http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : புவனாவின் அன்பளிப்பு - பகுதி - 10

பக்கங்கள்

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

புவனாவின் அன்பளிப்பு - பகுதி - 10

"..........."

"டேஸ்ட் பண்ணி பாருங்களேன்..." அவர் குடித்த கப்பை முகத்தருகே நீட்ட...

என் விழிகள் வேகமாய் ராஜூவை ஒரு பார்வை பார்த்து மீண்டு... "இல்ல நீங்க குடிங்க... இதோ எனக்கு இருக்கு.."-ன்னு எனது கப்பை கையிலெடுக்க..."

"இதையே ஷேர் பண்ணிக்கலாமே புவனா..."

"இல்ல... அது... அதுவே சின்ன கப்-தானே... அதையே ரெண்டு பெரும்..." வார்த்தைகள் திக்கி திக்கி வெளிவர...

"அப்ப ரெண்டையும் ஒரு பெரிய கப்-ல ஊத்திக்காலமா..."

"..............."

"பெரிய கப் இருந்தா குடுங்களேன் புவனா..."

"பெரிய கப் எதுவும் இல்ல... பரவாயில்ல இதுலேயே...." ...

நான் முடிக்கும் முன் மந்தகாச புன்னகையுடன்... அவர் கையிலிருந்த டீ கோப்பையை என் உதடுகளில் உரச... மெல்லிய தயக்கத்துடன் என் உதடுகள் விரிந்து... அவர் கப்பிலிருந்த டீயை உறிஞ்சியது...கடவுளே... சக்கரை போடவே இல்லையா... அதான் என்ன குடிக்க சொல்லி... சொல்லாம சொல்லி காட்டறாரா... "சாரிங்க... சக்கரை போட மறந்துட்டேன்...-ன்னு சொல்லி வேகமாக திரும்ப... நான் குடித்த டீயை மறுபடியும் அவர் உறிஞ்சியபடி...

"ம்ம்ம்... இப்ப டேஸ்டா… ஸ்வீட்டா இருக்கு புவனா..."-ன்னு கிசுகிசுக்க... அவரின் பார்வை என் உதடுகளை வருடிக் கொண்டிருந்தது...

"ச்சீய்..." மெல்லவே கிசுகிசுத்தாலும்... அந்த கிசுகிசுப்பு அவரின் செவிகளை அடைய தவறவில்லை... மெல்ல நகர்ந்து சர்க்கரை டப்பாவுடன் திரும்பி... இரண்டு கப்பிலும் சர்க்கரையை போட்டு கலக்கிவிட....

"உங்களுக்கு சுகர் இருக்கா புவனா..."

சம்பந்தம் இல்லாத இந்த கேள்வியால் சற்றே தடுமாறி... " இல்ல… எதுக்கு கேக்கறீங்க..." என்பது போல அவரை ஏறிட்டு பார்க்க...

"இல்ல நீங்க சிப் பண்ணதுக்கு அப்பறம் டீ ஸ்வீட்டா இருக்கே அதான்…."

"ச்சீய்..."

"ஹேவ் எ சிப் புவனா..."

"ம்ம்ம்... மெல்லிய முனகலோட டீ-யை சிப் பண்ணி... என்னமோ கேக்கணும்-ன்னு சொன்னீங்களே இதானா..." எனது முனகல் கிசுங்களாய் வெளிவந்தது....

"அது வேற புவனா..."

"வேறன்ன..." ராஜூவை பார்த்தபடி கிசுகிசுக்க....

"நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லவே இல்லையே..."

"என்ன கேட்டீங்க..."

"தப்பா நினைக்க மாட்டீங்களே.

பலமா எதுக்கோ அடி போடறார்-ன்னு தெளிவாக புரிந்தாலும்... என்ன-ன்னு புரியாத குழப்பத்தில்... "இப்படி கேட்டா என்ன-ன்னு பதில் சொல்றதாம்..."

"சரி ஒப்பனா கேக்கவா..."

"ம்ம்ம்..." உதடுகள் முணுமுணுத்தாலும்... இதய துடிப்பு அதிகமாக... மெல்ல தலை குனிந்து அமைதியாய் இருக்க...

கிச்சன் மேடையில் இருந்த அந்த பூ பந்தை கையில் எடுத்து... அதன் வாசனையை நுகர்ந்தபடி... "இந்த பூவை நான் உங்களுக்கு வச்சி விட்டா... கோச்சுக்குவீங்களா...? வச்சி விடலாமா...?"

".............."

ஹால் பக்கம் பார்த்தபடி... "பூ-தானே புவனா... நான் வச்சி விடக்கூடாதா..."

பதில் சொல்லாமல் தலை குனிந்து அமைதியாக இருக்க...

"ராஜூ இருக்கானே-ன்னு பாக்கறீங்களா புவனா..."

மெல்ல நிமிர்ந்து அவரின் விழிகளை ஏறிட்டு மீண்டும் தலைகுனிய...

"இந்த சின்ன வயசுல அவனுக்கு என்ன புரியும் புவனா... அவனுக்கு தெரியாம... அவன் பாக்காத மாதிரி வச்சிவிடவா..."

அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாய் தலை குனிந்தே இருக்க...

"உங்க மனசுல பட்டத ஒப்பனா சொல்லுங்க புவனா... அப்பதான் எனக்கும் உங்களை... உங்க விருப்பத்தை புரிஞ்சுக்க வசதியா இருக்கும்.. இன்னும் என்ன தயக்கம்…. நான் வச்சி விடக்கூடாதா புவனா..."

நிமிர்ந்து பார்க்காமல்... "அப்படியெல்லாம் நினைச்ச உடனே யாருக்கும் வச்சிவிட முடியாது..."

"அப்படின்னா... ஏன் புவனா..."

"அது அப்படித்தான்..."

"இப்படி மொட்டையா சொன்னா எப்படி புவனா... எனி ஸ்பெஷல் ரீசன்..."

"கல்யாணத்துக்கு அப்பறமா... இந்த உரிமை அவருக்கு மட்டும்தான்..."

"ஏன் வேற யாரும் வைக்க கூடாதா... லைக் உங்க அம்மா... அப்பா... அதர் ரிலேடிவேஸ்... மனசுக்கு பிடிச்சவங்க... யாரும் வச்சிவிடக் கூடாதா?..."

"ம்ம்ம்.. அதுவேற..."

"இதையும் அப்படி எடுத்துக்க வேண்டியதுதானே..."

"அதெப்படி... நீங்க எனக்கு அப்பாவா... ரிலேடிவா..."

"அதுக்கெல்லாம் மேல புவனா... அம்மா... அப்பா... ஹஸ்பண்டு... எல்லாம் கலந்த கலவைதான் ஒரு நல்ல பிரண்டு... பாமிலி பிரண்டு... பாமிலி வெல்-விஷர்... அப்படி பாத்தா…. ஐ ஹேவ் மோர் ரைட்ஸ் தேன் அதர்ஸ்..."

என்ன சாமர்த்தியமா பேசறார்... என் மனமும் உதடுகளும் அமைதி காக்க...

கிச்சன் மேடையில் இருந்த பூ பந்தை கையில் எடுத்து... அதை நுகர்ந்தபடி என்னையே குறுகுறுத்த விழிகளால் பார்க்க....

எனது விழிகள்…. டீவீயுடன் ஒன்றி இருந்த ராஜூவையே தலை குனிந்தபடி பார்த்துக் கொண்டிருக்க... கிச்சனின் வாசலை தாண்டி உள் நுழைந்த ஷர்மா... சற்றே ராஜூவின் பார்வையில் இருந்து அவரை மறைத்தபடி...                                     

"சொல்லுங்க புவனா... அம் ஐ ரைட்..

ம்ம்ம்..." நொடியும் யோசிக்காது என் உதடுகள் முனகலை வெளிபடுத்த... அவரின் அடுத்த நடவடிக்கையே எதிர்கொள்ள மனமும் உடலும் தயாராயின...

"புருஷன் பூ வாங்கிட்டு வந்து ஆசையா வச்சி விடமாட்டாரா-ன்னு எத்தனை நாள் ஏங்கி இருப்போம்… கல்யாணம் ஆன புதுசுல கொஞ்ச நாள்…. அவ்வளவுதான்... அப்பறம் எப்ப கேட்டாலும் ஏதாவது ஒரு நொண்டி சாக்கு.. மறந்துட்டேன்... லேட் ஆயிடுச்சு-ன்னு..."

"வீட்ல பொண்டாட்டி நமக்காக காத்திருப்பாளே... நமக்காக எல்லாம் பண்ற அவ... என்ன பெருசா கேக்கறா... ஒரு முழம் பூ... அத வாங்கி கொடுக்கறதுல என்ன குறைஞ்சிடப் போவுது-ன்னு இந்த புருஷன்கள் யோசிக்கறதே இல்ல..."

"புவனா..."

"ம்ம்ம்..."

"கேன் ஐ புவனா..."ராஜூவின் பார்வையில் இருந்து ஷர்மா மறைந்திருக்க... ராஜூவின் கவனம் முழுவதும் டீவீயிலேயே நிலைத்திருக்க... உடல் முழுவதும் பரவிய சிலிர்ப்புடன் ஷர்மாவை ஒரு நொடி ஏறிட்டு... மெல்லிய புன்னகையுடன் பார்வையை ஹால் பக்கம் திருப்ப....

என் உடலும் மெல்ல நகர்ந்து... பாதிக்கும் மேலான உடலை ராஜூவின் பார்வையில் இருந்து மறைத்தபடி... ஷர்மாவுக்கு முதுகை காட்டியபடி திரும்பி என் சம்மதத்தை மறைமுகமாக சொல்ல....

ஷர்மா எவ்வித அசைவும் இல்லது... அமைதியாகவே நின்ற இடத்தில் நின்றிருக்க... ஷர்மாவின் தயக்கத்திற்க்கான காரணம் புரியாது... சில வினாடிகளின் அமைதிக்கு பிறகு... மெல்ல அவரை திரும்பி பார்க்க...

ஜாக்கெட் மறைக்காத என் முதுகை ஷர்மாவின் விழிகள் வெறித்துக் கொண்டிருந்தன... கழுத்தை வளைத்து திரும்பிய என் விழிகளை ஏறிட்ட ஷர்மாவின் விழிகள்... எதையோ என்னிடம் யாசிப்பது போலவே இருந்தது...

"இன்னும் என்ன வேணும்... அதான் திரும்பி நின்னுட்டு இருக்கேன்-ல்ல... இன்னும் என்ன யோசனை..." என் விழிகள் அவரின் விழிகளிடம் வினவ...

"கேன் ஐ புவனா..." ஷர்மா மறுபடியும் கிசுகிசுக்க...

"ம்ம்ம்..." முனுமுனுத்தபடி.. உடலை மேலும் அவரை நோக்கி நகர்த்த.. விழிகள் ராஜூவின் அசைவை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தன...

"தேங்க்ஸ் புவனா... தேங்க்ஸ் பார் தி ஹானர்..."-ன்னு கிசுகிசுத்தபடி... ஒரு பந்து பூவையும்.... நான்காக மடித்து... லூசான பின்னலின் முடிகளை விளக்கி... அவ்வளவு பூவையும் வைக்க தடுமாறிக் கொண்டிருந்தார்... சிலிர்த்த அந்த நிலையிலும் அவரின் தடுமாற்றத்தை... தவிப்பை எனக்குள் மெல்ல ரசிக்க...

ஷர்மாவின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது... லூசாக பின்னப்பட்ட ஜடை கிட்டத்தட்ட கலைத்து போக... அவரின் தோல்வியை... இயலாமையை ஏற்றுக்கொள்ள விரும்பாதவராக அவர் தவிக்க... எனது அமைதியை கலைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன்...

"ம்ம்ம்... ராஜூ வந்துடப்போறான்..."- என் உதடுகள் மெல்ல கிசுகிசுக்க.

"கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன் புவனா... கோவாபரெட் பண்றே-ன்னு சொல்லிட்டு அமைதியா இருந்தா பிடிக்கலை-ன்னுதானே அர்த்தம்..." ஷர்மா-வின் வார்த்தைகள் கிசுங்களாய் வெளிவர... எனக்கு சங்கடமாக இருந்தது...

ராஜூவை எட்டி பார்த்து... ஷர்மா பக்கம் திரும்பி... முகத்தில் பரவியிருந்த கர்வம் கலந்த பெருமையை... சந்தோஷத்தை அவரின் பார்வையில் இருந்து மறைத்தபடி... அவர் கையில் இருந்த மொத்த பூவையும் வாங்கி...

"இவ்வளவு பூவையும் ஒரே நேரத்திலா வைப்பாங்க..."-ன்னு கிசுகிசுத்து அதில் இரண்டு முழம் அளவில் கட் பண்ணி... அவரிடம் நீட்டியபடி முகத்தை ஹால் பக்கம் திருப்ப...
.
"அதுக்காக கொஞ்சமா கட் பண்ணிட்டீங்களே புவனா... எவ்வளவு ஆசையா வாங்கிட்டு வந்தேன்…"-ன்னு கிசுகிசுத்து... அந்த பூவை தலையில் வைத்துவிட… அப்படி வைத்து விடும்போழுது... தெரிந்தோ தெரியாமலோ அவரின் விரல்கள் கழுத்தை பட்டும் படாமலும் வருட... என் துடிப்பு அதிகமானது...

பூவை வைத்து அழகு பார்த்த ஷர்மாவின் கைகள் மெல்ல என் இரு தோள்களிலும் தஞ்சம் அடைய... அவரின் அந்த மூவ்... என் துடிப்பை மேலும் அதிகரிக்க... "ஸ்ஸ்ஸ்..." மெல்லிய முனகலுடன் என் உடல் மெல்ல நெளிய...

என் அடர்ந்து நீண்ட கூந்தலை ஒரு கையால் உயர்த்தி... பூவுடன் கூந்தலை நுகர... என் தவிப்பு அதிகமானது... அவரின் விரல்கள்என் முழு நீளகூந்தலை இதமாய் வருடிவிட...

நான் சற்றும் எதிர்பாராத விதமாய் அவரின் உதடுகள்... ஜாக்கெட் மறைக்காத என் முதுகில்... பின் கழுத்துக்கு சற்று கீழாக... பதிய... உடல் தூக்கிவாரி போட்டது போன்ற உணர்வு...

"ஸ்ஸ்... ஹா...ஹா...ம்மா..." உதடுகள் முனகலை வேகமாக வெளிப்படுத்த... சிலிர்த்த என் உடல் முன்னாள் நகர... அவரை ஓரகண்ணால் திருப்பி பார்த்தபடி... வேகமாய் ஹாலை நோக்கி நடந்தேன்...

ஷர்மாவின் நெருக்கத்தில் இருந்து விடுபட்டு நான் ஹாலுக்கு போக... சில வினாடிகள் அமைதியாய் நின்ற இடத்திலேயே இருந்த ஷர்மா... என் டீ கப்பை கையில் சுமந்தபடி ஹாலுக்கு வந்தார்...

இறுக்கமான முக பாவனையில் நான் சோபாவில் அமர்ந்திருக்க... எனக்கு எதிரே அமர்ந்த ஷர்மா... கையில் இருந்த டீயை சிப்பியபடி என்னையும் டீவீயையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார்...

அவரை ஏறெடுத்து பார்க்க விரும்பாதவளாய்... தலை குனிந்து விரல் நகத்தை கடித்துக் கொண்டிருந்தேன்... மணி ஏழரை ஆனதை கடிகாரம் நினைவு படுத்த... தொண்டையை மெல்ல கனைத்து அங்கு நிலவிய இறுக்கமான அமைதியை கலைத்தபடி எழுந்து நின்ற ஷர்மா...

"நான் கிளம்பறேன் புவனா..."

அப்பவும் அவரை நிமிர்ந்து பார்க்காமல்... மெல்ல எழுந்து நிற்க... ஷர்மா வாசல் கதவை நோக்கி நடந்து கொண்டிருந்தார்... அவரின் தளர்ந்த நடையை ஒருவித குற்ற உணர்வோடு பார்த்தபடி நானும் அவரை பின் தொடர...

என் பக்கம் திரும்பாமலேயே கதவை திறந்து வாசலை கடந்து சென்ற ஷர்மாவை விழிகள் ஏறிட்டு பார்க்க... அதே வினாடி என் பக்கம் திரும்பிய ஷர்மாவின் விழிகளை எதிர் கொண்டன...

இருவரின் விழிகளும் சில வினாடிகள் தங்களுக்கும் எதை எதையோ பரிமாரிக் கொண்டிருக்க... "தேங்க்ஸ் புவனா... தேங்க்ஸ் பார் எவ்ரிதிங்... சியு டுமாரோ.."-ன்னு மெல்ல கிசுகிசுத்து பதிலுக்கு காத்திராமல் வெளியேற... அவரின் இறுக்கமான முகம் எனக்குள் அதீத சங்கடத்தை ஏற்படுத்தியது.

ஷர்மா கிளம்பி வெகு நேரம் வரையிலும் அவரின் இறுக்கமான முகம் என்னை வதைத்துக் கொண்டிருந்தது... தப்பு பண்ணிட்டேனோ... அவசரப்பட்டு அவர சங்கடப் படுத்திட்டேனோ... இதெல்லாம் தெரிஞ்சா கணவர் சங்கடப் படுவாரோ... எனக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள்... நேரம் ஆக ஆக எனது தவிப்பு அதிகமாகிக் கொண்டே இருந்தது...

வீட்டுக்கு போனதுக்கு அப்பறமாவது போன் பண்ணுவாரோ-ன்னு ரொம்பவே எதிர்பார்த்தேன்... மணி பத்தாகியும் சர்மாவிடம் இருந்து போன் வராதது எனது சங்கடத்தை ரொம்பவே அதிகபடுத்தியது... போறப்பகூட அதிகம் பேசாமல்... வார்த்தையில் சுரத்தே இல்லாமல் சொல்லிட்டு போனது என் வருத்தத்தை மேலும் அதிகப்படுத்தியது...

அவசரப்பட்டு எல்லாத்தையும் கெடுத்துட்டேனோ... எல்லாம் ஒழுங்காத்தானே போயிட்டு இருந்துது... நாமாவது போன் பண்ணி பாக்கலாமா-ன்னு பல முறை யோசித்து... ராஜூ தூங்கிவிட... விஜியுடன் மெத்தையில் படுத்தபடி.. அவரின் நம்பருக்கு டயல் பண்ணி... டயல்டோன் போகும்-முன் கட் பண்ணி... எதையும் தெளிவாய் யோசிக்க முடியாது தவித்துக் கொண்டிருந்தேன்....

பத்தரை மணி அளவில் கணவர் போன் பண்ண... அவரிடம் கூட என்னால் சகஜமாக பேச முடியவில்லை அவசரப்பட்டு எல்லாத்தையும் கெடுத்துட்டேன்-ன்னு என்னை தப்பா நினைப்பாரோ-ன்னு நான் நினைக்க... நடந்ததாக நான் சொன்ன எதையும்... அதாவது அவர் எதிர்பார்த்த மாதிரி எதுவும் நடக்க வில்லை என்று நான் சொன்னதை... அவர் கடைசி வரை நம்பவே இல்லை... அவரை நம்ப வைக்க படாதபாடு படவேண்டியதாகி இருந்தது...

ஒரு வழியாக கணவருக்கு நடந்ததை விளக்கி... அவரை நம்ப வைக்க... கணவரின் குரலிலும் உற்சாகம் வெகுவாக குறைந்திருந்தது.... நல்ல வேலையாக ஷர்மா அப்செட் ஆனதை அவருக்கு சொல்லவே இல்லை.... கணவருக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் பேசி... அவரை சமாதானப் படுத்தவே மணி பதினொன்று ஆகிப்போனது....

மனமும் உடலும் வெகுவாக சோர்ந்து போக... கிட்டத்தட்ட அழற நிலைக்கு வந்துட்டேன்…. நேரம் நள்ளிரவை தாண்ட... ஷர்மா போன் பண்ணுவார் என்ற நம்பிக்கையும் தகர்ந்து போக... அப்படியும் ஒரு எதிர்பார்ப்போட ரெண்டு மணி வரைக்கும் காத்திருந்து... ஏமாந்து... விஜிக்கு பீட் பண்ணிட்டு... எப்போ தூங்கினேன்-ன்னு கூட தெரியாம தூங்கிப்போனேன்...                                           

தூக்கம் கலைந்து எழுந்த பொழுது மணி எட்டு... பதறி எழுந்து... அவசர அவசரமாய் காலை கடன்களை முடித்து... ராஜூவை எழுப்பி... அவனை ஸ்கூலுக்கு அனுப்பி வைத்தேன்... என்னதான் வேகமாக வேலைகளை செய்தாலும் மனதில் இனம் புரியாத கவலையும் சோர்வும் நிறைந்திருந்தது... இவ்வளவு தூரம் கஷ்ட்டப்பட்டு எல்லாம் வீனாயிடுத்தொ-ன்னு ஒரு கவலை...

கணவரிடம் இதை எப்படி சொல்வது... எப்படி இந்த இறுக்கத்தை போக்குவது என்று புரியாத ஒரு விதமன குழப்பம் என்னை ரொம்பவே ஆட்டி வைத்தது... மற்ற வேலைகளை செய்தபடி இருந்தாலும்... மனம் முழுவதும் ஷர்மாவின் இறுகிய அந்த முகமே கண் முன் நிழலாடிக் கொண்டிருந்தது... அப்படி ஒன்னும் தப்பா பண்ணலையே...

அவர் பின் கழுத்துல கிஸ் பண்ற வரைக்கும் வெக்கமே இல்லாம காட்டிக்கிட்டுதானே இருந்தேன்... அவ்வளவு ஏன்... விஜிய அவர் மடிலேந்து தூக்க விடாம என்ன சேட்டை பண்ணினார்... என் கையாள அவரோடத அழுத்தற மாதிரி பண்ணல... அது மட்டுமா எவ்வளவு துணிச்சலா லிப் டு லிப் கிஸ் பண்ணார்... அப்பகூட நான் ஒன்னும் சொல்லலையே...

இப்பகூட நான் தப்பா ஏதும் சொல்லலையே... அமைதியாத்தானே வந்து ஹால்-ல உக்காந்தேன்... அதுக்கும் காரணம் இருக்கு... என்னதான் ராஜூ சின்ன பையனா இருந்தாலும்... பழக்கமே இல்லாத மூணாவது மனுஷனோட அம்மா நெருக்கமா இருக்கறத பாத்தா அந்த பிஞ்சு மனசுலேயும் ஒரு தப்பான எண்ணம் வராதா?... இதுவரைக்கும் அந்த மாதிரி யாரோடவும் நான் நெருக்கமா பழகினதில்லையே... கோச்சுகிட்ட கோச்சுகிட்டு போவட்டும்...

"எல்லாம் சரிதாண்டி... நீ விட்டு கொடுத்து அனுசரிச்சி போயிருக்கலாமே... ஒனக்குதானே காரியம் ஆகணும்... அவருக்கு ஒன்னுமில்லையே..."

"அனுசரிச்சி போகாமதான் எல்லாத்துக்கும் அமைதியா இருந்தேனாக்கும்..."

"எல்லாம் சரிதான் ஆனா கடைசில ஏன் இப்படி பண்ண..."

"அது... நானும் மனுஷிதானே... இதுக்கு மேலேயும் அமைதியா இருந்தா ராஜூ இருக்கறத கூட பாக்காம தப்பு பண்ணிடுவேனொ-ன்னு பயமா இருந்துது..."

"அதுக்குதானேடி இவ்வளவும் நாளைக்கு நடக்கறது... இன்னைக்கே நடந்துட்டு போவட்டுமே... என்ன குறைஞ்சு போயடப் போவுது..."

"எதுக்கும் நேரங்காலம்... இடம் பொருள் இல்லையா... அவருக்கு மூடு வரப்பல்லாம்... நேரம் காலம் பாக்காம காட்டிகிட்டு நிக்கணுமாக்கும்..."

"அதெல்லாம் முன்னாடியே யோசிச்சிருக்கணும்... இப்ப எல்லாமே டூ லேட்... நீதான் கொஞ்சம் விட்டு கொடுத்து இறங்கிப் போகனும்... இல்லேன்னா நஷ்டம் அவருக்கில்ல உனக்குத்தான்..."

"இப்ப என்ன என்ன பண்ண சொல்ற..."

"ஏதாவது பண்ணு...போன் பண்ணியாவது அவரை சமாதானப் படுத்து... நீ கொஞ்சம் இறங்கி வந்தா மனுஷன் ஒடனே ஓடி வந்துடுவான்... ராஜூ வரதுக்கு நிறைய டைம் இருக்கு... யோசிக்க ஒன்னுலே இல்ல... புத்திசாலித்தனமா முடிவெடு... அவ்வளவுதான் சொல்வேன்..."

வீட்டு வேலைகளும் சமையலும் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க... மனப் போராட்டம் ஓய்ந்தபாடில்லை... நான் பெருசா தப்பு எதுவும் பண்ணாதப்ப ரொம்பவே இறங்கி போறது ஒரு மாதிரி இருந்துது... அட்லீஸ்ட் அவர் ஒரு தடவ போன் பண்ணா போறும் மத்தத சமாளிச்சுக்குவேன்... பாப்போம்... இந்த கோவம் எத்தனை நாளைக்கு-ன்னு... எப்படியும் நாளைக்கு கடைக்கு போக... அவர் எனக்கு போன் பண்ணித்தானே ஆகணும்... அப்ப வச்சிக்கறேன்...

மதிய சமையல் முடிய... குளிச்சி டிரஸ் மாத்திகிட்டு.. ராஜூவுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு ஸ்கூலுக்கு போய் திரும்பினேன்... என்னதான் மனதில் அதீத வைராக்கியம் இருந்தாலும்... கூடவே ஒருவித இனம் புரியாத பயமும் அவ்வப்போது தலை காட்டிக் கொண்டிருந்தது...

மதியம் சாப்பிடும் பொது மனதில் ஒரு வித சபலம்... நேத்து அவருக்காக காத்திருந்தேம்... இன்னைக்கு... ஒரே நாளில் என்னல்லாம் நடந்துட்டுது...

"அப்படி என்ன பெருசா நடந்துட்டுது... எல்லாம் நாளைக்கு சரியாயிடும்... பாக்கலாம் இந்த மொறைப்பு எத்தனை நாளைக்கு-ன்னு..."

மற்ற வேலைகள் அதன் பாட்டுக்கு நடந்துகொண்டிருக்க.... மாலையும் போய் இரவும் வந்தது... சர்மாவிடம் இருந்து எந்த தகவலும் இல்லை... மணி பத்தை தண்டி இருக்க கணவர் மட்டுமே இருமுறை போன் பண்ணி இருந்தார்.. அவரிடம் எதையும் வெளிக்காட்டாமல் இயல்பாக பேசினாலும் மனுஷனுக்கு உள்ளுக்குள்ள சந்தேகம் இருந்த மாதிரிதான் தெரிஞ்சுது...

சர்மாவிடம் இருந்து போன் வராதது மனதுக்குள் மிகப்பெரிய உறுத்தலாகவே இருந்தாலும்... அதையும் மீறிய மெல்லியதொரு எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருந்தது... மூன்றாம் முறையாக கணவர் இரவு 11 மணிக்கு போன் பண்ண... பேச அதிகம் எதுவும் இல்லாத நிலையில்... நாளைய காஞ்சீபுரம் ப்ரோக்ராம் பற்றி பேசி வைக்க... மனம் வெறுமையில் ஆழ்ந்தது...

இவ்வளவு அடமன்ட்டா இருக்காரே... ஒரு வேலை நாளைய ப்ரோக்ராமை கேன்சல் பண்ணிட்டா..? எப்படி சமாளிக்கறது... ஆனது ஆயிடுத்து... நாமே போன் பண்ணி ஒரு வார்த்தை பேசிடலாமா-ன்னு யோசிக்க... மணி 12-ஐ தாண்டி இருக்க... சரி நாளை மதியம் வரை பாப்போம்... அப்படியும் வரலன்னா... போன் பண்ணலாம்-ன்னு முடிவு பண்ணி... அப்படியும் மனம் கேக்காமல் காத்திருந்து ஏமாற்றத்துடன் தூங்கிப் போனேன்...

புதன் காலை... ஒருவித எதிர்பார்ப்புடனும்... சிலிர்ப்புடனும் விடிந்தது... இன்னைக்கு அவரோட தனியா போகணும்... எப்படியும் ஒரு 5/6 மணி நேரம் அவரோட தனியா இருக்க வேண்டி இருக்கும்... இந்த மொறைப்பு... கோபமெல்லாம் எவ்வளவு நேரத்துக்கு தாக்கு புடிக்குது-ன்னு பாக்கறேன்... மனதில் ஒருவித வீராப்பு எழுந்தது...

ராஜூவை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு... வீட்டு வேலைகளை முடித்து சமையலை ஆரம்பிக்க... அதுவரை சர்மாவிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை... சரி வெட்கத்த விட்டு நாமே போன் பண்ணி... ஈவ்னிங் எத்தனை மணிக்கு வரார்-ன்னு கேட்டு.. நார்மல் மூட்-ல இருந்தா போனாப் போவுதுன்னு அவரை லன்ச்சுக்கு கூப்பிடலாமா-ன்னு யோசிக்க... ஒரு பக்கம் சந்தோஷமாகவும் மறுபுறம்... இவ்வளவு இறங்கிப் போகனுமா-ன்னு சங்கடமாவும் இருந்தது...எதுக்கும் இருக்கட்டும்-ன்னு பருப்பு வடை செய்து... குருமா குழம்பு வைத்து... உருளை பொடிமாஸ் பண்ணி முடித்து... ஸ்கூலுக்கு போய் ராஜூவை அழைத்து வந்து... அவனுக்கும் சாப்பாடு கொடுத்து... மற்ற வேலைகளை முடித்து குளித்து முடிக்க... மணி 1 ஆனது... மனுஷனுக்கு ரொம்பத்தான் பிடிவாதம்... அதுவரை சர்மாவிடம் இருந்து எந்த போனும் இல்லை...

கணவர் மட்டும் ரெண்டு தடவை போன் பண்ணிட்டார்... ஷர்மா வந்தாரா.. போன் பண்ணாரா... எத்தனை மணிக்கு கிளம்பறீங்க... அப்படி இப்படி-ன்னு கேட்டு ஒரே நச்சரிப்பு... ஒருவழியாக அவரை சமாளித்து... ஒருவித ஏமாற்றத்தோடு சாப்பிட தயாரானேன்..…

சாப்பிடும் முன் ஷர்மாவுக்கு போன் பண்ணலாமா வேணாமா-ன்னு ரொம்ப நேரம் யோசித்து... ஆனது ஆயிடுத்து.. நாமளும் ரொம்ப பிகு பண்றதுல அர்த்தம் இல்லைன்னு ரிசீவரை எடுத்து ஷர்மாவின் செல் நம்பரை டயல் செய்ய….

"ஹலோ..." எதிர் முனையில் கேட்ட ஷர்மாவின் குரலால் திடுக்கிட்டு போனேன்... எப்படி... நம்பர்கூட முழுசா டயல் பண்ணல... எப்படி... மனதில் ஆயிரமாயிரம் கேள்விகள் எழுந்தாலும்... அவரின் குரல் எனக்குள் ஒருவித உத்வேகத்தை உண்டு பண்ணியது... உடம்பெல்லாம் சிலிர்க்க ஒருவித சந்தோசம் நெஞ்சை அடைக்க... என்னால பேச முடியல...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக