள் மட்டுமல்ல அவள் இதயமும் கூட என்று சொல்லியது.
“ப்ரிய்யா” என்று அவள் அப்பா கூப்பிட்டபோது டவுன் பஸ் வந்தது.
“ப்ரியா” என்ற என் குரலுக்கு அவளின் இரு கண்ணீர் துளிகளே பரிசாக கிடைத்தது.
பஸ்ஸில் ஏறிய பின்னாவது என்னை பார்ப்பாள் என்று எண்ணிய எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவள் பஸ்ஸில் ஏறி அந்தப்பக்கம் போய்தலைக் குனிந்து உட்கார்ந்து கொண்டாள்.
பஸ் கிளம்பியது..............


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக