அறிவிப்பு
நம்முடைய பிளாக்கை படிக்கும் அனைவருக்கும் ஒரு அறிவிப்பு.. நம்முடைய பிளாக் மூலம் எனக்கு எந்த ஒரு ஆதாயமும் வரவில்லை என்பதால் இந்த பிளாக்கை வரும் மே மாதத்துடன் நிறுத்தி விடலாம் என்று இருக்கிறேன். அதன் ,முன்னோட்டமாக இனி அடுத்த ஆறு நாட்கள் எந்த கதைகளும் வராது.


நம் பிளாக்கில் உள்ள கதைகள் pdf பைலாக வேண்டும் என்பவர்கள் என்னுடைய ஈ மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.. 

 என்னுடைய ஈ மெயில் desilakshimi3546@gmail.com


நன்றி!4 கருத்துகள்: