http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : வல்லவன் - பகுதி - 30

பக்கங்கள்

வெள்ளி, 19 மார்ச், 2021

வல்லவன் - பகுதி - 30

 கதவைத் திறந்தவள் கேட்ட முதல் வார்த்தை


"இங்கு எதுக்கு வந்த?” போதையில் இருந்தாள்வார்த்தைகள் குளற கேட்டவளின் குரலில்கடினம்.

அவளது கோபம் எனக்கு நியாயமாகவேபட்டதுஅவள்எந்த தண்டனை கொடுத்தாலும் அதை ஏற்க தயாராக இருந்தேன்அவள் பேச்சைக் கேட்டு ஆறு மாதமாகநானும் அல்லவா சிவாமியை ஆண்ட்டியை உதாசீனப் படுத்தி இருக்கிறேன்இவள் என்னிடம் பேச முயன்ற போதெல்லாம்மதுவின் பேச்சைக் கேட்டு தொடர்ந்து நிராகரித்து இருக்கிறேன்

.


"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்!!” என்று கெஞ்சினேன்.

எதுவும் சொல்லாமல் திரும்பி நடந்தாள்கதவை சாத்தாமல் சென்றதையே அழைப்பாக ஏற்றுபத்து நொடி தாமதித்து உள்ளே நுழைந்தேன்அவள் அமர்ந்திருந்த சோபாவின் பக்கவாட்டில் இருந்தா மற்றொரு சோபாவில் அமர்ந்தேன்என்னை நிமிர்ந்து கூட பார்க்காமல்எதுவும் பேசாமல்அவள் கையில் இருந்த விஸ்கியைகுடித்துக் கொண்டிருந்தாள்நிறைய குடித்திருக்க வேண்டும்பாட்டிலின் அளவும்அவளது கண்களும் சொல்லியதுநீண்ட நேரம் எதுவும் பேசவில்லை இருவரும்.

ஆற்றாமையில் என்னைப்போலவே துன்பப்படும் இன்னொரு உயிர்பார்த்து ஆறுதல் சொல்லவேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டாலும்உண்மையில் இன்று எனக்குத்தான் ஆறுதல் தேவைப்பட்டதுஎன்ன பேசுவதுஎதை சொல்லுவதுஎப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல்செயல்பட மறுத்த மூளையை வருத்திக் கொண்டிருந்தேன்அவளது கிலாஸில் இருந்த விஸ்கி காலியாகமீண்டும் அதில் விஸ்கியை நிரப்பிக் கொண்டார்கள்.

“Are you in a relationship with my daughter?” அமைதியை குலைத்த கேள்வியில்அதிர்ச்சி அடைந்த நான்

"ச்சீ!! இல்ல!! இல்ல!!” பட்டென மறுத்தேன்.

ஏற்கனவே மதுவின் பாராமுகத்தால் வருந்திக் கொண்டிருந்தவளைநான்அவளுக்கு இழைத்த துரோகத்தை சொல்லி மேலும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. "இல்லைஎன்று சொல்லவே நினைத்தேன்ஆனால் "ச்சீமதுவின் மீது நான் கொண்டிருந்த வெறுப்பால்தன்னிச்சையாகவே இணைந்து கொண்டதுஅமைதியாள்மீண்டும் கையில் இருந்த விஸ்கியைகுடிக்க ஆரம்பித்தாள்எனக்கும்என்ன சொல்வதென்று தெரியாமல்நானும் அமைதியானேன்.

சிறிது நேரத்தில் எழுந்து சென்றுகிச்சனிலிருந்து ஒரு கிளாசை எடுத்து வந்துஅதில் விஸ்கியை ஊற்றி நானும் குடிக்க ஆரம்பித்தேன். "பீர் குடிக்கணும்னு ஆசையா இருக்கு!!” என்று முன்பொருமுறை நான் சொன்னதற்குஎன்னை கண்டித்தவள்இன்று அவளுடனே அமர்ந்து மது அருந்த தயாராகும் போதுஎதுவுமே சொல்லாமல் இருந்தது அவளின் மன வருத்தத்தைஎனக்கு சொல்லாமல் சொன்னது.

"சாரி ஆன்ட்டி!!, அவ சொன்னத கேட்டுஉங்க கூட பேசாமஉங்கள கஷ்ட படுத்திட்டேன்!!” அந்த அறையின் அமைதி தாங்கமாட்டாமல்அவளிடம் மன்னிப்பு கேட்டேன்அதற்கும் பதில் சொல்லாதவள்காலியான தனது கிளாசில்மீண்டும் விஸ்கியை நிரப்பிக் கொண்டாள்நானும் என் கையில் இருந்த விஸ்கியை காலி செய்துவிட்டு எனக்கும் கொஞ்சம் ஊத்தி கொண்டேன்சிகரெட் புகைத்திலேயே சுழல ஆரம்பித்தத தலைவிஸ்கி கொடுத்த போதையில்இன்னும் கொஞ்சம் சுழன்றதுமீண்டும் அங்கே ஒரு நீண்ட அமைதிகையில் இருந்த கிளாஸை டேபிளில் வைத்துவிட்டுசோபாவில் தலை சாய்த்துகண்களை மூடஅதுவரை விடாப்பிடியாக நான் நினைவில் ஏற்ற மறுத்து வந்தமதுவுடனான எனது கடைசி உரையாடல் என்ன நினைவுகளில் வந்தது,

யாராச்சும் லவ் பண்ற பொண்ண பப்ளிக் பார்க்கிங்ல வச்சுஅங்க கை வைப்பானா?” மீண்டும்மீண்டும்என் நினைவலைகளில் அவளின் கேள்வி ரீங்காரமிடஏதோ ஒரு வேகத்தில் மடத்தனமாக நான் செய்த செயலுக்குஅதன்பின் மறுநாள் அவள் பேசும்வரை எவ்வளவு துயரத்தில் வருந்தியிருந்தேன்அவள் என் செயலை மன்னிப்பாள் என்ற நம்பிக்கை மட்டுமேஅன்றே என்னை மாய்த்துக்கொள்ளாமல் தடுத்ததுஅப்படி நான் முட்டாள்தானமாக செய்த அன்று இரவுஅவளிடம் "நான் செத்துரவா?” என்று கெட்ட பொழுதுஅவள் மட்டும் என்னை அழைத்து பேசியிருக்காவிட்டாள்ஒருவேளைநான் என்றோ செத்து மடிந்திருக்கலாம்.

நான்அவள் மீது கொண்டாள் காதலோ அல்லது அந்த காதல் மீது கொண்ட நம்பிக்கையில் செய்ததை கொண்டேநான் அவள் மீது கொண்டது காதலே இல்லை என்று அவள் சொன்னதை நினைக்கையில்நெஞ்சில் ஒரு பெரும் அழுத்தம்என் உணர்வுகளை அதுவரை கட்டுக்குள் வைத்திருந்த மிருகம்நான் குடித்த மதுவின் மயத்தில் கொஞ்சம் பலம் இழந்து இருக்கஅவள் இதே நேரம்நான் வாழும் இதே பூமி உருண்டையில்யாரோ ஒருவனின் அணைப்பில் படுத்திருக்கிறாள் என்ற எண்ணம் தாக்கஅதற்கு மேலும் பொறுக்க மாட்டாமல் "என்று கதறி அழுதேன்.

என் திடீரென்று கதறி அழுதது அதிர்ச்சி அடைந்திருப்பாள் போலசில நொடியில் எழுந்து வந்து என் தோளை தொட்டவள்

"என்னாச்சு டா?" என்று கேட்க,

தொங்க போட்டிருந்த கால்களை இழுத்து சோபாவில் வைத்துக் கொண்டுஎன் முட்டியை கட்டிக் கொண்டுஅதிலே முகம் புதைத்துஇன்னும் சத்தமாகவாய் விட்டு அழுதேன்இனி என் வாழ்க்கையில், "மது!!" இல்லவே இல்லை என்ற உண்மையை தாங்கமாட்டாமல் அழுதேன்இங்கேநான் அவளின் நினைவில் கதறி அழுது கொண்டிருக்கஅங்கே அவள்அவனை அணைத்துக் கொண்டு படுத்திருப்பாள்என்ற நினைப்பில் மேலும் அழுதேன்அருகில் அமர்ந்த சிவகாமி ஆண்டிஎன் முதுகை ஆதரவாக தடவஅவர்களது வீட்டிலேயேஅவர்களது மகளுடன் கூடி கழித்து விட்டுஅசந்து நான் தூங்கிக் கொண்டிருக்க, "பசி தாங்க மாட்டான்!! அவனுக்கு தோசை குடு!!” என்று சொன்னவளுக்குநான் செய்த துரோகத்தை எண்ணிஎண்ணி அழுதேன்.

சிவகாமி ஆண்ட்டிஎன் முதுகை தடவியஆதரவாக தட்டிக் கொடுக்கும் ஒவ்வொரு முறையும்அவளுக்கு நான் இழைத்த துரோகத்தின் வலி கூடமூச்சே நின்று விடும் அளவுக்கு அழுது தீர்த்தேன்அழுததில்நுரையீரலில் ஏற்பட்ட ஆக்சிஜனின் பற்றாக்குறையால்நான் மூச்சுத்திணறி ஏங்கஎன்னை இழுத்து மடியில் போட்டவள்

"ஒன்னும் இல்லடா!! ஒன்னும் இல்லடா!! எல்லாம் சரியாப் போகும்!!” என்று ஆறுதல் சொல்ல

எல்லாமே முடிஞ்சிருச்சு!! என்ற உண்மையை உணர்ந்துமேலும் அழுதேன்ஆரம்பித்து அனைத்தும் முடிந்து தான் ஆக வேண்டும் என்ற இயற்கையின் விதியின்படிஎன் அழுகைஏதோ ஒரு நொடியில் குறைய ஆரம்பித்துமற்றொரு நொடியில் நின்றதுசிவகாமி ஆன்ட்டியின் மடியில் படுத்துஆறுதல் அடைவதற்கு எனக்கு அருகதை இல்லை என்றுஎன் குற்ற உணர்ச்சி உணர்த்தஅவள் இழுத்துப் பிடித்தும்விடாப்பிடியாக எழுந்து அமர்ந்தேன்அவளின் ஆறுதல் பார்வையும்செய்கையும் தரும்குற்றவுணர்ச்சியில் இருந்து தப்பிக்கவேகண்களைத் துடைத்துநான் நிதானம் ஆகிவிட்டேன் என்று காட்டிக் கொண்டேன்.

"என்னாச்சுடா?” அவளுக்கு இருக்கும் வருத்தத்தை எல்லாம் மறைத்துக் கொண்டுஎன்னை தேற்ற முற்படும் அவளை நிணைத்துகுற்ற உணர்ச்சி கூடியது எனக்கு.

"எங்க காலேஜ் பொண்ணுஒரு வருஷமா லவ் பண்ணினோம் ஆண்ட்டிஅவ நேத்து வந்து இன்னொருத்தன லவ் பண்றேன்னு, பிரேக்-அப் பன்னிக்கலாம்னு, சொல்ற!!”, என்னால தாங்க முடியல!!” கோர்வை இல்லாமல்பாதி உண்மை!! பாதி பொய்யுமாக அழுகையை அடக்கிக்கொண்டு உளறினேன்கண்ணீரைத்தான் அடக்க முடியவில்லைஎன்மீது இரக்கம் காட்டுபவளிடம்எப்படி அவளுக்கு இழைத்த துரோகத்தை சொல்ல முடியும்என்னால்.

"எப்படி ஆன்ட்டிநம்புறவங்களுக்கு துரோகம் பண்ண முடியுது!!” கண்ணீரைத் துடைத்தவாறே கேட்டேன்.

யாரை கேட்டேன் என்பதில் எனக்கே குழப்பம்அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லைமாறுதலும் இல்லைமாறாக வலியின் ரேகைகள்அவள் முகத்தில்குனிந்துடேபிளில் இருந்த கிளாசை எடுத்துமீண்டும் குடிக்க ஆரம்பித்தாள்அமைதியாகவாய்விட்டு அழுததில் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்திருந்தேன்அருந்திய மதுவினால்மது கொடுத்த வலியும்தற்சமயம்கொஞ்சம் குறைந்தது போல் தோன்றியதுஎனக்கும் மேலும் கொஞ்சம் போதை தேவை என்று தோன்றநானும் குடிக்க ஆரம்பித்தேன்மீண்டும் ஒரு நீண்ட அமைதி.

"சாரி டா!!”. அவளே ஆரம்பித்தாள்

"நீங்கஎதுக்கு ஆன்ட்டி சாரி கேக்குறீங்க?” ஏற்கனவே அவளுக்குசெய்த துரோகத்தில் வருந்திக் கொண்டிருந்த நான்பதறினேன்சிறிது நேரம் அமைதியாய் இருந்தாள்கையில் இருந்த விஸ்கியை நான் காலி செய்தேன்.

"நான் ஒண்ணு கேட்டா!!, உண்மையை சொல்லுவியா?” வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டாள். “கண்டிப்பாகஎன்பது போல தலையாட்டினேன்.

"பானுஎதுக்கு உன்னஎன்கூட பேச கூடாதுன்னு சொன்னா?” நிறுத்திமிக நிதானமாகஆழ்ந்த யோசனையுடன் கேட்டாள்இந்தக் கேள்வியைநான் இங்கு வரும்போது எதிர்பார்த்திருக்க வேண்டும்இந்த கேள்விவருமென்று நான் யோசித்திருக்கவில்லைஇங்கு வந்தது தவறோ என்று ஒரு வினாடி நினைத்தேன்.

"மேரேஜ் பன்னிக்க சொல்லி போர்ஸ் பண்றீங்கனு சொன்னா!!”, யோசிக்காமல் அவள் இன்று சொன்னதை உண்மையென நம்பிச் சொன்னேன்மீண்டும் எதுவும் பேசாமல்குடிக்க ஆரம்பித்தாள்மீண்டும் ஒரு நீண்ட அமைதி.

"உன்கிட்ட பொய் சொல்லி இருக்கா!!” அவள் சொன்னதும்லேசாக பயம் கவ்வியது எனக்கு.

"நான் துரோகம் பண்ணிட்டேன்!!” லேசாக விம்மினாள்லேசாக இருந்த பயம்என் நெஞ்சமெல்லாம் அப்பிக்கொள்ளஎன் முகம் இருண்டது எனக்கே தெரிந்தது. "ஐயோ!!” என்று என் நெஞ்சம் பதறியது.

“I had an affair with your father!!”

ஒரு நிமிடம் எனக்கு ஒன்றும் புரியவில்லைகையில் இருந்த கிளாசை டேபிளில் வைத்து விட்டேன.

"அவளுக்கு!!, அவ அப்பாக்கு!!, உனக்கு!!, என் பிரண்டுக்கு!!னு எல்லாருக்கும் நான் துரோகம் பண்ணிட்டேன்!!” குலுங்கி அழ ஆரம்பித்தாள்நான் சிலையாய் அமர்ந்திருந்தேன்என்ன செய்வதென்று புரியவில்லைஎன் மூளை முற்றாக வேலை நிறுத்தம் செய்ததுஅவள் கொடுத்த அதிர்ச்சியை என்னால்ஜீரணிக்க முடியவில்லைஇங்கிருந்து "கிளம்பி போ!!” என்று என் உள்ளுணர்வு சொல்லஅதற்கு உடல் ஒத்துழைக்கவில்லைகல்லாய் அமர்ந்திருந்தேன்.


                                    



"அதனாலதான்!! அவ என்ன விட்டுப் போயிட்டா!!” என்றாள்குரல் தழுதழுக்ககண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்கையில் இருந்த விஸ்கியை காலி செய்தவள்கிளாசை டேபிளில் வைத்தாள்.

"நான் வேணும்னு செய்யல!! என் சூழ்நிலை!! என் கெட்டகாலம்!!”, அதுவரை இயங்காத மூளைஇயங்கஅவள் சொன்னதை எல்லாம் ஜீரணித்த எனக்குதவறு செய்துவிட்டுகாலத்தின் மீது அவள்பழி போடமண்டை சூடானது.

வாழ்க்கையிலசில நேரம்நம்ம பக்கம் உள்ள நியாயத்தைஅடுத்தவங்களுக்குசொல்லி புரிய வைக்கிறது கஷ்டம் டாமணி!!” அவள் சொல்லஏற்கனவே தலை உச்சியில் இருந்த கோபம் மேலும் கூடபற்களை கடித்துகண்களை மூடி அடக்கிக் கொண்டேன்கைகளை அவளிடம் இருந்து உதறிக் கொண்டுவாயிலை நோக்கி நடக்க எழுந்த என் கையை பற்றி அவள் சொன்ன சொற்கள்தான்என் காதலின் இறுதி சாவுமணியை அடித்து.

உங்க அப்பா மேலையும் தப்பில்லை!! என் மேலையும் தப்பில்லை!! இந்த சமுதாயம் ஏத்துக்குதோ!! இல்லையோ!! சரிதவறுங்கிறத தாண்டி!!, தேவையும்காலமும்சூழ்நிலையும்சில நேரம் எப்பேற்பட்ட மனுசனையும் தப்பு பண்ண வச்சிரும்!! கொஞ்சம் பொறுமையா இருகாலம் எல்லாத்தையும் மாத்தும்!!” ஏற்கனவேஎல்லாத்தையும் இழுந்ததிருந்த என் காதில்அவளின் தத்தும் வந்து விழுந்தது தான் தாமதம்திரும்பினேன் அவளைப்பார்த்துஇந்த முறை என் கோபத்தை கட்டுப்படுத்தும் எந்த எண்ணமும் இல்லாமல்.

அவள் அணிந்திருந்தநைட்டியை இருகைகளாலும் கொத்தாகசண்டையில் ஒரு ஆணின் சட்டையைப் பிடிப்பது போல பிடித்து என்னை நோக்கி இழுத்தேன்மிரண்டு போய் பார்த்தாள்என் கைகளை விளக்க முயன்றாள்போதயில் அவளது உடல் வழுவிழந்திருந்தது.

இந்த வயசுல உனக்கு ஆம்பளை கேக்குதா? , அதுக்கு மயிறுமட்டனு காரணம் சொல்லவெக்கமா இல்ல?” நைட்டியோடு அவளை மேலே தூக்கமுதலில் அதிர்ச்சியாக என்னைப் பார்த்தவள்பின் தலை குனிந்து கொண்டாள்.

என்னவோ தத்துவம் சொன்ன!!, இப்போ என்ன மயித்துக்கு தலையை தொங்கப்போடுற?” அவளை விடுவதாய் இல்லைஇப்பொழுது அவளிடம் இருந்து ஒரு சின்ன கேவல்அந்த அழுகைஎன் கோபத்தை மட்டுப் படுத்துவதற்க்கு பதில்இன்னும் கொஞ்சம் தூண்டிவிட

அறிப்பெடுத்து அலஞ்சிட்டு!!, இப்போ காலம்மயிறுமட்டனு கத சொல்லுறதேவிடியா?!!” ஆத்திரம் அடங்காமல் கத்தினேன். "தேவிடியா” என்ற வார்த்தையில்சட்டென நிமிர்ந்து என்னை முறைத்தாள்அவளின் முறைப்பு இன்னும்என் கோபத்தை கூட்ட,

உணக்கெல்லாம் ரோஷம் ஒரு கேடா?” அதுவரை தாயை போல பார்த்தவளைதரக்குறைவாக பேசினேன்.

"இதையே உங்க அப்பன் சட்டைய பிடிச்சு கேளுடா!! பொட்ட!!” அவளும் வெடித்தாள்அவள் சொற்களின் சூட்டில்சூனிய நிலைக்கு சென்றேன்மதுவின் செயல்சொற்கள் ஏற்படுத்திய வலிஆத்திரம்தவிப்புஅவள் இன்று இன்னொருவனுடன் இருப்பதற்கு காரணம்என் அப்பனுக்கும்இவளுக்கும்இருக்கும் தொடர்புதான் காரணம் என்று புரியஆத்திரத்தில் மதியிழந்தேன்.

***********

அரை மணி நேரம் கழித்து

"என்று ஓலமிட்டுக் கொண்டிருக்கும் என் மனசாட்சியின் சத்தம் தாளமாட்டாமல் துடித்திருந்தேன். "டீங்என்று வந்த சத்தத்தில் என் மனசாட்சியின் அழுகையில் இருந்து ஒரு நொடி வெளியே வந்தேன்ரெசிடென்சி ஹோட்டலின்நான்காவது தளத்தில்லிப்ட் நின்றிருந்ததுஅந்த ஹோட்டல் பணியாளர் முன் செல்லஅவரை பின் தொடர்ந்தேன்எனக்கான அறையை திறந்தவர்எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு,

"வேற ஏதாவது வேணுமா சார்!!” அவர் கேட்கசுயநினைவுக்கு திரும்பிய நான்.

"எஸ்!! எஸ்!! சரக்கு கிடைக்குமா?” பரிதாபமாக கேட்டேன்ஹோட்டலில் ரூம் புக் செய்யும் போதேகேட்டதற்கு, “Both bar and Pub are closed sir!! you have to wait till morning!!” என்று ரிஷப்ஷனில் மறுத்துவிட்டார்கள்.

"சார்!! மணி மூணு சார்!! பார் குலோஸ்ட்!!, காலையில் 10 மணிக்கு தான் சார்ஓபன் பண்ணுவாங்க!!, தலையை சொறிந்தவாறு, "என்னை விட்டுவிடு!!” என்பதுபோல் கெஞ்சினார்என் பேண்ட் பாக்கெட்டில் இருந்து வளேட் எடுத்துஅதில் கத்தையாக இருந்த மொத்த ரூபாய் நோட்டுகளை எடுத்துஅவரிடம் நீட்டினேன்

"அண்ணா!! ப்ளீஸ்!! எனக்கு ஒரே ஒரு பாட்டில் மட்டும் அரேஞ்சு பண்ணுங்க!! பிளீஸ்!!” அவரது முகத்தில் குழப்பம் கலந்த அதிர்ச்சிஅது என் கையிலிருந்த பணத்தை பார்த்தா அல்லது என் நிலையைப் பார்த்தால் என்றெல்லாம் சிந்திக்கும மனநிலையில் நான் இல்லை

.


"ப்ளீஸ்!! ப்ளீஸ்!!” மீண்டும் நான் கெஞ்சதூக்கத்தில் இருந்து விழித்தது போல்திடுக்கிட்டு என்னை பார்த்தவர்மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்தார்,

"சார்!! என்ன சரக்கு சார் வேணும்?” காதுக்கு கைபேசியை கொடுத்தவாரே என்னிடம் கேட்டார்.

பீயர்!!”

"ஹாட் தான் சார் கிடைக்கும்!!”

"விஸ்கி!!”, பிராண்ட் நேம் கேட்டால் எதை சொல்லலாம் என்று நான் யோசித்திருக்கஅதை கேட்காமலே ஃபோனை வைத்துவிட்டார்.

"ஒரு பத்து நிமிஷத்துல வந்துரும் சார்!!”, என்னிடம் இருந்து 2000 ரூபாய் மட்டும் வாங்கிக்கொண்டு அறையை விட்டு வெளியேறினார்ஓலமிட்டு கொண்டிருந்த மனசாட்சியின் சத்தத்திற்கு செவி மாடுக்காமல்நிலை இல்லாமல் நடந்துக்கொண்டிருந்தேன்என் மனசாட்சியைஇப்படி ஓலமிட வைத்தஅந்த மிருகம் எங்கோ சென்று ஒளிந்து கொண்டதுஅதை மீட்டெடுக்காமல், இந்த மனசாட்சியின் ஓலத்தை என்னால் எதிர்கொள்ள முடியாது என்பதுஎனக்கு நன்கு தெரிந்ததுஅந்த மிருகத்துக்கு வார்க்கததான் இந்த விஸ்கி.

கதவு தட்டப்படகதவைத் திறந்து பாட்டிலை வாங்க கையை நீட்டினேன்அவர் அதைக் கொடுக்காமல்என் முகத்தையும்கையையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார்பின்

"சார்!! உங்க கை நடுங்குது!! மிகவும் தயக்கத்துடன் சொன்னார்அப்பொழுதுதான் கவனித்தேன்என் வலது கைதன்னால் ஆடிக்கொண்டிருந்ததுஒரு வயோதிகன் கை போலகதவைத் திறந்து அவருக்கு வழிவிட்டேன்டேபிளில் வைத்தவர்.

"வேற ஏதாவது வேணுமா சார்!!” கேட்டவரிடம்நான் மறுப்பாக தலையசைக்க புரிந்து கொண்டு வெளியேறினார்.

அவர் சென்றதும்டேபிள் அருகில் இருந்த சேரில் அமர்ந்துஎன் வலது கையைப் பார்த்தேன்அது இன்னமும் நடுங்கி கொண்டுதான் இருந்ததுஇந்த நடுக்கம் எப்போது ஆரம்பித்தது என்று கூட எனக்கு தெரியவில்லைஅந்த கையின் நடுக்கம்அதுவரை நான் கடினப்பட்டு கேட்க மறுத்தஎன் மனசாட்சிக்கு ஓலத்தைஎன் செவிப்பறைகள் எங்கும்நான் மறுக்கவே முடியாத படி நிறைத்தது.

**********

நான் மனிதம் இழந்த அந்த நொடி என் கண்முன்

உணக்கெல்லாம் ரோஷம் ஒரு கேடா?” அதுவரை தாயை போல பார்த்தவளைதரக்குறைவாக பேசினேன்

"இதையே உங்க அப்பன் சட்டைய பிடிச்சு கேளுடா!! பொட்ட!!” அவளும் வெடித்தாள்அவள் சொற்களின் சூட்டில்சூனிய நிலைக்கு சென்றேன்கடந்த ஆறுமாத காலமாக மதுவின் செயல்சொற்கள் ஏற்படுத்திய வலிஆத்திரம்தவிப்புஅவள் இன்று இன்னொருவனுடன் இருப்பதற்கு காரணம்என் அப்பனுக்கும்இவளுக்கும்இருக்கும் தொடர்புதான் காரணம் என்று புரியஆத்திரத்தில் மதியிழந்தேன்பற்றி இருந்தா நைட்டியை பிடித்து என்னை நோக்கி அவளை இழுத்தேன்,

"காட்டுறேண்டி!! காட்டுறேன்!!, நான் பொட்ட இல்லனு முதல்லஉனக்கு கட்டுறேன் அப்புறம்எங்க அப்பனுக்கு காட்டுறேன்!!" அதற்கு மேலும் அழுத்தம் கொடுக்க முடியாது என்ற அளவுக்கு என் பற்களில் அழுத்தம் கொடுத்து கடித்தவாறுகத்தினேன்நைட்டியை பிடித்துகொத்தாக அவளை மேலே தூக்கஅவளின் கனம் தாங்காமல் நைட்டி கிழிந்ததுபிரா அணியாத அவளது மார்புகள்கிழிந்த நைட்டி வழியே வெளியேறபதறிய தன் இரு கைகளையும் கொண்டு மறைத்தாள்அவள் முகத்தில் பயத்தின் ரேகைகள்.

தப்புடா!! நீ பண்ணுறது தப்பு!! நீ பண்றது பாவம் டா!! தப்பு பண்ணிட்டுஎன்ன மாதிரியே நீயும் பின்னால ரெம்ப கஷ்டப்படுவே!!” ஒரு கையால்தான் மார்பைகிழிந்த நைட்டியை பிடித்து இழுத்து மறைத்தவள்மவற்றோரு கையால்தன்னை விடுவிக்க முயன்றாள்ஆனால் போதையில் அவளிடம் சுத்தமாக அதற்கான வலுவில்லைஅவள் கெஞ்சலும்அவள் முகத்தில் தெரிந்த கலவரமும்வலியும் எனக்கு வெளியேற்றஅவளது மார்புகளில் ஒன்றை அழுந்தப் பற்றிக் கசக்கினேன் என் வலது கையால்.

"பண்ற அயோக்கியத்தனம் எல்லாம் பண்ணிட்டு!!, இப்ப அழுதா நீ யோக்கியமாயிருவியா?” அவளுக்கு மரண வலி கொண்டுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்என்னால் முடிந்த அளவுக்குஎன் வலது கையில் இருந்த சதையை கசக்கிப் பிழிய,

"உன் நல்லதுக்கும் சேர்த்துதான் சொல்றேன்!!” தன் மானத்தை மறைப்பதை விட்டுவிட்டுகைகூப்பி என்னை கும்பிட்டாள்பின் என் சட்டையைப் பிடித்து ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டாள்அவள் அழுகையின் சத்தத்தில்என் மனசாட்சி விழித்துக்கொள்ளநான் செய்து கொண்டிருந்த செயலைஎன்னாலே நம்ப முடியாமல்அவள் அமர்ந்திருந்த சோபாவிலேய அவரை அவளை தள்ளிவிட்டுஅங்கிருந்து ஓடினேன்.

பைக்கை எடுத்த எனக்குவீட்டுக்குப் போகும் எண்ணம் துளியும் வரவில்லைஎங்கு போகவேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லாமல் வண்டியை விரட்டபழக்க தோஷத்திலோஎன்னவோரெசிடென்சி முன்னால் வந்ததும்என் வண்டி தன்னால் ரெசிடன்சி ஹோட்டலுக்கு நுழைந்தது

*****************

தலையை சிலுப்பி என்னை மீட்டெடுத்தேன்என் மனசாட்சியின் ஓலம் தாங்கமட்டாமல்நடுங்கும் கைகளுடன் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தேன்என் மனசாட்சிஎன்னை மறுதலிப்பது போலஎன் உடலும் சிகரெட் புகை மறுதலித்துபாட்டிலில் இருந்த விஸ்கியை எடுத்து அப்படியே என் தொண்டைக்குள் கவிழ்த்தேன்காட்டமான விஸ்கியையும் மறுதலிக்கசிகரெட்டை மீண்டும் புகைத்து என் உடலின் மறுதலிப்பையும்என் உள்ளத்தின் மறுதலிப்பையும் ஒருசேர அடக்க முயன்றேன்.

தண்ணீர் ஊற்றி காட்டம் குறைத்துவிஸ்கியை குடிக்க ஆரம்பித்தேன்புகைக்க தெரியாமல் புகைக்கவும் ஆரம்பித்தேன்என் மானசாட்சியோசெத்துப்போன என் மனிதத்தின் பிணத்தை வைத்துக்கொண்டுஒப்பாரி வைத்து



மறுநாள்ரெசிடென்சி ஹோட்டல் பாரில்.

தலையைக் கவிழ்த்தால் காலைப் பிடித்து தலைகீழாக யாரோ வாரிவிடுவது போலும்நிமிர்ந்து அமர்ந்தால்தலையை பிடித்து மல்லார்ந்து கீழேவிழுவது போலும் இருக்கஇரண்டுக்கும் நடுவே என்னை சமாளித்து நிலைநிறுத்திஒரு பெண்டுலம் போல ஆடிக் கொண்டிருந்தேன் போதையில்போதையில் உடல் தளர்ந்திருந்தாலும்உள்ளம் விழிப்பாகவே இருந்ததுஎன் தோளில் யாரோ கை வைத்ததை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தான்என்னை முறைத்துக் கொண்டிருந்தான் பிரதீப்.

"ஹாய்ய்ய்ய்!!, வா!! வா!! வா!! உக்காரு!!" அருகே இருந்த இடத்தைக் தட்டிஅவனை அமரச் சொன்னேன்.

"உன் மொபைல் என்னடா ஆச்சு?” நான் சொன்னதை அவன் கண்டுகொள்ளவில்லை,

"தெரியலையே!!” உதட்டைப் பிதுக்கினேன்ஒரு நீண்ட யோசனைக்குப் பின்என் அருகில் அமர்ந்தான்.

"காலையிலிருந்துஊரெல்லாம் உன்னை தேடிட்டு இருக்கேன் டா!!” என்றவனை நிமிர்ந்து பார்த்து

"ஊரெல்லாம் எதுக்கு தேடுன?, ஸ்ட்ரைட்டா இங்க வந்திருக்க வேண்டியதுதான!!” நான் சொல்ல சிரித்தான்உளறுகிறேன் என்று தெரிந்தாலும்வார்த்தைகளை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.

"ஆமா!! நீ எதுக்கு என்ன தேடுன?” நான் கேட்ககண்களை மூடி பெருமூச்சு விட்டான்.

"சொல்றேன்!!, முதல்ல இங்கிருந்து கிளம்பலாம்!!” என்றவன் எழுந்துஎன் கையை பிடிக்க நான் முடியாது என்று தலையாட்டினேன்.



                                    


"இப்பதான் வந்தகுடிக்கலாம்!! இன்னைக்கு என்னோட ட்ரீட்!!” என்ன நினைத்தானோமீண்டும் என் அருகிலேயே அமர்ந்தான்அப்பொழுதுநான் ஏற்கனவே ஆர்டர் செய்திருந்த விஸ்கி வந்தது.

"எப்ப இருந்து இவன் குடிச்சுக்கிட்டு இருக்கான்?” விஸ்கியை டேபிளில் வைத்தவரிடம் கேட்டான் பிரதீப்

"காலையிலே வந்துட்டார் சார்!!” அவரின் பதிலில் பெருமூச்சு விட்டவன்திரும்பி என்னை பார்த்தான்

"ஆமாபிரதீப்!! கடை திறக்கும் போதே வந்துட்டேன்!!, ஃபர்ஸ்ட் நான் தான் வந்தேன்!! இல்ல அண்ணா!! என்றேன் இருவரையும் பார்த்து பெருமையாகதலையில் அடித்துக் கொண்டான் பிரதீப்.

"டேய் மணி இரண்டாகுது டா!!, போதும்!! போலாம்!!” என் கையை பிடித்து இழுத்த அவனிடம் இருந்துஎன் கைகளை உதறிக் கொண்டு

"போலாம்!!, முதல்ல சொல்லு எதுக்கு என்ன தேடின?” மதுதான் தேடச் சொன்னாள் என்று அவன் சொல்லமாட்டானா என்று ஒரு நப்பாசை.

"உங்க அம்மாஉனக்கு கால் பண்ணிருக்காங்கரீச் பண்ண முடியலன்னு பானுக்கு அடிச்சிருக்காங்க!! அவ எனக்கு அடிச்சா!! போதுமா!! போலாம் டா!!” என்றவன் எழுந்து கொள்ளஅம்மாதான் தேடியிருக்கிறாள் என்று அவன் சொன்னதுஎனக்கு பெரும் வருத்தத்தை கொடுக்கஎழுந்து நின்றேன்தள்ளாடிய என்னை அவன் தாங்கிக் கொள்ளஅவனது உதவியுடன் பாரில் வெளியேறினோம்லிஃப்டில் ஏறியதும்நான் நான்காவது தளத்துக்கான பட்டனை அழுத்த,

"எதுக்குடா போர்த் ப்ளோர்?” என்னை எரிச்சலாக பார்த்தான்

"அங்கஒரு வீடு வாங்கிருக்கேன்!!” மீண்டும் தலையில் அடித்துக் கொண்டான்.

நாலாவது தளத்தை அடைந்தவுடன்எந்த ரூம் என்று கேட்டவனிடம்கையில் இருந்தா கார்டை எடுத்துக் கொடுக்கஎன்னை இழுத்துக் கொண்டு அறைக்கு வந்தான்.

"என் நேத்ரா டார்லிங்கஉஷார் பண்ணிட்டியா?” அறையில் நுழைந்து அங்கிருந்த சோபாவில் அமர்ந்ததும் நான் கேட்க

".....................” அங்கிருந்த சேர்ரில் அமர்ந்தவன்அமைதியாய் என்னை பார்த்தான்

"இன்னும் இல்லையா?” மீண்டும் நான் கேட்க

".....................” சிரித்தான்

"பிரதீப் நீ என் பிரண்டு தான?” உளறினேன்.

".....................” எதுவும் பேசாமல் கைகளைக் கட்டிக்கொண்டு என்னைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.

"இங்க பாரு ஒழுங்கா பதில் சொல்லு!!, இல்லஎன்ன திருப்பி கொண்டுபோய் பார்ல விடு!!” தள்ளாடி எழுந்து நின்றேன்என் தோள்களைப் பற்றி அமரவைத்தவன்.

"எப்பா!!.... நான் உன் பிரண்டு தான் டாசலித்துக் கொண்டவனைப் பார்த்து சிரித்தேன்.

"என் ஃப்ரெண்டு உன்னநான் மச்சான்னு கூப்பிட்டா?”

"கூப்பிட்டுக்கோ!!” என் அருகிலேயே அமர்ந்தான்.

"இல்ல!! இல்ல!!” குவித்து வைத்த என் உதடுகளில்விரலால் தட்டியவாரே யோசித்தேன்

"நீஎன் நேத்ரா டார்லிங் ஹஸ்பன்ட் ஆக போற!! அதனாலஉன்னை நான் மாமானு தான் கூப்பிடுவேன்!! ஓகேவா?” பெரிதாக சிரித்தாவறு கேட்டேன்.

"கூப்பிட்டுக்கோ!! கூப்பிட்டுக்கோ!!” அவனும் சிரித்தான்

"என் டார்லிங்கநீ நல்லா பாத்துக்கணும்!!” ஒரு விரல் காட்டிஅவனை எச்சரித்தேன்.

"என்னடா ஆச்சு உனக்கு!!” சிரித்தவாறே கேட்டான்.

"ஒன்னு இல்ல மச்சான்!!, சாரி...... மாமா!! I am cool!!" தோளை உலுக்கினேன்.

அப்பொழுது அவன் மொபைலுக்கு அழைப்பு வந்ததுஎழுந்தவன்நடந்தவாரேஅழைப்பை எடுத்துமொபைலை காதுக்கு கொடுத்தான்

"சொல்லுங்க பிரதர்!!” அவன் பேச ஆரம்பிக்கநான் அப்படியே சோபாவில் தலை சாய்ந்தேன்.

".....................”

"ம்ம்!!, இப்ப எங்க கூடத்தான் இருக்கான்!!”

"என்னைப் பற்றிஇவன் பேசும்அந்த பிரதமர்.. ச்சீ.... அந்த பிரதர் யார்?” என்ற எண்ணத்தோடு பிரதிப்பை பார்த்தேன்.

"அதெல்லாம் நல்லாத்தான் இருக்கான்!! நல்லா குடிச்சிருக்கான்!!”

"ஆமா ஆமா நிறைய குடிச்சேன்!!"

"இல்ல!! வேணாம்!! அவன் பேசுற நிலைமைல இல்லை!!”

"வாழ்ற நிலைமையிலேயே இல்லை!!”

"அவ எப்படி இருக்கிற?, கண்முழிச்சா எனக்கு கால் பண்ண சொல்லுங்க!!” என்று பிரதீப் சொன்னதும்நிறை போதையிலும்அவன் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறான் என்பது எனக்கு தெளிவாக விளங்கியது"கண்ணு முழிச்சதும் கூப்பிடுங்க!!” அப்படின்னாஎன்று யோசிக்க சட்டென்றுஎனக்கு போதை குறைந்தது போல ஓர் உணர்வுஎழுந்து சென்று பிரதிப்பிடம் இருந்து போனை பிடுங்கி

"மதுவுக்கு என்னாச்சு?” பதறினேன்

"ஒன்னுமில்ல!! ஒன்னுமில்ல!!” நேற்று இரவு கெட்ட அதே குரல்.

"ப்ளீஸ் ரஞ்சூ!! மதுக்கு என்ன ஆச்சு?” கெஞ்சினேன்ஏன் அவனை ரஞ்சூ என்று அழைத்தேன் என்றுஎனக்கு சுத்தமாக தெரியவில்லை

"ஒன்னும் இல்ல!!, சின்ன அடிநேத்து மாடியிலிருந்து கீழே இறங்கும்போது ஸ்டெப்ஸ ஸ்லிப் ஆயிட்டா!!” அவன் சொல்ல சொல்ல என் போதை இறங்கியது.

"ப்ளீஸ்!! ப்ளீஸ்!! ப்ளீஸ்!! மதுகிட்ட குடுங்க!! நான் தப்பா எதுவும் பேச மாட்டேன்!! ப்ளீஸ்!! ப்ளீஸ்!! ப்ளீஸ்!!” மீண்டும் கெஞ்சினேன்.

"ப்ரோவலிக்கு தெரியாம இருக்க செடேட் போட்டிருக்காங்க!!, தூங்கிட்டு இருக்கா!! எழுந்ததும் நானே கால் பண்றேன்!!” அவன் சொல்ல,

"ப்ளீஸ்!! வீடியோ கால் பண்ணுங்க!! நான் ஒரே ஒரு டைம் பாத்துக்குறேன்!!” மதுவுக்கு என்ன ஆனதோ என்று பரிதவித்தேன்.

"ப்ரோ!! விசிட்டிங் டைம் முடிஞ்சிடுச்சு!! நானே வெளியேதான் இருக்கேன்!!” என்னை நானே நொந்து கொண்டு அமைதியானேன்.

"ப்ரோநான் ஒன்னு சொன்னா கேட்பிங்களா?” நான் அமைதியாய் இருக்கஅவனே ஆரம்பித்தான்.

"ப்ளீஸ்!! முட்டாள்தனமாகவும் பண்ணாதீங்க!! உங்களையும்அவளையும்நான் சேர்த்து வைக்கிறேன்!!” அவன் சொல்ல சிரித்தேன்,

"விட்டு கொடுக்கறீங்களா?” என்னையே நொந்து கொண்டேன்.

"நீங்க எப்படி வேணா நினைச்சுக்கோங்க!! ஆனா ப்ளீஸ்முட்டாள்தனமாக ஏதும் பண்ணிக்காதீங்க!!” அவன் சொல்லமொபைலை பிரதிபிடம் கொடுத்தேன்வாங்கிஏதோ பேசிவிட்டு வந்துஎன் தோளைலில் கை வைத்தான்.

"பிரதீப்!! என்ன வீட்ல டிராப் பண்ணு பிளீஸ்!!” பரிதாபமாக நான் கேட்கதலையசைத்தான்.

************

"பிரதீப்!! ஒரு ஹெல்ப் பண்றியா?” ஹோட்டலை விட்டு வெளியேறியதும் கேட்டேன்சொல்லு என்பது போல் பார்த்தான்.

"எனக்குஒரு மொபைல் வாங்கணும்!! அப்படியே சிம்கார்டுஎன் நம்பர்ல!! ப்ளீஸ்!!” மது அழைத்தால்பேசுவதற்கு மொபைல் தேவைப்படும்மீண்டும் சரி என்று தலையசைத்தான்ஏதோ ஒரு கடையின் முன்பு அவன் காரை நிறுத்தஎனது கிரெடிட் கார்டை எடுத்துக் கொடுத்தேன். 15 நிமிடத்தில் வந்தவன்மொபைல் என்னிடம் நீட்டினான்.

"இன்னும் நம்பர் ஆக்டிவேட் ஆகலமுப்பது நிமிஷத்துல அக்கிடுமனு சொன்னாங்க!!” சொன்னவன் என்னை வீட்டுக்கு அழைத்துச்சென்றான்மொபைலை பற்றிய கைய நெஞ்சில் வைத்துக்கொண்டுகண்களை மூடினேன்உறங்கிப் போனேன்.

***********

மொபைலில் சத்தம் கேட்டு விழித்தேன்மது தான் அழைத்தாள்எடுத்துக் காதுக்கு கொடுத்ததும்

“ஃபைவ் மினிட்ஸ்ல திரும்ப கூப்பிடுறேன்!!” என்று சொல்லிவிட்டுஅவள் பதிலை எதிர்பார்க்காமல் வைத்தேன்.

மணியை பார்த்தேன்ஒன்பது என்று காட்டியதுநேற்றிலிருந்து சாப்பிடவில்லை என்பதால் நல்ல பசிகிச்சனுக்கு அழைத்தேன்சாப்பாடு எடுத்து வரச் சொல்லஏற்கனவேஅரைமணி நேரத்துக்கு முன்பேஎனது டேபிளில் வைத்துவிட்டதாக எனக்கு சொல்லப்படஅப்பொழுதுதான் டேபிளில் இருந்த ஹாட்பாக்ஸை கவனித்தேன்ஜூஸ் மட்டும் சொல்லிவிட்டுஎழுந்து சென்று குளித்தேன்குளித்து முடித்துசாப்பிட்டுவிட்டுமொபைலில் எனக்கு தேவையான ஆப்களை எல்லாம் இன்ஸ்டால் செய்த பின்புமதுவுக்கு அழைத்தேன்.

"ஏன்டா இப்படி பண்ற!!" அழுகையுடன் தான் ஆரம்பித்தாள்தலையில் கட்டுடன் தொடுதிரையில் அவளைப் பார்த்ததும்அதுவரை வெறுமை மட்டுமே சூழ்ந்திருந்த மனதில் சின்னதாய் ஒரு வலிஅவள் அழுது கொண்டிருக்கஅவளது அழுகை நிற்கநான் காத்துக்கொண்டிருந்தேன் எதுவும் பேசாமல்.

"மதுநான் பேசுறேன்!!” அழுது முடித்தவள்ஏதோ பேச முயல நான் கூறுக்கிட்டேன்சரி என்று தலையாட்டினாள்.

"கவலைப்படாத!!, கண்டிப்பா நான் தற்கொலை எல்லாம் பன்னிக்க மாட்டேன்!!” கசந்த சிரிப்புடன் கூறினேன்.

".....................” எதுவும் சொல்லாமல்என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"எனக்கு புரியுது!!, it's just...... am mourning!!, இந்த.... நெருக்கமா இருந்தவங்க செத்துப்போயிட்டாகொஞ்சநாள் வருத்தப்படுவோம்லஅந்த மாதிரி!! செத்துப்போன என் காதலுக்காக!! கொஞ்சம் வருத்தப்பட்டு இருக்கேன்!!. கொஞ்ச நாள்ல சரியாயிடும்கவலைப்படாத!!” உணர்வே இல்லாமல் பேசினேன்என் மனதில் ஒரே ஒரு எண்ணம்தான்ஒருவன் விட்டுக் கொடுக்கும் அளவுக்கு என் மதுவை நானே தாழ்த்தக் கூடாது என்பதுதான்.

".....................” ஒரு கையால் முகத்தைப் பொத்திக் கொண்டு அழுதாள்என் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டேன்.

"மது!!” என்று அழைக்ககண்களில் கண்ணீருடன் என்னை பார்த்தாள்

"நைட் கோபத்துல மொபைல்ல ஓடச்சுட்டேன்!!, பீல் பண்ணாத!!, இனிமே அப்படி பண்ண மாட்டேன்!!” நான் சொல்லகண்ணைத் துடைத்தவள்

"பா!.........” என்றவள்நிறுத்திஒரு மூச்சு விட்டாள்என் உதடுகளில் ஒரு கசந்த சிரிப்பு.

“You are an early bloomer!!................” மீண்டும் உதடுகளை கடித்துக்கொண்டு நிறுத்தினாள்வந்த அழுகையை அடக்கிக்கொண்டேன்.

"உனக்கு டென்னிஸ்ல ரொம்ப பெரிய பியூச்சர் இருக்கு!!. தயவுசெய்து அதுல கான்சன்ட்ரேட் பண்ணு!!. அதேமாதிரிஉங்க பிசினஸ பாத்துக்குறபெரிய பொறுப்பு இருக்கு உனக்கு!!. You have to carry forward your family's legacy, அதுக்கு உன்ன தயார்படுத்திக்க!! நான் உனக்கு பண்ணின பாவத்துக்குமுடிஞ்சா என்ன மன்னிச்சிடு!!, சாரி!! Its not your fault, we are just not meant to be!!” தெளிவாக ஆரம்பித்தவள் குரல் தழுதழுக்க முடித்தாள்

அவள் பேசப்பேசநான் அதற்கு வேகமாக தலையை மட்டும் ஆட்டினேன்எதையுமே காதில் போட்டுக் கொள்ளவில்லைஎனக்கு நன்றாக தெரிந்தது நான் அவளிடம் கேட்டேன் proper closure இதுதான் என்று.


"தலையில என்ன ஆச்சு!!” பேச்சை மாற்றினேன்.

"சின்னதா அடி!!” என்றாள்.

"ஸ்டிட்ச் போட்டு இருக்காங்களா?” ஏன் கேடிஎன என்றெல்லாம் தெரியவில்லைஅதற்கு இல்லை என்று தலையாட்டினாள்.

பின் இருவரும் பேசிக்கொள்ளவில்லைஅவளும் தொடுதிரையை பார்த்திருக்கநானும் தொடுதிரையை பார்த்திருந்தேன்இரண்டுமூன்று நிமிடங்கள் இருக்கலாம்அடக்கி வைத்திருந்த கண்ணீர் என் கண்களை அடிக்கொள்ளதிரையில் தெரிந்த அவளது பிம்பம் மெலிதாக மங்கத்தொடங்கியதுலேசாக சிரித்தவாறுதுண்டித்தேன்.

"என்று அழுத மனதை பற்களை கடித்துவிரல்களை மடக்கிக் கட்டுப்படுத்திநேராக சென்று ஷவரை திறந்து அடியில் அமர்ந்து விட்டேன்.












1 கருத்து:

  1. இந்தக் கதை என் லைஃப்ல நடந்த மாதிரியே இருக்கு நானும் என்ன விட 2 வயசு மூத்த பொண்ண லவ் பண்ண ஆனா என்னோட சூழ்நிலை ஒன்று சேர முடியல அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு ஆனா என்னால் இன்னும் என்னால மறக்க முடியல. இந்த கதை 2 பேரயும் சேர்த்துவைக்க சீக்கிரம் அப்டேட் பண்ணுங்க

    பதிலளிநீக்கு