அறிவிப்பு

 ஹலோ ப்ரெண்ட்ஸ் கதையை தொடர்ந்து போடா சொல்லி இந்த ஒரு வாரத்துல அத்தனை மெயில் வந்து இருக்கு இன்னும் சில பேர் PDF வேணுன்னு கேட்டு இருக்கீங்க PDF பண்ணி குடுக்கிறது இன்னும் கஷ்டமான வேலையா இருக்கு எனக்கு என்ன முடிவு பண்றதுன்னு தெரியல

 நம்முடைய பிளாக்கை எத்தனை பேர் விரும்புறீங்கன்னு இப்போ தெரியுது? ஆனால் எனக்கு இதனால் நேரமும் உழைப்பும் தான் வீனா போகுது இதனால வேற ஒருத்தர் எழுதுன கதையை போடுறேன்னு கெட்ட பேர் வேற ஆனா நிறைய பேர் தொடர்ந்து கதைகள் போட சொல்லி கேட்குறீங்க

இருந்தாலும் நான் இனிமேல் தொடர்ந்து கதைகள் போடணும்னா எனக்கும் கொஞ்சமாவது ஆதாயம் கிடைக்கணும் இல்லையா?

அதனால் நீங்களும் நான் கொடுக்கிற அமேசான் லிங்கை கிளிக் பண்ணி அந்த லிங்க்ல இருக்கிற விலை அதிகமான பொருளையே வாங்கணும்னு இல்லாம அந்த லிங்க் மூலமா போய் விலை கம்மியா ஒரு 200 லிருந்து 500 ரூபாய்குள்ள எதாவது உங்களுக்கு தேவையான பொருளை வாங்கினா எனக்கு அதுல 10 முதல் 50 ரூபாய்குள்ள ஒரு கமிஷன் கிடைக்கும்.


அப்படி எனக்கு உதவி பண்ணலாமே? அவங்களுக்கு மட்டும் என்கிட்டே இருக்க நான் செலக்ட் பண்ணி வச்சு இருக்க 10 PDF கதைகளை அனுப்பலாம்னு இருக்கேன்.


உங்களால முடிஞ்சா பண்ணுங்க.


உங்க பேவரிட் கதை PDFல வேணுன்னா நீங்க மெயில்ல கதையோட பேரும், அது நம்ம பிளாக்ல இருக்க லிங்கையும் சென்ட் பண்ணினா நான் அதை ரெண்டு நாளுக்குள்ள உங்களுக்கு PDF ஆ மாத்தி சென்ட் பண்றேன்.


இதுக்கு மட்டும் நீங்க instamojo ல எனக்கு ஒரு PDF கதைக்கு 200 ரூபா சென்ட் பண்ண வேண்டும். instamojo க்கு உங்களோட எந்த ஒரு UPI ஆப்ல இருந்தும் பணம் சென்ட் பண்ணலாம்.


instamojo லிங்க் : https://www.instamojo.com/@kkloves

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக