http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : வல்லவன் - பகுதி - 18

பக்கங்கள்

வியாழன், 18 மார்ச், 2021

வல்லவன் - பகுதி - 18

 


"செமய்யா இருக்குடா பைக்!!, ஒரு ரவுண்ட் போலாமா?”னு ஜினாலி கேக்க, எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, மறுக்க முடியாமல் தலையாட்ட, ஏறி உட்கார்ந்தாள். ஒரு சின்ன ரவுண்ட் தான், ஐந்து நிமிடம் கூட இருக்காது, திரும்பி வரும்பொது, மது, அக்காடமி பார்க்கிங்கில் எனக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தாள். 

“செம்மையா இருக்குடா!! ஃப்ரீயா இருக்கும் போது சொல்லு!! ஒரு லாங் ரைட் போலாம்!!”னு இறங்கியவுடன் ஜினாலி சொல்ல, நான் தலையாட்டினேன், மதுவைப் பார்க்காமல். 

“பை டா!! பை பானு!!”னு என்றவள், அவளது ஸ்குட்டரை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

“போலாமா மது!!”னு நான் எதுவுமே நடக்காதது போல கேக்க,

என்னை முறைத்து கொண்டிருந்தவள், பைக்கில் ஏறி உக்காரந்தாள். வழக்கத்தை விட அதிக அழுத்தம் என் முதுகில், இத முறை கொஞ்சம் வலிக்கும் அளவுக்கு, அவள் கை மூட்டியால்!!----------------------------


இரவு, நான், மது, நேத்ரா, மூவரும் நைட் ஷோ படத்துக்கு போனோம்.

“ஹே, நீங்க லவ் பர்ட்ஸ் படம் பாக்குறதுக்கு, என் தூக்கத்த எதுக்கு டீ கெடுக்கிறீங்க"னு புலம்பிக் கொண்டேதான் வந்திருந்தாள்.

சீட் நம்பர் தேடிப்பிடித்து, கடைசி சீட்டில் உக்கார, மது, நேத்ரவை, என் அருகில் உக்கார சொல்ல, குழப்பத்தோடு பார்த்தவளை, கண்டுகொள்ளாமல், எனக்கு அடுத்து ஒரு இடம் விட்டு, அடுத்த சீட்டில் அமர்ந்து கொண்டாள். வேறு வழி இல்லாமல் எங்கள் இருவருக்கும் நடுவில் அமர்ந்த நேத்ரா, 

“என்னடா!! ஏதாவது சண்டையா?”னு கேக்க, நான் ஈவினிங் நடந்ததை சொன்னேன், சரித்தவள் 

“நீ அடங்கவே மாட்டியா?, அவளுக்குதான் அந்த மைதாமாவ சுத்தமா பிடிக்காதுணு உனக்கு தெரியும்ல!!”னு அவள் என்னை கடிந்து கொள்ள

“இல்ல நேத்ரா, நான் வேணும்னு எல்லாம் பண்ணல!!, மதுவுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கும்பொது தான் அவ வந்தா!!, ரெம்ப கெஞ்சி கேட்ட, என்னால ரெஃப்யூஸ் பண்ண முடியல!!, கொஞ்சநாள் முன்னாடி வரைக்கு அவ கிட்ட நல்ல பேசிக்கிட்டு இருந்துட்டு, திடீர்னு எப்படி முஞ்ச தூக்கி வச்சுக்க முடியும்!!”னு நான் சீரியஸ்ஸா சொல்ல 

“நீ உருப்பட மாட்ட!! இவ கிட்ட அடி வாங்கித்தான் சாகப்போறே!!”னு அவள் சபிக்க 

“என் இந்த பொண்ணுங்க எல்லாம் இப்படி இருக்கீங்க!!, நான் சும்மா ஃப்ரெண்ட்லியாத்தான் அவ கூட பழகுறேன்!!” பச்ச புள்ள போல முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல, நறுக் என்று கிள்ளியவள்,

“ஃப்ரெண்ட்டு??, நம்பிட்டோம்!!”னு நாக்கலாக சொல்லவும், படம் ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில்

“சாரி, பாப்பா!!”னு மதுவுக்கு ஒரு மெசேஜ் தட்ட, மொபைல் எடுத்து என் மெசேஜ் படித்தவள், அடுத்த நொடி, எட்டி என் ஃபோனை பிடிங்கிக்கொண்டு, என்னை முறைத்தாள். நடுவில் இருந்த நேத்ரா என்னைப் பார்த்து சிரிக்க, நான் திரும்ப அவளை முறைத்தேன். 

“ஃபோன புடுங்குன அவள முறைக்காமல்!! என்ன எதுக்கு டார்லிங் முறைக்குற!!னு, நேத்ரா, என் கன்னத்தை கிள்ளி, மேலும் கடுப்படிக்க, நான் சிலுப்பிக் கொண்டு, படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். அவர்கள் இருவரும் அவ்வப்போது என்னை பார்த்து பேசி சரித்துக் கொண்டிருக்க, அதை கண்டு கொள்ளாதது போல நான் படம் பார்த்தேன். 

--------------------------------------

"என்னடா எங்களுக்கு மட்டும் ஐஸ்கிரீம், உனக்கு ஐஸ்ஃப்ரூட்?”னு, இண்டர்வெலின் போது, நான் குடுத்த ஐஸ்கிரீம்மை வாங்கிக் கொண்டு, நேத்ரா கேக்க

“எனக்கு ஐஸ்ஃப்ரூட் புடிக்கும்!! நீங்க ரெண்டு பெரும் ஐஸ்கிரீம் தான கேட்டீங்க!!”னு, நான் என் இருக்கையில் அமர்ந்து கொண்டு சொல்ல, நேத்ரா, மதுவிடம் ஏதோ சொல்ல, இருவரும் வாய்விட்டு சிரித்தார்கள், அதுவும் நேத்ரா எண்ணப் பார்த்து நாக்கலாக சிரிக்க, நான் கடுப்பனேன் 

“இப்படி என்னைய வெறுப்பேத்தணும்னு பிளான் பண்ணி வந்தீங்களா?”னு நான் முறைத்துக் கொண்டு கேக்க,

“இல்லடா, உனக்கு ஐஸ்ஃப்ரூட்தான் புடிக்கும்னு இவகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன், நீயும் ஐஸ்ஃப்ரூட்டோடா வந்து நிக்கிற!! அது தான்!!”

என்றவளை, மது லேசாக அடிக்க, மீண்டும் இருவரும் சிரித்தனர். நான் இவர்களின் கலாய்ப்பில் கடுப்பாகி எப்போட பயம் போடுவான் என்று திரையை பார்த்துக் கொண்டிருந்தேன். படம் போட்ட, ஐந்து நிமிடத்தில், நேத்ராவும், மதுவும் ஏதோ பேசிக்கொள்ள, பின்பு சீட் மாறி, என் அருகே அமர்ந்தாள், மது. அடுத்த நொடி என் கோபம் காணாமல் போக, சிறுது நேரம் கழித்து, ரெம்ப தயங்கி தயங்கியே, மதுவின் கையைப் பிடித்ததேன். பிடித்த அடுத்த நொடி, அவள் என்னைப் பார்த்து முறைக்க, கையை எடுத்துக் கொண்டேன், மீண்டும் திரையை பார்த்தேன். பத்து நொடிகள் கூட இருக்காது, நான் சற்று முன் விட்ட கையால், அவள் என் கை விரல்களை கோர்த்துப் பிடிக்க, இந்த முறை நான் உருவிக்கொண்டேன்.

அவள் என்னை முறைத்துக் கொண்டிருப்பாள் என்று தெரிந்தே, நான் அவளைப் பார்க்காமல், படத்தையே பார்த்துக் கொண்டிருக்க, "நறுக்" என்று என் இடுப்பில் கிள்ள, “ஆ" என்ற நான், அமைதியாக இருக்க, நடுவில் இருந்த ஹேண்ட்ரெஸ்ட்டை, பின்னால் இழுத்து விட்டு, என் கையை இருகைகளால் இழுத்து, மார்போடு வைத்து அனைத்துக் கொண்டு, என் மீது சாய்ந்து கொண்டாள். குஷியான நான், சாய்ந்து கொண்டவளின் நெற்றியில் முத்தமிட்டு, பின் யாராவது பார்க்கிறார்களானு சுற்றிப்பார்க்க, அனைவரும் படம் பார்த்துக் கொண்டிருக்க, நேத்ரா மட்டும் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். “ம்ம்!! நடத்து!!” என்பது போல செய்கை செய்து என்னைப் பார்த்து கண்ணடிக்க, மதுவும் திரும்பி நேத்ரவைப் பாக்க, அவள், எங்கள் இருவரையும் பார்த்து சிரித்தாள்.

“இங்க என்னடி பாக்குற, படம் ஸ்கிரீன்ல ஓடுது!!”னு மது, நேத்ராவை பார்த்து சன்னமாக சொல்ல

“எனக்கு, அந்த படத்த விட, நீங்க ஓட்டுற செம்மையா இருக்கு!!”னு

நேத்ரா நாக்கலாக சொல்ல, என் கையை விட்டவள், நேத்ராவை கிள்ளினால். பின் இருவரும் எதோ பேசிக் கொள்ள, நேத்ரா திரையை நோக்கி திரும்பினாள், சிரித்துக்கொண்டு. மீண்டும் மது என்னை ஒட்டிக்கொண்டு அமர, நான் அவள் தோள்களில் கை போட்டு அனைத்துக் கொள்ள, படம் பார்த்தோம்(?). 

-------------------------------------

“நெக்ஸ்ட் டைம், படத்துக்கு போன, நீ தான் நடுவுல உக்காரனும்!!, உங்களுக்கு என்னால விளக்கு பிடிக்க முடியாது!! என்ன டார்லிங்?”னு, வண்டியில் இருந்து இறங்கிய, நேத்ரா என் பக்கம் வந்து , என்னைப் பார்த்து கேக்க 

“வேண்டாம் டார்லிங்!! நெக்ஸ்ட் டைம் நம்ம ரெண்டு பேர் மட்டும் போலாம், தேவை இல்லாத டிஸ்டர்ப்பன்ஸ் எதுக்குனு?!!”னு சிரித்துக் கொண்டே சொல்லி, நான் அவளைப் பார்த்து கண்ணடிக்க, கார் புளிதியை பரப்பிக்கொண்டு சீறியது. என் தொடையில் கிள்ளிய மது

“நான் உனக்கு டிஸ்டர்ப்பன்ஸ்ஸா?”னு கேக்க 

“ஆமா, நீ கிட்ட இருந்தா படமே பக்க முடியல!! செகண்ட் ஹாஃப் என்ன நடந்துச்சுனு கூட தெரியல!! நான் ஏதோ மயக்கத்துல தான் இருந்தேன்!!”னு வழிந்து கொண்டு சொல்ல, என் கையில், எனக்கு வலிக்காமல் அடித்தவள்,

“ஆமா அப்படியே, எங்கிட்ட மயங்கிததான் கிடக்குற!! நம்பிட்டோம்!!”னு அவள் சலித்துக்கொள்ள, அவள் எங்கு வருகிறாள் என்று புரிந்து கொண்டு அமைதியாக இருக்க

“என்னடா சத்தத்தையே காணும்!!”னு அவள் கொக்கி போட, 

“சும்மா என்னையே குத்தம் சொல்லாத, எல்லாம் உண்ணாலதான்!!”னு அவள் விரித்த வலையில், நானாக போய் சிக்கிக் கொண்டேன்.

“பண்றதெல்லாம் பண்ணிட்டு!! என் மேல பழி போடுறாய்யா?”னு அவள் எகிற 

“நீ லேட் பண்ணதாலதான் இன்னைக்கு அவகிட்ட மாட்டிக்கிட்டேன், நீ மட்டும் சீக்கிரம் வந்திருந்த அவள பாத்திருக்க கூட மாட்டேன்!!”னு நானும் பதட்டத்தில் கொஞ்சம் எகிற 

“அப்போ நான் லேட்டா வந்தா எவ கூப்பிட்டாலும் போயிருவியா"னு கேட்டவாறே, காரை ஓரம் கட்டி நிறுத்தியவள், என்னை பார்த்து திரும்பி அமர்ந்து கொண்டு முறைக்க, இப்பொழுது உன்மையிலேயே எனக்கு கொஞ்சம் கிலியானது. 

“என்ன பாப்பா!! இப்படி எல்லாம் பேசுற!!”னு, வசமாக மாட்டிக் கொண்டதை உணர்ந்து, கெஞ்ச

“பாப்பா! கிப்பான!! பல்ல உடச்சுறுவேன்!!, அவ கேட்டா முடியாதுனு சொல்ல வேண்டியதுதான!!”னு கோவமாமா கேக்க, நான் அமைதியாக, அவளை பாவமாக பாக்க

“சரி, அத விட்டுருவோம்!!, அவள கூட்டிட்டு ரைடு போகும் போது, அக்கடமில இருந்து வெளிய போன உடனே, லெஃப்ட்ல போனியா? ரைட்ல போனியா?” கேக்க 

“லெஃப்ட்"னு, இத எதுக்கு கேக்குறானு புரியாமல் சொல்ல

“என் ரைட் போல?”னு அவள் திரும்பவும் கேக்க, மீண்டும் புரியாமல், குழப்பத்தோடு அவளைப் பார்க்க, 

“இதுக்கு மட்டும் வாய மூடிக்கோ!! எனக்கு தெரியும்!! ஏன்னா லெஃப்ட்ல போன மூணு ஸ்பீட் பிரேக்கர் இருக்கு, ரைட்ல ஒண்ணுமே இல்ல!!”னு அவள் பொறிந்து தள்ள, உண்மையில் மிரண்டு விட்டேன் நான், மதுவின் இந்த முகத்தை இதுக்கு முன்ன பார்த்தது இல்லை நான்,

“என்ன பாப்பா!! என்ன நம்பளையா?”னு பாவமா, கெஞ்சும் தொனியில் அவள் கையை பிடிக்க, உதறியவள்

“உன்ன!! நம்பனுமா?, அவள மடக்குறதுக்கு என்கிட்டையே ஐடியா கேட்டவன் தான நீ?”னு அவள் கேக்க, கொஞ்சம் கலங்கிப் போனேன்.

“அதுவேற!! இப்போ வேற!!”னு கொஞ்சம் உடைந்த குரலில், நான் ஏதோ உளற 

“அப்படி என்ன மாறிருச்சு?”, அவள் விடுவதாக இல்லை

“அப்போ நீ!!”னு சொல்லி நிறுத்தியவன், ஏன் என்று தெரியவில்லை, நியமாக கோபப்பட வேண்டிய நான், கலங்கியவாறு 

“இப்போ நீ என் பொண்டாட்டி, பாப்பா!!”னு தலையை குனிந்து குரல் விம்மி, சொல்ல, அவளிடம் இருந்து, எந்த ரியாக்சனும் வராததை உணர்ந்து, நிமிர்ந்து பார்க்க, அவள் என் மேல் பாய்ந்தாள். பாய்ந்தவள் என் உதடுகளை கவ்வி முத்தமிட, சில நொடிகளில் அவள் மொத்த எடையையும் என் மடியில் உணர்ந்தேன். எப்படி வந்தாள் என்று தெரியவில்லை, இப்பொழுது என் மடியில் அமர்ந்திருந்தாள்.

“சாரி பாப்பா!!”னு என் உதட்டை விடுவித்து, என் முகத்தை கையில் ஏந்தி, கெஞ்சலாக சொல்ல, 

“நான் தான் பாப்பா!! சாரி கேக்கணும்!!, உன்கிட்டையே அவளப் பத்தி எண்ணலாம் பேசிருக்கேன், சாரி பாப்பா!!"னு

இவளை எப்படி எல்லாம் காயபடுத்தியிருக்கிறேன், என்று நினைத்து வருந்த, மீண்டும் என் உதடுகளை கவ்வினாள். பத்து நிமிடம் கழித்து, சீட் மொத்தமாக சரிந்திருக்க, இருவரும் நெருக்கிக் கொண்டு படுத்திருந்தோம் அந்த சீட்டில், எதைப்பற்றியும் கவலைப்படாமல். என் கழுத்தில் அவள் விரலால் கோலமிட்ட படி

“நான் உன் பொண்டாட்டியா? பாப்பா!!”னு அவள் கொஞ்ச, அவளை இன்னும் நெருக்கிக்கொண்டேன்.

“ஆனா நீ எனக்கு எப்பவுமே, என் பாப்பாதான்!!” என்று அவள் சொல்ல, அவள் இதழ்களை கவ்வினேன் காதலோடு.

மறுநாள் 


எப்பொழுதும் போல, காலையில் கிளம்பி, அவளை பிக் செய்ய அவள் வீட்டுக் சென்றேன், எனக்காகவே காத்திருந்தவள், நான் போய் நின்றதும், கேட்டை திறந்து, 

"பைக்கை உள்ளே பார்க்க பண்ணு"னு சொன்னாள். 

"ஏதுக்கு மது?, இன்னைக்கு லீவு போட போறோமா?"னு எதுமே தெரியாதது போல கேக்க, முறைத்தாள். ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு பைக்கை அவள் வீட்டினுள் பார்க்க செய்ய, அவள், அவளது காரில் ஏறி ஸ்டார்ட் செய்ததாள். எதுவும் பேசாமல் ஏறி அமர்ந்து கொண்டேன்.

                                


----------------------------- 

“டேய் இன்னும் எவ்வளவு நேரம் பாத்துகிட்டு இருப்ப? சீக்கிரம்!!”னு மது சொல்ல, 

நான் கையில் இருந்த சிகரெட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் இருட்டியிருக்க, ஏர்போர்ட் ரோட்டில், கொஞ்சம் ஒதுக்கு புறமாக கார் நின்றிருக்க, கதவை திறந்து வைத்துக் கொண்டு, பின் சீட்டீல் அமர்ந்திருந்தாள், நான் அவளுக்கு முன்னே நின்று கொண்டிருந்தேன். 

“கண்டிப்பா புடிக்கணுமா?”னு கேக்க 

“பிளீஸ் பாப்பா!! பசங்க சிகரெட் புடிச்சா பாக்குறதுக்கு செக்ஸியா இருப்பாங்க!! பிளீஸ்!!” என்க, 

வேறு வழி இல்லாமல் வாயில் சிகரெட்டை வைக்க, அவள் மொபைலில் வீடியோ எடுக்க, வாயில் இருந்த சிகரெட்டை எடுத்தவன் 

“நோ வீடியோ!!”னு சொல்ல 

“பிளீஸ் டா!! ஒருவேல இதுக்கப்புறம் உனக்கு புடிக்கலான, நான் இந்த வீடியோ பாத்துகிறேன்!! உன்ன தொந்தரவு பண்ண மாட்டேன்!! என் செல்லம் இல்ல!! பிளீஸ்!!”னு 

உதடு குவித்து என்னை நோக்கி காற்றில் முத்தமிட்டு கொஞ்ச, தலையாட்டி சிரித்த நான், சிகரெட்டை வாய்யில் வைத்து பற்ற வைத்தேன். பற்றவைத்த உடன் சிகரெட் புகை மூக்கில் நுழைய, சிறிதாக எரிவது போல இருக்க, மூச்சைப் பிடித்துக் கொண்டு, உதட்டின் நுனியில் வைத்து, கொஞ்சமே கொஞ்சம், புகையை இழுத்து, வாயை திறக்க, இழுத்த புகை தன்னால் வெளியே போக, நான் வெறும் காற்றை ஊதினேன், இவ்வாறு இருமுறை செய்ய, தலையில் அடித்துக் கொண்டவள் 

“டேய்!!, ஒழுங்கா அடிடா!!” என்று திட்ட, 

“கசக்குது மது!! எனக்கு இவ்வளவுதான் வரும்!! வேணும்னா நீ அடிச்சு காட்டு, அத பாத்து அடிக்கிறேன்"னு நானும் பதிலுக்கு எகிற, முறைத்தவள் 

“சரி, கொண்டா அடிக்கிறேன்!!”னு கொஞ்சம் நாக்கலாக சிறத்தபடி சொல்ல, 

“நீ அடிச்சாலும் அடிப்ப!!”னு சொல்லி, மீண்டும் சிகரெட்டை வாயில் வைத்து உரிய, உள்ளே சென்ற புகை என் நாசியை தாக்க, அடுத்த நொடி, இருமிய இருமளில், கையில் இருந்த சிகரெட் தன்னால் கீழ விழுந்தது. நான் காரில் இருந்த தண்ணியை எடுத்து, வாய் கொப்பளித்து, குடித்து விட்டு, சிரித்து கொண்டிருந்தவளைப் பார்த்து முறைக்க 

“ச்சோ ஸ்வீட்!!”னு கொஞ்சி, பின்னால் இருந்த படியே, கைகளை விரித்து என்னை அழைக்க, அருகில் சென்ற என் சட்டையைப் பற்றி அவளை நோக்கி என் முகத்தை இழுத்தவள், என் உதடுகளில் முத்தமிட்டவள், இரு நொடிகளில், பற்றி இருந்த கைகளால் தள்ளியவள் 

“வோவ்க்!!,.... நாறுது உன் லிப்ஸ்"னு சொல்லி முகத்தை சுளிக்க 

“எனக்கு அதெல்லாம் தெரியாது!! சும்மா இருந்தவன கிளப்பி விட்டுட்டு...., இப்போ ஒழுங்கா கிஸ் பண்ணு!!"னு சொல்லி அவளை நோக்கி கூனிய, 

“உன் லிப்ஸ் கசக்கு, எனக்கு சிகரெட் ஸ்மெல் சுத்தமா பிடிக்கல!!”னு முகத்தை சுளித்து சொன்னவள், 

என்னை பார்த்து "வேண்டாம்" என்று சொல்லியவாறு சீட்டில் பின்னோக்கி நகர, நான் சீட்டில் ஏறி, டோரை அடைத்து விட்டு அவள் மேல் பாய்ந்தேன். திமிறியவளின் உதடுகளை கவ்வி சுவைக்க, சிறிது நேரத்தில் என்னை தள்ளிய கைகள், இழுத்து அணைத்தாள், உணர்ச்சி வேகத்தில், நான் அவளது கீழ் உதடை, "நறுக்" என்று கடிக்க "ஆ" என்று கத்தியவள், என்னை தள்ளி விட்டு சீட்டில் அமர்ந்ததாள். 

“பண்ணி, பல்லு பதிஞ்சிருச்சு பாரு!!” உதடை தடவிக்கொண்டு சொன்னவளை பார்த்துக் கொண்டே, எழுந்த சீட்டில் அமர்ந்த நான், 

“என்ன ஸ்மோக் பண்ண வச்சதுக்கு, பனிஷ்மெண்ட்"னு சொல்லி மீண்டும் அவள் உதடை சிறைபிடிக்க, இந்த முறை கைகளால் என்னைப் பற்றி இழுத்துக் கொண்டு, சீட்டில் சரிந்தாள். 

இப்பொழுதெல்லாம் முத்தமிடவது மிகவும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது எங்களுக்கு!! கொஞ்ச வேண்டும் போல இருக்கு சமயங்களில் எல்லாம், இடமும் தனிமையும் மட்டும் இருந்தாள் போதும். அது கிடைக்க விட்டாலும், இப்படி நாங்களாக ஏற்படுத்திக் கொள்வோம். 

"இந்த ரெண்டு டோர்னமெண்ட்ல மட்டும் வின் பண்ணு ஸ்டேட் செலெக்ஷன்ல பாத்துக்கலாம்திஸ் இஸ் கோயிங் டூ பி யுவர் லாஸ்ட் சான்ஸ் இன் ஏஜ் கேட்டகிரிநீ மட்டும் இஞ்சூர் ஆகலனாபிரோப்ஃபஷனால் டோர்னமெண்ட்ல இந்த வருஷமே ஆடிருக்கலாம்!!, ஸ்டில் யு ஆர் தே பெஸ்ட்ஜஸ்ட் ஸ்டே பிட்பைக் ஓட்டுறத அவாய்ட் பண்ணு!!"னு சுந்தர் சார் சொல்லசரி என்று தலையாட்டி விட்டு கிளம்பினேன்

அந்த வருடத்திற்கான தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன் டோர்னமெண்ட் இரண்டு மட்டுமே, எஞ்சி இருந்த நிலையில், என் மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் பார்த்த டாக்டர்கள், நான் மீண்டும் டென்னிஸ் ஆடும் அளவுக்கு உடல் உறுதியுடன் இருப்பதாக கூறிவிட, மீண்டும் என் டென்னிஸ் வாழ்க்கை துவங்கியது. தினமும் இரண்டு வேலை கடுமையாக பயிற்சி செய்தேன். டோர்னமெண்ட்க்கு இன்னும் மூன்று வாரங்களே இருந்தன.

“என்ன டா!! ஆர் யு ஆல் ரைட்!!”னு டோர்னமெண்டீன், முதல் போட்டிக்கு பத்து நிமிடம் முன்பும் கொஞ்சம் பதட்டத்தில் இருந்த என் தோள் பற்றி மது கெட்க,

“கொஞ்சம் டென்ஸ்டா இருக்கு மது!!, ரெம்ப நாள் ஆச்சா!!”னு நான் என் மனநிலையை சொல்ல, என் கைகளை, அவளது கையால் சுற்றி இழுத்தவள்,

“யுவர் ஆர் எ சாம்ப, பாப்பா!! டோன்ட் வொர்ரி!!”னு சொல்லி, என்னை போட்டி நடக்கும் கோர்ட்க்கு அழைத்து செல்ல, என் பதட்டம் அதிகரித்தது.

எங்கள் அக்கடமியின் டோர்னமெண்ட் அதுதிரும்பவும் எங்கள் அக்கடமியின் தான் என் முதல் டோர்னமெண்ட் என்று நிணைத்து சந்தோஷப்பட்ட எனக்குடோர்னமெண்ட் நெருங்கநெருங்கஅனைவரது பார்வையும்எதிர்பார்ப்பும் என் மீது கொஞ்ச அளவுக்க அதிகமாக இருக்கதொற்றிக்கொண்ட பதட்டம்என் கிளாஸ் பசங்க பாதிபேர்என் ஆட்டத்தைக்கான வந்திருக்கஎன் பதட்டம்இன்று உச்சத்தில் இருந்ததுபரஸ்பர அறிமுகத்துக்கு பிறகுஎன் பக்க கோர்ட்டில்ஒரு காலை முன்னால் ஊன்றிபந்தை எதிர்பார்த்துமூச்சை ஆழமாக இழுத்து விட்டுஎன் புலன்களைஎன் கண்ட்ரோலில் வைக்க முயற்சி செய்து கொண்டுஎதிராளி என்னை நோக்கி அடிக்க போகும் பந்தின் மீது கவனத்தை வைக்க முயற்சி செய்தேன்முடியவில்லை

மனதில்ஒரு பெரும் பயம் சூழகேலரியில் இருந்து வந்த சத்தம்கொஞ்சம் கொஞ்சமாக குறையைஎன்னால்மனதை ஒருநிலைப் படுத்த முடியவில்லைஎங்கே மயங்கி விழப் போகிறேனோஎன்ற எண்ணம் என் மனதில் உதிக்க, "ஆர் யு ரெடி?”னு ரேபிரீயின் குரலுக்குஎன் தலைதானக ஆட, “பிளே"னு சொல்லி விசில் சத்தம்எங்கோ தூரத்தில் ஒலிப்பது போல கேட்டது எனக்கு. “டொக்என்று எதிராளி பந்தை அடிக்கும் சத்தம்என் புலன்கள் அனைத்தையும் மின்னல் போல தாக்கஅடுத்த நொடி என் ராக்கெட்டில் இருந்த பறந்தது அந்த பந்துஎதிராளியை நோக்கி

பேய் மாதிரி ஆடுன டா!!”

இந்த கேம்ம மட்டும்செலேகஷன் கமிட்டி பாத்திருந்தாங்கஇப்போ ஸ்டேட் டீம் லிஸ்ட்ல உன் பேர் இருந்திருக்கும்!!”

யு பிளேட் லைக்யு நெவர் காட் இஞ்சுர்டு!!” என்றுஏதேதோ சொல்லி என்னைப் யார் யாரோபாராட்ட

பாவம் அந்த பையன்!! என்ன நடந்துனே தெரியாமபேய் அடிச்ச மாதிரி இருக்கான்!!” 

“லாஸ்ட் இயர் ஸ்டேட்க்கு விளையாண்ட பையனாம்!! பாவம்!!” என்று சிலபேர் அவனுக்காக பரிதாபப் பட்டார்கள்

பதினைந்து நிமிடம் கழித்துபரஸ்பர கைக்குலுக்களுக்குபிறகும் எண்ணவென்று சொல்ல முடியாத ஒரு வெறி பிடித்த நிலையில் இருந்தேன்என் உடல் மயிறெல்லாம் சிலிர்த்துக்கொண்டு நின்றதுஇந்த கேம்மைஎவ்வளவு மிஸ் பண்ணியிருக்கிறேன் என்பதை அப்பொழுத்தான் உணர்ந்தேன்பெரும் உணர்ச்சி கொந்தளிப்பில்பூரித்துப் போய் இருந்தேன்

“ரெம்ப எஃபர்ட் போட்டு ஆடாத!! டோன்ட் இஞ்சூர் யுவர்செல்ஃப்!! ஜஸ்ட் உன்னோட அப்போநெனட்ட தோக்டிச்சா போதும்!! டேக் இட் ஸ்லோலி!! கோ ஈசி!!”னு சுந்தர் சார், அக்கறையோடு சொல்ல, நான் தலையாட்டினேன்.

அரைமணிநேரம் கழித்துஎன் வீட்டின் முன்பு கார் நிக்கஏதோ சொல்ல என்னைப் பார்த்து திரும்பிவளைஇழுத்து யாராவது பார்ப்பார்கள்என்ற எந்தவித பயமும் இல்லாமல்கொஞ்சம் முரட்டுத்தனமாக முத்தமிடமுதலில் கொஞ்சம் திமிறியவள்பின் என் முத்தத்தின் வேகத்தில் அடங்கிப் போனால்அவள் முத்தமிட்டுக் கொண்டே அவளை என்ன நோக்கி இழுக்கஎன் இழுப்புக்கு வந்தவளின் உடல் பட்டுகியர் லிவர் நகர்ந்து ரிவர்ஸ் விழவண்டி நகர்ந்ததுவண்டியின் நகர்வு இருவரையும் சுயநினைவுக்கு கொண்டுவரசுதாகரித்தவள்வண்டியை பிரேக் போட்டு நிறுத்தினாள்


                               


சாரி மது!!” என்று சொல்லிவிட்டுஇறங்கிவிருவிரு வென்று வீட்டுக்குள் நுழைந்தேன்இன்னும் அந்த ஆட்டத்தின் வேகத்தில் இருந்து வெளிவந்திருக்க வில்லை

----------------------------------

இன்னும் அந்த ஆட்டத்தின் வேகத்தில் இருந்து வெளிவந்திருக்க வில்லைகிட்டதட்ட ஒரு வருட இடைவேளைக்குப் பிறகு ஆடிய முதல் டோர்னமெண்ட்ல் வெற்றி பெற்றிருந்தேன். “ரெம்ப எஃபர்ட் போட்டு ஆடாத!!”னு சுந்தர் சார் சொல்லியும்கோர்ட்க்குள்ள இறங்கிற வரைக்கும் தான்அந்த அட்வைஸ் மண்டையில இருக்கும், “டொக்என்று எதிராளி பந்தை அடிக்கும் சத்தம்மீண்டும் என்னை உசுப்பேத்தஉண்மையிலேயே பேயாய் ஆட்டினேன்இதுவரைக்கும் விட்டதுக்கெல்லாம் சேர்த்து

பலரின் பாராட்டுக்கள், வெற்றிக் கோப்பை, “ஹி இஸ் அவர் பெஸ்ட், வீ வில் டூ எவ்ரிதிங் பாசிபிள், டூ கெட் கிம், இன் தி டீம், ஸ்டே பிட், யங் மேன்" என்ற ஸ்டேட் செலகஷன் கமிடியின் ஆட்களின் வார்த்தைகள், மது, தாத்தா, அம்மா என்ன அனைவரது அருகாமையும், போதவில்லை எனக்கு. ஆற்ற முடியாத தாகத்தைப் போல, எதையோ ஒன்றை என் மனம் கேக்க, பெரும் உணர்ச்சி கொந்தளிப்பில், மயிர்க்கூச்செறிய நின்றிருந்த என்னை, தாத்தா தான் அழைத்து வந்தார் வீட்டுக்கு.

வீட்டுக் வந்த பத்து நிமிடத்தில்மதுவிடம் இருந்து கால்எடுக்க 

டேய்டென் மினிட்ஸ் டைம்!!, ரெடியா இரு வெளிய போறோம்!! டின்னர்க்கு!!"னு அவள் சொல்லசரி என்று சொல்லிவிட்டுவேகமாக ஒரு குளியல் போட்டு விட்டுதாத்தாவிடம் சொல்லிவிட்டுஅவளுடன் சென்றேன்இன்னும் ஒரு மாதிரி நிலைகொள்ள நிலையிலேயே இருந்தேன்ஒரு மாலின் அண்டர்கிரவுண்ட் பார்க்கிங்ல் கார் நிக்க

“KFC chicken, அப்புறம் மூவி, ஓகே!!”என்று

என்னைப்பார்த்து சொன்னவளைஇழத்துஅவள் உதடுகளை முத்தமிட்டுமூர்க்கதானமாக சுவைக்கமுதலில் சிறிது தினறினாலும்அவளும் எனக்கு கொஞ்சமும் குறைவில்லாத மூர்க்க தனத்தை காட்டினாள்முத்தத்தில்முத்தமிட்ட படிஅவளைஅவளது சீட்டில் சரித்துசென்டர் கன்சொலை தாண்டி அவள் பக்கம் செல்லஸ்டேயாரிங்க இடித்ததுமுத்தத்தை விடுத்துகையால் அவள் சீட்டை பின்னால் தள்ளசுத்திப் பார்த்தவள்பயப்படும் படி ஒன்றும் இல்லை என்று உணர்ந்து கொண்டாள் போல

என்னசார் இன்னைக்கு ரொமான்ஸ்மூட்ல இருக்காரு போல"னு சொல்லிக்கொண்டேசிரித்த படிசீட்டை சரிக்கநான் மீண்டும் அவள் உதடுகளை கவ்வி பதிலளித்தேன்கால்களை விரித்து எனக்கு வசதி செய்தவள்என் பின் மண்டையை தடவி சூடு ஏத்தநான் அவளது மார்பு பந்து ஒன்றை பிடிக்ககையை தட்டி விட்டுஉதடுகளை என்னிடம் இருந்து பிடிங்கிக் கொண்டு

“டேய் நோ!! என்னாச்சு உனக்கு!!”னு கண்டிப்புடன் கொஞ்சியவளின், உதடுகளை, மேலும் பேசவிடாமல், என் உதடுகளால் சிறை பிடிக்க, என்னை விட வேகமாக, என் உதடுகளை சுவைத்தவள், நாவினால் அவளது எச்சில் அமிழ்தம் ஊட்டினாள். மீண்டும் என் கை அவள் மார்பு திமிரை பிடிக்க, எதிர்ப்பில்லை இந்தமுறை. மற்றொரு கையை அவளது உடலில் பரவ விட்டு, அவள் அணிந்திருந்த ஜீன்னுக்குள் கை நுழைக்க, துள்ளி எழுந்தவள்

டேய்!! என்னடா பண்ணுற!!”னு கலவரமாக கேட்டவளைமீண்டும் முத்தமிட போககையால் என் முகத்தைப் பிடித்து தள்ளியவள்

“நோ!! பாப்பா!! வேண்டாம், முதல்ல நீ எந்திரி!!” என் முயற்சிகளை தடுத்தவாறு கெஞ்ச, நான் அவளது பாண்ட் பெல்ட்டில் கை வைக்க, “பளார்" என்று விழுந்தது ஒரு அடி, என் முகத்தில், நிமிர்ந்து பார்க்க, மீண்டும் "பளார்" என்று விழுந்தது, அடுத்த அடி, இந்த முறை சரியாக கன்னத்தில். சுயநினைவுக்கு வந்த நான், நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று அப்பொழுதுதான் உணர்ந்தேன். மீண்டும் அவள் "பளார்" என்று அடிக்க, தடுக்க எந்த முயற்சியும் செய்யாமல்

“சாரி மது!!” என்று குற்ற உணர்ச்சியில் சொல்ல,

உன் சீட்க்கு போ!!”னு அவள் கோபமாக கத்தஅமைதியாக நகர்ந்துசீட்டில் அமரஅவள் சீட்சை சரி செய்தவள்கசங்கிய உடைகளையும் சரி செய்து கொண்டுகாரை ஸ்டார்ட் செய்து

"சீட் பெல்ட் போடு”, என்று மமீண்டும் கோபமாக வெடித்தாள், தானும் சீட் பெல்ட் அணிந்து கொண்டு வண்டிய கிளப்பினாள்.

பதினைந்து நிமிடம் கழித்துகார் என் வீட்டின் முன்பு நிக்கநான் இறங்காமல் அவளையே பார்த்துக் கெஞ்சிக் கொண்டிருந்தேன் "சாரி மது!! சாரி மது!!” என்று 

“இப்போ இறங்க போறியா? இல்லயா?” என்று ஸ்டேயாரிங்கை பார்த்து அவள் கோபமாக கேக்க, நான் வழியில்லாமல் இறங்கி பாவமாக பாக்க,

டோர சாத்து!! எனக்கு டைம் ஆகுது!!”னு மீண்டும் கோபமாகஎன் முகத்தை கூட பார்க்காமல் கூறநான் டோரை அடைத்து சாத்திய அடுத்த நொடிகாரை விரட்டினாள்

------------------------------ 

கடந்த ஒரு மணி நேரமாக மன்னிப்பை எனக்கு தெரிந்த எல்லா சொற்கள் கொண்டு அனுப்பமெசேஜ் படிப்பாள்

ஆனால் ரிப்ளை பண்ணவில்லைகால் செய்தாள் அடுத்த நொடிதுண்டித்து விடுவாள்எனக்கு பைத்தியம் பிடிப்பது போல இருக்க,

"நான், செத்துரவா?"னு ஏதோ ஒரு எண்ணத்தில் மெசேஜ் அனுப்ப, அடுத்த பத்து நொடிகளில் கால் வந்தது. எடுத்து

“சாரி மது!!”னு சொல்ல, அவள் எதுவும் பேசவில்லை, அழுதாள், சில நொடிகள் கழித்து கால் கட் செய்துவிட்டாள்.

"சாரி மது!!, தெரியாம அனுப்பிட்டேன்!! பிளீஸ் மது!!”னு ஏதேதோ மெசேஜ் அனுப்ப

“தூங்கு!! காலைல பேசலாம்"னு அவள் ரிப்ளை பண்ண, நான் செய்த மடத்தனத்தை எண்ணியவாறு, அழுது கொண்டே தூங்கிப்போனேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக