http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : வல்லவன் - பகுதி - 25

பக்கங்கள்

வெள்ளி, 19 மார்ச், 2021

வல்லவன் - பகுதி - 25

 பத்து நிமிடத்தி திரும்பி வருகிறேன் என்று சென்றவன், இரண்டு மணி நேரம் கழித்து திரும்பி அறைக்கு வந்தேன்.


கோச்சின் அறைக்கு சென்றதும், "சின்னதா செலிபரேட் பண்ணலாம்!! அப்படியே லஞ்சும் சாப்பிட்டு விடலாம்!!” என்று கூறி மொத்த டீமும்கீழ் தளத்தில் இருந்த ரெஸ்டாரன்ட் சென்றோம்ஒரு கேக் ஆர்டர் செய்துஎனது வெற்றியை கொண்டாடி விட்டுஅப்படியே மதிய உணவையும் சாப்பிட்டோம்

என் எதிர்கால திட்டம்நான் அன்று ஆடிய ஆட்டத்தைப் பற்றிய விமர்சனம்பாராட்டு என விவாதத்துக்கு இடையே மதிய உணவை உண்டு முடித்தோம்அப்பொழுது நான் உடனே கிளம்புவதை அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பும் போதுகண்டிப்பாக சாப்பிட்டு மது இருக்க மாட்டாள் என்று தோன்றியதுஅவளுக்கும் ஒரு பிரியாணி பார்சல் செய்து வாங்கிக் கொண்டேன்.


நான் கதவைத் திறந்தது கூட உணறாமல் தூங்கிக்கொண்டு இருந்தாள் மதுதூக்கத்திலும் கவலையின் ரேகைகள் அவளது முகத்தில்உணர்வுகளை மட்டுப்படுத்தும் வலிமை கண்ணீருக்கு எவ்வளவு உண்டோஅதே போல உணவிற்கும் உண்டு என்று நினைக்கிறேன்சாப்பிட்ட சாப்பாடும்அங்கு நடந்த விவாதங்கள் இடையேபின் மண்டையில்இவள் இங்கு காலையிலேயே வந்து இருக்க வேண்டும் என்றால்எப்பொழுது கோயம்புத்தூரில் இருந்து கிளம்பி இருக்க வேண்டும்எனக்காக எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு இருக்கிறாள்என்றெல்லாம் என் எண்ணங்களில் ஓடஎன் கோபம் எல்லாம் கரைந்து விட்டிருந்ததுகுழந்தையைப் போல தூங்கும் அவள் முகத்தைப் பார்த்ததும் கொள்ளை கொள்ளையாய் இவள் மீது நான் கொண்ட காதல் என் சிந்தையையும்இதயத்தையும் நிரப்பஆசையாய் அவள் முகம் பார்த்தேன்.

மொபைலை எடுத்து கோயம்புத்தூர் செல்வதற்காக டிக்கெட் புக் செய்தேன்சென்னையில் காத்திருக்கும் நேரத்தை குறைப்பதற்காகஇங்க இருந்து சென்னைக்கும்சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கும் என்று தனித்தனியாக இரண்டு டிக்கெட் புக் செய்தேன்எனது உடைமைகளை பேக் செய்தேன்எதையும் மறந்து விட்டுவிடவில்லை என்று உறுதி செய்து கொண்டுதூங்கிக் கொண்டிருந்த மதுவை எழுப்பினேன்எழுந்ததும் என்னைப் பார்த்து சிரித்தவள்என் உணர்ச்சியற்ற முகத்தை பார்த்ததும்அவள் முகம் மீண்டும் கெஞ்சும் பாவனைக்கு மாறியது.

"ரீபிரேஷ் பண்ணிட்டு வா!!.... கிளம்பலாம்!!” என்று முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் சொல்லமீண்டும் என கெஞ்சுவது போல் பார்த்தவள்நான் அசையாது இருக்கவேஎழுந்து பாத்ரூம் சென்றாள்.

ஒரு சின்ன குறுஞ்சிரிப்பு என் முகமெல்லாம் படர்ந்திருக்கசொல்ல முடியாத உற்சாகத்துடன்மனது ஒரு துள்ளலான மனோபாவத்தில் இருந்ததுஎப்பொழுதும் அவளதும் முறைப்புக்கு கட்டுப்பட்டுநான் பம்மிக்கொண்டுஅவளைக் கெஞ்சிக் கொண்டுஅவள் மிஞ்சிக்கொண்டு இருந்துதான் பழக்கம்எப்போதுதாவது தான் அவள் கெஞ்சுவதும் நான் மிஞ்சுவதும் நடக்கும்கடைசியாக "அக்காஎன்று அழைக்க வேண்டாம் அவள் கெஞ்சியதாக நினைவுஅந்த சமயங்களில் எல்லாம் இவளை என் போக்குக்கு ஆடவைத்து எவ்வளவோ மகிழ்ந்திருக்கிறேன்நான் ஆட்டி வைக்கும் படி எல்லாம் ஆடி இருக்கிறாள்.

"லவ்பண்ணுவதற்கு முன்னாடி கூட அவ்வப்போது இவளிடம் கோபப்பட்டு இருக்கிறேன்எனக்கு லவ் சொன்னாளோஅன்றிலிருந்து எங்கள் வாழ்க்கையில் இவள் வைப்பதுதான் சட்டம் என்று ஆகிப்போனதுநீண்ட நாட்களுக்குப் பிறகு இன்றுதான் என்னிடம் இப்படி கெஞ்சிக் கொண்டிருக்கிறாள்இப்படிப்பட்ட வாய்ப்பைஅவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்க என் மனது தயாராக இல்லைகோவை போகும் வரைக்கும்இவளை என் இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கலாம் என்று மனதில் ஒரு திட்டத்தை வகுத்தேன்அந்தத் திட்டத்தின் முதல் படியாகமீண்டும் மொபைலை எடுத்து ஆன்லைன் செக்கிங் செய்தேன்முகம் கழுவி விட்டு திரும்பி வந்தாள்,

"வேற டிரஸ் மாத்திக்கோ?” என்னையே பார்த்துக் கொண்டிருந்தவளைதிரும்பிக்கூட பார்க்காமல் சொல்லிவிட்டுவாங்கி வந்த பிரியாணியைஅங்கு இருந்த தட்டில் எடுத்து வைத்தேன்.

"பரவா இல்ல!! இதுவே இருக்கட்டும்!!” என்றாள் அடிக்குரலில்புதிதாக இருந்தது எனக்குஅவள் அறியாமல்சத்தமில்லாமல் சிரித்துக்கொண்டேன்.

"சாப்பிடு!!” காபி டேபிலில்இருந்த பிரியாணியை தட்டை காட்டினேன்அவள் எதுவும் சொல்லாமல்என்னையே பார்த்துக் கொண்டு இருக்கஅவளை இழுத்துக்கொண்டு வந்து சேரில் அமர வைத்து அவளுக்கு ஊட்டஅவள் வாய் திறக்காமல்என்னையே பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

"காலையில சாப்பிட்டியா?”

"...........…" இல்லைஎன்று தலையாட்டினாள்அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டுதலையாட்டும் மதுவைப் பார்த்த எனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு

"ஒழுங்கா சாப்பிடு!!.. டைம் இல்ல!!.. கிளம்பனும்!!” என்று என் குரலை உயர்த்தவாயை திறந்தாள்அடிக்கு பயந்து சாப்பிடு பிள்ளை போல் அவள் சாப்பிட, "சீக்கிரமா முழுங்கு!!, வேகமா சாப்பிடு!!, வாயைத் திற!!, மெதுவா சாப்பிடு!! நல்ல மென்னு சாப்பிடு!!” என்று ஆயிரம் அறிவுரை சொல்லிபலவாறு மிரட்டி தட்டிலிருந்த பிரியாணியை அவளுக்கு ஊட்டி முடித்துவிட்டு விட்டுகிளம்ப எத்தணிக்கையில்என் கையை பிடித்தாள்.

போலாம்!! இப்போ கிளம்பினாத்தான் ஃப்ளைட் புடிக்க முடியும்!!” என்று கையை உதறிக்கொண்டு கத்த,

பட்டென கலங்கிய கணங்களில் இருந்து கண்ணீர் சிந்தியதுபாத்திரத்தில் ஒன்றி கொஞ்சம் அதிகமாக போய்விட்டோமோ என்று தோன்றஎன் ஷோல்டர் பேக்கில் இருந்த மெடலை எடுத்து அவள் கழுத்தில் போட்டுஅவளை அணைத்தேன்பின் அவள் நெற்றியில் முத்தமிடசிறு புன்முறுவலுடன் என்னைப் நிமிர்ந்து பார்த்தவளிடம்

இன்னும் கோபமாத்தான் இருக்கேன்!!” என்று முறைத்துவிட்டுபைகளை எடுத்துக்கொண்டு கிளம்பஎன்னை பின் தொடர்ந்தாள்.

********

ஃப்ளைட்டில் சீட் பெல்ட் அணிந்து கொள்ள சொல்லி அறிவிப்பு வரவேஎன் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டேன்அப்போது என் மொபைல் அடிக்கவேஎடுத்துப் பார்த்தால்நான் நினைத்ததைப் போலவே மதுதான் அழைத்தாள்நிமிர்ந்து அவளைப் பார்த்தேன்எரித்து விடுவது போல் அவள் என்னை பார்க்கஅதில் எண்ணை ஊற்றுவது போல் அவளை ஏளனமாகப் பார்த்தேன்.

“sir, switch off your mobile please!!” விமான பணிப்பெண் சொல்லவேமொபைலை ஃப்ளைட் மோடில் வைத்துவிட்டுமீண்டும் எனக்கு இரண்டு வரிசைக்கு முன்னால் அமர்ந்து இருக்கும் மதுவைப் பார்த்தேன்இன்னும் கண்களால் என்னை எரித்துக் கொண்டிருந்தாள் அவள்.

ஹோட்டலில் இருந்து கிளம்பிய டாக்ஸியில் பின் கதவை அவளுக்கு திறந்துவிட்டுஅவள் அமரந்தவுடன்முன்னால் சென்று டிரைவருக்கு அருகில் அமர்ந்து வெறிப்பேற்றினேன்.
ஆன்லைன் செக்கிங்கின் போதுவேண்டும் என்றே இருவருக்கும் வேறு வேறு சீட் தேர்ந்தெடுத்து இருந்தேன்அவளை விமானத்தில் சீட்டை காட்டி அமரச்சொன்ன போது "எனக்கு விண்டோ சீட்என்று என்னை முந்திக்கொண்டு அமர்ந்துஎன்னைப் பார்த்து சிரித்தவள்நான் இரண்டு வரிசை தாண்டி சென்று அமர்ந்ததும்என் திட்டத்தை உணர்ந்துமுறைக்க அரம்பித்தவள்தான்இன்னும் முறைத்துக் கொண்டுஇல்லை இல்லைஎன்னை பார்வையாலேயே எரித்துக் கொண்டு இருக்கிறாள்.

விமானம் பறக்க ஆரம்பித்த 15 நிமிடம் கழித்து,

“Excuse me!!” என்று மதுவின் குரல் கேட்கவேநிமிர்ந்து அவளைப் பார்த்தேன்அவளோ என் அருகில் இருந்தவரை அழைத்திருந்தாள்.

“Yesssss!!” என்று அவளுக்கு பதில் அளித்தவருக்குஒரு அம்பது வயது இருக்கலாம்சபாரி சூட் அணிந்திருந்தார்அப்பொழுத்து தான் கவனித்தேன்.

“Can you do me a favour!!” என்று விண்ணப்பித்த மதுவைஏற இறங்கப் பார்த்தார்.

“Can we switch seats please!!” கெஞ்சும் தோரணையில் கேட்ட மதுவிடம்

“No!! I like window seat!!” முட்டாய் தரமாட்டேன் என்று மறுப்பாக தலையாட்டும் குழந்தை போல் அவர் மறுக்கஎன்னால் சிரிப்பை அடக்க முடியவில்லைஎன்னைப் பார்த்து முறைத்த மதுபின் அவர் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு

“Sir, mine is also a window seat!! Two rows in front!!” அவள் சீட்டை கை காட்டி மீண்டும் இறைஞ்சினாள்

“Sorry!! NO!!” அருகில் இருந்தவர் என்ன நினைத்தாரோதிட்டவட்டமாக மறுத்தார்சோர்ந்து போனவளின் முகம் வாடிவிட்டதுவாடிய முகத்துடன் திரும்பிச் சென்றுஇருக்கையில் அமரும் முன் "ஏன் டா இப்படி பண்ணுற?” என்று கேட்பது போல் என்னை ஒரு முறைப் பார்த்தாள்அவளின் இந்த முகவாட்டத்துக்கு காரணாமான சபாரி மனிதர் மேல் கோபம் வந்தது எனக்கு.

சில நேரம் கழித்து “ப்ரோ!!” என்று சத்தம் கேட்டுமொபைலை நொண்டிக்கொண்டிருந்த நான் நிமிர்ந்து பார்த்தேன்மதுவின் அருகே அமர்ந்திருந்த நபர், 25 வயது இருக்கலாம்,

ரெம்ப ஃபீல் பணறாங்க!! நீங்க வேணா என் சீட்ல உக்காந்துக்கோங்க!!” அவர் சொல்லமதுவை திரும்பிப் பார்த்தேன்அவளும்வலது கை பெருவிரல் நகத்தை கடித்தவாறுஎன்னைப் கெஞ்சும் பார்வை பார்க்க,

தாங்க்ஸ் ப்ரோ!!” என்று சொல்லிவிட்டு எழுந்து மதுவிடம் சென்றேன்அமரவில்லை. “என்ன?” என்பதுபோல் என்னைப் பார்த்த மதுவிடம்,

விண்டோ சீட்!!” விரைப்பாக்க சொன்னேன்முறைத்துக்கொண்டே எழுந்து எனக்கு சன்னல் இருக்கை தரசிரித்துத்தவாறு அதில் அமர்ந்து கொண்டேன்அருகில் நான் இருக்கிறேன் என்ற நிம்மதியோமகிழ்ச்சியோ அல்லது பயண களைப்போ அடுத்த ஐந்து நிமிடத்தில் தூங்கிப் போனாள்.

***********

கோயம்புத்தூர் ஃப்ளைட் எத்தன மணிக்கு?” லக்கேஜ் எடுத்து டிராலியில் வைத்துக் கொண்டிருந்த என்னிடம்ஃபோன் பேசிக் கொண்டே என்னிடம் இருந்து விலகி சென்ற மதுதிரும்ப என் அருகில் வந்து கேட்டாள்.

“10.45!!” அவளை கண்டுகொள்ளாமல்அடுத்த விமானத்துக்கு போர்டிங் போடடிராலியை தள்ளினேன்.

இன்னும் ஃபோர் அண்ட் ஹாஃப் ஹவர்ஸ் இருக்கா?” என்று என்னை உரசியவாறுநான் தள்ளிக்கொண்டு சென்ற டிராலியில் அவள் கை பையை வைத்தாள்நான் டிராலியை தள்ளுவதை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்து முறைத்தேன்.

பீச் போலாமா?” என் முறைப்பை சட்டை செய்யாமல் கேட்டவளை, “கிறுக்கா உனக்கு?” என்பது போல் பார்த்தேன்.

பிளீஸ்!! பிளீஸ்!!பிளீஸ்!! எனக்கு உன் கூட பீச்க்கு போகணும்னு ரெம்ப நாள் ஆசை!!” என் கையை பிடித்துக் கொண்டு கெஞ்சினாள்நிறைய உற்சாகத்துடன் சிறு குழந்தையைப் போல,

முதல்ல!! என் கைய விடு!!” அவளது கண்களில் இன்று மதியத்தில் இருந்து இருந்தகெஞ்சல் இல்லாமல் போகவேவிரைப்பாக அவளப் பார்த்து முறைத்தேன்எனது முறைப்பும்சொற்களும் தனது வேலையை சரியாக செய்யஅவளது உற்சாகம் எல்லாம் வழிந்தோடியது.

பிளீஸ்!! பாப்பா!! பிளீஸ்!!பிளீஸ்!!” என்று மீண்டும் கெஞ்சியவள்என் முறைப்பின் கணம் கூடுவதை கண்டு

சாரி!!” தலையை குனிந்து கொண்டாள்.

டைம் இல்ல!!” அவள் வாடிய முகத்தை பார்க்க முடியாமல்என் விரைப்பை தளர்த்தினேன்.

“ டிரைன்ல போலாம்நாப்பது நிமிஷம் தான் ஆகும்!! ஒரு டென் மினிட்ஸ் போதும் திரும்ப வந்துரலாம்!! பிளீஸ்!! பிளீஸ்!!பிளீஸ்!!” மீண்டும் கெஞ்சினாள்.

ரெம்ப டையர்டா இருக்கு மது!! என்னால லக்கேஜ் தூக்க முடியாது!! பிளீஸ்!!” என்னை அறியாமல் நானும் கெஞ்சினேன்.

நான் தூக்கிக்கிறேன்!! நீ சும்மா மட்டும் வா!!.... பிளீஸ்!!” விடுவதாய் இல்லை அவள்என் கிட் பேக் எப்படியும் ஒரு பதினைந்து கிலோ இருக்கும்அதுவும் போக என் துணிகளை வைத்திருக்கும் டிராலி பேக்கும் அதே கணம் இருக்கும்.

முடியலனு என்ன தூக்க சொன்னகடுப்பாயிருவேன்நான் அவளை மிரட்டவாயெல்லாம் பல்லாகடிராலியை தள்ளிக்கொண்டு வெளியே சென்றாள்.

**************

திரிசூலம் சப்-வெயில் இறங்கிபின் ஏறும் போதேஎன் இரண்டு பைகளை சிரமப்பட்டே தூக்கிக் கொண்டு சென்றாள்அவள் தான் சென்று டிக்கெட்டும் வாங்கி வந்தாள்எங்கள் ராசியோஅதிஷ்டமோஉடனே டிரைன் வந்ததுடிரைனில் எறியதுமே எனக்குஎங்களது முந்தைய டிரைன் பயணம் நினைவுக்கு வரஎன்னவோ போல் ஆகிவிட்டதுஉணர்ச்சியில் கொந்தளித்த மனதை அமைதி படுத்தசன்னல் ஓரத்தில் அமர்ந்தேன்முதல் வகுப்பில் டிக்கெட் எடுத்திருந்ததால்அதன் கூட்டம் இல்லாதஇருக்கைகள் குறைந்த விசாலமான சூழல் என் உணர்வுகளை மட்டுப்படுத்த பெரிதும் உதவியது.

எனக்கு ஃபலூடா சாப்பிடணும் போல இருக்கு!!” பத்து நிமிடம் கழித்து என்னைப் பார்த்து கூறினாள்.

என்ன வேணாலும் சாப்பிடு!! ஆனா பத்து நிமிஷத்தில் கிளம்பனும்!!” உறுதியாக சொன்னேன்.

எனக்கு தெரிஞ்ச ஒரு கடைல ஃபலூடா நல்ல இருக்கும்.........… பார்க் ஸ்டேஷன்க்கு வெளியில!!” கொஞ்சம் தயங்கி தயங்கி சொன்னாள்.

அடுத்த ஸ்டேஷன்ல இறங்குறோம்தீரும்பி ஏர்போர்ட் போறோம்!!” கடுப்பானேன்அமைதியாகிவிட்டாள்சிறிது நேரம் கழித்துஎன்னை நெருங்கி அமர்ந்து என் கையைஆவள் கைகளால் கோர்த்துக் கொண்டுஎன் தோளில் சாய்ந்தாள்நான் எரிச்சலில் "ப்ச்என்றேன்.

என்னங்க!!” குழைந்தாள்.

(முன்பொரு முறை கல்யாணத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கையில்நான் “மது நம்ம கல்யாணத்திற்கு அப்புறம்என்ன எங்கனு கூப்பிடுவியாஇல்ல என்னங்கனு கூப்பிடுவியா?னுகேட்டதுக்கு "ம்ம்....எரும மாடுனு கூப்பிடுவேன்!!” என்று சொல்லி என் முதுகில் மொத்தினாள்).

அவளே தீடிர் என்று நான் எதிர் பார்க்கத நேரம் "என்னங்க!!” என்று கூப்பிடஎன்னால் சிரிப்பை அடக்க முடியவில்லைதிரும்பிக்கொண்டேன்.

எங்க பிளீஸ்ங்க!!” மீண்டும் அவள் காதோரம் கிசுகிசுக்க,

அவளிடம் இருந்து கையை விடுவித்துக் கொண்டுசன்னலை நோக்கி திரும்பி அமர்ந்து கொண்டேன்வெக்கத்துடன்விரலால் அவள் என் முதுகை சுரண்டமுகத்தில் இருந்த சிரிப்பை துடைத்துவிட்டுவிரைப்பாக்க திரும்பினேன்இன்னும் நான் விரைப்பாகவே இருப்பேன் என்று அவள் எதிர்பார்க்கவில்லை என்பதை வாடிய அவளது முகமே காட்டி கொடுத்து.

                                   


பாப்பா!! உண்மைலேயே சாரி டா!! நீ கூப்ட உடனே வந்திருக்கனும்!! சாரி டா!! அடுத்த ஸ்டேஷன்ல இறங்கலாம் டா!! உன் கால்ல வேணா விழுறேன்!!” அவள் கெஞ்ச

"உன் கால்ல வேணா விழுறேன்!!” என்ற வார்த்தைகளை என் மூளை பிடித்துக் கொண்டதுஇறங்குவாள் என்று தெரியும்ஆனால் இவ்வளவு இறங்குவாள் என்று நானே நினைக்கவில்லைமீண்டும் கண்களால் கெஞ்சினாள்எழுந்து நின்றேன்அவள் லக்கேஜை எடுக்க முனைந்தாள்தடுத்தேன்கேள்வியாக பார்த்தவளிடம்

கால்ல விழு!!” என்றேன் சிரிப்பை அடக்கிக் கொண்டுநான் சொன்னதை நம்ப முடியாமல் பார்த்தாள்பின் நாங்கள் இருந்த கம்பார்ட்மெண்டை சுற்றிப் பார்த்தாள்.

சரி!! வேண்டாம்!!” என் சீட்டில் அமரப் பார்த்தேன்.

என் கைகளைப் பிடித்து நிறுத்தினாள்எவ்வளவோ முயன்றும்என் உதட்டோரத்தில்எட்டிப் பார்த்தது சிரிப்புமீண்டும் ஒரு முறை சுற்றிப் பார்த்தாள்இரண்டு மூன்று பேர்எங்கள் செய்கையால்எங்களை கவனித்துக் கொண்டிருந்தனர்எழுந்தவள்என் தோள்களில் இரு கையையும் கோர்த்துஏக்கிஅழுத்தமாக என் கன்னத்தில் முத்தமிட்டாள்.

முதலில் அவளது செய்கையில் அதிர்ந்த நான்பின் சுற்றிப் பார்க்கசிறிய சலசலப்புடன் சிலர் எங்களை பார்த்து சிரிப்பதும்சிலர் அதிர்ச்சியில் வாயை பிளந்து பார்ப்பதை கண்டு வெட்கமாகிப் போனது எனக்குஇவளோயாரோ யாருக்கோ முத்தமிட்டது போல் நிற்கடிரைன்னும் நின்றதுஎன் லக்கேஜ் இரண்டையும் எடுத்துக்கொண்டு வேகமாக இறங்கிவாயிலை நோக்கி நடந்தேன்.

*************

என் இதய துடிப்புஎன் நடையை விட வேகமாக துடித்ததுவாயிலை அடைந்ததும் எங்கு செல்வது என்று தெரியாமல் நிற்க

"சப்-வே க்ராஸ் பண்ணனும்!!" எனது ஷோல்டர் பேக்கையும்அவளது கை பையையும் தூக்கியவாறுஎன் அருகில் நின்றாள் மதுஅவளைப் பார்த்து முறைக்ககண்டுகொள்ளாமல் எனக்கு முன்னால் நடந்தாள்அவள்தான் லக்கேஜ் தூக்கவேண்டும் என்ற நிபந்தனை எல்லாம் மறந்துஅவளை பின் தொடர்ந்தேன்.

இருபது நிமிடம் கழித்துரிப்பன் பில்டிங் அருகில் இருந்த ஒரு கடையில் ஃபலூடாவை ருசித்துக் கொண்டிருந்த மதுமுறைத்துக் கொண்டிருந்தன் நான்முறைப்பதை உணர்ந்தாளோ என்னவோநிமிர்ந்து என்னைப் பார்த்தாள்ஒரு முத்தத்தை என்னை நோக்கி பறக்கவிட்டவள்மீண்டும் ஃபலூடாவில் மூழ்கிப்போனாள். “முடியல!!" என்று வடிவேல் போல் என் மனதில் சொல்லிக்கொண்டுநானும் ஃபலூடாவை ருசிக்க ஆரம்பித்தேன்



டைம் ஆச்சு!! சீக்கிரம்!!” இரண்டாவது ஃபலூடாவை மெதுவாக சுவைத்துக் கொண்டிருந்தவளைநான் அவசரப்படுத்தஅவள் அவசரமே காட்டாமல் பொறுமையாக சாப்பிட்டாள்பணத்தை அவள் தட்டில் வைக்கஹோட்டேல் பணியாளர் அதை எடுத்துச்சென்றார்.

பாப்பா!!” என் கையை பற்றி அழைத்தாள்நாள் முழுவதும் அவள் அப்படி அழைத்த போதெல்லாம் முறைத்த என்னிடம்இந்தமுறை எந்தவித எதிர்ப்பும் இல்லை. 

நான் கூப்டு போற இடத்துக்குஎதுவும் சொல்லாம வருவியா?” நிதானமாகநான் மறுக்க முடியாத குரலில் அவள் கேட்கநான் தலையாட்டினேன்

அவள் "என்னங்கஎன்று அழைத்த போதேசகலத்தையும் இழந்த நான்அவளை என் எண்ணத்திற்கு ஆட்டி வைக்க வேண்டும் என்று போட்ட திட்டம் எல்லாமல்அவள் கொடுத்த முத்ததில் முழுதாக மூழ்கிப்போகமொத்தமாக சரணாகதி அடைந்திருந்தேன்கோவைக்கு இன்னும் இரண்டு மணி நேரத்தில் ஃப்ளைட் என்பது எல்லாம் மறந்து போனது எனக்குஅவள் லுக்கேஜை தூக்கிக் கொண்டு நடக்கஅவள் பின்னால் நடந்தேன் நான்சென்ட்ரல் ஸ்டேஷன்க்குள் நுழைக்கையிலேயே எனக்கு ஏதோ புரிவது போல் இருக்கஅங்கிருந்த போர்ட்டரிடம் லுக்கேஜை கொடுத்து "சேரன் எக்ஸ்பிரஸ்என்று மது சொல்லபொட்டில் அறைந்தது போல் தெளிவானது எனக்கு

உணர்ச்சியில் கொதித்து கொண்டிருந்த என்னை அவள் கண்டுகொள்ளாமல்போர்ட்டரின் பின்னால் நடக்கஎங்கள் கம்பார்ட்மெனட்டை கண்டு பிடித்துஎங்களது கூபேயில் பெட்டியை வைத்துவிட்டு சென்றபோர்ட்டரின் பின்னால் நானும் இறங்கிபிளாட்பாரத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன்டிரைன் எடுப்பதற்கு இன்னும் முக்கால் மணி நேரம் இருக்கையில்மதுவுடன் கூபேயில் தனியாய் இருந்தால்என்னால் கட்டுபாடாக இருக்க முடியாது என்று நம்பியதால்சிறிது நேரத்தில் கையில் காஃபியுடன் வந்தாள் மதுஎனக்கென்று அவள் நீட்டிய கோப்பையை வாங்கி குடித்தேன்

கோபப்பட்டேன் என்ற ஒரே காரணத்திரக்காகஅதிகாலை எழுந்துஇரண்டு விமானம் பிடித்துஎன்னை சமாதானப் படுத்த ஆயிரம் கிலோமீட்டற்கு மேல் பயணம் செய்துஎன் சிறுபிள்ளைத் தானமாக கோபத்தை எல்லாம் பொறுத்துஎனக்காக இவ்வளவு செய்பவளை பார்க்ககண்கள் கலங்கியதுஅப்படியே எழுந்துஅவளுக்கு முதுகுகாட்டிசிறிது தூரம் நடந்தேன்கொஞ்சம் மனது சமநிலை அடைந்தது போல் இருக்கமீண்டும் வந்து அவள் அருகே அமர்ந்து கொண்டேன்

என்ன டா?” என் தோளில் தடவியவாறுகாதல் பொங்க பார்த்தாள்ஒன்றுமில்லை என்று தாலாட்டிஆசைஆசையாய் அவளைப் பார்த்துஉதடு குவித்து ஒரு முத்தத்தை பறக்க விட்டேன்சிரித்தவள்என்னைப் பார்த்தும் ஒன்றை பறக்கவிட்டாள்மொத்த ரயில்நிலையமும் ஒரு வெளியில் இருக்கநாங்க அந்த ரயில்நிலையத்திலேயே தனி வெளியில் இருந்தோம்என் மொபைலின் அழைப்பு மணி என்னை நிகழ் காலத்துக்கு இழுத்து வரஎடுத்து பேசினேன்.

என் அம்மா தான் அழைத்திருந்தார்என்னை ஏர்போர்ட்டில் இருந்த அழைத்து வர பணித்திருந்த ஓட்டுநரின் தகவலை அவர் சொல்லநான் இங்கு சென்னையில் தங்கிவிட்டுகாலையில் தான் புறப்படுவதாக சொன்னேன்எனது பயணத்தின் இந்த தீடிர் மாறுதலில் எரிச்சல் ஆணாவர்என்னை "எப்படியும் போஎன்று நேரடியாக சொல்லாமல் திட்டியவர் ஃபோனை வைத்துவிட்டார்என் மேல் சிறிது அக்கறை இருந்தாலும்தாத்தாசொன்னபடி கோவைக்கு அன்று சாயுங்காலமே வந்துவிட்டதால்அவரை நான் காத்திருக்க வைத்ததால் வந்த கோபம் அவருக்குஅம்மாவுடனான அந்த உரையாடல் என் உணர்வுகளை மட்டுப்படுத்தி விடவேபழைய ஃபார்ம்க்கு திரும்பினேன் நான்

டிரைன் எடுக்கவும்எங்கள் கூபேயில் வந்து அமர்ந்த நான்என் மொபைலை நோட்டிக் கொண்டிருக்கஎன் அருகில் அமர்ந்த மதுஎன் கையில் இருந்த ஃபோனை புடிங்கினாள்.

நிமிர்ந்து பார்த்த என்னைபுருவங்களை உயர்த்தி குறும்பாக பார்த்தாள்.

ரெம்ப ஹப்பியா இருக்கேன்!!” என் கைகளைப் பற்றிமுத்தமிட்டாள்.

எதுக்கு?” ஊத்துறது நல்லெண்ண தான மோடில் கேட்டேன்முதலில் முகம் சுழித்தவள்பின் சிரித்தவாறு

டெல்லி டிரைன் ஜேர்னி தான் நியாபகம் வருது!! செம்ம சந்தோஷமா இருந்தோம் இல்ல!!” எழுந்துஎன் மடியில் அமர்ந்து என் உதடுகளில் பூ போன்ற முத்தமிட்டாள்.

இல்ல!!” அவளை விலக்கினேன்செல்லமாக முறைத்தால்.

ஓகே!! நான் ரெம்ப சந்தோஷமா இருந்தேன்!!” என் இரு கண்களில் முத்தமிட்டாள்

அதுதான் எனக்கு தெரியுமே!! அந்த ஜேர்னில நான் அழுத்துக்கீட்டு தான இருந்தேன்!! நான் அழுத்தாத்தான் நீ சந்தோஷமா இருப்பியே!! இன்னைக்கு மாதிரி!!” நான் விளையாட்டாக சொல்லதரையில் விட்ட மீனாக துள்ளி எழுந்தவளின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து.

நான் சாரி சொல்லஅவள் கைகளைப் பிடிக்க எத்தனித்த போதுஎங்கள் கூபேயின் கதவு தடப்பட்டதுநான் தான் எழுந்து திறந்தேன்டிக்கெட் பரிசோதகர்அவர் வந்த வேலையை முடித்துக்கொண்டு கிளம்பகதவை சாத்திய மதுநேராக சென்றுஎதிர் பெர்த்தில் படுத்து போர்வையை மூடிக்கொண்டாள்விட்டோத்தியாக நான் விட்ட வார்த்தைகள் அவளை காயப்படுத்தி விட்டதை எண்ணி என் மனம் குற்ற உணர்ச்சியில் தத்தளித்து.

எழுந்து சென்றுஅவள் பெர்த் அருகே உட்கார்ந்து,

மது!!” அவள் தோளில் கை வைக்கவேகமாக தட்டிவிட்டவள்எனக்கு முதுகுகாட்டி பெர்த்தின் ஓரம் அட்டைபோல் ஒட்டிக்கொண்டாள்எழுந்து அவள் அருகே படுத்துஅவளை திருப்பதிரும்பியவள் என்னை தள்ளிவிட்டாள்நான் கீழே விழப்போகும் தருவாயில்தள்ளிய கையாலே பிடித்து தடுக்கஒரு காலை தரையில் ஊன்றிநானும் என்னை சமண செய்து கொண்டேன்எங்கே நான் விழுந்து விடுவேனோ என்ற பதட்டம் அவள் கண்ணீர் அப்பிய முகத்தில்.

சாரி மது!!” நான் சொன்னதுதான் தாமதம்ஒரு கையால் என் டீ-ஷர்ட்டை பற்றியவள்மறுகையால் என் கைகளில் அடித்தாள்.

நேத்து நைட் சரியா கூட தூங்கல!!”

மூணு மணிக்கு ஏந்திருச்சு!! ரெண்டு ஃப்ளைட் மாரி!!”

வீட்டுக்கு தெரியாமஅடிச்சு பிடிச்சு உனக்காக!!”

முகம் குடுத்து கூட பேசாமஎன்ன அழ வச்சு!!”

காலைல சாப்பிட கூட இல்ல!!”

அஞ்சு நிமிஷத்துல வர்றேன் போயிட்டு!!”

என்ன விட்டு தள்ளி தள்ளிப் போற!!”

கிழட்டு பயகிட்ட எல்லாம் என்ன அசிங்கப்பட வச்சு!!”

கஷ்டப்பட்டு கெஞ்சி கூத்தாடி இந்த டிரைன் டிக்கெட் வாங்குனேன்!!”

அழுகையின் ஊடேஅவள் காதலையும்கோபத்தையும் சொல்லிஎன் கையில் சரமாரியாக அடிக்கநான் நகர்ந்து அவள் அருகேஅவள் அடிப்பதற்கு வசதியாக படுத்துக்கொள்ளகோபத்தில் இருக்கையிலும் நகர்ந்து கொடுத்தாள்நான் படுப்பதற்குநான் பெர்த்தில் வசதியாக படுத்த பின்னும் டீ-ஷர்ட்டை பற்றி இருந்த அவளது கையை எடுக்கவில்லைவிழுந்துவிடுவேன் என்று பிடித்தாளாஇல்லை நான் அவள் அடியில் இருந்த தப்பாமல் இருக்க பிடித்தாளாஎன்பதை அவள் தான் அறிவாள்அடிப்பதை நிறுத்தியவள்டீ-ஷர்ட்டைப் பற்றி இருந்த கையால் என்னை அவள் முகத்தருக்கே இழுத்துஎன் கன்னத்தில் வலிக்குமாறு "பளார்என்று அடித்தவள்

நீ அழு....தா நான் சந்தோஷப்.......... படுவேணா? “ கேவலுக்கிடையே கண்ணீருடன் என் கண்களைப் பார்த்து கேட்கஅவளை என் நெஞ்சோடு அனைத்துக்கொண்டு

சாரி பாப்பா!! சாரி பாப்பா!!” என்றவாறு அடக்கமாட்டாமல் நானும் அழுதேன்.

மதுவை நெஞ்சோடு அனைத்திருந்த நான்எப்படி அவளது அணைப்பில் அவளது கழுத்துக்குள் முகம் புதைத்து இடம் மாறினேன் என்று தெரியவில்லைஇப்பொழுது அவளிடம் அழுகை இல்லைஎன் முதுகில் தடவிக் கொடுத்தே என் அழுகையை விசும்பலாக மாற்றி இருந்தாள்.

பண்றதெல்லாம் பண்ணிட்டு!! இப்படி பச்ச புள்ளையாட்டம்!! அழுதே என்ன ஏமாத்திரு!!”என் பின்னங்கழுத்து முடிகளை கோதியவாரேஎன் உச்சந்தலையில் முத்தமிட்டாள்என் அழுகையை நிறுத்தும் வழி அறிந்தவள்மறுப்பாகசிணுங்கிக்கொண்டே அவள் கழுத்துக்குள் மேலும் என்னைப் புதைத்துஇருக்கி அவளை அனைத்துக்கொண்டேன்சிரித்தவள் மீண்டும் என் தலையில் முத்தமிடநான் அவள் கழுத்தில் இதழ் பதித்தேன்.

அவள் கழுத்தில் என் முத்தத்தின் வேகம் கூடஒரு சாய்ந்து படித்திருந்தவள்மல்லார்ந்து படுத்தாள்என் உதடுகள்அவள் கழுத்தில் இருந்து மேல் நோக்கி அவள் தாடைகன்னம் என்று பயணிக்கஎன்னை அவள் மேல் இழுத்தாள்ஒரு காலை மட்டும்அவள் இடுப்பில் போட்டுஅவள் மேல் பாதி பரவிஇரு கண்களிலும் முத்தமிட்டுஅவள் முகத்தைப் பார்க்ககண்களை மூடி என் முத்த பயணத்தின் அடுத்த இலக்கை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

நான் முத்தமிடாமல் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்ககண்ணை திறந்தவள்புருவம் உயர்த்தி "என்ன?” என்றாள்நான் "ஒன்றும் இல்லைஎன்று தலையாட்டகாந்த சிரிப்புடன் உதடு குவித்து முத்தமிட்டால் காற்றில்நானும் அதையே செய்யஎன் பிடதியில் கையை வைத்து இழுத்து என் உதடுகளில் முத்தமிடநானும் அவள் உதடுகளை சுவைத்தேன்மென் காதல் முத்தமாக ஆரம்பித்த எங்களது உதடு தீண்டல்நேரம் செல்ல செல்லகொடுங்காதலாகநாவினால் நீவிஉதடு கடித்துஒருவர் எச்சிலை மற்றொருவர் அருந்திஎங்கள் காதல் தா()கம் தீர்க்க முனைந்தோம்.



                                   


யார் உடையையார் கழட்டினோம்என்று புரியாத காதல் போரில்ஒரு கட்டத்தில் அவளினுள் நான் சரணடையை, “ஹா!! ஹா!! ஹாக்!!” என்று என்னை உள் வாங்கிக்கொண்டாள்கண்கள் சொருககாதல் சிரிப்புடன்தஞ்சம் புகுந்தவன் செய்ய வேண்டிய சேட்டைகளை செய்யாமல்சும்மா அவள் மீது படுத்திருக்கமுகமெங்கும் முத்தமிட்டவள்என் முற்றுகையை உணர்ந்து

பண்ணு டா!!” அவசரப்படுத்தினாள்

“........................” நான் அவசரமே இல்லாமல் அவள் இதழ்களில்எண்ணி எண்ணி முத்தமிடஎண்ணிக்கையை விடுத்து எண்ணம் எல்லாம் என் உதடுகளில் வைத்து நீண்ட நேரம் என் உதடுகளை சுவைத்தவள்என் இடுப்பில் இரு கைகளையும் வைத்துஎன்னை இயங்க இறைஞ்சினாள்அவள் இறைஞ்சலுக்கு நான் இனங்காமல் இருக்கவே

என்ன டா!!” பொறுமை இல்லாமல் கேள்வியாக பார்த்தாள்

இப்போ சொல்லு!!” அவள் மூக்கின் நுனியில் முத்தமிட்டுஅவள் இடுப்பில் அழுத்தம் கொடுத்தேன்

ஐ லவ் யு!!” அழுத்தம் வேலை செய்ததுஎன் உதடுகளை அவள் உதடுகளால் ஒற்றி எடுத்தாள்.

"அது இல்ல!!” நான் மறுக்கஅவளே இடுப்பை அசைத்துநிலை இல்லாமல் துடித்தாள்.

என்னனு சொல்லு!!" இடுப்பில் இருந்த கைகளை கொஞ்சம் மேல உயர்த்தி என்னை எழுத்து அனைத்துஎன் கழுத்தில் உதடு பதித்தாள்.

என்னங்க சொல்லு!!” அவள் காதில் முத்தமிட்டு நான் கிசுகிசுக்க,

எரும மாடு!! எரும மாடு!!” அனைத்திருந்த கைகளால் என் முதுகில் அடித்தாள்அவள் அடித்ததற்குநான் என் எதிர்ப்பை தெரிவிக்க,

ஹம்ம்ம்!!” சுகமாக ஏற்றுக்கொண்டாள்என் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைநான் வன்மையாக கண்டிக்க

ஹாய்யோ!! ம்ம்!!”

அப்படித்தான்!!” என்று வரவேற்றவள்கண்டிப்பு பொறுக்காமல்,

மெதுவா!! ஹம்மா!!”

ஸ்லோ பாப்பா!!” என்று மன்றாடினாள்.

ரயிலின் இயக்கம் எங்களுக்கு இடையூறு செய்ய 

வெளிய வெளிய வருது!! வசதியாவே இல்ல!!” எதிர்ப்பை காட்ட முடியாமல் நான் ஏங்கஅவள் எனக்கு வசதி செய்து கொடுக்கும்போதுநின்றிருந்த ரயில் கிளம்பியதுஎதிர்ப்பை பதிவு செய்ய எழுந்து நின்ற நான்எகிறி விழுந்தேன்இரண்டு பெர்த்துக்கும் இடையில்எழ முயன்ற என்னைதோளில் கைவைத்து தள்ளியவள்இடுப்பில் அமர்ந்து, “உனக்கு எதிர்ப்பை காட்டவே தெரியல!!” என்பதுபோல்சரியாக செய்து செய்முறை விளக்கம் அளிக்க முனைந்தாள்என் தலையின் இருபக்கமும் அவள் இருகைகளால் பிடித்துக்கொண்டுபற்களை கடித்தவாறுவெறித்துப் பார்த்துநல்ல பாத்துக்கோ என்பது போல

ஹா!! ஹா!!ஹா!!ஹா!!....ஹம்ம்ம்!!” என்று ஆரம்பித்து

செல்லக்குட்டி!!” என்று கண்டித்து

பாப்பாபாபா!!” என்று அழைத்து

லவ் யு!!.... லவ் யு!!.... லவ் யு!!.. பாப்பா!!” இடையிடையே பலமுறை வன்மையாக முத்தங்கள் இட்டுகீழ் உதடில்அவள் பற்கள் பதிய கடித்து என் இரத்தம் சுவைத்துகண்டிப்பாக கண்டித்து முடித்தாள்

மீண்டும் அவளை பெர்த்தில் கிடத்திஅவள் கற்றுக்கொடுத்தைநான் கொஞ்சம் மூர்க்கமாக கட்ட

லவ் யு!! லவ் யு!! லவ் யு!! லவ் யு!!” என் காதில் இசைத்தவள்

லவ் யுங்க!!” என்று என் கோரிக்கையை ஏற்கதாமதித்து ஏற்கப்பட்ட கோரிக்கைக்காகஅவள் வலதுபுறம் கழுத்தெழும்புக்கு மேலான சதையில் பல் பதிய கடித்தேன்.

ஆஆஆஆ!!....வலிக்குது!!” என்று அலறியவள்என்னை மேலும் இருக்கிக்கொண்டாள்.

பத்து நிமிடம் கழித்து,

"கேட்டு-க்குள்ள வா!!" என்னை இழுத்தவளை,

"இந்த டைம் நீதான் கேட்டு-க்குள்ள வரணும்!!" என் மேல் இழுத்து போட்டுக்கொண்டுகால்களால் பின்னிக்கொண்டேன்.

எதுக்கு?” என்று துள்ளியவளை,

நான்தான் ரெம்ப கோபமா இருக்கேன்!!” துள்ளவிடாமல் இருக்கிக்கொண்டேன்சரி என்று ஒத்துக்கொண்டுஎன் நெஞ்சில் கைவைத்துஅதில் நாடியை வைத்துஎன் மேல வசதியாக படுத்துக்கொண்டுஎன் முகம் பார்த்தாள்அவள் மேடான பின் புறத்தில் அடித்தேன் 

அவுச்!!” என்றவள் 

அங்க ஏண்டா அடிக்கிற!!” செல்லமாக முறைத்தாள்.

என்ன விட உனக்கு எக்ஸாம்தான் முக்கியமா?” மீண்டும் அவள் பின் புறத்தில் அடித்தேன்.

ஆமா!!”

என் கண்ண நொண்டிருவியா?” அடித்தேன்.

எடுத்து காக்காக்கு போடுவேன்!!”

நீ முறைச்சா நான் பயப்படனுமோ?” முறைத்தேன்அவள் பின்புறத்தில் அடித்தேன்

ஆமா!!” கண்ணடித்து காதலால் கவிழ்தாள்

நான் முறைச்சா நீ பயப்பட மாட்டியோ?” பற்களை கடித்தேன்

மாட்டேன்!!” உதடு குவித்து முத்தமிட்டுஉதாசீனப்படுத்தினாள்.

வீடியோ கால் வர மாட்டியா?” கொஞ்சினேன்.

நீயும்தான் வரல!!”

நான் கூப்டா வரமாட்டியா?” காதல் பொங்க மிரட்டினேன்

வர மாட்டேன்!!” என்று அவள் சொல்லஅடித்த கையால் அவள் பின் புறத்தில் "நறுக்என்று கிள்ளினேன். “ ஆஆஆஎன்று அலறியவள்

நான் எப்போ கிள்ளுனேன்!!” கிள்ளிய இடத்தைகிள்ளிய விரல்கலாலேயே நான் தேய்த்து விடசிணுங்கினாள்.

நீ செஞ்சதையும் செய்யவேன்!! நீ செய்யாததையும் செய்வேன்!!” கண்ணடித்தேன்

அய்யயே!!” முகம் சுழித்தாள் அழகாக

நான் உன் பாப்பா இல்லையா?” நான் கேட்ட அடுத்து நொடிஎன் கண்களைப் பார்த்தவள்கண்ணீர் வராமல் இருக்கஇமைகளை சிமிட்டியவள்,

சாரி டா!! ஏதோ கோவத்துல அனுப்பிட்டேன்!!” என் முகமெல்லாம் முத்தமிட்டாள்பின் என் தலையின் இருபுறமும் கைவைத்துஈர கண்களுடன் என்னைப் பார்த்து சிரித்தாள்.

என்ன அழ வச்சு வேடிக்கை பாப்பியா?”

வேகமாக இருபுறமும் தலையாட்டிஎன் கழுத்தை கட்டிக்கொண்டுஅதிலேயே முகம் புதைத்து அழுதாள் நான் அடிக்காமலேநானும் அவளை கட்டிக்கொண்டே ஓரு சாய்ந்து படுக்ககுரங்கு குட்டியைப் போல் என்னுடன் ஒட்டிக்கொண்டாள்.

சில நேரத்துக்கெல்லாம் என் கழுத்தில் அவள் மூச்சு சீராக

பாப்பா!!”

ம்ம்உம்கொட்டினாள்மூக்கை உருஞ்சிக்கொண்டு.

பாப்பா!! இது தான் லாஸ்ட்!!, இனிமே கல்யாணத்துக்கு அப்புறம் தான்!!” அவள் எப்போதும் சொல்வதைப்போல நான் சொல்லஎன்னை அனைத்திருந்த கைகளால் அடித்தவள்

,


முடியாது!!” என் கழுத்தில் முத்தமிட்டுசிரித்தாள்.

************

எழுத்தாளரின் குறிப்பு

சிறு குழந்தை போல் மது உறங்கஅவள் முதுகைத் தடவிக் கொடுத்தவாறுகொட்ட கொட்ட விழித்தி ருந்தான் மணி கொள்ள முடியாத மகிழ்ச்சியில்வாழ்க்கை சுழற்சியில்ஏதோ ஒரு சுற்றுமுழுமை அடைந்த திருப்தி அவனுக்குஇதேபோல் ஒரு ரயில் பயணத்தில் தான்தன்னை முழுதாக அரவணைத்து குழந்தையாக ஏற்றுக்கொண்டவள்இப்பொழுது அவனுக்கு எல்லாமும் ஆனவள்அவன் மேல் ஒரு குழந்தையைப் போல தூங்கிக் கொண்டிருக்கிறாள்ஆரம்பத்திலிருந்து அவர்கள் உறவில் பிடி எப்போதும் மது வசம் இருக்கும்அது மாறிய நாள் இன்றுதான்

இந்த உலகத்தின் இயக்கத்திலும்அதில் வாழும் உயிர்களின் இயக்கத்திற்கும்எந்த ஒரு பொதுவான ஒழுங்கு விதியும் பொருந்தாதுவாழ்வில் சின்னதாக ஏற்படும் மாற்றம்சிலசமயம் காலப்போக்கில்நாம் எதிர்பார்க்காத பெரும் மாற்றத்தை உண்டாகும்மது மற்றும் மணியின் வாழ்க்கையில்இன்று ஏற்பட்ட சின்ன மாற்றம் ஆடப் போகும் ஆட்டம் புரியாமல் காதலர்கள் இருவரும் அவர்களுக்கான கனவு வெளியில் மூழ்கி இருக்ககாலம் அவர்கள் வாழ்க்கையில் முதல் அடியை கொடுக்க காத்திருந்தது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக