http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : வல்லவன் - பகுதி - 3

பக்கங்கள்

புதன், 17 மார்ச், 2021

வல்லவன் - பகுதி - 3

இன்று நடந்ததை அசைபோடஎன்னிலும், ஏன் அம்மாவை விட நான்கு வயது மூத்தவளைப் படுக்கையில் நடத்திய விதம் எனக்கே புதிதுபெரும் பணக்கார குடும்பத்தின் ஒரே வாரிசாக இருந்த போதும்இது வரைக்கும் யாரையும் மரியாதை குறைவாக நடத்தியது கிடையாதுநடக்கவும் தெரியாதுஎன் வளர்ப்பு அப்படிபணம் கொடுக்கும் அதிகாரத்தை உணரமலே வளர்க்கப் பட்டவன்செக்ஸ்சிலும் எனது பிரைமரி எமோஷன் லவ் தான்அதை விட எனக்கு பெரிய கிளர்ச்சியை எதுவும் கொடுக்க முடியாது என்பதை இப்பொழுத்தும் உறுதியாக நம்புகிறேன்அதற்காகத்தான் இதெல்லாம்ஒரு வெறி பிடித்த மிருகம் போல்அவளை தரக் குறைவாக நடத்தியது

அதிலும் தரக் குறைவாக அவள் வாயாலேயே என் அப்பாவை பேசவைத்ததுஎனக்கு அப்போதைய தேவையாகவும்அவர்களுக்கு தண்டனையாகவும்இது நான் இல்லைநான் இப்படியே ரெம்ப நாள் இருக்க போவதும் இல்லைஎல்லாம் மாறும் என்ற ஒரு சின்ன நம்பிக்கையை பற்றிக்கொண்டேஎனது வாழ்க்கையின் இந்த இருண்ட காலத்தை கடத்திக் கொண்டு இருந்தேன்இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு பயம்இப்படியே இருந்து விடுவேனோஎன் வாழ்வில் அஸ்தமித்த சூரியன்மீண்டும் உதிக்காதோ என்றுசில் நொடிகள் வரும் நினைப்பு கொடுக்கும் பயம் அதுஇப்போது எதிரியாய்என்னால் முடிந்த அளவு நோக்கடிக்க வேண்டும் நான் நினைக்கும் என் அப்பாவின் பாசத்துக்கு ஏங்கி தவித்ததை நினைத்தால் ஒரு ஏளனச் சிரிப்பு படர்கிறது என் உதட்டினில்.

---------------------
ஒரு சபிக்க பட்ட குழந்தை பருவம் என்னுடையது. என் பெயர் மணிகண்டன், ரொம்ப பழசுனு தெரியும், எங்க பெரியப்பவோட நினைவா வச்சாங்களாம். அந்த பெயரும், அவர் சாயலில் நான் பிறந்ததும் தான், நான் வாங்கி வந்த சாபம். எனக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து நான் படிச்சது கொடைக்கானல்ல ஒரு போர்டிங் ஸ்கூல், இவ்வளவுக்கும் நான் ஒரே பையன் வீட்டிற்கு. வீட்டில் வசதிக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. பழனியில் பெரிய குடும்பம், எங்க தாத்தா,அப்பானு எல்லாரும் பெரிய தொழில் அதிபர்கள், பல தொழில் பண்ணுறவங்க, தாத்தா பழநில இருந்து டெக்ஸ்டைல், எடிபிள் ஆயில், கிரானைட், காபி, ஏலக்காய் எஸ்டேட், லாட்ஜ், கமர்ஷியல் பில்டிங், விவசாயம்னு நிர்வாகம் பண்ணா, அப்பா கன்ஸ்ட்ரக்ஷன, காண்டராகட்டிங், டெக்ஸ்டைல், பம்ப், வால்வ் தயாரிப்பு, டிஃபெந்ஸ் பார்ட் சப்லைஸ், தொழில் முதலீடுனு அவரு நிர்வாகத்துல. எங்க தாத்தா ஒன்ன பத்தா ஆக்குனா, எங்க அப்பா பத்த ஆயிரமாக்குற திறமாசாலி. தமிழ்நாட்டுல முதல் ஆயிரம் பணக்காரங்க லிஸ்ட் எடுத்தா, அந்த லிஸ்ட்ல எங்க ஃபேமிலி வர்றதுக்கு நிறைய வாய்ப்பிருக்கு. இவ்வளவு இருந்ததும் ஒரு சபிக்க பட்ட குழந்தை பருவம் என்னுடையது.

பதிமூணு வயசு வரைக்கும் எங்க அப்பாஅம்மா கூட ஒரு பத்து நாள் சேர்ந்தார் போல்நினைவில்லைஇருந்ததில்லைஅவங்க என்னை கொஞ்சின நினைவோஎன் ஸ்கூல் டேஸ்போர்ட்ஸ் மீட்னு அவங்களோட பங்கு எப்போவுமே இருந்ததில்லைஎன் சிறுவயது நினைவில் அவர்களில் எரிச்சல் கொண்ட முகமும்அலட்சியமும்ஊருக்காகவும்உறவுகளுக்காகவும் வேண்டா வெறுப்பாக என்னுடன் செலவிட்ட சில மணித் துளிகளின் ஸ்பரிசம் மட்டுமே எஞ்சும்சிறுவயதில் பெற்றோரை தேடிவருந்தியதாக எனக்கும் எந்த நினைவும் இல்லஎனது வாழ்வில் பெற்றோரின் வெற்றிடம் உணரந்ததே இல்லைஅதற்கு மொத்த காரணமும் என் தாத்தாதான்என் அம்மாவின் அப்பாசிறு வயதில் இருந்து என்னை பொத்தி பொத்தி வளர்த்தவர்நான்தாத்தாஇரண்டு ஆச்சிஒன்னு தாத்தாவோட மனைவிஇன்னுனு தாத்தாவோட அக்காஎன் அப்பாவின் அம்மா

சொந்த அக்கா மகனை படிக்க வைத்துமுடித்தவுடன் சொந்தமாக தொழிலும் வைத்துக் கொடுத்துமருமகன் சொந்த காலில் நின்றதும்தன் மகளையும் காட்டிக்கொடுத்த புண்ணியவாளன்என் தாத்தாகொஞ்சம் விவரம் தெரிந்த வயதில் சிலதிடவை தத்தாவிடமும்ஆச்சிகளிடமும், " ஏன் என் அப்பாஅம்மா மட்டும் என்கூட இல்லணுகேட்டதுண்டுபலவித பதில்கள் வரும்

காரணம் - 1 

"நீ பிறந்தப்போ உங்கம்மா டாக்டர்க்கு படிச்சிக் கிட்டுருந்தாநீ வேற ரெம்ப சுட்டியாஅவவேற சின்ன பொண்ணாஅதனால் அவளால உன்ன சரியா பாத்துக்க முடியலஅதனால உன்ன தாத்தா தூக்கிட்டு வந்துட்டேன்"

"அம்மா திருப்பி கேக்கலையா?"

"என் இல்லாமபடிச்சு முடிச்சதும் என் பையன குடுங்கணு கேட்டு வந்தாங்க உங்க அப்பாவும்அம்மாவும்ரெண்டு பேரும் நல்ல அடி வாங்கிட்டு போனாங்க என் கிட்ட"

"எதுக்கு தாத்தா?"

"பின்ன, என் ராஜா குட்டிக்கு சின்ன வயசுல இருந்தது தாத்தாவத்தான் புடிக்கும், அப்பா, அம்மாவ பிடிக்காது, அதனால நீ போக மாட்டேனு அழுத, உன்ன அழ வச்சதுக்கு ரெண்டு அடி, அப்புறம் உன்ன கேட்டதுக்கு ரெண்டு அடி, ஓடியே போய்டங்க"

"ஹா....ஹா....ஹா....ஹா....ஹா...."

"உனக்கு தாத்தா வேணுமாஅம்மா வேணுமா?"

"தாத்தாதான் வெனும்"

"உனக்கு தாத்தா வேணுமா? அப்பா வேணுமா?"

"தாத்தாதான் வெனும்"

"அப்படி சொல்லுடா என் கண்ணு குட்டிஇப்ப யாருக்கு தாத்தா மீசையால கிச்சு கிச்சு பன்னபோறேன்?"

"ஹா....ஹா....ஹா....ஹா....ஹா...."

காரணம்-2

"நீ பிறந்தப்போ எங்க அப்பாரு மாரி இருந்தியா! நான் சுத்தி முத்தி பார்த்தேன், உங்க அம்மா தூங்கிகிட்டு இருந்த, வேற யாரும் இல்ல, உடனே உன்னைய தூக்கிட்டு பழனிக்கு வந்துட்டேன்"

"அப்பா வரலையா என்ன தேடி?"

"வந்தான், விட்டேன் ஒரு அடி, மூணு சுத்து சுத்தி கீழ விழுந்தான்"

"அப்புறம்?"

"அழுதுக்கிட்டேஎன் பையன குடுங்கணு கேட்டான்உடனே நான் சொன்னேன்இது எங்க அப்பாஉன் புள்ள இல்லஇனிமே புள்ளனு வந்தேதோல உறிச்சுறுவேன் சொல்லிவிட்டேன் இன்னொரு அடிசுத்திக்கிட்டே போனவன் கோயம்புத்தூர்ல போய் தான் விழுந்தான்"

"ஹா....ஹா....ஹா....ஹா....ஹா...."

"இப்போ கூட ஊருக்கு வந்த உன்ன தூக்க மாட்டான்ஏன்னு தெரியுமா?

“ஏன்?"

"நான் அன்னைக்கு அடிச்சா அடி இன்னைக்கு வரைக்கும் வலிக்கும் அவனுக்கு"

"ஹா....ஹா....ஹா....ஹா....ஹா...."

காரணம் - x (இது பெரியாச்சி)

"உன் பேரு என்ன?"

"மணிகண்டன்"

"யாரு பேர உனக்கு வச்சிருக்கு"

"பெரியப்பா"

"பெரியப்பா யாரு?"

"தெரியலையே"

"கண்ணுஉங்க பெரியப்பா எனக்கு என்ன முறை?"

"மகன்"

"அப்போநீ தான் மணிகண்டன்னாஎன் புள்ளநீ யாரு கூட இருக்கணு?" 

"உங்க கூட..."ஹா....ஹா....ஹா....ஹா....ஹா....."

"அப்படி சொல்லுடா என் தங்கம்"

"ஹா....ஹா....ஹா....ஹா....ஹா...."

இப்படி ஏதாவது ஒருக்காரணம் சொல்லி என்னை சமாதான படுத்துவது மட்டுமின்றி, அம்மா, அப்பாவைக்க காட்டிலும் தாத்தாவே சிறந்தவர், தாத்தாவுடன் இருந்தால் தான் நானும் சிறந்தவனாவேன் என்று சிறு வயதிலேயே நம்ம வைக்க பட்டிருந்தேன்.என் பெற்றோரை பற்றி என் தாத்தா சொல்லும் கதைகளில் வரும், அடிவாங்கும், நகைப்புக்கு ஆளாக்கப்படும், எதுக்கும் லாயக்கற்றவர்களாக, என்னை சொந்தம் கொண்டாட தகுதி அற்றவர்களாகவே பார்க்க மூளை சாலைவை செய்யப் பட்டிருந்தேன். ஒரு பத்து பன்னிரண்டு வயதில் இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்று சிறுது புரிந்தாலும், அந்த காரணங்கள் தந்த ஆறுதலும், இதமும், என் உள்ளம் விரும்பியதும் அதுவாகவே இருக்க, அதையே உண்மை என இறுக பற்றிக் கொண்டேன்.

இது எல்லாம் மாறிப்போனது ஒரு நாள்காரணம் டென்னிஸ்நான் அதுல கில்லிஎப்படினு என் எல்லாம் தெரியாதுஆனா சின்ன வயசுல இருந்தே நான் டென்னிஸ்ல கலக்குவேன்எட்டாவது படிக்கும் பொதுஎங்க ஸ்கூல்ல என்ன வெல்ல யாரும் இல்லஎங்க டென்னிஸ் கோச்-யே என்கூட மூணு தடவ விளையாண்டு தோற்று போய்ட்டார்

"யுவர் கேம் இஸ் சோ நேச்சுரல்இட்ஸ் யவர் லைப்'ஸ் காலிங்"னு அடிக்கடி சொல்லுவாருடென்னிஸ்ல எங்க ஸ்கூல்லின் அதிசிய குழந்தை நான்

எட்டாவது படிக்கும் பொது ஒரு ஜூனியர் ஓபன் டென்னிஸ் டோர்னமெண்ட்க்கு என்ன அப்ளை பண்ண சொன்னாரு கோச்நானும் அப்ளை பண்ணஒரு ரெண்டு வாரத்துல தகுதிப் போட்டிக்கான அழைப்பு வந்ததுமுதலில் எங்க ஸ்கூல் நிர்வாகம் மறுத்தாலும்அப்புறம் எங்க கோச் ஏதேதோ பேசிசம்மதிக்க வச்சுட்டார்இரண்டு அல்லது மூன்று சுற்று போட்டிகள் இருக்கலாம்இடம் கோயம்புத்தூர் என்றும் அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தார்கள்அன்று சாயங்காலம் தாத்தாவுடன் பேசுகையில் இதனை தெரிவிக்கமகிழ்ச்சி அடைந்த தாத்தாவிவரம் கேக்கமொத்த விவரத்தையும் சொன்னேன்போட்டி என் மிட் டெர்ம் விடுமுறை சமயத்தில் இருந்ததால்விடுமுறைக்கு செல்லும் போது நன்றாக பயிற்சி செய்யும்படிம்தான் போட்டிக்கு முன் தின நாள் வந்து கூட்டி போவதாகவும் சொல்லி அனுப்பினார் கோச்

இரண்டு வருஷத்துக்கு முன்னாயே வீட்டிலேயே எனக்கு டென்னிஸ் பால் மெஷின் வாங்கி கொடுத்திருந்தார் தாத்தாவீட்டுக்கு வந்த நாளில் இருந்தது தாத்தாஆச்சிகளுடன் செலவிடும் நேரம் போக எப்போது இன்டோர் கோர்ட் பயிற்சிதான்அப்பப்போ தாத்தா வந்து பார்ப்பார்ஆச்சிகளும் வந்து "சாப்ட்ட சாப்பாடேல்லாம் எல்லாம் இப்படி ஓடி ஓடி பந்தடிச்சே கரச்சுருஎழும்பா இருக்ககொஞ்ச நேரம் சும்மா உக்காந்து டிவி பாரு"னு அலுத்துக் கொண்டே பரிவு காட்டுவார்கள்

நினச்சு பார்த்தா டென்னிஸ் மேல எனக்கு இருந்த பித்துக்கு காரணம்ஸ்கூல்ல என்மேல் கொஞ்சமேனும் வெளிச்சம் படஇதுதான் காரணம்என்னதான் எங்க தாத்தா குறையே இல்லாம பத்துக்கிட்டாலும்அந்த வயசுல என்னன்னே தெரியாத ஏக்கமும் வெறுமையும் எனக்கு இருந்திருக்குஅதை இட்டு நிரப்பவே இந்த டென்னிஸ் மற்றும் அதனால் எனக்கு கிடைத்த கவனிப்பும் அங்கீகாரமும்

எங்க கோச் போட்டிக்கு கூடிட்டு போக முந்தின நாள் வந்தார்அவருக்கு ஏற்கனவே என் வீட்டின் லொகேஷன் மேப் அனுப்பியிருந்தேன்வந்தவர் எங்களை நலம் விசாரித்துவிட்டுபயிற்சி பற்றி கேட்டார்நான் பதில் அளிக்கும் முன்

"அதே என் கேக்குறஎப்போ பாத்தாலும் லோட்டுலோட்டுனு அடிச்சுக் கிட்டுதான் கிடக்கான்"ஆச்சியே பதில் சொன்னாள்,

அவள் எப்பொழுதும் இப்படித்தான் வயசுக்கு சின்னவங்களா இருந்தயார இருந்ததாலும் வாபோதான்தாத்தா தான் கோச்க்கு தெரியாமல் முறைத்தார்டீ குடித்துக்கொண்டே கோயம்புத்தூர் கிளம்புவதை பற்றி பேசஅப்பொழுதான் தாத்தா தானும் வருவதாகவும்அதிகாலையில் கிளம்பலாம் என்று கூற கோச்சும் ஒத்துக்கொண்டர்.



                     



"என் திடீர்னு, ஓபன் டோர்னமெண்ட், ஸ்கூல்ல ஏதும் பிரஷர்?" தாத்தா கேக்க

"அப்படி எல்லாம் இல்ல அய்யாதம்பி உண்மையிலேயே நல்லா...." சொல்லும் போதேகோச்-ன் ஃபோன் அடிக்கசைலன்ட் மோடில் போட்டவர்பேச்சை தொடர எத்தனிக்க 

"வீட்டில் இருந்தானு?" தாத்தா கேக்க

"ஆமா"

"முதல்ல பேசுங்க, அவங்களுக்கு என்ன அவசரமோ?" என்க, கோச் ஃபோன் எடுத்து பேசிவிட்டு

"வொய்ஃப்!, வந்து சேர்ந்துடனானு கேக்குரங்க"

இடைமறித்த ஆச்சி

"தம்பிக்கு எத்தன புள்ளைங்க?"னு கேக்க, தாத்தா முறைப்பதை கவனித்து விட்ட கோச்,

"பரவா இல்ல சார், இல்லமா இன்னும் பிறக்கல, மாசமா இருக்காங்க, ஏழு மாசம்"

"சந்தோஷம் தம்பி, இந்த மாதிரி நேரத்துல பொஞ்சாதி கூட இருக்க வேண்டாமா?, சாரி தம்பி" பரிவுடன் தாத்தா சொல்ல

"இருக்கணும்தான், நாளைக்கு ஒரு நாள் தானே, பரவா இல்ல அய்யா"

"ரெண்டுநாள்னு! தம்பி சொன்னான்?"

"இல்லை சார்நேத்து விசாரிச்சேன்ரெண்டு ரவுண்டுதான் இருக்கும்மூணாவது ரவுண்டுக்கு வாய்ப்பு குறைவுனு சொன்னாங்க"

"டோர்னமெண்ட்ல விளையாடுற அளவுக்கு விளையாடுறானா?"னு சொல்லி எட்டி என் தோள்களில் தட்டினார்தாத்தாவின் சந்தேகம் பிடிக்கவில்லை எனக்குஇது தான் முதல்முறைமுறைத்தேன்

"அய்யோ மார்வ்லெஸ் பிளேயர், நல்ல பேஸ், எக்ஸகல்லெனட் டெக்னிக், இவன் விளையாடுறத பாத்தா நீங்க இப்படி கேக்க மாட்டீங்க, நானே மூணு தடவ இவன்ட தோத்துருக்கேன்" கோச் சொல்ல தாத்தாக்கு ரெம்ப சந்தோஷம். தொடர்ந்தது பேசிய கோச்

"இந்த டோர்னமெண்ட்ல விளையாடுற முக்கால்வாசி பேருதனிய டென்னிஸ் கிளப்ல ப்ரோபஷ்னல் பயிற்சி பெற்றவர்களாகத்தான் இருப்பாங்கதம்பியோட கேமஇந்த மாதிரி டோர்னமெண்ட்ல வச்சுத் தான்எடைபோட முடியும்அதுதான்"

"சந்தோஷம் பா"னு சொல்லி தாத்தா கோச்கு தங்குவதற்க்கு கெஸ்ட் ரூம் தயார் பண்ண சொல்லிவிட்டு 

"காலையில ஒரு நாலு மணிக்கு கிளம்பலாமா?" என்று கேக்ககோச்-சும் சரியா இருக்கும்னு சொல்ல,

காலையில் தயாராய் இருக்குபடி டிரைவருக்கு தகவல் அறிவித்துஎங்களை பேசிக்கொண்டு இருக்க சொல்லிவிட்டு கிளம்பிட்டார்நாங்கள் பேசிக்கொண்டிருக்கஆச்சி ரூம் ரெடி ஆகிவிட்டதாக சொன்னாள்அவரை அறையில் விட்டுவிட்டுநான் என் அறைக்கு சென்றேன்


மறுநாள் கோயம்புத்தூர்ஒரு புகழ் பெற்ற கிளப்எண்ட்ரன்ஸ் பீஸ் கட்டி பதிவு செய்து விட்டுஎனக்கு அளிக்கப்பட்ட நம்பர் பொறித்த வெஸ்ட் வாங்கிக்கொண்டுநானும்கோச்சும் என் கேம் கோர்ட் தேடிப்போனோம்தாத்த சிறிது நேரத்தில் வருவதாக சொல்லிவிட்டு பார்க்கிங் சென்றார்எனது போட்டி ரெண்டாவது சுற்றில்இன்னும் நேரம் இருந்ததுநாங்கள் கோர்ட்டீன் கேலரியில் அமரமுதல் சுற்று போட்டியாளர்கள் சிலர் பயிற்சியிலும்சிலர் வாம்அப் பன்னிக்கொண்டும் இருந்தார்கள்வீட்டில் இருந்து கொண்டு வந்த ஜூஸை குடிக்க சொன்னார் கோச்சிறது நேரத்தில் தாத்தா வந்து எங்கள் பக்கத்தில் அமரந்து 

"எப்போ தம்பி உன் மேச் ஆரம்பிக்கும்னு கேக்க"

"எப்படியும் ஒரு மணி நேரத்துக்கு குறையாது"யென்று கோச் சொன்னார்,

"இது தெரிஞ்சிருந்தாநாம வெளிய போயே சாப்பிட்டு இருக்கலாமே

பரவா இல்ல இன்னும் கொஞ்ச நேரத்துல இட்லி வந்துரும்இட்லி ஓகேவா தம்பிஇல்ல வேற சொல்லட்டுமா?"

"இடலியே போதும் சார்"னு சொன்னார் கோச்நாங்க ரெண்டு பெரும் காலையில் சாப்பிடுவதை பற்றியே யோசித்திருக்கவில்லை

"தம்பிநல்ல தூங்கினியா வண்டிலசோர்வா இல்லையே?"

"ஏறி உக்கந்த உடனே தூங்கினாவன் தான்இங்க வந்து வண்டி நின்னது கூட தெரியமா தானே தூங்கிக்கிட்டு இருந்தேன்நீங்கதான தாத்தா எழுப்பி விட்டீங்க!"

"சும்மா கேட்டேன் டா கண்ணாஇந்த சாப்பாடு வந்துருச்சுவந்த சாப்பாட்டை நாங்கள் காருக்கு சென்று சாப்பிட்டு வர

ஒரு அரைமணி நேரத்தில் எனக்கான போட்டி அழைப்பு வந்ததுஆரம்பித்து பதிணைந்தே நிமிடத்தில் ஜெய்த்தேன்நேர் செட்களில்கூட்டம் இல்லா விட்டாலும் ஓரளவு அதிகமான கரஒலிகள்பரஸ்பர கை குழுக்களுக்கு பின் கோச் வந்தது என்னைப் பாராட்டி அனைத்துக் கொண்டார்

"வெல் பிளேய்டு எங் மேன்"னு சொல்லி ரேபிரீ கைகொடுத்தார்தான் போட்டி நடக்கும் கிளப்பில் கோச் என்றும்நான் எந்த கிளப்னும் விசாரித்தார்நான் தொழில்முறை பயிற்ச்சி பெறவில்லை என்பதை நம்ம மறுத்தார்பின்பு விருப்பம் இருந்தால் தங்கள் கிளப்பில் சேர சொல்லி அவரது விசடிங்க காரட் கொடுத்தார்கோச் யோசிப்பதாக சொல்லிவிட்டு வாங்கிக்கொண்டார்அந்த கோச் சொன்னதை தாத்தாவிடம் கூறபெருமையோடு முதுகில் தட்டி பாராட்டினார்

"அடுத்த ஆட்டம் எப்போ"னு தாத்தா கேக்கதான் கேட்டு விட்டு வருவதாக கோச் சொன்னார்நானும் உடன் செல்ல எழதடுத்து என்னை ரிலாக்ஸ் பண்ணச் சொல்லிவிட்டு சென்றார்சிறிது நேரத்தில் வந்தவர்அடுத்த சுற்று மூன்று மணிக்கு மேல் தான் என்றும்மூணாவது சுற்று நாளைக்கு காலையில் இருக்கும்னு சொல்ல 


"அய்யோநாளைக்கு வரைக்கும் இருக்கணுமா பா?"னு தாத்தா கேட்க 

"உங்களுக்கு வேலை இருந்தா, நீங்க கிளம்புங்க, நான் மணி கூட இருந்துட்டு, நாளைக்கு போட்டி முடிஞ்சதும், வீட்ல விட்டேறேன்"னு கோச் சொல்ல, சிரித்த தாத்தா 

"என்ன தம்பி நீங்கஇதுக்குத் தான் உங்க வொய்ஃப்-ட திட்டு வாங்குரிங்கஇன்னைக்கு நைட் வரேன் சொல்லிட்டு ஏமாத்துனாமாசமா இருக்க புள்ள ஏங்கிறாதா?"னு தாத்தா பரிவுடன் அவரின் மனைவியை பற்றி சொல்லகோச்சின் முகத்தில் சிறிது சோகம்

"பரவா இல்லசொல்லிக்கிறேன்புரிஞ்சுப்பாஎன்றார் கோச்

"ஒண்ணும் பிரச்சனை இல்ல தம்பி,, நீங்க கிளம்புங்க,, அதான் நான் இருக்கேன்ல தம்பி கூட"னு தாத்தா சொல்லமுடியவே முடியாதென்று மறுத்துவிட்டார்இந்த நிகழ்வுகளை பார்த்த எனக்கு கோச்-சின் மீது இருந்த அன்பு பல மடங்கு அதிகரித்தது

"தாங்க்ஸ் சார்"னு சொல்லி அவரை அனைத்துக் கொண்டேன்

"மணி சார்தாங்க்ஸ் சொல்லி எல்லாம் என்ன ஏமாத்த முடியாதுமெயின் டோர்னமெண்ட்ல வின் பண்ணுஅதுதான் எனக்கு நீ சொல்லற தாங்க்ஸ்இதெல்லாம் செல்லாது"னு சொல்லி அந்த சூழலை ரெம்ப இலகுவாக்கினார்.

"சரி தம்பி வாங்கஎப்படியும் நைட் தங்குறதுனு முடிவாகிருச்சுபோய் ரூம் போட்டு ஹோட்டல்ல ரிலாக்ஸ் பண்ணலாம்"னு தாத்தா சொல்ல

கோச்-சும்தாத்தாவும் முன்னால் செல்லநான் கிட் பேக் மற்றும் ராக்கெட்டை எடுத்துக் கொண்டு அவர்களை பின் தொடர்ந்தேன்
--------------------
சிறிது நேரத்தில் கார் தி ரெஸிடென்சி ஹோட்டலில் நின்றது, கிளப்-யில் இருந்து கிளம்பும் போதே தாத்தா ரூம் புக் பண்ண அவரது மேனேஜர்ரிடம் சொல்லி இருந்தார், ஹோட்டலை அடையும் முன் ரெண்டு ரூம் புக் செய்யப்பட்ட செய்தி வந்தது. ஐந்து நிமிடத்தில் ரூமில் இருந்தோம். நான் அப்படியே பெட்டில் சாய்ந்து ரிலாக்ஸ் பண்ண, தாத்தா என்னிடம் 

"ஏதாவது வேண்னுமாஆர்டர் பண்ணனுமா?” என்று கேட்கநான் வேண்டாம் என்றதும்காபி ஆர்டர் பண்ணிவிட்டுகோச்-க்கு ஃபோன் செய்துதயக்க படாமல் வேண்டியதை ஆர்டர் செய்துகொள்ளச் சொல்லிவிட்டுமதியம் சாப்பிட எங்கள் ரூமிறக்கு வரச்சொன்னார்மதியம் ரூமிறக்கு வந்து சாப்பிட்டு விட்டு சென்றவர்பத்து நிமிடத்தில் திரும்பிவந்து 3.15க்கு அடுத்த போட்டினும்மூணு மணிக்கு கோர்ட்ல ரிப்போர்ட் பண்ணனும்னு சொன்னார்


                     



மதியம் 3.30 

என்னிடம் தோற்ற பையன்கண்கள் கலங்கிய படி கை குழுக்கினான்மறுபடியும் நேர் செட்இந்தமுறையும் அதே பதினைந்து நிமிடங்கள்கூட்டம் கொஞ்சம் அதிகம் இருந்ததுகர ஒலியும் சற்று பலமாக ஒலித்ததுபரஸ்பர கை குழுக்களுக்கு பின் நான் கோச்-சை தேடஅவர் ஏதோ பதட்டத்துடன் தாத்தாவிடம் பேசிக்கொண்டிருந்தார்என்னை தேடிக் கண்டு பிடித்த தாத்தாவின் கண்கள் உடனே வருமாறு அழைக்கஓடிச் சென்றேன்உடனே என் உடமைகளை எடுத்துக்கொண்டு கார் பார்கக்கிங்க வரச்சொன்னார்சிறது நேரத்தில் நான் எங்கள் காரின் அருகில் செல்லஇருவரும் பின்சீட்டில் இருந்தனர்நான் முன்சீட்டில் ஏறடிரைவரரை வண்டி எடுக்கச் சொன்னார் தாத்தாஃபோனில் யாரிடமோ

"அஞ்சு நிமிசத்துல என்னணு பாத்துட்டு எனக்கு கால் பண்ணனும்உடனே கிளம்புகட்டளையிட்டார்கோச்-சின்தோள்களில் கைவைத்து 

"பயப்படாதீங்க தம்பிஒன்னும் ஆகாதுநம்ம காபி எஸ்டேட் உங்க வீட்ல இருந்து ரெண்டு கிலோ மீட்டர் தான்அஞ்சு நிமிஷத்துல கார் வந்துரும்னு சொல்லுங்க", 

கோச் யாருக்கோ ஃபோன் பண்ண, தாத்தா மறுபடியும் அவர் தோளில் தட்டி,

"நீங்க மொதல்ல தைரியமா பேசுங்க, நீங்களே பயந்த வீட்ல இன்னும் பயப்படுவாங்க"னு சொல்ல, 

அவரும் வண்டி வந்துகொண்டிருப்பதாகவும், தானும் ஒரு நாலு மணிநேரத்தில் வந்து விடுவதாகவும் ஃபோனில் கூறினார். பத்து நிமிடத்தில் தாத்தாவுக்கு ஃபோன் வந்தது, எடுத்து பேசியவர் 

"சரி"

"நல்லதுஹாஸ்பிடல்ல சேத்துட்டுகூடவே இருந்து பாத்துக்கணும்பில் என்ன வந்தாலும் கட்டிருநமக்கு ரெம்ப வேண்டப் பட்டவங்கடாக்டர்ட பேசிட்டு உடனே எனக்கு தகவல் சொல்லணும்கூடவே இருக்கணும்"னு அறிவுறுத்திட்டுகோச்-யைப் பார்த்து 

"ஒண்ணும் பிரச்சனை இல்ல தம்பிஏழு மசம்தான ஆகுதுசூட்டு வலியாத்தான் இருக்கும்பத்து நிமிஷத்துல ஹாஸ்பிடல் போய்ருவாங்ககவலைப் படாதீங்கஇந்த நேரத்துல தான் ஒரு மனுஷன் ரெம்ப தைரியமா இருக்கணும்ரவி கொஞ்சம் மிதிச்சு போ"னு டிரைவர்க்கு அறிவுறுத்தினார்

"ஏற்கனவே உங்க திங்க்ஸ் பேக் பண்ணி கீழ கொண்டுவரச் சொல்லி ஹோட்டல்ல சொல்லியச்சுஅப்படியே இந்த வண்டில நீங்க கொடைக்கானல் கிளம்புங்கநீங்க அங்க போய் சேர்க்கிற வரைக்கும்நம்ம ஆளுங்க கூட இருப்பாங்கதெம்பா இருங்க"னு தாத்தா சொல்லிக் கொண்டிருக்கையில் 

கோச்-க்கு ஃபோன் வந்தது, தாத்தா சொல்லிய அதே தகவல். நாங்கள் ஹோட்டல்லை அடைய அங்கே தாத்தா சொன்னதுபோல், ஹோட்டல்லை சேர்ந்த ஒருவர் கோச்-சின் பையுடன் நின்றார், கோச் வண்டியை விட்டு இறங்கவே இல்லை, நான் திரும்பி கோச்-யிடம் "சாரி" என்று சொல்ல, என் தலைமுடிகளை கோதியவர், ஒன்றும் சொல்லவில்லை. நாங்கள் இறங்கிக்கொள்ள, தாத்தா கோச்-யைப் பார்த்து 

"உங்க நல்ல மனசுக்கு எல்லாம நல்லதுதான் தம்பி நடக்கும், பயப்படமா தைரியமா இருங்க, சீட் பெல்ட்ட போடுங்க, உதவினு நினைக்கமா என்ன வேணும்னாலும் தயங்காம கேளுங்க, - டிரைவரிடம் திரும்பி - இருட்டுறதுக்குள்ள முடிஞ்ச அளவு வேராட்டிப் போ, மலையேறும் பொது கவனமா போகணும், சொல்லுற வரைக்கும் தம்பி கூட இருக்கணும்"னு அறிவுரை சொல்லி வழியனுப்பினார். நாங்கள் எங்கள் அறைக்கு வந்தோம், காபி ஆர்டர் செய்துவிட்டு நான் குளிக்கச் சென்றேன். 

தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கூட, என் திறமையில், வளர்ச்சியில் அக்கறையும் அன்பும் காட்டும் கோச், தான் நினைத்ததை இருந்த இடத்தில் இருந்தே சாதித்துக் கொள்கிற பலமும், தன்னால் முடிந்த அனைவருக்கும் உதவும் தாத்தாவின் பேரன்பு, என்னையே உயிராக, வாழ்க்கையாக நினைக்கும் ஆச்சிகள், நினைத்து பாரத்தால் என்னை சுற்றியுள்ள அனைவரது அன்பிறக்கும், பாசத்திற்க்கும் உரியவனாக இருக்கிறேன் என்ற எண்ணம் தந்த நெகிழ்ச்சியில், நெடுநேரம் நின்றிருந்தேன் ஷவரின் வெதுவெதுப்பில். 

என் வாழ்வின் உன்னதமான தருணங்களில் ஒன்று அது. ஆனால் இந்த மகிழ்ச்சி இன்னும் சில நிமிடங்களில் காணாமல் போகுமென்றும், என் வாழ்க்கையின் கோர உண்மை என்னை சந்ததிக்க ஜெட் வேகத்தில் வருகிறது தென்றும் அப்போது எனக்கு தெரியாது. நான் துண்டை கட்டிக்கொண்டு அறையினில் நுழையபோனை வைத்த தாத்தாஎன்னை பார்த்து முகமெல்லாம் சந்தோஷமாக 

"டேய் தம்பிஉங்க கோச்-க்கு பெண் குழந்தை பிறந்திருக்காம்குறைப்பிரசாவம்ஆன ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையாம்"னு சொல்லநானும் மகிழ்ச்சியோடு அவருக்கு ஃபோன் செய்து வாழ்த்து தெரிவித்துவிட்டுடிரஸ் செய்தேன்நான் டிரஸ் செய்து முடித்தவுடன் என்னை அருகில் உக்கார சொல்லி தோள்களை அனைத்துக் கொண்டுதாத்தா கேட்டார் 

"நைட் வீட்ல தங்கலாமா?", னு கேட்ககுழப்பத்துடன் நான் 

"வேணாம் தாத்தாமறுபடியும் காலைல சீக்கிரம் எழனும்வேண்டாமேஇங்கையே இருக்கலாம்"னு சொல்லஒரு பெரும் மூச்சு விட்டுட்டு

"டேய் நமக்கு இங்கையும் வீடு இருக்குபோலாமா?"னு சொல்லநான் முகம் சுருங்கி பாவமாக தாத்தாவைப் பார்த்தேன்

"கொஞ்சம் நான் சொல்லுறத கேளு, அப்புறம் உன் முடிவுக்கே விட்டுறேன், நீ என்ன சொன்னாலும் சரி"

நான் மொனமாக இருக்க, தாத்தா தொடர்ந்தார். 

"நேரா வீட்டுக்கு போறோம்நீ அங்க வந்து யாரட்டையும் பேசவேணாம்நேரா உன் ரூம்க்கு போகொஞ்ச நேரம் டீவி பாருஅப்புறம் நைட் டின்னர்க்கு நீயும் நானும் வெளிய ஹோட்டல் போறோம்திரும்பி ரூமுக்கு போய் தூங்குரோம்காலைல எழுந்து கிளம்பி சாப்டுஉன் மேட்ச் முடிஞ்சதும் ஊருக்குப் போறோம்ஓகே"னு கேக்க

வழி இல்லநான் என்ன சொன்னாலும் பதில் வச்சிருப்பாரனு எனக்கு தெரியும்அதனால ஓகேனு மண்டையாட்ட, "குட் பாய்"னு சொல்லி என்னை பேக் பண்ண சொல்லிட்டுஎன் அப்பாவுக்கு ஃபோன் செய்து வண்டி அனுப்பச் சொன்னார்என் வாழ்க்கையின் முதல் முறையா அடி வாங்கியது அந்த வீட்டில்தான்கடந்தமுறை அந்த வீட்டில் இருக்கும் பொதுஎதுக்காகவோ என் தாத்தாவை தேடி படிகளில் இறங்கி ஓடிவரகுறுக்கே வந்த என் அம்மாவை கவனிக்காமல் இடித்துவிட்டேன்கொஞ்சம் வேகமா இடித்திருப்பேன் போலஅவளுக்கு வழித்திருக்கும் போலகோபத்தில் என் தோள்களைப் பற்றி இழுத்தவள்நான் சாரி சொல்லம் முன்பளார் என்று கன்னத்தில் அடித்துவிட்டாள்

மொத்தக் கையும் என் முகத்தில் விழஅவள் அடித்த அடியில் என் பல் கீறி உதட்டில் ரத்தம் வழிந்ததுஅப்புறம் தாத்தா ஒரு காலவரமே செய்து விட்டார்ஆனாலும் அந்த அடி எனக்குள் சொல்ல முடியாத ஒரு பெரும் பயத்தை உண்டாக்கி இருந்ததுசின்ன பையன் நான்ஒரு பதினொரு வயசு இருக்கும் இச்சம்பவத்தின் பொதுஅந்த வீட்டிறக்கு இனிமேல் செல்வதில்லை என்று முடிவு செய்திருந்தேன் நான்சிறுவர்களின் முடிவு எப்பொழுது நிலைப்பதில்லை








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக