கார்த்திக் திவ்யா - பகுதி - 5


கார்த்திக் : (ஆஹா பார்ட்டி செம உஷார் தான் போல) அப்போ இவங்க பிளான் பண்ணி தான் பண்றாங்க போல 

திவ்யா : இந்த காலேஜ்ல இதெல்லாம் சகஜம் தானங்க என்று சொல்லி கார்த்திக் பக்கத்தில் படியில் அமர்ந்தாள்

கார்த்திக் : என்ன சொல்றீங்க இதுக்கு முன்னாடி இதே மாதிரி ஏதாவது விஷயத்தை பார்த்தீங்களா

திவ்யா : ஆமா எனக்கு இதான் வேல ஒவ்வொரு ப்ளாக்கா போய் இந்த மாதிரி ஏதாவது பண்றாங்களா-னு பார்க்கிறததுக்கு 

கார்த்திக் : இந்த காலேஜ்ல இதெல்லாம் சகஜம் தான் சொன்னீங்களே இதுக்கு முன்னாடி இதே மாதிரி இந்த காலேஜ்ல நடந்துச்சானு கேட்டேன்


 

திவ்யா : உங்களுக்கு தெரியாதா தினேஷ் 

கார்த்திக் : எனக்கு தெரியாதுங்க? 

"இந்த விஷயம் கார்த்திக் மற்றும் அவனது நண்பர்கள், கிஷோர், சுரேஷ் அப்புறம் எனக்கு, இப்போ உனக்கு தெரியும்  வேற யாருக்கும் தெரியாது என்று சொன்னது திவாயாவிற்கு ஞாபகம் வந்தது. 

திவ்யா : அதெல்லாம் ஒன்னும் இல்ல விடுங்க 

கார்த்திக் : ( நானும் மஞ்சுளாவும் பண்ணத கிஷோர் இவ கிட்ட சொல்லி இருக்கான் போல ,அதனாலதான் தான் புருஷன் அசிங்கப்பட்டது வெளியே தெரியக்கூடாதுனு மறைக்கிறா .சரி கேட்டுப் பார்ப்போம்)பாத்தீங்களா என்ன ப்ரெண்ட் மாதிரி ன்னு சொல்லிட்டு இப்போ மறைக்கீறீங்க 

திவ்யா : இல்லங்க நான் எதோ பேச்சுக்கு சொன்னேன் 

கார்த்திக் : சும்மா சொல்லாதீங்க ஏதோ இருக்கு. நான் இந்த காலேஜ் ஸ்டூடண்ட் தாங்க. என் கிட்ட சொல்லுங்க நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் 

திவ்யா : ஐயோ இது என்னோட பர்சனல் 


கார்த்திக் : சரி ஓகே பர்சனல்னா வேண்டாம் 


திவ்யா : சரி நானும் கவனிச்சேன். அங்கு நடந்தது ரொம்ப நேரமா பார்த்து இருந்தீங்க 


கார்த்திக் : ஏங்க நான் எதோ கொஞ்ச நேரம் பார்த்த மாதிரி தான் இருந்துச்சு.இத போய் இவ்ளோ பெரிய தப்பா சொல்றீங்க

திவ்யா : இதெல்லாம் உங்க தப்பு இல்ல உங்களுக்கு கல்யாணம் பண்ணாம இருக்காங்கல்ல உங்க அப்பா அம்மா அவங்க தப்பு 

கார்த்திக் : நான் இப்பவே எங்க அப்பா அம்மாக்கு ஃபோன் பண்ணித் தர்றேன்.இத சொல்றீங்களா 

திவ்யா : (நல்ல வாய் விட்டு சிரித்தாள், பின் கார்த்தியின் தோளில் தட்டி) பயங்கரமாக ஜோக் அடிக்கிறீங்க உங்க வைஃப் எல்லாம் சிரிச்சு சிரிச்சு செத்துடுவாங்க பாருங்க 


கார்த்திக் : அட நீங்க வேற.. இன்னும் கல்யாணமே ஆகல அதுக்குள்ள செத்துடுவாங்கனு சொல்றீங்க 

திவ்யா : (மீண்டும் சிரித்தாள்)உங்களால ஒரே காமெடி தான்.நா என் லைப்புல இப்படி சிரிச்சதே இல்லை 


கார்த்திக் : என் கஷ்டத்தை சொன்னா உங்களுக்கு சிரிப்பா இருக்குல்ல. அது சரி எனக்கும் கல்யாணம் ஆயிருந்துச்சுன்னா என் வைஃப் கிட்ட சொல்லி ஜாலியா இருந்துருப்பேன்

 

திவ்யா : கவலை படாதீங்க ஒரு நல்ல பொண்ணா சீக்கிரமே கிடைக்கும் 


கார்த்திக் : நல்ல  பொண்ணுங்க எல்லாம் வேண்டாங்க.உங்கள மாதிரி கிடைச்சாலே போதும் 

திவ்யா : அது என்ன அப்பவே இருந்து என்ன மாதிரி என்ன மாதிரி னு சொல்றீங்க...

கார்த்திக் : இல்லங்க.. நல்ல பிரண்ட்லியா பழகுறீங்க.. ஃப்ரீயா பேசுறீங்க ..பார்க்க செமையா இருக்கீங்க இந்த மாதிரி ஒரு பொண்ணு தாங்க எல்லாருக்கும் கிடைக்கணும் எதிர்பாப்பாங்க. கிஷோர் அதிர்ஷ்டசாலி 



திவ்யா : சற்று தன்னை பார்த்து பெருமைப்பட்டுக் கொண்டாள் 

கார்த்திக் : ஒரு உண்மையை சொல்லட்டுமா 


திவ்யா : சொல்லுங்க 


கார்த்திக் : உங்கள பாத்தா கல்யாணம் ஆனா பொண்ணு மாதிரியே தெரியல.நீங்க மட்டும் அன்மேரிடா இருந்தீங்கன்னா நானே கண்டிப்பா உங்கள கல்யாணம் பண்ணி இருப்பேன் 

திவ்யா : இப்போது கார்த்தியை  ஒரு மாதிரியான ஒரு பார்வையில் பார்த்தாள் 


கார்த்திக் : என்னங்க இப்படி பாக்கறீங்க? 

திவ்யா : இல்ல ப்ரெண்டு இப்படி  சைட்டடிக்கிறீங்களே அப்ப மத்த பொண்ணுங்க எல்லாம் எப்படி சைட் அடிப்பீங்க 

கார்த்திக் : காலா காலத்துல ஒரு கல்யாணம் பண்னி வச்சிருந்தா.நா ஏங்க  தாங்க  மத்தவன் பொண்டாட்டி எல்லாம் பாக்க போறேன் 

திவ்யா : கல்யாண எல்லாம் ஒரு மேட்டரா ?

கார்த்திக் : எனக்கு மேட்டரே கல்யாணம் தாங்க  

திவ்யா : கண்டிப்பா உங்களுக்கு என்ன மாதிரி ஒரு நல்ல பொண்ணு கிடைக்கும் ஓகேவா கல்யாணத்துக்கு கூப்பிடுவீங்கல்ல


 


கார்த்திக் : என்கிட்ட கிஷோர் நம்பரும் இல்ல உங்க நம்பரும் இல்ல எப்படி நான் உங்கள கூப்பிடுறது 

திவ்யா : ஓ அப்படி சொல்றீங்களா.. சரி உங்க நம்பர் தாங்க நானே உங்களுக்கு கால் பண்றேன் 

கார்த்திக் : நோட் பண்ணிக்கோங்க 9........5  

திவ்யா : நான் கிஷோர் கிட்ட சொல்லி உங்களுக்கு கால் பண்ண சொல்றேன்.அவர் நம்பர் நீங்க சேவ் பண்ணி வச்சிக்கோங்க கிஷோர் நம்பரை சொன்னாள் 

கார்த்திக் : (ரொம்ப உஷாரா இருக்காளே இவ கிட்ட நம்ம பருப்பு வெகாதோ) 

திவ்யா : என்ன யோசிக்கிறீங்க?

கார்த்திக் : கிஷோர் கிட்ட சொல்லி எனக்கு போன் பண்ண சொல்லுங்க இப்ப கீழ போலாமா 

திவ்யா : சரி வாங்க என்று சொல்லி இருவரும் கீழே சென்றனர் கிரவுண்ட் ஃப்ளோர் வந்தவுடன் 

கார்த்திக் : சரிங்க அப்படியே நேரா போனீங்கன்னா அங்க மதிய சாப்பாடு ஆரம்பிச்சிருப்பாங்க. கிஷோர் க்கு போன் பண்ணி வரச் சொல்லி ரெண்டு பேரும் சாப்பிட்டு போங்க .ஓகேவா 

திவ்யா : ஓகேங்க நீங்க எங்க போறீங்க 

கார்த்திக் : நான் அப்படியே என் பிரெண்ட்ஸ்ஸ பார்த்துட்டு பேசிட்டு இருப்பேன் 

திவ்யா : ஓகே பாய் தினேஷ் 

கார்த்திக் : ஹலோ திவ்யா ஒரு நிமிஷம் 


திவ்யா : என்ன சொல்லுங்க 

கார்த்திக் : இல்ல பூஜா கிட்ட மேல பார்த்தத பத்தி எதுவும் கேட்காதீங்க. இத யாருகிட்டயும் சொல்லாதீங்க .இது நமக்குள்ளே இருக்கட்டும். வெளியில தெரிஞ்சா அவங்க ரெண்டு பேரு லைப்பும் ஸ்பாயில் ஆயிடும் 

திவ்யா : ஓகேங்க 

கார்த்திக் : அப்புறம் இன்னொரு விஷயங்க 

திவ்யா : சொல்லுங்க தினேஷ்


கார்த்திக் : நீங்க உண்மையாவே ரொம்ப அழகா இருக்கீங்க 

திவ்யா : (கீழே பார்த்து வெட்கப்பட்டு சிரித்து கொண்டு, பின் கார்த்திக்கை பார்த்து) தேங்க்யூ தினேஷ் உங்க கல்யாணத்துக்கு கூப்பிடுங்க என்று சொல்லி விடை பெற்று திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.





கார்த்திக் அவள் செல்லும் பொழுது அவளது குண்டி ஆட்டத்தையும் அகண்ட முதுகையும் பார்த்துக் கொண்டு அப்படியே அவன் போக்கை பார்த்து நடந்து சென்றான்.


கார்த்தியிடம் விடை பெற்று திரும்பி வந்து கொண்டிருந்த திவ்யா,அங்கே இருக்கும் ஒரு பில்டரில் தண்ணீர் குடித்தாள்.பின் அவன் சொன்ன வழியில் நேரே நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது எதிரே இரண்டு பெண்கள் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.அப்போது அதில் ஒருத்தி "இவ தாண்டி கிஷோர் பொண்டாட்டி" என்று சொல்ல, அதற்கு மற்றொரு பெண் "ஒ...இவ தானா அது" என்று சொல்ல திவ்யா யார் தன்னைப் இப்படி மரியாதை இல்லாமல் பேசுகிறார்கள்? என்று திரும்பிப் பார்க்க அங்கே இரண்டு பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி மஞ்சுளா மற்றொருத்தி மஞ்சுளாவின் தோழி சுமதி. 

திவ்யா :  ஹலோ மேடம் 

மஞ்சுளா : எஸ்

திவ்யா : இப்படி தான் சும்மா போய்க்கிட்டு இருக்குற  ஒரு பொண்ண அவ இவனு பேசுவீங்களா. உங்களுக்கெலலாம் மரியாத தெரியாத .மேனர்ஸ் இல்ல

மஞ்சுளா : சாரி சாரி நான் எதோ ஒரு அவசரத்துல சொல்லிட்டேன் .ஏய் சுமி இவங்க தாண்டி கிஷோர் சாரோட வைஃப் என்று மீண்டும் வெறுப்பேத்தினாள்.
திவ்யாவுக்கு யாராவது கிண்டல் செய்தால்,மரியாதை இல்லாமல் பேசினால் கோபம் தலைக்கேறி கொண்டு வந்துவிடும்.இப்போதும் அப்படி தான் நின்றாள்

சுமதி : ஓஹோ இவங்க தான அவங்களா என்று அவளும் சப்பு கொட்டினாள்

திவ்யா : ஹலோ யார் நீங்க? என்ன எதுக்கு இவங்ககிட்ட இன்டர்டியூஸ் பண்ணிட்டு இருக்கீங்க 

மஞ்சுளா : இவளுக்கு நீங்க யாருன்னு தெரியல. அதான் யாரு இந்த பொண்ணுனு என்கிட்ட தூரத்துல வச்சு கேட்டா. அதனால்தான் கிஷோர் பொண்டாட்டி னு சொன்னேன் 

திவ்யா : என்ன எப்படி உங்களுக்கு தெரியும்? 

மஞ்சுளா : உங்களுக்கு தான் என்ன தெரியாது. மத்தபடி எனக்கு உங்கள ரொம்ப நல்லாவே தெரியும் 

திவ்யா : ஒ.. நீங்க என் ஹஸ்பண்ட்  க்ளஸா? 

சுமதி : இவ உன் ஹஸ்பெண்ட்  க்ளாஸ் இல்லமா எக்ஸ்
திவ்யாவிற்கு இப்போதுதான் புரிந்தது தன்னுடன் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருப்பது மஞ்சுளா என்று. பின் அவள் மனதில் இவளை சும்மா விட கூடாது ஏதாவது செய்யனும் என்று அவள் மனதிற்குள் குமுறினாள். ஏன் என்றால் இவள் தன் கணவனை ஏமாற்றிருக்கிறாள், இப்போது தன்னையும் வெறுப்பேற்றுகிறாள்‌. இப்படியே விட்டா ஓவரா ஆடுவா இவள ஏதாவது நோஸ்கட் பண்ணனுமே என்று தன் மனதிற்குள் பல பல திட்டங்களை யோசித்துக் கொண்டிருந்தாள். 

திவ்யா : ஓ நீங்க தான அது... உங்க பேருதான மஞ்சுளா ..

சுமி : மஞ்சு பரவாயில்லையே கிஷோர் உன்ன பத்தி இவகிட்ட சொல்லி இருக்கானே 

மஞ்சுளா : அது எப்படி டி சொல்லாம இருப்பான். இப்படி ஒரு சூப்பர் ஃபிகர் பத்தி சொல்லாம யாராவது இருப்பாங்களா 

திவ்யா : (வாயை பொத்திக் கொண்டு சிரித்தாள்) 

மஞ்சுளா : ஹலோ திவ்யா எதுக்கு சிரிக்கிறீங்க? 

திவ்யா : இல்ல சூப்பர் பிகர்னு சொன்னீங்களே அதான் சிரிச்சிட்டேன் 

சுமதி : அவளுக்கு என்ன சூப்பர் பிகர் தான் அப்பவும் சரி இப்பவும் சரி 

திவ்யா : அப்போனு சொல்லுங்க இப்போனு சொல்லாதீங்க 

மஞ்சுளா : ஹலோ ஏன் சொல்லகூடாது. இப்பவும் நான் சூப்பரா தான். இவ்வளவு ஏன் இப்ப கூட என் பின்னாடி எத்தனை பேர் சுத்துறாங்க தெரியுமா 

திவ்யா : சும்மா காமெடி பண்ணாதீங்க. குழந்த பெத்த ஆன்ட்டி மாதிரி இருக்கீங்க. இதுக்கு அப்புறம் ஃபிகரு அது இதுன்னு சொல்லிக்கிட்டு. 

மஞ்சுளா : ஓ அப்படியா.. இந்த காலேஜ் படிக்கும்போதே என் பின்னாடி எத்தனை பேரு சுத்துனாங்க தெரியுமா. அதுல உன் புருஷனும் ஒருத்தன் தான் 

திவ்யா : காலேஜ் படிக்கும் போது, பொண்ணுனா பின்னாடி சுத்த தான் செய்வாங்க.ஆனா அந்த பொன்னு யாருக்காவது ஒருத்தருக்கு உண்மையா இருக்கும்‌‌..நீங்க அப்படி யாருக்காவது உண்மையா இருந்தேங்களா???

சுமதி : ஆமா அவ ஒருத்தருக்கு உண்மையா தான் இருந்தா

திவ்யா : அப்படியா..என் புருஷன் அப்படி சொல்லியே..‌இவங்க ஒரு நம்பிக்கை துரோகினுதான் சொன்னாரு

மஞ்சுளா :  என்ன என்ன நம்பிக்கை துரோகம் பண்ணிட்டேன்‌. உனக்கு என்ன பத்தி என்ன தெரியும் என்று குரலை உயர்த்தினாள்



திவ்யா : ஹலோ ஹலோ டென்ஷன் ஆகாதீங்க ரிலாக்ஸ்டா பேசுங்க என்று மஞ்சுளாவை கோபப்பட வைத்து அவள் தனக்குள் குதுகலித்து கொண்டாள் 

சுமதி : மஞ்சு இங்க வச்சு பேச வேண்டாம் வா அந்த ரூம்ல போய் பேசலாம். அங்கதான் யாரும் வரமாட்டாங்க. இங்க வச்சு பேசுனா யாராவது கேட்டு ஏதாவது சொல்லுவாங்க 

மஞ்சுளா : ஹலோ மேடம் கொஞ்சம் அந்த ரூம்  வரீங்களா 

திவ்யா : ஒ..எஸ்.. போலாமே என்று சொல்லி அவர்கள் இருவரையும் பின்தொடர்ந்தாள்‌. 
திவ்யா தனக்கு இன்னைக்கு ஒரு சரியான சவால் இருக்கிறது. என் புருஷனை போல நானும் அழுதுடுவேன் நெனச்சுட்டா போல. இவள இன்னைக்கு சும்மா விட கூடாது என்று ஒரு  முடிவோடு அந்த ரூம் உள்ளே சென்று ஆளுக்கு ஒரு பெஞ்சில் அமர்ந்தார்கள். அந்த ரூமில் யாருமே இல்லை சுமதி அந்த ரூம் கதவை சாத்தினால் ஜன்னலை மூடினாள் 

திவ்யா : எதுக்கு ஜன்னல் கதவு எல்லாம் மூடுறீங்க ?

மஞ்சுளா : ஏன் பயமா இருக்கா ஏய் சுமி.. ஒரு ஜன்னல் தொரந்து வையடி.பாவம் பாப்பாக்கு பயமா இருக்காம்

திவ்யா : ஹலோ எனக்கு என்ன பயம். எதுக்குனு தான் கேட்டேன்? 

சுமதி : அது நம்ம பேசுறது வெளியில இருக்குறவங்களுக்கு  கேட்டா ஏதாவது நினைச்சுப்பாங்க அதனாலதான் மூடுறேன்
பின் சுமியும் வந்து அமர்ந்தாள் 

சுமதி : சரி பேசுங்கப்பா 

மஞ்சுளா : திவ்யா மேடம் என்ன சொன்னீங்க என் பின்னாடி யாரும் சுத்த மாட்டாங்களா. இந்தா உட்கார்ந்து இருக்காளே சுமதி இவ ஹஸ்பன்ட் என்ன வந்ததிலிருந்து எத்தனவாட்டி வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருந்தாரு  தெரியுமா 

திவ்யா : யாருடா இந்த ஆண்டின்னு பாத்துட்டு இருந்திருப்பாரு.இது ஒரு பெரிய அதிசயமா 

மஞ்சுளா : சரி இவ்வளவு பேசுறியே நீயும் தான் சீ த்ரு சாரி கட்டி இருக்க.செக்ஸியா பிளவுஸ் எல்லாம் போட்டு இருக்க. உன்னை இதுவரைக்கும் யாராவது அப்படி பாத்தாங்களா?

இப்போது திவ்யா மனதில் தான் கைகழுவ குனியும்போது சுரேஷ் தன் உடலை பார்த்ததும், பின் மாடியில் தினேஷ் தன் இடுப்பை பார்த்ததும் அவள் நினைவிற்கு வந்து போனது 

திவ்யா : அது நான் உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்ல.

சுமதி : யாருமே இல்லனு நினைக்கிறேன் டி என்று அவர்களுக்குள் சிரித்துக்கொண்டனர்

மஞ்சுளா : சரி உன் புருஷன் ஏதோ என்ன நம்பிக்கை துரோகி ன்னு சொன்னாருனு சொன்னியே  அதுக்கு என்ன அர்த்தம் 

திவ்யா : ம்..லவ் பண்ற பையன விட்டுட்டு இன்னொருத்தன் கூட படுக்குறது தான் நம்பிக்கை துரோகம்னு அர்த்தம் என்று ஆணித்தனமாக சொன்னால் 

மஞ்சுளா : நீ எத சொல்றேன்னு புரியுது .ஆமா நான் கார்த்தி கூட படுக்க தான் செஞ்சேன். ஆனா நானா போய்ப் படுக்கல அவனா என் பின்னாடி நாய் மாதிரி அழஞ்சான் 

திவ்யா : அவன் அழஞ்சதுனால நீங்க  படுத்துட்டீங்க அப்படிதான

மஞ்சுளா : ஆமா...அழயாத ஆம்பள இங்க எவன் இருக்கான்

சுமதி : நீங்களே சொல்லுங்க திவ்யா. ஒருத்தி  அழகு இல்லாமையா அவ பின்னாடி அழைவாங்க .

திவ்யா : கரெக்ட்டு தான். ஆனா சில பேர் உடம்புக்காக மட்டுமே. அலைவாங்க.அப்படித்தான் கார்த்திக்  இவங்கள கூப்பிட்டுருக்கான் 

மஞ்சுளா : ஆமா எல்லா ஆம்பளையும் உடம்ப பாத்துதான் கூப்பிடுவாங்க.மனச பாத்து இங்க எவன் வர்றான் 

திவ்யா இவர்களை எப்படியாவது வாதாடத்தில் வெல்ல வேண்டும் என்றே நினைத்தாள்

திவ்யா : மனச பாத்தும் நம்ம பின்னாடி வர்ரவங்க இருக்கதான் செய்றாங்க 

மஞ்சுளா : அப்படி யார் இருக்கா தயவு செஞ்சு உன் புருஷன்னு மட்டும் சொல்லிடாத

திவ்யா : நான் இப்போ அவர சொல்ல வரல.

சுமதி : அப்ப வேற யாரு?  

திவ்யா : இந்த காலேஜ்ல படிச்சு, இன்னும் கல்யாணம் ஆகாம இருக்கிற ஒருத்தர் தான் 

மஞ்சுளா : அப்படி யாரு டி இருக்கா.நம்ம கூட படிச்சு இன்னும் கல்யாணம் ஆகாம 

சுமதி : தெரியலடி. சரி திவ்யா நீங்க சொல்லுங்க அவர் பெயர் என்ன?

திவ்யா : அது யாருன்னு சொல்ல மாட்டேன். 

சுமதி : ஏன் சொல்லமாட்டீங்க? 

மஞ்சுளா : நீ சொல்லாம  எப்படி நம்பறது. அப்படி ஒருத்தன் இருக்கான்னு 

திவ்யா : அது என்னோட பிரச்சனை இல்ல 

மஞ்சுளா : அப்படின்னா அப்படி ஒருத்தன் இல்லவே இல்ல. நீயா ஒருத்தன சொல்ற  

திவ்யா : இருக்காரு 

மஞ்சுளா : அப்ப சொல்லு அப்பத்தான நாங்க யாருன்னு தெரிஞ்சுகிட்டு .நம்பமுடியும் 

திவ்யா : அவர் பேரு தினேஷ். அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகல.ரீயூனியனுக்கு வந்திருக்காரு. அவர் கூட நான் பேசினேன். அவர பத்தி தெரிஞ்சிகிட்டேன். 

மஞ்சுளா : எவ்வளவு நேரம் பேசுன ?

திவ்யா : ம்... ஒன்றை மணிநேரம் பேசி இருப்பேன் 

மஞ்சுளா : ஒன்ற மணி நேரத்துல எப்படிமா ஒரு ஆம்பளை பத்தி தெரிஞ்சுக்க முடியும் 

திவ்யா : ஒரு பொண்ணு வழிதெரியாம சுத்திட்டு இருக்கும்போது அவளுக்கு பாதுகாப்பா இருந்து அவளுக்கு சரியான வழிய காட்டி இருக்காரு. இதைவிட ஒரு ஆம்பளைய எப்படி தெரிஞ்சுகிறது. 

சுமதி : யாரு டி தினேஷ்? 

மஞ்சுளா : எனக்கு தெரியும் டி. 

திவ்யா : இப்போ கூட அவர்தான் என்னைய இந்த வழியில போங்க,அங்க எல்லாரும் சாப்பிட்டு இருப்பாங்க. உங்க ஹஸ்பன்ட்க்கு போன் பண்ணி வரச் சொல்லுங்கன்னு சொல்லிட்டுப் போனாரு 

மஞ்சுளா : நான் சொல்றேன் அந்த தினேஷ் கண்டிப்பா உன் அழகுல மயங்கி தான் பேசிருப்பான். உன் உடம்பு மேல ஆசைப்பட்டு தான் உனக்கு ‌ஹெல்ப் பண்ணிருப்பான்  

திவ்யா : எல்லாரும் அந்த கார்த்திக் மாதிரி இருப்பாங்கனு நினைக்காதீங்க 

மஞ்சுளா :


ஓஹோ சரி அப்படினா நமக்குள்ள ஒரு பெட் வச்சிக்கலாம் 

திவ்யா : என்ன பெட் ?

மஞ்சுளா : நீ அந்த தினேஷ் கிட்ட நெருங்கி பழகனும். உன்னால எவ்வளவு நெருக்கமாக பழக முடியுமோ அவ்வளவு நெருக்கமா பழகனும். அவன டெம்ட் ஏத்தனும். அவன் அதுகெல்லாம் மசியலனா நீ சொல்ற மாதிரி அவன் மனச பார்த்து பழகுற டைப்ணு நான் ஒத்துக்குறேன் .

திவ்யா : நீங்க ஒத்துக்கறதுக்காக நான் ஏன் இதெல்லாம் பண்ணனும்? 

மஞ்சுளா : அப்போ எல்லா ஆம்பளையும் உடம்புக்கு தான் அலைவாங்கனு ஒத்துக்கிறியா?

திவ்யா : அதெப்படி ஒத்துக்க முடியும்

மஞ்சுளா : அப்போ  நா சொன்ன மாதிரி பழகிப் பாரு நல்லவனா இருந்தா கண்டிப்பா விலகி போயிருவான். இல்லன்னா 

திவ்யா : அவர் ஒன்னும் அந்த மாதிரி கிடையாது 

மஞ்சுளா : அத டெஸ்ட் பண்ணி பார்க்கலாமே

திவ்யா : சரி இதுல நா ஜெயிச்சிட்ட நீங்க ஒரு கேடு கெட்டவனு  ஒத்துக்கிறீங்களா.



மஞ்சுளா : கண்டிப்பா ஒத்துக்குறேன். நான் தான் கிஷோருக்கு துரோகம் பண்ணினேன். நான் தான் உடம்புக்கு அலைஞ்சேன்னு  நானே ஒத்துக்குறேன் 

திவ்யா : அப்ப ஓகே 

மஞ்சுளா : ஒருவேளை நீ தோத்துட்ட?


  




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக