எங்கிருந்தோ வந்தாள் - பகுதி - 5

 அப்புறம் லவ் சொன்னியா என்றான் பிரபு .அதான் ரோஸ் பாத்தில என்றான் ராஜ் .சாரிடா என்றான் பிரபு .டேய் எனக்கு அவ மேல லவ்வே இல்ல ஏதோ நீயும் எங்க அண்ணனும் பண்ண குழப்பத்தால சும்மா போயி சொன்னேன் மத்த படி லவ்வுனாலே சிரமம் தான் சரி பசங்க எங்க என்றான் ராஜ் .எல்லாம் சாப்பிட போயிருக்காங்கே நான் எதுவும் சொல்ல மாட்டேன் நீ பயப்படாத என்றான் பிரபு .


நீ எதுவும் சொல்ல மாட்டியா பாரு அவேங்கேலே எப்படி கண்டுபிடிக்கிராங்கேன்னு என்றான் ராஜ் சிரித்து கொண்டே .சரியாக அவர்களும் உள்ளே வர என்னடா நோன்னு சொல்லிட்டாளா என்று சிரித்து கொண்டே மதி கேட்க ஜானும் சின்னாவும் சிரித்தனர் .
அதை கேட்டு ராஜும் மெல்ல சிரித்து கொண்டே ஆமாடா முடியாதுன்னு சொல்லிட்டா என்றான் ராஜ் .

அப்புறம் ஆபார்சன் பண்ணி இருப்பாளே என்றான் ஜான் .ஆமாடா என்றான் ராஜ் .டேய் இதாலம் உங்களுக்கு எப்படிடா தெரியும் அந்த ரோச பாத்திங்களா டேபில வச்சு இருந்தத என்றான் பிரபு .ஆமா இதுக்கு ரோஸ வேற பாக்கணுமாக்கும் அவ எப்படினாலும் இத தான் செய்வான்னு எல்லாத்துக்கும் தெரியும் ஏண்டா எந்த காலத்துல பொண்ணுக ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ் படிச்சுட்டு வெட்டியா இருக்கவன திரும்பி பாத்து இருக்காளுக அதுவும் அவ வேற ஐ டி கம்பெனிகாரி அவ இவன் கூட செக்ஸ் வச்சதே பெரிய விஷயம் இதுல லவ் வேற என்றான் மதி .
அதான் கேக்குறேன் அவளுக்கு படுக்க மட்டும் இவன பிடிச்சுச்சோ என்று கோபமாக கத்தி விட்டு சாரி மச்சி என்றான் ராஜை பார்த்து .டேய் செக்ஸ் வேற லைப் வேற செக்ஸ் எவன் கூட வேணும்னாலும் வைப்பாங்கே ஏன் நமக்கு தெரியாதா கதை எழுதுறவங்களுக்கு ஆனா லைப்ன்னு வரும் போது முதல நம்ம ப்ரோப்சன தான் பாப்பாலுக அப்புறம் தான் எல்லாம் நம்ம கதைல மட்டும் தான் செக்ஸ்க்கும் லவ்வுக்கும் ஓவரா முக்கியத்துவம் தரோம் என்றான் மதி .

அட பொண்ணுக இப்படி இருந்தா கூட பரவல மச்சி இந்த காலத்துல பசங்க எனக்கு வேலை பாக்குற பொண்ணு தான் வேணும்னு சொல்றாங்கே நம்ம எல்லாம் பேச கூட பொண்ணு கிடைக்காம இருக்கோம் இவனுகளுக்கு டிச்சர் பொண்ணு தான் வேணுமாம் என்றான் ஜான் .

அது ஏண்டா டீச்சர் பொண்ணு என்றான் ராஜ் .ஏன்னா அது தான காலைல 9 மணிக்கு போயிட்டு சாயங்கலம் 4 மணிக்கு வரும் என்றான் ஜான் .ஒ இவங்களுக்கு சம்பாதிக்கவும் செய்யனும் ரொம்ப நேரம் வேலை பாக்கவும் கூடாதொ என்றான் பிரபு .அதுக்கு இல்லடா ரொம்ப நேரம் எவன் கூடவும் பழகிற கூடாது என்றான் ஜான் ,அதுவும் சரி தான் என்றான் பிரபு .

சரி நாங்க எல்லாம் படத்துக்கு போறோம் நீங்க வரிங்களாடா என்றான் மதி .மணி 9.30 ஆச்சேடா என்றான் ராஜ் .ஆமாடா பாவம் அவனே சோகமா இருக்கான் என்றான் பிரபு .டேய் யாருடா இவன் அவ ஓகே சொல்லி இருந்தா தான் சோகமா ஆகிருப்பேன் .குடும்பம் குழந்தைன்னு யாரு இப்பவே அழுகுறது என்றான் ராஜ் .

காரெக்ட் மச்சி நீ வா நம்ம படத்துக்கு போயி என்ஜாய் பண்ணுவோம் என்றான் மதி .எல்லாரும் மருது படத்திற்கு போனார்கள் .படத்தில் ஸ்ரீ திவ்யாவோடு நெருக்கமாக விஷால் டுயட் ஆடி கொண்டு இருக்க என்னடா இவன் என்ஜாய் பண்ணுவோம்ன்னு சொல்லிட்டு அழுது கிட்டு இருக்கான் ஏண்டா படம் பிடிக்கலையா என்றான் ராஜ் ,

அது இல்ல மச்சி படத்துலயும் சரி நிஜத்துலயும் சரி ஏன் அழகான கிளி மாதிரி இருக்க பொண்ணுக எல்லாம் இவன மாதிரி காக்கா மாதிரி கருப்பா இருக்கவ்னுகே கிடைக்குதுக என்று அழுது கொண்டு இருந்தான் .என்னடா ஆச்சு இவனுக்கு என்றான் ராஜ் ,அது ஒன்னும் இல்லடா அவன் ஆளு நல்ல கலரு அது கருப்பா ஒருத்தன கல்யாணம் பண்ணிகிச்சாம் அதான் வருத்தபடுறான் .அது மட்டும் இல்லாம அது பேரும் திவ்யாவாம் என்றான் ஜான் .

சரி விடு மச்சி அந்த பொண்ணுக்கு அதிர்ஷ்டம் இல்ல என்றான் ராஜ் .அது இல்லடா மச்சி அது ஏன் பொண்ணுகளுக்கு இப்ப எல்லாம் கருப்பா இருக்கவனையே பிடிக்குதுக என்றான் மதி ,அது ஒன்னும் இல்லடா கருப்பா இருக்கவங்களுக்கு தான் பெருசா இருக்குமாம் என்று ஜான் சொல்லி சிரித்தான் .

உடனே கோபம் ஆன மதி டேய் வரியா என்னோட சாமானையும் உன்னோட சாமானையும் அளந்து பாப்போம் யாரது பெருசுன்னு என்று மதி கத்த ராஜ் மதியை உக்கார வைத்தான் .டேய் ஜான் ஏண்டா நீ வேற என்றான் ராஜ் ,பின்பு இன்டர்வெல் விட ராஜும் மதியும் ஒன்றாக வெளியே வந்து சும்மா அங்கு இருக்கும் போஸ்டர்களை பார்த்து கொண்டு இருந்தனர் ,அவன் சொன்னதும் சரிதாண்டா என்றான் மதி ,

என்ன சரி தான் என்றான் ராஜ் .நிறைய சிவப்பா இருக்க பொண்ணுக அப்படி தான் நினைக்குதுக என்றான் மதி ,விடுடா இன்னும் அதையே நினைச்சு கிட்டு என்றான் ராஜ் .சரி உன் ஆளு என்ன கலர்டா என்றான் மதி .என் ஆளு யாருடா என்றான் ராஜ் .அதான் சாயங்காலம் போயி டோஸ் வாங்குனியா அது என்றான் மதி .

ஒ அதா அது ரொம்ப கலர்ன்னு சொல்ல முடியாது என்றான் ராஜ் ,அப்ப கருப்பா என்றான் மதி .அப்படி சொல்ல முடியாது என்றான் ராஜ் .டேய் உன் ஆள் ஸ்ரீ திவ்யா மாதிரி இருக்குமா இல்ல லட்சுமி மேனன் மாதிரி இருக்குமா என்றான் மதி

மடனா செபாஸ்டின் மாதிரி இருக்கும் என்றான் ராஜ் .அது யாருடா எந்த படத்துல நடிச்சு இருக்கா என்றான் மதி .அவ கக்க போ படத்துல விஜய் சேதுபதி கூட நடிச்சு இருக்கா என்றான் ராஜ் .நான் பாக்கள அப்ப மாநிறமா என்றான் மதி.ம்ம் அப்படி தான் அதாவது சாக்லேட் கலர்ல குயிட்டா அழகா இருப்பா என்றான் ராஜ் , பாருடா பிடிக்காதுன்னு சொல்லிட்டு இப்ப வர்ணிக்கிற என்றான் மதி .

யாருடா பிடிக்காதுன்னு சொன்னது லவ் இல்லைன்னு தான் சொன்னேன் மத்தபடி அவள எனக்கு பிடிக்கும் என்றான் ராஜ் ,சரி சரி உன் ஆளு அந்தா அந்த பிகர் மாதிரி இருக்குமா என்று மதி கண் ஜாடை காட்ட அங்கு ஜெனி பாப் காரன் வாங்கி கொண்டு இருந்தாள் .

டேய் அவளே தாண்டா என் ஆளு என்றான் ராஜ் .எது அந்த மஞ்சள் சுடிதார் தானே என்றான் மதி .அட வாடா போயி ஹாய் சொல்வோம் என்றான் மதி .அட நீ வேற சாயங்காலம் ரோஸ் கொண்டு எறிஞ்சா இப்ப வேற சூடா காப்பி வாங்கி கிட்டு இருக்கா அப்புறம் அவளவு தான் மூஞ்சி தெய்வமகன் சிவாஜி மாதிரி ஆகிடும் வா ஓடிடுவோம் என்றான் ராஜ் .அட நீ வேற அப்படியாச்சும் காப்பி குடிச்சுக்கிலாம்ல என்றான் மதி .

அட வாடா என்று மதியை இழுத்து கொண்டு ராஜ் உள்ளே போக பார்க்க ராஜ் என்று ஒரு குரல் திரும்பி பார்த்தாள் ஜெனி நின்று கொண்டு இருந்தாள் .ராஜ் தயங்கி கொண்டே திரும்ப ஜெனி அருகில் நின்ற அவள் தோழி கேட்டாள் யாருடி இவங்க என்றாள் .ஒ இது ராஜ் என்னோட ஸ்குள் மேட் நீ போ நான் பேசிட்டு வரேன் என்றாள் ஜெனி .

ஆமாங்க வாங்க நாம ரெண்டு பேரும் பேசுவோம் என்றான் மதி .பார்டன் என்றாள் அவள் .வாங்க நயன்தாரா உள்ள போவோம் என்றான் மதி .பிறகு இருவரும் உள்ளே செல்ல சாரி ஜெனி நான் எதுவும் உங்கள பாலோ பண்ணிட்டு வரல பசங்க கம்பெல் பண்ணாங்க அதான் சோ என்று அவன் வேக வேகமாக சொல்ல ஹலோ நான் எதுவும் சொல்லவே இல்லையே என்றாள் ஜெனி .

இல்ல ஏதும் சொல்விங்கலோன்னு பயந்து தான் என்றான் ராஜ் .ஓகே படம் உங்களுக்கு பிடிச்சு இருக்கா என்றாள் ஜெனி .எனக்கு பிடிச்சு இருக்கு கிராமத்து சப்ஜெக்ட் நானும் கிராமத்து பையன் அதுனால எனக்கு பிடிச்சு இருக்கு என்றான் ராஜ் .எனக்கு சுத்தமா பிடிக்கல ஹீரோவும் ஹீரோயினும் மேச்சே இல்ல அப்புறம் சும்மா ஹீரோ கத்தி கிட்டே இருக்கான் எனக்கு பிடிக்கல என்றாள் .

ஒ அப்படியா சரிங்க என்றான் ராஜ் .

பின் இடைவேளை முடிந்து பெல் அடிக்க உள்ள போவோமாங்க என்றான் ராஜ் .இல்ல வெளிய போவோம் என்றாள் ஜெனி .என்னங்க சொல்றிங்க என்றான் ராஜ் .நிஜமாத்தான்க உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் என்றாள் ஜெனி .படம் பாத்துட்டு பேசுவோம் என்றான் ராஜ் .

டேய் நீ என்ன ட்யுப் லைட்டாடா ஒரு பொண்ணு தனியா பேசணும்னு சொல்லுது நீ படம் பாக்கனும்னு சொல்ற வாடா போவோம் என்றாள் ஜெனி .ஏங்க நீங்க மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு சத்தமா பேசுறிங்க என்றான் ராஜ் .சரி வா போலாம் என்றாள் ஜெனி .பின் இருவரும் வெளியே நடந்தனர் .சொல்லுங்க என்றான் ராஜ் .

மணி 11.30 வா என்னைய வீட்ல விடுறியா என்றாள் ஜெனி .என் கிட்ட பைக் இல்லையே என்றான் ராஜ் .அது எனக்கும் தெரியும் வா பஸ்ல போவோம் என்றாள் ஜெனி .இந்நேரம் பஸ் இருக்குமா என்றான் ராஜ் .வா இருக்கும் என்று அவனை அழைத்து சென்றாள் .பின் அவள் சொன்னது போல் ஒரு பஸ்சில் ஏறி அவள் ஒரு சீட்டில் ஏறி உக்கார அவன் தயங்கி கொண்டு இன்னொரு சீட்டிற்கு போக சும்மா வா இங்க வந்து உக்காரு என்று அவனை அருகே உக்கார சொன்னாள் .

சன்னல் வழியே வரும் காற்றும் அதில் அசையும் அவள் முடிகள் அவன் முகத்தில் விழுவதும் ஒரு பெண்ணின் பக்கத்தில் முதன் முதலில் மிக அருகில் உக்கார்ந்து வருவது என்று ராஜ் அதை ரசித்து அனுபவித்து கொண்டு இருந்தான் எப்போதாவது அவள் கை விரல்களோ கால் விரல்களோ அவளை அறியாமல் இவனை உரசும் அதே இவன் பெரிதாக எண்ணுவான் .


பின் ஸ்டாப் வர அவள் இறங்குவோம் என்று சொன்ன பிறகு தான் நார்மல் ஆனான் .வா கொஞ்ச தூரம் நடந்து கிட்டே பேசுவோம் என்று சொன்னவள் மெல்ல ராஜின் கைகளை பிடித்து கொண்டாள் .அப்படியே இருவரும் நடந்தனர் .ஹே ராஜ் இவினிங் நான் அப்படி நடந்து கிட்டதுக்கு சாரிடா என்றாள் .பரவலைங்க என்றான் .

இல்ல நான் ரோஸ் எல்லாம் தூக்கி உன் முகத்துல எறிஞ்சு இருக்க கூடாது என்றாள் .அட நீங்க வேற நீங்க பக்கத்துல இருந்த பூ தொட்டிய எறியாம விட்ட வரைக்கும் எனக்கு சந்தோசம் என்றான் ராஜ் .ஜெனி சிரித்தாள் ,என்னங்க சிரிக்கிறிங்க என்றான் .

இல்ல நீ இன்னும் ஒரு 10 செகண்ட் அங்க இருந்த அத தான் பண்ணி இருப்பேன் என்று சொல்லி சிரித்தாள் .என்னங்க சொல்றிங்க என்றான் .ஆமா சரியா நீ போன 10வது செகன்ட பக்கத்துல இருக்க பூ தொட்டிய தூக்கி எறிஞ்சேன் என்று ஜெனி சொல்லி சிரிக்க ராஜ் நல்ல வேல நான் தப்பிச்சேன் என்றான் .ஜெனி சிரித்து கொண்டே இருந்தாள் .

ஆமா அது என்ன உன் பேர் ராஜ் கண்ணா ஏதோ ஹிந்தி நடிகர் பேர் மாதிரி என கேட்டாள் .சரியா சொன்னிங்க எங்க அப்பா அவர் காலத்துல கொஞ்சம் ஹிந்தி பட பிரியர் அப்ப யாரோ ராஜேஷ் கண்ணான்னு ஒரு ஹீரோவாம் நான் பிறந்ததும் அந்த பேர ராஜ் கண்ணான்னு ஸ்டைலா வச்சுட்டார் என்றான் .ம்ம் நல்லா தான் இருக்கு ஆனா நீ என்னைய வாங்க போங்கன்னு ங்க போட்டு பேசுறது தான் நல்ல இல்ல நான் என்ன ஆண்டியா என்றாள் ஜெனி .

அப்படி இல்ல உங்க மேல ஒரு மரியாதை என்றான் ராஜ் .மரியாதையா நியாமா பாத்தா நீ என்னைய ஐட்டம் பிட்ச் அப்படி இப்படின்னு அசிங்கமால சொல்லணும் என்றாள் .சே நான் ஏங்க உங்கள அசிங்கமா சொல்ல போறேன் என்னையும் மதிச்சு என் கூட என்று அவன் சொல்லும் முன் டேய் டேய் நிறுத்துடா எப்ப பாரு அங்கேயே வந்து நிக்கிறது சரி உன் டேட் ஆப் பிர்த் சொல்லு என்றாள் .

நீங்க சொல்லுங்க அப்புறம் நான் சொல்றேன் என்றான் ராஜ் .ஏன் அப்படி என்றாள் /பொண்ணுகள வயசு விசயத்துல மட்டும் நம்பவே கூடாது நம்ம சொல்றத வச்சு அவங்க ஒரு வருஷம் குறைச்சு தான் சொல்வாங்க அதுனால நீங்க சொல்லுங்க என்றான் .ஏன் நீ குறைச்சு சொல்லிட்டேனா என்றாள் ஜெனி .சரி உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம் ரெண்டு பேரும் அவங்க பிறந்த தேதிய பேப்பர்ல எழுதுவோம் ஒண்ணா பாப்போம் என்றான் ராஜ் .

ஓகே என்று ஜெனி பென்னை எடுத்து கொண்டு எதுக்கும் நாம ஒரு வருஷம் கம்மியாவே போடுவோம் என்று எழுதினாள் .இருவரும் ஒன்றாக பார்க்க அதில் ஜெனி 20 ஆகஸ்ட் 1991 என்றும் ராஜ் 20 நவம்பர் 1991 என்றும் எழுதி இருக்க பாத்திங்களா நான் உங்கள விட 3 மாச வயசு குறைஞ்சவன் என்று சிரித்தான் .

அட பாவி என்னைய விட ஒரு வயசு கம்மியா நீ இன்னும் நல்லா மாச கணக்குப்படி பாத்தா 2 வயசு கம்மி ஆகுதேடா நான் பிப்ரவரி 20 1990 ஆச்சே என்று மனதிற்குள் நினைத்தாள் .


சரி சரி இப்ப என்ன 3 மாசம் தானே வித்தியாசம் அதலாம் பெருசா பாக்க கூடாது என்றாள் ஜெனி .எப்படியோ இப்ப நான் ங்க போட்டு பேசுறது சரியா இருக்கும்னு நினைக்கிறேன் என்றான் ராஜ் .

சரி நான் பேச வந்த விசயத்தையே மறந்துட்டேன் வீடு வேற வந்துடுச்சு என்றாள் .சரி சொல்லுங்க என்றான் ராஜ் .அதான் ஏற்கனவே சொல்லி இருந்தேன்ல நான் ஆபார்சன் பண்ண போறேன்னு

ஆமா

அதுக்கு நாளைக்கு நீ கூட வா என்றாள் .ஒ அதான் இப்படி என் கை கோர்த்து பிரண்ட்லியா பேசுனது எல்லாமா நான் வர மாட்டேன் என்றான் ராஜ் .ஏன் வர மாட்ட எதுவும் பிசியா என்றாள் .நான் எப்பயும் வெட்டி தான் என்றான் ,அப்புறம் ஏன் வர மாட்ட என கேட்டாள் ஜெனி ,அது என்னால முடியாதுங்க என் குழந்தைய நானே கொல்றதுக்கு என்றான் ராஜ் .சரி உன் குழந்தை இல்ல இப்ப வருவியா என்றாள் ஜெனி .


ரொம்ப சந்தோசம் எவன் குழந்தையோ அவன கூப்பிட்டு போங்க என்னைய ஆள விடுங்க என்றான் ராஜ் .நில்லுடா எவனும் இதுக்கு காரணம் இல்ல நீ தான் காரணம் சோ நீ வந்து முடிச்சுட்டு போ என்றாள் ஜெனி .என்னால முடியாதுங்க ஒரு உயிர கொல்ல என்றான் .டேய் முண்டம் நீ மட்டும் அன்னைக்கு போட வேண்டியத போட்டு இருந்தா எனக்கு இப்படி ஆகிருக்காது சோ எல்லாம் நீ தான் ரிசன் என்றாள் .

அதலாம் நடந்து முடிஞ்ச கத என்றான் ,டேய் இடியட் ஐ வில் கில் யுடா என்றாள் .கொன்னாலும் பரவல இல்ல பூ தொட்டிய கொண்டு எறிஞ்சாலும் நான் வர மாட்டேன் என்றான்.டேய் டேய் ப்ளிஸ்டா எனக்குன்னு ஒரு லட்சியம் இருக்கு நான் அத அடையணும் என் கேரியர் இப்ப தான் ஆரம்பிச்சு இருக்கு இப்ப போயி குழந்தை குடும்பம்னா அது என்னால முடியாது சோ ப்ளிஸ் புரிஞ்சுக்கோ என்றாள் .

குழந்தை பெத்துக்கிரதாலாம் கேரியர் பாழ் ஆகாது என்றான் .ஐயோ இவன என்ன சொல்லி தான் வழிக்கு கொண்டு வரது என்று ஜெனி நினைத்தாள் .டேய் என் லவ்வருக்கு இந்த மேட்டர் தெரிஞ்சா அவளவு தான் பிரேக் ஆப் ஆகிடும் ப்ளிஸ் என்றாள் ஜெனி ,அதான் ஏற்கனவே பிரேக் ஆப் ஆகி அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொன்னிங்க என்றான் ராஜ் .

நாய் காரெக்டா ஞாபகம் வச்சு இருக்கு என்று நினைத்து கொண்டே டேய் அது என் எக்ஸ் லவ்வர் இது என்னோட கரண்ட் லவ்வர் என்றாள் .என்னது என்றான் .

ஆமா கரண்ட் லவ்வர் ஜேம்ஸ் டெல்லி வரைக்கும் போயிருக்கான் இன்னும் 3 நாள்ல வந்துடுவான் சோ ப்ளிஸ் புரிஞ்சுக்கோ என்றாள் ஜெனி .ஒ லவ்வர் இருக்கா என்று ராஜ் தலையை குனிந்து யோசிக்க அப்பா இந்த பொய் நல்லாவே வொர்க் ஆகுது என்று ஜெனி நினைத்து கொண்டு இருக்க ஏண்டி நாயே லவ்வர வச்சு கிட்டா என் கிட்ட படுத்த கழுத என்று கத்தினான் ராஜ் ,என்னது என்று அதிர்ச்சியோடு கேட்டாள் ஜெனி .

ஆமாடி உன்னய மாதிரி இப்படி இருக்கவளுகளா எல்லாம் இன்னும் அசிங்கமா திட்டனும் என்று அவன் கத்த டேய் கத்தாத நைட் நேரம் என்றால் ஜெனி மெல்ல .ஏண்டி அதான் உன் தகுதிக்கு ஏத்த மாதிரி ஆள் இருக்குல அப்புறம் ஏண்டி என்னைய மாதிரி பிச்சை காரன் கூட எல்லாம் படுக்கிற என்று அவன் பேசி கொண்டே போக இவன் கிட்ட பேசி பிரயோசனம் இல்ல என்று நினைத்து கொண்டு சுற்றிலும் பார்த்தாள் .யாரும் இல்லை .ஒதுங்கி நின்ற இடமோ மரத்தடி


அவனை தள்ளி டப் என்று பேசி கொண்டு இருந்த அவன் வாயை பேசமால் இருக்க இவள் உதடுகளால் கவ்வினாள் .முதலில் எதிர்பாராத ராஜ் அவள் மென்மை இதழ் அவனை மயக்கமுற செய்ய பதிலுக்கு அவனும் அவளை பிடித்து கொண்டு உதடுகளை சுவைத்தான் .

மரத்தில் ராஜ் சாய்ந்து கொள்ள அவள் அப்படியே ராஜின் மேல் சாய்ந்து கொண்டு முத்தத்தை விடமால் கொடுத்து கொண்டு இருந்தாள் .இதழ்களை விடமால் இருவருமே சப்பினர் .அந்த நடு இரவு சாக்கலேட் போன்ற அவள் உதடுகள் இவை ராஜை நிலை குலைய செய்ய அப்படியே அவள் முதுகை தடவி கொண்டு அவளை இறுக்கமாக அணைத்து அவள் முலையில் கை வைக்க ஜெனி அவனை தட்டி விட்டு அவனை தள்ளி விட்டு பிரிந்தாள் .


பின் இருவரும் நேருக்கு நேர் பார்த்து கொள்ள இருவருமே ஒரே நேரத்தில் மீண்டும் உதடுகளை பொருத்தினர் .ஆவேசமாகவும் மென்மையாகவும் உதடுகளை கவ்வி விட்டு மெல்ல ராஜை பிரித்தாள் .நாளைக்கு ஆஸ்பத்திரிக்கு வந்துடு என்று அவன் கன்னத்தில் செல்லமாக தட்ட அவள் இதழ் தந்த போதையில் தெளியாத ராஜ் ம்ம் என்று மட்டும் சொன்னான் .

அவள் நடந்து செல்ல ஆரம்பித்தாள் .ராஜ் அவளை வைத்த கண் வாங்கமால் அந்த நடு இரவில் சிலை போல் அசையாமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தான் .

டேய் என்னடா இவன் பேய் அறைஞ்ச மாதிரி இருக்க என்ன ஆச்சுடா என்றான் பிரபு .மச்சி வேற என்ன நடந்து இருக்கும் மறுபடியும் மேட்டர் நடந்து இருக்கும் வேற என்ன அதானேடா என்றான் மதி .அப்படியா என்றான் ஜான் .அந்த பொண்ணு இவன் மேல பித்து பிடிச்சு தான் இருக்கு இவன் தான் ஒரு வேல இவன விட கலர் கம்மியா இருக்கிறதால வேணாம்னு நினைக்கிறான் போல என்றான் மதி ,

ஏண்டா பிகர் ரொம்ப மொக்க பிசா என கேட்டான் .பிகர் எல்லாம் நல்ல பிகர் தான் அது யாரு மலையாள நடிகை அவ பேர் என்ன பரத் கூட நடிச்சு இருப்பாளே ம்ம் கோபிகா அவ மாதிரி இருப்பா என்றான் மதி ,அப்புறம் ஏன் சார்க்கு பிடிக்கலையாம் என்றான் ஜான் .அத சார் கிட்ட தான் கேக்கணும் என்றான் மதி ,

டேய் என்ன தாண்டா ஆச்சு என்று அவனை பிரபு உலுப்ப மச்சி என்ன ஆச்சு மச்சி என்றான் ராஜ் ,அத தாண்டா நாயே நாங்களும் ஒரு மணி நேரம் கேக்குறோம் என்றான் மதி .தெரியலடா கடைசியா சாக்கேல்ட் கொடுத்தா அதுக்கு அப்புறம் எதுவுமே ஞாபகம் இல்ல என்றான் ராஜ் .

மூஞ்சியில் தண்ணியை உற்றினான் ஜான் .இப்ப சொல்லு மவனே என்றான் ஜான் ,முகத்தை துடைத்து விட்டு ஐயோ என்ன பொண்ணுடா அவ என்று ஏக்கமாக சொன்னான் .ஆமா அது என்ன எல்லா நாய்களும் லவ் வந்தா இந்த வசனத்தையே சொல்லுதுக என்றான் ஜான் .

மதி அவனை முறைக்க சரிடா உன்னய சொல்லல என்றான் ஜான் .டேய் சும்மா இருங்கடா அவன் சொல்லட்டும் என்றான் பிரபு .டேய் ரொம்ப தைரியாமணவடா அவ தியட்டேர்ல நான் பாத்த்தப்ப சரி கண்டுக்க மாட்டா அப்படின்னு நினைச்சா அவளா வந்து பேசுனா வேணும்னா மதிய கேளு என்றான் ராஜ் .அது தெரியும் எங்க எல்லாருக்கும் அதுக்கு அப்புறம் நடந்தத சொல்லு என்றான் பிரபு .

டேய் அவள் என்னைய பஸ்ல கூப்பிட்டு போனா அது எப்படி தெரியுமா இருந்துச்சு பஸ்ல ஒரு அஞ்சு ஆறு பேர் மட்டும் இருக்க நான் அவ பக்கத்துல உக்காந்து இருக்க அவ விரல் அப்ப அப்ப பட அப்புறம் அவ தலை முடி காத்துல ஆட அதோட வாசம் ம்ம் அப்படியே அந்த பஸ் நிக்கவே கூடாதுன்னு தோனுச்சு சரி நின்ன பிறகும் அவ கூட வீடு வரைக்கும் நடந்தேன்


அதுக்கு அப்புறம் என்ன ஆச்சுடா என்று எல்லாரும் ஆர்வமாக கேட்க அவளும் நானும் சண்ட போட்டோம் என்றான் .

எதுக்குடா

ஆபார்சன் பண்ண சைன் போட வர சொன்னா நான் முடியாதுன்னு சொன்னேன் என்றான் ராஜ் .சூப்பர்டா என்றான் பிரபு .இல்லடா அவ சாக்லேட் கொடுத்து சம்மதிக்க வச்சுட்டா என்றான் ராஜ் .என்னது சாக்கேல்ட் கொடுத்து சம்மதிக்க வச்சலா ஏண்டா நீ என்ன சின்ன குழந்தையா என்று பிரபு கேட்க

யோவ் நீயாலம் ஒரு சீனியர் அவன் மேலேயே பாத்துகிட்டு உதட்ட தடவுறத பாத்தா தெரியல சார்க்கு வசமா ஒரு லிப் டு லிப் கொடுத்து சம்மதிக்க வச்சுட்டா என்றான் மதி ,என்னது என்று பிரபு சொல்லி விட்டு படுத்து மேலே பார்த்து கொண்டு இருந்த ராஜை தட்டி எழுப்பினான் ,டேய் முண்டம் அவ உன்னய கிஸ் அடிச்சா நீ சம்மதிசுடுவியா எந்திரிடா எந்திரி என்று பிரபு அவனை தட்ட

போடா டேய் இன்னும் கொஞ்சம் டீப்பா கிஸ் அடிச்சு உன்னய கொல்ல சொல்லி இருந்தா கூட கொன்னுடுப்பேன் என்றான் ராஜ் .டேய் அப்ப உன் கதைல ஒரு உயிரை கொல்றது பாவம்னு அப்படி இப்படின்னு சொன்ன இப்ப என்னடா இப்படி பண்ற என்றான் பிரபு .அட போடா அவன் அவன் பேச பிகர் இல்லாம தவிக்கிறான் இதுல கிஸ் அடிக்கிற மாதிரி கிடைக்கிறப்ப எவன் விடுவான் சொல்லு என்றான் ராஜ் .


டேய் அவ ஆபார்சன் முடிஞ்சதும் உன்னைய எட்டி கூட பாக்க மாட்டாடா என்றான் பிரபு .அது எனக்கும் தெரியும் மச்சி பட் பாவம்டா அவ அவளுக்குன்னு ஒரு கேரியர் இருக்கு அது என்னால கெட வேண்டாம் கதைக்கு வேணும்னா குழந்தைய சுமக்கிறது நல்லா இருக்கும் ஆனா லைப் வேணாம்டா அவள அப்படியே விட்டுட்டு நாம நம்ம வேலைய பாப்போம் என்றான் ராஜ் .

ஆமா இது ஒரு வேல நம்ம செட்ல ஒருத்தன் ஆச்சும் செட்டில் ஆவான்னு பாத்தேன் .போங்கடா போயி வேலைய பாருங்கடா இது ஒரு வேலை மயிரு டேய் உன்னய குழந்தை சாபம் சும்மாவே விடாது என்று பிரபு கத்தி விட்டு படுக்க ராஜ் தூங்கினான் .


ஹி ஹி நான் தான் சாத்தான் நீ என்னடி உன் குழந்தைய எடுக்குறது நானே எடுக்குறேன்டி என்று ஒரு கை ஓங்கி குழந்தையை வெட்டுவது போல் தோன்ற ஷிட் ஷிட் என்று எழுந்தாள் .சே என்ன ஒரு கண்றாவியான கனவு என்று நினைத்து விட்டு ஜெனி தூங்கினாள் .ஆனால் தூக்கம் வர வில்லை .அவள் போனை எடுத்தாள் .ராஜின் நம்பர் டயல் செய்தாள் .ஆனால் போன் செய்ய வில்லை .


ப்பா அப்பா எந்திரிப்பா எதுக்குப்பா என்னைய வேணாம்னு சொல்ற நான் பெண் குழந்தைங்கிரதலையே ஏன்பா உனக்கு பெண் குழந்தை பிடிக்காதா ப்ளிஸ்ப்பா நான் உன்னையே கஷ்டபடுத்தவே மாட்டேன் அமைதியா இருப்பேன் அம்மா கிட்ட சொல்லி என்னைய இருக்க வைப்பா ப்ளிஸ்பா எனக்காக அம்மாவ லவ் பண்ணுப்பா ப்பா ப்ளிஸ்ப்பா என்று குரல் கேட்க ஐயோ பேபி பேபி என்று ராஜ் தடுமாறி எழுந்தான் .என்னடா இது நாம எழுதுன வசனம் நமக்கே ரிப்பிட் இல்ல ரிவிட் அடிக்குது என்று நினைத்து கொண்டு

ராஜ்ம் ஜெனி நம்பர் பிரஸ் செய்ய ஆனால் போன் அடிக்க வில்லை .

அடுத்த நாள் சீக்கிரமே எழுந்த ராஜ் ஜெனியின் ஆபிஸ்க்கு போனான் .அங்கே வாச் மென் உள்ளே விட மாட்டேன் என்றான் .சார் எதுனாலும் இவினிங் பாருங்க இல்ல லஞ்ச் டைம் வந்து பாருங்க என்றான் .என்ன பண்ணாலாம் விக்கிக்கு போன் அடிப்போமா இந்தியால இருக்க முக்கால்வாசி கம்பெனி அவங்க மாமானாறது தானே சரி வேணாம் அவனே அவங்க மாமா ஹெல்ப் வேணாம்னு சொல்றான் .
நாம ஏன் என்று யோசித்து விட்டு வாச் மேனிடம் சென்று 50யை தெரியாமல் கொடுத்து போயி ராஜ் வந்து இருக்கேன்னு சொல்லு என்றான் ராஜ் .சரி சார் நான் பாத்து சொல்றேன் என்று உள்ளே போயி விட்டு வந்தவன் சார் ஜெனிபர் மேடம் லீவு சார் என்றான் .யோவ் உண்மைய தான சொல்ற இல்ல அந்த அம்மா உள்ள இருந்து காசு கொடுத்து இப்படி சொல்ல சொல்லுதா என கேட்டான் ராஜ் .


சார் உண்மைலே வரல சார் நீங்க வேற என்றான் .எங்க போயிருப்பா என்று ராஜ் போன் அடிக்க அதை கட் செய்தாள் .

ஜாஸ்மின் மடியில் படுத்து கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருந்தாள் .எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு ஜாஸ் முடியல நான் கெட்டவளாக விரும்பல அதே நேரத்துல என்னால என் கேரியரையும் விட்டுட முடியாது.நீ சொன்ன மாதிரி நான் ஏன் ஒரு உயிர கொல்லனும்அதுனால நான் குழந்தைய சுமக்கிறேன் நீ அத வளக்குரியா என்றாள் ஜெனி .இதுக்கு தாண்டி காத்து இருந்தோம் கொடு அத செல்லமா வளக்கிறோம் என்றாள் ஜாஸ் .ம்ம் ஆனா ஒரு கண்டிசன் என்றாள் ஜெனி .ப்ளிஸ் அந்த குழந்தையவும் வாங்கிட்டு நீங்க எங்கயாச்சும் போயிடுங்க எனக்கு குழந்தை மேல பாசம் எல்லாம் வராது அவளவு நல்லவ இல்ல ஆனா அத பாக்குறப்ப என்னைய அறியாம ஒரு குற்ற உணர்ச்சி வரும் அதுனால ப்ளிஸ் எனக்கு குழந்தை வேணாம் அத நீயே வச்சுக்கோ
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக