http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : வல்லவன் - பகுதி - 10

பக்கங்கள்

புதன், 17 மார்ச், 2021

வல்லவன் - பகுதி - 10

 ஒரு அரை மணி நேரம் கழித்துகார் தி ரெஸிடென்சியில் நுழைந்ததுஏன் என்பதைப் போல நான் அவளப் பார்க்கஅவள் சிரித்தாள்எனக்கு ஏதோ புரிவது போல் இருக்ககார் நின்றதும் நான் இறங்கினேன்

வேளட் பார்க்கிங்க்கு கொடுத்தவள்என்னிடம் வந்து 


ரெம்ப நாளா கேட்டியேபப்புக்கு கூட்டிடு போக சொல்லிபோலாமா?”னு சொல்லி என் கைகளைஅவள் கைகளால் சுற்றி பிடித்துக் கொள்ளஹோட்டல் உள்ளே சென்றோம்லாபியில் என்னை காத்திருக்க சொன்னவள்ரிசப்ஷன் சென்று ஏதோ பேசினாள்சிறிது நேரத்தில் திரும்பி வந்தவள் 

போலாமா?”னு கேக்கநான் வாயெல்லாம் பல்லாக 

பீர் வாங்கித் தருவியா?னு கேக்கசெல்லமாக முறைத்தவள் 

வாங்கி மட்டும் தந்தா போதுமா?,, இல்லஊத்திக் கொடுக்கணுமா?”னு கேட்டு என் தோள்களில் அடிக்க

ஊத்திலாம் கொடுக்க வேண்டாம்நான் அப்படியே குடிப்பேன்"னு சொல்லும் போது பப்பினில் நுழைந்தோம்எனக்கு மறைத்தவாறு எதையோ அங்கிருந்த செக்யூரிட்டியிடம் காட்டஎங்களை உள்ளே அனுமதித்தார்கள்உள்ளே சென்று இருவரும் ஆடினோம்,,, இல்லஅவள் ஆடினாள்நான் ஆடுவது போல குதித்துக் கொண்டு இருந்தேன்

சிறிது நேரம் கழித்து யாரோ என் தோளை தட்டதிரும்பிய என்னை 

ஹேய்வாட் அ சர்ப்ரைஸ்"னு கட்டிப்பிடித்தாள் ஜினாலிவிடுவித்தவள் 

ஹாப்பி பர்த்டே சாம்ப!”னு சொல்லி மீண்டு கட்டிபிடித்தாள்எனக்கு சந்தோஷம் தாங்கலவிடுவித்தவளை பார்த்து அசந்து விட்டேன்,ஒரு சில்வர் கலர் ட்யூப் டாப்கீழ அதே கலர் மினி ஸ்கர்ட்அதற்கு மேலாக ஃபுல் ஸலீவ்,,, செமீ டிரன்ஸ்பரெண்ட்,, ஓவர் வியர்கழுத்தில் இருந்து மூட்டி வரைக்கும் மறைக்குமாறுகவனித்து பார்த்தால்,, முலைக்கொடு தெரியும்நான் வாய் பிளந்து பார்ப்பதை பார்த்தவள்சிரித்துக் கொண்டேஇடுப்பில் ஒரு கை வைத்துபோஸ் கொடுத்தவள்,


ஹோவ் டு ஐ லுக்?”னு கேட்க,

செம,,, வெறி ஹாட் அண்ட் செக்ஸி"னு என் நெஞ்சில் இரு கைவைத்து சொல்லசிரித்தவள் என் கைகளைப் பற்றிக் கொண்டு 

கம் லேட்-ஸ் டான்ஸ்"னு அவள் சொல்ல,, அவலுடன் சேர்ந்து ஆடினேன்நன்றாக ஆடினாள்எனக்கு சரியாக ஆடத் தெரியாததால் அடிக்கடி இடித்துக் கொண்டோம்ஒவ்வொரு முறை இடிக்கும் போதும்அவள் சிரித்தாலே தவிர வேறென்றும் சொல்ல வில்லைஅப்படி ஒரு முறை இடித்துக் கொண்ட போதுஎன் காதருக்கே வந்தவள்

கெட் பிஹைண்ட் மீ"னு சொன்னாள்

சத்தத்தில் சரியாக கேட்கவில்லைஎன்ன என்பதைப் போல் நான் கேக்கஎன் இரு கைகளையும் பற்றிஎனக்கு முதுகு காட்டி திரும்பியவள்என் கைகளை அவள் தோள்மீது வைத்துகழுத்தை திருப்பி என்னைப் பார்த்தாள்நான் சற்று முன் நகர்ந்துஎனக்கும் அவளுக்கும்,,, ஒரு சிறு இடைவெளி விட்டுகழுத்தி மட்டும் நீட்டிஅவள் வாய் அருகே என் காதுகள் கொண்டு செல்ல 

ஜஸ்ட் மூவ் வித் மீஇட்ஸ் ஈசி டு டான்ஸ் திஸ் வே"னு சொன்னவள்,

ஆட ஆரம்பித்தாள்நானும் தான்சிறிது நேரத்துக்கு பிறகுதோள்களில் இருந்த கைகளிப் பற்றி தன் இடுப்பின் இரு பக்கமும் வைத்துக் கொண்டு ஆடநானும் குதுகாலத்தில் அவள் இழுத்த இழுப்பிக்கெல்லாம் இசைந்தேன்நேரம் செல்ல,, செல்ல,, எங்கள் இடைவெளி குறைந்துஉரசிக்கொண்டு ஆட ஆரம்பித்தோம்அவள் ஒவ்வொரு முறை இடுப்பை சூழட்டும் போதெல்லாம் என் இடுப்பில் அவள் செழிப்பானசெதுக்கி வைத்த பின்புறம் மோதிஅழுத்தஎனக்கு நிலை கொள்ளவில்லைஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் போது கிளர்ச்சியும்காமமும் கொள்வது எனக்கு புதிதுஅவள் நெருக்கமும்செழிப்பான உடலும்என் உடலின் சூட்டை ஏத்தின

என்னை சீண்ட வேண்டும் என்று செய்கிறாளாஇல்லை,, இப்படி ஆடுவது பப் கலாச்சாரத்தில் சகஜாமா?னு குழப்பத்தில்நான் தவிக்கசரி ஆனதுஆகடும் முயற்சி செய்வோம்னு மனசுல நிணச்சிக்கிட்டுஅவள் இடுப்பில் இருந்த என் கைகளை அவள் வயிற்றில் பரவ விடடேன்அவள் வயிற்றில் சிறதாக அழுத்தம் கொடுக்கலாம் என்று நினைக்கையில்அவள் பெயர் சொல்லி ஒருத்தி அழைக்கஇவள் ஆட்டத்தை நிறுத்தினாள்இருவரும் பேசிக்கொண்டார்கள்பின் என்னைப் பார்த்துநேரம் ஆகிவிட்டதாகவும்கிளம்புரோமனு சொல்லி ரெஸ்ட்ரூம் நோக்கி சென்றார்கள்

ஐய்யோமது!”னு அவள் நினைவு வரசுற்றிலும் அவளைத் தேட ஆடும் கூட்டத்தில் அவள் இல்லை.

என்னடாஇப்படி மடத்தனம் பண்ணிட்டேசெத்த இன்னைக்குஉன்ன கொல்லப் போறா!, என்னை நானே திட்டிக் கொண்டு டைனிங் ஏரியாவில் தேடஅங்கு என்னை முறைத்தவாறு இருந்தாள்நான் அவளுக்கு எதிர் இருக்கையில் சென்று அமர்ந்தேன்அமைதியாகதலையைக் குனிந்தவாரேஅங்கிருந்த மெனு காரட்டைப் புரட்டினேன்சிறிது நேரத்துக்கு பிறகு நான் நிமிர்ந்து பார்க்கஇன்னும் என்னை முறைத்தவாரே இருந்தாள்.

நான் அவளைப் பார்த்து கண்களால் கெஞ்சவெயிடரை அழைத்தவள்ஒரு பீர் சொன்னாள்நான் கண்களால் கெஞ்சிக் கொண்டேடேபிளில் இருந்த அவள் கைகள் பிடிக்க போகஅவளின் முறைப்பின் வன்மம் கூடியதுநான் கையை எடுத்துக் கொண்டேன்சிறிது நேரதில் ஒரு டீன் பீர் வந்தது

மேடம்ஓபன் பன்னிரலாமா?”னு வெயிடர் கேக்க

எஸ் பிளீஸ்"னு மது சொல்லபீர் ஓபன் பண்ணி,, அவள் அருகில் வைத்தார் வெயிடர்,

பீரை எடுத்து என் பக்கம் வைத்தாள்நான் அமைதியாக முன்னால் இருந்த டேபிளை பார்த்துக் கொண்டிருந்தேன்,


                    

எடுத்துக் குடி!”னு அவள் சொல்லநான் தலை குனிந்தபடிஅமைதியாக இருந்தேன்.

பச்,,,,எடுத்துக் குடிடைம் ஆச்சுகிளம்பனும்!”னு அவள் சொல்லநான் நிமிர்ந்து பார்த்தேன்.

அவள் பார்த்த பார்வையில்,, "முன்னால் இருக்கும் பீரை குடித்து விட்டுபின்னால் வரப்போகும் தாக்குதலுக்கு ரெடியா இருனுஇருந்த அர்த்தத்தை நானே புரிந்து கொண்டு பீரை எடுத்து ஒரு கலப் இறக்ககுமாட்டிக் கொண்டு வந்ததுஅதன் ருசி எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லைஅப்படியே டேபிளில் இருந்த கிளாஸில்,, வாயில் இருந்த பீரை துப்பினேவ்வோக்னு சொல்லிவாயில் போட ஏதாவது கிடைக்குமானு தேடசிரிப்பு சத்தம்மது சிரித்துக் கொண்டிருந்தாள்.

அப்பாடா என்று இருந்ததுஅவள் சிரிப்பதை நான் பார்ப்பதை உணர்ந்தவள்சிரிப்பாதை நிறுத்திக் கொண்டாள்எனக்கு நன்றாக புரிந்தது இது வழக்கமான கோபம் இல்லைகொஞ்ச நாள் என்னய்யா வச்சு செய்வானுசரி நடப்பது நடக்கட்டும்னு பழினி முருகன் மேல பாரத்தப் போட்டுட்டுஅவளைப் பார்த்தேன்,, முறைத்தபடியே இருந்தாள்ஆனால் முகத்தில் பழைய கோபம் இல்லைநான் வெயிடர் அழைத்து ஒரு கோக் கேட்டு வாங்கி குடித்த பின்தான்அந்த பீரின் ருசி வாயில் இருந்து போனதுகொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கொண்டுமதுவைப் பார்த்து

“ரொம்ப.., சாரி மதுபிளீஸ் இந்த ஒருதடவா மன்னிச்சிறுஎன் பிறந்தநாளும் அதுவுமாஎன் கூட பேசாம இருக்காதே,,,பிளீஸ்,,வேணும்னா ரெண்டு அடி கூட அடிச்சுக்கோ"னு நான் கெஞ்சஅவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவேநான் தலையை குனிந்து கொண்டேன்எழுந்து என் அருகில் வந்தவள்

போலாம்!”னு சொல்லநான் பதில் ஏதும் பேசாமல்தரையைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

"எண்ணப் பாரு!”னாநான் அசையாது இருந்தேன்

டேய்,, இப்போ பார்க்க போறியா இல்லையா?”னு

அவள் திரும்பவும் கேக்கநிமிர்ந்து அவளைப் பார்த்தேன்கன்னத்தில் பளார்னு வலிக்கும் படியாகவே அடித்தாள்.

உனக்கு பிறந்தநாள்அதனால இத்தொட விடுறேன்ஆனா நாளைக்கு முதல் வேலையா நீயே என்னத்தேடி வந்து அடி வாங்குற!"னு அவள் சொல்ல,

அவள் அடித்ததை டைனிங் ஏரியால இருந்த பலர் பாத்தாலும்எனக்கு,, அப்பாடா,, இன்னைக்கு தப்பிச்சோம்னு இருந்ததுஅவளப்பார்த்து பாவமாக தலையாட்டலேசாக சிரித்தவள்,

வா போலாம்னுசொல்லி,,

நான் எழுந்ததும் அவள்என் தோள்களில் கை போட்டுக் கொள்ளநான் கொஞ்சம் மகிழந்து பழனி மலை ஆண்டவனுக்கு நன்றி சொன்னேன்அடுத்த ஆப்பு இன்னும் சில நொடில இருக்கும்னு,, எனக்கு எப்படி தெரியும்!?.

பப் வாசல் அருகே வரும் போது,

ஹேநீயும் கிளம்பிட்டியா?” ஜினாலியின் சத்தம் கேக்கதிரும்பி சத்தம் வந்த பக்கம் பார்க்கஅவள் அப்போதுதான் ஃபிரெஷ்-ஆகிரெஸ்ட்ரூம் விட்டு வெளிய வந்தாள்.

ஹேபானு நீ எப்போ வந்தே?”னு சொல்லிபானுவை சோசியல் ஹக் பண்ணிட்டு,, என்னிடம் திரும்பியவள்

ஹாப்பி பர்த்டே எகைன் ஹேண்ட்ஸம்"னு சொல்லி என் கன்னத்தில் முத்தமிட்டு விட்டுஎங்கள் இருவருக்கும் பாய் சொல்லி கிளம்பினாள்.

ஜினாலி கொடுத்த முத்தத்தின் இன்ப அதிர்ச்சியில் இருந்து விடு பட்டுமதுவைப் பார்க்கதிரும்பவும் வேதாளம் முருங்கை மரம் எறியிருந்ததுவேகமாக வெளியே சென்றவள்லிப்டுக்குள் சென்று பட்டனை அழுத்தநானும் எறிக்கொண்டேன்லிப்ட் டோர் அடைக்கவும்என்னைப் பார்த்து திரும்பியவள் "பளார்என் கன்னத்தில் அறைந்தாள்இந்த முறை நான் எதிர்பார்க்க வில்லைநன்றாகவவே வலித்ததுஇருந்தும் ஏனோ எனக்கு கோபம் வரவில்லை.

என்ன இருந்தாலும் தப்பு என் மீது என்ற காரணம்ஜினாலியின் முத்தத்தால் கிடைத்த சந்தோஷம்இவை எல்லாத்தையும் விட மதுதானே என்கிற எண்ணம் காரணமாக இருக்கலாம்லிப்ட் நிறதும் வெளியேறினாள்நானும் அவளைப் பின் தொடர்ந்தேன்சுற்றிப் பார்த்து சிறிது குழப்பம் அடைந்தேன்,

மதுஃபுளோர் மாறிட்டோம்இது தர்ட் ஃபுளோர்!"னு சொல்ல,

நின்று,, என்னைப் பார்த்து முறைத்தாள்அந்த முறைப்புக்கு "மூடிக்கிட்டு இருஎல்லாம் தெரிஞ்சு தான் பண்ணுறேன்"னு அர்த்தம்அது புரியநான் அமைதியானேன்சென்றவள் ஸ்மார்ட் காரட் வச்சு ஒரு அறையை திறந்து உள்ளே சென்றாள்சில நொடிகள் தாமதித்துநானும் குழப்பத்துடன் நுழையஅவள் அங்கே இருந்த சோபாவில் அமர்ந்தது என்னையே முறைத்துக் கொண்டிருந்தாள்எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே அமைதியாக போய் அங்கிருந்த சேரில் அமர்ந்தேன்.

"ச்செ!" எவ்வளவு கேவலமா நடந்துக் கிட்டேன்!!, என் பிறந்தநாளுனு காலையில் இருந்து என் கூடவே இருந்துருக்கா!!, நான் ரெம்ப ஆசப்பட்டேனு இந்த பப்புக்கு கூட்டிடு வந்தா!!, தாத்தா கூட இன்னைக்கு "கூடப் பிறந்த அக்காவ இருந்த கூட இவ்வளவு பாசமா இருப்பானு சொல்ல முடியாது மாசொன்னப்பா கூட என்ன விட்டுக்கொடுக்காம பேசினவள!!, அந்த ஜினாலி வந்ததும்அம்போனு விட்டுட்டுஅவ கூட ஆட போய்டேனேஇவள திரும்பிக் கூட பார்க்கலையேஎவ்வளவு அவமானமா இருந்திருக்கும் மதுவுக்குனு,, நினைக்க என் மேல எனக்கே வெறுப்பு!!, அடக்க முடியாத கோபம்!!.சின்ன விசும்பல் சத்தம் கேட்கவும்நான் பட்டுனு அவளைப் பார்க்கஅவள் கைகளில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள்எனக்கு என்ன செய்யுறதுனு தெரியலஅவள்ட்ட பேசுனா இன்னும் கோபாபடுவானு மட்டும் நல்ல தெரிஞ்சதுகொஞ்ச நேரம் அவளையே பார்க்கஅவள் அழுவதைப் பொறுக்க முடியாமல்எழுந்து,, ரூம்மை விட்டு வெளியேறிஅருகிலேயே சுவற்றில் தலையை முட்டிக்கொண்டு நின்றேன்என்ன செய்வதென்று அறியாமல்

நான் வெளியே வந்து பத்து நொடி கூட இருக்காது,,,என் தோளில் யாரோ தட்ட,,,பார்த்தால் மது,,,அதே முறைப்புடன்ஆனால் இந்தமுறை அந்த முறைப்பில் கொஞ்சம் இரக்கமும்பரிதவிப்பும் இருந்ததுநான் ஏன் ரூம்மை விட்டு வெளியே சென்றேன் என்ற பரிதவிப்புகண்களை துடைத்திருப்பாள் போலஓரங்களில் ஈரம் இருந்ததுகதவை முழுதாக திறந்துஎன்னை உள்ளே போக சொல்லி கண்களாலும்தலை அசைத்தும் சொன்னாள்நான் சிலை போல அப்படியே நின்று கொண்டிருக்கஇப்பொழுது அவள் முறைப்பின் கணம் கூடியதுநான் அவளப் பாவமாக பார்த்தவாறேஉள்ளே செல்லகதவை அடைத்துவிட்டு வந்தவள்நேராக பாத்ரூம் சென்றாள்.

நான் நேராக சென்று அவள் அமர்ந்திருந்த சோபாவில் அமர்ந்தேன்முகம் கழுவிட்டு வந்தவள்என் அருகில் என்னைப் பார்த்தவாறு அமர்ந்ததாள்,

சாரி டாஎன்ன இருந்தாலும் உன்ன எல்லோர் முன்னலையும் அடிச்சிருக்க கூடாதுஏன்னு தெரியல,,, இப்போ எல்லாம் என் கை ரெம்ப நீளுதுசாரிடா!”னு சொல்லிஎன்ன இரு கன்னங்களையிம் கையில் ஏந்திஅவளப் பார்க்கும் மாறு திருப்பநான் தான இவளிடம் மன்னிப்புக் கேக்கணும்தப்பு எல்லாம் என் மேல இருந்தும்என் மீது இவள் காட்டும் கரிசனத்தில் நெக்குருகிஇவளைப் பார்த்து திரும்பி அமர்ந்து,

நான் தான் சாரி சொல்லணும்தப்பு என் மேலதான்நீ அடிச்சதெல்லாம் சரிதான்!”னு சொல்ல

உண்மையிலேயே ஜினாலிய லவ் பண்ணுரியா?”னு அவள் கேக்கஎனக்கு எதுக்கு இவள் இப்போ சம்பந்தமே இல்லமா கேக்குறாஒரே குழப்பம்!. பதில் சொல்லாமல் அவளையே பார்க்க,, 

சாரிடாபிறந்த நாளுனு கூடப் பாக்காம,, ரெண்டு தடவ அடிச்சசுட்டேன்!”னு அவள் மறுபடியும் மன்னிப்புக் கேக்கஉள்ளுக்குள் கொஞ்சம் நிம்மதிஇப்போதைக்கு அவா கூட ஆடுநடுனத வச்சு சண்ட போட மாட்டானு 

அடிச்சத நினச்செல்லாம்,, நீ பீல் பண்ணாதே,, நீ தான அடிச்ச,,, இட்ஸ் ஓகே"னு சொல்லி நான் அவளின் கன்னத்தை கிள்ள 

ரொம்ப வலிச்சதா?”னு என் கன்னங்களை தடவிக் கொண்டேவருத்தத்தோடு கேக்கஅவள் வறுத்தப் படுவதை தாங்காத நான் 

வேற ஏதாவது பேசுவோமேநீ அடிச்சதையே நினச்சு பீல் பண்ணாத!”நான் சொல்ல 

ஐ லவ் யுடா!”னு அவள் சொல்லசிரித்தவாரே எப்பொழுதும் போல 

மீ டூ,, மது"னு சொல்லி 

வாஞ்சையாக,, அவளைக் கட்டிப் பிடிக்க போகஅதற்கு முன்,, அவளே முன் நகர்ந்துபிடித்திருந்த கைகளால் என் முகத்தை இழுத்துஎன் உதடுகளில் முத்தமிட்டாள்
மதுவின் பார்வையில் இருந்து.

நான் பானுமதிஎன்னைப் பற்றி சொல்லணும்னா,, எங்க அம்மாட்ட இருந்துதான் ஆரம்பிக்கணும்.

அம்மா சிவகாமிசமூகத்தில் பெரிதும் மதிக்கபடும் பெண்டாக்டர்ஓரளவு பெரிய பிரபல மருத்துவமனையின் உரிமையாளர்டாக்டர் என்பதால் மட்டும் அல்லசிறு வயதிலேயே கணவனையும்தன் மூத்த மகனையும் இழந்தவள்கணவன் விட்டு சென்ற சொத்துக்கள் போதும் என்று இருக்காமல்அதை வைத்து சின்ன வயதிலேயே ஒரு தனி மருத்துவமனையைக் கட்டிஅதில் நடந்த ஒரு பெரும் விபத்தில்இழப்பீடின் பொருட்டு மொத்த சொத்தையும் இழக்கும் நிலைக்கு சென்றிருந்தாலும்அதையும் சமாளித்துஇன்று அதே மருத்துவமனையைகோயம்புத்தூர்லயே பிரபலாமான மறுத்துவமனையாக மாற்றியவள்அது மட்டுமில்லாமல் பல் தொழில்களில் முதுலீடுகளும் செய்திருக்கிறாள்சிறு வயதில் கணவனை இழந்திருந்தாலும்யாராலும் சின்ன சபாலத்துடன் நெருங்க முடியாத நெருப்பை போன்றவள் சிவகாமி

சொந்தங்கள்தொழில்முறை உறவுகள் சிலர் இருந்தாலும்சுமா ஆண்ட்டியையும்அவர்களது கணவரையும் தவிர யாரையும் அருகில் சேர்க்காதவள்சுமா ஆண்ட்டி அம்மாவின் ஜூனியர் மெடிக்கல் காலேஜ்ல் நாட்களில் இருந்தேஇருவருக்குள்ளும் அப்படி ஒரு நெருக்கம்ஹாஸ்பிடல்ல நடந்த விபத்தின் போது பெரிதும் உதவியது அவர்கள் தான்முதலீடுகளில் ஆலோசனை தேவைப்படும் போது அம்மா அணுகுவது சுமா ஆண்ட்டியின் கணவரைத்தான்மிகப்பெரும் தொழில் அதிபரான அவர்எங்களிடம் மிகவும் கரிசனமாக நடந்து கொள்வார்

என் அம்மாவின் தாக்கத்தால்அவளப் போலவே ஒரு தன்னம்பிக்கையான பெண்ணாகவே வளர்ந்தேன்படிப்பிலும்விளையாட்டிலும் படு சுட்டி நான்டென்னிஸ்எனக்கு பிடிச்ச விளையாட்டுஸ்கூல் படிக்கும் சமயம் கேம் மேலகிறுக்க இருந்தேன்டென்னிஸ் தான் மணியை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தது.

---------------------------------

முதன் முதலாக இவன் டென்னிஸ்லதருண ஜெய்ச்சப்போஇவன் நாக்கல் சிரிப்பால்
முறிக்கிட்டு போனேன்அப்போ தெரியாது இவனுடன் பிரிக்கவே முடியாத ஒரு உறவு உண்டாகும் என்றுஅப்போ எனக்கு தருண் மேல ஒரு க்ரஷ் ஈர்ப்பு கூட இருந்துச்சுஅதுக்கு காரணம் டென்னிஸ்தருண் சூப்பரா ஆடுவான்எங்க அக்கடமியிலேயே பெஸ்ட்என்னைக்கு இவன்ட தோத்தானோஅத்தோட அவன் மேல இருந்த க்ரஷ்-ஷூம் போச்சு.

அந்த கோலிபையர்ஸ் முடிஞ்சதுல இருந்துஎங்க அக்கடமில கோச்சஸ் இவன பத்தி பேசாத நாளே இல்லங்குற அளவுக்கு பிரபலம் ஆயிட்டான்அந்த டோர்ணமெண்ட் ஆரம்பிச்சதும்எல்லோரும் இவன் ஆடுற மேட்ச் பாக்க சொல்லி உத்தரவுஎங்க அக்கடமில இருந்துசும்மா சொல்லக்கூடாது செம்மையா ஆடுனான்நாங்க எல்லாம் வாய பிளந்து பாத்துக்கிட்டு இருந்தோம்எல்லாரும் இவன் பாராட்டும் போதுநான் மட்டும் விலகி நின்றேன்தருண ஜெய்ச்சிட்டு இவன் என்ன நக்கலாபாத்து சிரிச்சாங்குற ஈகோ.

அந்த ஈகோல தான் இவன்என்ன தேடி வந்து பாராட்டினப்பநாங்களும் பிளேயர் தானு இவன் கிட்ட ஸீன் போட்டேன்அந்த ஈகோஇவன்நான் ஆடுறஒவ்வொரு கேம் பாக்க வரும் போதும் கொஞ்சம் கொஞ்சமா கொறஞ்சுகிட்டே வந்ததுஅப்படி இருக்கும் போது தான் ஒருநாள் இவன் மரத்தடில உட்கார்ந்திருந்தப்போ, congragulations, சொல்லஇவனது அழுகையும்ஏக்கமும்இவன் மீது எனக்கு இரக்கத்தையும்இவனப் போய் ஈகோவால்உதாசீனப் படுத்திட்டோமேனு குற்ற உணர்வையும் கொடுக்கஇவன் மீது கொஞ்சம் பாசம் பிறந்தது

இவன் என்ன அக்கானு கூப்பிட்ட அப்பஅந்த பாசம் பல மடங்கு பெருகியதுவீட்டில் ஒத்தப் பிள்ளைகூடப் பிறந்தவங்க இல்லங்குற ஏக்கம் எனக்கு இருந்தது கூட காரணமா இருக்கலாம்இவன் சுமா ஆண்ட்டி பையன் தெரிஞ்சதுக் அப்புறம்,, இருந்த கொஞ்ச நஞ்ச தயக்கமும் பறந்து போகஉடன் பிறந்த தம்பியாகவே ஆகிப்போனான்சுமா ஆண்ட்டிக்கு ஒரு மகன் இருப்பதும்அவன் போர்டிங் ஸ்கூல்ல படிப்பது தெரியும்இருந்தாலும் அவனைப் பற்றி பெரிதாக நினைத்ததில்லைஅக்கடமியும்ஸ்கூல்லும்இவன் டென்னிஸ் ஆடுறதா பெருமையா பேசுனாஇவன் என்னையே குட்டி போட்ட பூண மாதிரி சுத்தி வந்ததுஎனக்கு இவன் மேல் எல்லையில்லா பாசத்தை கொடுத்து.

இவன் கூட பிராக்டிஸ் செய்ய ஆரம்பிச்சதுல இருந்து, என்னோட கேம் அடுத்த கட்டத்துக்கு போகஅந்த புண்ணியத்துல ரெண்டு டோர்ணமென்ட்ஒரு ஜூனியர் சாம்பியன்ஷிப் ஜெய்த்தேன்ஜூனியர் சாம்பியன்ஷிப் ஜெய்த்த பூரிப்புல இருக்கும் போதுதான்அந்த டிரைன் நிகழ்வுஎன்னை அவன் ஒரு தாய்ன்ற ஸ்தானத்தில் வைக்கநெக்குறுக்கிப் போனேன். பதினேழு வயசுலேயே எனக்கு தாய்மையின் உணர்வைக் கொடுத்தான். அதனால தான் சென்னை MMCல சீட் கிடைத்தும்இவனுக்காக கோயம்புத்தூர்ல சேர்ந்தேன்அந்த முடிவு என் வாழ்க்கையையே திருப்பி போட போகுதுபல விதத்துல என்ரறு அப்பொழுது எனக்கு தெரியாது

---------------------------------------

ஒரு நாள் எப்போதும் போல்மாலை டென்னிஸ் ஆடிவிட்டுஇவனைத் தேடினால்இவன் ஒரு மரத்தடியில் இருந்த பெஞ்சில அமர்ந்திருந்தான்அவன் தோகளில் கை போட்டுஅவனை ஒட்டி அமர்ந்தேன்அவன் சற்று அவனது உடலை உள்ளிலுத்து,, அவன் உடலுக்கும்என் மார்புக்கும் இடையில்ஒரு சின்ன இடைவெளி ஏற்படுத்தினான்இது புதுசுஇந்த ரெண்டு வருஷத்துலமுதல்முறை


                    ஒரு சின்ன சிரிப்புடன்

என்னடா?,, வயசுக்கு வந்துட்டே போல?”னுஅவன் கொஞ்சம் இருக்கிக் கொள்ள

இந்த முறை அவன் ஏற்படுத்திய இடைவெளியை தக்கவைத்துக் கொண்டுகேட்கவழிந்தான்எங்கோ பார்த்தவாறேஅவன் பார்வை போன இடத்தை பார்த்தால்அங்கு அக்கடமிலபுதுசா சேர்ந்த ஒரு பொண்ணுடென்னிஸ் ஆடிக் கொண்டிருந்தாள்இவன் சைட் அடித்துக் கொண்டிருக்கிறான் என்பது ஆச்சிரியத்தை கொடுக்க 

"பாக்க கும்முணு இருக்காஇல்ல?”னு இவனைச் சீண்ட,, "ச்சீ"னுவெக்கப்பட்டான்அவன் என்கிட்ட ஒட்டிக்கிட்டு இருந்த சிறுவன் இல்லை என்று உணர்ந்த தருணம் அது.

-------------------------------

அதுக்கப்புறம் அவன் அப்பப்போ பொண்ணுங்க கூட பேசுரத பார்த்தால்எனக்குள் ஏதோ ஒரு பயம்ஏதாவது பேசி அவன என்கூட இழுத்துக்கிட்டு போயிடுவேன்சில நேரம் எனக்கே கொஞ்சம் குற்ற உணர்வு எட்டிப்பார்க்கும்அப்பொழுதெல்லாம்ஒரு அக்காவாக,, இவனைப் பாதுக்காகத்தான் அப்படி செய்கிறேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன்ஆனால் அது உண்மை இல்லணு சொல்லிஎன் மனசாட்சி தலை தூக்கும்என் நெஞ்சம் படபடக்கும்ஏன் என்று தெரிந்திருந்தாலும்அதைபற்றி சிந்திக்க நான் தயாராக இல்லை

சில மாதங்களிலேயே என் பாசாங்கெல்லாம் விட்டுட்டுஅவனை லவ் பண்ணுறதஎனக்கு நானே ஒத்துக்கிட்டேன்அக்கவா நினச்சு பழகுற பையணையா?னு கேட்ட மனசாட்சியதிரும்ப கேள்வியே கேட்க முடியாத மாதிரி,, கொன்னு,,,, ஆழமா பொதச்சுட்டேன்.

ஆனால் காலம் விடுவதாக இல்லை.

அப்படி நான் எதிர் கொண்ட நிகழ்வுகள் சில

---------------------------

என்னாச்சு?”னு கேள்வி கேட்டுபின்னால் திரும்பிப் பார்த்தவனைவாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

மணிபதினொன்றாம் வகுப்பு சம்மர் ஹாலிடேஸ் முடிஞ்சுநேர எங்க வீட்டுக்கு வந்திருந்தவனைவாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தேன்மறுபடியும் என்னிடம் திரும்பிஎன் தோள்களைப் பற்றி உலுக்கியவன்

என்ன ஆச்சு?”னு கேட்டவனுக்கு பதில் சொல்லாமல்அவனுக்கு பக்கத்தில் நின்றுதோளோடு தோள் வைத்துப் பார்த்தால்என்னை விட கொஞ்சம் உயரமாகி இருந்ததான்எனக்கு சந்தோஷம் தாங்கல

பாவி,, எண்ண விட ஹெட்டா வளந்துட்டே"னு சொல்லி அவனை செல்லமா அடித்தேன்

ஒரு நல்ல அக்காவா,, தம்பியோட வளர்ச்சிய பாத்து சந்தோஷப் படுஇப்படி பொறாம படாத!”னு 

அவன் சிரிச்சுக் கிட்டே சொல்லஅவளோதான் என் சந்தோஷம் எல்லாம் புஸ்இப்போ எல்லாம் இவன் அக்கானு சொன்னாலே,,, நான் காற்றி இறங்கிய பலூன் மாதிரி சோர்வடைந்து விடுகிறேன்நான் பாவமாக அவனைப் பார்க்கஎன் கன்னத்தை கிள்ளியவன் 

அய்யயோ,,,, பாவம்"னு சொல்லஅவனது கொஞ்சலில் கரைந்து போனேன்.

இப்பொழுதெல்லாம் அவன் அக்கானு கூப்பிடுவது கேக்கசகிக்காமஅதை தவிர்க்கடென்னிஸ் அக்கடமி பக்கம் போறத கொறச்சுக்கிட்டேன்ஆனாலும் இவன்,, எப்பொதும் போல் அவன் என்னையே சுற்றிசுற்றி வந்தான்மனசு முழுவதும் காதலோட நான் பழகஇது எதுவும் புரியாமஎப்பொழுதும் போல் என்னிடம் நடந்து கொள்ளகாலம் கபடி ஆடியது

என் காதலை சொன்னால் புரிந்துகொள்ளும் வயதில் அவன் இல்லைகொண்ட காதலை ஃப்ரெண்ட்ஸ்ட கூட பகிர்ந்து கொள்ள முடியாதஇருதலைக் கொள்ளியில் மாட்டிய எரும்பானது,, என் வாழ்க்கை

-----------------------------

அக்கானு சொன்னவனைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தேன்அருகில் என் தோழி நேத்ராஎன் முறைப்பை சட்டை செய்யாமல்நேத்ராவைப் பார்த்து

அக்காவ!, அக்கானு சொல்லாமகக்கானாசொல்ல முடியும்?”னு இவன் சொல்ல,

ஏதோ சூப்பர் ஜோக் சொன்ன மாதிரி இருவரும் சிரிக்கஎனக்கு பற்றிக் கொண்டு வந்ததுஇவனிடம் பல முறை கெஞ்சி சலித்துவிட்டேன்!, அக்கானு கூப்பிடாதனு சொல்லிநான் கெஞ்ச ஆரம்பிச்சதுல இருந்து என்னய்யா வெறுப்பேத்தனும்னே, "அக்கா,அக்கானுகூப்பிட்டு சாவாடிக்கிறான்பாவி!. 

இதுக்க கெல்லாம் பீல் பண்ணலாமாஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!”னு சொல்லி என் முறைப்புக்கு கொஞ்சமும் மரியாதை கொடுக்காமல்என் கன்னத்தை கிள்ளியவன்

ஓகே,, எனக்கு டைம் ஆச்சுபாய் அக்கா!, பாய் நேத்ரா!”னு சொல்லிநேத்ராவின் கன்னத்தில் லேசா தட்டி விட்டு செல்லஇவள் ஏதோ சொக்கி விழுவதைப் போல்என் காரில் சாய்ந்து என்னை மேலும் கடுப்பேத்தினாள்நான் இவளைப் பார்த்து முறைக்க

என்ன எதுக்கு மச்சி,, முறைக்கிறே?”னு இவள் சிறு சிரிப்புடன் கேக்கநான் கொஞ்சம் குழம்பிஎன்ன புதுசா மச்சி?, பசங்க மாதிரி?”னு கேக்கஇவள் போய்க் கொண்டிருந்த மணியை ஏக்கமாகப் பார்த்துபெரு மூச்சு விட்டவள்

என் ஆளோடஅக்காவமச்சினுகூப்பிடமா!, பஜ்ஜினாகூப்பிட முடியும்"னு சொல்லி 

என்னைப் பார்த்துக் கண்ணடிக்ககொலைவெறி ஏறியது எனக்குஇவளை ஒரு முறைப்பு முறைத்து விட்டுகாரில் ஏறி ஸ்டார்ட் பண்ணநேத்ராவும் ஏறி அமர்ந்து கொண்டாள்மொத்த கோபத்தையும்என் காலில் இறக்ககார் சீறியதுகொஞ்சம் மிரண்ட நேத்ராசுதாகரித்துக் கொண்டு,

ஏய்பாத்துடிகொஞ்சம் மெதுவா போ!,, எனக்கு ஏதாவது ஆச்சுனாஉன் தம்பி உன்ன சும்மா விட மாட்டானு”னு அவள் நக்கலா சொல்ல

கொலவெறில இருக்கேன்கடுப்ப கிளப்பாதசாவடிச்சுருவேன்"னு சொல்லஅமைதியானாள்சிறிது நேரம் கழித்து அவள் என்னையே பார்ப்பது போல் இருக்கஅவளப் பார்த்தால்அவளின் பார்வை என்னைத் துளைப்பதுப் போல் இருக்கநான் திரும்பி ரோட்டைப் பார்த்தேன்அவள் தொடர்ந்து பார்க்கசரி சமாளிப்போம்னு சொல்லி

சின்னப் பையண்டிஅவன்இன்னும் ஸ்கூலே முடிக்கல!”னு சொல்ல

சின்னப் பசங்க தாண்டி வசதிநம்ம இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கலாம்!” அவள் சொல்லமறுபடியும் முறைத்தேன்இவளும் என் முறைப்பை உதாசீனப் படுத்தியவள்

வயசு எல்லாம் ஒரு ப்ராப்ளம்-!, எந்த காலத்துல இருக்க நீ!, இப்போவே பையன் ஹெக்டா இருக்கான்எப்படி பாத்தாலும்,, இன்னும் குரஞ்சது அஞ்சு வருஷம் க்ரோத் மிச்சம் இருக்கு!, கண்டிப்பா சிக்ஸ் ஃபீட் தாண்டுவான்!, எனக்கு ஓகே!”னு சொல்லநான் எதுவும் சொல்லாமல் காரை காலேஜ் நோக்கி விரட்டினேன்இவள சீக்கிரம் இறக்கி விடணும்.

டென்னிஸ் பிளேயர்பிரைட் ஃப்யூச்சர் இருக்குனு வேற சொல்லுறசச்சின்அஞ்சலிமாதிரி!, மணிநேத்ராநல்லா இருக்கு இல்ல?...... ஏய் இன்னொரு ஒற்றுமைஅஞ்சலியும் டாக்டர்நானும் டாக்டர்பெர்பெக்ட்மேட்ச்இல்ல?" னு அவள் சொல்லிக்கொண்டே போகநான் கொஞ்சம் கொஞ்சமாக நிதானம் இழந்தேன்என் கோபத்தைக் கண்டவள்

சரிடி ரொம்ப கோவப்படாதஎங்களுக்கு பொம்பளக் குழந்தை பிறந்தால்உம்பேர வைக்குரோம்"னு நாக்கலாக சொல்ல

அவ்வளவு தான்மொத்த கோபத்தையும் ப்ரேக்கில் காட்டசில நொடிகளில் வண்டி நின்றதுஇவளை கொன்று விடுவதுணுதிரும்புனாசீட் பெல்ட் போடாததாள்டாஷ் போர்டில் இடித்துகீழே சரிந்து கிடந்தாள்வலியில் "ஆஆகத்தியவாறுகோபத்தோடுகுற்ற உணர்ச்சியும் சேர்ந்து கொள்ளஅப்படியே ஸ்டேயாரிங்கில் சரிந்துஉடைந்து அழ ஆரம்பித்தேன்நேத்ரா பதறி இருப்பாள் போலஎழுந்தவள்

சாரி டிசாரி டிசாரி டி,” திரும்பதிரும்பசொல்லஎன் கண்ணீரும்அழுகையும் கூடியது

அவளின் கருணையில்,, வெடித்து அழுதேன்கொஞ்சம் நகர்ந்துஎன்னை பற்றி தூக்கியவளின்தோளில் புதைந்து அழுதேன்என் அழுகை குறைந்ததும் "என்னடி!, மணிய லவ் பண்ணுரியா?”னு கேக்கமீண்டும் அழ ஆரம்பித்தேன்என் முதுகில் தட்டியவள்தட்டிய கையால்தடவிக் கொடுத்தாள்கொஞ்சம் ஆசுவாசம் அடைந்த பிறகுமொத்தத்தையும் கொட்டிவிட்டேன்விம்மலுடன்எதுவும் பேசாமல்என்னை இடை மறிக்காமல் கேட்டாள்இத்தனை நாள் அடக்கி வைத்த அத்தனையையும் இறக்கி வைத்ததில்ஒரு நிம்மதிமனசு இலகுவாக இருக்கநன்றியோடு அவளப் பார்த்தேன்சின்ன சிரிப்போடுகொஞ்சம் நக்கலோடுஎன்னைப் பார்த்தவள் 

"இப்போ கொஞ்ச நாளாவே எனக்கு இந்த டவுட் இருந்துச்சு இன்னைக்கு கிளியர் பண்ணியாச்சு!”னு சொல்லிதொடர்ந்தாள்

 


தம்பிதம்பினு சொல்லி இதுவரைக்கு எனக்கே கம்பி நீட்டிருக்க?”னு கேக்கவெக்கத்தில் 

"போடி"னு சொல்ல 

என்னவெக்கமா?”னு விடுவதா இல்லபாவி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக