http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : மந்திரியோடு சுருதி ஹாசன்

பக்கங்கள்

வெள்ளி, 12 மார்ச், 2021

மந்திரியோடு சுருதி ஹாசன்

 சுருதி ஹாசன் விமானத்தில் ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு ஷூட்டிங் போய் கொண்டு இருந்தாள் .விமானம் கிளம்பி போய் கொண்டு இருக்கும் போது யாரோ கத்தி கொண்டு போன் பேசுவது அவளுக்கு கேட்டது .

அவள் அது யார் என்று பார்த்தாள் .யாரோ ஒரு 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் முன் சீட்டில் செல் போனில் கத்தி பேசி கொண்டு இருந்தார் .
ஸ்ருதி பணிப்பெண்ணை கூப்பிட்டாள் .விமானம் போகும் போது பேசக்கூடாதுன்னு தெரியும்ல உங்களுக்கு அப்புறம் ஏன் அவர பேச விடுறிங்க என கேட்டாள் .
அவர் சாதாரண ஆள் இல்ல மேடம் ,மத்திய மந்திரி பிரவீன் ஷர்மா என்றாள் பணிப்பெண் .அதுக்குன்னு விமானம் போறப்ப செல் போன் பேசுறது சில நேரம் விமானத்த விபத்துக்குள்ளக்கிடும் தெரியாத உங்களுக்கு என்று கோபபட்டாள் .
தெரியும் மேடம் அவர் மந்திரி அவர்கிட்ட போய் எப்படி சொல்றது ,அது மட்டும் இல்லாம அவரு ரொம்ப கோவகராறு .என்றாள் பணிப்பெண் .
உடனே ஸ்ருதி உங்களுக்கு சொல்ல பயமா இருந்து விடுங்க நான் போறேன் என்று எழுந்தாள் .மேடம் போகாதிங்க அவர் மந்திரி என்று தடுத்தாள் பணிப்பெண் .உடனே அவள் அவளை தட்டிவிட்டு விறுவிறுவென மந்திரியை நோக்கி நடந்தாள் .
மந்திரியிடம் போய் நின்று சார் சார் என்றாள் .அவன் அதை கவனிக்கமால் போன் பேசுவதிலே குறியாக இருந்தார் இவளை பார்க்கவில்லை .
அவள் குப்பிட்டு குப்பிட்டு பார்த்து திரும்பாததால் ஸ்ருதி கடுப்பாகி சார் என்று கத்திவிட்டாள் .அவள் கத்தியதில் மொத்த விமானமும் அவளை பார்த்தது .
மந்திரி திரும்பி அவளை பார்த்தார் .அவருக்கு ஸ்ருதி யார் என்று தெரியவில்லை .ஏன் என்றால் அவன் வடமாநிலத்தை சேர்ந்த மந்திரி என்பதால் தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்ருதியை அவருக்கு தெரியவில்லை .
அவன் ஏதோ நிருபர் என்று நினைத்தான் .மேலும் போனில் அவன் முக்கியமாக யார்கிட்டயச்சும் பேசிகிட்டு இருக்கும் போது வேற யாராச்சும் குப்பிட்டா அவருக்கு பயங்கர கோவம் வரும் .
அவன் மிகவும் எரிச்சலோடு அவளிடிம் என்ன என்றார் கோபத்தோடு .அவளும் பதிலுக்கு சார் பிளைட் ட்ரவல்ல இருக்கப்ப போன் பேசகுடாது சார் என்றாள் .அவர் நீ யாரு இந்த ப்ளைட்ல வேலை பாக்குறியா என கேட்டான் .அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி என 3 மொழிகளிலும் நடித்து கொண்டுரிக்கிற நடிகையை தெரியாத ஒரு ஆளா என ஆச்சரியப்பட்டாள் .
அவள் இல்ல சார் நான் ஒரு நடிகை என்றாள் .அவர் எரிச்சலாக அப்ப உங்க வேலையை மட்டும் பார்த்தா நல்லா இருக்கும் அப்படின்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொன்னார் .இருந்தாலும் ஸ்ருதி கோபத்தை அடக்கி கொண்டு சார் பிளைட் ட்ரவல்ல இருக்கப்ப போன் பேசகுடாதுகிறது நானா சொல்லல அது வந்து ரூல்ஸ் என்றாள் அமைதியாக .


மந்திரி கடுப்பாகி நான் ஒன்னும் சாதாரண ஆள் இல்ல ,மத்திய அமைச்சர் ,அது மட்டும் இல்லாம நான் ஒன்னும் உங்கள மாதிரி வெட்டியா பாய்பிரண்ட் கூட போன்ல பேசல ,முக்கியமான விஷயமா பேசிகிட்டு இருக்கேன் புரியுதா போய் உன் சீட்ல உக்காரு என்றார் கோபத்தோடு .
அது வரை பொறுமையாக இருந்த சுருதி ஹாசன் கடுப்பாகி சார் பிளைட் ட்ரவல்ல இருக்கப்ப போன் பேசகுடாதுகிறது ரூல்ஸ் மட்டும் இல்ல ,அது வந்து பிளைட் ஓட சேப்ட்டிக்கு நீங்க பேசும் போது அதனால ஸ்பார்க் ஆச்சுன்னா உங்களால எல்லாரும்
செத்துருவோம்,
அது மட்டும் இல்லாம நீங்க மத்திய அமைச்சர்ன்னா ஒன்னும் பெரிய கொம்பு முளைச்ச ஆள் இல்ல ,நாங்க ஒட்டு போட்டதால்தான் நீங்க வந்திங்க அதனால் போன ஆப் பண்ணுங்க என்றாள் பதிலுக்கு .
பின் இரண்டு பேருக்கும் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது .இருவரும் மாத்தி மாத்தி திட்டி கொண்டார்கள் .அப்போது பிளைட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்களும் ஒரு பைலட்டும் அவர்களை சமாதான படுத்த வந்தார்கள் .
அப்போது சுருதி இந்த பைலட்டே வந்து இருக்காரு அவர்கிட்டயே கேளுங்க பிளைட் ட்ரவல்ல போன் பேசலாமா வேணாமானு என்றாள்
பைலட் சொன்னார் ஆமா சார் மேடம் சொல்றது கரெக்ட் சார் பிளைட் ட்ரவல்ல மொபைல் யூஸ் பண்ணக்கூடாது சார் என்றார் .சர்மாவிற்கு எரிச்சாலகி போனது .அங்கு சிறு வினாடிகள் அமைதி நிலவியது .பின் சரி நான் போன் பேசால என்று கத்திவிட்டு போய் உக்காந்தார் .
சுருதியும் அவள் சீட்டில் போய் உட்கார்ந்தாள் .ஆனால் அந்த பிளைட்டில் இருக்கும் மற்ற பயணிகள் எல்லாம் ஏதோ அவர்களுக்குள் மந்திரியை பற்றி பேசிக்கொண்டு வந்தார்கள் .அவர்கள் பேசுவது எல்லாம் மந்திரிக்கும் கேட்டது .அதிலும் ஒரு இரண்டு பேர் பிளைட்ல மொபைல் யூஸ் பண்ணக்கூடாதுன்னுங்கிற அறிவு கூட இல்ல இவன்லாம் எப்படி மந்திரி ஆனானோ என பேசி சிரித்தார்கள் .
அவர்களை போய் அடிக்க வேண்டும் போல இருந்தது மந்திரி சர்மாவிற்கு ஆனால் அப்படி பண்ணால் மேலும் அசிங்கப்பட்டு போய் விடுவோம் என்று பொறுத்து கொண்டார் .இதுக்கு எல்லாம் காரணம் அந்த வீணாப்போன நடிகை தானே என்று ஒரு முறை அவளை கோபத்தோடு பார்த்தார் .
அதை அவளும் கவனித்தாள் அதே போல் அவள் மற்றவர்கள் பேசுவதையும் கவனித்தாள்.அவளுக்கு அவர்கள் மந்திரியை கீண்டல் அடிப்பதையும் அவர் எல்லாம் தன்னால்தான் என்று தன்னை கோபத்தோடு பார்த்தது என்று எல்லாம் கவனித்து அவர் மேல் பரிதாபம் கொண்டாள்.
சே எதோ வயசானவர் உண்மைலே அவருக்கு பிளைட்ல போன் யூஸ் பண்ணக்கூடாதுன்னு தெரிஞ்சுருக்காது .அத ஏன் இவங்க இப்படி கிண்டல் அடிக்கறாங்க .எல்லாரும் இந்த மாதிரி தெரியாம நடந்துக்கிறது சகஜம்தான் .இவரும் ஏன் என் மேல இவளவு கோபமா இருக்காரு ,என்ன இருந்தாலும் நான் நியாத்ததானே சொன்னேன் .என்று நினைத்து கொண்டாள்
அப்புறம் பிளைட் லேண்ட் ஆன பிறகு எல்லாரும் போனார்கள் .மந்திரி சர்மா சுருதி ஹாசனை முறைத்து கொண்டே போனார்.
அதன் பின் இருவரும் அவர் அவர் வேலைக்கு சென்றனர் .ஒரு வாரம் கழித்து ஒரு வாரப்பத்திரிக்கை சுருதி ஹாசன் மந்திரி சர்மாவுடன் பிளைட்டில் சண்டை என செய்தி வெளி இட்டனர் .அதை பார்த்த மந்திரி சர்மாவிற்கு பயங்கர கோபம் வந்தது .தன் உதவியாளனை கூப்பிட்டார் .
அந்த பத்திரிகையில் வெளிவந்த செய்தியை வைத்து திட்டினார் .அப்போதுதான் அவன் உதவியாளனுக்கு தெரியும் இப்படி ஒரு சம்பவம் நடந்த்சுன்னு ஏன் சார் இத முதலயே சொல்லி இருந்தா இந்த செய்திய வரவிடாம பண்ணிருக்கலாம்ல என்றான் .
எனக்கு என்ன தெரியும் இப்படி இத பெருசா ஆக்குவங்கேன்னு ,சரி என்னையே திட்டுன நடிகை யாரு அவ என கேட்டார் மந்திரி சர்மா
அது ஸ்ருதிஹாசன் தமிழ்நாட்டுக்காரி கமல் மக , இப்ப 3 மொழியலயும் இவாதான் நம்பர் ஒன் என்றான் .ஒ அதான் அன்னைக்கு அவளவு பிகு பண்ணாலா என்றார் மந்திரி சர்மா .
உடனே அவர் உதவியாளன் சொல்லுங்க தலைவா அவள வேணா தூக்கிடுவா என கேட்டான் . மந்திரி சர்மா வேண்டாம் மன்னிச்சு விட்ருவோம் அப்படின்னு சொன்னார் நீங்க திருந்தவே இல்ல தலைவா என்று அவன் சொல்லிவிட்டு சென்றான் .
அவன் அப்படி மந்திரி சர்மாவை பற்றி சொல்வதற்கு மந்திரி சர்மாவை பற்றி தெரிந்து கொள்வோம் . சர்மா ஒரு 50 வயசுக் காரர் .கஷ்டப்பட்டு மந்திரியாக வந்தவர் .
அவர் ரொம்ப கேட்ட மந்தரியும் இல்ல .ரொம்ப நல்ல மந்தரியும் இல்ல . அவர் பாட்டுக்கு அவர் வேலை உண்டுன்னு இருப்பார் .குடும்பத்துக்கு ஆக ஓரளவு கொள்ளை அடிப்பார் .அவருக்கு ஒரு பொண்டாட்டியும் ஒரு பயனும் இருக்காங்க
அவரு பொண்டாட்டி பழைய மந்திரியோட பொண்ணு .அவங்கள கட்டுனதாலதான் எம் எல் யாவா இருந்த சர்மா மந்திரி ஆனாரு .
ஆனா அவரு பொண்டாட்டி இவர கல்யாணம் பண்ணும் போது ரொம்ப வசதி ஆனவங்கனால சர்மாவ அவங்களுக்கு பிடிக்கவே பிடிக்காது .
சர்மா வீட்டோட மாப்பிளையா இருக்க சம்மதிச்லாத்தான் .அவருக்கு மந்திரி பதவியே கிடச்சச்சு .50 வயசாகியும் இன்னும் அவரு வீட்டோட மாப்பிளையாதான் இருக்காரு .இப்பயும் அவர் பொண்டாட்டிக்கு அவர பிடிக்கிறதே இல்ல அதனால எப்ப பாத்தாலும் முதல் மரியாதை வடிவுக்கரசி மாதிரி திட்டி கிட்டுதான் இருப்பாங்க .


சர்மாவுக்கும் அவங்க மாமனார் அரசியல பெரிய ஆளுனால அவரு பொண்டாட்டிய திரும்ப திட்ட முடியாது .
அதனால வீட்ல இருக்க கோவத்த அடிக்கடி வெளியே காமிப்பாரு .
அவர் யார் மேலயச்சும் கோவமான அந்த இடத்துல கத்துவார் .ஆனா அப்புறம் யோசிச்சு பாத்துட்டு மறந்துருவார் .
சரி அவருக்கு சாரயம் ,பொண்ணுன்னு கேட்ட பழக்கம் இல்லையா .எல்லாம் இருந்தச்சு அவர் அரசியலுக்கு வந்த புதுசல இப்ப ஏதோ சம்பாதிச்ச போதும்ன்னு இருக்கார் .ஆனா எப்ப இப்படி ஒரு குடும்பத்துல பொண்ணு எடுத்தாரோ அப்பேயே எல்லாத்தையும் விட்டுடாரு .அது மட்டும் இல்லாம அவரு குடும்பத்த மதிச்சாரு
அன்னைக்கு என்னாதான் ஸ்ருதி அத்தன பேர் முன்னாடி வச்சு அசிங்க படுத்தினாலும் அவருக்கு அவள ஒன்னும் பண்ண தோனல .பாவம் அது சொன்னதலயும் ஒரு நியாயம் இருந்துச்சு அதனாலத்தான் ஸ்ருதி ஹாசன அவர் மன்னிச்சு விட்ருவோம்ன்னு சொல்லிருக்கார் .அதன் பிறகு அவருக்கு இருந்த வேளையில் அவளையும் அந்த சம்பவத்தையும் அடியோடு மறந்து விட்டார் .
ஆனால் ஒரு மாதம் கழித்து மந்திரி சர்மா ஒரு ஷாப்பிங் மாலை திறந்து வைக்க சிறப்பு விருந்தினராக போனார்,அங்கு குத்து விளக்கு ஏத்தி வைக்க இன்னொரு சிறப்பு விருந்தினராக சுருதி ஹசான் வந்து இருந்தாள்.
சே இவ வருவான்னு முதலயே தெரிஞ்சு இருந்தா வராம இருந்து இருக்காலமே என்று சங்கடப்பட்டார் .அவளும் இவரை பார்த்து விட்டு சங்கடத்தில் நெளிந்து கொண்டே சென்றாள் .
விழா மேடையில் அவள் பக்கத்தில் உக்காரும் நிலைமை ஏற்பட்டது சர்மாவிற்கு மிக எரிச்சலாக இருந்தது .அவர் அந்த சேரில் உக்கராமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தார்.அங்கு இருந்த ஒருவர் அவரை உக்கார சொன்னார் .ஆனால் அவர் வேறு இடம் இல்லையா என்று கேட்டார் .இல்ல சார் இங்கதான் உங்க சீட் என்றான் .
சர்மாவும் வேறு வழி இல்லமால் சுருதி பக்கத்தில் உக்காந்தார் , ஆனால் அவள் பக்கம் முகத்தை திருப்பாமால் அவர் வேறு பக்கம் திரும்பி உக்காந்தார் .
இவரு ஏன் இன்னும் என் மேல கோபம் குறையாம இருக்காரு என்று நினைத்து கொண்டாள்.அதன் பின் நிகழ்ச்சி ஆரம்பமானது .ஆரம்பமாகி ஒரு சில நிமிடங்களிலே சர்மாவிற்கு போன் வந்தது .
அங்கிட்டு மேடையில் ஒருவர் பேசி கொண்டு இருக்க இங்கிட்டு சர்மா போன் பேசி கொண்டு இருந்தார் .எதார்த்தமாக அவள் பக்கம் பேசி கொண்டே திரும்பினார் ஷர்மா உடனே அவருக்கு அன்று விமானத்தில் நடந்த விஷயம் ஞாபகத்திற்கு வரவே எங்கிட்டும் இப்பயும் அதே மாதிரி சண்ட போட்ருவாலோ என்று எண்ணிக்கொண்டு போனை கட் செய்து விட்டு நிகழ்ச்சியை கவனிக்க ஆரம்பித்தார் .
அவள் இவரை பார்த்து விட்டு போனை கட் செய்ததை புரிந்து கொண்டு அவளும் மெல்ல சிரித்தாள் .

அவள் சிரிப்பதை பார்த்த சர்மாவிற்கு எரிச்சாலகவும் கோபமாகவும் இருந்தது .அவர் கோப படுவதை புரிந்து கொண்ட ஸ்ருதி சிரிப்பதை நிறுத்தி கொண்டாள் .
அதன் பின் விழா ஆரம்பித்து .விழாவை துவக்கி வைத்து பேசுபவர் சர்மாவை பற்றி பேச ஆரம்பித்தார் .அவர் சர்மாவை மிகவும் புகழ்ந்து பேசினார் .
சாதரான நடுத்தர குடுமபத்தில் பிறந்த சர்மா இன்று உங்கள் முன் மந்திரியாக இருக்கிறார் என்றால் அதற்கு அவர் கடின உழைப்பு தான் காரணம் .
** வயதில் கட்சி போஸ்டர் ஒட்டி கட்சிக்காக உழைத்த அவர் இன்று வரை மற்றவர்களை போல் கட்சி மாறமல் ஒரு கட்சியில் இருந்து கொண்டு கட்சிக்காகவும் நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்கு ஆகவும் உழைத்து கொண்டு இருக்கிறார் .
எல்லா கட்சி தலைவருக்கும் இததான் சொல்றாங்கே .இவரு மட்டும் என்ன புதுசா அதே மாதிரிதான் என்று ஸ்ருதி நினைத்து கொண்டாள் .அப்போது பேசி கொண்டு இருந்தவர் சொன்னார் .
நீங்கள் எல்லாம் நினைக்கலாம் இவரும் மற்ற மந்திரிகளை போல என்று ஆனால் இவர் அப்படி இல்லை என்று அவர் சொல்லவும்
அப்படி என்ன இவரு மத்தவங்க கிட்ட இருந்து வித்தியாசம் என்று ஸ்ருதி காதை தீட்டி கொண்டு அவர் சொல்லப் போவதை கவனித்தாள் .
எல்லாரும் பதவியில் இருக்கும் போது மட்டும்தான் மக்களுக்கு நல்லது செய்வார்கள் .ஆனால் இவர் பதவியில் இல்லாத காலத்திலும் என் இவர் கட்சியில் சாதாரண உறுப்பினர்
ஆக இருந்த போது கூட அப்போது அவருக்கு வந்த சின்ன சம்பளத்தை வைத்து அவர் சிறிதாக அவர் ஊரில் ஆரம்பித்த ஆதரவு அற்ற அனாதை குழந்தைகளுக்கும் வயதான முதியவர்களுக்கும் என்று இவர் ஆரம்பித்த இல்லம் இன்று இந்தியாவிலே ஆதரவு அற்றவர்களுக்கு ஆன இல்லங்களில் இரண்டாவது பெரிய இல்லமாக இருக்கிறது .
அதை கேட்டதும் பரவ இல்லையே ஏதோ ஓரளவு நல்லது பண்ணி இருக்கார் என்று ஸ்ருதி நினைத்தாள் .
அது மட்டும் இல்லமால் இவர் இன்று இவர் ஒரு கிராமத்தேயே இவரது சொந்த செலவில் தத்து எடுத்து பரமாரிக்கிறார் .அதை கேட்டதும் ஸ்ருதிக்கு அவர் மேல் மரியாதை கூடி போனது .அவள் நடித்த சிமந்தடு படத்தில் நாயகன் இப்படித்தான் கிராமத்தை தத்து எடுப்பான் ,அதை நினைத்து பார்த்தாள் .
சே அது கூட படம் அதுல வரது பொய் .ஆனா இவரு நிஜமாவே ஒரு கிராமத்த தத்து எடுத்து இருக்காருன்னா இவருதான் பெரிய ஹீரோ என்று அவரை ஒரு நிமிடம் பார்த்து விட்டு திரும்பினாள் .
அதன் பின் அந்த விழா ஒருங்கிணைப்பாளர் இப்போது மாண்புமிகு மத்திய மந்திரி பீரவின் சர்மா அவர்கள் நம் முன் உரை ஆற்றுவார் என்று சொல்லி சர்மாவை அழைத்தார் .
அவர் வந்தார் வந்துவுடன் அவர் சொன்னது என்னையே பத்தி என் நண்பர் நிறைய சொன்னார் அது அத்தனையும் கேட்டுட்டு நிறைய பேரு சொல்லுவாங்க நான் இதை எல்லாம் அரசியலுக்காக பண்றேன்னு ஆமா நான் இத எல்லாம் நான் என் அரசியல் ஆதாயத்துக்கு ஆகவும் என் சுயநலத்துக்கு ஆகவும் தான் பண்றேன்
அவர் அப்படி சொன்னதும் எல்லாரும் அதிர்ச்சி ஆனார்கள் .என்ன இவர் இப்படி சொல்கிறார் எதுவும் ஆகிடுச்சா என்று நினைத்தனர் .
சர்மா பேசினார் ,ஆம் நான் இதை எல்லாம் அரசியல் ஆதாயத்துக்கு ஆகத்தான் பண்ணினேன் .அப்படியாவது நான் மக்களுக்கு நல்லது செய்து விட்டு போகிறேனே ,நான் சுயநலவாதிதான் ஆனால் என் சுயநலம் எனபது என்னையும் அறியாமல் பொது நலத்தோடு கலந்து இருக்கிறது .
நான் மற்றவர்களை போல தேர்தல் முன்பு ஒரு வருடத்திற்கு முன்பு நல்லது செய்து பேர் வாங்க விரும்பவில்லை .
நான் எப்போதும் பேரோடு இருக்க விரும்புகிறேன் .என்னை போலவே நீங்களும் அப்படி இருங்கள் ,மக்களுக்கு நல்லது செய்ய பிடிக்க விட்டால் உங்களுக்கு பேர் கிடைக்கும் என்று நினைத்து ஆச்சும் நல்லது செய்யுங்கள் ,எப்போதும் சுயநலவாதியாக இருங்கள் ஆனால் உங்கள் சுயநலமும் இருக்கட்டும் .
உங்களுக்கும் பேர் கிடைக்கும் மற்றவர்களும் பயன் பெறுவார்கள் என்று அவர் சொல்லி முடித்ததும் எல்லாரும் பலமாக கை தட்டினார்கள் .குறிப்பாக ஸ்ருதி தன்னை மறந்து கை தட்டினாள் .சே இவர போயி அத்தன பேரு முன்னாடி திட்டிடோமே என்று வருத்தப்பட்டாள் .
அவர் மேலும் பேசினார் என்னை பலர் கோபக்காரன் என்று சொல்வார்கள் என்று அவர் சொன்னதும் ஸ்ருதிக்கு இது ஏதோ அவளை குத்தி காட்டுவது போல் இருந்தது .
நான் ஏன் கோபப் படக்குடாது மந்திரி என்பதால் நான் ஒன்றும் துறவி இல்லை அதனால்தான் கோப படுகிறேன் .நான் அவர்களுக்கு எல்லாம் இந்த மேடையில் வைத்து மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் .என்று சொல்லி அவர் பேச்சை முடித்தார் .
சே இவர் கிட்ட பங்க்சென் முடிஞ்சதும் கண்டிப்பா மன்னிப்பு கேக்கணும் அப்படின்னு நினச்சா ஸ்ருதி .
அதன் பின் விழாவை தொடங்க குத்து விளக்கு ஏற்ற ஸ்ருதியையும் மந்திரி சர்மாவையும் அழைத்தனர் .
ஆனால் சர்மா அவள் பக்கம் போகமால் கொஞ்சம் தள்ளி நின்றார் .ஸ்ருதி குத்து விளக்கின் ஒரு பக்கத்தை ஏற்றினாள் அதன் பின் விழாஒருங்கிணைப்பாளர் சார் கொஞ்சம் தள்ளி போயி மேடத்த கிட்ட மெழுகுவர்த்தி வாங்கி நீங்களும் ஒரு பக்கம் விளக்க ஏத்துங்க சார் என்றார் .
சர்மா தயங்கி கொண்டே இருந்தார் ,ஸ்ருதி அவளாக முன் வந்து இந்தாங்க சார் என்று மெழுகுவர்த்தியை கொடுத்தாள் .அவர் அவளிடிம் தள்ளி நின்றே வாங்கி கொண்டு மெழுகுவர்த்தியை வைத்து விளக்கு ஏற்றினார் .
அதன் பின் சார் கொஞ்சம் தள்ளி நில்லுங்க போட்டோ எடுத்துக்கிறேன் என்று போட்டோகிராபர் ஸ்ருதி பக்கம் நிக்க சொன்னார் .ஆனால் என்னை அவளவு தூரம் திட்டியவள் பக்கம் போயி நிக்கனுமா என்று தள்ளியே நின்றார் .
ஸ்ருதிக்கு ஏன் இவர் இப்படி பண்ணுகிறார் இன்னுமா என் மேல கோபமா இருக்காரு இது முடிஞ்ச உடனே அவர்கிட்ட மன்னிப்பு கேக்கணும் என்று நினைத்து கொண்டாள் .
விழா முடிந்து எல்லாரும் சாப்பிட போனார்கள் .அது பபெ சிஸ்டம் என்பதால் எல்லாரும் நின்று கொண்டு சாப்பிட்டார்கள் ,அங்கு மந்திரியும் நின்று கொண்டு சாப்பிட்டு கொண்டு இருந்தார் ,ஆனால் அவர் எப்போதும் கூட்டதொடு இருந்தார் .ஒரு தடவை அவர் தனியாக சாப்பாடு எடுக்க வந்தார்
அதை பார்த்த ஸ்ருதி சரி இதான் சமயம் அவரிடிம் மன்னிப்பு கேட்ட்ருவோம் என்று அவள் அவரிடிம் போனாள் .அவள் வருவதை பார்த்து சர்மா அந்த பக்கம் திரும்பி கொண்டார் .ஆனால் அவள் முன்னே வந்து சார் சார் என்றாள் ஆனால் அதை கேக்காதது போல் போனை எடுத்து பேசுவது போல அவர் ஸ்ருதியை பார்க்கமால் கிளம்பிவிட்டார் .
சே இவருக்கு இன்னும் என் மேல கோபம் குறையல ,அன்னைக்கு இவர் நல்லதுக்கும் சேத்துதானே சொன்னேன் ,அன்னைக்கு எத ஆச்சும் அகிருந்தா இவருக்கும் கேட்ட பேருதானே அப்புறம் ஏன் புரிஞ்சுக்கிற மாடிங்கிராறு என்று நினைத்தாள் .
சர்மா வெளியே எங்கிட்டும் சுருதிய திரும்பி பாத்துர கூடாதுன்னு காரை எடுக்க சொல்லி வேக வேகமாக கிளம்பினார் .இந்த நடிகைய யாரு பங்க்சென்க்கு கூப்பிட்டது என்று தன் பியே அஜயிடிம் கோபப் பட்டார் சர்மா .
அட போங்க தலைவா ஒரு கடைய திறக்க மந்திரி வரரனா மட்டும் கூட்டம் வரும்னு நீங்க நினைக்கிறிங்களா இந்த மாதிரி எத ஆச்சும் ஒரு பிரபலமான இளம் நடிகை வந்தாதான் அவள பாக்க கூட்டம் வரும் கடைக்கும் அப்படியே விளம்பரம் ஆன மாதிரி இருக்கும் .அதான் எல்லா கடை திறப்புக்கும் கோடி கோடியா கொட்டி கூட்டிட்டு வரேன்கே விளம்பரப்படுத்த என்றான் பியே அஜய்
அதுக்குன்னு இவளையா கூட்டிட்டு வரணும் அதுவும் நான் வர இடத்துக்கு என்று சலித்து கொண்டார் மந்திரி சர்மா .ஒ இப்பதான் எனக்கு ஞாபகம் வருது இவதானே உங்க கூட பிளைட்ல சண்ட போட்டது எனக் கேட்டான் .
அட ஆமாயா அதான் அவள பாத்தேலே எரிச்சலா இருக்கு இங்கயும் நான் மேடைல போன் பேசிகிட்டு இருக்கும் போது என்னையே பாத்தா எங்கிட்டும் அன்னைக்கு மாதிரியே இன்னைக்கும் எதுவும் ஏழரையா இழுத்துருவலோன்னு பயந்துட்டு போன அமத்திட்டேன்
என்ன ஐயா நீங்க அவளவு பெரிய மத்திய மந்திரி ஒரு சாதாராண நடிகைக்கு போயி பயப்படலாமா என்றான் .
அன்னைக்கு இவளவு பெரிய மந்திரியதான் எல்லார் முன்னாடியும் அசிங்க படுத்திட்டா அதான் இன்னைக்கு ஜாக்கிரதையா இருந்தேன் என்றார் .நீங்க அடுத்த நாளே அவளுக்கு டார்ச்சர் கொடுத்து இருந்தா இந்நேரம் நீங்க யாருன்னு அவளுக்கு தெரிஞ்சு இருக்கும் என்றான்
அடப்போயா நம்ம மந்திரி பவர இதுக்கு எல்லாம use பண்ணுவாங்க என்றார் சர்மா ,அட நீங்க ஒன்னு அவன் அவன் மந்திரி பவர வச்சு என்னனோமோ பண்றான் நீங்க வேற என்றார் .அதான் நானும் சம்பாதிக்கறேன்லே மந்திரி பவர வச்சு என்றார் .
சம்பாதிக்க மட்டும் மந்திரி பதவி இல்ல இந்நேரம் உங்க இடத்துல வேற எவன் ஆச்சும்னா இந்நேரம் அவள என்னஎன்னமோ பண்ணிருப்பான் என்றார் .
அட விடுயா வீட்லயே நம்ம பவர காட்ட முடியல என்று தன் குடும்பத்தில் தனக்கு இருக்கும் நிலையை நினைத்து வருத்தப்பட்டார் .சிறிது நேரம் அமைதி ஆனார் .
பின் அவரே சொன்னார் அந்த பொண்ணு சொன்னதுலயும் ஒரு நியயாம் இருக்கு .அன்னைக்கு என்னால எது ஆச்சும் நடந்து இருந்து சோ அந்த பொண்ணு மறைமுகமா நல்லதுதான் செஞ்சு இருக்கு என்றார் .
நானும் பாத்தேன் சும்மா சொல்ல கூடாது குட்டி நல்லாத்தான் இருக்கு ஆனா சன்னி லியோன் அளவுக்கு இல்ல என்றான் அஜய் ,அது யாருயா சன்னி லியோன் என்று தெரியமால் கேட்டார் மந்திரி சர்மா .
அட போங்க தலைவா உங்களுக்கு அரசியல் தவிர எதுவும் தெரிய மாட்டிங்குது சன்னி லியோனயே தெரியலன்னு சொல்றிங்களே
அவள தெரியாம இந்தியால எந்த ஆம்பிளையும் இருக்க மாட்டான் .அவள மட்டும் நம்ம கட்சில சேத்திங்கனு வைங்க இளைய சமுதாயத்தோட ஒட்டு புரா நமக்குத்தான் என்று சொல்லி மெல்ல சிரித்தான் .
அப்படி ஏன்னா அவ நல்லது செஞ்சுருக்கா என கேட்டார் சர்மா .என்ன நல்லதா அவங்களோட வெளிப்படையான திறந்த மனப்பானமைக்குத்தான் அவளுக்கு எல்லாம் ரசிகர்களா இருக்காங்கே இன்னைக்கு எல்லாம் கடை திறக்க சன்னி லியோன் வந்து இருந்தா நான் உங்கள விட்டுட்டு அவ கால்ல விழுந்து அவளுக்கு பிஏவா இல்லாட்டியும் பாடி கார்ட் ஆகிருப்பேன் என்றான் .
அப்படி யாருயா அவ என்றார் .உடனே பியே பக்கத்தில் உக்காந்து இருந்த டிரைவர் ஐயா அவ ஒரு பிட்டு பட நடிகையா என்றான் .யோவ் ஏன்யா உடனே சொன்ன இன்னும் கொஞ்ச நேரம் ஐயாவ ஒட்டிருக்கலாம் என்று சொல்லி சிரித்தான் பியே அஜய் .
ச்சி பிட்டு பட நடிகைக்கு தான் இவளவு புகழ்ச்சியா என்றார் சர்மா .அட போங்க சார் அதுக்கும் ஒரு மனசும் நல்ல உடம்பும் வேணும் என்று ஏக்கத்தோடு சொன்னான் அஜய் .போயா அங்கிட்டு பிட்டு பட நடிகையே பத்தி இவளவு நேரம் பேசிகிட்டு என்றார் .
அதற்குள் சர்மா வீடு வந்தது .சரி சரி வீடு வந்துருச்சு இந்த பிட்டு பட நடிகைய பத்திலாம் பேசாம சாதரணமா வாங்க என்றார் சர்மா .


 சர்மா வீட்டிற்கு வந்ததும் அமைதி ஆனார் .அவர் வந்ததும் அவர் மனைவி அவரை பார்த்தும் பார்க்காதது போல முஞ்சியை அந்த பக்கம் திருப்பி வைத்து கொண்டார் .

சர்மாவிற்கு அது வழக்கமானதுதான் என்று புரிந்து கொண்டு அவர் மகனை பார்க்க சென்றார் .அவர் மகன் ரொம்ப நாள் குழந்தை இல்லமால் அவருக்கு ரொம்ப வருடம் கழித்து பிறந்தவன் .அதான் அவருக்கு 50 வயசு என்றாலும் அவர் மகன் 8வது தான் படித்து கொண்டு இருந்தான் .
அதனால் அவர் செல்ல மகனை கொஞ்ச போனார் .ஆனால் சர்மாவை கண்டு கொள்ளமால் ப்ளே ஸ்டேஷன் வைத்து கேம் ஆடி கொண்டு இருந்தான் .இவரும் செல்லம் ராசா என்று அவனை கொஞ்ச முயற்சி செய்தார் .ஆனால் அவன் இவரை கண்டுகொள்ளவே இல்லை .அதன் பின் அவர் அவன் மகன் இருந்த ரூமை விட்டு வெளியேறினார் .
சே இந்த காலத்து பசங்களுக்கு பாசம்னாலே என்னன்னு தெரிய மாட்டிங்குது என்று நொந்து கொண்டார் .பின் அவர் ரூம்க்கு சென்று தூங்கி விட்டார் .
அவர் தன் மகன் பிறந்தற்கு அப்புறம் தனியாகத்தான் படுக்கிறார் .அவர் பொண்டாட்டி இவரை கல்யாணம் பண்ணுவதற்கு முன்பு அப்போது இருந்த மந்திரி மகன் ஒருவரை காதலித்தார் .
அப்போது அவர் அப்பாவும் மந்திரியாக இருந்தாதால் கல்யாணத்துக்கு முன்பே இரண்டு வீட்லும் ஒத்து கொண்டனர் .ஆனால் கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பு அந்த மந்திரி மகன் தனி ஹெலிகாப்ட்டரில் பயணம் செய்த போது ஹெலிகாப்ட்டர் விபத்துக்குள்ளாகி அவன் இறந்து விட்டான் .
அந்த விஷத்தை கேட்டு மனம் உடைந்த அவர் சிறிது காலம் பைத்தியம் பிடித்தவர் போல இருந்தாள் .அதன் பின் சர்மாவின் மாமனார் அவர் மகளுக்கு பல பெரிய இடங்களில் மாப்பிளை பார்த்தார் .ஆனால் எல்லாரும் கல்யாணத்துக்கு முன் மாப்பிளை இறந்ததால் அவர் பொண்ணு ராசியற்றவள் என்றும் மேலும் பெண் அந்த பையனோடு நெருக்கமாக இருந்தது என்றும் சொல்லி யாரும்அவர் பொன்னை கல்யாணம் பண்ண முன் வரவில்லை .
அப்போதுதான் ஒரு நாள் சர்மாவின் மாமனார் ஒரு கூட்டத்தில் அப்போது எம் எல் யவாக இருந்த சர்மாவின் துடிப்பான அரசியல் வேலைகளை பார்த்து அவருக்கு தன் மகளை கட்டி வைக்க முடிவு செய்தார் .
ஆரம்பத்தில் அவளவு பெரிய பணக்கார மந்திரி வீட்டில் கல்யாணம் பண்ண பயந்தார் ,ஆனால் சர்மாவின் மாமனார் தன் பொன்னை கட்டினால் தன்னுடைய மந்திரி பதவியை தருவதாகவும் இல்லை என்றால் சர்மாவை கட்சி அடிப்படை உறுப்பினர் பதவி கூட இல்லமால் ஆக்கி விடுவாதகவும் கூறி அவரை பயமுறுத்தியும் ஆசை காட்டியும் தன் மகளை அவருக்கு கட்டி வைத்தார் .
சர்மாவிற்கும் வேறு வழி தெரியவில்லை .அப்போதுதான் அவர் குடும்பம் கொஞ்சம் நல்ல நிலைக்கு வந்து கொண்டு இருந்தது .அதனால் அவரும் குடும்ப சூழ்நிலை காரணமாக கட்டி கொண்டார் .
ஆனால் அவர் மனைவி முன்பே சொன்னது போல் அவரை மதிக்கவே இல்லை அதனால் அவர் கூட உடலுறவும் வைத்து கொள்ளவில்லை .சர்மாவும் வேறு வழி இல்லமால் பொறுத்து கொண்டார் .அவர் மனைவி என்றுமே அவரை விரும்ப வில்லை
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் ஊரில் எல்லாரும் அவர் மனைவியை மலடி என்று கேலி செய்தாதல் அவரோடு உடலறவு வைத்து குழந்தை பெத்து கொண்டார் .அதான் சர்மாவிற்கு மிக லேட் ஆக குழந்தை பிறந்த்திர்கான காரணம்
அது மட்டும் இல்லாமால் அவர் வெளியேதான் மந்திரி வீட்டுக்குள்ள அவர மனைவி மகன்னு யாரும் மதிக்கறது இல்ல.ஏன் அன்னைக்கு மகளா கட்டிக்கோன்னு கெஞ்சுன்ன மாமனாரே இவர இப்ப மதிக்கறது இல்ல .இது போதாதுன்னு மந்திரியா இருந்தாலும் வீட்டோட மாப்பிளையா வேற இருக்கிறது அவருக்கு ரொம்ப கவலையை தந்தது .அதனால அவர் வாழ்க்கைய ஒரு வருத்ததோடும் பிடிப்பிலாமாலும் வாழ்ந்து வந்தார் .

                                   


அடுத்த நாள் காலை எப்போதும் போல் எழுந்து பேப்பர் படித்து கொண்டு இருந்தார், அங்கு சர்மாவின் மாமனார் கத்தி கொண்டேஉள்ளே வந்தார் .பேவ் கூப் சலே குத்தே என்று திட்டி கொண்டே வந்தார் .அதாவது முட்டாளே நாயே என்று திட்டி கொண்டு வந்தார் .
சர்மாவும் என்ன ஐயா என்றார் .சர்மா அவரின் மாமனார் என்றாலும் அவரை எப்போதும் மாமா என்று அழைத்து இல்லை .எப்போதும் கட்சியில் எம் எள் யவாக இருந்த போது எப்படி ஐயா என்று அழைத்தாரோ அப்படிதான் இப்படியும் கூப்புடுகிரார் .
என்ன ஐயா விஷயம் என கேட்டார் .என்ன விசயமா உனக்கு ஒரு மேடைல பேச வராட்டி எவன் ஆச்சும் நல்லா எழுத தெரிஞ்சவன் கிட்ட சொல்லி எழுதி வாங்கி அத பாத்து சொல்லு .எவனும் கிடகாட்டி என்கிட்ட கேளு எனக்கு இன்னும் அரசியல் அத்துபடி நான் உனக்கு நல்லா பேச சொல்லி தரேன் என்றார் சர்மாவின் மாமனார் .
ஐயா நீங்க சொல்றது ஒண்ணுமே புரியல ஐயா என்றார் சர்மா .நேத்து ஒரு கடை திறப்பு விழாவுக்கு போனயா எனக் கேட்டார் .ஆமா ஐயா போனேன் அதுக்கு என்ன இப்ப ? என்றார் சர்மா .என்ன இப்பயா அதுல போயி நீ பேச தெரியாம பேசுன பேச்சாத்தான் எல்லாரும் இன்னைக்கு கிளிகிளின்னு கிளிகிறாங்கே என்று கோபமாக கத்தினார் .
நான் ஒன்னும் தப்பா எதுவும் பேசலையே அங்க என்றார் சர்மா .ஒ நீ பேசுனது தப்பவா தெரியலையா அங்க போயி நீ என்ன பேசி இருக்க நான் ஒரு சுயநலவாதி என்னையே மாதிரியே நீங்களும் சுயநலவாதிய இருங்கன்னு சொல்லிருக்கேன் .
அரசியல பொறுத்த வரைக்கும் நம்ம மக்களுக்கு தெரியாம எவளவு பெரிய முள்ளமாரியவோ ரவுடியாவோ இருக்காலம் ஆனா மக்களுக்கு முன்னாடி வந்துட்டா உத்தமனா நடிக்கணும் அதுவும் மேடைல நம்ம பேசுற பேச்சில மயங்கனும் நம்ம பேசுற ஒரு ஒரு வார்த்தையும் வெறும் வார்த்தைன்னு நினைச்சியா அது ஒவ்வவோன்னும் நமக்கு தேர்தல விழுக போற ஓட்டுடா .
நம்ம என்ன பேசுறோமோ அதான் நமக்கு ஒட்டா விழுகும் அதனால மேடைல மக்கள்கிட்ட கவிதையா பொழியணும் அன்பு வார்த்தைகளால் ஏமாத்தணும் இது எதுவுமே தெரியாம மந்திரியா இருக்க நீ .
அவனவன் ஏவனோ செஞ்ச நல்லத எல்லாம் அவன் செய்யாம மக்கள் முன்னாடி வந்து நாந்தான் அந்த நல்லத மக்களுக்காக பண்ணேன் சொல்லி ஒட்டு வாங்குறாங்கே .
நீ மக்களுக்கு உண்மையாவா நல்லது பண்ணியும் அத மக்களுக்காக பண்ணல உன் சுயநலத்துக்கு பண்ணேன்ன்னு பேசிருக்க .அது மட்டும் இல்லாம எல்லாருமே சுயநலவாதியா இருங்கன்னு சொல்லிருக்க .சர்மாவிற்கு தன் பேசியது தப்பு இல்லை என்று தெரிந்தாலும் அவர் மாமனாரை எதிர்த்து பேச முடியாமல் இருந்தார் .
உன்னயெல்லாம் மந்திரி ஆக்கி என் செல்ல பொண்ண வேற உனக்கு கொடுத்தேன் பாரு என்னையே சொல்லணும் என்று அவர் திட்டி கொண்டு இருக்க சர்மாவின் மனைவி அதை வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு இருந்தாள் .புருசனை அவள் அப்பா திட்டி கொண்டு இருக்கிறார் ஒரு வார்த்தை கூட ஆதரவாக பேசமால் இருக்காளே என்று சர்மாவிற்கு அவள் மீது எரிச்சல் வந்தது .
பின் சரிங்க ஐயா இனிமேல் நான் நீங்க சொல்ற மாதிரி பேசுறேன் என்றார் சரி சரி இனிமேல் ஆச்சும் பொது மேடைல ஒழுங்கா பேசு பேச தெரியாட்டி முன்னடியே சொன்ன மாதிரி சர்மா மாமனாரிடம் அதன் பின் சிறிது நேரம் சர்மா மாமனார் நல்லா எழுத தெரிஞ்சவன் கிட்ட சொல்லி எழுதி வாங்கி அத மனப்பாடம் பண்ணி மேடையில் போயி ஒப்பி என்று சொல்லிவிட்டு சர்மா மாமனார் கிளம்பினார் .
வீட்டில் தன் மனைவி மகன் என்று இருந்தும் யாரும் நமக்கு ஆதரவாகவும் இல்லையே ,நம் மீது துளி கூட பாசம் இல்லாமல் இருக்கின்றனர் என்று வருத்தப்பட்டார் /
அவர் மாமனார் போன பின் அவமானத்தில் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு தன் பியேவிற்கு போன் அடித்தார் .இன்னைக்கு ஏதும் முக்கியமான ப்ரோக்ராம் இருக்கா என்றார் .அவளவா இல்ல சார் ஏன் என்று கேட்டான் .
ஒன்னும் இல்ல எனக்கு மனசு சரி இல்ல அதான் நானா own driving பண்ணி கொஞ்சம் தூரம் போக போறேன் அதனால யாராச்சும் என்னையே பத்தி கேட்டா வேற எத ஆச்சும் பொய் காரனத்த சொல்லு என்றார் சர்மா .அவனும் சர்மா கூடயெ இருப்பதால் சர்மாவின் குடும்ப சூழ்நிலை பற்றியும் அவரை அவர் குடும்பம் நடத்தும் விதம் பற்றியும் நன்கு தெரியும் எனவே அவனும் சர்மா நிலையை புரிந்து கொண்டு சரி சார் நான் பாத்துகிறேன் என்றான் .
அதன் பின் சர்மா அவர் பழைய அமபசிடர் கார் எடுத்து கொண்டு அவர் மட்டும் தனியாக ஒரு கிராம பகுதியில் ஒட்டி சென்றார் .அவருக்கு எப்போதலாம் இப்படி வருத்தமாக இருக்கிறதோ அப்போது எல்லாம் இப்படி காரை எடுத்து கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவராக ஒட்டி செல்வார் .
அன்றும் அவர் அவ்வாறு ஒட்டி கொண்டு இருந்தார் .ஆனால் மனதில் உள்ள வருத்தம் மட்டும் குறையவில்லை .அவர் வெகு நேரம் கார் ஒட்டியும் அவர் தன் நிலமையை எண்ணி வருத்தப்பட்டு கொண்டு இருந்தார் .இவளவு பெரிய மந்திரியாய் இருந்து என்ன பிரயோசனம் நமக்கு என்று யாருமே இல்லையே நம் மீது அக்கறை காட்டவும் பாசம் செலுத்தவும் ஒரு இதயம் கூட இல்லையே நம் என்ன வாழ்க்கை வாழ்கிறோம் என்று கவலையோடு மனதில் நினைத்து கொண்டு இருந்தார் .அதனால் அவர் கார் மீது கவனம் இல்லமால் ஒரு மரத்தின் மீது மோதினார் .
.அவர் மயக்கத்திற்கு உள்ளானர் .அதன் பின் சில மணி நேரங்களுக்கு பின் அவர் ஒரு அரசு கிராம மருத்துவமனையில் இருந்தார் .அவர் கண் முழித்து பார்த்த போது தலையில் கட்டோடு ஒரு மருத்தவமனையில் இருப்பது தெரிந்தது .தன் பக்கத்தில் இருந்த நர்சிடம் கேட்டார் தனக்கு என்ன ஆனது என்று .அவள் அவர் விபத்துகுள்ளநாதை பற்றி சொன்னாள் .
அதன் பின் தன்னை யார் கொண்டு வந்து சேர்த்தது என்று கேட்டார் .நர்ஸ் அந்த மேடம்தான் என்று ஒரு பெண்ணை காட்டினாள் .அந்த பெண்மணி இவருக்கு பின்பக்கம் திரும்பியாதல் அவருக்கு முகம் தெரியவில்லை .அந்த பெண் அந்த பக்கம் திரும்பி நர்சிடிம் பேசி கொண்டு இருந்தார் .
பின் பேசி கொண்டே அந்த பெண் திரும்பியபோது அவருக்கு அந்த பெண்ணை எங்கோ பார்த்தது போல இருந்தது சர்மாவிற்கு அது வேறு யாரும் இல்லை சர்மா யார் மீது அதிகம் கோபம் கொண்டு யாரை பாக்கமால் தவிர்த்து வந்தாரோ அதே ஸ்ருதி ஹாசன்தான் .

சுருதி ஹாசன் தான் தன்னை காப்பாற்றி ஆஸ்பத்ரியில் சேர்த்தது என தெரிந்து ஒரு பக்கம் சர்மாவிற்கு ஆச்சரியமாகவும் அதே நேரத்தில் அவருக்கு கோபமாகவும் இருந்தது ஏன் இவள் எப்ப பாத்தாலும் எனக்கு இடைஞ்சலாவே வரா இவ மட்டும் என்னையே காப்பத்தட்டி நான் இந்நேரம் நிம்மதியா போயி சேந்து இருப்பேன் .
அதுக்கு அப்புறம் மீண்டும் நர்சிடம் ஒரு சந்தேகத்தோடு கேட்டார் .நிஜமாவே அந்த பொண்ணுதான் என்னையே காப்பதுச்சா என கேட்டார் .ஆமா சார் அவங்கதான் உங்கள இங்க கொண்டு வந்து சேத்தாங்க கொஞ்சம் பொறுங்க இந்தா அவங்களேயே கூப்புடுரென் நீங்களே கேட்டுகொங்கன்னு சொல்லி நர்ஸ் போனாள் ,
இவர் அந்த நர்சிடிம் வேண்டாம் என்று சொல்வதற்குள் அவள் வெளியே போய் ஸ்ருதியிடம் மந்திரி சர்மா கூப்புடுவாதாக சொன்னாள் .ஸ்ருதி தயங்கி கொண்டே உள்ளே வந்தாள் .சாரி சார் நான்தான் உங்கள காப்பத்துனதுன்னு தெரிஞ்சாலும் நீங்க கோபபடுவீங்க நான் இங்க இருக்கிறதும் உங்களுக்கு பிடிக்காதுன்னு தெரியும் அதான் நீங்க முழிக்கறதுக்கு முன்னாடி போயிடலாம்ன்னு பாத்தேன் .
ஆனா அன்னைக்கு மேடைல உங்கள பத்தி கேட்டதும் அப்புறம் நீங்க பேசுனதையும் கேட்டதுல இருந்து எனக்குள்ள ஒரு குற்ற உணர்ச்சி என்னடா ஒரு நல்லவர எல்லார் முன்னாடியும் திட்டிட்டோம்ன்னு அதனால் அன்னைக்கே சாரி கேக்கலாம்னு நினைச்சேன் .ஆனா நீங்க வேணும்னே யார் கூடவொ பேசுற மாதிரி என்னையே avoid பண்ணிட்டு போயிட்டிங்கே .
எனக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு இனி மேல் உங்க கிட்ட சாரி கேக்க முடியுமோ முடியாதோன்னு .
ஆனா இன்னைக்கு காலைல இங்க ஒரு இடத்துல ஷூட்டிங் போறப்ப ஒரு கார் ஆக்சிடென்ட் ஆகி இருந்தச்சு நான் யார் அதுன்னு பாத்தா நீங்க எனக்கு ஒரு நிமஷம் ஆடி போயிட்டேன் .அப்புறம் உங்கள என் கார்ல இங்க கொண்டு வந்து சேத்தேன் .ஆனா நிசமா நான் உடனே போயிட்லாம்னுதான் நினச்சேன்
ஆனா உங்கள தனியா விட்டு போக மனசு இல்ல .உங்க வீட்டுக்கு தகவல் சொன்னேன் அங்க யாரும் போன் எடுக்கல .அதனால நான் என் டிரைவர் மூலம் சொல்லி அனுப்பி இருக்கேன் அவங்க வந்ததுக்கு அப்புறம் போலாம்னு பாத்தேன் அதுக்கு முன்னாடி நீங்க எந்த்ருசுட்டிங்கே
அதனால என் சாரிய இப்பயாச்சும் உங்க கிட்ட கேட்டுர்லாம்னு வந்தேன் .சார் என்னதான் நீங்க மந்திரியா இருந்தாலும் அன்னைக்கு பிளைட்ல நீங்க போன் பேசனது தப்பு .
இன்னும் இவளுக்கு திமிர் குறையவே இல்லை என்று சர்மா மனதில் நினைத்து கொண்டார் .அதே நேரத்துல நானும் அன்னைக்கு உங்கள அத்தன பேர் முன்னாடியும் திட்டனது ரொம்ப தப்பு அதுனால என்னையே மன்னிச்சுடுங்க ஐ அம் வெரி வெரி சாரி சார் என்றாள்
ஆனால் சர்மா அதை கேட்காதது போல தலையை அந்த பக்கம் திருப்பி கொண்டார் .சரி சார் நீங்க இன்னும் என்னையே மன்னிக்க தயாரா இல்லைன்னு நினைக்கறேன்.இருந்தாலும் பரவ இல்ல நான் உங்க கிட்ட இன்னொன்னும் சொல்லனும்னு நினைச்சேன் .அன்னைக்கு பங்சென்ல உங்க ஸ்பீச் அமைசிங் சார் என்றாள்
அதை கேட்ட உடன் சர்மா திரும்பி படுத்து இருந்தாலும் முழித்து அவள் சொல்ல வருவதை ஆர்வமாக கேட்டார் .என் லைப்ல இது மாதிரி ஒரு ஸ்பீச் நான் கேட்டதே இல்ல சார் எவளவு தூரம் நீங்க எனக்கு இன்ஸ்பைர் பன்னிருக்கேங்கே தெரியுமா உணமைலே உங்க பேச்சை கேட்டதுக்கு அப்புறம்தான் உங்க மேல மரியாதையே வந்துருக்கு என்றாள் .
என்ன அந்த பேச்சாலதான் வீட்ல மாமனார் கிட்ட திட்டு வாங்கி என் மரியாதையே போயி அசிங்க பட்டு நின்னேன் .இவ அந்த பேச்ச இவளவு தூரம் புகழ்றா உண்மையாதான் பிடிச்சுருக்குன்னு சொல்லி புகழ்றலா என்று மனதிற்குள்ளே நினைத்தார்
குறிப்பா அந்த சுயநலத்துல பொதுநலம் கலந்து இருக்கணும்ங்கிற மேட்டர் சூப்பர் சார்.இனி மேல் நானும் அத பாலோ பண்ண போறேன் என்றாள் .அதை கேட்டு சர்மா மிகவும் உணர்வு புர்வமாக ஆனார் .ஆனால் அவர் அந்த பக்கம் திரும்பியுள்ளதால் அதை வெளிகாட்டி கொள்ளவில்லை .அதன் பின் வெளியே இருந்து நர்ஸ் வந்து மேம் சார் வீட்ல இருந்து ஆள் வந்துட்டாங்க என்றாள் .
ஓகே சார் உடம்ப பாத்துக்கொங்க take care நான் வரேன் சார் என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்
அதன் பின் சர்மாவின் மனைவியும் அவர் மகனும் அலட்சியமாக வந்தார்கள் .மனைவி வந்து ஒன்னும் பேச வில்லை .சும்மா பார்த்து விட்டு அப்படியே சேரில் உக்காந்தாள் ,மகனும் ஒன்றும் பேசமால் இன்னொரு சேரில் உக்காந்து வீடியோ கேம் விளையாட ஆரம்பித்தான் .அதுக்கு அப்புறம் சர்மாவின் பியே கதவை தட்டி சர்மாவின் மனைவியிடம் அனுமதி வாங்கி கொண்டு உள்ளே வந்தான் .
எப்படி இருக்கீங்க சார் என கேட்டான் .பரவல அஜய் என்றார் சர்மா .பாத்து வண்டி ஓட்ட கூடாதா சார் என்றான் .அவர் எதுவும் சொல்லமால் ம்ம் என்று மட்டும் சொல்லிவிட்டு அமைதியாக இருந்தார் .
அதன் பின் அஜய் யாருடனோ போனில் பேசிவிட்டு சர்மாவின் மனைவியிடம் சொன்னான் ,மேம் சார பாக்க பிரஸ் வாரங்க அதனால நீங்க கொஞ்சம் அவர் பக்கத்துல போயி நில்லுங்க சார் நீங்க கொஞ்சம் தூங்குங்க நான் நீங்க மயக்கத்துல இருக்க மாதிரி இருக்கும் .
அத வச்சு நான் பிரஸ் ஆளுகள சமாளிச்சு கிடுவேன்,அதன் பின் சர்மா அவன் சொன்னது போல மெல்ல கண்ணை மூடி கொண்டார் .சர்மாவின் மனைவி அவர் அருகே உக்காந்து கொண்டு அவர் மகனையும் கூப்பிட்டாள் .இங்க வாடா என்று .
பின் பத்திரிகை நிருபர்களும் தொலைக்காட்சி நிருபர்களும் கதவை தட்டி விட்டு போட்டி போட்டு கொண்டு உள்ளே வந்தார்கள் .அவர்கள் எல்லாரையும் அஜய் தடுத்து நிறுத்தினான் .
இது என்ன கட்சி பொது கூட்டம்னு நினசிங்கலா மோது மொதுன்னு உள்ளே வரிங்க ஆஸ்பதிரிப்பா இவளவு பேர் எல்லாம் ஆலொவ் பண்ண மாட்டங்க அதனால உங்கள யார் ஆச்சும் ஒரு போட்டோகிராபர் ஒரு வீடியோ கிராபர் மட்டும் வாங்க வந்து போடவும் வீடியோவும் எடுத்துட்டு போயி உங்களுக்குள்ள ஷேர் பண்ணிகொங்க என்று சொல்லி அவர்கள் அனைவரையும் வெளியே அனுப்பினான்
பின் சர்மா முழித்தார் .அதன் பின் சர்மா மனைவி அஜயை கூப்பிட்டு அவன் காதில் ஏதோ கிசுகிசுத்தாள் .அதை கேட்டு அவன் கிடைக்கும் மேடம் இங்க நான் போயி கேட்டு கொண்டு வரேன் என்று போனான் .அப்படி என்னத்த இவன்கிட்ட கேட்டா என்று அதை பார்த்து சர்மா நினைத்தார் .
பின் அஜய் போயி ஒரு சின்ன பாட்டிலில் ஏதோ கொண்டு வந்தான் .இந்தாங்க மேடம் இத லைட்டா கண்ல விட்டுகொங்க என்றான் .சர்மாவின் மனைவியும் அதை வாங்கி கண்ணில் விட்டு கொண்டாள் .பின் அவள் கண்ணில் இருந்து கண்ணீராக வந்தது . அடி பாவி அழுகரதுக்கு கிளிசரின் வாங்கிட்டு வர சொன்னியா என்று நினைத்து கொண்டார் சர்மா .
பின் அந்த கிளிசரினை அவர் மகன் கண்ணிலும் கொஞ்சம் உத்தினாள் .அவன் உடனே கத்தி அழுக ஆரம்பித்தான் .அம்மா என்னத்த அம்மா உத்துன கண்ல எரியுதும்மா என்றான் .டேய் வாய் மூடி அழுக மட்டும் செய்டா என்று அவனை அரட்டினார் .பின் மேடம் ஓகேவா போட்டோ கிரபரையும் வீடியோ கிரபரையும் வர சொல்லவா என்றான் அஜய் .
சீக்கிரம் வர சொல்லுப்பா கண் எல்லாம் எரியுது என்றாள் .சார் நீங்க கண்ண முடி தூங்கர மாதிரி இருங்க என்று சர்மாவிடம் சொன்னான் .ஆனால் சர்மா கண்களை பாதி மட்டும் மூடி கொண்டு மீதி திறந்தாவாறு தன் மனைவி என்ன பண்ணுகிறாள் என்று பார்த்து கொண்டு இருந்தார் .
பின் ஒரு போட்டோ கிரபரும் ஒரு வீடியோ கிரபரும் உள்ளே வந்தனர் .அவர்கள் வந்ததும் சர்மாவின் மனைவி கதறி கதறி சத்தம் போட்டு அழுதாள் .அதை வீடியோ கிரபர வீடியோ எடுத்தான் .
அதை பார்த்த சர்மா அடிபாவி இப்ப போனாலே என்னையே ப்ளைட்ல திட்டுன நடிகை அவ கூட நடிப்பில உன் கிட்ட தொத்து போயிருவா போல அவளாச்சும் படத்துல நடிக்கிறா நீ நிஜத்துலையே இப்படி நடிக்கிறியே என்று மனதிற்குள்ளே தன் மனைவியை பயங்கரமாக திட்டி கொண்டு இருந்தார் .
அதன் பின் போட்டோகிரபரும் அவள் அழுவது போல நாலு அஞ்சு போட்டோ எடுத்தான் .பின் அவர் மகனையும் போட்டோ எடுத்தான் .படுத்து இருந்த சர்மாவையும் போட்டோ எடுத்து விட்டு போட்டோ கிரபர் அஜயிடிம் சார் ஒரு சின்ன பேட்டி எடுக்கணும் .சார் மயக்கத்துல இருக்கதால அவங்க வோயிப் கிட்ட எடுத்துக்கவா வெளிய என கேட்டான் .
இரு கேட்டு சொல்றேன் .பின் அஜய் இருவரையும் வெளியே அனுப்பிவிட்டு சர்மாவின் மனைவியிடம் பேட்டி கொடுக்கிறிங்களா என்று கேட்டான் .அதை கேட்டு இந்த ஆளுக்காக இன்னும் கண் எரிய நடிக்கணுமா என்றார் .சரி போயி கொடுக்கேறேன்னு சொல்லு நான் பேசுறத பாத்து அப்பவாச்சும் சந்தோஷ படுவாரு என்றாள் .சரி மேடம் போயி சொல்றேன் நீங்க ரெடி ஆகிட்டு வாங்க என்றான் .
ஹே இரு மிச்சம் இருக்க அந்த கிளிசரின கொடுத்துட்டு போ என்று அதை வாங்கி ,மீண்டும் கொஞ்சம் கண்ணில் உற்றி கொண்டு வாயை பொத்தி கொண்டு அழுவது போல் வெளியே சென்றாள் .


அதை பார்த்த சர்மா ரொம்ப எரிச்சல் பட்டர் ,இதை எல்லாம் பாக்குறதுக்கு பேசாம அந்த அகிசண்டன்ட் லே போயி செந்துருக்கலாம் என்று நினைத்து பொருமினார் .சர்மாவின் மனைவி வெளியே போய் நிருபர்களிடிம் அவர்தான் எனக்கு எல்லாம் ,அவருக்கு எதாச்சும் ஆச்சுனா நான் இந்த உலகத்துல உயிரோட இருக்க மாட்டேன் .
அவள் பேசுவதை உள்ளே இருந்த சர்மாவிற்கு ஒரளவு கேட்டது ,அடி பாவி நான் செத்த பிறகு என் எதிர்கட்சிகாரன் சந்தோஷ படறானோ இல்லையோ நீதான் முத சந்தோஷ படுவ என்று நினைத்து கொண்டார் ,
அவர் முதலல எனக்கு புருஷன் அப்புறம்தான் இந்த நாட்டுக்கு மந்திரி என்று சொல்லி கொண்டு இருந்தாள் .அதை கேட்டு சர்மா அடியே என்னைக்காச்சும் என்னையே புருஷன்ன்னு நினச்சுருகிய்யா இப்படி நடிகை மாதிரி நடிக்கிரியெடி என்று அவளை மனதில் திட்டி கொண்டு இருக்கும் போது சர்மாவிற்கு நடிப்பு நடிகை என்றவுடன் ஸ்ருதி ஹாசன் ஞாபகத்திற்கு வந்தாள் .
சே பரவல நாம கூட அவள திமிரு பிடிச்சவன்னு நினைச்சோம் .ஆனா அவ நம்ம கிட்ட சாரிலாம் கேட்ருக்கா அப்புறம் இந்த சனியன்கள் எல்லாம் பிடிக்காலேன்னு சொன்ன என் பேச்ச பிடிச்சுருக்குன்னு வேற சொன்னாலே அவ ஒரு வேலை அவளும் சும்மா நடிச்சலா என்று சுருதியை நினைத்து கொண்டு இருக்கும் போது வெளியே சர்மாவின் மாமனர் வேகமாக வந்தார் .
வந்துருச்சுடா அடுத்த தொல்லை என்று சர்மா நினைத்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக