எங்கிருந்தோ வந்தாள் - பகுதி - 7

 ராஜ் நிமிர்ந்து பார்த்தன் .அவன் கண்கள் உள்ளே ஈரம் வெளிய வர துடித்து கொண்டு இருக்க தொண்டையை செருமி கொண்டே ஆமா

ம்ம் என்று மீண்டும் செருமி விட்டு ஆமா ஜெனி நீ சொல்றது தான் சரி நான் எதுக்கும் தகுதி இல்லாதவன் தான் குழந்தை உன் கிட்டே இருக்கட்டும் நான் வரேன் ஜெனி ஹெல்த்த பாத்துக்கோ என்று சொல்லி விட்டு தலையை குனிந்தவாறே நடந்து வெளியே வந்தான் .வெளியே வர சரியாக மழை பெய்ய அவன் பஸ் எதுவும் பிடிக்கமால் அப்படியே மழையில் நடந்து கொண்டு இருந்தான் .மழை அவன் கண்ணீரை காட்டி கொடுக்க வில்லை 

ராஜ் ஆபிஸ்க்கு போனான் .ஆனால் அவன் உடனே ஆபிஸ் போகமால் கொஞ்ச தூரம் தள்ளி வெளியே நின்று கொண்டு ஒரு அரை மணி நேரம் நின்றான் .ஜெனியும் சத்யாவும் காரில் செல்வதை பார்த்து விட்டு ஓகே இப்ப போகலாம் என்று நினைத்து கொண்டு ஆபிஸ் அருகே சென்றான் ,வழக்கம் போல் வாச் மென் அவன் ஜெனியை தான் தேடி வந்து இருக்கிறான் நினைத்து உள்ளே விட மாட்டேன் என்றான் .

பிறகு ராஜ் போனை எடுத்து அண்ணி வாச் மென் உள்ள விட மாட்டிங்கிரான் அண்ணி

சுவாதி வெளியே இருக்குமிடத்தில் போன் அடித்து வாச் மேனிடம் சொல்ல ராஜ் உள்ளே சென்றான் .
உள்ளே போன உடன் அந்த இரட்டை குழந்தைகளையும் தூக்கி கொஞ்ச ஆரம்பித்தான் .

ம்ம் உங்க சித்தப்பா ரொம்ப தான் புத்திசாலி அதான் வேணும்னே அரை மணி நேரம் லேட்டா வந்து இருக்காரு என்றாள் சுவாதி .அண்ணி ட்ராப்பிக் அண்ணி மத்தபடி நான் ஏன் அண்ணி லேட்டா வரணும் என்றான் ராஜ் .டேய் நடிக்காதடா உன் ஆள் இங்க வேலை பாக்குறா அவள பாத்துட கூடாதுன்னு வேணும்னு லேட்டா வர அதானே அப்படி இருந்தும் நான் உன் ஆள கண்டு பிடிச்சுட்டேனே உன் ஆள் ஜெனிபர் தானே என்றாள் சுவாதி .ஐயோ அண்ணி காரெக்ட்டா கண்டுபிடிச்சுட்டாங்களே இப்ப என்ன பண்ண சரி சமாளிப்போம்

எந்த ஆள் அண்ணி நீங்க என்ன பேசுறிங்கன்னே புரியல அண்ணி என்றான் ராஜ் .டேய் சும்மா நடிக்காதடா நீ ஒரு அஞ்சு ஆறு மாசத்துக்கு முன்னால ஒரு மலையாளி கிறிஸ்டின் பொண்ணு கூட செக்ஸ் வச்சு அது பிர்கனட் ஆகல என்றாள் சுவாதி .அண்ணி நான் ஒரு பொண்ணு கூட செக்ஸ் வச்சு அவ கன்சீவ் ஆனது என்னவோ உண்மை தான் அவ ஐ டி பீல்டுல வொர்க் பன்றாங்கிறதும் உண்மைதான் ஆனா அவ மலையாளி இல்ல அப்புறம் அவ இந்த கம்பெனில வொர்க் பண்ணவும் இல்ல என்றான் ராஜ் .

டேய் பொய் சொல்லாத என்றாள் சுவாதி .நான் ஏன் பொய் சொல்ல போறேன் அவ பேர் ப்ரியா rm கம்பெனில வொர்க் பண்ணா அவளுக்கு அப்படி ஆன உடனே அவளே என்னைய கூப்பிட்டு போயி ஆபார்சன் பண்ண வச்சுட்டு பெங்களூர்க்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு போயிட்டா என்றான் ராஜ் .இல்லையே நீ சொல்ற மாதிரி எதையும் விக்கி சொல்லலையே என்றாள் சுவாதி .

அவன் ப்ரொபசர் என்னைய மாதிரி பல பேர் கிட்ட காதல் கதை கேட்டு இருப்பனா அதுனால குழம்பி இருப்பான் என்றான் ராஜ் .ஒ அப்படியா நான் வேணும்னா இப்பவே அவன் கிட்ட கேக்கவா என்றாள் .ம்ம் கேளுங்க எனக்கு என்ன பயமா என்றான் ராஜ் .இந்தா ஸ்பிக்கர்ல போடுறேன் என்று விக்கிக்கு போன் போட்டாள் .

சொல்லு டியர் அந்த பொண்ண கண்டுபிடிச்சு அவன் கிட்டேயே சேர்த்திட்டியா இருந்தாலும் உன் ஐடியா சூப்பர் குழந்தை நீ கொடுத்த ஐடியாக்கு இன்னைக்கு நைட் வந்து உன்னைய

அடச்சி நிப்பாட்டுங்க உங்க தம்பி பக்கத்துல நிக்குறான் என்றாள் .ஒ அப்படியா ஹலோ பிரதர் என்றான் விக்கி .டேய் நான் அன்னைக்கு உன் கிட்ட அவ ஆபார்சன் பண்ணிட்டா அதான் வருத்ததுல அழுகுறேன்னு சொன்னேன் என்றான் ராஜ் .டேய் நீ இருடா நான் பேசுறேன் எங்க இவன் பொய் சொல்றானனொன்னு சந்தேகமா இருக்கு எங்க அன்னைக்கு நீங்க பளு டூத் மாட்டிட்டு இருந்தப்ப இவன் மலையாளி கிறிஸ்டின் எங்க அப்பா கம்பெனின்னு சொன்னத எல்லாம் நானும் தான் கேட்டேன் என்றாள் சுவாதி ,

அட பாவி ப்ளு டூத் மூலம் இன்பார்மேசன் கேட்டுட்டு அன்னைக்கு என்னமோ விக்கி சுவாதி ஜோடி மாதிரி வராதுன்னு பீலா விட்டியா என்று நினைத்து கொண்டு ஏன் அண்ணி அப்ப என் வாய்ஸ் தான் கேட்டேன்னு உங்களுக்கு நல்லா ஞாபகம் இருக்கா சொல்லுங்க இதே குரலா சொல்லுங்க என்றான் ராஜ் ,

குழப்பாதடா மறந்து போச்சு என்றாள் சுவாதி .விக்கி நான் அன்னைக்கு அந்த பொண்ணு தஞ்சாவூர் பொண்ணு பேர் ப்ரியான்னு தானே சொன்னேன் யோசிச்சு பாரு என்று ராஜ் அழுத்தி அழுத்தி சொல்ல இருவருமே குழம்பினார்கள் .பிறகு விக்கி சொன்னான் ஆமா சுவாதி நான் தான் கொஞ்சம் குழம்பிட்டேன் டெயிலி இந்த மாதிரி பல லவ் ஸ்டோரிஸ் இங்க நான் ஸ்டுடென்ட்ஸ்க்கு டீல் பண்றேனா அந்த குழப்பம் தான் இவன் ஆள் பேர் ப்ரியா அவ ஆபர்சன் பண்ணதுக்கு தான் இவன் அழுதான்னு நான் சொன்னேன் என்றான் விக்கி .

நல்ல வேல சொன்னிங்க நான் ஆபிஸ்ல வேலை பாக்குற ஒரு பொண்ண சந்தேகப்பட தெரிஞ்சேன் என்றாள் சுவாதி .சரி சரி வாங்க போகலாம் என்று குழந்தைகளை தூக்கி கொண்டு போனான் .

இரவு

டேய் உன் தம்பி சாய்ங்காலம் சொன்னது பொய் தானே என்றாள் சுவாதி ,அது ஊருக்கே தெரியுமே என்றான் விக்கி ,அப்புறம் ஏன் அவனுக்கு விட்டு கொடுத்த என்றாள் சுவாதி .இங்க பார் டார்லிங் லவ்வ மட்டும் யாரும் சேர்த்து வைக்க முடியாது அதுகளா சேர்ந்தா தான் நல்லா இருக்கும் நம்மள மாதிரி என்றான் விக்கி .

ஒரு வேல அதுகளா சேராட்டி என்றாள் சுவாதி .அதுக்கு நம்ம என்ன பண்ண முடியும் வாடி நாம நாலாவது குழந்தைக்கு ட்ரை பண்ணுவோம் என்று சொல்லி கொண்டே விக்கி சுவாதி மேல் சாய டேய் உன்னய கொல்ல போறேன் எப்ப பாரு இதுலே இருக்கிறது என்று அவனை தள்ளி விட்டாள் சுவாதி ,ஏண்டி அதுக சேராட்டி நாம என்ன பண்ண முடியும் என்றான் விக்கி , நம்மள எல்லாம் எத்தன பேர் சேர்த்து வச்சாங்க அஞ்சலி அக்கா சிமி வள்ளின்னு அது மாதிரி தான் இதுகளையும் சேர்த்து வைக்கணும் என்றாள் சுவாதி .

ஹலோ மேடம் இவங்க எல்லாம் ஒன்னும் பண்ணால நானா ஏர் போர்ட் வராட்டி இன்னைக்கு நாம ரெண்டு பேரும் ஒன்னாகி இருக்க மாட்டோம் என்றான் விக்கி .சரி நம்ம கதை போதும் இதுகள ஒன்னு சேர்க்க பாப்போம் நீ நான் சொல்ற மாதிரி பண்ணு என்றாள் சுவாதி . சரி இதுக்கு அவன் ஒத்துக்குவானா என்றான் விக்கி .ஒத்துக்க வச்சா நீ நினைக்கிறத பண்ணலாம் என்று சுவாதி கண்ணடிக்க விக்கி அவளை பிடித்து இழுத்து இல்லாட்டினப்பல நீ முடியாதுன்னு சொல்வியா என்று சொல்லி கொண்டே அவள் உதடுகளை கவ்வ இருவரும் சின்ன முத்தம் ஒன்றை போட்டு விட்டு என் புருசனக்கு என்னைக்குமே நோ சொல்ல மாட்டேன் என்று சொல்லி கொண்டே சுவாதி அவனை கட்டி பிடிக்க இருவரும் போர்வையை இழுத்து கொண்டார்கள் .

அங்கு

மதி தன் காதல் கதையை சொல்லி கொண்டு இருக்க எல்லாரும் ஆர்வமாக கேட்க ராஜ் மட்டும் வேறு வழி இல்லமால் எரிச்சலோடு கேட்டு கொண்டு இருந்தான் .மச்சி இவன் கதை நல்லா இருக்குடா பேசாம உன் கதைய நிப்பாட்டிட்டு இவன் கதைய எழுதுடா என்றான் ஜான் .எழுதலாம்டா ஆனா இவன் கதைல பெரிய சிக்கல் இருக்கு என்றான் ராஜ் .அது என்னடா சிக்கல் என்றான் ஜான் .பேர் தான் என்றான் ராஜ் .புரியல என்றனர் எல்லாரும் கோரசாக .

டேய் இவன் பேர் என்ன

மதி

இவன் ஆள் பேரு

சத்ய பாமா

சத்யாங்கிர பேரும் சரி மதிங்கிற பேரும் சரி ரெண்டு பாலுக்கும் பொருந்தும் இப்ப கதை எழுதுறப்ப மதி சத்யாவை ஒத்தான் அப்படின்னு எழுதுன அது ஏதோ ஹோமோ கதையாகிடாது என்றான் ராஜ் .

நீ ஏண்டா அவளவு அசிங்கமா எழுதுற என்றான் ஜான் .சார் நாம அசிங்கமா தான் எழுதுனும் என்றான் ராஜ் ,மச்சி பேர வேணா மாத்திட்டு எழுது என்றான் மதி ,

அது மட்டும் இல்லாம ராஜு நான் உன் கிட்ட ரொம்ப நாள் சொல்லனும்னு நினைச்சேன் .நீ ஏன் இப்படி ரொம்ப ஹார்சா எழுதுற என்றான் பிரபு .ஹார்சான்னா எப்படி

அதான் ஒத்தான் ,உம்பினாள் இப்படி எல்லாம் எழுதுதாத ஏன்னா நீ லவ் ஸ்டோரி எழுத ஆரம்பிச்ச பிறகு உனக்குன்னு ஒரு மரியாதை வந்து இருக்கு அதுனால இப்படி எல்லாம் எழுதுதாத என்றான் பிரபு .வேற எப்படி எழுத நீயே சொல் என்று ராஜ் ஒரு எரிசொளோடு கேட்டான் .இல்ல புணர்ந்தான் மெல்ல காமம் அவர்களுக்குள் படர்ந்தது அப்படி ஒரு கவிதை மாதிரி காதல சொல்லலாமே என்றான் பிரபு .

ஆமாடா ஒழுங்கா காதல சொன்னேளே ஏத்துகிற மாட்டிங்கிராலுக இதுல கவிதைல காதல் வேற என்றான் ராஜ் ,மச்சி நான் உன் லைப் சொல்லல கதைய சொன்னேன் என்றான் பிரபு .பிரபு எனக்கு கவிதையாவோ இல்ல நீ சொல்ற மாதிரி புணர்ந்தான் உணர்ந்தான்ன்னோ எழுத முடியாது எனக்கு தோணுறத தான் எழுத முடியும் இதே கதைல ஒரு நாலு ஆப்டெட் கிஸ் சீன் வராட்டி என்ன சீரியல் மாதிரி போகுதுன்னு காமெண்ட்ஸ் வருது அப்புறம் எப்படி கவிதையா கொட்டுறதுன்னு தெரியல அதுனால நீ எண்ணமும் பண்ணு என்னைய விடு என்று கோபமாக எழுந்து வெளியே சென்றான் .

நீ ஒன்னும் தப்பா எடுத்துக்காத அவன் பிரேக் ஆப் ஆன சோகத்துல இருக்கான் அதான் அப்படி நடந்துக்கிறான் என்றான் மதி .

பிறகு ராஜ் மாடிக்கு செல்ல அவனுக்கு வோடாபோன் கம்பெனியில் இருந்து கால் வந்தது .இவனுகளுக்கு நேரம் காலமா கிடையாது சும்மா அந்த பாட்டு வேணுமா இந்த பாட்டு வேணுமான்னு தொல்லை பண்ணிக்கிட்டு என்று போனை கட் செய்ய அது மறுபடியும் ஒலிக்க அவன் அதை பார்க்கமால் கூட கட் செய்தான் .

மீண்டும் ஒலிக்க யாருடா அது என்று விக்கி பார்க்க அந்த கால் ஜெனியிடம் இருந்து வந்து இருந்தது .ராஜ்க்கு அதை எடுப்பதா வேணாமா என்று யோசித்தான் .அவள் திட்டியவை எல்லாம் மனதில் இருந்தாலும் சரி கர்ப்பிணி பொண்ணு அதுனால எடுப்போம் என்று போனை எடுத்தான் .

பிறகு ராஜ் அவன் அம்மாவை கூப்பிட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றான் .அங்கு வெகு நேரமாக காக்க வைக்க ராஜ் எழுந்து ரிசெபேசனுக்கு போனான் ஏங்க எவளவு நேரமா காக்க வைப்பிங்க மூர்த்தி டாக்டர் ரிலேசன்னு சொல்லுங்க போங்க என்றான் ராஜ் .அப்போது பிஸ் எவளவு என்று சொல்லி கொண்டு ஒரு பெண் அங்கு வர ராஜ் அவளை திரும்பி பார்க்க அது ஜெனி .

ஜெனியை அவன் பார்த்த உடன் அவன் கண்கள் அவள் வயிற்றுக்கு தான் சென்றது .ஆனால் ஜெனி சுடிதார் போட்டு இருந்தாள் மேலும் மாசமும் 3யை தாண்டதாதல் நார்மல் போன்றே இருந்தது .ஜெனி பிஸ் கட்டி விட்டு திரும்ப அங்கு ராஜ் ஒன்றும் பேசமால் அமைதியாக நின்று கொண்டு இருக்க ஜெனிக்கு பக் என்று ஆனது .ஹாய் ஜெனி என்றான் .ஹாய் என்று பதிலுக்கு சொன்னாள் .

என்ன இந்த பக்கம் என்றான் .சும்மா லைட்டா பிவர் என்றாள் ஜெனி .ம்ம் ஓகே என்றான் .மேடம் கொஞ்சம் வெயிட் பண்ணி உங்க ஸ்கேன் ரிப்போர்ட் வாங்கிட்டு போங்க அப்படியே டாக்டர் டானிக் சொல்லி இருக்காங்க அத எல்லாம் வாங்கி குடிங்க அப்ப தான் பேபி நல்லா ஹெல்தியா இருக்கும் என்று ரிசப்சனிஸ்ட் சொல்ல ராஜ் அப்படியே அவளை பார்த்து கொண்டு இருந்தான் .

ஐயோ எல்லாத்தையும் இப்படி சொல்லிட்டாலே என்று ஜெனி நினைத்து கொண்டாள் .சார் நீங்களும் வெயிட் பண்ணுங்க என்று சொன்ன பின் ராஜ் ஜெனியை முறைத்து கொண்டே உக்கார்ந்தான் .

என்னடா ராஜா டாக்டர் எப்ப வருவானாம் என்றார் அவன் அம்மா .இப்ப வந்துடுவார் என்றான் .அது சரி அது யாரு அந்த பொண்ணு பேசி கிட்டு இருந்த என்றார் .அது சும்மா என் கிட்ட டைம் கேட்டுச்சு அவளவு தான் என்றான் .பிறகு ஜெனி அங்கு சேர் ஏதும் இல்லமால் ராஜும் அவன் அம்மாவும் உக்காந்து இருந்த வரிசையில் மூன்றாவது வரிசையில் அமர்ந்தாள் ஜெனி .அங்கு டிவி இல்லாததால் ஒரளவு எல்லார் பேசுவதும் எல்லார்க்கும் கேட்கும் .அவர்கள் பேசுவதை ஜெனி கேட்டு கொண்டு இருந்தாள் .

ஏண்டா நீயும் எப்ப தான் உங்க அண்ணன் விக்கி மாதிரி கல்யாணம் முடிச்சு குடும்பம் குட்டின்னு ஆக போற என்றார் .ஏன்மா எனக்கு வயசு 24 தான் இன்னும் வேலை கூட கிடைக்கல இப்ப போயி கல்யாணம் முடிக்க சொல்ற என்றான் ராஜ் .வேலை கிடைக்கிறப்ப கிடைக்கட்டும்டா இப்ப கல்யாணம் மட்டும் முடிடா என்றார் .எனக்கு எல்லாம் எவன்ம்மா பொண்ணு கொடுப்பான் என்றான் ராஜ் .

டேய் அதலாம் பொண்ணு நிறைய இருக்குடா என்றார் .அப்போது மெல்ல பின்னால் டாக்டர் வருகிறாரா என்று பார்ப்பது போல் ஜெனியை சிரித்து கொண்டே பார்த்தான் .அவன் பார்க்கிறான் என்ற உடன் ஜெனி உடனே கீழே குனிந்து பேப்பர் படிப்பது போல் நடித்தாள் .பொண்ணு நிறைய இருக்கும்மா ஆனா நான் நினைக்கிற மாதிரி பொண்ணு கிடைக்குமா என்றான் ராஜ் .

ஆமா இவர் பெரிய மன்மதன் இவருக்கு ஏத்த பொண்ணு வேணுமாக்கும் என்று ஜெனி மனதில் அவனை திட்டினாள் .

சரி ராசா அத விடு உங்க அண்ணன் விக்கி ஏதோ நீ ஒரு பொண்ண லவ் பண்றதாவும் அது கர்ப்பம்மா இருக்கிறதா உங்க அண்ணி நம்ம அக்கா கிட்ட பேசி கிட்ட மாதிரி இருந்துச்சு டேய் அப்படி எதுவும் இருந்தா அந்த பொண்ண கூப்பிட்டு வா அண்ணன் எல்லாம் அப்படி தானே முடிச்சான் என்றார் .இதை கேட்ட ஜெனிக்கு இதயம் பட படவென அடித்தது .

அம்மா அப்படி எல்லாம் இல்லம்மா சும்மா ஒரு பொண்ணோட பழகுனேன் என்றான் ராஜ் ,அப்புறம் என்றார் .அப்புறம் என்ன அந்த பொண்ணு நான் வேலை இல்லாதாவன் தெரிஞ்ச உடனே விலகிட்டா என்றான் ராஜ் .அடி பாவி பழகுறதுக்கு முன்னால தெரியலையாக்கும் என்றார் .சரி வாம்மா டாக்டர் வந்துட்டார் போயி பாப்போம் என்றான் .

அவன் உள்ளே போகும் முன் ஜெனியை பார்த்து கொண்டே சென்றான் .பிறகு அம்மாவை செக் ஆப் எல்லாம் முடித்து அனுப்பி விட்டு ஜெனி வீட்டிற்கு சென்றான் .ஜெனி இருக்காங்களா என்றான் ராஜ் .அவ இல்லப்பா என்றாள் ஜெசி .அப்புறம் செருப்பு இருக்கு என்றான் ராஜ் ,அது என் செருப்பு என்றாள் ஜெசி .ஹும்

அந்நேரம் டேவிட் அந்த பக்கம் வர சார் ஜெனி இருக்காங்களா என்று ராஜ் கத்தி கேட்க ம்ம் உள்ள தானப்பா இருக்கா என்றான் நார்மலாக .ஐயோ எனக்குன்னு வந்து இருக்கு பாரு என்று ஜெசி முனகி விட்டு ஆமாப்பா இருக்கா ஆனா ரொம்ப டயர்ட் ஆகி படுத்து தூங்கிட்டா என்றாள் ஜெசி .ப்ளிஸ் மேடம் ஒரு 5 நிமிஷம் பேசிட்டு போயிடுறேன் என்றான் ராஜ் .ஏன்ப்பா அவ என்ன உன்னய மாதிரி வேலை இல்லாமையா இருக்கா பாவம் அவ காலைல சீக்கிரம் வேற எந்திரிக்கனும் போப்பா போ புரிஞ்சுக்கோபா என்றாள் ஜெசி .

சரிங்க நான் வரேன் காலைல சொல்லுங்க என்றான் .அவன் ஒரு மெல்லிய சோகத்தோடு நடந்து கொண்டு இருக்க ஜெசி அவனிடிம் வந்தாள் டேய் அவ தான் உன்னய பிடிக்கலைன்னு சொல்லிட்டாளா அப்புறம் ஏன் அவள துரத்தி கிட்டே இருக்க போடா அவள இனி மேல் பாத்த அவளவு தான் என்றாள் ஜெசி .ராஜ் சிரித்தான் .என்னடா சிரிக்கிற என்றாள் .இல்ல படத்துல வர வில்லி மாதிரி பேசுறிங்க என்று சொல்லி சிரித்தான் .

ஆமாடா நான் வில்லி தான் நீ மட்டும் நான் சொன்னத புரிஞ்சுக்கோ போ போயி உனக்கு ஏத்த பொன்னா பாரு என்றாள் ஜெசி .சரிங்க வில்லி மேடம் வரேன் என்று விசில் அடித்து கொண்டே போனான் .

உள்ளே வந்தாள் ஜெசி .நீ சொன்ன மாதிரி அவன் கொஞ்சம் கூட ரோசமே பட மாட்டிங்கிரான் லூசு மாதிரி சிரிச்சு கிட்டே போகுது நல்ல வேல அவன கட் பண்ணது என்றாள் ஜெசி ,அது சரி போயிட்டானா என்றாள் ஜெனி .

போயிட்டான் நீ வா ஏண்டி உங்க பிரச்சினைல என்னைய இழுக்குறிங்க என்றாள் ஜெசி .சும்மா இருடி ஆபிஸ்ளையும் டெயிலி வாச்மேன்க்கு 50 ருபாய் கொடுத்து தூது அனுப்புறான் என்றால் ஜெனி .அப்புறம் நீ என்ன பண்ணுவ என கேட்டாள் .

நான் வாச்மேன்க்கு 100 ருபாய் கொடுப்பேன் என்றாள் ஜெனி .அதை கேட்டு சிரித்தாள் ஜெசி .இதுக்கு தான் அப்பவே ஆபார்சன் பண்ண சொன்னேன் கேட்டாதான என்றாள் ஜெசி .சரி இப்ப என்ன பண்ண என்றாள் ஜெனி .எண்ணமும் பண்ணு என்னைய விடு நீ தான் நான் சொல்றத கேக்கவே மாட்டின்கிற அப்புறம் எதுக்கு என்று சொல்லி விட்டு போனாள் .

அடுத்த நாள் ஆபிஸ் போனான் ராஜ் .கூடவெ மதியும் வந்தான் .ஆமா நீ ஏண்டா வர என்றான் .சும்மா ஒரு கம்பெனிக்கு என்றான் மதி .சரி வா என்றான் ராஜ் .சரி வா போயி வாச் மென் கிட்ட கேப்போம் என்றான் மதி .இல்லடா வேணாம் அவ வந்ததும் உள்ள விட வேணாம்னு சொல்லி இருப்பா என்றான் ராஜ் .சரி இப்ப என்ன பண்ணலாம் என்றான் மதி .அவ வெளிய வரப்ப பிடிச்சு பேசலாம் என்றான் ராஜ் .

போடா முட்டா பையலே அதுக்கு சாயங்காலம் வரைக்கும் நிக்கனுமாம் என்றான் மதி .ஆமா என்றான் ராஜ் .அப்படியா அப்ப நீ மட்டும் நில்லு என்றான் மதி .அப்போது அந்த பக்கம் ஜெனியின் தோழி போவதை பார்த்த மதி மச்சி ஒரு நிமிஷம் பொருடா இப்ப உன் ஆள வெளிய வர வைக்கிறேன் என்று சொல்லி கொண்டே அவள் பின்னாலே நடந்தான் .

ஹெலோ ஹெலோ மேடம் என்று கத்தி பார்த்தான் அவள் திரும்பவில்லை .அதன் பின் ஹலோ பார்டன் நயன்தாரா என்று கத்தவும் ஐயோ எங்க இப்படி கத்துறிங்க என்றாள் அவள் .சும்மா தான் என்றான் மதி .என்ன சும்மா என்றாள் .இல்ல என் பேர் மதி அன்னைக்கு தியட்டர்ல மீட் பண்ணுமே என்றான் .ஓகே அதுக்கு என்ன இப்ப என்றாள் .

இல்ல உங்க பேர் என கேட்டான் .இதுக்கு தான் கூப்பிட்டிங்கலா என்று கோபத்தோடு அவள் கேட்க சரி கோபிக்காதிங்க உங்க பேர் நயன்தாராநே இருக்கட்டும் என்றான் மதி .ஐயோ என் பேர் சத்யபாமா என்றாள் .என்ன வர வழியில 24 படம் பாத்திங்களா அதுல வர சமந்தா பேர சொல்றிங்க என்றான் .

ஐயோ உண்மைலே அதான் என் பேர் இங்க பாருங்க ஐடியை காட்ட ஓகே இப்ப எனக்கு ஒரு ஹெல்ப் பண்றிங்களா என்றான் .

பிறகு ஒரு அரை மணி நேரம் கழித்து ஜெனி வந்தாள் .இருவரும் ஒரு ரெஸ்டாரன்ட் செல்ல ராஜ் எங்க சொல்லல என் கிட்ட நீங்க ஆபார்சன் பண்ணாம விட்டத என்றான் ராஜ் .ராஜ் இது உன் குழந்தை இல்ல இப்ப தான் புரியுது நான் உன் கூட பண்ணதுக்கு அப்புறம் எல்லாம் ஓயாம அந்த கவுதம் கூட செக்ஸ் வச்சேன் அதான் அவன் தான் அப்பாவா இருக்க முடியும் என்றாள் ஜெனி .

ராஜ் சிரித்தான் நல்லா வாய் விட்டு சிரித்தான் .ஏண்டா லூசு மாதிரி சிரிக்கிற என்றாள் ஜெனி .இல்ல ரொம்ப பழைய ட்விஸ்ட் ஓட கதைய முடிக்கிரிங்கலெ அத நினைச்சு தான் சிரிச்சேன் .இந்த ட்விஸ்ட நானே என்னோட 4 கதைல வச்சு இருக்கேன் என்று சிரித்து கொண்டே சொன்னான் .செக்ஸ் கதைல ஏன் அதலாம் வைக்கிற என்றாள் .ஹெலோ நான் லவ் ஸ்டோரியும் எழுதுவேன் என்றான் .

சரி நான் சொல்றது உண்மைதான் என்றாள் .ஒ அப்படியா நீங்க தான எனக்கு சாக் கொடுக்கணும்னு நினைச்சிங்க இப்ப நான் கொடுக்குறேன் பாருங்க என்று அவள் கையை பிடிக்க போக டேய் கைய தொடாத என்றாள் கோபத்தோடு .

ஓகே தொடல இங்க பாருங்க நான் பண்ற மாதிரியே பண்ணுங்க இந்த கைய இப்படி எடுத்து உங்க வயித்ல இப்படி வச்சு இந்த குழந்தை என் குழந்தை இல்ல அதாவது ராஜ் கண்ணா இந்த குழந்தைக்கு அப்பா இல்ல அப்படின்னு குழந்தை மேல சத்தியம் பண்ணுங்க நான் அப்படியே போயிடுறேன் என்று ராஜ் சொல்ல ஜெனி என்ன பண்ணுவது என்று தெரியமால் முழித்து கொண்டு இருந்தாள் .

எப்படிங்க நம்ம பாயிண்ட் இப்படி கொடுக்கனும்ங்க சாக்ம் ட்விஸ்ட்ம் சரி நான் இந்த காப்பிய சாப்பிடுறேன் .நீங்க சாப்பிட்டு முடிக்கறதுக்குள்ள சத்தியம் பண்ணிடுங்க என்று சொல்லி விட்டு காப்பியை உறிஞ்சு கொண்டு இருந்தான் .
ஓகேடா இந்த கர்பத்துக்கு நீ தான் காரணம் இப்ப அதுக்கு என்னடா இப்ப என்றாள் ஜெனி .சரிடி செல்லம் எனக்கும் தெரியும் என்று மீண்டும் ராஜ் ஜெனியின் கையை தொட போக செல்லம் கில்லம்ன்னு சொன்ன கைய உடைச்சு போடுவேன் என்றாள் ஜெனி .சரி நீ ஆபார்சன் பண்ணலைன்னு என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல என்றான் ராஜ் .

சொல்லி இருந்தா என்ன பண்ணி இருப்ப என்றாள் ஜெனி .இல்ல நாம ரெண்டு பேரும்

ஒ நம்ம ரெண்டு பேரும் பழகி கல்யாணாம் பண்ணிக்கலாம்னு சொல்ற என்றாள் ஜெனி .ஆமாங்க அதே தாங்க என்று பல்லை இளித்தான் .டேய் வாய மூடு அதலாம் நடக்காது என்றாள் ஜெனி .என்னங்க சொல்றிங்க அந்த குழந்தைக்கு அப்பா வேணாமா அதுக்கு தான் நாம ரெண்டு பேரும் என்று இழுக்க ஒ இந்தியன் கல்சர் இதுக்கு தான் காண்டம் போடாம பக் பண்ணியோ என்றாள் .

திரும்பவும் அதுக்கே வராத ஜெனி என்றான் .சரி நான் விசயத்த சொல்றேன் என்றாள் .சரி பொய்யா எதுவும் கிரியேட் பண்ணாம சொல்லு என்றான் ராஜ் .ஜெனி அவனை முறைத்து விட்டு இங்க பாரு ராஜ் நான் குழந்தைய சுமக்க மட்டும் தான் போறேன்

அப்புறம் அத என்ன ஹாஸ்டல சேர்த்து விட போறியா என்றான் .இங்க பாரு ராஜ் எங்க அக்கா குழந்தை இல்லாம இருக்கா நான் அவளுக்கு தத்து கொடுக்க போறேன் என்றாள் ஜெனி .என்னது உங்க அக்காவுக்கு தான் ரெண்டு குழந்தை இருக்கே என்றான் .அது ஜெசி இது என் மூத்த அக்கா ஜாஸ்மின் 8 வருசமா குழந்தை இல்ல அதுனலா நான் என் குழந்தைய கொடுக்க போறேன் என்றாள் ஜெனி .

ஹலோ மேடம் அந்த குழந்தை என் குழந்தையும் தான் உங்க அக்காவுக்கு குழந்தை இல்லாட்டி எதாச்சும் அனாதை குழந்தைய தத்து எடுக்க சொல்லு ஏன் நம்ம குழந்தைய கொடுக்கணும்னு சொல்ற என்றான் .ஹ அது ஒன்னும் நம்ம குழந்தை இல்ல நான் தான் சுமக்க போறேன் அதுனால அது எனக்கு மட்டும் தான் சொந்தம் என்றாள் ஜெனி .

யே ஜெனி சொல்றத கேளு நாம குழந்தைக்காக நாம ரெண்டு பேரும் காம்பரமைஸ் ஆகிக்கிருவோமே என்றான் .ஒ காம்பரமைஸ் எப்படி ரெண்டு பேரும் கல்யாணம் முடிக்கிற மாதிரியா என்றாள் .ஆமா ஆனா இப்ப வேணாம் நாம என் அண்ணன் அண்ணி மாதிரி குழந்தை பிறந்துக்கு அப்புறம் குழந்தைய கையில வச்சுக்கிட்டு நம்ம குழந்தையோட கல்யாணம் பண்ணிக்கிருவோம் என்றான் ராஜ் .

டேய் எந்திரிடா நானும் பாத்துகிட்டே இருக்கேன் ரொம்ப ஓவரா போற டேய் ஏதோ உன் கூட ஒரு நைட் செக்ஸ் வச்சு கிட்டேன் அதுக்குன்னு என்னைய கல்யாணம் முடிக்கணும்னு சொல்ற செக்ஸ் வச்சவன் கூட எல்லாம் நான் மேரேஜ் பண்ணனும்னா நான் இந்நேரம் 8 பேர் கூட கல்யாணம் பண்ணிருக்கணும் அதுல ஒரு ஹிந்தி காரனும் ஒரு வெள்ளைகாரனும் அடங்கும்

என்ன சார் முகம் ஒரு மாதிரி போகுது என்னடா பல பேர் கிட்ட படுத்த தேவிடியா நமக்கு எதுக்குன்னு தோணுதோ என்றாள்

அப்படி எல்லாம் சொல்லாத ஜெனி நான் அப்படி நினைக்கல என்றான் ராஜ் .நீங்க எல்லாம் எப்பயுமே வர பொறவ விர்ஜினா தான் இருக்கணும்னு நினைப்பிங்க என்றாள் ஜெனி ,ஜெனி இது நமக்காக இல்ல நம்ம குழந்தைக்காக என்றான் ராஜ் .

ஒ குழந்தைக்காக டேய் முதல நீ என்ன வேலை பாக்குற சொல்லு என்றாள் .ராஜ் தலை குனிந்து நிற்க டேய் உன்னால அந்த குழந்தைக்கு ஒரு பால் பாட்டில் வாங்கி தர முடியுமா முடியாதுல அப்புறம் என்ன மயிருக்குடா கல்யாணம் பொண்டாட்டி குழந்தை எல்லாம் வேணும்னு ஆச படுற

டேய் நான் இந்த ரிஸ்ட்ட்ரான்ட்ல சாப்பிடுற காப்பி விலை என்ன தெரியுமா 200 ரூபா அது இருந்தா நீ ரெண்டு நாள் சாப்பாடே சாப்பிடுவேலே அப்புறம் என்னோட உண்மையான செலரி என்ன தெரியுமா ஒரு லட்சம் உனக்கு ஒரு லச்சம் மதிப்பு தெரியுமா ஒரு சாதாராண வரலாறு படிச்ச நீ ஐ டி படிச்ச என்னைய கல்யாணம் பண்ண ஆச படுற இது என்ன படமா பெரிய படிப்பு படிச்சவ வெட்டி பயல கட்டுறதுக்கு போடா டேய்

எனக்கு ஒரு உயிரை கொல்ல மனசு இல்ல அதான் அத எங்க அக்கா கிட்ட கொடுக்க போறேன் அவ ஹாஸ்பண்ட் மாசம் 10 லட்சம் சம்பாதிக்காராறு அவர் குழந்தைய நல்லபடியா பாத்துகிருவாறு .ஒரு வேல நீயும் நானும் கல்யாணம் முடிச்சா நீ வேலைக்கு போனாலும் கூட எப்படியும் என்னைய விட அதிகமா வாங்க மாட்ட ஒரு 5000மோ இல்ல பத்தையிரமோ தான் வாங்குவ நான் அப்பயும் வேலைக்கு போவேன் உன்னைய விட பல மடங்கு சம்பளம் வாங்குவேன் அப்படி வாங்குனா உன்னய மதிக்க மாட்டேன்

உனக்கு தாழ்வு மனப்பான்மை வரும் நமக்குள்ள சண்ட வரும் பிரிவு வரும் அப்ப குழந்தை கஷ்டப்படும் அதுக்கு இப்பவே குழந்தை நம்மள பிரிஞ்சு ஒரு நல்ல இடத்துல இருக்கட்டும் என்ன ராஜ் புரிஞ்சுச்சா என்று அவள் மழை போல பேசி முடிக்க

ராஜ் நிமிர்ந்து பார்த்தன் .அவன் கண்கள் உள்ளே ஈரம் வெளிய வர துடித்து கொண்டு இருக்க தொண்டையை செருமி கொண்டே ஆமா

ம்ம் என்று மீண்டும் செருமி விட்டு ஆமா ஜெனி நீ சொல்றது தான் சரி நான் எதுக்கும் தகுதி இல்லாதவன் தான் குழந்தை உன் கிட்டே இருக்கட்டும் நான் வரேன் ஜெனி ஹெல்த்த பாத்துக்கோ என்று சொல்லி விட்டு தலையை குனிந்தவாறே நடந்து வெளியே வந்தான் .வெளியே வர சரியாக மழை பெய்ய அவன் பஸ் எதுவும் பிடிக்கமால் அப்படியே மழையில் நடந்து கொண்டு இருந்தான் .மழை அவன் கண்ணீரை காட்டி கொடுக்க வில்லை .சும்மா வேற வேலை இல்ல நாய்க்கு எப்ப பாத்தாலும் பின்னாலே திரியுது என்றாள் ஜெனி தலையை துவட்டி கொண்டு .என்னடி சொல்ற யாரு என்றாள் ஜெசி .அதான் அந்த ராஜ் என்றாள் ஜெனி .ஒ உன் குழந்தையோட அப்பாவா என்றாள் ஜெசி .யே அப்படி சொல்லாத எரிச்சலா இருக்கு என்றாள் ஜெனி .

யே குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் அப்படி தாண்டி கூப்பிடுவாங்க இப்ப நம்ம சொந்த காரங்க எல்லாம் முதல என் புருசன மாப்பிள என்ன பண்றாருன்னு கேப்பாங்க மேரி பிறந்ததுக்கு அப்புறம் மேரி அப்பா எப்படிம்மா இருக்காருன்னு தான் கேக்குறாங்க என்றாள் ஜெசி .

சும்மா இருடி நீ வேற கண்டதையும் சொல்லிக்கிட்டு நானே நொந்து போயிருக்கேன் என்றாள் ஜெனி .ஏண்டி என்ன ஆச்சு என்றாள் ஜெசி ,நான் ராஜ் நல்லா திட்டி அனுப்பிட்டேன் என்றாள் ஜெனி .அப்ப அவன் தானே நொந்து இருக்கணும் சரி என்ன சொன்ன என்றாள் ஜெசி .சும்மா குழந்தைக்காக கல்யாணம் பண்ணுவோம் வா கல்யாணம் பண்ணுவோம் வான்னு சொன்னான் அதான் நான் அவன வேலை இல்லாத வெட்டி பயலே அப்படி இப்படின்னு சொல்லி காய்ச்சி எடுத்துட்டேன் என்றாள் .

சரி இப்ப அதுக்கு என்ன என்றாள் ஜெசி ,அவன் கோபமே படாம சரின்னு சொல்லிட்டு போனத பாத்து ஒரு மாதிரி இருக்கு என்றாள் ஜெனி .சரி அவன் கிட்ட நீ குழந்தைய தத்து கொடுக்க போற விசயத்த சொன்னியா என்றாள் ஜெசி .ஆமா சொன்னேன் என்றாள் ஜெனி .அதுக்கு அவன் என்ன சொன்னான் என்றாள் ஜெசி ,

அவன் வேணாம் நாம கல்யாணம் முடிச்சு நம்மளே அந்த குழந்தைய வச்சுக்கிருவோம்ன்னு சொன்னான் அப்புறம் தான் நான் கோபம் வந்து கத்திட்டேன் என்றாள் ஜெனி .உன் ஆள் புத்திசாலிடி அவன் ஏன் கோப படலைன்னு இப்ப புரியது என்றால் ஜெசி சிரித்து கொண்டே .

ஏண்டி சொல்லுடி சொல்லுடி என்று ஜெனி ஜெசியை தட்ட சொல்றேன் பொறு உன் ஆள் மட்டும் கோர்ட்க்கு போயி நான் தான் அந்த குழந்தைக்கு அப்பா என் சம்மதம் இல்லாம குழந்தைய தத்து கொடுக்க பாக்குறாங்க அப்படின்னு மட்டும் சொன்னா போதும் நீ ரிகார்ட் படி இசியா அவனுக்கு பொண்டாட்டி ஆகிடுவ என்றாள் ஜெசி .இப்ப என்னடி பண்றது இப்படி எல்லாம் இருக்கா என்றாள் ஜெனி பயந்து கொண்டு .ம்ம் இருக்கு என்றாள் ஜெசி ,

சொல்லு ஜேசி இப்ப என்ன பண்ணலாம் சொல்லு என்றாள் ஜெனி .தெரியலடி அவன் என்ன பண்றான் பாத்து தான் சொல்ல முடியும் என்றாள் ஜெசி .மறுநாள்

சொல்லுடா என்ன விசயம் ஏதோ உதவின்னு சொன்ன என்ன வேணும் என்றான் விக்கி .சொல்றேன் என்றான் ராஜ் .
ராஜ் நிமிர்ந்து பார்த்தன் .அவன் கண்கள் உள்ளே ஈரம் வெளிய வர துடித்து கொண்டு இருக்க தொண்டையை செருமி கொண்டே ஆமா

ம்ம் என்று மீண்டும் செருமி விட்டு ஆமா ஜெனி நீ சொல்றது தான் சரி நான் எதுக்கும் தகுதி இல்லாதவன் தான் குழந்தை உன் கிட்டே இருக்கட்டும் நான் வரேன் ஜெனி ஹெல்த்த பாத்துக்கோ என்று சொல்லி விட்டு தலையை குனிந்தவாறே நடந்து வெளியே வந்தான் .வெளியே வர சரியாக மழை பெய்ய அவன் பஸ் எதுவும் பிடிக்கமால் அப்படியே மழையில் நடந்து கொண்டு இருந்தான் .மழை அவன் கண்ணீரை காட்டி கொடுக்க வில்லை 

 ராஜ் ஆபிஸ்க்கு போனான் .ஆனால் அவன் உடனே ஆபிஸ் போகமால் கொஞ்ச தூரம் தள்ளி வெளியே நின்று கொண்டு ஒரு அரை மணி நேரம் நின்றான் .ஜெனியும் சத்யாவும் காரில் செல்வதை பார்த்து விட்டு ஓகே இப்ப போகலாம் என்று நினைத்து கொண்டு ஆபிஸ் அருகே சென்றான் ,வழக்கம் போல் வாச் மென் அவன் ஜெனியை தான் தேடி வந்து இருக்கிறான் நினைத்து உள்ளே விட மாட்டேன் என்றான் .

பிறகு ராஜ் போனை எடுத்து அண்ணி வாச் மென் உள்ள விட மாட்டிங்கிரான் அண்ணி

சுவாதி வெளியே இருக்குமிடத்தில் போன் அடித்து வாச் மேனிடம் சொல்ல ராஜ் உள்ளே சென்றான் .

உள்ளே போன உடன் அந்த இரட்டை குழந்தைகளையும் தூக்கி கொஞ்ச ஆரம்பித்தான் .

ம்ம் உங்க சித்தப்பா ரொம்ப தான் புத்திசாலி அதான் வேணும்னே அரை மணி நேரம் லேட்டா வந்து இருக்காரு என்றாள் சுவாதி .அண்ணி ட்ராப்பிக் அண்ணி மத்தபடி நான் ஏன் அண்ணி லேட்டா வரணும் என்றான் ராஜ் .டேய் நடிக்காதடா உன் ஆள் இங்க வேலை பாக்குறா அவள பாத்துட கூடாதுன்னு வேணும்னு லேட்டா வர அதானே அப்படி இருந்தும் நான் உன் ஆள கண்டு பிடிச்சுட்டேனே உன் ஆள் ஜெனிபர் தானே என்றாள் சுவாதி .ஐயோ அண்ணி காரெக்ட்டா கண்டுபிடிச்சுட்டாங்களே இப்ப என்ன பண்ண சரி சமாளிப்போம்

எந்த ஆள் அண்ணி நீங்க என்ன பேசுறிங்கன்னே புரியல அண்ணி என்றான் ராஜ் .டேய் சும்மா நடிக்காதடா நீ ஒரு அஞ்சு ஆறு மாசத்துக்கு முன்னால ஒரு மலையாளி கிறிஸ்டின் பொண்ணு கூட செக்ஸ் வச்சு அது பிர்கனட் ஆகல என்றாள் சுவாதி .அண்ணி நான் ஒரு பொண்ணு கூட செக்ஸ் வச்சு அவ கன்சீவ் ஆனது என்னவோ உண்மை தான் அவ ஐ டி பீல்டுல வொர்க் பன்றாங்கிறதும் உண்மைதான் ஆனா அவ மலையாளி இல்ல அப்புறம் அவ இந்த கம்பெனில வொர்க் பண்ணவும் இல்ல என்றான் ராஜ் .

டேய் பொய் சொல்லாத என்றாள் சுவாதி .நான் ஏன் பொய் சொல்ல போறேன் அவ பேர் ப்ரியா rm கம்பெனில வொர்க் பண்ணா அவளுக்கு அப்படி ஆன உடனே அவளே என்னைய கூப்பிட்டு போயி ஆபார்சன் பண்ண வச்சுட்டு பெங்களூர்க்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு போயிட்டா என்றான் ராஜ் .இல்லையே நீ சொல்ற மாதிரி எதையும் விக்கி சொல்லலையே என்றாள் சுவாதி .

அவன் ப்ரொபசர் என்னைய மாதிரி பல பேர் கிட்ட காதல் கதை கேட்டு இருப்பனா அதுனால குழம்பி இருப்பான் என்றான் ராஜ் .ஒ அப்படியா நான் வேணும்னா இப்பவே அவன் கிட்ட கேக்கவா என்றாள் .ம்ம் கேளுங்க எனக்கு என்ன பயமா என்றான் ராஜ் .இந்தா ஸ்பிக்கர்ல போடுறேன் என்று விக்கிக்கு போன் போட்டாள் .

சொல்லு டியர் அந்த பொண்ண கண்டுபிடிச்சு அவன் கிட்டேயே சேர்த்திட்டியா இருந்தாலும் உன் ஐடியா சூப்பர் குழந்தை நீ கொடுத்த ஐடியாக்கு இன்னைக்கு நைட் வந்து உன்னைய

அடச்சி நிப்பாட்டுங்க உங்க தம்பி பக்கத்துல நிக்குறான் என்றாள் .ஒ அப்படியா ஹலோ பிரதர் என்றான் விக்கி .டேய் நான் அன்னைக்கு உன் கிட்ட அவ ஆபார்சன் பண்ணிட்டா அதான் வருத்ததுல அழுகுறேன்னு சொன்னேன் என்றான் ராஜ் .டேய் நீ இருடா நான் பேசுறேன் எங்க இவன் பொய் சொல்றானனொன்னு சந்தேகமா இருக்கு எங்க அன்னைக்கு நீங்க பளு டூத் மாட்டிட்டு இருந்தப்ப இவன் மலையாளி கிறிஸ்டின் எங்க அப்பா கம்பெனின்னு சொன்னத எல்லாம் நானும் தான் கேட்டேன் என்றாள் சுவாதி ,

அட பாவி ப்ளு டூத் மூலம் இன்பார்மேசன் கேட்டுட்டு அன்னைக்கு என்னமோ விக்கி சுவாதி ஜோடி மாதிரி வராதுன்னு பீலா விட்டியா என்று நினைத்து கொண்டு ஏன் அண்ணி அப்ப என் வாய்ஸ் தான் கேட்டேன்னு உங்களுக்கு நல்லா ஞாபகம் இருக்கா சொல்லுங்க இதே குரலா சொல்லுங்க என்றான் ராஜ் ,

குழப்பாதடா மறந்து போச்சு என்றாள் சுவாதி .விக்கி நான் அன்னைக்கு அந்த பொண்ணு தஞ்சாவூர் பொண்ணு பேர் ப்ரியான்னு தானே சொன்னேன் யோசிச்சு பாரு என்று ராஜ் அழுத்தி அழுத்தி சொல்ல இருவருமே குழம்பினார்கள் .பிறகு விக்கி சொன்னான் ஆமா சுவாதி நான் தான் கொஞ்சம் குழம்பிட்டேன் டெயிலி இந்த மாதிரி பல லவ் ஸ்டோரிஸ் இங்க நான் ஸ்டுடென்ட்ஸ்க்கு டீல் பண்றேனா அந்த குழப்பம் தான் இவன் ஆள் பேர் ப்ரியா அவ ஆபர்சன் பண்ணதுக்கு தான் இவன் அழுதான்னு நான் சொன்னேன் என்றான் விக்கி .

நல்ல வேல சொன்னிங்க நான் ஆபிஸ்ல வேலை பாக்குற ஒரு பொண்ண சந்தேகப்பட தெரிஞ்சேன் என்றாள் சுவாதி .சரி சரி வாங்க போகலாம் என்று குழந்தைகளை தூக்கி கொண்டு போனான் .

இரவு

டேய் உன் தம்பி சாய்ங்காலம் சொன்னது பொய் தானே என்றாள் சுவாதி ,அது ஊருக்கே தெரியுமே என்றான் விக்கி ,அப்புறம் ஏன் அவனுக்கு விட்டு கொடுத்த என்றாள் சுவாதி .இங்க பார் டார்லிங் லவ்வ மட்டும் யாரும் சேர்த்து வைக்க முடியாது அதுகளா சேர்ந்தா தான் நல்லா இருக்கும் நம்மள மாதிரி என்றான் விக்கி .

ஒரு வேல அதுகளா சேராட்டி என்றாள் சுவாதி .அதுக்கு நம்ம என்ன பண்ண முடியும் வாடி நாம நாலாவது குழந்தைக்கு ட்ரை பண்ணுவோம் என்று சொல்லி கொண்டே விக்கி சுவாதி மேல் சாய டேய் உன்னய கொல்ல போறேன் எப்ப பாரு இதுலே இருக்கிறது என்று அவனை தள்ளி விட்டாள் சுவாதி ,ஏண்டி அதுக சேராட்டி நாம என்ன பண்ண முடியும் என்றான் விக்கி , நம்மள எல்லாம் எத்தன பேர் சேர்த்து வச்சாங்க அஞ்சலி அக்கா சிமி வள்ளின்னு அது மாதிரி தான் இதுகளையும் சேர்த்து வைக்கணும் என்றாள் சுவாதி .

ஹலோ மேடம் இவங்க எல்லாம் ஒன்னும் பண்ணால நானா ஏர் போர்ட் வராட்டி இன்னைக்கு நாம ரெண்டு பேரும் ஒன்னாகி இருக்க மாட்டோம் என்றான் விக்கி .சரி நம்ம கதை போதும் இதுகள ஒன்னு சேர்க்க பாப்போம் நீ நான் சொல்ற மாதிரி பண்ணு என்றாள் சுவாதி . சரி இதுக்கு அவன் ஒத்துக்குவானா என்றான் விக்கி .ஒத்துக்க வச்சா நீ நினைக்கிறத பண்ணலாம் என்று சுவாதி கண்ணடிக்க விக்கி அவளை பிடித்து இழுத்து இல்லாட்டினப்பல நீ முடியாதுன்னு சொல்வியா என்று சொல்லி கொண்டே அவள் உதடுகளை கவ்வ இருவரும் சின்ன முத்தம் ஒன்றை போட்டு விட்டு என் புருசனக்கு என்னைக்குமே நோ சொல்ல மாட்டேன் என்று சொல்லி கொண்டே சுவாதி அவனை கட்டி பிடிக்க இருவரும் போர்வையை இழுத்து கொண்டார்கள் .

அங்கு

மதி தன் காதல் கதையை சொல்லி கொண்டு இருக்க எல்லாரும் ஆர்வமாக கேட்க ராஜ் மட்டும் வேறு வழி இல்லமால் எரிச்சலோடு கேட்டு கொண்டு இருந்தான் .மச்சி இவன் கதை நல்லா இருக்குடா பேசாம உன் கதைய நிப்பாட்டிட்டு இவன் கதைய எழுதுடா என்றான் ஜான் .

எழுதலாம்டா ஆனா இவன் கதைல பெரிய சிக்கல் இருக்கு என்றான் ராஜ் .அது என்னடா சிக்கல் என்றான் ஜான் .பேர் தான் என்றான் ராஜ் .புரியல என்றனர் எல்லாரும் கோரசாக .

டேய் இவன் பேர் என்ன

மதி

இவன் ஆள் பேரு

சத்ய பாமா

சத்யாங்கிர பேரும் சரி மதிங்கிற பேரும் சரி ரெண்டு பாலுக்கும் பொருந்தும் இப்ப கதை எழுதுறப்ப மதி சத்யாவை ஒத்தான் அப்படின்னு எழுதுன அது ஏதோ ஹோமோ கதையாகிடாது என்றான் ராஜ் .

நீ ஏண்டா அவளவு அசிங்கமா எழுதுற என்றான் ஜான் .சார் நாம அசிங்கமா தான் எழுதுனும் என்றான் ராஜ் ,மச்சி பேர வேணா மாத்திட்டு எழுது என்றான் மதி ,

அது மட்டும் இல்லாம ராஜு நான் உன் கிட்ட ரொம்ப நாள் சொல்லனும்னு நினைச்சேன் .நீ ஏன் இப்படி ரொம்ப ஹார்சா எழுதுற என்றான் பிரபு .ஹார்சான்னா எப்படி

அதான் ஒத்தான் ,உம்பினாள் இப்படி எல்லாம் எழுதுதாத ஏன்னா நீ லவ் ஸ்டோரி எழுத ஆரம்பிச்ச பிறகு உனக்குன்னு ஒரு மரியாதை வந்து இருக்கு அதுனால இப்படி எல்லாம் எழுதுதாத என்றான் பிரபு .

வேற எப்படி எழுத நீயே சொல் என்று ராஜ் ஒரு எரிசொளோடு கேட்டான் .இல்ல புணர்ந்தான் மெல்ல காமம் அவர்களுக்குள் படர்ந்தது அப்படி ஒரு கவிதை மாதிரி காதல சொல்லலாமே என்றான் பிரபு .

1 கருத்து: