http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : வல்லவன் - பகுதி - 21

பக்கங்கள்

வெள்ளி, 19 மார்ச், 2021

வல்லவன் - பகுதி - 21

இரண்டு மாதம் கழித்து

“மது!!”

“மதுஊஊ!!” நிமிர்ந்து என் கண்ணைப் பார்த்தாள்.

“..... கண்டிப்பா போடனுமா?”,கையை என்னை நோக்கி நீட்டி கொண்டிருக்கும் மதுவைப் பார்த்து, நான் கெஞ்சிக் கொண்டிருக்க, முறைத்தவள், என் கையில் இருந்த சூட்-டை பிடிங்கி, காரின் பின் கதைவை திறந்து, ஹோல்டரில் அதை தொங்க விட்டாள்

"டை எங்க?” திரும்பியவள், மீண்டும் என்னைப் பார்த்து கை நீட்ட, நான் சலிப்பாக ஒரு பாவனை செய்து, சற்றுமுன் அவள் தொங்க போட்ட சூட்-டை காட்டினேன். என்னை நம்பாதவள், சூட் கவரை திறந்து, வாங்கிய மூன்று நெக்-டைகளும் உள்ளே இருப்பதைப் பார்த்தவள், அதில் இருந்த மேரூன் கலர் டை-யை எடுத்து என்னிடம் நீட்டி,

“இத கட்டிக்கோ!!”

என் கெஞ்சலை கொஞ்சமும் மதிக்காமல்அவள் சொல்வதுதான் சட்டம் என்பது போல நடந்து கொள்ளநீட்டப்பட்டிருந்த அவள் கையில் இருந்து டை-யை பறித்துக் கொண்டுஅவளைப் பார்க்காமல்டிரைவர் சீட்டுக்கு அருகில் இருந்த சீட்டில் அமர்ந்து கொண்டேன்

அவளும் காரில் எறி இஞ்ஜினை ஸ்டார்ட் செய்தவள்என் வலது கையை பற்றி கியர் லிவரில் வைக்கபட்டேன எடுத்துக் கொண்டேன்

கடந்த ஒருவாரமாக கெஞ்சிக் கொண்டிருக்கிறேன் இவளிடம். எங்க காலேஜில் வருடா வருடம் நடக்கும் டெக்னிகல் சிம்போசியம், இவளின் வற்புறுத்தலுக்காக தான் கலந்து கொண்டேன். தீவிர டென்னிஸ் பயிரச்சிக்கு நடுவிலும், நான் சமர்பித்த பேபர் தேர்வு செய்யப்பட்டிருந்தது. அந்த வருடத்திற்கான தலைப்பாக மரபுசாரா மின் உற்பத்தியும் இருந்ததால் தான் ஒத்துக் கொண்டேன் என்றும் சொல்லலாம். ஏனென்றால், தமிநாட்டிலேயே சூரிய மின் சக்தி உற்பத்தி செய்வதற்கு தேவையான எந்திரம், தளவாடங்கள் தயாரிப்பதில் எங்கள் கம்பெனி தான் பெரியது, இந்தியாவில் ஆறாவது பெரியது.

என் அப்பாவின் கனவு, எங்கள் தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என்று, பெரிதாக லாபம் இல்லாத போதும், எங்களுக்கு நாலு தயாரிப்பு ஆலைகள் உள்ளன. அதனால பெரிய மெனக்கெடல் எதுவும் எனக்கு இல்லை, பிரசென்டேஷன் முதற்கொண்டு எங்கள் கம்பெனி ப்ராடக்ட் டெவலப்மெண்ட் மேனேஜரின் உதவியோடு தயாரித்து சமர்ப்பித்து இருந்தேன். என் பேப்பர் தேர்வானதில் இருந்து தான், இவளது இந்த டார்ச்சர் ஆரம்பித்தது.

பேப்பர் தேர்வாகிவிட்டது, ப்ரெசெண்ட் பண்ணனும் என்று சொன்னதும் சந்தோஷப்பட்டாள், பின் ஒரு வாரம் கழித்து, ஒரு நாள் காலையில் என்னை இழுத்துக் கொண்டு ஆர். எஸ். புறம் சென்றவள், இருக்கின்ற ஒரு கடையையும் விடாமல், எனக்கு சூட் செலக்ட் செய்தாள். ஏன் என்று கேட்டதுக்கு,

“உன்ன சூட் போட வச்சு சைட் அடிக்கணும்!!” என்று சொல்லி கண்ணடிக்க, இது போதுமே, நானும் ஈ-என்று இளித்துக் கொண்டு, கொண்டாட்டமாக சூட் செலக்ட் செய்தேன். கடைசியாக முதன் முதலில், போட்டுப் பார்த்த சூட் அவளுக்கு பிடித்து விடவே, தேவையான ஆல்ட்ரேஷன் செய்ய சொல்லி விட்டு வந்தோம். ஒரு சூட் எடுப்பதற்கு, எப்படியும் ஒரு அம்பது சூட் அணிந்து பார்த்திருப்பேன். இல்லை, இல்லை அம்பது விதமான சூட்-டில் அவள் என்னை ரசித்திருந்தாள், நானும் தான்.

“டேய்!! இங்க பாரு!!” அவள் குரலில் நிகழ் காலத்துக்கு வந்த நான், திரும்பவில்லை, டாஷ் போர்டை முறைத்துக் கொண்டிருந்தேன்.

திரும்பினால் முறைப்பாள்அத்தோடு என் எதிர்ப்புபுஸ் ஆகிவிடும் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தேன்அவள் என்னை நோக்கி நகர்வது போல உணர்ந்தேன், "ஐய்யோ அடிக்க போற!!” என்று உள்ளே எச்சரிக்கநான் தன்னிச்சையாகவே அவளை பார்த்து திரும்பினேன்அவள் அடித்தாள்!! ஆனால் நான் நினைத்ததற்கு மாறாகஅந்த அடி என் உதடுகளில் விழுந்ததுஅடித்தது அவளது உதடுகள்அவள் இதழ்களின் வருடலில் கரைந்துஈரத்தில் நனைந்துஅந்த முத்ததில் மூழ்கும் நேரத்தில் அவள் முத்தத்தை முடித்துக்கொண்டாள்முத்தத்தை முடித்தவள்டிஷ்யூ ஒன்றை எடுத்துகண்ணாடியை அவள் புறம் திருப்பிதன் லிப்ஸ்டிக்கை சரி செய்தாள்நான் தூக்கத்தில் இருந்து முழித்த குழந்தையைப் போல மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தேன்இல்லை அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்சில நொடிகள்அவளது உதடுகள் மேல் கவனத்தை செலுத்தியவள்திருப்தி ஆனதும் என்னைப் பார்த்தாள்

எங்க காணும்?” என்றவள்கண்களால் எதையே தேடஅவள் தந்த முத்தத்தின் மயக்கத்தில் இருந்து விடு படாத நானோ

எது?” சத்தமே இல்லாமல்காற்று மட்டுமே எழுப்பிய ஒலியில் கேட்டுவிட்டுபின்னால் திரும்பிப் பார்க்கஎன் கையை பற்றினாள்நான் அவளைப் பார்த்தேன்அவள் கண்களில் சற்று முன் இருந்த தேடல் இப்பொழுது இல்லைஅது இப்போது என்னிடம் இருந்தது 

“இல்ல, கொஞ்ச நேரத்துக்கு முன்னால இங்க ஒரு கோபக்காரன் இருந்தான், அவனத் தான் எங்கனு தேடினேன்"

கண்களில் காதலுடனும், உதடுகளில் ஒரு குறும்பான சிரிப்புடனும், மீண்டும் முகத்தை "உம்" என்று வைத்துக் கொண்டு, திரும்பி அமர்ந்தேன். பற்றிய கையை, கியர் லிவரில் வைத்தவள், என் கையின் மேலாகவே கியரை டிரைவ் மோடுக்கு மாற்றியவள், காரை நகர்த்தினால். என்னையும் மீறி வெளிப்பட்டது ஒரு புன்முறுவல், கண்டிப்பாக கவனித்திருப்பாள். கார் எங்கள் காலேஜை நெருங்கும் போது, நான் அவளைப் பார்த்து திரும்பினேன், கெஞ்சும் பாவனையில் அவளைப் பார்க்க, சிறிது நேரம் கழித்து என்னை நோக்கி திரும்பியவள்

என்ன?” விறைப்பாக கேட்டாள்பதில் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்கலேசாக சிரித்தவள் 

“என்ன டா?” கொஞ்சம் இளகினாள்.

இல்லநெக்-டை வேண்டாமே!! பிளீஸ்!! சூட் போட்டாலே பசங்க ஓட்டுவாங்க!! இதுல இதையும் கட்டனுமா?” கையில் இருந்த டை-யை அவளிடம் காட்டி கேக்க

“ஓகே!! வேண்டாம்!! சூட் மட்டும் போட்டுக்கோ!!” என் கன்னத்தில் கைவைத்து சொல்ல, முதல் வெற்றி என்று மனதில் நினைத்துக் கொண்டு, அவளைப் பார்த்து சிரித்தேன். சில நிமிடம் கழித்து, வண்டி எங்கள் காலேஜ் பார்க்கிங்ல் நின்றது. நின்றதும் அவளது கையை பற்றி, அதில் ஒரு மெல்லிய முத்தமிட, லேசாக சிரித்தவாரே, என்னை வினோதமாக பார்த்தாள். மீண்டும் ஒரு முத்தமிட்டு வீடு

“பாப்பா!!” என்று அவளை குழைந்து கொண்டு அழைக்க

என்னசார் இன்னைக்கு ரொமான்ஸ் மூட்ல இருக்காரு போல?” புன்னைகை பொங்கிய முகத்துடன் அவள் கேக்க 

“இந்த பாண்ட் ஷர்ட்ல, நல்லா இருக்கேனா?” அதே குழைவான குரலில்

செம்ம ஸ்மார்டாஅழகா இருக்கபாப்பா!!” என் ஓரு பக்க கன்னத்தை கிள்ளி கொஞ்சியவள்உதடு குவித்து முத்தத்தை என்னை நோக்கி காற்றில் பறக்கவிட்டாள்

அப்போ பாண்ட்ஷர்ட்லயேபிரசன்டேஷன் பண்ணுறேனேபிளீஸ்!!” என்று நான் சொன்னதுதான் தாமதம்அதுவரை என்னைக் கொஞ்சிக் கொண்டிருந்தவள் முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடிக்க

“பிளீஸ்!!பிளீஸ்!! சூட் ரெம்ப ஓவரா இருக்கு பாப்பா!! பசங்க ரெம்ப ஓட்டுவாங்க!! பிளீஸ்!!பிளீஸ்!!பிளீஸ்!!....பிளீஸ்!!” என்று கெஞ்சிக் கொண்டே அவள் கைகளைப் பிடிக்க,

“சரி!!” என்றாள், என்னை அச்சரியப்படுத்து விதமாக,

“தாங்க்ஸ்!! பாப்பா!! என் செல்லக் குட்டி!!” என்று அவள் கன்னத்தை கிள்ளிவிட்டு, காரைவிட்டு இறங்க, அவள் இறங்காமல் இருக்கவே, அவள் பக்கம் சென்று, கதவை திறந்து

வா!! போகலாம்!!” என்று சொல்ல

நான்வரலநீ போய் உன் பிரசன்டேஷன் முடிச்சிட்டு வா!!” என்று கைகளை குறுக்காக கட்டுக் கொண்டுமுகத்தில் எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் அவள்சொல்லஒரு பெரும்மூச்சு விட்டுவிட்டுபின் கதவை திறந்துசூட் கவரை எடுத்துக் கொண்டுஅவள் கையைப் பிடித்து இழுக்கமுதலில் முரண்டு பிடித்தவள்சில முயற்சிக்கு பிறகு என்னுடன் வந்தாள்இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை

************

"அடுத்து நீதான்என் அருகில் இருந்த நண்பன் சொல்லபிரசன்டேஷன் பேப்பரை புரட்டிக் கொண்டிருந்த நான்நிமிர்ந்து அவனைப் பார்த்துவிட்டுஎழுந்து இவளைப் பார்த்தேன்அவள் நீட்டியசூட்-டை அணிந்து கொள்ளஅப்பொழுதே நக்கல் சிரிப்புநண்பர்களிடம் இருந்துசிரிப்பு சில நொடிகளில் அடங்கிவிட்டதுஇவள் முறைத்திருக்க கூடும்என்னை ஒரு முறை சரி பார்த்துக் கொண்டுஸ்டேஜ் நோக்கி நகரஎன் கையைப் பிடித்தாள்திரும்பி என்ன என்றவாறுஅவளை பார்க்ககையில் இருந்த நெக் டை-யை என்னை நோக்கி நீட்டினாள்நான் சோர்ந்து போன முகபாவனையை கட்டியவாரு கையை நீட்ட

“சரி வேண்டாம் போ!! இதுவே நல்லாதான் இருக்கு" சிரித்தாள்.

*************

“any other questions ?” என்று மறுபடியும் கேட்ட, சில நொடிகளுக்கு பின், வேறு எந்த கேள்வியும் கேட்கப் படாததால்

“thank you” என்று சொல்லிவிட்டு, மேடையை விட்டு இறங்க, கைதட்டல் ஒலி காதைப் பிளந்தது. ஒரே ஒருத்தர், வேற ஏதோ காலேஜில் இருந்து வந்தவர், எவால்யூவேஷன் பேனலில் மெம்பர், அவர் மட்டுமே என்னை கொஞ்சம் திணறடித்து விட்டார், கேள்விகளால். அதை தவிர்த்து, பிரசன்டேஷன் எனக்கு திருப்தியாகவே இருந்தது.







வெல் டன்!!”

“அவுட் ஆஃப் ஆல் பிரசன்டேஷன், யுவுரஸ் வாஸ் மோஸ்ட் என்கேஜீன்ங்!!”

“யு ரியல்லி டிட் வெல், வெறி இன்பர்மேட்டிவ்!!”

பிரசன்டேஷன் முடிந்து, எவால்யூவேஷன் பேனல் மெம்பர்ஸ், ஒவ்வொருவரும் கை கொடுக்கும்போது வாழ்த்த, நிறைய கேள்விகள் கேட்டு துளைத்த அவரோ,

குட்என்று மட்டும் சொல்லிகை கொடுத்து தோளில் தட்டினார். "பெரிய இவன்என்று அவரை மனதில் திட்டிக் கொண்டு கீழ் இறங்கும் போது

எக்ஸ்க்யூஸ் மீஒன் மினிட்!!” என்ற சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தால்அவரேதான்கேள்வி கனைகளை விடாமல் தொடுத்தவர்என்னிடம் ஒரு காரட்டை நீட்டினார்

திஸ் இஸ் மை காரட்!! யுவர் பேப்பர் வாஸ் ரியல்லி இம்ப்ரஸிவ்இன்ஜினியரிங் ஸ்டூடண்ட் பேப்பர் மாதிரி இல்ல!!”

சோலார் பவர் இஸ் மை ஸ்பெஸலைஸேஷன்!! கால் மீஇஃப் யு வான்ட் டூ பேர்ஸ்ஷூ யுவர் கரீயர் இன் இட்என்றவரிடம், “தாங்க்ஸ்என்று மட்டும் சொல்லிக்கொண்டு மனதில் "கரீயர்?” என்று கேட்டுநாக்கலாக சிரித்துக் கொண்டு வந்தேன்

சிரிப்பெல்லாம்மதுவைப் பார்க்கும் வரைக்கும்தான்அவளைப் பார்த்ததும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு

போலாமா?” விறைப்பாக கேட்டேன்

“வெயிட் பண்ணு, முடிஞ்சதும் கிளம்பலாம்!!” என்றாள், ஸ்டேஜைப் பார்த்தவாறே.

கங்க்ராட்ஸ்!! யு ஆர் கோயிங் டூ வின்!!” என்று ஒரு பெண்ணின் குரல் கேக்கதிரும்பிப் பார்த்தால்மூன்று பெண்கள் நின்று கொண்டிருக்க,ஒருத்தி என்னை நோக்கி கை நீட்டினாள்



“தாங்க்ஸ்!!” என்று சொல்லி கை கொடுத்துவிட்டு,

நான் இந்த காலேஜ் ஸ்டூடண்ட்!!வீ ஆர் நாட் கம்பிட்டீங்க!! கலந்துக்கத்தான் முடியும்ப்ரைஸ் தரமாட்டாங்கசிரித்தவாரே சொல்ல, “போட்டவள்என் கைகளை விட்டுவிட்டு திரும்பி நடந்தாள்ஒரு இரண்டு அடி சென்றிருப்பார்கள்அதில் ஒருத்தி திரும்பி 

“சூட்ல அழகா இருக்கியாம், அத சொல்லத்தான் வந்தா!!” என்று சொல்லியவாரே ஓட, எனக்கு கை கொடுத்தவள், அவளை துரத்திக் கொண்டு ஓடினாள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த என் கிளாஸ் பசங்க எல்லாம் "ஓ" என்று கத்த, ஒரு ஜோடி கண்கள் மட்டும் என்னை எரித்துக் கொண்டிருக்கும் என்று தெரிந்ததால், பிரெண்ட்ஸிடம் சொல்லிவிட்டு, அடிட்டோரியம் விட்டு வெளியே வந்து, பார்க்கிங் நோக்கி நடையை காட்டினேன்.

காரின் அருகில் வந்ததும், “அம்மாாாஅலறியவாரே திரும்பஎன் முதுகில் அடித்துவிட்டுஎன்னை கண்டு கொள்ளாமல்காரில் ஏறி அமர்ந்து கொண்டாள் மதுநானும் எதுமே நடக்காதது போலகாரில் ஏறி அமர்ந்து கொண்டு சீட் பெல்ட் போட போகும் போது

இரு!!” என்னை தடுத்தவளைதிரும்பி என்ன என்பது போல பார்க்க

“சூட்-ட கழட்டு" என்று சொன்னவளை கண்டு கொள்ளாமல், சீட் பெல்ட் அணிந்துகொள்ள, சிறிது நேரம் என்னை முறைத்தவள், பின் காரை எடுத்தாள்.

கார், காலேஜ் கேண்டீன் அருகில் வரும் போது, அந்த மூன்று பெண்களும் எதிர் திசையில் நடந்து வர, ஏதோ ஒரு உற்சாகத்தில், கண்ணாடியை இறக்கி அவர்களைப் பார்த்து நான் கையசைக்க, எனக்கு கைகொடுத்தவளை தவிர மீதி இருவரும் என்னைப் பார்த்து கை அசைத்தனர், வண்டி வேகம் எடுத்தது.

கார் அவள் வீட்டின் முன்பு நீக்க

“வீட்ல டிராப் பண்ணு!!” என்று நான் அவளப் பார்த்து சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவள் வீட்டின் கேட் திறந்தது. உள்ளே பார்க்க செய்தாள்,

“நடந்து போ!!” என்று சொல்லி, இறங்கி வீட்டுக்குள் செல்ல, நானும் அவளைப் பின் தொடர்ந்தேன். உள்ளே எங்கோ கிளம்பிக் கொண்டிருந்த,மதுவின் அம்மா, உள்ளே வந்த எங்களைப் பார்த்தார். இருகைகளால், சூட்-டீன் இரு பக்கமும் பிடித்து விரித்தவாரு

எப்படி ஆண்ட்டிஅழகா இருக்கேனா?”

“உனக்கு என்னடா!! ராஜா மாதிரி இருக்க!!” என் முகத்தை இரு கைகளாலும் அளந்தவள், நெட்டி முறித்தாள்.

“அழகா இல்லையா?” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேக்க,

கடிச்சு சாப்பிடலாம்அவ்வளவு அழகா இருக்க!!” என்று என் கன்னத்தை கிள்ளிவாயில் அதை போடுவதுபோல் செய்தவளிடம்

“காலேஜ்ல கூட, ரெம்ப பொண்ணுங்க இதத்தான் சொன்னாங்க, எதுக்கு ஆண்ட்டி நான் இவ்வளவு அழகா பொறந்தேன்!!” நான் சிணுங்க, சிரித்தவள்

“வீட்ல போய் மறக்காம சுத்திப் போட சொல்லு" என் தலையில் கொட்டிவிட்டு, எழுந்தவள்,

"நீ வரியா டா!! உங்க அத்த வேறே கண்டிப்பா கூட்டிட்டு வரச் சொன்னா?” என்று மதுவைப்பார்த்து கேட்க,

நேத்தே சொல்லிட்டேன்லவரலனு!!” எரிந்து விழுந்தாள்

“என்ன கேட்டுட்டேனு இப்படி குதிக்கிற" என்று ஆண்ட்டியும் பதிலுக்கு குதித்துவிட்டு கிளம்ப, மதுவின் கோபத்தில் கிலி உண்டாக்க,

“ஆண்ட்டி, வழில என்ன டிராப் பண்ணிறீங்கிலா?” கேக்க,

“சாரி டா கண்ணா!!, நான் இப்படியே கிளம்புறேன்!! அல்ரெடி லேட்!! சாரி டா!!” என்று சொல்லியவள், வேகமாக சென்றுவிட்டாள்.

உள்ளே கிலியுடன்மதுவைப் பார்த்தால் அவள் என்னை முறைத்துக் கொண்டிருந்தாள்முன்பு போலஅவளிடம் எனக்கு பயம் இல்லாவிட்டாலும்அவள் முறைத்தல் கொஞ்சம் கிலி உண்டாவதை தவிர்க்க முடியவில்லைமனதில்இல்லாத தைரியத்தை வரவழைத்துக் கொண்டுஅவள் அருகே சென்று அமர்ந்து

ஸ்ஸ்சூஒரே புழுக்கமா இருக்குல!!” என்றவாறு சூட்-டை அவிழ்க்க

எழுந்து விருவிருவென்று மாடி எறினாள், அவள் அறையை நோக்கி. நான் அவளப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். படிகளில் எரியவள், அது மடங்கி திரும்பவும் மேலேறும் தளத்தில் நின்று திரும்பி என்னை இரு நொடி முறைத்தவள், தலையை திருப்பிக் கொண்டு, மீண்டும் படியேறிச் சென்றாள்.

நான் இருக்கவா? கிளம்பவா? இல்லை, அவள் ரூம்க்கு சென்று சமாதானப் படுத்தவா? என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போய் இருக்க, என் மொபைல் அலறியது, அவள் தான், எடுத்து காதில் வைக்க, 

மேல வா!!” கட் செய்து விட்டாள்சரி ஆனது ஆகட்டும்மிஞ்சிப் போன அடிப்பாஅது எப்பவும் நடக்குறது தானஎன்று எண்ணியவாறு அவள் அறைக்கு சென்றேன்

ரூம்க்கு வந்து இரண்டு நிமிடம் கழித்தும் என்னிடம் பேசாமல் அவள் முறைத்துக் கொண்டிருக்கசும்மா பேச்சு குடுத்தேன்

மது!! பார்டிக்கு இதையே போட்டுக்கிட்டு போலாம்னு இருக்கேன்!!” அவள் அறையில் இருந்த கண்ணாடியில் என்னைப் பார்த்துக் கொண்டுஅப்பொழுதும் அவள் என்னை முறைத்துக் கொண்டிருக்க

“என்ன பாப்பா!! ஐய்யாவோட அழகுல மயங்கிட்டியா? பேச்சே வரல?” அவளை சீண்ட, இந்த முறை, கண்களால் அழைத்தால், அருகில் வரும்படி. உள்ளுக்குள் கிலி இருந்தாலும், மறைத்துக் கொண்டு, அருகில் செல்ல, மடியில் உக்கரும் படி அவள் கண்கள் காட்ட, "எதுக்கு மடில உக்கார சொல்லுறா?” என்று குழம்பியவாரே, அவள் மடியில் அமறப்போக, முறைத்தாள். “ஓ" என்று உதட்டை குவித்துக் கொண்டு, கீழே சம்மணமிட்டு அமர்ந்தேன். 

அவள் இருகைகளையும் என் முகத்தை நோக்கிக் கொண்டு வரபற்களை கடித்துக் கொண்டுமுகத்தை சுருக்கிவிழப்போகும் அடிகளுக்குஎன்னை தயார் படுத்திக் கொண்டேன்அவளோஎன் இரு கன்னங்களையும் கைகளில் ஏந்திஎன் முகத்தை பற்றி மேலே இழுக்ககுழம்பிய பார்வையோடுநான் என் மூட்டிகளை ஊன்றிஅவள் இழுப்புக்கு செல்லஅவள் முகத்துக்கு அருகில் என் முகத்தை இழுத்தவள்நாக்கலாக சிரிக்கஅந்த சிரிப்பில்கொஞ்சம் கடன் வாங்கி என் முகத்திலும் அப்பிக் கொண்டேன்கொஞ்சம் வழிந்து கொண்டே

அது தான் இவ்வளவு பயம் இருக்குலபின்ன எதுக்கு இந்த வெட்டி ஸீனும்ம்?” என்று அவள் மூச்சு என் முகத்தை வருட கேட்டவளின்ஈர உதட்டைப் பார்த்துக் கொண்டேதலையை எல்லா திசையிலும் ஆட்டபற்றி இருந்த கன்னங்களை விடஅவள் விட்டாலும்விட்ட இடத்திலேயே இருந்தது என் முகம்

“வீட்ல டிராப் பண்ணுறேன், எழுந்திரி!!” என்று சொன்னவள், 

கொஞ்சம் நகர்ந்து எழுந்து கொள்ள, "ஓரு முத்தம் கொடுத்துருக்கலாம்என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டுஎழுந்தஎன்னைஎன் சூட்-டை இரு கைகளாலும் பற்றிஅருகில் இருந்த சுவரில் தள்ளியவள்தள்ளிய வேகத்தை விட வேகமாகஎன் உதடுகளைக் கவ்வினாள்இரண்டு நிமிடம் இருக்கலாம்அவளது தாக்குதலில்சிலையாய் நின்ற நான்அவள் முகத்தை என் கைகளால் பற்றஎன் உதடுகளை விடுவித்தாள்விட்டுச்சென்ற அவளது உதடுகளை நான் பற்றி சென்று தீண்டும் வேளையில்என் நெஞ்சில் கைவைத்து தள்ளினாள்

ஏமாற்றத்தை தாங்கி நிற்கும் என் முகத்தை பார்த்து அவள் சிரிக்கநான் மீண்டும் அவள் உதடுகளை கவ்விக் கொள்ளமுயற்சி செய்யநெஞ்சில் ஒரு கைவைத்து தள்ளியவள்வலது கையால்என் கன்னத்தில் அறைந்தாள்நான் எதிர் பார்க்காத அடிமுற்றிலும் அவள் மேல் பித்து ஏறி இருக்கும் போது அவள் அடித்த அடிபித்தை குறைக்கமுகம் சுருங்கிப் போனேன்அடித்த கையால் என் தலை முடியைப் பற்றியவள்நான் எதிர் பாரா சமையம் என் உதடுகளைக் கவ்வினாள்இந்த முறைஅவளை என்னோடு சேர்த்து அனைத்து நானும்அவள் உதடுகளை கவ்வி சுவைத்தேன்



                                   



சிறிது நேரத்தில் அவள் என் ஆடைகளை களையஉதடுகளைப் பிரித்துக் கொண்டு அவளைப் பார்த்தேன்என் பார்வையை கண்டு கொள்ளதாவள்மீண்டும் என் உதடுகளை கவ்வினாள்மீண்டும் ஆடைகள் களையப்பட்டனஇந்த முறை அவளதுஆடைகளும்என்னால்மெத்தையில் இருவரும் நிர்வாணமாய் இருக்கஅவள் என் முதுகை பற்றி அவள் மேல் இழுத்து போட முயற்சி செய்தாள்இடையில் எங்கள் உதடுகள்ஒன்றை ஒன்று பிரிந்ததாய் நினைவில்லைஅவள் உதடுகளிடம் இருந்து விடபடகண்களாலும்செய்கையாலும்அவளை ஆளஎன்னை அவசரப் படுத்தினாள்ரூம் கதவைப் பார்த்த நான்

“பாப்பா!! டோர் ஓபனா இருக்கு!!” என்று சொல்ல, என்னை இழுத்து மேல போட்டவள், 

“யாரும் வரமாட்டாங்க!!” என் ஆண்மையை பற்றினாள். நான் கதவையே பார்த்துக் கொண்டிருக்க, 

“சரி போ!! லாக் பண்ணு!!” இரண்டு நொடிகளில் மீண்டும் அவள் மீது படர்ந்தேன். தாமதிக்காமல் அவளுள் புதைந்தேன். என் முகமெங்கும் முத்தமிட்டவள், என் முகத்தை கையில் ஏந்தி, பற்களை கடித்துக் கொண்டு, காற்றில் என்னைப் பார்த்து முத்தமிட, அடுத்த நொடி, கடித்துக் கொண்டிருந்த பற்கள் தெரிய 

ஹாக்!! ஆஆ!!” துடித்தாள்என்னை தூண்டி விட்டதால்என் முகத்தை பற்றி இருந்த கைகளை மட்டும் விடவே இல்லைஎன் கண்களை விட்டு அவள் பார்வையும் விலகவே இல்லைகைகளை அவள் மார்புக்கு இருபுறமும் ஊன்றிக்கொண்டுஅவள் கண்களால் கேட்டதைகொடுத்துக் கொண்டேஅவள் கேட்டது அவளுக்கு கிடைத்ததையும் அதே கண்களின் வழியே உறுதி செய்து கொண்டேன்வழக்கமான எங்களின் கூடல் இல்லை இது

சீரான வேகத்தில் அவள் இடுப்பில் மோத, எப்பவவும் இது போன்ற சமயங்களில் பற்களை கடித்துக் கொண்டு, என் இயக்கத்தில் மட்டுமே கவனம் காட்டும் நான், இந்தமுறை, மிகவும் இயல்பாக இயங்கிக் கொண்டு, அவளின் மீதே என் முழு கவனத்தை வைத்திருந்தேன். 

“ம்ம்!! ஹா!! ஹா!! ஊ!! ம்மா!!” என்று அவளின் ஒவ்வொரு சிணுங்களையும், ராகங்களையும், சுக முனங்களையும் கேட்டு மட்டுமே பழகிய நான், முதன் முதலாக, அதை ரசித்துக் கொண்டிருந்தேன். 

பாப்பா!! கொஞ்....சம்!!..... ஸ்பீ.... டா!!... டா!!” அவள் கொஞ்சஅவள் கேட்டதை நானும் கொடுக்க

ம்ம்ஆ!! ஹாக்!!....ஹா!!....ப்!!.... ஹா!!” முணங்கியவள்சொருகிய கண்களைமீட்டுமீண்டும் என் பார்வையோடு பொருத்திக் கொள்ள, "பார்த்துவிட்டேன்என்று என் சிரிப்பால் சொல்ல, "பார்த்துக்கோஎன்று அவள் பார்வையால் பதில் அளித்தாள்

லவ் யு!! டா!! பாப்பா!! ம்ம்அவளின் தேவை அறிந்தோஇல்லை என்னுடையை தேவையின் பொருட்டோஎன் இயக்கத்தின் வேகம் அதிகரிக்கஅதை அவளின் முனங்களின் மூலமே கண்டு கொண்டேன்

“ம்ம், சூட்ல பார்த்த....ல.... இருந்து... ம்மா!! யு லுக்!! ... செக்ஸி!!.... டா!!”

எதா....து.... ஹா!! ஹா!! சொல்.. லுடா!!.. பாப்....பா!!

“ஹம்மா!! ஹா!! ம்ம்!!ம்ம்!!ம்ம்!!ம்ம்!!” என்று இசைத்தவள், இந்த முறை சொருகிய கண்களை அப்படியே வைத்துக் கொண்டு, முகத்தில் இருந்த கைகளால், என்னை பாற்றி அவளை நோக்கி இழுத்தாள். நானும் அவள் மீது மொத்தமாக படர்ந்தேன். 

“ஹாய்யோ!!.... ம்ம்!!....ஹா!!..ஹா!! ம்மா!!”

“பாப்..பா!!..... நா!!!.. பாப்.... பா!! ல.. வ்.. யு!!” அவள் பிதற்ற, என்னால் முடிந்தவரை அள்ளிக் கொடுக்கும் முடிவில், இயங்கிக் கொண்டிருந்தேன். அவள், என்னை இருக்கி அணைக்க, என் அடியில் துடித்தால், சிறது நேரம் கழித்து துவண்டாள். மீண்டேழுந்தவள், என்னை இயங்க சொல்லி அவள் இடுப்பை அசைத்துத் தூண்ட, அடுத்த நிமிடத்தில், அவளை நனைத்து, அவள் மீதே சிலிர்த்தேன். அவளது இரு கைகளும் என் முதுகை வருட, அவளது உதடுகள் என் காதை கவ்வி இருக்க, அதை அவளது நாவல் நிவிக் கொண்டிருந்தாள். ஆசுவாசம் அடைந்து அவளது கழுத்தில் முகம் புதைத்து, அவள் அனைத்துக் கொண்டு படுத்திருந்தேன். 

கொஞ்சம் நிமிர்ந்து அவள் நாடியில் ஒரு எச்சில் முத்தமிடஎன் கன்னத்தில் அடித்தாள், “டப்என்றுஎனக்கு வலிக்க கூடாது என்று மிகவும் அளந்து அடிக்கப் பட்ட அடிஆனால்ரெம்பவே வலித்தது போலமுகத்தை உம்மென்று வைத்துக் கொண்டேன்இன்னும் கொஞ்சம் விலகிநிமிர்ந்து அவள் கண்களைப் பார்க்கஎன் கண்களில் இருந்த அதே காதல் கோபம் அவள் கண்களிலும்தெரிந்தாலும் இருவரும் காட்டிக் கொள்ளவில்லைமீண்டும் அடித்தாள். “டப்"

சொன்ன!! சொன்னதா கேக்கணும்!!” கீழ் உதடை பற்களால் கடித்துக் கொண்டு மீண்டும் அடித்தாள்நானும் அவளை முறைத்துக் கொண்டே கன்னத்தை காட்டினேன்

“இது, டை கட்டாததுக்கு!!”

நீ தான வேண்டாம்னு சொன்ன!!”

“இது, என்ன கொஞ்சி ஏமாத்தலாம்ணு நினச்சதுக்கு!!”

கெஞ்ச தான செஞ்சேன்!!”

“இது, அந்த பொண்ணுகிட்ட கை கொடுத்ததுக்கு!!”

“அந்த பொண்ணுதான் கை கொடுத்துச்சு!!”

“இது, அந்த பொண்ணு கிட்ட வழிஞ்சதுக்கு!!”

“அழகா இருக்கேன்னு உனக்கு பொறம!!” சொல்லி முடிக்கும் முன், "டப்" என்று வலிக்கும் படி அடித்தாள். 

“ஆஆ!! வலிக்குது!!”

“இது, அந்த பொண்ணுங்கல பாத்து கையச்சதுக்கு!!” அவள், நான் வலிக்குது என்று சொன்னதை கண்டுகொள்ளாமல், அடுத்த அடியை வலிக்காத மாதிரி அடித்து, அடிகளை தொடர்ந்தாள். 

“இது, இங்க வந்து ஸீன் போட்டதுக்கு!!

“ம்ம்"

இதுசும்மா!!” என்று சொல்லி அடிக்க

“சும்மா எல்லாம் அடிக்க கூடாது!! நான் சிணுங்க 

“ஓ!! அப்படியா!! சரி, அப்போ இது ரெண்டும் என்ன இன்னைக்கு கடிக்காததுக்கு!!” என்று சொல்லி ஒரு அடி அடிக்க, நான் குழம்பிப் போய் அவளைப் பார்த்தேன். என்ன என்று புருவம் உயர்த்திக் கேட்டவள், கொஞ்சம் கீழ் இறங்கி, என் உதடுகளை சுவைத்து, நாவல் தீண்டி, பின் என் மூக்கில் முத்தமிட்டவள், என் மூக்கொடு, மூக்கை, உரசிக்கொண்டு, 

“எப்பவுமே, நாம பண்ணும் பொது, என்ன எங்கையாவது கடிப்ப, இன்னைக்கு கடிக்கல" என்று கொஞ்ச, அவள் உதடுகளை கவ்வி சுவைத்து, அவள் மீது மீண்டும் படர்ந்தேன்.

 முத்த சண்டை முடிந்து, அவள் கழுத்தில் முகம் புதைத்து, நான் இளைப்பாற, என் நெற்றியில் முத்தமிட்டு, என் முடிகளை ஒரு கையால் கோதிக் கொண்டிருந்தவள்


“பாப்பா!!”

“ம்ம்"

பாப்பா!! இது தான் லாஸ்ட்!!, இனிமே கல்யாணத்துக்கு அப்புறம் தான்!!, ஓகேவா பாப்பா?” அவள் கொஞ்ச 

“ம்ம்" உம்கொட்டினேன், சிரித்துக் கொண்டே. 

“சீரியஸ்லி!!. இது தான் லாஸ்ட்!!, இனிமே கல்யாணத்துக்கு அப்புறம் தான்!!, ஓகேவா பாப்பா?” அவள், மீண்டும் கொஞ்ச, இந்தமுறை பதில் சொல்லவில்லை. 

அந்த கொடைக்கானல் எஸ்டேட் ட்ரிப் முடிந்து வந்த பின்பு, இத போல பல "லாஸ்ட்" சொல்லி விட்டாள். அதுவும் இப்பொழுது அவள் ஹவுஸ் சார்ஜனாய் இருப்பது எங்களுக்கு மிகவும் வசதியாகி விட்டது. மூன்று, நான்கு நாட்களுக்கு மேல் இடைவெளி விட்டது கிடையாது. கடைசி பத்துநாள் தான் பெரிய இடைவெளி. ஏதோ ஆடி மாதத்தில் பிரித்து வைக்க பட்ட புதுமன தம்பதிகள் போல, வாய்ப்புகளை எதிர்பார்த்து, உருவாக்கி, ஒருவரை ஒருவர் சுகித்துக் கொண்டிருந்தோம். 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக