http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : வல்லவன் - பகுதி - 7

பக்கங்கள்

புதன், 17 மார்ச், 2021

வல்லவன் - பகுதி - 7

 மறுநாள் காலைபதினொரு மணிஎங்கள் டிரைன் நகரமற்றவர்களுக்குடா..டா காட்டிட்டுஎங்கள் இருக்கைக்கு வந்தோம்டீமில் எங்களைத் தவிரஎல்லோரும் சென்னை என்பதால்அவர்கள் சென்னை செல்லநாங்கள் டெல்லியில் இருந்து நேர கோயம்புத்தூர்

கேரள எக்ஸ்பிரஸ்இருவரும் ஃப்ளைடில் போவதாகத்தான் திட்டம்இவளுக்கு ரயில் பயணம் பிடிக்கும் என்பதால் இவள் முரண்டு பிடித்ததால் இந்த ரயில் பயணம்ஃபர்ஸ்ட் ஏசிகூபேகபினுக்குள் நுழைந்த சிறிது நேரத்தில் பானுவின் அம்மாவிடம் இருந்து ஃபோன்இருவரிடமும் பேசினார்கள்ஒரே அட்வைஸ்டிரைன் நிக்கிதுனு சும்மா எந்த ஸ்டேஷன்லையும் இரங்க கூடாதுஎப்போது கபின் லாக் பண்ணிக்கிட்டு இருக்கணும்ரெண்டு பெரும் சின்ன பசங்கசேஃபா இருக்கணும்தேவை இல்லாம யார்க்கிட்டையும் பேச கூடாதுமுக்கியமா அடிக்கடி ஃபோன் பண்ணனும்இன்னும் பல.., பேசிவிட்டு ஃபோனை வைத்தாள்


நான் ரெம்ப சந்தோஷமா இருந்தேன், இருக்காதா, இன்னும் ரெண்டு நாள், எனக்கு பானு அக்கா, அவளுக்கு நான் மட்டுமே துணை, கேபின் டோர் லாக் பண்ணிட்டு என் சீட்ல உக்கார, 

"இப்படி தனியா போறதுக்கு ஃப்ளைட்லயே போய் இருக்கலாம்"னு சலித்துக் கொண்டாள்.

கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தோம், அப்புறம் தூங்கிப்போனோம். அவள் தான் எழுப்பினாள், டீ குடித்துக் கொண்டிருந்தாள், எனக்கும் ஒன்று இருந்தது, டீ எடுத்து குடிக்க, என் தலையில் தட்டியவள் 

"போய், மவுத் வாஷ் பண்ணிட்டு வாடா எரும!"என்க, 

நானும் டீய வச்சுட்டு, எழுந்து சென்று முகம் கழுவி வாய் கொப்பளித்து விட்டு வந்து கதைவை திறந்தால், இவள் என் கப்பில் இருந்த டீயை அவள் கப்பில் ஊற்றிக் கொண்டிருந்தாள், நான் அவளைப் பார்த்து முறைக்க 

"கொஞ்ஞ்சோண்டு தான், முறைக்காத, வாய் கொப்பளிக்காம டீ குடிச்சில! அதுக்கு ஃபைன்!"என்றால், நான் உம்மென்று இருக்க, சிரித்தவள் 

"தம்பி,.... நான் குடிச்சு முடிக்கிறதுக்கு முன்னால் நீ குடிக்கலா, மிச்சம் இருக்கிறதையும் நான் குடிச்சுறுவேன்"னு சொல்ல, 

இவள் குடித்தாலும் குடிப்பானு நெனச்சு, நான் டீ எடுத்து குடிக்க, அவள் 

"அது, அந்த பயம் இருக்கணும்"னு சிரிச்சுக்கிட்டு சொல்ல, 

நான் அவளை பார்த்து வக்கலம் காட்டி விட்டு, டீய குடிக்க, "டிங்"னு அவள் மொபைலில் மெசேஜ் டோன். எடுத்துப் பார்த்துவிட்டு எரிச்சலுடன் ஃபோன் வைத்தாள், என்னனு நான் கேக்க 

"சாரினு, மெசேஜ் பண்றான் லூசுப் பய!"னு சொல்ல, அனிஷாதான் இருக்கும்னு தெரிந்தாலும் 

"யாரு?"னு உறுதி படுத்திக்க கேக்க 

"அதுதான் அந்த பன்னி, அனிஷ்"னு சொல்ல, நான் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன், 

"ஆமா நான் அன்னைக்கே கேக்கனும் நினச்சேன், ஆன மறந்துட்டேன், உனக்கு எப்படி தெரியும் நான் அந்த பன்னி கூட ஜூஸ் குடிச்சது?"னு கேக்க 

அவன் என் பானு அக்காவை பற்றி கேவலமா பேசினது நினைவுக்கு வர, வெறுப்பும் கோபமும் தாங்காமல் அழுதுவிட்டேன். பதறிய பானு 

"டேய், என்னாச்சு டா, எதுக்கு டா அழுறே?"னு கேக்க, 

மொத்ததையும் கொட்டிவிட்டேன், மொத்தத்தையும் கேட்டவள் கண்களில் கண்ணீர், கடும் கோபத்தில் எழந்து வெளியே சென்றாள், நானும் அவள் பின்னால் போக, பாத்ரூம் சென்று கதவை அடைத்துக் கொண்டாள். என்ன செய்வதென்று தெரியாமல், அங்கேயே நின்றேன். நெடு நேரம் கழித்து வெளிய வந்தவள் என்னைப் பார்த்து முறைத்தவள்,"நீயும் அந்த பன்னி சொன்னத நம்பிட்ட? இல்ல?"னு கேக்க, நான் இல்லை என்று தலை ஆட்டியதை கவனிக்காமல்

"ச்சீ....என் மூஞ்சிலேயே முழிக்காதகோபத்தில் கத்தியவள்

கேபினுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டாள்என்ன செய்வதென்று அறியாமல் அங்கேயே நின்றிருந்தேன் கலங்கிய கண்களுடன்தாத்தாவும்பானுடென்னிஸ்ஆச்சிகளும் மட்டுமே உலகம் என்றிருந்த எனக்குஇனிமேல் பானு அக்கா என்னுடன் பேச மாட்டாளோ?,, என்ற எண்ணம் தோன்ற,, வந்த கண்ணீரை அடக்க முடியாமல் அழுது கொண்டிருந்தேன்எவ்வளவு நேரம் என்று தெரியாதுஒரு கை என் தோள்களை பற்றி உலுக்கதீரும்பி பார்த்தால்பானு அக்காதான்

"உள்ள வா"என்றவள் என் பதிலை எதிர்பாராமல் கேபினுக்குள் சென்றாள்அவள் என்னிடம் பேசியதே எனக்கு போதுமானதாக இருந்ததுஉள்ளே சென்று என இருக்கையில் அமர்ந்தேன்ஒரு பார்சல் எடுத்து பிரித்து என்னிடம் நீட்டியவள் 

"சாப்பிடு"என்று சொன்னாள்நான் வாங்கிக் கொண்டு அவளையே பார்க்கஇன்னோரு பார்சலைப் பிரித்து இரண்டு வாய் சாப்பிட்டவள்என்னைப் பார்த்தாள்நான் சாப்பிடாமல் அவளே பார்த்துக் கொண்டிருக்க,

"என்ன ஊட்டிவிடனுமா?"னு எரிச்சலுடன் கேக்க,,, கலங்கிய கண்களுடன் வேண்டாம் என்று நான் தலை அசைக்க 

"பின்ன?....ஏற்கனவே உன்மேல கடுப்புல இருக்கேன்ஒழுங்கா சாப்புடு,....இப்படி ரெம்ப பாவம் மாதிரி நடிக்காத"னு சொல்ல

உடைந்து அழ அரம்பித்துவிட்டேன்இவள் நான் நடிப்பதாக சொன்ன வார்த்தையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லைஅவள் கூடுத்த பார்சலை வைத்து விட்டு பெர்த்தில் குப்புற படுத்துக் கொண்டேன்ஏற்கனவே வெளியே ரெம்ப நேரம் அழுத்தால்மூச்சடைக்க ஏங்கி ஏங்கி அழ தொடங்கினேன்சிறிது நேரத்தில் என் முதுகில் தட்டியவள்

"டேய் அழாதஅக்கா ஏதோ கோவத்துல திட்டிடடேன்!"னு சொல்லி முதுகில் தடவிக் கொடுத்தாள்

நான் காதில் விழாதது போல் அழுது கொண்டிருக்கபெர்த்தில் என் தலைக்கு மேல இருந்த சிறிய இடத்தில் அமர்ந்தவள்என் தோள்களைப் பற்றி திருப்ப முயன்றாள்முடியாது போகவேஎன் முகத்தை பற்றி தூக்கியவள்உள்ளே நகர்ந்தாள்என் முகம் அவளது கால்களில் இருந்தது

"சரிடாஅக்கா தான திட்டுனேன்!, இதுக்குப் போய் இப்படி அழுவியாம்ம்"னு சொல்லி என் முதுகை வாஞ்சை உடன் தடவினாள் 

"அதுதான் அக்கா சாரி சொல்லிட்டேன்ல!, அழத டா"னு மறுபடியும் சொன்னவள்என் தோள்களை பற்றி அவள் மடியை நோக்கி இழுக்க முயன்றாள் முடியாது போகவே 

"டேய் கொஞ்ச மேல ஏறிஅக்கா மடில படுத்துக்ககழுத்து வலிக்கப் போகுது!"னு 

பாசத்துடன் சொல்லநான் சற்று மேல் சென்று அவள் மடியில் தலை வைத்துஅவள் இடுப்பை சுற்றிக் காட்டிக் கொண்டேன்அழுகை நின்றிருந்ததுஆனால் அவ்வப்பொது ஏங்கிக் கொண்டிருந்தேன்கை பொத்தியவாறுஎன் முதுகில் தட்டிக் கொண்டிருந்தவள்

"சாரிடாஅந்த கிறுக்கு பய மேல இருந்த கோவத்த உன்மேல காட்டிட்டேன்!, சாரிடா"னு 

சொல்லி என் தோள்களைப் பற்றி திருப்பிஇந்த முறை அவளுக்கு கஷ்டம் கொடுக்காமல் நானே திரும்பிப் படுத்தேன்கண்களின் ஓரம் இருந்த கண்ணீரை துடைத்தவள்என் கன்னங்களை வாஞ்சையாக தடவினாள்பின் என் கன்னத்தைக் கிள்ளி 

"டேய் சும்மா திட்டுனதுக்கு,, இப்படியா தேம்பி தேம்பி அழுவே?"னு கேக்கஎனக்கு மீண்டும் அழுகை வந்தது


"நீங்க திட்டுனா எனக்கு அழுகைதான் வருது!"னு சொல்லி மீண்டும் திரும்பி அவள் மடியினில் முகம் புதைத்து அழசிறிது துள்ளியவள் 

"டேய் வயித்துல படுக்காதேகூசுது!"னு சொல்லி நெளிய

கொஞ்சம் இயல்பாகி நான்வேண்டும் என்றே அவள் வயித்துல என் முகத்தை வேகமாக தேய்ததேன்

கூச்சம் தாளாமல் என் ஒரு தொளைப் பற்றி தள்ளியவள்நான் கிழ விழப்போக என் டீ-ஷர்டைப் பிடித்து விழாமல் பிடித்துக்கொண்டாள்நான் அவளைப் பார்த்து சிரிக்க 

"அப்பாடாசிரிச்சுட்டான்!"னு சொல்லி என் முதுகில் வலிக்காமல் அடித்து 

"போபோய் முஞ்ச கழுவிட்டு வாஅழுது அழுதுபாக்க கேவலமா இருக்கு"னு சொன்னாள்

நான் முகம் கழுவிட்டு திரும்பி வந்து, அவள் அருகிலேயே உக்கார, சாப்பிட்டுக் கொண்டிருந்தவள், சப்பாத்தியை பிய்த்து எனக்கு ஊட்டுவது போல் காட்டினாள், நான் சந்தோஷமாக வாய் திறக்க, என்னை பாத்து விரலை மடக்கி சின்னப் பிள்ளை போல் கட்டியவள், சப்பாத்தியை அவள் வாயில் போட்டுக் கொண்டு சிரித்தாள். நான் முகத்தை உம் என்று வைத்துக் கொள்ள வேறு பக்கம் திரும்பி கொண்டேன். 

சப்பாத்தியை பித்தவள் மீண்டும் என் வாய் அருகே கையைக் கொண்டு வந்தாள்நான் வாய் திறக்காமல் இருக்கஇன்னும் அருகே நீட்டினாள்நான் வாய் திறக்கமறுபடியும் என்னை ஏமாற்றி விட்டு அவள் சாப்பிடும் முன்அவள் கைகளைப் பிடித்து பாய்ந்து சென்று சப்பாத்தியோடு அவள் விரல்கள் கவ்வினேன்பற்களால்,,, கையை உருவப் பார்த்தாள்நான் பற்களில் கொஞ்சம் அழுத்தம் கூட்ட,,,, கையை உருவதை நிறுத்திக் கொண்டுபாவமாக முகத்தை வைத்துக் கொண்டு 

"டேய், சாரிடா, கைய விடு டா!"னு கெஞ்ச நான் பற்களில் கொஞ்சம் அழுத்தம் கூட்டி முடியாதென்று தலையாட்டினேன். 

"வழிக்குதுடா எருமே"னு கத்த பற்களின் அழுத்தம் குறைத்தேன், ஆனால் விடவில்லை. 

"செல்லம் இல்ல,,,, விடுடா"னு கெஞ்ச, நான் சிரித்துக் கொண்டே அவளைப் பார்த்தேன், பெருமூச்சு விட்டவள் 

"ஓகே, இப்போ என் கைய விட்டேனா, இன்னைக்கு அக்காவே உனக்கு ஊட்டிவிடுவேன்"னு அவ சொல்ல, நான் அவள் கைகளில் இருந்த சப்பாத்தியை கவ்விக் கொண்டு, அவள் கையை விட்டேன். 

"எரும கையெல்லாம்,,, எச்சி ஆக்கிருச்சு"னு சொல்லி சலித்துக் கொண்டு, சப்பாத்தியை பிய்த்து ஊட்டினாள், நான் வாய் திறக்க மீண்டும் அவள் வாயில் போட்டுக் கொண்டு சிரித்தாள், நான் முறைத்தேன். சப்பாத்தியை பித்தவள் மீண்டும் என் வாய் அருகே கையைக் கொண்டு வந்தாள், நான் வாய் திறக்காமல் இருக்க, சப்பாத்தியால் என் உதடுகளில் அழுத்தினாள், நான் முறைத்துக் கொண்டே வாய் திறந்து வங்கிக்கொள்ள, இருவரும் சிரித்தோம். 

எனக்கு ஊட்டிக்கொண்டே, அவளும் சாப்பிட்டு முடிக்க, அவள் அம்மாவிடம் இருந்து கால் வந்தது பேசிவிட்டு லைட் அனைத்து விட்டு படுத்தோம்.

பானுவை பற்றி அனிஷ் தப்பா பேசியபோது போய் சண்டை போடாமல், கேட்டுக் கொண்டு இருந்ததை நினைத்தால் எனக்கே என் மீது கோபம் வந்தது, உருண்டு உருண்டு தூங்க முயற்சிக்க எனக்கு தூக்கம் வரவில்லை. மல்லாக்க படுத்தவாரே விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். 

"தூங்கிட்டிகளா?" கேக்க 

"இல்ல, சொல்லு" பதில் வந்துச்சு 

"நான் அனிஷ் சொன்னத நம்பல"னு சொல்ல 

"அந்த பேச்ச விடு, தூங்கு!"

"சாரிக்கா"

"எதுக்கு?"

"அவன் உங்கள தப்பா பேசுனதுக்கு, அவன் கூட சண்ட போடாம கேட்டுக் கிட்டு இருந்ததுக்கு"னு சொல்லும் போது, அவர்கள் இவளைப் பற்றி அசிங்கமா பேசினது நினைவுக்கு வர, மறுபடியும் எனக்கு கண்கலங்கியது 

"விடுடா, பொருக்கி பசங்க பேசுறதுக்கெல்லாம் பீல் பண்ணக் கூடாது"னு அவள் சொல்ல, நான் என் கண்ணீரை துடைத்துக் கொண்டேன். கவனித்திருப்பாள் போல 

"ஆழுறியா?"னே கேக்க

"இல்லையே"னு நான் தொண்டை கம்மியவாறு சொல்ல, எழுந்து வந்தவள் என் கண்களைத் தொட அது ஈரமாய் இருக்கவே, தன் கால முட்டியால் என்னை இடித்துக் கொண்டு 

"கொஞ்சம் தள்ளிப் படு" என்க, அவள் உட்காருவதற்கு வசதியாக நான் ஒட்டிப் படுக்க, என்னைப் பார்த்து ஒரு சாய்த்து படுத்தவள், தன் கைகளை ஊன்றி தலைக்கு கொடுத்துக் கொண்டு, என் நெஞ்சில் கை வைத்து தட்டிக் கொண்டே 

"ஓ, அவங்கள அடிக்கிற அளவுக்கு பெரிய ஆள் ஆகிட்டியா"னு கேக்க, நான் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருக்க 

"அக்காவுக்காக சண்டை எல்லாம் போடுவியா?" கொஞ்சுவது போல் கேக்க, நான் ஆம் என்று தலையாட்டினேன். சிரித்துவிட்டு என் கன்னதில் செல்லமாக தட்டியவள்,

"அன்னைக்கு அவங்க பேசுனத கேட்டு அழுது தான் கண்ணு வீங்கி இருந்துச்சா?"னு கேக்க, நான் ஆமானு தலையாட்ட, எதுக்குனு தெரியல ஆன அழுகை பொத்துக்கொண்டு வந்தது, பட்டென அவளுக்கு முதுகு காட்டி, கேபின் சுவரோடு ஒட்டிக் கொண்டு அழுதேன். என் கைகளைப் பற்றி திருப்ப முயல முடியாது போகவே, பின்னால் இருந்து என்னை அணைத்தாள், என் உச்சந்தலையில் முத்தமிட்டவள், நாடியை என் தலையில் ஊன்றிக் கொண்டு 

"விடு,,,, அழாத,,,,, அந்த பொருக்கி பசங்க பேசுனதுக்கு நீ எதுக்கு அழனும்?"கேட்டு என்னை திருப்ப, நான் திரும்பி அவளை பார்த்தவாறு படுக்க, கொஞ்ச நகர்ந்து எனக்கு இடம் கொடுத்தவள், என் முகமெங்கும் வழிந்த கண்ணீரைத் துடைத்தவள்,

"இப்படியாட எதுக்க கெடுத்தாலும் அழுவாங்க?"னு என்னை இழுத்து கழுத்தோடு அனைத்துக் கொண்டாள். அவள் அணைப்பு எனக்கு ஆறுதலாக இருக்க, நானும் அவலுடன் ஒட்டிக் கொண்டேன், சிறிது நேரம் கழித்து 


                    


"அக்காவ உனக்கு அவ்வளவு பிடிக்குமா?"னு கேக்க 

நான் அவள் நெஞ்சில் முகம் புதைத்து,, இருக்கமாக கட்டிக்கொண்டு மெதுவாக தலை அசைக்க, என் நெற்றியில் முத்தமிட்டு, இன்னும் இருக்கிக் கொண்டாள். என் மனமும், உடலும் அவள் அணைப்பில் கதகதப்பாக இருக்க, அப்படி ஒரு நிம்மதி என் உள்ளத்தில் பரவ தூங்கிப் போனேன். தூக்கம் கலைந்தது பார்த்தால், அவள் வயிற்றில் கால் போட்டு, கூந்தலில் முகம் புதைத்து, அவளை காட்டிக் கொண்டு படுத்திருந்திருக்கிறேன், ஒரே போர்வைக்குள். அவள் மீது போட்டிருந்த காலை விளக்கிக் கொண்டு, விலகி படுக்க முயல, என் கழுத்துக் கீழாக கொடுத்து என் முதுகில் இருந்த கையால் என்னை விலக விடாமல் தடுத்தவள் 

"இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே இரு, குளிருக்கு நல்ல இருக்கு"னு சொல்ல, நான் மறுபடியும் அவள் காட்டிக் கொண்டு அவள் கழுத்தில் முகம் புதைத்தேன். என் முதுகில் இருந்த அவள் கைகள் வட்டமிட்டது. 

"அக்கா"னு கொஞ்ச 

"ம்ம்"

"பேசமா அடுத்த ஜென்மத்துல எனக்கு நீ அம்மா பிறந்திரு!"னு சொல்ல, போர்வை விலகாமல் என்னைப் பார்த்து ஒருக்களித்து படுத்தவள் புன்முறுவலோடு 

"சார், அம்மாவா எல்லாம் யாரும் பிறக்க முடியாது, எல்லாருமே பாப்பாவாத் தான் பொறப்பாங்க"னு சொல்லி,, என் கன்னத்தை கிள்ள, நான் சிணுங்கிக் கொண்டே மறுபடியும் அவள் கழுத்துக்குள் ஒளிந்து கொண்டேன், என் தலையில் முத்தமிட்டவள் 

"வேணும்னா ஒண்ணு பண்ணு, நீ எனக்கு பாப்பாவா பொறந்துரு!"னு சொல்லி, ஒரு காலை என்னை சுற்றிப் போட்டு என்னை அவள் நெஞ்சோடு அனைத்துக் கொண்டாள். பூரித்துப் போன நான், அவளை இன்னும் இறுக பற்றிக்கொண்டேன் ஒரு குரங்கு குட்டி தன் தாயை பற்றிக்கொள்வது போல. 

"அப்போ நீ எனக்கு பாப்பாவா?"

"ம்ம்"

"பாப்பானா குட்டியா, அழகா இருக்கும்!, ஆனா நீ எரும மாரி இருக்க?"னு அவள் கிண்டலா சொல்ல, நான் சிணுங்கிக் கொண்டே 

"இது பதினாலு வயசு குட்டி பாப்பா"னு சொல்ல, வாய்விட்டு சிரித்தவள் என உச்சந்தலையில் முத்தமிட்டு வருடிக் கொண்டே 

"டேய் ரெட்ட சுழி டா உனக்கு" உச்சந்தலை சுழியை தடவியவள் 

"ஆன நீ சேட்டையே பண்ண மாட்றே"னு கேக்க 

"இது பானுவோட சமத்து பாப்பா, சேட்டையே பண்ணாது"னு சொல்ல, மறுபடியும் முத்தமிட்டால், அந்த அரவணைப்பில் இருந்தது விலக மனம் இல்லாவிட்டாலும் ஒண்ணுக்கு முட்டிக் கொண்டு வந்ததால் 

"அக்கா!"னு முனங்க 

"ம்ம்"

"உச்சா வருது!"னு சொல்ல, 

என்னை விளைக்கி, கன்னத்தை கிள்ளி போனு ஜாடை காட்டினாள். அன்று முழுவதும் ஒரே அரட்டை, இரவு சாப்பிட்டு விட்டு படுக்க, கொஞ்ச நேரத்தில் "டிங்"னு அவள் மொபைல் மெசேஜ் டோன். எடுத்துப் பார்த்தவள், ஃபோனை நீட்டி என்னிடம் காட்டினாள், பார்த்தால் அனிஷிடம் இருந்து "சாரி"னு மெசேஜ், நான் அவளைப் பார்க்க 

"என்ன, போனபோவுதுனு மன்னிச்சு விட்டுருவோமா?"னு கேக்க, நான் அவளை எரிப்பது போல் பார்த்துவிட்டு, குப்புற படுத்து போர்வையை மூடிக் கொண்டேன். 

"சும்மா சொன்னேன் டா"

"டேய் "

"பாப்பா!" அவ கொஞ்ச 

"எனக்கு தூக்கம் வருது" நான் போர்வைக்குள் இருந்து சொல்ல, 

அவள் பெர்த்தில் இருந்து எழுந்து வந்தவள், போர்வையை இழுத்து என் மேல போட்டாள், நான் திரும்பி மல்லாந்து படுக்க 

"எனக்கு தூக்கம் வரலையே!, நீ தான் லோட லோட பேசுவியே, பேசிட்டிருப்போம் எனக்கு தூக்கம் வர்ற வரைக்கும்"னு அவ சொல்ல, கோபாபக இருப்பது போல் முஞ்ச வச்சுக்கிட்டு, போர்வையை எடுத்து முகத்தில் போட்டுக்கொண்டு

"அதான் அந்த பன்னி மெசேஜ் பன்னிருக்கே!, மன்னிக்கப் போறேன் கூட சொன்னிங்களே, அவன் கூட பேசுங்க"னு சொல்ல 

"இப்போ நீ ஒழுங்கா போர்வைய முஞ்சவிட்டு எடுக்கலனா, "ஐ லவ் யு"னு மெசேஜ் அனுப்ப போறேன் அவனுக்கு"னு சொல்ல, 

நான் பதறிப்போய் போர்வையை விளக்க, காலவரமான என் முகத்தைப் பார்த்து அடி வயிற்றில் கையை வைத்துக் கொண்டு சிரித்தவள், இருந்த கொஞ்ச இடத்தில் அமர்ந்தவள், 

"தள்ளிப் படு"னு சொல்ல 

"முடியாது, இது என் பெர்த், நீங்க உங்க பெர்த்ல போய் உக்கந்துகிட்ட சிரிங்க"னு சொல்லி காலை வைத்து அவளை என் பெர்த்தில் இருந்து தள்ளப் பார்க்க, எழுந்து பட்டென தாவி, அந்தப் பக்கம் இருந்த கேப்பில் படுத்துக் கொண்டு, என்னைத் தள்ளி விட்டாள், 

"இப்போ இது என் பெர்த், நீ வேணும்னா அங்க போய் தூங்கு"னு சொல்லி அவள் பெர்த்தைப் காட்டினாள்,

"இதுதான் என் பெர்த் நான் இங்கதான் படுப்பேன்"னு சொல்லி அவளை இடித்துக் கொண்டு, அவளுக்கு முதுகு காட்டி படுத்து, போர்வையை முடிக்கொண்டேன், சிறிது நேரத்தில் பார்வையை இழுத்து அவளையும் மூடிக் கொண்டவாள், என் கழுத்துக்கீழே ஒரு கையை நுழைக்க, நான் தலையை தூக்கி, அவள் கை நீட்டுவதற்கு இடம் கொடுத்து அவள் கையில் தலை வைத்துப் படுக்க, இன்னொரு கையை என் மீது போட்டுக்கொண்டு 

"இங்க பாரு, அவன பிளாக் பண்ணுறேன்"னு சொல்லி 

எனக்கு காட்டிக் கொண்டே அவனை பிளாக் செய்து, அவன் நம்பரை டெலீட் செய்ததாள். நான் சந்தோஷமாகி இன்னும் கொஞ்சம் பின்னால் நகர்ந்து அவளை நெருக்க, அவளும் என்னை கைகளால் இருக்கிக் கொண்டாள்,

 பின் ஏதேதோ பேசிக் கொண்டே தூங்கி விட்டோம். 


மறுநாள் அதிகாலை எழுப்பி விட்டவள், எங்கள் உடமைகளை பேக் செய்தாள், கொஞ்ச நேரத்துல இறங்கணும் என்று சொல்ல, இவளைப் பிரிந்து(?) வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்ற சோகமானேன். அவள் வீட்டில் இருந்துதான் கார் வந்ததிருந்தது, என்னை வீட்டில் இறங்கி உள்ளே செல்ல, வானு சொல்ல வேலைக்காரியத் தவிர யாரும் இல்லை, நானும் எதிர்பார்க்க வில்லை, இதற்கு பழக்கியிருந்தேன். 

சில நாட்களில் கிளப்பில் எங்களுக்கு பாராட்டு விழ நடத்தினார்கள், கிளப்பில் இருந்து வீட்டுக்கே வந்து அழைத்ததால் அப்பாவும் அம்மாவும் கூட வந்திருந்தார்கள். பெருமைக்காகவா?, இல்ல பேருக்காகவா?னு தெரியவில்லை, அம்மா ஏதோ அவள் கண்ணும் கருத்துமாய் என்னை வளர்த்தது போல் அந்த விழாவில் காட்டிக் கொண்டாள். பின்பு சில தினங்களுக்கு பின், வேற வழியில்லாமல், சமூக அழுத்தத்தின் காரணமாக அப்பா என் வெற்றியை கொண்டாட ஒரு பார்ட்டி கொடுத்தார்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக