http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : வல்லவன் - பகுதி - 31

பக்கங்கள்

சனி, 20 மார்ச், 2021

வல்லவன் - பகுதி - 31

சம்பவம் 1

மறுநாள் இரவு 10 மணி

முதன் முதலாக சிகரெட் வாங்கிய, அதே கடையில் புகைத்துக் கொண்டிருந்தேன். புகை ஒவ்வாமல் வெளியே தள்ளிய உடலை உதாசீனப்படுத்தி மீண்டும் மீண்டும் புகையை இழுத்து கொண்டு இருந்தேன் என்றால், அதையே, என்னிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த மனசாட்சியை உதாசீனப்படுத்தி, நான் செய்துவிட்டு வந்த காரியத்திற்கு நியாயம் கற்பிக்க முயன்று கொண்டிருந்தேன். காலையிலிருந்து என் மனதை குடைந்து கொண்டிருந்த "நான் என்ன பாவம் பண்ணுனேன்? எனக்கு ஏன் இப்படி நடக்குது?" என்று கேள்வி இல்லை இப்போது என்னிடம்.

அன்று காலை பெரும் தலைவலியுடன் எழுந்த நான், அதற்கான மாத்திரை எடுத்துக் கொண்டு, குளித்து கிளம்பி, அம்மாவிடம் தேவையில்லாத கேள்விகளைக் தவிர்க்க கல்லூரிக்கு சென்று விட்டேன். காலியாக இருந்த எனது வகுப்பறையை கண்டதும் தான் அன்று, இரண்டு பாடவேளைகள் லேப் என்று நினைவுக்கு வந்தது. லேப் யூனிபார்ம் அணிந்து வராததால், எப்படியும் அனுமதிக்கப் பட மாட்டோன் என்பதால், வகுப்பறையிலேயே அமர்ந்து விட்டேன். அப்போது என் தொலைபேசி மெசேஜ் வந்ததற்கான "டிங்" என்ற சத்தம் எழுப்ப, அதை சைலன்ட்டில் போட மறந்ததை எண்ணி, சலித்தவாரே சைலன்ட்டில் போட எடுத்தேன். மொபைலை சைலன்ட்டில் போடும் முன், ஏதோ ஒரு யோசனையில், மெசேஜை பார்த்தேன்,

 சிவகாமி தான் அனுப்பியிருந்தாள்.


"எனக்கு செத்துரலாம் போல இருக்கு, ப்ளீஸ் கால் பண்ணு" என்ற அவளது மெசேஜை பார்த்ததும் எரிச்சல் அடைந்தேன். "செத்தால் சாகட்டும்!!" என்றுதான் முதலில் தோன்றியது. அந்த எண்ணம் சிறிது நேரம்தான், சின்ன பதட்டம் என்னை பற்றிக்கொண்டது. அந்த பதட்டமும் மெசேஜ் அனுப்பியிருந்ததைப் போல் செத்து விடுவாள் என்பதற்காக அல்ல, இப்படி ஒரு மெசேஜை எனக்கு அனுப்பிவிட்டு, அவள் செத்தால் பழி என்மீது விழுமோ என்றுதான். மீண்டும் மொபைலை நொண்டினேன், நிறையப் மிஸ்டுகால் நோடிஃபிகேஷன், அதைக் காட்டிலும் அதிகமாக மெசேஜும், எல்லாம் அவளிடம் இருந்து வந்திருந்தது. நேற்றிலிருந்து என்னை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்திருக்கிறாள் என்று தெரிந்ததும் என் படபடப்பு அதிகரித்தது.

"ஐயோ" என்று உள்ளே ஒரு கூக்குரல், நான் செய்த காரியத்தால்தான் சாகப்போகிறாளோ என்று என் மனசாட்சி என்னிடம் கேள்வி எழுப்ப, அடித்து பிடித்து வெளியே ஓடி வந்தேன், அடுத்த இருபது நிமிடத்தில், அவள் வீட்டின் முன் நின்றிருந்தேன். பதட்டமாக ஆரம்பித்த என் பைக் பயணம் நிறைவடையும்போது, என் உள்ளம் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. என்னால் தான் சாகப்போகிறாள் என்ற எண்ணம் மாறி, தற்போது, அவளும் எங்கப்பாவும் பண்றதெல்லாம் பண்ணிட்டு, அதுக்காக்கான தண்டனையை நான் அனுபவிக்கிறேன் என்ற ஆத்திரத்தில் இருந்தேன். இருந்தும், அந்த வீட்டிற்குள் செல்ல ஒரு சின்ன தயக்கம், அந்த தயக்கத்தை, என் கோபத்தை கொண்டு துடைத்து எறிந்துவிட்டு, இன்னையோட இவளுக்கு ஒரு முடிவு கட்டிவிட்டு, மொத்தமாக தலைமுழுக வேண்டும் என்று நினைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன்.

வீடு திறந்தே இருந்தது, வேலையாள் யாரும் இல்லை, முன்தின இரவு, நான் செல்லும் போது டேபிளில் இருந்த விஸ்கி பாட்டீல், அப்படியே இருந்தது ஹாலில். மேலே சென்றேன், அவளது அறை திறந்தே இருக்க, உள்ளே நுழைந்த நான், கண்ட காட்சியில் அதிர்ந்து விட்டேன். நான் அறையில் நுழைந்ததை கூட கவனியாமல், ஒரு கையில் இருந்த கத்தியால், மற்றொரு கையின் மணிக்கட்டை நீவிக் கொண்டு இருந்தாள் சிவகாமி. பட்டென்று நான் குனிந்து, அவள் கையில் இருந்த கத்தியை பிடிங்கிய பின்தான், நான் உள்ளே நுழைந்தை கவனித்திருப்பாள் போல, என்னை நிமிர்ந்து பார்த்தவள் தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்.

அழுது, அழுது, கண்கள் வீங்கி இருந்தது, கண்டிப்பாக குளித்திருக்கவில்லை, தலை கலைந்திருந்தது, என்னால் கிழிக்கப்பட்ட நைட்டி மெத்தையில் கிடந்தது, அருகில் இருந்தா பாதி விஸ்கி பாட்டீலும், அருகே கிளாஸ்சும் இருந்தது, நல்ல போதையில் இருந்தாள். நான் சென்றதும், இங்கு வந்தவள் நைட்டிய மாற்றிவிட்டு, உட்கார்ந்து அழுது கொண்டும் குடித்துக் கொண்டும் இருந்திருக்கிறாள் என்பது தெளிவாகப் புரிய, அதுவரை என்னிடமிருந்த ஆத்திரம் காணாமல் போனது. என்ன செய்வதென்று தெரியாத பெரும் குழப்பத்துடனே அருகில் அமர்ந்தேன். நான் அமர்ந்ததும், கையெடுத்து கும்பிட்டவாரே என்னை நோக்கி விழுந்தவள், என் கால்களைப் பிடிக்க, நான் இரண்டு அடி பின்னால் நகர்ந்தேன். தரையை கைகளால் அடித்தபடி குலுங்கி குலுங்கி அழுதாள். என் நிலையே மோசமாக இருக்க, ஏனோ அந்த நிலையிலும், அவள் மீது என்னால் இரக்கப்படாமல் இருக்க முடியவில்லை.

ஆனால் அந்த இரக்கம் இரண்டு நொடி தான் நீடித்தது, என் அப்பாவுக்கும் அவளுக்குமான தகாத உறவினால், நான் அனுபவித்து வரும் துன்பத்தை நினைக்கையில், இருவர் மீதும் கொலை வெறி ஆனேன். அமைதியாக அவளை முறைத்தவாறு அமர்ந்து இருந்தேன். எழுந்தவள் மீண்டும் கட்டிலில் சாய்ந்து கால்களுக்கிடையே முகம் புதைத்து அழுதாள், எரிச்சலாய் இருந்தது எனக்கு, வெளியே செல்லலாம் என்று எழுந்தேன். எழுந்ததும் என் கையில் இருந்த கத்தியை பறிக்க பார்த்தாள், நான் பட்டென்று என் கைகளை விடுவித்துக் கொண்டதும்

"ப்ளீஸ்!!, உன் கையாலே என்ன கொன்னு போட்டுரு!!, நான் பண்ண பாவத்திற்கு அதுதான் சரியா இருக்கும்!!" என்றவள், என் காலை பிடித்து கொண்டு மீண்டும் அழுதாள்.

தலையில் அடித்துக்கொள்ளலாம் போல் இருந்தது எனக்கு, அடக்க மாட் ஆத்திரத்தை, பெருமூச்சுவிட்டு கட்டுப்படுத்திக் கொண்டு, கையில் இருந்த கத்தியை விட்டெறிந்தேன். கால்களை அவளிடம் இருந்து விடுவித்துக் கொள்ள முயன்றேன், முடியவில்லை. நான் முயற்சி செய்ய, முயற்சி செய்ய, அவளின் பிடி இறுகிக் கொண்டே சென்றது, வேறு வழி இல்லாமல் அப்படியே அமர்ந்தேன். நான் அமர்ந்த சிறிது நேரத்தில் காலை விட்டவள், மீண்டும் கட்டிலில் சாய்ந்து அமர்ந்து, கால்களுக்குள் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள். மீண்டும் தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது எனக்கு. கைகளை பின்னால் ஊன்றி விட்டத்தத்தைப் பார்த்து முறைத்தேன், பின் நிமிர்ந்த அமரும்போது விஸ்கி பாட்டில் என் கையில் பட்டது.

அதை எடுத்தவன் அருகில் இருந்த கிளாசில் ஊற்ற, அழுது கொண்டிருந்தவள், என் கையைப்பற்றி, குடிக்காத என்பது போல் தலையசைத்தாள். அவளின் செய்கையில் ஆத்திரமான நான், அவளை எரித்து விடுவது போல் முறைக்க, பயந்தவள் கைகளை எடுத்துக் கொண்டாள். என் ஆத்திரம் தீர வேண்டும் என்று குடித்தேன், மூன்றாவது கிளாஸ் ஓடிக்கொண்டிருக்கும்போது கேட்டாள்

"யார் கிட்டயாவது சொல்லிட்டியா?" மீண்டும் கொலை வெறியில் அவளை முறைத்தேன்.

அடக்கமாட்டாத ஆத்திரம் வேறு, க்ளாசில் இருந்த விஸ்கியை மொத்தமாக தொண்டைக்குள் கவிழ்த்தேன், பின் என்னை நினைத்து நானே சிரித்தேன். இவள் பலமுறை மெசேஜ் அனுப்பி சாரி கேட்டதும், என்னிடம் பேசமுயன்றதும், முடியாமல் போனபோது தற்கொலைக்கு முயன்றதும், என் செயலால் இல்லை, அவர்களது குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில் தான் என்று நினைக்க சிரிப்பு வந்தது சிரித்தேன். சிரிப்பு சிறிது நேரத்திலேயே அழுகையானது தன்னால். மீண்டும் நான் பாட்டிலை எடுக்க, அதை என் கைகளில் இருந்து பிடுங்கிக் கொண்டாள், அவளிடம் போராடும் தெம்பு அப்பொழுது எனக்கு இல்லை, அமைதியாக அப்படியே அமர்ந்துவிட்டேன்.

"கோபப்படாம நான் சொல்றது மட்டும், கொஞ்சம் கேக்குறியா?” என்று அவள் கேட்க,

அவள் கெட்ட விதத்திலேயே தெரிந்தது, என்ன சொல்லப் போகிறாள் என்று, என் வாழ்க்கையில் இவளும், என் அப்பாவும் வரைந்த கோலத்தின், அனைத்து புளியையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஏனோ தோன்ற தலையாட்டினேன் கோபத்தில்.

"நான் செஞ்சது எந்தவகையிலும் நியாயப்படுத்த விரும்பல!!, தப்புதான், எனக்கு தெரியும்!!, வாழ்க்கையில பலகீனமா இருந்த ஏதோ ஒரு சமயத்துல, எங்களை அறியாமலே இந்த உறவுல சிக்கி டோம்!!. அந்த நேரத்துல, நாங்க இருந்த நிலைமைக்கு, அது எங்களுக்கு தேவையாவும் இருந்துச்சு!!. வாழ்க்கைல, ஒருத்தருக்கு எல்லா உறவும் இருந்தாலும், எல்லாத்தையும் தாண்டி, நமக்குன்னு ஒரு துணைவேண்டும், like a soul mate, அந்த துணையா உங்கப்பாக்கு நானும், எனக்கு உங்க அப்பாவும் இருந்தோம். புருஷனையும், தலைபிள்ளையையும் இழந்து, ஒரு பெண் குழந்தையுடன், தனியா இந்த சமூகத்தில் வாழறது ரொம்ப கஷ்டம்!!, இந்த உறவு மட்டும் இல்லனா என்னைக்கோ, என் பொண்ண கொன்னுடடு, நானும் செத்திருப்பேன்!!”

"எந்த உறவு, நான் எதுவுமே இல்லாமல் இருந்தப்ப, எனக்கு துணையாக இருந்து, என்ன மீட்டெடுத்துச்சோ!! அதே உறவு, இன்னைக்கு, என்கிட்ட இருந்து என் பொண்ண பிரிச்சிருச்சு!!" என்றவள், மீண்டும் அழத்தொடங்கினாள்.

"எல்லாம் நான் செஞ்ச பாவம்!!" கையில் இருந்த பாட்டிலை கீழே வைத்து விட்டு, மீண்டும் கால்களுக்கு முகம் புதைத்தாள்.
அவர்களின் கள்ள உறவுக்கு நேற்று சொன்னதைப் போல இன்றும் நியாயம் கர்ப்பிக்க முயன்றாள், வேறு வார்த்தைகளில். நேற்றைப் போலவே, இன்றும் மதியிழந்து எதுவும் செய்துவிடக்கூடாது என்று தோன்ற, ஆத்திரத்தில் அவள் கீழே வைத்த பாட்டில் எடுத்து தொண்டைக்குள் கவிழ்த்தேன். இரண்டு நிமிடத்தில் தலை கிறுகிறுக்க, எழ முயன்று, முடியாமல், அப்படியே தரையில் படுத்து விட்டேன். இரண்டு நாட்களாக நிறைய குடித்திருந்தாலும், உடலில் நீர்ச்சத்து சுத்தமாக இல்லாததாலும், போதை தலைக்கேறியது, கண்கள் இருட்டியது.

****************

தூக்கம் கலைந்து, கண் முழித்ததும் நான் முதலில் கண்டது சிவகாமியை தான், தூங்கிக்கொண்டு இருந்தாள், எனக்கு மிகவும் அருகில். தரையில் இருந்தவன் மெத்தையில் படுத்திருந்தேன், இது எனக்கு வாடிக்கையான ஒன்றுதான், எத்தனையோ முறை சோபாவிலும், ரெக்லைனரிலும் தூங்க ஆரம்பித்து, மறுநாள் காலை மெத்தையில் விழித்திருக்கிறேன். தூக்கத்திலேயே எழுந்து சென்று மெத்தையில் படுப்பது என் வாடிக்கை தான் என்றாலும் இன்று நடந்ததை எண்ணி எரிச்சலானேன், எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியவில்லை. போதையின் தாக்கம் இன்னும் என் உடலில் இருந்தது, அப்பொழுதுதான் உணர்ந்தேன் அதை. என் கை சிவகாமியின் ஒரு பக்க மார்பில் இருந்தது, பட்டென எடுத்துக் கொண்டேன். போதையா அல்லது நான் குடித்த சரக்கினால் ஏற்பட்ட சோர்வா, இரண்டுமா என்று தெரியவில்லை, படுக்கையில் இருந்து எழுந்து கொள்ள எந்த முயற்சியும் செய்யவில்லை.

அவள் முகத்தில் இருந்த எனது பார்வை, என்னை கேட்காமலே கீழே இறங்கியது. அவளின் அங்க மேடு பள்ளங்களை அளந்தது. அப்பொழுதுதான், அவள் என்னை நோக்கித் திரும்பிப் படுத்தாள், படுத்தவள் அவளது ஒரு கையை மடக்கி தலைக்கு கொடுக்க, விலகிய நைட்டியின் வழியே அவளது செழிப்பான மார்பகங்கள் எனக்கு தாராளமாக காட்சியளித்தன. "பேசாம இவளை "என்று தோன்றிய எண்ணத்தை, பாதியிலேயே தடுத்து தலையை உதறிக்கொண்டு மெத்தையில் இருந்து எழுந்தேன். "ச்சீ" என்று என்னை நானே கடிந்து கொண்டேன், எனக்கு எப்படி திடீரென்று அப்படி ஒரு எண்ணம் வந்தது என்று இன்றுவரை எனக்குத் தெரியவில்லை. எழுந்தவன் விறுவிறுவென்று வெளியேறினேன், ஹாலை அடைந்ததும் நான் எனது மொபைலையும், பைக் சாவியையும், எடுத்து வரவில்லை என்பது நினைவுக்கு வந்தது. "திரும்பிச் செல்லாதே!! நடந்தே வீட்டுக்கு போய் விடு!!” என்று உள்ளே ஏதோ உச்சரிக்க அப்படியே ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தேன். அந்த குரலுக்கு செவி சாய்த்திருந்தாள், என் வாழ்க்கையில் இப்போது என்னை ஆட்டி வைக்கும் இந்த பயத்துக்கு வேலையே இருந்திருக்காது. டேபிள்லில் இருந்த விஸ்கி பாட்டில், என் கண்ணில் பட வேண்டாம்!! வேண்டாம்!! என்று எச்சரித்த மனதை, புறந்தள்ளிவிட்டு, அதை எடுத்து தொண்டைக்குள் கவிழ்த்தேன்.

குறைந்திருந்த போதை மீண்டும் தலைக்கேறியது, சிவகாமி என் அப்பனுடன் கொண்ட உறவுக்கு ஞாயம் கூறிய அனைத்து வார்த்தைகளும், என் மனதில் ஓட வெறியேறியது. அதிலும் "வாழ்க்கைல, ஒருத்தருக்கு எல்லா உறவும் இருந்தாலும், எல்லாத்தையும் தாண்டி, நமக்குன்னு ஒரு துணைவேண்டும், like a soul mate, அந்த துணையா, உங்கப்பாக்கு நானும், எனக்கு உங்க அப்பாவும் இருந்தோம்", என்று அவள் சொன்னதை திரும்ப திரும்ப நினைவுக்கு வர, "அப்போ எங்க அம்மா?” என்ற கேள்வி எழ, ஏனோ என் அம்மாவின் மீது ஒரு கழிவிரக்கம். துணைக்கு துணையா இருந்தாங்களா? என்ற எண்ணம் என்னிலிருந்த மிருகத்துக்கு தூபம் போட்டது. எழுந்து மீண்டும் அவள் அறைக்கு நடந்தேன் வேண்டாம் என்று தடுத்து மனதை, சாவியையும், மொபைலையும் எடுத்துக் கொண்டு வந்துவிடுவோம் என்று சமாதானம் சொல்லிக் கொண்டாலும், எனக்குள் இருந்த மிருகம் அப்படிச் செய்யப் போவதில்லை என்பதை உணர்ந்தே இருந்தேன். அவள் அறைக்குச் செல்லும் வழியில் மதுவின் அறை கதவு என் கண்ணில் பட, என் இழப்பும், அதனால் நான் அனுபவித்து வரும் துன்பமும் நினைவுக்கு வர, எச்சரித்த மனசாட்சியை, அவள் அறைக் கதவைத் தாண்ட்டும்போது கொன்று புதைத்துவிட்டு, தான் சிவகாமியின் அறையில் நுழைந்தேன். மற்றவருக்கு இல்லாத மனசாட்சிஎனக்கு மட்டும் எதற்கு என்று

அங்கு அவள் படுத்திருந்த கோலம், மேலும் என்னை வெறியேற்றியது. ஒரு காலை மடக்கி குப்புறப் படுத்திருந்தாள், நைட்டி ஒரு காலின் மேல் தொடை வரை ஏறி இருந்தது. அவளது பின்புற வனப்பும், என் கண்ணுக்கு விருந்து அளித்த தொடையின் செழிப்பும், என்னில் மிச்சம் இருந்த அத்தனை தயக்கத்தையும் விரட்டி அடித்தது. சாவியையும், மொபைலையும், மறந்துவிட்டு மொத்தமாக அவள் மேல் படர்ந்தேன், என் இடுப்பை வைத்து அவள் பின்புறங்களை தேய்த்தவாறு, அவள் மாரில் ஒன்றை பற்றி பிசைந்தேன் வெறியோடு. நான் பற்றிப் பிசைந்தது அவளுக்கு வலியை கொடுத்திருக்க வேண்டும், "ஆ" என்றவள், கழுத்தைத் திருப்பி என்னைப் பார்த்தாள், அவள் கண்களில் இன்னும் போதையின் மிச்சம்.

"என்ன பண்ற?" என் செயலை உணர்ந்தவள்,என்னிடமிருந்து விலக முயன்றவளை திருப்பிப்போட்டு, மொத்தமாக அவள் மீது பாய்ந்தேன். என் ஆண்மையை உடையின் மேலாக, அவளது பெண்மை மேட்டில் வைத்து தேய்த்தவாறு, அவளது இரு மார்களையும் பற்றி பிசைந்தேன்.

"டேய்!! வேணாம்டா!! வேணாண்டா!!" கெஞ்சியவாரே என்னிடம் இருந்து அவள் விலக எத்தனிக்க, போதையில் இருந்த அவளது உடல் ஒத்துழைக்கவில்லை. அவள் முகமெங்கும் முத்தமிட்டு அவளது உதடுகளை சுவைக்க நினைத்த என் முகத்தைப் பிடித்துத் தள்ளியவள்

"வேண்டாம் டா!! என்ன விட்டுரு!!" என்று சொன்ன அவளது உதடுகளை மிருக்கத்தனமாக கவ்வினேன். எங்கிருந்தோ அவளுக்கு, அவ்வளவு பலம் வந்ததோ தெரியவில்லை, என் தோளை பற்றி, என்னை மொத்தமாக தள்ளிவிட்டாள். மெத்தையில் மல்லார்ந்து விழுந்த நான், மீண்டும் அவளை நோக்கி வெறியுடன் பாய, என்னை தடுக்க முயன்ற வாரே

"இது உங்க அப்பாக்கு பண்ற துரோகம் டா!!" அழுதாள். அவ்வளவுதான், அதன்பின்பு இன்று வரை நடந்ததற்கான ஆரம்பப்புள்ளி, அந்த வார்த்தைகள் தான் என்று நினைக்கிறேன். The hell broke loose. அதுவரை அடக்கி வைத்திருந்த வன்மமெல்லாம் என்னை ஆட்கொள்ள, மனதின் ஓரத்தில் எங்கோ ஒரு மூலையில் மிச்சமிருந்த மனிதத்தை எல்லாம் மொத்தமாக துடைத்து எறிந்துவிட்டு, அதுவரை என்னை ஆக்கிரமித்திருந்த மிருகத்தை, நான் ஆக்கிரமித்துக் கொண்டேன். இனி அந்த மிருகமே வேண்டாம் என்றால் நான் விடுவதாக இல்லை.

நைட்டியை இரு கைகளால் பற்றி இழுத்தது நடுவில் இருந்தா ஜீப் பறந்து போனது, அவளது இரண்டு மார்புகளும் என் கண்ணுக்கு விருந்தாக, இரண்டையும் இரு கைகளால் பற்றி மூர்க்கமாக பிசைந்தவாறு, அவள் உதடுகளை கவ்வினேன். திமிரியவளை என் உடல் வலிமை மொத்தத்தையும் கொண்டு அடக்கினேன். வெறியாக முத்தமிட்டேன், கடித்தேன், அவள் உடலை கசக்கினேன், பிழிந்தேன். அவளிடமிருந்த எதிர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது, எனது செயலால் அவளது காமம் தூண்டப்பட்டதா? அல்லது இனி என்னிடம் இருந்து தப்ப முடியாது என்று உணர்ந்து கொண்டாளா? என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. அவள் எதிர்ப்பு மொத்தமாக குறைந்ததை உணர்ந்ததும், அவளிடமிருந்து விலகி என் பேண்ட்டை அவிழ்தேன், சரசரவென்று அவளது நைட்டியை இடுப்பு வரை உயர்த்தினேன்.

ஒட்டியிருந்த அவளது கால்களை பிடித்து விரித்து, அதன் நடுவில் என்னை நிலை நிறுத்திக் கொண்டேன். எனது அண்மையின் நுனியை, அவளது உண்மையில் வைத்ததும், அதன் ஈரத் தன்மையை உணர்ந்தேன், எனக்கே அது சற்று ஆச்சரியம்தான். குரூரப் புன்னகை என் உதடுகள் தவள, அவள் முகம் பார்த்தேன், சலனமே இல்லாமல் இருந்த அவள் முகத்தையே சம்மதமாக எடுத்துக்கொண்டு, நுழைந்தேன். என் இயங்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அவளிடமிருந்து ஒத்துழைப்பு வர உண்மையிலேயே குழம்பிப் போனேன், மீண்டும் மூர்க்கமாக அவளது உதடுகளை கவ்வினேன், கடித்தேன், மொத்தமும் முடிந்து சோர்வாகி, அவள் மீதே கவிழ்ந்தேன். என்னை, அவள் அப்புறப்படுத்தவும் இல்லை, அணைக்கவும் இல்லை, சிறிது நேரத்தில் நான் இயல்பு நிலைக்கு திரும்ப எழுந்து என் உடைகளை அணிந்துகொண்டு, மொபைலையும் பைக்சாவியையும் எடுத்துக் கொண்டு, அவள் முகத்தை கூட பாராமல், அங்கிருந்து வெளியேறினேன். இங்கே இப்பொழுது புகைத்துக் கொண்டு இருக்கிறேன்.

***********

சம்பவம் 2முதல் சம்பவம் முடிந்த நான்காம் நாள் காலை, அதே கடையில் புகைத்துக் கொண்டு இருந்தேன், முன்னைப் போல புகையை உடனே வெளியே தள்ளாவிட்டாலும் உடல் இன்னும் அந்த புகைக்கு பழகி இருக்கவில்லை, சின்ன சின்ன இருமலுடன், நெஞ்சமெல்லாம் தீராத ஆத்திரத்தோடு புகைத்துக் கொண்டிருந்தேன், சற்றுமுன் எனக்கு ஏற்பட்ட அவமானத்தை எண்ணி.


முதல் சம்பவம் முடிந்த மறுநாள் காலையில் விழித்ததும், அதற்கென்றே காத்துக் கொண்டிருந்தது போல் என்னை பற்றிக்கொண்டது என் குற்ற உணர்வு. எழுந்து குளித்துவிட்டு வேக வேகமாக ஓடினேன் கல்லூரிக்கு. மனதில் பெரும் குழப்பம், பயம், நேற்று, நான் பற்றியிருந்த மிருகம் எங்கோ சென்று ஒளிந்து கொண்டது. கற்பழிக்கபட்ட மனது "ஓ" என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க, என் செயலுக்கு ஆயிரம் காரணங்கள் சொல்லி, என்னை நானே சமாதானப்படுத்த முயன்றும், ஏனோ என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. மன அழுத்தத்தைத் தாங்க முடியவில்லை, தூங்க முடியவில்லை இரவில். எப்பட விடியும் என்று காத்திருந்து எழுந்து ஓடி விடுவேன் டென்னிஸ் பயிற்சி, திரும்ப வந்ததும் கல்லூரி, மீண்டும் டென்னிஸ் பயிற்சி, என் உடல் துவண்டு போகும்வரை, என்னை நானே துவைத்துக் கொண்டிருந்தேன், எல்லாம் மூன்று நாட்களுக்குத்தான். இன்று காலை, எப்பொழுதும் போல காலையில், டென்னிஸ் பயிற்சி முடித்து விட்டு வீட்டுக்குள் நுழையும் போதுதான் என் அப்பாவின் சந்தோஷமான சிரிப்பு சத்தத்தை கேட்டேன், டைனிங் டேபிளில் உட்கார்ந்து, காலை உணவை உண்டு கொண்டு சந்தோஷமாக என் அம்மாவுடன் பேசி சிரித்துக் கொண்டு இருப்பதைக் கண்டதும் என் மனதில் இருந்த குழப்பம், பயம், குற்ற உணர்ச்சி எல்லாம் கரைந்து போக, சரக்கின் துணையுடன் எங்கோ ஒளிந்திருந்த மிருகத்தை தேடிப் பிடித்தேன்.

குளித்து, கிளம்பி, கல்லூரி செல்வது போல நேராக சிவகாமியின் வீட்டுக்கு சென்றேன்.
நான்கைந்து முறை அழைப்பு மணியை அடித்த பின்தான் கதவை திறந்தாள், கதவைத் திறந்ததும், அவள் மீது பாயந்த என் தோள்களைய பற்றிப் படித்தது, என்னை பிடித்து வெளியே தள்ளினாள். நான் கீழே விழுந்த அடுத்த நொடி, கதவு ஆறைந்து சாத்தப்பட்டது. எழ மனமில்லாமல், சாத்தப்பட்ட கதவையே வெறித்து கொண்டிருந்தேன், சிறிது நேரம் கழித்து எழுந்து, இங்கு வந்து புகைத்துக் கொண்டிருக்கிறேன்.


சம்பவம்-3

5 நாள் கழித்து, வெள்ளிக்கிழமை, இரவு 10 மணி, 

அதே கடையின் முன்பு நின்று புகைத்து கொண்டிருந்தேன், ஓரளவு இருமல் இல்லாமல் புகைக்க பழகியிருந்தேன். எனது வஞ்சத்தை எல்லாம் அவளிடம் கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கும் என்னிடமே, அவள் அவளது மகளை சமாதானப்படுத்த உதவி கேட்க, குழம்பிப் போயிருந்தேன். "ஓ" என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்த மனதை கட்டுப்படுத்திக்கொண்டு, உள்ளிழுத்த புகையை, சிறிது நேரம் நெஞ்சில் வைத்திருந்து, பின் ஊதினேன், சிவகாமியின் குடுமி, என் கையில் இருக்கிறது என்ற நினைப்பில்.

அவள் வெளியே தள்ளி கதவை அடைத்த ஆத்திரத்தில் இருந்த எனக்கு, அடுத்த நாளே ஆறுதல் அளிக்கும் ஒரு செய்தி வந்தது. அவளது வீட்டிலும், ஹாஸ்பிடலிலும் நடந்த வருமான வரித்துறை ரெய்டு தான் அது, எனக்கு அவமதித்தவளுக்கு, ஏதோ ஒரு வகையில் துன்பம் என்பது இரண்டு நாள் ஆறுதலாக இருந்தது. மூன்றாம் நாளில் இருந்து ஆறிக்கொண்டிருக்கும் புண்ணில் ஏற்படும் அரிப்பைப் போன்றதொரு அரிப்பு என்னில். அதுவும் என்னைச் சுற்றி யாராவது சந்தோஷமாக இருந்தால், அந்த அரிப்பு அதிகரிக்கும், அந்த சந்தோஷமே என் அப்பாவின் முகத்தில் பார்த்துவிட்டால் அடக்க முடியாத அளவிற்கு அதிகரிக்கும். அப்பொழுது எனக்கு தெரியாது இன்னும் இன்னும் சில நாட்களில் அந்த அரிப்பு ஏற்படும் போதெல்லாம் அதை தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிட்டும் என்று.

இன்று கல்லூரியில் இருந்து வந்ததுமே டெண்ணிஸ் பயிற்சி வேண்டாம் என்று முடிவு செய்துகொண்டு, ரெஸிடெண்ட்ஸி பப்பிற்கு சென்றேன், குடிக்கலாம் என்று. உள்ளே நுழைந்ததுமே, கண்ணில் பட்டான் பிரதீப், நான் அவனைக் கவனித்து அதை நொடி, அவனும் என்னை கவனிக்க, ஓடி வந்து என்னை கட்டிப் பிடித்துக் கொண்டான்.

"நீ என்னை மாமானு கூப்பிட வாய் முகூர்த்தம், நேத்ரா ஒத்துக்கிட்டா, என் தெய்வமச்சான் நீ!!" என்று குதித்தவன், என்னை இழுத்துக்கொண்டு ஒரு டேபிளுக்கு சென்றான். அங்கு அவனது வழக்கமான நண்பர்கள் கூட்டம், அவளை தவிர, ட்ரீட் போல, நேத்ராவும் அமர்ந்திருந்தாள். என்னை இருக்கையில் அமர்த்தியவன், எதிரில் சென்று அமர்ந்து கொண்டான். நேத்ராவின் முகமே காட்டிக்கொடுத்து, நான் இங்கு இருப்பது அவளுக்கு பிடிக்கவில்லை என்று. பிரதீபின் காதில் ஏதோ கடித்தால், புரிந்துகொண்டு நான் எழுந்தேன். பிரதீப்பிடம் கை கொடுத்துவிட்டு, அவசர வேலை இருப்பதாக சொல்லிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினேன். என்னைப் பின்தொடர்ந்து ஓடி வந்த பிரதீப் என்னிடம் "சாரி" கேட்க, அதெல்லாம் தேவையில்லை என்று அவன் தோளில் தட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பியவன், நேராக வந்து நின்றது சிவகாமியின் வீட்டில்தான்.

வெளியே தள்ளினாலும் விடக்கூடாது என்ற வெறியில்தான் வந்திருந்தேன், ஆனால், என் எண்ணத்திற்கு மாறாக கதவைத்திறந்தவள், உள்ளே நுழைவதற்கு வழி விட்டாள். உள்ளே நுழைந்ததும், வீட்டில் யாரும் இல்லை என்று உறுதி செய்த அடுத்த நொடி, அவள் மீது பாய்ந்தேன். அவளிடம் எந்தவித எதிர்ப்பும் இல்லை, தடுக்கவும் இல்லை, ஹாலில் இருந்த சோபாவிலேயே எல்லாம் முடிந்து விட, எழுந்து உடை அணிந்துகொண்டு கிளம்பும்போது என் கையை பிடித்தவள்

"எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா?" பரிதாபமாக கேட்டாள்.

எதுவும் சொல்லாமல் நான் சோபாவில் அமர்ந்ததும், உடைகளை எடுத்து அணிந்து கொண்டவள், கேட்ட கேள்வியில் நான் அதிர்ந்தேன்.

"பானு யாரை லவ் பண்றா?" நான் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமர்ந்து இருக்க,

"எனக்கு தெரியும், அவ பைனல் இயர் படிக்கும்போது, யாரையோ லவ் பண்ணினா!!, ப்ளீஸ் அது யாருன்னு மட்டும் சொல்லு, நான் அங்க வீட்ல பேசி அவ இஷ்டபடியே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்!" என் நெஞ்சில் அழுத்தம் கூட ஒரு பெருமூச்சை விட்டவன்

"அவ.... ரஞ்சூனு ஒரு பையன லவ் பண்ற, அவ கூட படிக்கிறான்னு நினைக்கிறேன்!!" தன்னியல்பில், என் வாயிலிருந்து வந்த வார்த்தைகள், எனக்கே அதிர்ச்சி கொடுத்தது. எழுந்து என் அருகில் வந்து அமர்ந்தவள், என் ஒரு கையை எடுத்து அவள் இரு கைகளும் வைத்து பொத்திக் கொண்டு,

"எனக்காக, நீ கொஞ்சம் பேசுறியா அவகிட்ட!!" என்று கேட்ட, அவளைப் பார்த்து நான் வெறுமையாக சிரிக்க

"எனக்கு புரியுது, ஆனா உன்ன விட்டா ஹெல்ப் பண்றதுக்கு எனக்கு வேற யாரும் இல்லை, கொஞ்ச நாள் கழிச்சு, அவ கோபம் கொஞ்சம் குறைஞ்சதும், நேரம் பார்த்து அவ கிட்ட பேசு!! ப்ளீஸ்!!" என்று அவள் சொல்ல, நான் தலையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினேன். எனக்கு கதறி அழவேண்டும் போல் இருந்தது. 

பைக் எடுக்கும் முன்புஎன் மொபைலில் "டிங்என்று சத்தம் வரஎடுத்துப் பார்த்தேன்பிரதீப் தான் "சாரிஎன்று அனுப்பி இருந்தான்அதற்கும் ஒரு கசந்த சிரிப்பு சிரித்து விட்டு போனை வைப்பதற்கு முன்தான் கவனித்தேன்நான் இங்கு வந்து கொண்டிருக்கும்போது சிவகாமியிடம் இருந்தும் எனக்கு ஒரு மெசேஜ் வந்திருந்தது "I need your help please call me" என்றுஅவள் பேசியதிலிருந்து தெரிந்து கொண்டேன் அவள் ஏன் என்று எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றுஅங்கிருந்து கிளம்பி அவன் இங்கே புகைத்துக் கொண்டு இருக்கிறேன்.

************

சம்பவம் X

ஒரு மாதம் கழித்து, காரமடை அருகே, ஏதோ ஒரு கடையில் நின்று புகைத்துக் கொண்டு இருந்தேன். புகையை உள்ளிழுத்து, அதை மூக்கின் வழியாக அதை வெளியேற்றி, மிச்சத்தை வாயால் ஊதினேன். மண்டையில் நான் போட்ட திட்டத்தை அலசிக்கொண்டிருந்தேன், எந்த தவறும் இல்லாமல், எல்லாம் சரியாக நான் திட்டமிட்டபடி நடந்தால், அதன் பின் என் அப்பாவின் முகத்தை நேருக்கு நேர் பார்க்கும் போது எனக்கு ஏறப்படப் போகும் திருப்தியை எண்ணி, முதல் முறையாக, என் மனதின் ஒப்பாரி சத்தம் சிறிது இல்லாமல், புகைத்துக்கொண்டிருந்தேன். 

நான்கு நாட்களுக்கு முன், சிவகாமியின் ஹாஸ்பிடலில் நடந்த ஒரு உயிரிழப்பு, உயிரிழந்தவரின் உறவினர்கள் போராட பெரும் பிரச்சினையாக வெடித்தது. இரண்டு நாட்களுக்கு பின் போராடிய உறவினர்களே, தாங்கள் போராடியது தவறுதான், ஏதோ உணர்ச்சி வேகத்தில் செய்து விட்டோம் என்றும், மருத்துவர்கள் தங்களால் ஆனா எல்லா முயற்சிகளையும் செய்தார்கள் என்று ஒத்துக்கொள்ள, எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக முடிந்தது. அந்த பிரச்சனையை நடந்து கொண்டிருக்கும் போதும், முடிந்த பின்னரும், அவளை எந்த வகையிலும் என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. மொபைல் சுவிட்ச் ஆஃப், அவளது வீடும் பூட்டி இருந்தது. பெரும் முயற்சிக்குப் பின், அவளது டிரைவர் சொல்லித்தான், காரமடை அருகில் இருக்கும், அவளது ஃபார்ம் ஹவுஸ் அவள் இருப்பது தெரிந்து கொண்டு அங்கே சென்றேன். அந்த சூழ்நிலையில் அவளை பார்த்து ஆறுதல் சொல்லவேண்டும் போல் இருந்தது, ஏன் என்று தெரியவில்லை.
என்னை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அவளது முகத்திலிருந்த அதிர்ச்சியில் இருந்தே தெரிந்தது. நிறைய அழுதிருப்பாள் போல, கண்கள் வீங்கி மிகவும் சோர்வுடன் காணப்பட்டாள். வீட்டுக்குள் சென்ற சிறிது நேரத்தில் அழ ஆரம்பித்தாள். அவள் அழுது என்னை சிறிது பாதித்தது என்றே சொல்ல வேண்டும். சிறிது நேரம் அழுதவள் பின்பு கண்களை துடைத்துக் கொண்டு

"எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா?" என்றாள் பரிதாபமாக. தலையாட்டினேன். 

என்னை அங்கிருந்த ஒரு படுக்கை அறைக்கு அழைத்து சென்றாள். அது அவள் உபயோகபடுத்திய அறை என்று பார்த்ததுமே தெரிந்தது எனக்கு. சில பத்திரங்களை எடுத்து என் முன்னால் இருந்த டேபிளில் போட்டவள்,

"மொத்த சொத்தையும் பானு பேர்ல எழுதிட்டேன், என் மேல இருக்க கோபத்துல, இப்ப நான் குடுத்த வாங்ககூட மாட்டா!!. எனக்கு இந்த ஒரு உதவியும் மட்டும் பண்ணு, அவளை எப்படியாவது இதை வாங்கிக்க வையி!! ஹாஸ்பிடல பொறுப்பா பாத்துக்க சொல்லு!!" என்றவள், அங்கிருந்த சோபாவில் அமர்ந்து மீண்டும் அழத் தொடங்கினாள். அவளது சொற்களும், செயலும், எங்கே அவள் சாக முடிவெடுத்துவிட்டாளோ என்ற எண்ணத்தை எனக்கு தர, என்னுள் சின்ன நடுக்கம். அவளருகே அமர்ந்தேன்.

"ப்ளீஸ்!! இதை மட்டும் எப்படியாவது பண்ணு!!" அழுதுகொண்டே, என்னைப் பார்த்து கெஞ்சினாள்.

"என்னாச்சு?” என்று கேட்ட, எனக்கு எந்த பதிலும் சொல்லாமல், அவள் அழுது கொண்டிருக்க இன்னும் கொஞ்சம் நெருங்கி அமர்ந்து அவள் தோளில், கை போட்டு அணைத்தேன், மனதில் என்த சஞ்சலமும் இல்லாமல், என் நெஞ்சில் சாய்ந்தவள், மேலும் அழுதாள். அப்பொழுது அவள் மொபைலுக்கு கால் வந்தது, மொபைல் "ரீங்" டோன் சத்தம் கேட்டதுமே பதறினாள், சிறிது நேரத்தில் கால் கட்டானது

"நான் எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு போயிடுறேன்!!, இந்த பத்திரத்தை மட்டும் எப்படியாவது பானுகிட்ட கொடுத்திடு!!" என்றாள், ஏனோ அவள் சாகப்போவதில்லை என்று தெரிந்து கொண்டதில் ஒரு சின்ன நிம்மதி எனக்கு. சிறிது நேரம் கழித்து,

"அவனுக்கு உன்ன சின்ன வயசுல இருந்தே பிடிக்காது, அவனுக்கு, உங்க அம்மாவை கட்டிக் கொடுக்கவே கூடாது என்று அடம்பிடித்த உங்க பெரியப்பா மாதிரியே, நீ பிறந்தது ஒரு காரணம்னா, நீ பிறந்த ராசிதான், அவன் ஸ்டார்ட் பண்ண பிஸ்னஸ் எல்லாமே ரொம்ப மோசமா, நஷ்டத்தில் போனதுக்கு காரணம் என்று யாரோ ஒரு ஜோசியர் சொன்னதை கேட்டு, உன்னைக் கொண்டுபோய் பழனியில் விட்டாங்க!!. இது உன்கிட்ட சொல்லக் கூடாதுனு தான் நினைச்சேன், ஆனா உங்க அம்மா மாதிரி நீயும் பாவமா இருக்காத!! உங்க அம்மாக்கு உன் மேல அவ்வளவு பாசம!!, உறுதிய சொல்றேன், இவன், அவள ஏதோ ஒரு வகையில் சைக்கலாஜிகல் டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருக்கான்!!. அதனாலதான் உன்மேல பாசத்தைக் காட்டுவதுக்கு கூட உங்கம்மா தயங்குற!!. என்கிட்டையே எத்தனையோ தடவை சொல்லி அழுது இருக்கா!!" சம்பந்தமே இல்லாமல் அவள் சொல்ல, குழம்பிப்போனேன். நேரம் சரி இல்ல, அப்பவும் பையனும் 10 வருஷமாவது பிரிஞ்சு இருக்கணும் என்றுதான் நான் அவர்களை பிரிந்திருந்தேன் என்பது காற்றுவாக்கில் நான் கேள்வி பட்டதுதான் என்றாலும், அது உண்மைதான் என்று இவள் சொல்ல நம்மூவதா வேண்டாமா என்று எனக்கு ஒரு குழப்பம். 

கண்ணை துடைத்துக்கொண்டு என்னை நிமிர்ந்து பார்த்தவள் குழப்பமான என் முகத்தை கண்டதும்மொபைலை எடுத்துஒரு வாட்ஸ்அப்பீல் வந்த ஆடியோ மெசேஜை ப்ளே செய்தாள்

"எதுக்கு தேவை இல்லாம டிராமா பண்ணிட்டு இருக்க? உனக்கு ஏதாவது பிரச்சனைனா என் கிட்ட வர வேண்டியதுதானே?" எனது அப்பாவின் குரல், பாதியிலேயே நிறுத்தியவள் மீண்டும் அழ ஆரம்பித்தாள், ஒன்றும் புரியாமல் குழம்பிப் போய் அமர்ந்து இருந்தேன் நான்.

"உங்க அப்பா என்ன நிம்மதியா வாழ விட மட்டான்!!" என்றவள் மீண்டும் அழுதாள். 

"உங்க அப்பா ஒன்னும் நான் சொன்ன மாதிரி அவ்வளவு நல்லவன் கிடையாது!!. நான் உன்னை சொன்னது மாதிரி, ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாத்தான் இருந்தோம். ஆனா, நீ எப்ப திரும்ப கோயம்புத்தூர் வந்தியோ, அப்பவே அவன் வக்கிரம் அதிகமாயிடுச்சு. வெளியே என்ன மரியாதையா நடத்தினாலும் படுக்கையில் ரொம்ப வக்கிரமா மாற ஆரம்பிச்சான். அதுவும் போன வருஷம் நீ திரும்பவும் டென்னிஸ் ஆட ஆரம்பிச்சதுல இருந்து, அவனோட வக்கிரம் ரொம்ப அதிகமா ஆயிடுச்சு. நீ ஒவ்வொரு தடவை ஜெயிக்கும் போதும், என்ன, உன் பொண்டாட்டி மாதிரி பேச சொல்லி தான் பண்ணுவான்!!” ஒரு கோர்வை இல்லாமல் அவள் உலறினாளும், அவள் பேச பேச, அதன் அர்த்தம் உணர்ந்து வெறியானேன், என் அப்பனை கொன்று விடுவது என்ற முடிவோடு எழுந்தேன்

நான் எழுந்த வேகத்தைப் பார்த்து ஓடி சென்று கதவை அடைத்து விட்டு கதவு குறுக்காக நின்று கொண்டாள், 

"வழிவிடுங்க, அவனைக் கொல்லாமல் விடமாட்டேன்" கதவை மறைத்திருந்த அவளை பிடித்து இழுத்தவாறு நான் கத்த, என்னை இருக்கி கட்டிக்கொண்டு.

"இப்படி ஏதாவது முட்டாள் தனமா பண்ணுவதான்உன்கிட்ட சொல்லக் கூடாது!! சொல்லக்கூடாதுனு!! நினைச்சேன்என்னால அடக்க முடியல!!" அழுதவளின் பிடி இறுகியது என்னைச் சுற்றிஅவளது பிடியிலிருந்து என்னை விடுவித்து கொள்ள திமிறிக்கொண்டிருந்த என்னை தள்ளிக் கொண்டு போனவள்கட்டிலில் தள்ளிஅப்படியே என்னைப் பிடித்துக் கொண்டாள்ஆத்திரத்தை வெளிப்படுத்த முடியாததால் அது அழுகையாக வெளிவரஅவளை கட்டிக் கொண்டு அழுதேன்இன்னும் என் வாழ்க்கைல என்னெல்லாம் கொடுமை பார்க்க போறேனோ என்று என் நெஞ்சம் பதறியதுஇவளை பழி வாங்குகிறேன் என்று நினைத்துக்கொண்டு நான் செய்த முட்டாள்தனத்தை எண்ணுகையில் அந்த அழுகை அதிகமானதுநான் ஆசுவாசம் அடைந்த சிறிது நேரத்தில் ஆரம்பித்தாள் 

"புருஷனையும்பிள்ளையையும்இழந்ததை மறந்துட்டுஅப்பதான் வாழ்க்கையில கொஞ்சம் நிமிர்ந்து நின்ற நேரம்என் ஆஸ்பிடல்ல ஒரு பெரிய ஃபயர் ஆக்சிடென்ட்!!. மூணு பேர் இறந்துட்டாங்கவாழ்றதுக்கு சொத்து இருந்தாலும்ஜெயிலுக்கு போனால் மானம் மரியாதையெல்லாம் இழந்து எப்படி வாழுறதுணு பயம்!!. அதைவிட என்ன மட்டுமே நம்பியிருந்தஎன் பொண்ணுபெரும் நெருக்கடியில் இருந்தேன்அப்போதான்உங்க அப்பா உதவியால அந்த பிரச்சனையில் இருந்துஒரு வழியா வெளியே வந்துமறுபடியும் ஹாஸ்பிடல் நடத்தினேன்!!. உண்மையில உங்க அப்பா எனக்கு தெய்வமா தெரிஞ்சாரு அந்த சமயத்துலஉங்க அப்பாவோட உதவியும் எனக்கு ரொம்ப தேவைப்பட்டுச்சுஏதோ ஒரு சூழ்நிலையில் அவனோட எதிர்பார்ப்புக்கு இசைந்து போயிட்டேன்!! ஒரு ஏழெட்டு வருஷத்துக்கு அப்புறம் தான் தெரிஞ்சது அந்த ஹாஸ்பிடல் ஃபயர் ஆக்சிடெண்டுக்கு காரணமே அவன்தான்னுதிட்டம் போட்டே பன்னிருக்கான்!!” அவள் சொல்ல அதிர்ந்துவிட்டேன்ஆனால் எனக்கான அதிர்ச்சி முடிந்திருக்கவில்லை

"அதுக்கப்புறமும்அவனை விட்டு விலக முடியலகிட்டத்தட்ட பொண்டாட்டி புருஷன் மாதிரி அதுக்குள்ள வாழ ஆரமபிச்சிருந்தோம்அவன உண்மையிலேயே லவ் பண்ணி தொலைச்சிட்டேன், like Stockholm syndrome, கடத்திட்டு போனவனே காலச் சூழ்நிலையில் லவ் பண்ணுவாங்கலஅந்த மாதிரி!!. என் பொண்ணுக்கு விவரம் தெரிய ஆரம்பிச்சது டைம்லஇந்த ரெலேஷன்ஷிப் கட் பண்ணிக்கலாம்னு நான் சொன்னப்ப சரின்னு தலையாட்டினேன்!!. ஆனாஒரு ஆறு மாசம் கழிச்சு அவன் எனக்கு கொடுத்த நெருக்கடி கொஞ்சம் நஞ்சமில்லை!!. புலி வாலைப் பிடித்த கதையாக போச்சு என் கதை!!. அவனைவிட்டு விலகினா நேரடியாக எதுவும் பண்ணமாட்டான்

மறைமுகமாக நெருக்கடி கொடுப்பான்!! ஏன்டானுநேரா போய் கேட்டாசத்தியமா அவனுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்லுவான்!!. அவனாலநான் இல்லாமல் இருக்க முடியாதுனு புலம்புவான்!!” 

"பானுக்கு எங்க ரிலேஷன்ஷிப் தெரிஞ்சிறிச்சோ என்று சந்தேகம் வந்தவுடனேஉங்க அப்பாகிட்ட முடிச்சிடலாம் சொல்லிட்டேன்!!, அப்ப சரினு சொன்னவன்இப்ப திரும்பவும் நான் வேணுங்கிறான்!!, கொஞ்ச நாள் முன்னாடி நடந்த வருமான வரித்துறை ரெய்டுஇப்போ நடந்த ஹாஸ்பிடல் பிரச்சனைஎல்லாமே அவன் சொல்லித்தான் நடக்குது!! பெருசா எதுவும் பண்ணமாட்டான்ஆனா இந்தமாதிரி நெருக்கடியிலேயே என்ன வச்சிருப்பான்நான் திரும்பவும் அவன்கிட்ட போற வரைக்கும்!!" அவள் சொன்னதை ஜீரணிக்கவே எனக்கு நேரம் பிடித்ததுமூச்சுவிட முடியவில்லைகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக