பரவசநிலை - பகுதி - 1

புணர்ச்சிப் பரவசநிலை (Orgasm) அல்லது பாலின்ப உச்சி (sexual climax) என்பது நெடிய பாலுணர்வுத் தூண்டலின்பின் ஏற்படும் உடல், உளவியல் (psychology), மற்றும் மெய்ப்பாடு (emotion) நிலையிலான நிறைவளிக்கும் தூண்டற்பேற்றைக் குறிக்கும். இது நிகழும்போது விந்து தள்ளல், மேனி சிவத்தல், மற்றும் தானாயியங்கும் தசைச்சுருக்கங்கள் (spasms) ஆகிய உடலியல் விளைவுகள் ஏற்படுகின்றன.

புகழ்பெற்ற ஓவியர் குசுத்தாவின் விருப்பமான கருப்பொருள் தன்னிறைவுற்ற பெண்; இப்படத்தில் பாலுணர்வுப் பரவசநிலையைத் தங்கச் சிதறலைக் கொண்டு உணர்த்தியுள்ளார்.


இருபாலரிலும் தூண்டற்பேறு

ஆண்களும் பெண்களும் இவ்வுணர்வைப் பெறுகின்றனர். இருப்பினும் பெருமகிழுணர்வு (euphoria), கீழ் இடுப்புத் தசைகளுக்குக் கூடுதல் குருதியோட்டம், ஒழுங்குடனான (rhythmic) இடுப்புத் தசைச் சுருக்கங்கள், புரோலாக்டின் சுரப்பதால் ஏற்படும் அயர்வு உணர்வு போன்ற சில பொதுவான விளைவுகளைத் தவிர பல வகைகளில் இருபாலரிலும் மாறுபட்ட நிகழ்வுகள் ஏற்படுகின்றன.
ஆண்களில் தூண்டற்பேறு

மனிதரில் ஆண்பாலரில் புணர்ச்சிப் பரவசநிலையின்போது சுக்கியம் (prostate), சிறுநீர்வழி (urethra), மற்றும் ஆண்குறியின் அடிப்பகுதி தசைகள் ஆகியவற்றின் விரைவான, ஓரிசைவுடனான, சுருக்கங்கள் ஏற்படும். பெரும்பாலும் இதே வேளையில் விந்துப் பாய்மம் (semen) ஆண்குறி வழியாக சுற்றிழுப்பசைவு (peristalsis) முறையில் மிகுந்த அழுத்தத்துடன் வெளியேற்றப்படுகிறது. ஒரு பரவசநிலை நிகழ்விற்குப்பின் ஒரு விலக்கு வரம்பு (refractory period) உண்டு. இக்கால வரம்பிற்குள் மற்றொரு பரவசநிலை ஏற்படாது. இருப்பினும், இக்காலவரம்பு ஒருவரின் வயது, மற்றும் தன்னியல்பைப் பொருத்து ஒரு நிமிடத்திற்கும் குறைவான அளவிலிருந்து அரை நாள் வரை மாறுபடலாம்.

பெண்களில் தூண்டற்பேறு

பெண்களில் பரவசநிலைக்கு முன்பு புணர்புழையின் (யோனி, vagina) சுற்றுச்சுவர் சில சுரப்பிகளின் செயலால் நனையும். கூடவே, கூடுதல் குருதியோட்டம் காரணமாக பெண்குறியின் (clitoris) மென்திசுக்களில் குருதி தங்குவதன்மூலம் அது விரிவடைகிறது. சில பெண்களில் உடல் நெடுகிலும் மேல்தோலிற்குக் கூடுதல் குருதி பாய்வதால் நாணம் அடைவது போன்று மேனி சிவக்கிறது. பரவசநிலை அண்மிக்கும்போது பெண்குறி அதன் முகப்பு மூடியின்கீழ் (clitoral hood) சென்று உள்வாங்கிவிடுகிறது. மேலும், சிற்றுதடுகள் (labia minora) இருண்டுவிடுகின்றன. பரவசநிலை மேலும் நெருங்குகையில், புணர்புழை 30 விழுக்காடு வரை சுருங்குவதாலும், பெண்குறியின் திசுக்கள் உள்வருதலாலும் பெரிதும் அடைபட்டுப்போய் ஆண்குறியைக் கவ்விக் கொள்கிறது. அதன் பின் கருப்பை (uterus) தசைகள் சுருக்கம் காண்கின்றன. முழுமையான பரவசநிலையின்போது கருப்பை, புணர்புழை, மற்றும் கீழிடுப்புத்தசைகள் (pelvic muscles) ஆகியவை ஓரிசைவுடன் சுருங்கி விரிகின்றன. ஆண்களைப்போலன்றி பெண்களால் ஒரு புணர்ச்சிப் பரவசநிலையை அடுத்து தொடர்ந்து சிறிய இடைவெளிகளில் பல பரவசநிலைகளைப் பெற முடியும்.[1]


காலையில் எழும்போது வெளியில் சூரியனின் வருகை, ஜன்னலை திறக்கும் போது நம்மை வருடும் இதமான காற்று, ஜன்னல் வழியாக ஊடுறுவி வரும் மென்மையான வெளிச்சம், உங்கள் துணை படுக்கை அறையில் பரவசமூட்டும் நிலையில் கண்களை மூடி, இதழ்களை லேசாக திறந்து கலைந்து போயிருக்கும் உடைகள் அந்த கோலம், அதற்குப் பின்னால் மறைந்திருக்கும் அழகு, யாராக இருந்தாலும் சத்தமின்றி ரசிக்க வைக்கும்.

இப்படிப்பட்ட அழகைப் பார்க்கும் பெரும்பாலானோருக்கு ஆழமாக அவர்களை ரசிக்கத் தூண்டும். அதில் பலருக்கும் தோன்றும் உணர்வு -இப்போது உறவு வைத்துக் கொண்டால் என்ன என்பதுதான். ஆண்களில் பெரும்பாலானோருக்கும் காலை நேர செக்ஸ் உணர்வு எழுவது சகஜம். ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு காலை உறவில் நாட்டம் ஏற்படுவதில்லை.
செக்ஸ் விஷயத்தில், ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி உறவு கொள்வது என்பதில் தனித் தனிகருத்துக்கள் இருக்கின்றன. பெரும்பாலான பெண்களைப் பொறுத்தவரை இரவு நேரம்தான் உறவுக்கு உகந்ததாக கருதுகிறார்கள் -. ஆண்களோ இரவையும் விரும்புகிறார்கள், காலை நேர உறவையும் விரும்புகிறார்கள்.

ஆண்களைப் பொறுத்தவரை செக்ஸ் என்பது உணர்வுப்பூர்வமானது என்பதை விட உடல் ரீதியான ஒரு தேவையாகவே பெரும்பாலும் உள்ளது. எப்போதெல்லாம் ஆண்களின் உடலும், மனமும் நிதானமாக, ரிலாக்ஸ்டாக இருக்கிறதோ அப்போதெல்லாம் செக்ஸ் உணர்வுகள் தூண்டப்படுகிறது. அதிலும் துணை வெகு அருகே இருக்கும்போது செக்ஸ் உணர்வுகள் வேகமாகவே தூண்டப்படும். இதுதான் காலையில் எழுந்திருத்ததும் அவர்களுக்குப் செக்ஸ் உணர்வு தோன்ற முக்கியக் காரணம்.

ஆனால், பெண்களைப் பொறுத்தவரை, செக்ஸ் என்பது உணர்வுப்பூர்வமாகவே தூண்டப்படுகிறது. தனது துணையைப் பார்த்ததும் பெண்கள் செக்ஸ் ரீதியாக தூண்டப்படுவதில்லை. மாறாக (துணை வருடும்போதும், கூந்தலில் விளையாடும் போதும், கட்டி தழுவதன் மூலம்,) உணர்வுகள் தூண்டப்பட்டால் மட்டுமே அவர்கள் சாப்பிடத் தயாராவார்கள். இதுதான் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே உள்ள ஒரு வித்தியாசம்.

சரி, இரவில் மட்டும் பெண்கள் உறவுக்கு விரும்புவதும், காலையில் விரும்பாததற்கும் என்ன காரணம்
இந்தியாவைப் பொறுத்தவரை, தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலை பார்க்கிறார்கள், பிசியாக இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், ஆண்களை விட பெண்களுக்குத்தான் இன்று சுமைகள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. குடும்பத்தைக் கவனிப்பது, வேலைகளைச் செய்வது, குழந்தைப் பராமரிப்பு என ஏகப்பட்ட பணிகளை அவர்களது மென்மையான தோள்களில் சுமத்தி விட்டது சமுதாயம்.

எனவே பெண்களுக்கு வழக்கத்தை விட வேலைப்பளு, மன ரீதியான டென்ஷன் அதிகமாகி விட்டது. எப்போதும் ஏதாவது ஒரு வேலை குறித்த சிந்தனையில் பெண்களின் மனம் உழன்று
கொண்டிருக்கிறது. இதனால் பிரஷர் அதிகமாகவே உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இரவு உறவுக்கே அவர்கள் பெரும் மெனக்கெட வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் காலையில் உறவு கொள்வது என்பதை அவர்கள் கிட்டத்தட்ட வெறுக்கவே செய்கிறார்கள்.

இன்னொரு விஷயம், ஆண்களைப் பொறுத்தவரை காலையில் உறவு கொண்டு மனதையும், உடலையும் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம் பகல் முழுவதும் தாங்கள் சந்திக்கப் போகும் வேலைகளையும், சவால்களையும் சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை.

ஆண்களை பொருத்த வரை வேலை என்பது காலையில் எழுந்திருத்து, குளித்து, சாப்பிட்டு விட்டு அலுவலகம் செல்வது, பகல் நேரத்தை வேலையில் கழிப்பது, மாலையில் மீண்டும் திரும்பி விடுவது என்ற அளவில்தான் அவர்களது வட்டம் உள்ளது. பெரிய பொறுப்பு என்று எதையும் அவர்கள் சுமப்பதில்லை. எனவே நினைக்கும்போது உறவு வைத்துக் கொள்வதில் என்ன தப்பு என்று அவர்கள் கேட்கக் கூடும்.

ஆனால் பெண்கள் அப்படி நினைப்பதில்லை. பகல் நேர சவால்களையும், வேலைகளையும் எப்போதும் போலவே அவர்கள் எதிர்கொள்ள நினைக்கிறார்கள். இதை சரியாகச் செய்ய செக்ஸ் தேவை என்று அவர்கள் நினைப்பதில்லை. சவால்கள் எப்போதுமே ஒன்றுதான் அதை எதிர்கொள்ள மனரீதியான, புத்திரீதியான பலம்தான் அவசியம், செக்ஸ் என்ற மருந்து தேவையில்லை என்பது அவர்களது சிந்தனை.

இன்றைய சமுதாயத்தில் மனைவியருக்கு உதவும் கணவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். கர்ச்சீப்பை எடுத்துக் கொடுக்கக் கூட மனைவியைத் தேடுவோர் நிறையப் பேர் உண்டு. இப்படிப்பட்ட பிசியான ஷெட்யூலில் காலையில் எங்கே போய் உறவு கொள்வது. இதுதான் பெண்கள் காலை நேர விளையாட்டை விரும்பாததற்கு முக்கியக் காரணம்.

இருப்பினும் காலை நேர செக்ஸ் நல்ல ஐடியாதான் என்கிறார்கள் மன நல மருத்துவர்கள். நல்லதொரு இரவுத் தூக்கத்தை மேற்கொள்பவர்களுக்கு காலையில் உடலும், மனமும் பிரஷ்ஷாக இருக்கும். உடலில் வளர்ச்சி ஹார்மோன்கள் தூண்டப்படும். உடலும் நல்ல வலுவுடன் இருக்கும். இதனால் காலை நேரத்தில் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது அது நிச்சயம் சிறப்பாகவே இருக்கும். அதேசமயம், பெண்களும் நல்ல மூடில் இருக்கும்போது மட்டுமே ஆண்கள் காலை நேர உறவுக்கு முயற்சிக்கலாம். மாறாக வற்புறுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்கிறார்கள்.

எந்த நேரமாக இருந்தால் என்ன, உறவுக்கு மிக மிக முக்கியம் மென்மையான அணுகுமுறைதான். காலையாக இருந்தாலும் சரி, இரவாக இருந்தாலும் சரி அந்த உறவை, அன்புப் பரிமாற்றமாக, அணுசரணையான நிகழ்வாக, காதலுடன் கூடியதாக மாற்றிக் கொள்வதே சாலச் சிறந்தது, காலத்திற்கும் நிலைத்திருக்கக் கூடிய உறவுக்கு வழிவகுக்கக் கூடியது என்பதை இருவருமே மறக்கக் கூடாது.

காலையில் எழுந்ததும் கண்களில் ஒரு முத்தம், நெற்றிப் பொட்டில் ஒரு சின்ன இச், காது மடல்களில் உதடுகளால் ஒரு வருடல், உதடுகளில் தென்றல் பூவைத் தீண்டுவது போல வலிக்காமல் ஒரு முத்தமிட்டு, குட்மார்னிங் சொல்லி உங்களது மனைவியை எழுப்பிப் பாருங்கள், செக்ஸ் உறவை விட அது ஆழமாக அவரது மனதைத் தொடும்.

உடல்களின் உறவை விட உள்ளங்களின் நெருங்கிய உறவுதான் இல்லறத்தில் மிக மிக முக்கியமானது, இல்லையா…


தாம்பத்ய உறவில் தினசரி ஈடுபடுபவர்களின் வாழ்நாள் அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தினந்தோறும் செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆண்களின் விந்தணு உற்பத்தி ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்.

திருமணமான புதிதில் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆர்வத்திலும், ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் நோக்கத்திலும் அடிக்கடி உறவில் ஈடுபடுகின்றனர். அது சில ஆண்டுகளில் படிப்படியாக குறைந்துவிடுகிறது.

சந்தோசத்தை தந்த தாம்பத்ய உறவு கடைசியில் சம்பிரதாயமாகவும், கடைசியில் சங்கடமாகவும் மாறிவிடுகிறது. வேலைப் பளு, நோய் பாதிப்பு, குழந்தை பராமறிப்பு என பல காரணங்களினால் செக்ஸ் என்ற ஒரு விசயம் அவசியமற்றதாகிவிடுகிறது. எனவே தம்பதியரிடையை அதிக இடைவெளியின்றி செக்ஸ் வைத்துக் கொள்வது அவசியம் என்று கூறும் அளவிற்கு சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.

ஆரோக்கியம் அதிகம்

இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ஆஸ்திரேலியா டாக்டர் டேவிட் கிரீனிங் வாஷிங்டனில் அண்மையில் நடந்த இனப்பெருக்க மருத்துவ இயல் மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார். தகுந்த உணவும், மகிழ்ச்சியளிக்கும் தாம்பத்ய உறவும் மனிதனின் உடலை மட்டுமின்றி மனதையும் அமைதிப்படுத்தி வாழ்நாளை அதிகரிக்கிறது என்றும் வளமான விந்துகள் உருவாகி, கருத்தரிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

வளமான விந்தணுக்கள்

இடைவெளி விட்டு செக்ஸ் உறவு வைத்தால், ஆண்மை அதிகரிக்கும் என தம்பதியர் நினைப்பது தவறான கருத்து என்று கூறியுள்ள மருத்துவர், தினமும் உறவில் ஈடுபட்டால் ஆண்களின் உடலில் உள்ள பாலியல் உறுப்புகள் சிறப்பாக செயல்பட்டு, வளமான விந்தனு உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

ரத்த ஓட்டம் அதிகமாகும்

தினமும் செக்ஸ் உறவு கொள்வதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கவும் உதவுகிறது என்கிறது ஆய்வு. மேலும் மனித விந்து பைகளில் உள்ள விந்துகளின் வாழ்நாளும் அதிகரிப்பதோடு, தினமும் உறவு கொண்டு விந்துகளை வெளியேற்றுவதால், புதிய விந்து செல்கள் உருவாகிறது என்று கூறியுள்ளார்.

சேதமடையும் டி.என்.ஏக்கள்

ஆண்கள் உறவு கொள்ளாமல் நீண்ட நாள்கள் இருப்பதால், அவர்களின் விந்துகளில் உள்ள டி.என்.ஏ.க்கள் அதிகளவில் சேதமடைகின்றன என்றும் இதனால் நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொள்ளும் ஆண்களின் விந்துகள் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைவெளி வேண்டாமே

தினந்தோறும் செக்ஸ் உறவு கொண்டால், உடல்நலம் பாதிக்கப்படும், ஆண்மைக் குறைந்துவிடும் என்பதே இந்த இடைவெளிக்கு தம்பதிகள் சொல்லும் காரணமாகும். ஆனால், இது ஒரு தவறான கருத்து என நிரூபித்துள்ளார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டாக்டர் ஒருவர்.


முத்தம் என்பது உறவின் போது தம்பதிகளின் உடம்பில் பாயக்கூடிய மின்சாரம் ஆகும். இந்த மின்சாரத்தை உங்கள் பெண் துணையின் உடலில் சரியாக பாய்ச்சினால் அவர்களை வெகு எளிதாக உச்சகட்டத்திற்கு அழைத்துச் செல்ல முடியும். பெண்ணை எவ்வாறு முத்தமிட்டு உச்சகட்டத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்.
1. பெண் துணையின் உதட்டோடு உதடு வைத்து முத்தமிடும் முத்தம் பிரெஞ்சு முத்தம்
2. கண்களின் மேல் மற்றும் இமைகளில் கொடுக்கப்படும் மெல்லிய முத்தம்
3. நன்கு ஆழமாக நாவைச் சுழற்றி தொண்டை வரை கொடுக்கப்படும் முத்தம்
4. நீண்ட தேடுதல் முத்தம்
5.கைகளின் உள்ளே கீழிருந்து மேல் வரை கொடுக்கப்படும் முத்தம்
6. உதடுகள் மற்றும் முகத்தில் கொடுக்கப்படும் மின்னல் வேகத்திலான முத்தம்
7. காதுகளினுள் மற்றும் காது மடல்களில் கொடுக்கும் ஈரமுத்தம்
8. இதழ்களில் துவங்கி அதுமுதல் கீழிறங்கி வந்-து மர்ர்பு வரையிலும் பயணித்து மார்பக காம்புகளில் முடியும் விரைவான மற்றும் நீண்ட பரிமாற்ற முத்தம்
9. பெண் துணையின் கீழ் இதழ்களில் கொடுக்கப்படும் அதிக நேர முத்தம்
10. நாவின் மூலம் பெண் இதழ்களை வலது&இடது மற்றும் இடது & வலது வருடி கொடுக்கப்படும் முத்தம்
11. பெண்ணின் வாயினுள்நாவை நுழைத்து மெதுவாக ஒரு ஒரு பகுதியாக ஆராய்ந்து, சுழற்றிக் கொண்டே கொடுக்கப்படு சுழல் முத்தம்
12. இதழ்களையும், வாயையும் கடிக்காமல் பற்களிடையே கொண்டு வந்து தரப்படும் முத்தம்
13. மார்பகங்கள், வயிற்றுபகுதி மற்றும் பெண்ணுறுப்பு உள்ளிட்ட இடங்களில் கொடுக்கப்படும் ஆழமான முத்தம்
14. பெண்ணின் உணர்ச்சிப் பகுதியை கைவிரல்களால் தூண்டியப்படியே கொடுக்கப்படும் முத்தம்
15. பின் கழுத்து மற்றும் முதுகுப் பகுதியை சிலிர்க்க வைக்கும் முத்தம்
இப்படி ஏராளமான முத்தங்கள் உள்ளன. மேற்கண்ட முத்த வகைகளால் உங்கள் துணையை உச்சநிலைக்கு அழைத்து செல்லுங்கள்

தாம்பத்ய உறவில் கிளைமேக்ஸ் இருவருக்குமே சரியாக அமையவேண்டும். ஒருவருக்குமே மட்டுமே கிளைமேக்ஸ் சரியாக அமைந்து மற்றவரினால் சரியாக உச்சநிலையை எட்டமுடியவில்லை எனில் அது குற்ற உணர்வை ஏற்படுத்திவிடும். Tamil kama kathaikal படுக்கை அறையில் பதற்றப்படாமல் இருந்தாலே கிளைமேக்ஸ் பிரச்சினையை தீர்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

உடல்நிலையில் கவனம்

உச்சநிலை பிரச்சினைக்கு உடல்நிலைதான் முக்கிய காரணமாக அமைகிறது. உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு, இதயநேய்கள், நீரிழிவு போன்ற பிரச்சினைகள் இருந்தால் அவர்களுக்கு உடல் உறவில் ஈடுபாடு குறைந்துவிடும். இதனால் தானும் சந்தோசமடைய இயலாமல் துணைக்கும் சரியான அளவில் மகிழ்ச்சியை தரமுடியாது. இடுப்பு தொடர்பான உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் எளிதாய் உச்சநிலை அடைய முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
புகைப்பழக்கம் இருக்கா

ஆண்களின் ஆர்கஸப் பிரச்சினைக்கு புகைப்பழக்கம் காரணமாக கூறப்படுகிறது. உடல் உறவில் 30 வயதில் இருக்கும் வேகம் 40 வயதில் இருப்பதில்லை Tamil sex storiesஇதற்குக் காரணம் அவர்களின் புகைப்பிடிக்கும் பழக்கம்தான் என்கின்றனர் நிபுணர்கள். எனவே புகைப்பழக்கத்தை கைவிடுவதன் மூலம் உறவில் சரியாக ஈடுபடமுடியுமாம்.

மனஅழுத்த பிரச்சினை

மனஅழுத்தம் என்பது இன்றைக்கு பெரும்பாலோனோரை பாதிக்கிறது. இன்றைய வாழ்க்கைச் சூழலில் வேலைப்பளு மட்டுமல்லாது எத்தனையோ சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதுவே மனஅழுத்தத்தினை ஏற்படுத்தி படுக்கை அறையில் மகிழ்ச்சியற்ற நிலையை ஏற்படுத்திவிடுகிறது. இதனால் சரியாக ஈடுபடமுடியாதல் இருவருமே ஒருவித குற்றநிலைக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே மனஅழுத்தத்திற்கு காரணமாக சிக்கலை கண்டறிந்து அதனை தீர்க்க முயற்சிப்பதன் மூலம் உறவில் மகிழ்ச்சியையும், உச்சநிலையையும் அடையலாம்.

விபத்து ஏற்பட்டிருக்கா?

விபத்து உள்ளிட்ட காரணங்களினால் உறுப்பில் பாதிப்பு ஏற்பட்டாலும் உடலுறவில் சிக்கல்கள் எழும். அதிகதூரம் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்கு இந்த சிக்கல்கள் எழும். பாலுறுப்பிற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைவாக இருந்தாலும் பிரச்சினைதான். எனவே சரியாக உச்சநிலை கிடைக்கவில்லையே என்று பதற்றமடையாதீர்கள்.(Tamil sex stories) பிரச்சினைக்கான காரணத்தை கண்டறிந்து பாலியல் நிபுணர்களை அணுகி சரியான சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் இந்த சிக்கலை தீர்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.


திருமணம் ஆகி ஒராண்டு காலம் இருந்ததுபோல தற்போது மனைவிக்கு இயல்பாக செக்ஸ் மூட் வராமல் இருக்க காரணம் என்ன என பல கணவர்கள் சந்தேகத்தில் இருப்பர். இதற்கு பல காரணங்கள் உண்டு. ஆர்வமில்லாமல் ஏதோ கடமைக்கு கணவனின் ஆசைக்கு ஒத்துழைத்து விட்டு திரும்பி படுத்து உறங்குவிடும் மனைவியை பார்க்கும்போது பல கணவர்கள் ஏமாற்றம் அடைவர். இதனால் கணவன் மீது மனைவிக்கு ஈர்ப்பு குறைந்துவிட்டது என நினைப்பது தவறு. அதற்கான காரணங்களைப் பார்ப்போமா?

குழந்தை பெற்ற பிறகு ஆறேழு வாரத்திற்கு பெண்களுக்கு இரத்தப்போக்கு அடிக்கடி ஏற்படலாம். இதற்கு பிரசவத்தின் போது அவர்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்பட்ட கிழிசல் காரணமாக இருக்கின்றது. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் அவர்களுக்கு அரவணைப்பாக இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

முதல் முறை குழந்தை பெற்ற பிறகு தான் பெண்களுக்கு மார்பகத்தில் பால் சுரக்க ஆரம்பிக்கும். சிலருக்கு அளவிற்கு அதிகமாக பால் சுரக்கும். சிலருக்கு குறைவாக பால் சுரக்கும். எனவே, இதனால் சிலர் அசௌகரியமாகவும், சிலர் சற்று கடினமாக / வலியுடன் காணப்படுவர்.

அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு அடிவயிற்றில் அந்த காயம் ஆறுவதற்கு ஆறு மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளும். எனவே, இந்த ஆறு மாதங்களும் நீங்கள் அவர்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.


குழந்தை பிறந்த பிறகு பெண்களின் உடல்வாகு சற்று மாறும். முக்கியமாக வயிறு பகுதி சற்று தொளதொளவென்று இருக்கும். இந்த உடல்வாகு மாறும் வரை அல்லது சற்று பழைய நிலைக்கு ஃபிட் ஆகும் வரை பெண்கள் உடலுறவில் ஈடுபட தயங்குவார்கள்.

சுகப்பிரசவம் ஆன பெண்களுக்கு பிறப்புறுப்பு சற்று விரிவடைந்திருக்கும். இது, பழைய நிலைக்கு திரும்ப நான்கைந்து மாதங்கள் எடுத்துக் கொள்ளும். எனவே, அதுவரை தாம்பத்தியத்தில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்வது நல்லது.

குழந்தை பெற்ற பிறகு, பெண்களின் உடலில் சில ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இதனால், தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது அவர்கள் சற்று வலியுடன் உணர்வார்கள். இதை, கணவன்மார்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். மாறாக அவர்களை வற்புறுத்துவது, உடல் ரீதியாக வலியை தாங்கிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு மன ரீதியான வலியும் சேரும்படி ஆகிவிடும்.

மெனோபாஸ் காலங்களில் மூட் ஸ்விங் ஏற்படும். அப்போது சில பெண்களுக்கு அதீத செக்ஸ் ஆர்வமும் சில பெண்களுக்கு மிக மிகக் குறைந்த செக்ஸ் ஆர்வமும் இருக்கும். சில பெண்கள் செக்ஸின்போது முரட்டுத்தனமாக நடந்துகொள்வர். கணவனையும் அவ்வாறு செய்ய வலியுறுத்துவர். சில பெண்கள் உறவு முடிந்து விந்து வெளியானதும் கண்ணீர் விட்டு அழுவர். இது தற்காலிக மாற்றம் தான். பின்னர் ஹார்மோன்கள் சரியான பின்னர் இயல்புநிலைக்கு வரத் துவங்குவர்.

சில பெண்களுக்கு மாமியார், மாமனார், நாத்தனார் உள்ளிட்டவர்கள் இருக்கும் சிறிய பிளாட்டில் கூட்டுக் குடும்பத்தில் வசிப்பர். இவ்வாறு வாழும் பெண்களுக்கு ஆர்வம் குறையும். 40 வயதுக்கு மேல் கணவனுடன் உறவு கொள்வது பெரியர்களுக்குத் தெரிந்தால் தவறாக எண்ணுவர் என அவர்கள் நினைப்பர். இதனால் படிப்படியாக ஆர்வம் குறையும்.

மேலும் சில பெண்களுக்கு வெளியூரில் கணவன் வசிப்பதால் செக்ஸ் ஆர்வம் குறையும்.

இந்தியா போன்ற கலாசார முக்கியத்துவம் அளிக்கும் நாடுகளில் பல பெண்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் இருக்கவே செய்கிறது. மேலை நாடுகள் போல 60, 70 வயதுவரை செக்ஸில் ஈடுபடுவது, தினமும் செக்ஸில் ஈடுபடுவது, உணர்ச்சிகளை வெளிப்படுத்தி செக்ஸ் வைத்துக்கொள்வது உள்ளிட்டவை நம் நாட்டில் அநாகரிகமாக பார்க்கப்படுகின்றன. இதனாலேயே பெண்கள் தங்கள் செக்ஸ் இச்சைகளை கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்கின்றனர்.

செக்ஸ் ஆர்வம் குறையாமல் பாதுகாக்க கணவன் – மனைவி இருவரது ஒத்துழைப்பும் அவசியம். முடிந்தவரை மனைவியுடன் சேர்ந்து வாழ்வது நல்லது. வேலை நிமித்தமாக பிரிந்து வாழ்வது இன்று பல குடும்பங்களில் நடக்கிறது. இதனை முடிந்தவரை தவிர்த்தால் செக்ஸ் வாழ்க்கை பேரின்பமாக அமையும்.

பெண்கள் உச்சம்:உடலுறவில் ஈடுபடுவது இயல்பாக இருந்தாலும், அனைவர் மத்தியிலும் உச்சகட்ட இன்பம் அடைவது இயல்பாக இருப்பதில்லை. இதற்கு அவர்கள் ஈடுபடும் உடலுறவு நிலை, அவரவர் மருத்துவ நிலை மற்றும் அவர்கள் முயற்சிக்காத அல்லது அறியாத சில தாம்பத்திய சமாச்சாரங்கள் தான் காரணங்களாக இருக்கின்றன.
ஆண்கள் தான் எளிதாகவும், மிகுதியாகவும் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது உச்சகட்ட இன்பம் எட்டுகிறார்கள். இது பெண்கள் மத்தியில் மட்டுமே ஒரு குறையாக காணப்படுகிறது என பல அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.
பெண்கள் உச்சகட்ட இன்பம் எட்டாமல் போவதற்கும் ஒருவகையில் ஆண்கள் தான் காரணம். ஆண்கள் செய்ய மறக்கும், மறுக்கும் சில செயல் தான் பெண்களால் உச்சகட்ட இன்பம் அடைய முடியாத சூழல் உருவாகிறது என்று செக்ஸ் எக்ஸ்பர்ட்ஸ் கூறுகிறார்கள்.
இதன் ஒரு விளைவாகவே மேற்கத்திய நாட்டில் பெண்கள் தங்கள் கவனத்தை செக்ஸ் கருவிகள் பக்கம் திருப்ப முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், பெண்கள் உச்சகட்ட இன்பம் எட்ட ஏழு வழிமுறைகள் இருக்கின்றன. இதுகுறித்து ஆண்கள் தான் சரியாக அறிந்துக் கொள்வதில்லை.
நிப்பிள்!
பெண் உடலில் மிகவும் சென்ஸிடிவான பாகம் நிப்பிள்.
அங்கிருக்கும் நரம்புகள் உடல் முழுக்க பரவி ஓடுகிறது. அப்போது, நிப்பிள் தூண்டிவிடப்படும் நேரத்தில், பெண்களுக்கு கால் நடுவே கூச்ச உணர்வு உண்டாகிறது.
சில பெண்களுக்கு இந்த தூண்டுதல் உணர்வு உச்சகட்ட இன்பத்தை அடைய உதவுகிறது. ஆண்கள், தங்கள் துணையின் நிப்பிளை தூண்டுவதால், முத்தமிடுவதால், பெண்கள் உச்சகட்ட இன்பம் அடைய வாய்ப்புள்ளது.
கிளிடோரிஸ்!
பெரும்பாலான செக்ஸ் எக்ஸ்பர்ட்ஸ், போதுமான அளவு கிளிடோரிஸ் தூண்டுதல் பெறுவதால் மட்டுமே பெண்கள் உச்சகட்ட இன்பத்தை எட்ட முடியும் என்று வாதாடுகிறார்கள்.
பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வுகள் பலவனவும் உடல் ரீதியான இணைப்பு மூலமாக ஏற்படும் இன்பத்தை காட்டிலும், கிளிடோரிஸ் தூண்டுதல் தான் உச்சகட்ட இன்பம் எட்ட உதவுகிறது என்று கூறுகின்றன.
ஜி-ஸ்பாட்!
ஜி-ஸ்பாட் என்ற ஒன்று எங்கே இருக்கிறது என்பதை எந்த ஒரு பெரிய ஆய்வுகளும் ஊர்ஜிதமாக கூறவில்லை.
ஜி-ஸ்பாட்டானது பெண்ணுறுப்பின் முன் மத்திய பகுதியில் இருக்கிறது என்று நம்பப்படுகிறது. இந்த இடத்தில் தீண்டுவதால் பெண்கள் உச்சகட்ட இன்பம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இது ஃபோர்ப்ளே தருணத்தில் ஈடுபட வேண்டிய செயலாகும்.
சந்தையில் ஜி-ஸ்பாட் வைப்ரேட்டர் என்ற பெயரில் செக்ஸ் கருவிகளே கிடைக்கின்றன.
ஆசனவாய்!
பெண்கள் ஆசனவாய் ரீதியான தீண்டுதலை விரும்புவதில்லை. ஆனால், ஆபாசப்படங்களை பார்த்து சிலர் இதில் ஈடுபடுவதுண்டு. அவரவர் உடல்வாகு பொருத்து சில பெண்களுக்கு ஆசன வாய் மூலமான தூண்டுதலும் உச்சகட்ட இன்பம் எட்ட உதவுகிறது என கூறப்படுகிறது. இதற்கான செக்ஸ் கருவிகளும் மேற்கத்திய சந்தைகளில் எளிதாக கிடைக்கின்றன. ஆனால், இந்தியாவில் இந்த செக்ஸ் கருவிகளை விற்க தடை இருக்கிறது.
யு-ஸ்பாட்!
யு ஸ்பாட் எனப்படுவது சிறுநீர் குழாய் திறப்பு பகுதி பெண்குறி திறக்கும் பகுதிக்கு இடையே அமைந்துள்ளது. சில பெண்களுக்கு இந்த இடத்தை தூண்டிவிடுவதால் உச்சகட்ட இன்பம் அடைகிறார்கள். இது பெண்களை தாம்பத்தியத்தில் ஆர்வமுடன் இணைய தூண்டும் என செக்ஸ் நிபுணர்கள் கூறுகிறார்கள். இதன் முடிவில் பெண்குறியில் இருந்து வெளிப்படும் திரவமானது லியூபாகவும் பயன்படுகிறது.
எ-ஸ்பாட்!
எ-ஸ்பாட் எனப்படுவது வஜைனாவிற்கு முன்புற சுவர் பகுதிக்கு மேலே இருக்கிறது . இந்த இடத்தில் கொஞ்சம் ஆழமாக ஊடுருவ செய்வதால் சில பெண்கள் உச்சகட்ட இன்பம் அடைகிறார்கள்.
வஜைனா!
பெரும்பாலான பெண்கள் விரும்புவது வஜைனா தீண்டுதல் தான். ஆனால், வஜைனா தீண்டுதல் மூலமாக உச்சகட்ட இன்பம் அடைவது என்பது மிக அரிது. ஆனால், கிளிடோரிஸ் மூலம் இது மிக எளிதாக எட்டப்படுகிறது.
ஆனால், மிஷினரி போன்ற ஒருசில நிலைகளில் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது வஜைனா மூலமான தூண்டுதலிலும் பெண்களால் உச்சகட்ட இன்பம் அடைய முடியும் என செக்ஸ் எக்ஸ்பர்ட்ஸ் கூறுகிறார்கள்.


குறிப்பு!
மேலும், குறிப்பாக நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது. எல்லா பெண்களின் பிறப்பு உறுப்பு அமைப்பும் ஒரே மாதிரியாக இருக்காது. முக்கியமாக கிளிடோரிஸ் அமைப்பு ஒவ்வொரு பெண்களிடமும் வேறுபடும். இது போன்ற காரனங்களால் இந்த ஏழு உச்சகட்ட முறைகளும் எல்லா பெண்களுக்கும் ஏற்படும் என்று கூறிட முடியாது. இது ஒவ்வொரு பெண்கள் மத்தியில் வேறுபடலாம்.
உடல்நலம்!
மேலும், ஒருசில உடல்நல நிலை அல்லது மருத்துவ நிலையில் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு, உடல்பருமனாக இருக்கும் பெண்கள் மத்தியிலும் இதுப் போன்ற சில தீண்டல் முறை உச்சகட்ட இன்பம் கொஞ்சம் குறைவாக காணப்படலாம். இது அந்தந்த மருத்துவ நிலை சார்ந்து வெளிப்படும் தாக்கம் தான். இது குறையல்ல.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக