பரவசநிலை - பகுதி - 3

 

காதலும், காமமும், உடலுறவும் ஒரு உணர்வு!

காமசூத்திர தகவல்:உடலுறவு கொள்வது அவரவர்களுடைய உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவைப் பொறுத்து ஆளுக்கு ஆள் மாறு படும். சிலருக்குத் தினமும் உடலுறவு இல்லாமல் முடியாது. சிலருக்கு வாரத்திற்கு இரண்டு முறை, மற்றும் சிலருக்கு மாதம் இருமுறை இருந்தால் கூடப் போதும்.

அவரவர்களுடைய உடற்கூற்றைப் பொறுத்து உடலுறவின் தேவை ஏற்படும். உடலுறவு கொள்ளாத பிரம்மசாரிகளைவிடக் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டவர்களே அதிக ஆயுள் உள்ளவர்களாய் இருக்கிறார்கள். மனிதனுக்கு உணவுக்கு அடுத்தபடியாக உடலுறவு இரண் டாவது இடத்தை வகிக்கிறது.

மனிதன் உணவு இல்லாமல் உயிர் வாழ முடியாது. அதைப் போல, உடலுறவு இல்லாமல் மனிதன் தொடர்ந்து வாழ முடியாது. அத்துடன் உடலும் உள்ளமும் வளமாய் இருந்தால் உயிர் உடலில் நீண்ட நாள் இருக்கும். உடலையும், மனத்தையும், வளமாய் வைத்திருக்க உடலுறவு உதவுகிறது என்பதை மருத்துவ விஞ்ஞானம் நிரூபிக்கிறது.

எந்த மதமும் எந்தத் தத்துவமும் குடும்ப வாழ்க்கையை உடலுறவைத் தவறு என்று சொல்லவில்லை. சாதிக்குள்ளேயே திருமணம் செய்யாவிட்டால் தவறு ; பாலுறவு பற்றி எழுதுவது, பேசுவது, ஆராய்வது தவறு என்னும் பத்தாம்பசலிக் கொள்கை வேரூன்றியுள்ளது. இளைஞர்கள் தாங்களே பொருத்தமான இணையைத் தேடி நிர்ணயிக்க இயலவில்லை. மாறாக, வாழ்க்கைத் துணையைச் சாதியும் மதமும், உற்றாரும் உறவினரும், சொத்தும் வரதட்சணையுந்தாம் நிர்ணயிக்கின்றன.

பொருத்தமான வாழ்க்கைத் துணை யைத் தாங்களே தேடி நிர்ணயித்துக் கொள்ள முடியாத பரிதாபகரமான சூழ்நிலை உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்ககு முன்பாக எழுதப்பட்ட தமிழ், சமஸ்கிருத நூல்களில் பாலுறவுபற்றிக் குறிப்பிட்டிருப்பது போல இன்று யாரும் எழுதத் துணியாததற்குக் காரணம் பாலியல் எழுத்தாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு விடுவோமோ என்று பயந்தான் காரணம். மக்கள் இன்னும் மனம் முதிர்ச்சி அடையவில்லை.

காதலும், காமமும், உடலுறவும் வாழ்க் கையில் இன்றியமையாதவை. அவற்றைச் சொல்லவேண்டிய முறையில் சொன்னால் தான் மகாபாரதம், இராமாயணம், சாகுந்தலம், சங்கப் பாடல்கள், திருக்குறள் உட்பட எல்லா இலக்கியங்களையும் சுவைத்து அனுபவிக்க முடியும். மணமாகாத வாலிபர்களின் இச்சை யைத் தூண்டப் பச்சைபச்சையாக உடலுறவு களை வர்ணித்துச் சதை வியாபாரம் செய்யும் மலிவுப்பதிப்புகள், சாலையோரப் புத்தகக் கடைகளில் மறைத்து விற்கப்படுகின்றன. அவைகள் எல்லாம் ஆபாசமானவை. திருக்குறளில காமத்துப்பால் என்று பிரித்துத் தனியாகப் பாலுறவைப்பற்றி எழுதி யுள்ளார். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட காமசூத்திரத்தைத் தமிழில் அதிவீரராம பாண்டியன் கொக்கோகம் என்று எழுதியுள்ளார். இந்நூல், பாலுறவுபற்றி விரி வாகக் கூறுகிறது. வடநாட்டில் கஜுரா, கோனார்க் கோவிலில் உடலுறவு நிலையை அற்புதச் சிற்பங்களாக வடித்துள்ளனர். தென்னிந்தியக் கோவில்களிலும் இத்தகைய உடலுறவு நிலைச் சிற்பங்களைக் காணலாம்.

மதம், இதிகாசம், இலக்கியம், சிற்பம், சித்திரம் அனைத்திலும் பாலுறவு பற்றி எழுதப்பட்டுள் ளது. அது தவறானது என்றால் அவ்வாறு எழுதுவார்களா? மனித இனம் ஆதியிலிருந்து இன்றுவரை பாலுறவின் பற்று கொண்டிருக் கிறது. காரணம், அதில் கிடைக்கும் இன்பத் திற்கு ஈடான வேறு இன்பம் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

எல்லாப் பிரச்சினைகளையும், நோய்களையும் ஒரே ஒரு மருந்தால் தீர்க்க முடியுமா முடியும் ; அது குடும்ப வாழ்க்கையில் உள்ள உடலுறவு ஒன்றால்தான், தலைவலி, முதுகுவலி, இடுப்புவலி, மனநோய் எல்லா வற்றையும் தீர்க்க முடியும். உடலுறவுதான் உடலிலுள்ள தடுப்புச் சக்தியான இம்யூன் (Imune) என்னும் சக்தியைத் துரிதப்படுத்துகிறது. இதனால் அனைத்து உடல் வலிகளும், தசை வலிகளும் நரம்பு வலிகளும், மனநோயும் தீருகின்றன.

ஒருவன் குடும்ப வாழ்க்கையில் உடலுறவு கொள்ளாதவனாய் இருந்தால் மனத்தில் இறுக்கமும் ஒரு வேகமான கோபமான நிலையும் ஏற்படும். இதற்குக் காரணம், உடலுறவு கொள்ளாததால் அட்ரினலின் (Adernalin) ஹார்மோன் சுரப்பது தான். உடலுறவு கொள்வதால் உயர் இரத்த அழுத்தம் இதய நோயைக் குறைத்து இரத்தத்தை விருத்தியடையச் செய்யும். பெண்களுக்கு மார்பில் கட்டி ஏற்படாது சளி பிடிக்காது;

அடிக்கடி உடலுறவு கொள்வதால் தேவையான அளவு இரத்த ஓட்டம் அதிகரித்துப் பெண்களின் உடலிலுள்ள அனைத்து வலிகளும் தீர்ந்து விடும். உடலுறவின் போது ஹார்மோன் சுரப்பது தூண்டப்பட்டுப் பல விதமான இரசாயனப் பொருள்கள் உற்பத்தியாகின்றன. அவை வலி நிவாரணியாக, மருந்தாகப் பெண்களுக்கு அமைந்து, நோய் எதிர்ப்புச் சக்தி ஏற்படும். சரியான அளவில் அடிக்கடி உடலுறவு கொள்பவர்களுக்குச் செரிமானம் அதிகமாகிப் பசி எடுக்கும் ; நல்ல தூக்கம் வரும் ; அதனால் மன இறுக்கம், கவலை தீரும் ; மனத்தில் அமைதி, நிதானம், மகிழ்ச்சி ஏற்படும்.

உடலுறவு எப்போதும் நல்ல உணர்வை உணர வைக்கும். ஆனால் அதனை இரண்டு அல்லது முன்று முறைக்கு மேலே செய்யும் போது, அந்த உணர்வு இன்னும் மேலோங்கும். நீங்கள் அந்த பேரின்ப கடலில் மூழ்கி நீச்சலடிக்க விரும்புகிறீர்களா? ஆனால் உங்கள் துணைவி அதற்கு தயாராக உள்ளாரா என்பது தெரியவில்லையா?

அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்கள் மனதில் கொண்டு, அதன்படி நடந்து கொள்ளுங்கள். இதனால் அவர்கள் உங்கள் வலையில் சட்டென்று விழுவதைக் காணலாம். பெண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டிவிட, ஆண்கள் ஒருசில ட்ரிக்ஸ்களை கையாண்டால் போதும்.

இங்கு உங்கள் துணைவியின் பாலுணர்ச்சியைத் தூண்டி, இரண்டாவது சுற்றிற்கு தயாராக்க செய்ய வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

இதமான வருடல்
முதல் சுற்று முடிந்த பின் உங்கள் துணைவி அவ்வளவு தான் என்று நினைப்பதற்குள், உங்கள் விரல்களால் அவர்களது தொப்புள் மற்றும் இடுப்பு பகுதியில் மென்மையாக வருடிவிடுங்கள். பின் முன் விளையாட்டுக்களை மீண்டும் விளையாடி அவர்களது பாலுணர்வைத் தூண்டி விட்டால் போதும், அவர்கள் அடுத்த சுற்று தயாராகிவிடுவார்கள்.

கட்டி அணையுங்கள்
முதல் சுற்று முடிந்த பின் உடனே படுக்கையில் இருந்து எழுவதைத் தவிர்த்திடுங்கள். மாறாக, உங்கள் துணைவியை மார்பு பகுதியில் படுக்க வைத்து, கட்டி அணைத்து உங்கள் அன்பை வெளிக்காட்டுங்கள். பெரும்பாலான பெண்கள் உடலுறவிற்கு பின் எதிர்பார்ப்பது அது தான். அதைச் செய்து, அவர்களை கொஞ்ச ஆரம்பித்தாலே பாலுணர்ச்சி மீண்டும் தானாக தூண்டப்படும்.

சிறு குளியல் உங்கள் துணைவி முதல் சுற்றினால் வெளிவந்த வியர்வையினால் அசௌகரியமாக உணர்ந்து, இரண்டாவது சுற்றிற்கு தயாராக இல்லாமல் இருக்கலாம். அப்போது அவர்களை அடுத்த சுற்றிற்கு தயாராக்குவதற்கு சிறந்த வழி சிறு ரொமான்டிக் குளியல் போடுவது.

உங்களது சட்டையை கொடுங்கள் முதல் சுற்று முடிந்த பின் உங்கள் துணைவி அவரது உடைகளை அணிய முயலும் முன், உங்களது சட்டையைக் கொடுத்து, இதை மட்டும் அணிந்து கொள்ளுமாறு கூறுங்கள். ஏனெனில் பெண்களுக்கு தன் துணையின் சட்டையை அணிய பிடிக்கும். மேலும் அந்த சட்டையை அவர்கள் அணிந்த பின், அவர்களது அழகை வர்ணித்து பேசுங்கள். பின் பாருங்கள் என்ன நடக்கிறது என்று.

மசாஜ் செய்யுங்கள் முதல் சுற்று முடிந்த பின், உங்கள் கையால் துணைவிக்கு இதமான உடல் மசாஜ் செய்து விடுங்கள். இதனால் அவர்கள் ரிலாக்ஸை உணர்வதோடு, உங்களது அன்பையும் உணர்வார்கள்.

ஒயின் குடிக்கலாம் ஒயின் ஆரோக்கியமான ஓர் பானமாக ஆய்வுகள் கூறுவதால், தற்போது பெண்களும் அதனை ஜூஸ் போன்று பருகுகிறார்கள். எனவே முதல் சுற்று முடிந்த பின், சற்று ரிலாக்ஸ் ஆவதற்கு ஒரு டம்ளர் ஒயினை இருவரும் பருகிக் கொண்டே, ரொமான்டிக் பேச்சுக்களை பேசுங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்கள் துணை அவரது மனதில் இருக்கும் பாலியல் ஆசையை வெளிக்கொணர்வார்.

ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் உச்சக்கட்ட இன்பம் அடைவதற்கு நேர தாமதம் ஆகும் சதவிதமும் அதிகம்தான். சில சமயம் பெண்கள் தாம்பத்திய உறவின்போது உச்சக்கட்ட இன்பம் அடையாமலே கூட போகலாம். பெண்கள் உச்சக்கட்ட இன்பம் அடையாமல் போவதற்கு மருத்துவ நிலைகள், உட்கொள்ளும் மருந்து, அவர்களது உடல் நிலை மற்றும் கணவர்களின் செயல்களும் கூட காரணங்களாக காணப்படுகின்றன.

பெரும்பாலும் ஆண்கள் உறுப்பு ரீதியான ஊடுருவுதல் உறவில் தான் ஈடுபடுகின்றனர். இது பெண்களுக்கு 50:50 தான் இன்பத்தை அளிக்கும். ஆண்களுக்கு இது நூறு சதவித இன்பத்தை அளிக்கலாம். பெண்கள் பெரிதும் உச்சக்கட்ட இன்பம் அடைய வேண்டும் என்றால் தாம்பத்தியத்திற்கு முன்னரும், பின்னரும் ஃபோர்ப்ளே எனப்படும் கலவி அவசியம்.

முக்கியமாக பெண்களுக்கு கிளிட்டோரிஸ் தீண்டுதல் மூலமாக தான் உச்சக்கட்ட இன்பம் அதிகம் உருவாகிறது என்று ஆய்வு அறிக்கைகள் மூலம் அறியப்படுகிறது. சரி! மனைவியின் உச்சக்கட்ட இன்பத்தின் மீது கணவன் ஏன் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கான காரணங்கள் அல்லது அதனால் இல்லறத்தில் ஏற்படும் நன்மைகள் என்னவென்று இந்த தொகுப்பில் காணலாம்….

முதலில் நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய விஷயம். ஒருவேளை நீங்கள் உங்கள் துணையை உச்சக்கட்ட இன்பம் அடைய செய்துவிட்டீர்கள் என்றால், அவர் உங்களுடன் உடலுறவில் ஈடுபட அதிக விருப்பம் கொள்வார். ஒருவேளை உங்கள் துணைக்கு உடலுறவில் நாட்டம் குறைவாக இருந்தால், நீங்கள் அவரை உச்சக்கட்ட இன்பம் அடைய செய்வதன் மூலம், அவரது நாட்டத்தை அதிகரிக்க செய்ய முடியும்.

நீங்கள் உங்கள் துணையை உச்சக்கட்ட இன்பத்தை அடைய செய்வதால், அவருக்கு உங்கள் மீது ஒரு நம்பிக்கை பிறக்கும். நீங்கள் அவருக்கு தேவையான / பிடித்தமானதை செய்கிறீர்கள் என்ற நம்பிக்கை பிறக்கும் போது. உடலுறவில் ஈடுபடும் போது, புதியதாக நீங்கள் நிறைய விஷயங்களை முயற்சித்து பார்க்க உதவும். இல்லையேல், உங்கள் தாம்பத்திய வாழ்க்கை எப்போதும் போல ஒரே மாதிரியாக தான் பயணித்துக் கொண்டிருக்கும்.

பெண்கள் உச்சக்கட்ட இன்பத்தை எட்டும் போது, அவர்கள் உடலில் மகிழ்ச்சியை அதிகரிக்க செய்யும் ஹார்மோன் சுரப்பி வெளிப்படும். இதனால், துணை உங்கள் மீது அதிக நெருக்கமாகவும், இணக்கமாகவும் இருக்க பான்டிங் உருவாகும். இன்னும், தெளிவாக கூற வேண்டும் என்றால், அதிகமான உச்சக்கட்ட இன்பம் அடையும் பெண்கள், அவர்கள் துணையுடன் அதிகம் நெருக்கமாக இருப்பார்கள்.

உச்சக்கட்ட இன்பம் அடையும் போது தான் செக்சுவலாக பெண்கள் திருப்தி அடைவார்கள். தாம்பத்திய வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் இல்லற உறவின் ஆயுளும் நீடிக்கும்.

உங்கள் துணை உச்சக்கட்ட இன்பம் அடைய செய்துவிட்டீர்கள் என்றால், பர்சனலாக நீங்கள் உங்கள் துணைக்கு ஒரு ஹாட்டான ஆணாக தென்பட துவங்குவீர்கள். இதனால், நீங்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரது எண்ணங்களும், காதலும் உங்கள் மீது அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

மேலும், துணையை உச்சக்கட்ட இன்பம் அடைய செய்வதால் ஆண்கள் பெரும் நன்மை என்னவென்றால்… அவர் படுக்கையறையில் தாராளமாக நடந்துக் கொள்வார். பெரும்பாலும் எதற்கும் நோ சொல்ல மாட்டார். இதற்கு மேல், என்ன வேண்டும்…

தங்கள் தோழிகளிடம் தனது அனுபவத்தை பற்றி பகிர்ந்துக் கொள்வார். தன் கணவர் எப்படி தன்னை உச்சக்கட்ட இன்பம் அடைய வைத்தார், என்று உங்களை பற்றி கூறி. தோழிகளையும் தன்னை போலவே முயற்சித்து பார்க்க கூறுவார்.

நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு உங்கள் துணையை உச்சக்கட்ட இன்பம் அடைய செய்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்கள் உறவில் சண்டைகள் குறைவாக இருக்கும். நீங்கள் அதிகம் சந்தோசமாகவும், புரிதல் அதிகரித்தும் காணப்படுவீர்கள்.

துணையை உச்சக்கட்ட இன்பத்தை அடைய செய்வதால், கொஞ்சம், கொஞ்சமாக அவர் உங்களுக்கு பிடித்தது போல நடந்துக் கொள்ள துவங்குவார். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வது, உங்கள் ஹாபிகளை அவரும் பின்பற்றுவது என, உங்களை திருப்திப்படுத்த முயல்வார். இதனால், இல்வாழ்க்கை பல வகையில் மேன்மை அடையும்.

ஆரோக்கியம் சார்ந்து ஏன் உங்கள் துணை உச்சக்கட்ட இன்பம் அடைய வேண்டும் என்று கேட்டால்… உச்சக்கட்ட இன்பம் அடைவது பெண்களுக்கு நல்ல உறக்கத்தை அளிக்கும். நல்ல உறக்கம், நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறி


யாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி ஓடுகிறார்கள்? எதனால் பாலியல் பிரச்னைகளை சரி செய்கிறேன் என்று இத்தனை போலி மருத்துவர்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறார்கள்? நன்றாக யோசித்து பாருங்கள்!

பசி, தூக்கம், பாலுணர்வு… இம்மூன்றும் மனிதனுக்கு இன்றியமையாத தேவைகள். இதில் பசியும் தூக்கமும் உயிரையும் உடலையும் பாதுகாத்துக் கொள்வதற்கு முக்கியம். பாலுணர்வு சந்ததிகளை உருவாக்குவதற்குத் தேவையானது. ஆங்கிலத்தில் Sexual behaviour is a learner behaviour என புகழ்பெற்ற பொன்மொழியே உள்ளது. அதனால், செக்ஸை முறையாக கற்றுக்கொள்வதில் எந்த குற்றமும் கிடையாது.
கற்றுக்கொள்ளாமல், திரைப்படங்களில் முதலிரவு காட்சிகளை பார்த்து ஏங்கித் தவிப்பதில் பயனில்லை.சினிமாவில், போர்னோ வீடியோக்களில் காட்டப்படும் காமரசக் காட்சிகள் செயற்கையாக எடுக்கப்படுபவைதான். அவற்றில் காட்டப்படுவது உண்மையல்ல என்பதை முதலில் உணர்வது அவசியம். கணவனும் மனைவியும் திருமணத்துக்கு பின் மனம் விட்டு பேசிக்கொள்ள வேண்டும். மன உறவு சரியாக இருந்தால்தான் உடலுறவு சரியாக அமையும். வலுக்கட்டாயமாக உறவு கொள்ள முயலக்கூடாது. கட்டாயமாக உடலுறவு கொள்ள முயலும் ஆண் மீது பெண்ணுக்கு வெறுப்பும் பயமுமே ஏற்படும்.

மகிழ்ச்சியான மனநிலையில் உறவில் ஈடுபடும்போது, ரிலாக்ஸாக இருப்பதால் பெண்ணுறுப்பில் போதுமான திரவம் சுரக்கும். இதனால் இணக்கத்துடன் உறவு கொள்ள முடியும். வலியோ, எரிச்சலோ பிறப்புறுப்பில் ஏற்படாது. செக்ஸ் பற்றிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும் தயக்கமும் இருக்கக் கூடாது. செக்ஸ் ஓர் உன்னத அனுபவம். பலருக்கும் அதை பொறுமையாக அனுபவிக்கத் தெரிவதில்லை. கடமைக்குச் செய்யாமல் செக்ஸில் அனுபவித்து ஈடுபட வேண்டும். அப்படி செக்ஸில் மூன்று அம்சங்கள் இருக்கின்றன…

1) ஃபோர் ப்ளே (Fore Play)
2) ப்ளே (Play)
3) ஆஃப்டர் ப்ளே (After Play)

Fore Play என்பது செக்ஸின் ஆரம்ப நிலை. செக்ஸில் ஈடுபடுவதற்கான Mood, இந்த நிலையில்தான் கிடைக்கிறது. இருவருக்கும் ஒரே நேரத்தில் ‘மூடு’ வருவது அவ்வளவாக சாத்தியமில்லை. யாராவது ஒருவர்தான் உணர்வுகளைத் தூண்டும் வேலையைச் செய்ய வேண்டும். இதழோடு இதழ் சேர்த்து முத்தம் பதிப்பது, காது மடல்களைக் கவ்வுவது, தலைமுடியைக் கோதுவது, கொஞ்சுவது, கால் விரல்களால் மற்றவரின் கால் விரல்களை தடவுவது போன்ற காம விளையாட்டுகள் இதில் அடங்கும்.

இதனால் மனம், உடல், ஜனன உறுப்புகள் கலவிக்குத் தயாராகின்றன. ஆணின் குறி விறைப்புத் தன்மையை அடைவதும், பெண்குறியில் நீர் சுரப்பதும் நடக்கிறது. பெண்குறியில் சுரக்கும் நீர் லூப்ரிகேஷனாக செயல்பட்டு, ஆண்குறி எளிதாக உள்ளே சென்று வர உதவுகிறது. பெண்ணுக்கு எரிச்சல், வலி ஏற்படுவதும் குறையும். பெண்குறியில் சரியாக நீர் சுரக்காவிட்டால் கலவியின் போது வலி ஏற்படும்.

ஆண் Visual Stimulation எனும் காட்சிகளால் கவரப்படுபவன். அழகான பெண்ணைப் பார்த்தாலே அவன் மனம் கொண்டாட்ட நிலைக்கு வந்துவிடும். பெண், Cognitive level எனும் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளால் மட்டுமே கவரப்படுபவள். அதனால், நேரடியாக உறவுக்குச் சென்றுவிடாமல் கதை பேசி, லேசாகத் தீண்டி, உணர்ச்சிகளைத் தூண்டிவிட வேண்டியது அவசியம்.

Play என்பது ஆணும் பெண்ணும் முழுமையான உணர்ச்சி நிலையில் கலவியில் ஈடுபடுவது. இதில் ஏற்படும் உறுப்பு உரசலானது ஆண், பெண் இருவருக்கும் சுகத்தை அளிக்கக் கூடியது. இதில் உச்சக்கட்ட நிலையை அடையும்போது இருவருக்கும் இனம் புரியாத மகிழ்வும் அமைதியும் ஏற்படும்.
After Play என்பது உடலுறவு முடிந்தவுடன் செய்ய வேண்டிய செயல்கள். கட்டிப்பிடித்து, முத்தங்களைப் பரிமாறிக் கொள்ளலாம். மனம் விட்டு பல விஷயங்களைப் பேசலாம். இதனால் நல்ல புரிதல் உருவாகும். இந்த நிலைக்குப் பின் தூங்கிவிடாமல் இதமான விஷயங்களைப் பேசிக் களிக்க வேண்டும்!

பெருவாரியான ஆண்களுக்கு இந்த பிரச்சனை உள்ளது. இதை சரி செய்ய என்ன மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும், சீக்கிரம் விந்து வருவதால் என் மனைவியை திருப்தி படுத்த முடியவில்லை, சீக்கிரம் விந்து வருவதால் திருமணம் செய்யலாமா வேண்டாமா, சீக்கிரம் விந்து வருவது ஆண்மைக்குறைவின் வெளிப்பாடா, என் பல கேள்விகள். இந்தப் பதிவில் அதற்கான விடை உங்களுக்காக.

நீங்கள் மட்டும் இந்த பிரச்சயானால் பாதிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெருவாரியான ஆண்களில் நீங்களும் ஒருவர். மனைவியுடன் உறவு கொள்ள நேர்ந்த சில மணித்துளிகளில் விந்து வெளியாகி, உடல் சோர்ந்து உறங்கி விடும் ஆண்களும், காம இச்சை மேலே செல்ல ஆரம்பித்த சில நேரத்தில் கணவன் எல்லாத்தையும் முடித்து விட்டு உறங்கி விடுகையில் உச்சம்கட்டம் என்பதோ முழுமையான காம சுகம் என்ன என்பதோ அறியாமல் ஏமாற்றத்துடன் வாழ்க்கையை நடத்தும் மனைவிகளும் இங்கே மிக அதிகம்.

இதற்கு உடல், பழக்கவழக்கம் மற்றும் மனம் சார்ந்த பல காரணங்கள் உள்ளன.
99% ஆண்கள் சுய இன்பம் கொள்கின்றனர். ஆனால் எப்படி, எங்கே, எவ்வளவு நேரம் சுய இன்பம் காண்கின்றனர் என்பது முக்கியமான காரணிகள். பெரும்பாலும், குளியலறையில், படுக்கை அறையில் என. ஆனால் எல்லோரும் பொதுவாக முயற்சிக்கும் ஒரு விஷயம் உண்டு என்றால், அது சீக்கிரம் விந்தை வெளியேற்றுவது. யாரேனும் வருவதற்குள் முடித்துவிட வேண்டும் என்கிற முனைப்பிலேயே அவர்கள் சீக்கிரம் விந்தை வெளியேற்றி முடித்துவிட முயற்சிக்கிறார்கள்.

இந்தப் பழக்கம் அவர்களுக்கு அப்படியே உடலிலும், மனத்திலும் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. சீக்கிரம் விந்து வெளியேற்றி பழகிவிட்டதால் உடலும் மனமும் அதையே பிரதிபலிக்கிறது. அதாவது சீக்கிரம் விந்து வருத்துதல் தான் சுகம் என்று மனதும், சீக்கிரம் விந்து வெளிற்றியே பழக்கப்பட்டதால் உடலும் அதையே திரும்பவும் செய்கிறது. விளைவு மேலே சொன்ன விந்து முந்துதல் ஒரு பிரச்சினையாய் உருவெடுத்தல்.
இதை சரி செய்ய முதலில் ஆண்கள் செய்யவேண்டிய காரியம் ஒன்று உள்ளது. அது தான் சுய மதிப்பீடு.

எப்படி செய்வது அதை? சொல்கிறேன். நீங்கள் துணையுடன் காதல் விளையாட்டில் ஈடுபடுகையில், இதை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். சுய இன்பம் செய்வது போல் மிக வேகமாக அல்லாமல், மெதுவாக.
உறவு கொள்ளுகையில் உங்கள் ஆண் குறி எப்படி இயங்குகிறது, என்ன செய்கிறது, உச்ச கட்டம் வருகையிலும், விந்து வருகையிலும் நீங்கள் உங்கள் குறியில் என்ன உணருகிறார்கள் என்பன போன்றதே அது.
விறைத்தலில் மொத்தம் 4 நிலைகள் உள்ளன.
1) நீளமாதல்
2) பெரிதாதல்
3) முழு விறைப்பு
4) கடின விறைப்பு

நான்காவது நிலையான கடின விறைப்பு உச்சகட்டம் அல்லது விந்து வருவதற்கு சற்று முன் நிகழும் நிகழ்வாகும். இந்த நிலைகளை ஆண் மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
சரி. இப்போது வழிமுறைகளைப் பாப்போம்.
1) மூச்சின் சக்தி:
வேகமாக தன்னிச்சையாக மூச்சு விடுவதால் நீங்கள் உங்களின் குறியின் மேலே அதிகம் கவனம் செலுத்துவீர்கள். அதனால் அதிகம் தூண்டப்படுவீர்கள். எனவே உறவு கொள்ளுகையில் உங்கள் மூச்சின் மேல் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அதாவது தன்னிச்சையான வேகமான மூசுவிடுதலாக அல்லாமல் உங்களால் கட்டுப்படுத்தப்பட்ட மெதுவான மற்றும் ஆழமான மூச்சு விடுதலாக அது அமைய வேண்டும். இந்த மெதுவான மூச்சுவிடுதல் உங்களின் அதிகபட்ச உணர்வுகளை கட்டுப்படுத்தி விந்து வருவதை தாமதப்படுத்தும்.
அதே போல மூச்சை வெளி விடுகையில் சிங்கம் உருமுவதைப் போன்ற லேசான சத்தம் எழுப்பி வாய் வழியாக மூச்சை வெளிவிட வேண்டும். (நீலப்படங்களில் ஆண்கள் இந்த முறையை உபயோகப் படுத்துவதை பார்த்திருப்பீர்கள்). இப்படி மூச்சை வெளியேற்றுவதால், இந்த சத்தம் உங்களின் விதைப்பையில் ஆரம்பித்து, அடி வயிறு மற்றும் நுரையீரலைக் கடந்து உங்களின் வாய் வழியாக வெளியேறுவதாக நீங்க உணருவீர்கள். இதனால் நிச்சயமாக உங்களின் குறியில் இருந்து கவனம் திசை திருப்பப்படும், அதனால் விந்து வருகிறது என்ற உணர்வை நீங்கள் மறந்துவிடுவீர்கள்.

2)(PC Muscles) தசையை சுருக்கி விரித்தல்:
இதை எப்படி செய்ய வேண்டுமெனில், நீங்கள் சிறுநீர் கழிக்கையில் அதை இடையில் நிறுத்திப் பாருங்கள். அப்படி சிறுநீரை நிறுத்த நீங்கள் எந்த தசையை உபயோகிக்கிறீர்களோ அதை தான் இங்கே செய்யப் போகிறீர்கள். ஒரே வித்தியாசம் சிறுநீர் கழிக்காமல் அந்த தசையை சுருக்கி விரிக்கப் போகிறீர்கள். அதாவது விந்து வருவது போன்ற உணர்வு ஏற்படுகையில் இதை நீங்கள் செய்ய வேண்டும்.
3)விதைப்பையை இழுத்தல்:
விந்து வருவதுபோல் உள்ள சமயத்தில் உங்களின் விதைப்பை மேலே எழும்பி உங்களின் குறியோடு ஒட்டிக்கொள்ளும். அப்போது அதை மெதுவா விதையுடன் சேர்த்து உங்களின் உடலில் இருந்து சற்று கீழே இழுக்க வேண்டும். இதை உங்க மனைவியே செய்யலாம். ஆனால் நீங்கள் அதை அவரிடம் கூற வேண்டும். இல்லாத பட்சத்தில் அவருக்கு உங்களுக்கு விந்து வருவதை உணரத் தெரியாது.
4)குறி மொட்டை நசுக்குதல்:
விந்து வரும் உணர்வு வருகையில் உங்களின் குறியை வெளியில் எடுத்து அதன் நுனி மொட்டை நன்றாக நசுக்கி விடுங்கள். அதனால் ரத ஓட்டம் தடை பட்டு உணர்வுகள் சிறுது நேரத்திற்கு மட்டுப்படும்.
5)மிகச்சிறந்த முறை:
இதை ஒரு பயிற்சியாக தினமும் செய்ய வேண்டும். உங்களின் நாக்கை உள்நோக்கி மடித்து மேல் அண்ணத்தைத் தொடுமாறு வைத்து, உங்களின் (PC Muscles) தசையை சுருக்கி விரித்து சுருக்கி விரித்து இந்த பயிற்சியை தினமும் 3 – 5 நிமிடங்கள் செய்ய வேண்டும் இது மிகச்சிறந்த பலனைக்கொடுக்கும்.
6)நெட்டுதல் முறை:
இந்த முறையில் ஆழமாக குறியை பெண் உறுப்பினுள் செலுத்துதல் மற்றும் மேலோட்டமாக செலுத்துதல் என்ற இரண்டு முறை இதில் பின்பற்றப்பட வேண்டும். அதாவது, மேலோட்டமான முறையில் மற்றும் ஆழமாக நெட்டுதல் முறையில் குறியை முழுதும் உட்செலுத்தி உறவு கொள்ளுதல்.
அதாவது 9 முறை மேலோட்டமாகவும், 1 முறை ஆழமாகவும் உட்செலுத்த வேண்டும். ஏனென்றால் பெண்ணுறுப்பு முதல் 1.5 – 2.5 அங்குலம் வரை மட்டுமே உணர்ச்சி மிகுந்த பகுதி, ஆழமான பகுதியில் உணர்ச்சி நரம்புகள் அவ்வளவாக இல்லை. அதனால் பெண் அதிகம் தூண்டப்படுவாள். அதிகம் இன்பம் அனுபவிப்பாள். அதே சமயம், ஆணுறுப்பு முழுமையாக பெண் உறுப்பினுள் இருந்தால் மட்டுமே, அதிகமாக உணர்ச்சிகள் மேலெழும், சீக்கிரம் விந்து வரும். ஆனால் மிக சிறிய அளவு மட்டுமே இந்த முறையில் உட்செலுதப்படுவதால் நீங்கள் விந்தை வெளியேற்றாமல் நீண்ட நேரம் உறவு கொள்ள முடியும்.
7) அவள் இன்பம் அனுபவிப்பதை ரசியுங்கள்:

பெரும்பாலான ஆண்கள் உறவுகொள்ளுகையில் தங்களின் மனைவி என்ன உணருகிறார், எப்படி உணருகிறாள் என்பதை ரசிக்க மறந்து தாங்கள் இன்பம் துய்ப்பதிலேயே குறியாய் இருக்கின்றனர். அதனால் தங்களின் குறியின் மேல் கவனம் செலுத்துகின்றனர். விளைவு சீக்கிரம் விந்து வந்து விடுகிறது. மாறாக உங்கள் குறியை மறந்து அவளை ரசியுங்கள். அவளின் உடல் எவ்வளவு மென்மையாய் இருக்கிறது, சற்றும் ரோமம் இல்லாமல் பளபளவென்று இருக்கிறது, அவளின் மார்பகங்களை ரசியுங்கள், உறவு கொள்ளுகையில் அவள் முனகுவதை ரசியுங்கள். அதனால் நீங்க உங்கள் குறியின் மீது கவனம் செலுத்த மாட்டீர்கள். நீண்ட நேரம் உறவு கொள்ளவும் முடியும்.
கணவன்மார்கள் இதை மனைவியிடமும், மணம் ஆகாத வாலிபர்கள் இதை சுய இன்பம் செய்யுகையிலும் முயற்சித்துப் பாருங்கள். சரியாக சொன்னபடி முயற்சி செய்யுங்கள். நிச்சயம் நீண்ட உறவில் இன்பம் எய்த முடியும். வெறுமனே 1 அல்லது 2 முறை முயற்சித்து விட்டு இது சரி இல்லை என்று குறை கூறாதீர்கள். தொடர்து முயன்று வெற்றி கிட்டும் வரை செய்யுங்கள். ஒரு முறை வெற்றியை நீங்கள் சுவைத்துவிட்டால், வாழ்நாள் முழுதும் இதைக் கடைபிடித்து இன்பம் துய்ப்பீர்கள்

உண்ணும் உணவும், உடுத்தும் உடையும் ஒரே மாதிரி இருந்தாலே சில சமயங்களில் போராடித்து விடும். கொஞ்சமாவது மாற்றம் வேண்டுமே என்று மனம் ஏங்கத் தொடங்கிவிடும்.

இப்படி இருக்கையில் தாம்பத்ய உறவின் போது ஒரே மாதிரியான சூழலை கையாண்டால் அது இருவருக்குமே போரடிக்கும் சமாச்சாரமாகிவிடும்.

உப்புச்சப்பில்லாமல் ஏனோதானோ வென்றுதான் இருக்கும் வாழ்க்கையும். வாழ்க்கை உற்சாகமாக இருக்கவேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? மேற்கொண்டு படியுங்கள். மனதை உற்சாகப்படுத்தும் பெட்ரூம் உங்களுடைய படுக்கையறையை தினம் தினம் புதிதாக உற்சாகமூட்டும் வகையில் அலங்கரிக்கலாம்.


உள் அலங்காரம், மின்விளக்குகள், அறையில் உள்ள படுக்கைகள் என இடம் மாற்றி அலங்கரிக்கலாம். இதனால் புதிதாக ஒரு இடத்தில் இருப்பதைப்போன்ற எண்ணம் ஏற்படும். பிஸியில் மறந்துவிட வேண்டாம் எப்பொழுதும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருந்து விட்டு துணையை கவனிக்க முடியலையே என்று கவலைப்பட வேண்டாம். கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தினாலே துணையை சந்தோஷப்படுத்த முடியும்.

அவ்வப்போது ரொமான்ஸ் மூடு ஏற்படும் வகையில் சின்ன சின்ன விளையாட்டுக்களை விளையாடலாம். இது இரவு நேர விளையாட்டிற்கு ஒத்திகை பார்த்ததைப் போல இருக்கும். புதிய இடம் புதிய வாழ்க்கை தினமும் ஒரே அறையில் இருப்பது போராடிக்கத்தான் செய்யும். எனவே இடத்தையும், ஊரையும் மாற்றுங்கள். ஹோட்டல் அறையில் புதிய சூழலில் உறவில் ஈடுபடும் போது உற்சாகம் அள்ளிக்கொண்டு போகும்.

துணையை உற்சாகப்படுத்தலாம் இயந்திரத்தனமாக ஈடுபடுவதை விட அவ்வப்போது துணையை உற்சாகப்படுத்த கொஞ்சம் கற்பனாசக்தியை பயன்படுத்துங்கள். இது உங்கள் துணையின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உறவின் போது ஒரே மாதிரியாக செயல்படுவதை விட துணையை ஊக்கப்படுத்தி அவருடைய செயல்படுகளுக்கு உற்சாகம் அளிக்கவேண்டும்.

திருமணத்திற்கு பின்னர் கணவன் மனைவி இடையே தாம்பத்யத்தில் ஏற்படும் மகிழ்ச்சியானது படுக்கையறையோடு நின்றுவிடுவதில்லை. ஆங்காங்கே இலைமறை காயாக சமையலறையில் எழும் சின்ன சின்ன சங்கீதமும், கிணற்றடியில் யாருக்கும் தெரியாமல் நிகழும் சின்ன ஸ்பரிசமும் தம்பதியரை உற்சாகத்திற்கு கொண்டு செல்லும். உறவு மட்டுமல்லாது வீட்டுக்குள் தம்பதியருக்கிடையே நிகழும் முன்விளையாட்டுகளும் அவசியம் என்கின்றனர் உளவியலாளர்கள்.

புதுமண தம்பதியர்களுக்கு உறவைப் பற்றி ஒரு எதிர்பார்ப்பும், குறுகுறுப்பும் இருந்து கொண்டேதான் இருக்கும் அதனால்தான் கோவில் குளத்திற்கோ, திரைப்படங்களுக்கோ தம்பதியர்கள் தனியாக சென்றுவர வேண்டும் என்று வற்புறுத்தினர் முன்னோர்கள். திருமண தினத்தன்று நிகழும் சின்ன சின்ன வேடிக்கை, விளையாட்டுக்களும் இத்தகையதே. தண்ணீர் குடத்திற்குள் ரொமான்ஸ் ஒரு சின்ன குடத்திற்குள் மஞ்சள் தண்ணீரை ஊற்றி அதனுள் சிறிய மோதிரத்தைப் போட்டு புதுமணத்தம்பதியரை எடுக்கச் சொல்லி அனைவரும் வற்புறுத்த வெட்கத்தால் நெளிந்துகொண்டே இருவரும் கைகளை குடத்தினுள் விட அந்த சின்ன மோதிரத்தை தேடும்போதே இருவரின் கைகளும் உரசிக் கொள்ளுமே,அப்பொழுதே தொடங்கிவிடுகிறது காதலின் முன்விளையாட்டு. காதல் பாடல்கள் இது கொஞ்சம் ஒல்டு பேசன்தான் என்றாலும் அவசியமானது.

காதல் பாடல்களை மெதுவாய் மனைவியின் காதுகளுக்கு மட்டுமே கேட்குமாறு பாடலாம். அதன் மூலம் உங்களின் எண்ணத்தை நீங்கள் வெளிப்படுத்தியத போலவும் ஆச்சு. உங்கள் மனைவியின் உற்சாகத்தை தூண்டிவிட்டது போலவும் ஆச்சு. என்ன பாட ரெடியாகிட்டீங்களா? சமையலறை சங்கீதம் உண்மையிலேயே ரொமான்ஸ் செய்ய ஏற்ற இடம் எதுவென்றால் அது சமையலறைதான். ஏனென்றால் அதில்தான் மையல் ஒளிந்திருக்கிறதே. அவ்வப்போது சமையலில் உதவுவது போல சென்று சின்ன சின்ன ஸ்பரிசங்களின் மூலம் உங்களின் எண்ணத்தை மெதுவாக வெளிப்படுத்தலாம். அசத்தலான ஆல்பம் போராடிக்கும் தருணங்களில் திருமண ஆல்பம், ஹனிமூன் போட்டோக்களை எடுத்து பார்த்து அந்த இன்பத்தருணங்களை மறுபடியும் கண்முன் கொண்டுவரலாம்.

நெருக்கமாக அமர்ந்து திருமண நாளில் நடந்த விளையாட்டுக்களை வீடியோவில் கண்டு ரசிக்கலாம். சின்னதாய் ஒரு ஷாப்பிங் வீட்டிற்கு அருகில் உள்ள ஷாப்பிங் மால்களுக்கு சென்று உங்கள் வாழ்க்கைத்துணைக்கு ஏற்ற பொருட்களை சர்ப்ரைசாக வாங்கித்தருவது காதல் உணர்வுகளை அதிகரிக்கும். விடுமுறை கொண்டாட்டம் எத்தனைநாளைக்குதான் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடைப்பது என மனைவிக்கு நினைப்பு வரும். அதேபோல் அலுவலகம், வீடு என ஒரே மாதிரியாக இருப்பதும் போராடிக்கும். எனவே தனியாக நேரம் ஒதுக்கி குளிர் பிரதேசங்களுக்கு ஜாலியாய் ஒரு டிரிப் போய் வரலாம்.

சின்ன சின்ன காமெடி இரவு உணவுக்குப்பின்னர் மனதிற்கு பிடித்த புத்தகத்தை படித்தவாறு அதில் உள்ள நகைச்சுவை துணுக்குகளை பரிமாறலாம். தொலைக்காட்சியின் நகைச்சுவை காட்சிகளை ஓடவில்லை மனதை நெருக்கும் அழுத்தங்களில் இருந்து விடுதலை பெறலாம். வேடிக்கையான தோல்வி செஸ், கேரம்போர்டு, கார்ட்ஸ் போன்ற விளையாட்டுகளை ரொமான்ஸ்சாக தொடங்கலாம். ஜெயிக்கும் தருணத்திலும் தோல்வியை தழுவி விட்டுக்கொடுப்பது வேடிக்கையோடு உங்கள் மீதான காதலை அதிகப்படுத்தும்.

உடலுறவின்போது ஆணும், பெ ண்ணும் கடைப்பிடிக்க வேண் டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத் தெளி வாக விளக்கி இருக்கிறது. அது பற்றி காண்போம்…

குரல் நன்றாக இருப்பதற்கு சில விதிமுறைகள் சொல்லப்பட்டு ள்ளது. அதாவது,. ஜாதிக்காய், ஏலக்காய், திப்பிலி, வெட்டிவேர், பழைய பழச்செடியின் இலை இவ ற்றை நசுக்கி ஆணும், பெண்ணும் சாப்பிட்டு வந்தால், இனிமை யான குரல் வளம் உண்டா கும். நல்ல குரல் வளம் இருந்தால், ஒருவரை ஒருவர், பேச்சிலே யே கவர்ந்தி ழுத்து அடிக்கடி கலவியில் ஈடுபட ஏதுவாகும் என்பது இதன் உள் நோக்கமா கும்.

உடல் வனப்பு என்பதும், ஒருவரை ஒருவர் கவர மிக முக்கிய அம்ச ம். ஒருபெண் எத்தனைதான், வய தில் சிறியவளாக இருந்தாலும், அவளது உடலில் வனப்பு, ஒரு மினுமினுப்பு இல்லையென்றால், ஆணை கவர்ந்திழுப்பது கடினம். எனவே, ஆண், பெண் தங்கள் உட ல் அழகைப் பேணிக்காக்க வேண் டியது அவசியம் என்கிறது காம சூத்திரம். அப்போது தான், இருவருக் குள்ளும் நல்ல சுமுகமான உறவு நிலைத்திருக்கும். இதற்கும் ஒரு உபாயம் சொல்லப்பட்டிருக்கிறது . அது என்ன…?

எள், பழம், மஞ்சள், கோரக்கிழங் கு இவற்றை நன்றாக நசுக்கி நெய்யுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர வேண்டும். இப்படித் தொடர்ந் து செய்து வந்தால், ஆண்., பெண் ணின் உடல் தங்கம் போல தளத ளக்க ஆர ம்பிக்குமாம். இன்னும் சில ஆண்களுக்கு ஆண்குறியில் விரைப்புத் தன்மை குறைவாக இருக்கும். இதனால் அவர்களது தாம்பத்ய வாழ் க்கையில் புயல் வீசி குடும்பமே ஆட்டம் கண்டுவிடும். அப்படிப்பட்ட ஆண்களின் குறையை நிவர்த்தி செய்யவும் ஒரு பக்குவம் சொல்ல ப்பட்டிருக்கிறது.

அதாவது, எள். வெள்ளரிக்காய், இவ ற்றை ஒன்றாக அரைத்து ஆட்டுப்பா ல், தேன் இவற்றுடன் கலந்து தொடர் ந்து 7 நாட்களுக்குச் சாப்பிட்டு வர வேண்டும். அப்படிச் சாப்பிட்டு வந்தா ல், ஆண்குறியில் நல்ல விரைப்பு உண்டாகும். சுகமான தாம்பத்யம் அமையும். இன்னும் சில ஆண்களுக்கு ஆண்குறி விரைப்பில் எந் தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால் உடலுறவு கொள்ள ஆரம்பி த்த ஒரு சில நிமிடங்களில் விந்து வெளியேறி விடும் . இதனால் பெண்ணும் உச்சக்கட்ட இன் பத்தை அடைய முடியாமல், அவர்களது உறவில் விரிசல் ஏற்படும்.

இப்படி விந்து உடனேயே வெளியேற மல் இருக்கவும், காமசூத்திரம் ஒரு வழி கூறு கிறது. அது என்ன…? ஜாதிக்காய், விஷ்ணு காந்தம், கன்னியாகுமரி வேர் இவற்றை நன்றாக அரைத்து மாத்திரை யாகச் செய்துவாயில் அடக்கிக்கொண் டு பெண் ணோடு உடலுறவு கொள்ளும் ஆணுக்கு அவ்வளவு எளிதில் விந்து வெளிவராது,. நீண்ட நேரம் இருவரும் இன்பம் அனுபவிக்க முடியும் என்கிறது காமசூத்திரம்..
முதலிரவின்போது, பொதுவாக ‘மேன் ஆன் டாப்’ பொசிஷன்தான் பெஸ்ட். காரணம், ஏற்கனவே புதுப் பெண் ஏகப் பட்ட வெட்கத்தில் இருப்பார். தயக்கத் தில் இருப்பார், இறுக்கமாகவும் இருப்பார்.

எனவே எடுத்ததுமே ‘கெள பாய், டாகி’ என்று போகாமல் வழக்கமான இந்த உறவுக்குப் போவதே நல்லது. உங்களுக்கும்கூட முதல் செக்ஸ் அனுபவமாக இருக்குமானா ல் இந்த பொசிஷன்தான் சிறந்தது. மேலும் இந்த பொசிஷன் தான் பெரும் பாலான தம்பதிகளுக்குப் பிடித்தமான தும் கூட, எளிமை யானதும் கூட.

மேலும் தனது மனைவியின் முகத்தில் தெரியும் ரியாக்ஷனை பார்த்தபடி இய ங்க முடியும் என்பதால் அவரது முக பாவனைக்கேற்ப வேகத்தைக் கூட்டியோ, குறைத்தோ செயல்பட முடி யும் என்பதால் இதுதான் நல்லது.

அதேபோல 69 பொசிஷனும் கூட ஒரு ஜாலியான, எளிமையான விஷய ம். இருவருக்கும் ஏகப்பட்ட இன்பத்தை வாரி வழங்கும் பொசிஷன் இது. இருவருமே கிளைமேக்ஸை எளிதில் அடையவும் இது உதவும். இதில் உடல் ரீதியான உறவு இல்லை, வெறும் வாய் வழி உறவுதான். இரு ப்பினும் கிளர்ச்சி சந்தோஷத்திற்கு இதை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதேசமயம், இருவரும் முழுமையான ஆர்கஸத்தை எட்ட இது உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது மாதிரி சின்னச் சின்னதான பொசிஷன்களை சூஸ் செய்வதே முதலிரவுக்கு நல்லது. முதலிர வை வெற்றிகரமாக கடந்து, மனை வியும் இயல்பான செக்ஸ் மூடுக் கு வந்த பிறகு, நிபுணத்துவம் பெற் ற பிறகு நீங்கள் விதம் விதமான பொசிஷன்களை செய்து பார்க்கலாம்… அது வரை இப்படி லைட்டான ஐட்டங்களுக்குப் போய் பாருங்கள், ஆரம்பம் அமர்க்களமாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக