பரவசநிலை - பகுதி - 2

 

காமசூத்திரம் சொல்லும் இன்பத்தின் செய்கைகள்!,தாம்பத்ய உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது.

குரல் நன்றாக இருப்பதற்கு சில விதிமுறைகள் சொல்லப்பட்டுள்ளது. அதாவது,. ஜாதிக்காய், ஏலக்காய், திப்பிலி, வெட்டிவேர், பழைய பழச்செடியின் இலை இவற்றை நசுக்கி ஆணும், பெண்ணும் சாப்பிட்டு வந்தால், இனிமையான குரல் வளம் உண்டாகும். நல்ல குரல் வளம் இருந்தால், ஒருவரை ஒருவர், பேச்சிலேயே கவர்ந்திழுத்து அடிக்கடி கலவியில் ஈடுபட ஏதுவாகும் என்பது இதன் உள் நோக்கமாகும்.

உடல் வனப்பு என்பதும், ஒருவரை ஒருவர் கவர மிக முக்கிய அம்சம். ஒரு பெண் எத்தனை தான், வயதில் சிறியவளாக இருந்தாலும், அவளது உடலில் வனப்பு, ஒரு மினுமினுப்பு இல்லையென்றால், ஆணை கவர்ந்திழுப்பது கடினம். எனவே, ஆண், பெண் தங்கள் உடல் அழகைப் பேணிக்காக்க வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம். அப்போது தான், இருவருக்குள்ளும் நல்ல சுமுகமான உறவு நிலைத்திருக்கும். இதற்கும் ஒரு உபாயம் சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன…?
எள், பழம், மஞ்சள், கோரக்கிழங்கு இவற்றை நன்றாக நசுக்கி நெய்யுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், ஆண்., பெண்ணின் உடல் தங்கம் போல தளதளக்க ஆரம்பிக்குமாம். இன்னும் சில ஆண்களுக்கு ஆண்குறியில் விரைப்புத்தன்மை குறைவாக இருக்கும். இதனால் அவர்களது தாம்பத்ய வாழ்க்கையில் புயல் வீசி குடும்பமே ஆட்டம் கண்டு விடும். அப்படிப்பட்ட ஆண்களின் குறையை நிவர்த்தி செய்யவும் ஒரு பக்குவம் சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது, எள். வெள்ளரிக்காய், இவற்றை ஒன்றாக அரைத்து ஆட்டுப்பால், தேன் இவற்றுடன் கலந்து தொடர்ந்து 7 நாட்களுக்குச் சாப்பிட்டு வர வேண்டும். அப்படிச் சாப்பிட்டு வந்தால், ஆண்குறியில் நல்ல விரைப்பு உண்டாகும். சுகமான தாம்பத்யம் அமையும். இன்னும் சில ஆண்களுக்கு ஆண்குறி விரைப்பில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால் உடலுறவு கொள்ள ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களில் விந்து வெளியேறி விடும். இதனால் பெண்ணும் உச்சக்கட்ட இன்பத்தை அடைய முடியாமல், அவர்களது உறவில் விரிசல் ஏற்படும்.

இப்படி விந்து உடனேயே வெளியேறாமல் இருக்கவும், காமசூத்திரம் ஒரு வழி கூறுகிறது. அது என்ன?

ஜாதிக்காய், விஷ்ணுகாந்தம், கன்னியாகுமரி வேர் இவற்றை நன்றாக அரைத்து மாத்திரையாகச் செய்து வாயில் அடக்கிக்கொண்டு பெண்ணோடு உடலுறவு கொள்ளும் ஆணுக்கு அவ்வளவு எளிதில் விந்து வெளிவராது,. நீண்ட நேரம் இருவரும் இன்பம் அனுபவிக்க முடியும் என்கிறது காமசூத்திரம்.

இரண்டு உதடுகளையும் ஒருசேரக்குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து. அப் போது ஒரு வினோதமான சத்தம் கேட்கும். அதுதான் முத்தம். எங்கே முத்தம் இடுகிறோமோ அந்த இடத் தைப் பொறுத்து முத்தமிடும் முறைகளும், அந்த முத்தங்களால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப்படும்’ என்று அடிப் படை வகுப்பெடுக்கிறார் வாத்ஸாயனர்.

ஒரு ஆண், பெண்ணை எங்கெங்கே முத்தமிடலாம் என்று சுட்டிக் காட்டுகிறார். பெண்ணின் உணர்சிப் பிரதேசங்களாக எட்டு இடங்களைச் சொல்கிறார். பெண்ணின் உச்சிப் பொட்டு, நெற்றி, கண்கள், கன்னங் கள், உதடு, நாக்கு, மார்பகங்கள், இரண்டு மார்பகங்களுக் கிடையே உள்ள மையப்பகுதி அகிய எட்டு இடங் கள் தான் அவை.
இவை தவிர இன்னும் மூன்று இடங் களை ரகசியமாகத் தருகிறார். இந்த இடங்களை ‘கலாஸ்தானம்’ என்று குறிப்பிடுகிறார். பொதுவாக இப்ப டித்தான் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். இங்கெல்லாம் முத்த மிடும் போது பரவச உணர்வு எழும். ஆனால் அதில் எது தப்பு எது சரி என்று சொல்ல மாட்டேன். ஒவ்வொருவரும் அவர் வாழும் நாடு, காலம் சூழ் நிலை, ஆகியவற்றைப் பொறுத்து அவரவருக்கு எது சரி என்று தெரிகிறதோ அப்படி முத்த மிட்டுக் கொள்ளுங்கள்’ என்று தீர்க்கமாக சொல்கிறா ர்.

ஒவ்வொரு முத்தத்துக்கும் அழகாய் பெயர் சூட்டியுள்ளார். தூரத்தில் வரும் காதலனை பார்த்தவுடன் காதலி தூங்குவது போல நடிக்கிறாள். ஆசையோடு வரும் அவனது எண்ணம் என்னவாக இருக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆவல் அவளி டம். வரும் காதலன் இவள் நினைத்த மாதிரி நினைத்த இடத்தில் முத்தம் கொடுக்கி றான். இது ‘பிராதி போதக சும்பணம்’ நினைத்த மாதிரி முத்தம் என்கிறார்.

இரவு வேளை, ஊரில் திருவிழா, ஊரே கூடி தின்று திருவிழாவை ரசிக்கின்றது. வெளிச்சமான இடத்தில் உறவுக்காரர்கள் சூழ்ந்தி ருக்க ஒரு பக்கம் காதலி, அவளுக்கு சற்று தொலைவில் கண்களில் காதலோடு காத்திருக்கும் காதலன். எல்லோரும் திருவிழா காட்சி களில் லயித்திருக்கும் போது காதலன் அ வளை நெருங்கி குனிந்து கை விர ல்களையோ, கால் விரல்க ளையோ பிடித்து முத்தமிடுகிறான். இது ‘அங் குலி சும்பணம்’, அதாவது விரல் முத்தம்.
காதலர்கள் எப்படியோ திருமண பந்தத்தில் இணைந்து விட்டார் கள். ஆனால் அந்த ஆண் மீது பெண்ணுக் கு முழு நம்பிக்கை வரவில்லை. ஆனால் அவன் உறவுக்கு கட்டாயப்படுத்துகிறான். அவளிடம் முத் தம் கேட்டு தன் உதட்டைக் குவித்து நிற்கிறான். அப் பெண் தன் முகத்தை அவன் முகத்துக்கு அருகில் கொண்டு போய் எந்த உண ர்சியும் இல்லாமல் சும்மா உதட்டால் உதடு தொடுகிறா ள். இது ‘நிமிதகம்’ அதாவது சும்மா முத்தம்.

காதலனும் காதலியும் சந்திக்கவோ அன்பை வெளிப்படு த்திக் கொள்ளவோ முடியவி ல்லை. காதலி எங்கோ இரவி ல் பாதுகாப்போடு வரும்போ து சுவரில் விழும் அவளது நிழலுக்கு முத்தம் இடுகிறான், காதலன். இது ‘சாயா சும்பணம்’ நிழல் முத்தம். இப்படி முத்தத்தைப் பற்றி அதிகமாக ஆராய்ந்து அலசிய நூல் காம சூத்திரம் மட்டுமே. இந்தி யர்கள் காலப்போக்கில் முத்தத்தின் நண்மைகளை உணராமல் ஒது க்கி வைத்து விட்டார்கள்.

பாலியல் உணர்வுகள்:உங்களுக்கு எப்போது செக்ஸ் உணர்வு ஏற்படும் என்று உறுதியாக சொல்ல முடியுமா? ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்றில் பெண்களுக்கு செக்ஸ் உணர்வு எப்போது மேலோங்கும் என்று தெரியவந்துள்ளது. அதில் சனிக்கிழமை இரவு 11 மணிக்கு மேல் செக்ஸ் வைத்துக்கொள்ள பெண்கள் அதிகம் விரும்புவதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. காரணம் வார இறுதி நாளில் ரிலாக்ஸாக இருப்பதால் கூட இருக்கலாம். வெவ்வேறு நாடுகளை சேர்ந்த பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் செக்ஸில் எந்த அளவிற்கு அவர்கள் திருப்தி அடைந்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்!

பெண்களுக்கு எப்போது காம உணர்ச்சி பெருக்கெடுக்கும் என்று தெரியுமா?
இங்கிலாந்தை சேர்ந்த பெரும்பாலான பெண்கள் செக்ஸில் திருப்தியுடன் இருக்கின்றனராம். ஆனால் வேலைப்பளு செக்ஸ் வாழ்க்கையை பாதிப்பதாக சொல்கின்றனர்.

பெண்களுக்கு எப்போது காம உணர்ச்சி பெருக்கெடுக்கும் என்று தெரியுமா?
ஸ்காட்லாந்தை சேர்ந்த பெண்களில் 82 சதவீதம் பேர் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி இருப்பதாக கூறியுள்ளனர்.

பெண்களுக்கு எப்போது காம உணர்ச்சி பெருக்கெடுக்கும் என்று தெரியுமா?
அயர்லாந்து பெண்கள் செக்ஸ் வாழ்க்கையில் அதிக ஈடுபாடு உடையவர்கள். இவர்களில் 30 சதவீத பெண்களுக்கு தான் செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபாடு உள்ளதாம். உலகில் அதிகம் செக்ஸ் உறவில் ஈடுபடுபவர்கள் அயர்லாந்து பெண்கள் தான்!

பெண்களுக்கு எப்போது காம உணர்ச்சி பெருக்கெடுக்கும் என்று தெரியுமா?
லண்டனை சேர்ந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் வியாழக்கிழமை காலை தான் செக்ஸ் வைத்துக்கொள்ள சரியான நேரம் என தெரிவித்தது. ஏனென்றால் அந்த நேரத்தில் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகம் தூண்டப்படுவதாக கூறப்படுகிறது.

பெண்களுக்கு எப்போது காம உணர்ச்சி பெருக்கெடுக்கும் என்று தெரியுமா?
வியாழக்கிழமை காலை ஆண்களின் டெஸ்ட்ரோஜனும், பெண்களின் ஈஸ்ட்ரோஜெனும் அதிக அளவில் சுரப்பதால் உறவு சிறப்பாக அமையும் என்று சொல்லப்படுகிறது.

எத்தனையோ கேள்விகளுக்கு எப்படியாச்சும், ஏதாவது ஒரு பதில் கிடைத்து விடும். ஆனால் இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான். பெண்களிடம் ஆண்களுக்குப் பிடித்த விஷயங்களில் முக்கியமானது, முதலாவதானது மார்பகங்கள்தானாம். கண், இதழ் என பல விஷயங்கள் ஆண்களுக்குப் பிடித்தாலும் கூட முதலில் அவர்களது கண்ணை ‘உறுத்துவது’ மார்பகங்கள்தானாம். இதற்கு என்ன காரணம் என்பதை உளவியலாளர்கள் கூட இதுவரை சரிவர புரிந்து கொள்ள முடியவில்லையாம்.

ஒரு பெண்ணை ஆண் பார்க்கும்போது முதலில் எந்த பாகத்தைப் பார்க்கிறான் என்பதையே ஒரு ஆய்வாக நடத்தியுள்ளனர். அதில் கிடைத்த முடிவு, கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேர் மார்பகங்களைத்தான் முதலில் நோட்டமிடுகிறார்களாம். பிறகுதான் கண் உள்ளிட்ட ஏரியாக்களுக்குப் போகிறார்களாம்.ஒரு பெண்ணிடம் பேசும்போது, அந்தப் பெண் ஆணின் கண்ணைப் பார்த்து நேருக்கு நேராகப் பேசுவதுதான் வழக்கம். அதேசமயம், ஆண்களைப் பொறுத்தவரை வாய்ப்பு கிடைக்கும்போது கழுத்துக்குக் கீழே கண்களை ஓட விட்டு ஓட விட்டு மீள்கிறார்களாம்.

அந்த அளவுக்கு பெண்களின் மார்பகங்கள் மீது ஆண்களுக்கு இத்தனை மோகம், ஆசை? இதற்கு தெளிவான, உறுதியான பதில் இல்லை. அதேசமயம், பெண்களுக்கு பெண்மை மற்றும் அழகுக்குரிய முக்கிய அம்சமாக ஆண்கள் மார்பகங்களைத்தான் கருதுகிறார்களாம். அழகான, பெரிதான, கவர்ச்சிகரமான மார்பகங்கள் உடைய பெண்கள்தான் அழகானவர்கள், பெண்மை நிறைந்தவர்கள், செக்ஸ் விருப்பம் அதிகம் கொண்டவர்கள் என பெரும்பாலான ஆண்கள் கருதுவதே இதற்குக் காரணம் என்கிறார்கள் சிலர்.

சில ஆண்களுக்குப் பெரிய சைசிலான மார்பகங்களைக் கொண்ட பெண்களையே அதிகம் பிடிக்கிறதாம். அதேசமயம், மீடியமான மார்பகங்கள் கொண்ட பெண்களை பலர் ரசிக்கிறார்களாம். சிறிய மார்பகங்களுக்கு ஆண்களிடையே வரவேற்பு கம்மிதானாம்.காதல் விளையாட்டில் மார்பகங்களுக்கும் முக்கியப் பங்குண்டு என்பது சிலரின் வாதமாக உள்ளது. மேலும் முன்விளையாட்டின்போது பெண்களின் மார்பகங்களைப் படாதபாடு படுத்தி விடுவதும் ஆண்களின் வழக்கமாக உள்ளது. நிமிண்டுவது, பிடிப்பது, பிசைவது, கடிப்பது என அதை விளையாட்டுப் பொம்மை போல மாற்றி விடுவார்கள். செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்க மார்பகங்களும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதில் நிச்சயம் சந்தேகம் இல்லை. உண்மையில் பெண்களும் கூட இந்த மார்பக விளையாட்டை விரும்பத்தான் செய்கிறார்கள் வலிக்காதவரை.

இன்ப தொடக்கம் காமசூத்திரம்:உடலுறவு என்பது கொண்டாட்டமும் மகிழ்ச்சியும் நிறைந்த விஷயம். உடலுறவில் எந்த அனுபவமும் இல்லாதவர்கள் அதற்காக எப்போது வரும், எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தோடு இருக்கலாமே தவிர, என்ன ஆகும்? என்ற பயத்தை முதலில் விட்டுவிட வேண்டும்.

பயத்தைக் களைந்துவிட்டு, எப்படி முதல் முறை உடலுறவுக்குத் தயாராக வேண்டும்? அதற்காக மனதளவில் சிறுசிறு விஷயங்களில் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டாலே போதும்.

ஆண், பெண் இரண்டு பேருக்கும் சௌகரியமான நேரத்தைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் நீங்களும் உங்கள் பாட்னரும் முதலில் தயாராக வேண்டும். இருவருக்கும் எந்தவிதமான மன அழுத்தமும் இருக்கக்கூடாது.

முதல் முறை உறவில் ஈடுபடும் போது பாதுகாப்பு மிகமிக அவசியமான ஒன்று. அதனால் தேவையில்லாத கர்ப்பத்தைத் தவிர்க்க முடியும்.

ஆணுறை, கருத்தரிப்பு மாத்திரைகள் ஆகியவற்றைப் பற்றி தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் உங்களுக்கு எது வசதியோ அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆண்கள் ஆணுறை வாங்கி வைத்திருப்பார்கள் என்று உங்கள் துணையை நம்பிக் கொண்டு இருக்காதீர்கள். நீங்கள் உங்கள் வசம் ஆணுறைகளை வாங்கி வைத்திருப்பது நல்லது.

இந்தியாவில் பெரும்பாலானோர் பெண் கன்னித்தன்மையடன் இருக்கிறாள் என்பதை முதல் முறை உறவின் போது வெளிப்படும் ரத்தத்தை வைத்தே முடிவு செய்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் உண்மையில்லை.

எல்லா பெண்களுக்கும் இதுபோல் ரத்தப்போக்கு உண்டாவதில்லை. பெண்கள் ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல். குதித்தல், உடற்பயிற்சி செய்தல் ஆகியவற்றை மேற்கொள்ளும்போது கூட கன்னித்திரை கிழிந்துவிடும். அதனால் முதல்முறை உண்டாகும் ரத்தப்போக்குக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது.

முதல் முறை உறவு கொள்ளும்போது வலி உண்டாவது இயல்பு தான். அதற்காக பெரிதாகக் கவலையோ தேவையில்லாத பயமோ கொண்டிருக்கத் தேவையில்லை. கொஞ்ச நேரத்திலேயே வலி குறைந்து சுகமாக உணர ஆரம்பித்துவிடுவார்கள். அதனால் எதற்கும் பதட்டப்படாமல் ரிலாக்ஸாக இருக்கப் பழகுங்கள்.

பிறப்புறுப்பை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது அவசியம். பிறப்புறுப்பு வறட்சியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும்.

முதல் முறை உறவு கொள்வதற்கு முன் எதிர்பார்ப்டன் இருங்கள். பதட்டத்தையும் பயத்தையும் முதலில் குறைக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் முறையாக, கவனத்தில் கொண்டாலே முதல் முறை உடலுறவை நீங்கள் கொண்டாட முடியும். உங்கள் துணையை உங்கள் மீது கிளர்ச்சி கொள்ளச் செய்ய முடியும்

இருமுறையோ, மாதம் இருமுறையோ உறவில் ஈடுபட்டால்தான் ஆரோக்கியம் என்கின்றனர் நம் முன்னோர்கள். ஆனால் தினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால்

ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலியா ஆய்வாளர்கள் சமீபத்தில் நிரூபித்துள்ளனர்.

புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு செக்ஸ் பற்றிய ஆர்வமும், அதை அறிந்து கொள்ளவேண்டும் என்ற வேகமும் அதிகம் இருக்கும். இதனால் தினசரி உறவில் ஈடுபடுவார்கள். குழந்தை பிறந்த பின்பு இருவருக்கும் இடையே கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டு தாம்பத்ய உறவு கூட சம்பிரதாயமாக மாறிவிடும்.

இவ்ளோதானா என்ற அலுப்பும், சலிப்பும் கூட தம்பதியரிடையே செக்ஸ்க்கு இடைவெளியை ஏற்படுத்திவிடும். சில நேரங்களில் தம்பதிகளிடையே சண்டை, நோய், களைப்பு உள்ளிட்ட காரணங்களால் அந்த அளவும் நீண்ட போக வாய்ப்பு உள்ளது. இந்த காரணங்களை எல்லாம் இல்லாவிட்டாலும் சில தம்பதிகள் வேண்டுமென்றே செக்ஸ் உறவை தள்ளி போடுகின்றனர்.

இன்றைக்கு தினமும் செக்ஸ் உறவு கொள்ளும் தம்பதிகளை பார்ப்பது மிகவும் அரிதாகிவிட்டது. பொதுவாக வாரத்தில் 2 அல்லது 3 முறை மட்டுமே செக்ஸ் உறவு வைத்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த இடைவெளிக்கு தம்பதிகள் சொல்லும் முக்கிய காரணம் தினமும் செக்ஸ் உறவு கொண்டால், உடல்நலம் குன்றிவிடும், ஆண்மைக் குறைந்துவிடும் என விளக்கம் அளிக்கின்றனர். ஆனால் இது ஒரு தவறான கருத்து என ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்

இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ஆஸ்திரேலியா டாக்டர் டேவிட் கிரீனிங், இடைவெளி விட்டு செக்ஸ் உறவு வைத்தால், ஆண்மை அதிகரிக்கும் என தம்பதியர் நினைக்கின்றனர். ஆனால் அது தவறான கருத்து. தினமும் உறவு கொண்டால் ஆண்களின் உடலில் உள்ள செக்ஸ் உறுப்புகள் சிறப்பாக செயல்பட்டு, வளமான விந்து உருவாக உதவுகிறது என்று கூறியுள்ளார்.

மனம் அமைதியாகும்

தகுந்த உணவும், மகிழ்ச்சியளிக்கும் தாம்பத்ய உறவும் மனிதனின் உடலை மட்டுமின்றி மனதையும் அமைதிப்படுத்தி வாழ்நாளை அதிகரிக்கிறது. வளமான விந்துகள் உருவாகி, கருத்தரிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது என்று தம்பதிகளுக்கு இன்பகரமான செய்தியை கூறியுள்ளார்.

வாழ்நாள் அதிகரிக்கும்

தினமும் செக்ஸ் உறவு கொள்வதன் மூலம் மனித விந்து பைகளில் உள்ள விந்துகளின் வாழ்நாளும் அதிகரிக்கிறது. உடலில் ரத்த ஒட்டம் அதிகரிக்கவும் உதவுகிறது. தினமும் உறவு கொண்டு விந்துகளை வெளியேற்றுவதால், புதிய விந்து செல்கள் உருவாக்கத்திற்கு வழிவகை ஏற்படுகிறது.

டி.என்.ஏக்கள் சேதமடையும்

ஆண்கள் உறவு கொள்ளாமல் நீண்ட நாள்கள் இருப்பதால், அவர்களின் விந்துகளில் உள்ள டிஎன்ஏ-க்கள் அதிகளவில் சேதமடைகின்றன. இதனால் நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொள்ளும் ஆண்களின் விந்துகள் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.

வளமான விந்தாக மாறும்

வளமில்லாத விந்துகளை கொண்ட ஆண்களை தினமும் உறவு கொள்ள செய்து ஆராய்ச்சி செய்ததில், 30 சதவீதம் ஆண்களின் விந்து செல்கள் வளமானதாக மாறியது தெரியவந்தது, என்று மருத்துவர் கூறினார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்த இனப்பெருக்க மருத்துவ இயல் மாநாட்டில் இந்த ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது.


உச்சம் என்பதை ஆங்கிலத்தில் ஆர்கசம் என்று சொல்வார்கள். ஆனால் யாராவது வீகசம் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது ஆண், பெண் இருவருக்குமான உறவு நிலைகளில் புதிதாக கையாளப்படுகிற வார்த்தையாக இருக்கிறது. அது என்ன என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

உடலுறவின்போது ஆண், பெண் இருவரும் எல்லா நேரத்திலும் உச்சமடைவதில்லை. ஆண் உச்சத்தை எட்டினால் பெண் உச்சம் எட்டமுடியாமல் போவதுமுண்டு. அதுபோலல்லாமல் இருவரும் இணைந்து உறவில் உச்சத்தை எட்டுவது தான் வீகசம் என்று அழைக்கப்படுகிறது.

wegasms = we + orgasm என்பதே அதன் பொருள். அதாவது இருவரும் தொடர்ச்சியாகவோ அல்லது ஒரே நேரத்திலோ உச்சத்தை எட்டுவது. அது எப்படி சாத்தியம். அவ்வாறு உங்களால் உச்சத்தை அடைய முடியாமல் போவதற்கான காரணம் தான் என்ன என்று தெரிந்து கொண்டு செயல்படுங்கள்.

இந்த வீகசம் என்ற நிலையை அடைவது மிகக் கடினமான ஒன்று தான். ஆனால் ஆண், பெண் இருவரும் ஒருசேர மனது வைத்தால் இது சாத்தியம். ஏனென்றால் ஆணைவிடவும் பெண் உச்சமடைய வெகுநேரம் ஆகிறது.

பெண் உச்சமடைதலைத் தள்ளிப்போட முடியும். ஆனால் இரண்டு மூன்று நிமிடங்களிலேயே பெரும்பாலான ஆண்கள் உச்சத்தை எட்டிவிடுகிறார்கள்.

பெரும்பாலான ஜோடிகள் இந்த வீகசத்தில் தோல்வியையே தழுவுகிறார்கள். ஏனென்றால் சில பெண்கள் மட்டுமே தொடர்ந்து எல்லா முறையும் உச்சத்தை எட்டுகிறார்கள். பெரும்பாலான பெண்கள் உச்சம் வந்துவிட்டதைப் போல நடிக்கவே செய்கிறார்கள் என்கின்றன ஆய்வுகள்.

ஆனால் இருவரும் ஒரே சமயம் உச்சத்தை அடைய வேண்டுமென்றால் இருவருடைய உறவும் வலிமையானதாகவும், படுக்கையில் மட்டுமல்லாது அதற்கு வெளியேயும் நெருக்கமானதாக இருக்க வேண்டும்.

உங்களுக்குத் தெரியுமா ஆண்கள் 5 முதல் 13 விநாடிகள் வரையிலும் தங்களுடைய உச்சத்தை அனுபவிக்கிறார்கள். ஆனால் அதிலும் பெண்கள் தான் முன்னணியில் இருக்கிறார்கள்.

பெண்கள் 12 முதல் 30 விநாடிகள் வரை தங்களுடைய உச்சத்தை அனுபவிக்கிறார்கள். அதனால் இருவரும் உறவு கொள்ளும்போது ஒருவித புரிதலுடன் நெருக்கமாக இருக்கும்போது, வேறு எதிலும் மனதை செலுத்தாமல் ஆண், பெண்ணின் உச்சத்தையும் பெண் ஆணின் உச்சத்தையும் பற்றி சிந்தித்து உறவில் ஈடுபட்டால் இருவரும் ஒரே நேரத்தில் உச்சத்தைத் தொடுவது சாத்தியமான ஒன்று தான்

கட்டில் உறவு சொல்லும் இன்ப கலை:உடலுறவின் போது பெண்களைப் பரவசத்தில் ஆழ்த்துவது அவ்வளவு எளிதில்லை. அது மிக முக்கியமான மன்மதக் கலை. இதைக் கற்றுத் தேர்ந்தால் நீங்கதான் அந்த மேட்டரில் கிங். காமக்கலையில் கைதேர்ந்த ஜித்தர்கள் இதற்கென உடலுறவு நிலைகளை வகுத்துள்ளனர். ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.

பெண்களுடைய உடலில் எந்த இடத்தை, எப்படி, எங்கு தொட்டால் என்ன மாதிரியான உணர்வை எட்டுவார்கள் என்பதை ஆண்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இது தெரியாமல் தையா தக்கா என கட்டிலில் சொதப்பும் ஆண்கள்தான் அதிகம். இதனாலேயே அவர்களது தாம்பத்தியம் பாதிக்கப்பட்டு மணமுறிவு வரை போய் முடிந்துவிடும் அபாயம் உள்ளது.

கட்டிலில் காம லீலைகளைத் ஆண்களே முதலில் தொடங்கினாலும் அடுத்தடுத்து பெண் தான் ஆணை செயல்படத் தூண்டுகிறார்கள். பெண்களுக்குப் பிடித்த மாதிரி அவர்களை கையாளத் தெரியவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது நிறைய காம சூத்திரங்கள். அவை உங்களுக்குக் கை கொடுக்கும்.

எந்தெந்த உறுப்புகளைக் கையால் தொட வேண்டும், எங்கெல்லாம் நாவால் தீண்ட வேண்டும் என காம சூத்திரம் விவரமாக தெரிவித்துள்ளது. பெண்களுக்குப் பிடித்தமான, அவர்களைப் பரவசத்தில் ஆழ்த்துகிற சில பொசிஷன்கள் உள்ளன. ஆண்கள் அவற்றை நினைவில் வைத்துக் கொண்டு, படுக்கைக்குச் சென்றால் தன்னுடைய மனைவியிடம் நிச்சயம் ‘செம மச்சான்‘ என்ற பாராட்டை வாங்கி நீங்களும் பரவசமாகலாம்.

உடலுறவில் முழு ஈடுபாடு என்பது மிக அவசியம் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். விருப்பத்துடன் கிளிட்டோரஸைத் தீண்டும் போது பெண்கள் பரவசத்தை உணரத் தொடங்குகின்றனர்.

1. பெண்களின் முன்னால் முட்டி போட்டு அமர்ந்து கொண்டு பின்புறத்தில் இருந்து உறவு கொள்ளும் நிலையே அவர்ளுக்கு வசதியான பொசிஷனாக இருக்கிறது. இதில் பெண்ணை தரையில் இடதுபுறமாக படுக்க வைத்து, அவருடைய வலது காலை லேசாக திருப்பி, உங்களுடைய வலதுபுறத்தில், இடுப்போடு சேர்த்து அணைத்துக் கொள்ள வேண்டும். பெண்ணின் பிறப்புறுப்பை முழுவதுமாக விரித்து வைத்துக் கொண்டு, ஆணுறுப்பு மூலம் தீண்ட வேண்டும். பின்னர் ஆணுறுப்பை உள்நுழைத்து, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தைக்கூட்டி உறவு கொள்ள வேண்டும்.

அவ்வப்போது கைகளாலும் பெண்ணுறுப்பைத் தூண்டிவிட வேண்டும். உறவுகொள்ளும் போது, இடைவெளி எடுத்துக் கொண்டால், அந்த இடைவெளியின் போது பெண்ணின் கிளிட்டோரஸைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கலாம்.

கைகளால் தீண்டுவதை விட ஆணுறுப்பை தன்னுடைய கையில் எடுத்துப் பிடித்துக் கொண்டு, பெண்ணுறுப்பில் உரசிவிட வேண்டும். இதுபோன்று உறவு கொள்ளும் போது பெண்கள் பரவசத்தில் ஆழ்ந்து போகிறார்கள்.

2. பெண்ணை தரையில் குப்புறப் படுக்க வைத்துக் கொண்டு, முழங்காலை மட்டும் சற்று மேலே உயர்த்தி வைத்திருக்குமாறு படுக்க வைப்பது இன்னொரு பொசிஷன். அது அவர்களுக்கு வசதியாக இல்லாதது போல் தோன்றினால், வயிற்றுப் பகுதியில் தலையணையைக் கொஞ்சம் வசதியாக வைத்துக் கொள்ளலாம். பெண்ணின் முதுகுக்குப் பின்னால் முழங்காலை ஊன்றி நின்று கொண்டு, இரண்டு கைகளையும் தரையில் ஊன்றிக் கொள்ள வேண்டும். இருவரும் பேலன்ஸ் செய்து கொண்ட பின்பு, ஆண் தன்னுடைய முழு பலத்தையும் பெண்ணிடம் காட்டலாம். உங்களுடைய உடலின் எடையை பெண்களின் மேல் சுமத்தக்கூடாது. அது அவர்களை மிக விரைவாகவே களைப்படையச் செய்துவிடும்.3.அடுத்ததாக, பெண்களுடைய உணர்வுப்பிரதேசத்தைக் கண்டறிந்து தீண்டுதல் வேண்டும். உணர்வுப்பிரதேசம் என்பது ஆங்கிலத்தில் ஜி- ஸ்பாட் என்பார்கள். ஜி ஸ்பாட் என்பது பெண்ணுறுப்பின் உள்ளே தொடக்கத்தில் இரண்டு அங்குல ஆழத்திலான மிருதுவான பகுதியாகும். அதைத் தீண்டும்போது தான் பெண்கள் உச்சகட்ட இன்பத்தை அடைகிறார்கள். கட்டிலின் நுனிப்பகுதியில் குப்புறத் திரும்பி முட்டிக்கால் போட்டு, கால்கள் இரண்டையும் கட்டிலுக்கு வெளியே தொங்கப்போட்டிருக்கும்படி பெண் இருக்க வேண்டும்.

பெண் இந்த பொசிஷனில் இருக்கும்போது, பெண்ணுறுப்பு நன்கு விரிந்து வசதியாக இருக்கும். பெண்ணின் பின்புறமாக நின்று கொண்டு, ஆண் தன்னுடைய முழு பலத்துடன் பின்புறத்திலிருந்து பெண்ணுறுப்புக்குள் தன்னுடைய ஆணுறுப்பை செலுத்த வேண்டும். இந்த பொசிஷனின் நோக்கமே பெண்ணின் உணர்வுப்பிரதேசத்தை எட்டுவது தான். அவள் போதும் என்று சொல்லச் சொல்ல, அவளுடைய உணர்வுப்பிரதேசத்தை ஆணுறுப்பால் தொட்டு, சிலிர்க்க வைக்கலாம்.

பெண்ணை பூப்போல கையாள வேண்டும் என நினைத்துக் கொண்டு தான், பெரும்பாலான ஆண்கள் சொதப்புகிறார்கள். பெண்ணின் மென்மைத்தன்மையெல்லாம் கட்டிலில் காணாமல் போய்விடும். அதைப்புரிந்து கொண்டு செயல்படுவதுதான் புத்திசாலித்தனம்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக