கண்ணழகல்ல உன்னழகு - பகுதி - 1

ஒரு ஞாயிறு மாலை எதேச்சையாகத்தான் நந்தாவைச் சந்தித்தான் நிருதி. சூரியன் அணைந்த அந்தி வானம் இள நீல நிற முகிலாடை அணிந்திருந்தது. இளங்காற்றின் விசையில் முகம் திரும்பியவன் லேசான வியப்புடன் அழைத்தான். 

"ஹாய் நண்பா"

திரும்பிப் பார்த்த நந்தா, "ஹாய் நிரு. எப்படி இருக்க?" என்றான். 

"ஓகே. எங்க இந்த பக்கம்?"

"ஒரு வேலையா வந்தேன். நீ?"

"நானும்தான். அப்றம் வீட்லல்லாம்?"

"ஓகேப்பா. பொழப்பெல்லாம்?"

"அத ஏன் கேக்குற? சிரிப்பா சிரிக்குது. உனக்கு?"

"உலகமே சிரிக்குது. நாம மட்டும் விதிவிலக்கா என்ன?"

"விதிவிலக்கு இருக்குதுப்பா. நமக்குதான் அது இல்ல"

"அதுசரிதான். ஆமா உன்னை ரெண்டு நாள் முன்ன ஒரு பொண்ணோட பாத்தேனே?"

"ரெண்டு நாள் முன்னையா? எங்க?"

"ஈவினிங் டைம். சிக்னல்ல பாத்தேன். உன் பின்னால அந்த பொண்ணு இருந்துச்சு. அது பொண்ணா இல்ல பொம்பளையா? கொஞ்சம் குண்டா, கத்தரி பூ கலர் புடவை கட்டியிருந்துச்சு" நந்தா அடையாளங்களை நினைவு படுத்தினான்.

சட்டெனப் புரிந்து கொண்டு சிரித்தான் நிருதி. 

"ஓஓ.. அதுவா? கமலி, தெரிஞ்ச பொண்ணு.. பொம்பளனு எப்படி வேணா வெச்சிக்கலாம்"

"தெரிஞ்ச பொண்ணா? இல்ல வேண்டிய பொண்ணா?"

"ரெண்டும்தான். பட் தப்பா இல்ல"

"உன் முகத்துல ஒரு பல்ப் எரியுதே"

"அப்படியா சொல்ற?"

"ஆமா.. பிரைட்டா எரியுது"

"ஒரு காபி சாப்பிடலாமா?"

"எனக்கு காபி மூடில்ல. பீர் அடிப்பமா?"

"தாராளமா.."

முழு இருளில் மூழ்காத அந்த ஏஸி பாரின் குளுமையை உடம்பில் உணர்ந்து சிலிர்த்தபடி பியர் குடித்த நிருதி ஏப்பம் விட்டு நந்தாவைப் பார்த்து மெல்லிய புன்னகையுடன் கேட்டான்.

"பார்லயே நம்ம ரெண்டு பேர தவிர யாருமேல்ல போலருக்கு"

"கொரோனோ பாதிப்பு. பார் பக்கம் வர ஆளுக ரேர். தமிழக அரசு ஜீவனம் பண்ணனுமே? ஒன்லி டாஸ்மாக். சரி ரைட்டிங்லாம் எப்படி போகுது?"

"போகுதுப்பா"

"சரி நம்ம டாபிக்குக்கு வா"

"ம்ம்.. பாத்தியே அந்த பொண்ணு, பாக்க எப்படி? நல்லாருக்காளா?"

"நான் அவ்ளோ க்ளோசா பாக்கலப்பா. நீ கிராஸ் பண்ணி போயிட்ட. ஆனாலும் பாத்தவரை சொல்லணும்னா குண்டாருந்தாலும் ஃபிகராதான் தெரிஞ்சுது"

"ஃபிகர்தான். நல்ல ஃபிகர்"

"மேரிடா?"

"ம்ம்.. பிப்த் படிக்கற ஒரு பையன் இருக்கான். ஒரே பையன்"

"ஓஓ.. அப்ப பொண்ணில்ல. பொம்பளதான்"

"ஆமா.." சிரித்தனர். "அதுலென்ன இருக்கு?"

"ஆமா. அதுலென்ன இருக்கு?"

"அதானே"

"சரி, பேமிலி?"

"ஹஸ்பண்ட் ஒரு பிரைவேட் காலேஜ்ல மாஸ்டரா இருக்கார். இது ஒர்க் போகுது"

"உன்கூடவா ஒர்க்கு?"

"இல்ல. வேற பக்கம்.  மேக்ஸிமம் பஸ்லதான் போயிட்டு வரும். ஏதாவது ஒரு சமயம் நான் நேரத்துல வரப்ப பாத்தா பிக்கப் பண்ணிக்குவேன். அவ்வளவுதான்"

"எப்படி பழக்கம்?"

"எங்க ஏரியாதான். ஒரு தெரு தள்ளி வீடு. சொந்த வீடு. பெரிய வசதி இல்ல. ஆனா மோசமில்ல"

"பேமில பழக்கமா?"

"ஆமா. ஆனா என் வொய்ப்கூட பழகறதவிட என்கிட்ட இன்னும் கொஞ்சம் நெருக்கம் அதிகம். சமயத்துல எனக்கு பண நெருக்கடியாச்சுனா அதுகிட்டத்தான் கேப்பேன். எவ்ளோ கேட்டாலும் உடனே குடுத்துரும். மீன ராசிக்காரி"

"ம்ம்.. அப்றம்.. ??"

"அப்றம் என்ன.. ??"

"அதுக்கும் மேல.. ??"

"அதுக்கு மேலல்லாம் ஒண்ணும் இல்லபா"

"ஏன்?"

"மனசுல இருக்கு. ஆனா பயம்"

"நல்ல சான்ஸ மிஸ் பண்ற போலயே"

"அப்படிங்கற.. ??"

"ஆமா.."

"இருக்கலாம். பட்.. என் மனசுல இருக்குறதை சொல்லி, அது என்னை தப்பா நெனைச்சுருமோனு ஒரு பயம். அதுகூட பழக பேச எனக்கு ரொம்ப புடிக்கும் ஸோ.. ஒரு நல்ல நண்பியை மிஸ் பண்ண விரும்பல"

இருவரும் பியர் குடித்து ஏப்பம் விட்டு சுண்டல் கொறித்தனர். நிருதி மீண்டும் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தான்.

"எனக்கு அத ரொம்ப புடிக்கும். குண்டுதான். ஆனா ரொம்ப குண்டில்ல. வட்ட மூஞ்சி, சின்ன கண்ணு, பெரிய மூக்கு, அழகான ஒதடுனு ஆளும் நலலாதான் இருக்கும்" என்றான் நிருதி. 

"கழுத்துக்கு கீழ எதுவுமே சொல்லலயே?" என்று மெல்லிய கிண்டல் தொணிக்கும் புன்னகையுடன் கேட்டான் நந்தா.

"சொல்ல ஒண்ணும் இல்ல.. சொல்லலாம். நல்லா பெரிய சைசுதான். லேசா தொப்பை. பலமுறை பாத்து மூடாகியிருக்கேன். ஆனா அதுகிட்ட எதுவும் காட்டிகிட்டதில்ல"

"காட்டேன்"

"பயமாருக்கே?"

"சும்மா காட்டித்தான் பாரேன். மொத தடவைதான் பயம் இருக்கும். ரெண்டு மூணு தடவை காட்டிட்டேன்னா பயம் போயிரும்.

அதொட மனசுல என்ன இருக்குனு உனக்கும் தெரிஞ்சிடும்"

"சரிதான்.. ஆனா..."

"அது செக்ஸ் பத்தி உன்கிட்ட பேசுமா?"

"இப்பவரை இல்லை"

"அதுக்கு ஆர்வம் உண்டானு ஏதாவது தெரியுமா?"

"தெரியல. அப்படி எதுவும் காட்டிகிட்டதில்ல"

"அதோட ஹஸ்பண்ட் எப்படி?"

"அவரு.. ஓகேதான். நல்ல டைப். ஆளு தொப்பை போட்டு கொஞ்சம் குள்ளமா இருப்பாரு. இதுவும் குள்ளம்தான்"

"லவ் மேரேஜா?"

"இல்ல அரேன்ஞ்சுடுதான்"

"அவங்க ரிலேசன்ஷிப்?"

"நார்மல்தான். எதுவும் பிரச்சினை இல்ல. இதுவரை அது அப்படி எதுவும் என்கிட்ட சொன்னதுமில்ல"

"என்ன ஏஜ் இருக்கும்?"

"என்னை விட ரெண்டு மூணு வயசு சின்னது. சில சமயம் அண்ணானு கூப்பிடும். பல சமயம் வாங்க போங்கனு பேசும். ஆனா எப்பவும் ரொம்ப உரிமையாவும் அன்பாவும்தான் பேசும். கோபம் சண்டைனு அந்த மாதிரி எதுவுமே வந்ததில்ல. பத்து வருசத்துக்கு மேல நட்பு"

"சிறப்பு. ஆனா உனக்கு அது மேல ஒரு ஆசையும் இருக்கு?"

"மறுக்க முடியாது"

"அதோட கேரக்டர்?"

"குட். அருமையான குடும்ப பொண்ணு. ஊருக்குள்ள அதுக்கு அவ்வளவு மரியாதை. ஒரு சின்ன கெட்ட பேருகூட எடுத்ததில்ல"

"நல்ல நட்புதான் உனக்கு கெடைச்சிருக்கு. என்ன பண்ண போறே?"

"தெரியல"

நந்தா சிரித்து "அதோட பர்த்டே எப்ப?"

"அதுக்கே தெரியாது. அந்த மாதிரி எந்த விசேசத்தையும் கொண்டாடறதும் இல்ல. பையன்தான் எல்லாமே"

"ஈஸிதான். அதுக்கான பாதுகாப்பு உன்னால குடுக்க முடியும்னா அது உனக்கு அடுத்த லெவலுக்கு ஓகே ஆகும்"

"என்ன பாதுகாப்பு?"

"சொசைட்டி பாதுகாப்பு. அது பண்ற தப்பு வெளியே தெரியவே தெரியாதுன்ற நம்பிக்கையை உன்னால அதுக்கு குடுக்க முடியும்னா.. அதோட பழத்தை நீ சாப்பிடலாம்"

ஆளுக்கு இரண்டு பியர் அடித்தனர். பார் சுழன்று நிலம் மிதந்தது. பாரை விட்டுக் கிளம்பும்போது நிருதியின் மனதில் கமலியின் மீது இதுவரை இல்லாத அளவுக்கு ஆழமான ஒரு காதல் வந்து உட்கார்ந்திருப்பதை உணர்ந்தான். ஆனால் அதை எப்படி அவளிடம் வெளிப்படுத்திப் புரிய வைக்கப் போகிறான் என்பதுதான் அவனுக்கும் புரியவில்லை.. !!


ஒரு வாரமாகிவிட்டது. கமலியை இன்னும் ஆழமாய் விரும்பத் தொடங்கினான் நிருதி. நந்தாவிடம் அவளைப் பற்றி பேசிவிட்டு வந்த பின் பெரும்பாலும் அவளின் நினைவலைகளிலேயேதான் அவன் மனம் மிதக்கத் தொடங்கியது. அந்த உணர்வலைகள் அவனின் உடலையும் மனதையும், மயிலிறகை வருடும் இதமானதொரு தென்றலாய் வருடிக் கொண்டிருந்தது. மணமாகிவிட்ட தனக்கு இதுபோன்றதொரு காதல் உணர்வு எழுவது தனக்கே வியப்பளிப்பதை உணர்ந்தாலும் அதை விட்டு மீள அவனே விரும்பவில்லை. தன் மனைவியுடன் நெருக்கமாக இருக்கும்போது கூட அவன் மனம் கமலியையே எண்ணித் தவித்துக் கொண்டிருந்தது. நட்பையும் தாண்டி கமலியின் காதலை எப்படி அடைவது என்பதைப் பற்றியே பலவாறு, பலமுறை யோசித்துக் குழம்பி எந்த ஒரு வழியும் கிட்டாமல் உள்ளெழும் பெரும் தவிப்புடனே கடந்தான் நிருதி. அவளைக் காணும்போதல்லாம் மனது திடுக்கிட்டு தடுமாறியது.

உள்ளத்திலும் உடம்பிலும் ஒரு பய நடுக்கம் எழுந்து கை கால்களை விதிர்க்கச் செய்தது. உள்ளத்தில் அந்த  எண்ணத்தை வைத்துக் கொண்டு அவனால் அவள் முகத்தைப் பார்த்தே பேசமுடியவில்லை. குறிப்பாய் அவள் கண்களைப் பார்த்து பேசும் துணிவே எழவில்லை. அதன்பின் அவளின் உடலைக்கூட முழுதாகப் பார்க்கும் திறன் இல்லாது போனது.. !!

அந்த வார இறுதி நாளில் வேலை முடிந்து வந்தபோது கமலியை பஸ் ஸ்டாப்பில் பார்த்து அவள் பக்கத்தில் பைக்கை நிறுத்தினான். அவனைப் பார்த்து விட்டு முகக் கவசத்தை மீறித் தெரியும் புன்னகையுடன் வந்து அவன் பின்னால் இயல்பாக உட்கார்ந்து கொண்டாள் கமலி. அவள் முகத்தில் களைப்பும் கண்களில் சோர்வும் தெரிந்தது. மெதுவாக பைக்கை ஓட்டியபடி கேட்டான் நிருதி. 

"இன்னிக்கு வேலை எப்படி போச்சு கமலி?"

"ஏன். நார்மலாதான்"

"ஒண்ணும் பிரச்சினை இல்லையே?"

"சே சே.. ஏங்க?"

"இல்ல.. உங்க முகம் வாடி கண்ணெல்லாம் சோர்ந்திருக்கு அதான் கேட்டேன்"

சிரித்து "ஆமா. எனக்கே அப்படித்தான் தோணுச்சு. ஆனா ஏன்னு தெரியல" என்றாள்.

"வேற ஏதாவது பீலிங்?"

"அதெல்லாம் இல்லபா"

ஸ்பீடு பிரேக்கர்களிலும் சில வளைவுகளிலும் இயல்பாக அவளின் மென்முலை வந்து மெத்தென அவன் பின்னால் முத்தமிட்டு விலகியது. அவள் முலைகள் கொடுத்த முத்தங்களை ஏற்று அவன் ஆண்மை சினந்து தவித்தது. 

அவள் வீட்டின்முன் அவளை இறக்கி விட்டான். இறங்கியவள் 

"வாங்கணா காபி குடிச்சிட்டு போலாம்" என்று உரிமையுடன் அழைத்தாள். ஸ்கூல் விட்டு அவள் பையன் வந்திருந்தான். பைக் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தான்.

"இல்ல.. பரவால கமலி." என்று அவள் கண்களைப் பார்த்து கூசி தலை தாழ்த்தினான்.

"நீங்க ஏன்ணா ஒரு மாதிரி இருக்கீங்க?" என்று புடவையின் தலைப்பைப் பிடித்தபடி கேட்டாள். 

"நானா? இல்லையே.."

"இல்ல. நீங்க பழைய மாதிரி இல்ல"

"புரியல.." பொய்யாய் சிரித்தான்.

"எனக்கு தெரியாதா உங்களை.? என்கிட்ட ஏதாவது மனஸ்தாபமா?"

"சே சே.. இல்ல கமலி.. உங்ககிட்ட அப்படியெல்லாம்.."

"இருந்தா சொல்லுங்க..?" சிரித்தபடி கேட்டாள். 

"இல்ல கமலி"

"நான் ஏதாவது நெனைச்சுக்குவேனோனு நீங்க எதுவும் பயந்துக்க வேண்டாம். உங்க மனசை தெறந்து என்கிட்ட கேக்கலாம்"

'சொல்லி விடலாமா? அவளே கேட்கிறாள். இதைவிட அருமையான வேறொரு சந்தர்ப்பம் அமையாது. சொல்லிவிடு நிரு. ஆனால்..... இது அவள் வீடாயிற்றே. தெருவில் நின்று அதை எப்படி சொல்வது?'  சிந்தனை முகமாக அவளின் கண்களுக்குள் ஆழமாகப் பார்த்தான். அந்தப் பார்வையின் பொருளை உணர்ந்து விட்டதைப் போல அவள் விழிகள் திடுக்கிட்டன. அவளின் முக மாறுதலை உணர்ந்த பின்னரே தன்நிலை உணர்ந்து தன் பார்வையை மாற்றினான். 

"ஸாரி கமலி"

"ஏங்க?" அவள் கண்கள் உணர்ந்ததை உள்ளம் அறியவில்லையோ?

"உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்தான்"

"சொல்லுங்க ?"

"இப்ப வேண்டாம். நீங்க ப்ரீயாகிட்டு ஒரு மிஸ்டுகால் மட்டும் குடுங்க. நானே கூப்பிடறேன்"

"நீங்க  இப்பவே சொல்லலாம்" என்றபின் தலையசைத்து "அப்படியா? சரி. ஒரு ஏழரை எட்டு மணிக்கு கால் பண்றேன்" என்றாள். 

"அவரு எப்ப வருவாரு?"

"ஏழு மணிக்கு வந்துருவாரு"

"அவரு இல்லாதப்பதான் பேசணும்"

"அப்ப.. நாளைக்கு லஞ்ச் டைம்ல பேசலாமா?"

"சரி "

"எதாருந்தாலும் கேளுங்க"

"ஓகே கமலி. பை"

"பை" கையசைத்துப் போனாள்.. !!

மறுநாள் லஞ்ச் டைமில் அவளே அழைத்தாள். நடுங்கும் நெஞ்சுடன் பொதுவாகப் பேசிப் பின் மெல்லச் சொன்னான் நிருதி. 

"என்னால முடியல கமலி"

"என்னண்ணா?" 

அருகில் யாராவது இருக்க வேண்டும். அதனால்தான் அண்ணா.

"என்னால உங்க கண்ண நேரா பாத்து பேச முடியல"

"ஏன்?"

"உங்கள எனக்கு அவ்ளோ புடிச்சிருக்கு"

"அண்ணா..."

"ஐ லவ் யூ கமலி"

"வ்வாட்ட்" அவள் குரல் அதிர்ந்து தணிந்தது. "என்னண்ணா நீங்க... நாம அப்படி பழகலையே?"

"ஸாரி கமலி. என்னை மன்னிச்சிரு. மனசுல வெச்சுட்டு என்னால புழுங்க முடியல. சொல்லிட்டேன். நீ என்னை செருப்பாலயே அடிச்சாலும் வாங்கிக்கறேன்"

"........" பேச்சே இல்லை. அவள் மூச்சின் ஒலி மட்டும் கேட்டது.

"கமலி.. நீ எவ்ளோ நல்ல பொண்ணுன்னு எனக்கு தெரியும். உன் நல்ல குணம்தான் எனக்கு ரொம்ப புடிச்சுப் போச்சு.."

ஓரு நீள் மூச்சு விட்டாள்.

"நீங்களும் நல்லவர்தானே அண்ணா. பின்ன ஏன் இப்படி?"

"தெரியல கமலி.. எனக்கு  ஏன் இப்படி..."

"சரிணா. எனக்கு  உங்க மேல கோபமில்ல. இப்ப இத பேச வேண்டாம். இன்னொரு நாள் பேசிக்கலாம். பீல் பண்ணாம போய் வேலை செய்ங்க. ஈவினிங் நான் கால் பண்றேன்" எனச் சொல்லி விட்டு பதிலைக் கூட எதிர் பார்க்காமல் காலை கட் பண்ணி விட்டாள் கமலி. நிருதியின் மனம் நிலையழிந்து தவித்தது.. !!

அடுத்த இரண்டு நாட்கள் கழித்து இரவு கமலி அழைத்தாள். மனைவியுடன் டிவி முன் உட்கார்ந்திருந்தபோது அவள் அழைப்பு வந்தது.  அவன் மனைவிதான் போனை எடுத்தாள். டிஸ்ப்ளே பார்த்து,

"கமலிங்க" என்றாள்.

"பேசு"

"உங்களைத்தான கூப்பிடுது"

வாங்க கை நீட்டினான். கொடுக்காமல் அவளே ஆன் செய்து பேசினாள்.

 

"அலோ"

"அக்கா. அண்ணா இல்லீங்களா?"

"இருக்காரு கமலி. தரதா?"

"என்ன பண்றாருங்க?"

"சும்மாதான். டிவி பாத்துட்டிருக்காரு"

"சாப்பிட்டாச்சாக்கா?"

"இன்னும் இல்ல கமலி. நீ சாப்பிட்டாச்சா?"

"ஆச்சுக்கா. தூங்க போறதுதான்"

"சரி இரு அண்ணாகிட்ட தரேன்"

"சரிக்கா. குடுங்க"

"இந்தாங்க உங்ககிட்ட பேசணுமாம்"

வாங்கினான். "அலோ?"

"அண்ணா. என்ன பண்றீங்க?"

"டிவி பாத்திட்டிருக்கேன் கமலி"

"ஏன்ணா இன்னும் சாப்பிடாம இருக்கீங்க?"

"சாப்பிடணும். என்ன கமலி கால்?"

"நாபகம் வந்துச்சு. சும்மா ரெண்டு வார்த்தை பேசலாம்னு.. ஏன்ணா?"

"இல்ல கேட்டேன். தம்பி என்ன பண்றான்?"

"அப்பாவும் மகனும் சாப்பிட்டு படுத்துட்டாங்கண்ணா. நான் கிச்சனை க்ளீன் பண்ணிட்டு போய் படுக்கணும். அக்கா இன்னும் செய்யலீங்களா?"

"செஞ்சாச்சு. எல்லாம் ரெடிதான். சாப்பிடணும்"

பொதுவான பேச்சுதான். தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை. ஆனால் அதுவே அவர்களுக்குள் இருந்த இடைவெளியை இல்லாமலாக்கியதை உணர்ந்தான் நிருதி.. !!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக